Nizhalinai Nijamum is a super hit melodious song from the Hit Tamil Film , Raam, Star cast Jeeva/Jiiva Kajala Saranya, Sung BY Vijay Jesudas, Music by Yuvanshankar Raja , Lyrics by Sneehan, Directed by Ameer.
Пікірлер: 2 000
@saravananpsp2483 ай бұрын
2024 ஆம் ஆண்டில் இப்படலை யார் கேட்கீ றீர்கள்
@PriyuuEditzz2 ай бұрын
Nanuuu ❤
@Nizhalinpayanam2 ай бұрын
டேய் ஏண்டா உயிர எடுக்குறிங்க எந்த பாட்டு கேட்டாலும் இந்த எளவ தான் கேக்குறீங்க
@onlinecryptohome45192 ай бұрын
I am
@ThareshTharesh-bh8po2 ай бұрын
S
@arulselvanarulselvan3365Ай бұрын
நான் ❤❤
@SurveyorSam2k2 жыл бұрын
எத்தனை முறை கோபம் கொண்டாலும் நம்மை வெறுக்காத ஒரே ஜீவன் அம்மா
@saiflower123...2 жыл бұрын
Ama correct 👌
@poovarasanshanmugam47092 жыл бұрын
@@saiflower123... crct
@karthickselva0972 жыл бұрын
Ella bro
@sathishchandras8762 жыл бұрын
Çffft
@chandrikabc892 жыл бұрын
Unmai
@aravindhema90442 жыл бұрын
அம்மா அப்பாவால் கை விடப்பட்ட என்னை போன்றோருக்கு நல்ல துணை யுவன் இசை 😰😭😍🤩
@mugeeshkr82302 жыл бұрын
கவலைப்படாதிங்க என்ன ஆச்சு சொல்ல கூடாதுன்னா பரவாயில்லை நண்பா
@ramesh.k8752 жыл бұрын
I love anna
@thamilanism93352 жыл бұрын
Be with you bro..❤
@gomathi..eesanethunai24262 жыл бұрын
Me too
@renugopalps17862 жыл бұрын
Ellorukkum ulagathil oru thunai undu. Kandipa ungaluku oru nalla life partner kedaippanga.. All the best👍💯
@tvembuthangamani91982 жыл бұрын
அருகில் இருந்தால் அன்னையின் அருமை தெரியாது தொலைவில் இருந்தால் தான் அன்னையின் அன்பும் பாசமும் நமக்கு புரியும் ❤️ I love my அம்மா ❤️
@chanchandran9 ай бұрын
Amam 😢
@pavithra43752 ай бұрын
Yes
@p.sudalairaja78665 жыл бұрын
யுவன் நீ மனுசன இல்லையா ஏன் அய்யா இப்படி மனதை கலங்கவைக்கே😭😭
@aathim45564 жыл бұрын
P.Sudalai Raja super
@santhoshsaravanan48834 жыл бұрын
Enna adikadi azha vekkararu...
@abdulameed6684 жыл бұрын
Super 😂 😂
@sukumard45373 жыл бұрын
yes.. sudalai raja.. he is cleansing us..
@U1VEL3 жыл бұрын
மனிதனாக இருப்பதால் தான். இந்த உணர்வு மிக்க இசை கோர்ப்பு சேர்க்க முடியும். நம் இசை தலைவன் யுவனின் ஆன்மாவிலிருந்து இசையருவியாக நம் செவிகளுக்கு ஒலிக்கிறது.🎶🎶🎶🎵🎼🎼🎼🎼🎶🎧
@riyakannathasan87374 жыл бұрын
வெளியூரில் இருந்து வேலை பார்த்தாலும் வீட்டின் நினைவுகள் வரும் போது இந்த பாடல் நினைவுக்கு வரும் ❣️
@mohamedyazar17674 жыл бұрын
வேலைக்கு போய்ட்டு ரூம்க்கு வரும்போது பயணத்துல இந்த பாடல் கேக்கும் போது என்னைய அறியாமலே கண்கலங்கும் அம்மாவ தேடி
@padmavathim63004 жыл бұрын
Nice bro
@sukumard45373 жыл бұрын
@@mohamedyazar1767 yes.. bro...
