நொந்து போன நாக்குக்கு உயிர் தரும் ஐயர் மாமா கடை Ramajayam Mess -Karthiks view

  Рет қаралды 1,033,838

Karthik's View

Karthik's View

Күн бұрын

Hey Friends , This is Right Place for Food Exploring, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
SHRI RAMAJAYAM MESS & CATERERS
Contact number:91766 44362
Location:g.page/srjmess?share
Adderss :19/22, 6th Main Rd, near to Roja Medicals, next to Tri law Office, I Cross Extension, Nanganallur, Chennai, Tamil Nadu 600061
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 566
@irshadahamed62
@irshadahamed62 Жыл бұрын
இந்த காலத்தில் விலைமலிவாகவும். தரமான முறையில் உணவகம் நடத்துவது மிகவும் சிரமம். உங்கள் சேவை தொடரவாழ்த்துகிறேன்.
@sriamman3366
@sriamman3366 Жыл бұрын
அந்த வெண் பொங்கலை பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது
@vishwanathana907
@vishwanathana907 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான உணவு வகைகள் அவர்கள் பயன்படுத்தும் ஆயில் வகையை பார்த்தாலே தெரிகிறது வாழ்க வளமுடன் என் இனிய நல்வாழ்த்துகள்!. மெள்மேலும் தொழில் சிறக்க இறைவன் அருருள் புரியட்டும்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@raghavans8645
@raghavans8645 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க அய்யா. மிகவும் பயனுள்ள தகவல். நீங்கள் கல்கத்தாவில் mess ஆரம்பிக்க வேண்டும். 🙏🙏🌷🌷🌹🌹🌺🌺💐🌺
@1978indu
@1978indu Жыл бұрын
I have been having breakfast dinner and lunch here since they opened...one of the best place with traditional varieties
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
👍
@Manilaw77
@Manilaw77 Жыл бұрын
Idly and Dosai traditional varieties ah
@GopalSharma-ek8ju
@GopalSharma-ek8ju Жыл бұрын
never been to nsngamnllur howlever iyer rcepe a te
@GopalSharma-ek8ju
@GopalSharma-ek8ju Жыл бұрын
o k
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
சுத்தமான ஒரு ஐயர் உணவகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. சுத்தமான அய்யர் உணவகம் பார்ப்பது அறிது.
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Madurai & Maduraikku therkkil Bramanaazh & Uduppi yena yellorum hotellkazhai moodittu poie vittarkazh!
@v.ravikumarv.ravikumar5566
@v.ravikumarv.ravikumar5566 Жыл бұрын
ஐயர் என்றாலே தவறான எண்ணம் கொள்ளவேண்டாம், நல்லமனமும் குணமும் கொண்டவர்கள், எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் பசியாரும் பணியை செய்யும் பண்பாளர்கள், வளர்க, வாழ்க.
@tcsruban1478
@tcsruban1478 Жыл бұрын
அவங்க தவறு செய்தால்தான தவறான எண்ணம் கொள்ளனும்.. அவங்க உண்டு அவங்க வேலை உண்டுனு இருக்காங்க.. நானும் 10 -15 வருசமாக நங்கநல்லூர் ஏரியாவில் தான் இருக்கின்றோம் நம்ம அரசியல்வாதிகள் அவர்களை பற்றி பேசுகின்ற அளவிற்கு மோசமானவர்களோ அல்லது வேறுமாதிரியோ கிடையாது..
@periasamisami2444
@periasamisami2444 Жыл бұрын
I too agree my neighbour is a Iyer only when my Amma died due to covid last year none of my relations came to help me due to fear I was also affected that time but my pakkathu veetu mami gave me food and coffee without any hesitation.i will never ever forget that in my life time .. ofcourse i had some bad experiences from some people..But good and bad is always there in all communities..we can't simply blame them just bcos they r Brahmins
@arunven1111
@arunven1111 Жыл бұрын
Only politicians and medias are spreading wrong rumours on Brahmins. This is not acceptable at any cost 😕 Worst TN government 😤
@chithrag9929
@chithrag9929 Жыл бұрын
,🙏🙏
@pichaikangamani9248
@pichaikangamani9248 Жыл бұрын
@@tcsruban1478 nilavaamalara
@vasanthar5518
@vasanthar5518 Жыл бұрын
கேட்கவே , பார்க்கவே மகிழச்சியா இருக்கு. நான் நங்கநல்லூரதான்.நாளையே வரப்போறேன். நன்றி
@kirupakaransm5400
@kirupakaransm5400 Жыл бұрын
இதை பார்க்கும் பொழுது உடனடியாக அந்த ராமஜெயம் எஸ் க்கு செல்ல வேண்டும் போல் உள்ளது அனைத்தையும் சுவைக்க வேண்டும் போல் உள்ளது என்ன ஒரு சிரமம் நான் இங்கிருந்து மயிலாப்பூரில் இருந்து அங்கு செல்ல வேண்டும் தூரம் ஆனால் ஒரு நாள் சென்று வர வேண்டும் அது ஞாயிற்றுக்கிழமை அசோகா அல்வா என்கிறார்கள் அதை சுருக்கே சென்று வர வேண்டும் வாழ்த்துக்கள் கோடி நன்