@sangeethasureshsangeethasu33623 жыл бұрын
True tha👍 Enakum athey feel tha💖💖💖 Semma lines & music is great💯
@anand31553 жыл бұрын
@@mohamedyazar1767 yanna bro work pandringa 😓
@aruns67303 жыл бұрын
நாம் சோர்ந்து போகும் நேரங்களில் தாய் என்ற தெய்வத்தின் மூகத்தை கண்டால் போதும் எதையும் வென்று விடலாம்
@Jeonjjkoo_thv4 жыл бұрын
நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க.. விதி செய்த சதியா தெரியலம்மா..👌👌
@bobbalubob95394 жыл бұрын
🙁
@massruban26574 жыл бұрын
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔Same
@SanthiyaSanthiya-ze1zf4 жыл бұрын
Miss you mom 😥😥😥😥😥😥😥😥
@SanthiyaSanthiya-ze1zf4 жыл бұрын
@@krishnaeeekrishnaeee2925 hi
@SanthiyaSanthiya-ze1zf4 жыл бұрын
@@krishnaeeekrishnaeee2925 hi
@keerthiarushi54345 жыл бұрын
ஒத்த சொந்தன் நீ இருந்தால் போதும் அம்மா .. ❤ மொத்த பூமி எனக்கேதான் சொந்தம் அம்மா 😍❤ பத்து மாதம் உள்ளிருந்தேன் பக்குவமா 😑❤.. பூமிக்கு நான் வந்ததென்ன குத்தம்மம்மா 😑😒💔
@n.kalambasha31075 жыл бұрын
மனதை வருடிய வரிகள் உண்மையான அன்பு இந்த வலிகளையும் சுகமாய் மாற்றிவிடும்
@kavitham20225 жыл бұрын
Intha varikal yankagave yalutha pattathu pole iruku naanum yanga ammava thedigite iruken thirumpa varuvanganu plz kadavule yanga amma yangita koduthurunga plz god yanku yanga amma venum 🙏🙏🙏🙏🙏🙏
@karthimaha31174 жыл бұрын
I love u my song I love my amma
@vijayakumar-rz1ql4 жыл бұрын
Oththa sontham nee iruntha pothum Amma moththa bommi enakkwtha sontham Amma I love this line😭😢😢😢
@aswinichandru33554 жыл бұрын
Kavitha M me too oru varusham poiduchi Amma illama... Romba kashtama iruku
@PannerSelvam-rg9ot Жыл бұрын
இன்னும் எத்தனை அம்மா பாடல் வந்தாலும் இப்பாடல் வரிகள் போல வருமா என்று ஒரு சந்தேகம் இருக்கிறது... இப்பாடல் வரிகள் அனைத்து வலிகள் நிறைந்த வரிகள் என்பதில் சந்தேகமில்லை.... அம்மா வை பிரிந்தவர்களுக்கு மட்டும் இப்பாடல் வரிகள் பிடிக்கும்....😔😔😔
@shahidsha076110 ай бұрын
இறைவா! எனது தாய் தந்தையின் உயிரை பறிக்கும் முன் நீ எனது உயிரை பறித்து விடு அதுதான் நான் உன்னிடம் கேட்கும் வரம்🙏
@chanrasegarakash858 ай бұрын
நானும் கேட்பது அதுவே 😢
@abiananthi64356 ай бұрын
Mee
@anguniranjen72102 ай бұрын
Correct
@saravnankirubha60923 жыл бұрын
2021la intha song keda 1ru like podugka
@renun19263 жыл бұрын
Poda mudiyathu ana enaku fav song
@sanvk18_editz3 жыл бұрын
Ivanukku oru kedu varamattuthe
@pprnpprn76853 жыл бұрын
அழகான பண்பால்
@pprnpprn76853 жыл бұрын
SupeR SNG
@kirukku_punda2 жыл бұрын
Like 👍
@kaliraj66615 жыл бұрын
எத்தனை பாடலாசிரியர் வந்தாலும் நா,முத்துக்குமார்க்கு தனி அடையாளம் உண்டு
@kaneshkumarv55525 жыл бұрын
Dei snegan da intha padalasiriar
@kaneshkumarv55525 жыл бұрын
@Shin Chan ama bro
@kaneshkumarv55525 жыл бұрын
@Shin Chan 😆
@sensitivepaiyan155 жыл бұрын
no this lyrics written by big boss snehan ameer movie la avarudha lyrics eluthuvaru paruthiveeran kum eluthitukaru
@sahayabeno5 жыл бұрын
So sad
@marinerworld67852 жыл бұрын
மழையில் நினைந்த என்னை எல்லோரும் திட்டிய போது, தலையை துவட்டி விட்டு மழையை திட்டியவள் என் அம்மா ......😥💔🙏😔
@kuralarasan549 Жыл бұрын
Super bri
@pandiyarajanpandiyarajan415 Жыл бұрын
சிறப்பு
@suzzag530 Жыл бұрын
Super brooooooo
@songsreview225810 ай бұрын
Correct 😭
@u1isalwaysno1712 жыл бұрын
இந்த பாடலை கேட்ட உடனே அழுது விட்டேன் 😭😭 (u1 music have some power which attracted everyone )
@AKILA-pr4cw2 жыл бұрын
Ama pa
@VISHNU__ Жыл бұрын
Snehan deserves the best lyricist of this century award for his thoughtful lyrics🥺🥺❤️❤️👌👌👌👌
@nandhuchandra4 жыл бұрын
Wht a song 😍😍😘😘mesmerising 😍😘 ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா😭
@kirukku_punda2 жыл бұрын
இசையில் போதை பொருளை செலுத்தி இசை அமைக்கும் ஒரே இசை அமைப்பாளர் *யுவன்* என்ற Drug dealer மட்டுமே 💉🥵🥺😭❤️🎶
@RajRaj-wk9ri2 жыл бұрын
Hi
@samsudeen41502 жыл бұрын
💯
@harihara77302 жыл бұрын
🔥
@ajithmathan88992 жыл бұрын
Correct
@syedzamiir61362 жыл бұрын
Feelingoda paatu keka vandhen unga name patha odane sirichiten bro...Nice name bro 😂
@VISHNU__ Жыл бұрын
2009 முதல் இன்று வரை இந்த பாட்டை எந்த சூழலில் கேட்டாலும் என்னால் அழாமல் இருக்க முடியாது....
@shashishashi99073 жыл бұрын
Marriage aagi mamiyar veetle iruke ellam ponnukum pudicha paatu koode irukure varaikum ammana ennanu therile but ippo I miss you amma😭😭😭😭😭😭
@poojakleditz24613 жыл бұрын
Yes I miss you amma 😭😭
@sairiyacooking96373 жыл бұрын
Mee too
@kalargkalarg67383 жыл бұрын
Unmai akka
@abiabi-ih7mw3 жыл бұрын
Yes
@vijayprasad97823 жыл бұрын
Amma na Eappavum ungaluku ammaa thann kalyanam agi ponaa amma illa ma poedathu... good song that's all
@palani54335 жыл бұрын
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா ....
@SureshKumar-qt8zd3 жыл бұрын
எனக்குரொம்ப பிடித்த வரிகள்
@rajurajubai15622 жыл бұрын
Very nice
@user-ls8hx1uw9c Жыл бұрын
ஆயிரம் உறவு அருகில் இருந்தாலும் அன்னை இல்லாத வீடு அனாதை தான் 🖤
@umaasvin9167 Жыл бұрын
Nanum anaathai tha
@DIVYAVINOTHKUMAR Жыл бұрын
True
@ravichandran99342 ай бұрын
என் அனுபவம்
@rachelrubiyal43273 жыл бұрын
அம்மா அம்மா அம்மா அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 அம்மா இல்லாத போதுதான் தெரிகிறது அம்மா ன்னா என்னன்னு.ஒர் வார்த்தையில் உயிர் இருக்கு...😭😭😭😭❤️❤️❤️ Miss u AMMA.
@HARIHARAN_R2 жыл бұрын
Feel pannathinka naamalam yenna pavam senchom nu therila amma va ezhanthu nikkuren naan
@vengatvengat43662 жыл бұрын
Miss you amma
@SivakumarSivakumar-gg9xe Жыл бұрын
miss u am ma😣
@katharbasha6754 жыл бұрын
நா. முத்துக்குமார் போல் ஒரு Lyrics யாராலும் வர முடியாது.. 💓 யுவன் மாதிரி ஒரு மனதே கண் கலங்க வைக்க ஒரு Music & Bgm & சிங்கர் யாரும் வர முடியாது.. 😍
@tamilthestoryteller24004 жыл бұрын
Lyricist snehan bro
@rajadevar70224 жыл бұрын
முத்துக்குமார் இல்ல சினேகன்
@irfan122962 жыл бұрын
Snehan ithu
@u1addict5582 жыл бұрын
💯 true
@karunaiselvam13442 жыл бұрын
@@tamilthestoryteller2400 apply
@krithikapalani.p62843 жыл бұрын
ஆண்: நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா பின்: …………………………………………. ஆண்: நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா ஆண்: நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க விதி செய்த சதியா தெரியலம்மா கடல் தூக்கும் அலையும் கடலில் தான் சேரும் அது போல என்னையும் சேத்துக்கம்மா ஆண்: உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது எனக்கே நான் யாரோ என்றாகி போனேன் ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா ஆ .. பின்: ……………………………………… .. ஆண்: திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு எங்கேயோ பயணம் தொடருதம்மா என்னோட மனசும் பழுதாகி போச்சு சரி செய்ய வழியும் தெரியலம்மா ஆண்: சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா பின்வருமாறு: ……………………………………… ஆண்: நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
@poovarasanshanmugam47092 жыл бұрын
Nandri Nanba❣️
@madhan.r9.b8232 жыл бұрын
Supar 💞
@harikrishnanramalingam385 Жыл бұрын
🔥🔥
@harikrishnanramalingam385 Жыл бұрын
❤️❤️❤️❤️
@kavyashreesrijesh2539 Жыл бұрын
ji
@kirupaninpathas99212 жыл бұрын
அழவைக்குறான் U1 எனும் இசையின் அரக்கன்🥺😭
@muniasamy61857 ай бұрын
அமீர் என்னும் படைப்பாளன்❤🎉
@KarthickMaKaNU73 жыл бұрын
Amma va nesikravanga yarlaam irukinga like ah thatividunga🤩 🙋♂️👍👍👍.....👍💖💖💖
@dharanip68033 жыл бұрын
Mine love 🔐👸🌏
@KarthickMaKaNU73 жыл бұрын
@@dharanip6803 congratulations ⚘💝🥰
@sugu87003 жыл бұрын
Amma uire ❤❤❤❤
@sugu87003 жыл бұрын
We're are u from bro
@KarthickMaKaNU73 жыл бұрын
@@sugu8700 im tuty bro ....U
@jayanthiramu753 Жыл бұрын
ஒத்த சொந்தம் நீ இருந்தால் போதும் அம்மா மொத்த பூமி எனக்கே தான் சொந்தம்......miss u Amma😭😭😭😭😭😭😭😭😭
@Vijay-dd1gp4 ай бұрын
Love you Amma 😢😢😢
@ananthgajah43062 жыл бұрын
2.08 ஒத்த சொந்தம் நீ இருந்தால் போதும் அம்மா, மொத்த பூமி எனக்கே தான் சொந்தம் அம்மா❤️ Yuvan mesmerising 😍
@sathikhusennabe96723 жыл бұрын
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா❤️ மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா😭
@balanbalan7854 Жыл бұрын
இன்றைக்கு எத்தனை அம்மா பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகாது.இந்த பாடல் தனித்துவம் நிறைந்தது.
@hariharan-ew8yr5 жыл бұрын
பத்து மாதம் உள்ளிருந்தேன் பக்குவமா பூமிக்கு வந்தது என்ன குற்றமாம
@newnew-qg7qu2 жыл бұрын
நான் சிங்கபூரில் இருக்கும் என் தாய் அகல மரணம் அடைந்தார் பல நாட்கள் இந்த பாடலை கேட்டு அழுதேன்.
@kirukku_punda Жыл бұрын
🥺🥺🥺🥺
@arunpk-user Жыл бұрын
condolences bro🙏
@BadGirl-xv5eb Жыл бұрын
😭😭😭
@ROLEX_97982 жыл бұрын
யா௫க்கெல்லாம் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்...😍😘❤
@sriram14242 жыл бұрын
கவிதையும் , இசையும் பிரமிக்க வைக்கிறது. யுவன் இசை கிறங்கடிக்கிறது.
@agssaleem26152 жыл бұрын
அன்பு சண்டை என்றாலும் அன்னையுடன் தான்... அதிகார சண்டையிட்டாலும் அன்னையுடன் மட்டுமே...😰😭
@deepuHD762 жыл бұрын
❤️
@vinothkumar-kz1pn3 жыл бұрын
All Generation~யும் கட்டிபோட்டவன் மேன் மக்கள் மேல் மக்களே 🥰 Awesome Music ~Movie ~Lyrics 😍 யுவன் ~ அமீர் ~சினேகன்
1000 times mela ketutan innum 2000 times kuda kepan 😭😭😭❤️❤️❤️ u1 🖤💫
@krishnakrishnac80002 жыл бұрын
அம்மா என்ற வார்த்தை பாசம் நிறைந்த சக்தி
@manibharthi52052 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது என் மனம் எங்கேயோ போகிறது
@tamizhbl8452 жыл бұрын
யுவன் & சினேகன் தந்த காலத்தால் அழியாத படால்😘
@PeriaVivek2 жыл бұрын
Come after 10 years it ll still be a gem 💎 U1 🥺😍
@ss-jy5ip3 жыл бұрын
திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு எங்கேயோ பயணம் தொடருதம்மா என்னோட மனசும் பழுதாகி போச்சு சரி செய்ய வழியும் தெரியலம்மா...
@gen291445 жыл бұрын
Mendrum yennai oru murai sumapaiya amma... 😭😭😭😭
@ManiKandan-ob6tk5 жыл бұрын
I like song
@semmalara79215 жыл бұрын
Addicted to lyircs and Yuvan's magic
@ragava35005 жыл бұрын
Iam dying
@sangeethasureshsangeethasu33623 жыл бұрын
Next jenmam irunthathuna again en Amma ve enaku kedaikanum En Amma enoda uyir💖💖 Appa death agi 8 years achi But enaku appa think epayavathu varum then 😭😭😭😭😭.... Because enaku Amma tha uyir I love u 😘 Amma Enala Amma vitulam irukave mudiyathu 💯 Amma ilatha life romba kastam But intha song kekum pothu I am melting 🤗🤗... Semma song🥰🥰
@abinayav16684 жыл бұрын
Anyone from 2020😇
@sureshchinnakkalai1454 жыл бұрын
Sh Amma good nice
@vijayalakshmimanickam60874 жыл бұрын
Yes 2020
@arjunma5214 жыл бұрын
Mee
@parthibana80964 жыл бұрын
10.8.2020
@VijayPrakash-ie1qi3 жыл бұрын
@@arjunma521 mee😊
@memories17132 жыл бұрын
Starting bgm is just awesome....yuvan had always done a great job
@prashanthhrx4056 Жыл бұрын
My ringtone
@AshokKumar-gr4sl2 жыл бұрын
. ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறேன், 5வருடம் தனியாக இருக்கேன்... ஒத்த சொந்தம் நீ இருந்தா போதும் அம்மா மொத்த பூமி எனக்கே தான் சொந்தம் அம்மா😍
@bhuvaneshwariv87623 жыл бұрын
Very heart touching lines.....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰ஒத்த சொந்தம் நீ இருந்தா போதும் அம்மா 💝💝💝💝💝💝💝
@avmkumaresz87973 жыл бұрын
❤️❤️❤️ I can't control my tears 😭😭😭😭😭😭❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank u Yuvan 🙏🙏🙏🙏🙏
@jeevav7763 жыл бұрын
நான் வீட்ட விட்டு வெளிய வந்து அம்மா வ ரொம்ப மிஸ் பண்ணும்போது கேட்ட பாடல் என் கண்களை களங்க வைத்த பாடல்
@kiranv29103 жыл бұрын
Nanum dha
@DineshDinesh-mb2lf2 жыл бұрын
Foreign la irukan unna romba miss pandran Amma😞😞😥
@thalapathyakash97522 жыл бұрын
😒Enakum sister😒
@poovarasanshanmugam47092 жыл бұрын
Naanum work kku vandhu 2 yrs aaga pogudhu ippo varaikkum work kaga ovvoru oora bus la poittu irukken ippo kuda Andhra to hydrabad poittu irukken aana enga oorukku eppo poven nu theriyala 😭😭😭miss u Amma ...en innoru Amma Akka❣️❣️❣️❣️❣️
@RamRam-uo4ri6 ай бұрын
@@DineshDinesh-mb2lfbro uruku vanthu amma kuda irunthe localla oru 10 ,15000 aayiram vaangunalum pothum bro,,irukkum bothe kudave irunthu paathukonga bro 😭😭🙏🙏🙏🙏🙏
@chellaiahsridharpandian94112 жыл бұрын
Same tune same movie but 2 song's U1 ultimate music director 👌👌👌💖💖 lyrics and singers also Vera level 👌
@senthilkumar36554 жыл бұрын
எனது இளங்கலை இறுதி ஆண்டில் தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்த பாடல். 👌👌👍
@aravindhdan3 жыл бұрын
😍😍😍 final year student ✌️✌️
@amudha56863 жыл бұрын
Only early 2k and 90s know to feel this songs
@abiajith5672 жыл бұрын
Oththa sontham nii iruntha pothum amma 😍😍😍 moththa bhoomi🌍🌍🌍 enakketha sontham amma .....paththu masam ullirunthen pakkuvama ....bhoomikuna vanthethenna kuththamama.....😔😔😔😔😔😔😔😭😭😭😭😭......My favorite line .....yuvan song is really fantastic pa .....
@saravanakumar-th2dz5 ай бұрын
2024 la innum kekkravanga like podunga
@iskansaali57723 жыл бұрын
What a music voice and line etc..Yuvan he is one of the talented huge music era...
@mathespasumpadiyar43645 жыл бұрын
sema song sema lyrics.Itha kudutha yuvan,sneghan plus singer ku ennoda aairam nandrigal.Intha song enakku all time fav.I Love My Darling Amma🎼🎼🎼🎼🎼🎼🎼🎶🎶🎶🎶🎶🎙🎙🎙🎙📋📋📋
@semmalara79215 жыл бұрын
Who sang female version...?
@sscreationsshiraz42344 жыл бұрын
@@semmalara7921 female singer harini
@reena4734 жыл бұрын
@@sscreationsshiraz4234 srimathumitha than female version
@christophermac58583 жыл бұрын
DEADLY COMBO .... UNBELIEVABLE LYRICS 💥💯❣️
@krishhnaa41423 жыл бұрын
One of the best of Yuvan 😍 For music lovers, just listen to charanam part it wil lead to another U1 song kadhal valarthean same bgm
@nadeeprider18064 жыл бұрын
23age achu inum Enga amma thaan enna sumakuranga❣️
@vickyvky86203 жыл бұрын
Me also
@tamilarasan71123 жыл бұрын
Me also
@MuniMuni-fw2km3 жыл бұрын
26வயசு ஆச்சு இன்னமும் எங்க அம்மாதான் சுமக்குறாங்க.
@karthickrio21533 жыл бұрын
@@MuniMuni-fw2km unmaiyava bro .. work polaya
@aslamyusuf89586 жыл бұрын
This is best song in the world for me
@semmalara79215 жыл бұрын
Aslam Yusuf ss....for me also....
@rameshjothi3895 жыл бұрын
s
@LokeshKumar-ih5jy5 жыл бұрын
bro arariro is also in this movie
@jayamalathimuthu1324 жыл бұрын
For me also
@raghavendrar63364 жыл бұрын
To me also
@SivaKumar-vv4uo2 жыл бұрын
இப்பிறவியில் இந்த மாதிரி இசை கேட்டால் புண்ணியம்
@Ranjith-maha3 жыл бұрын
2021ல் இந்தப் பாடல் கேக்குறவங்கலா இருந்தா ஒரு லைக் போட்டு போங்க
@dark_stuntz2 жыл бұрын
Saagravara kepom
@samsadham46hussain955 жыл бұрын
This song no words for Pain in this song 😭😭 But very level song
@manimgayyappaswamy84365 жыл бұрын
என் னைபெற்றதெய்வங்களேமீண்டும்வருவாய
@shangarsaravanan Жыл бұрын
சரண்யா அம்மா கதாபாத்திரத்தில் பிரபலமான முதல் படம் இதுதான். இதற்கு அப்புறம் தான் மத்த படங்கள்.
@timepassstatus12902 жыл бұрын
ஒத்த சொந்தம் நீ இருந்தால் போதும் அம்மா ❤️ மொத்த பூமி யனகென சொந்தம் அம்மா❤️😘
@sowndhisowndhariya70315 жыл бұрын
Mom is precious gift I love my mom💖
@sekarpalani87733 жыл бұрын
Papa r u from Singapore?
@sekarpalani87733 жыл бұрын
If yes reply me
@Vibe_with_Ash2 жыл бұрын
Tears rolling Can't stop crying 💔
@firdaus82394 ай бұрын
2024 anyone?
@vahapshameema29153 ай бұрын
Yes
@abilashramaswamy74983 ай бұрын
Yes
@lgtv82 ай бұрын
Yes
@pavithra43752 ай бұрын
Yes 😭😭😭
@user-xz3ie5ln3i2 ай бұрын
No
@kumarpearl40072 жыл бұрын
யுவன் எனும் போதை😍😍🎧🎧
@dhilipseervi83453 жыл бұрын
when I hear that line "otha sondham nee irundha podhum amma "my eyes fill with tears 😢😢😢
@Tradepapersense7 ай бұрын
என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா... உருக ,உணர வைக்கும் வரிகள்....
@MariappanMass-pk5kyАй бұрын
இன்னும் 100 ஆண்டுகள் போனாலும் கேட்க கேட்க சலிக்காத பாடல் ❤❤❤❤
@vinoraj99442 жыл бұрын
யுவன் சங்கர் ராஜா இசையில் அருமையான பாடல்
@sureshkumar-ll3xf3 жыл бұрын
Ipdi oru song ah compose pandravangaluku life-time Settlement daw🔥🔥🔥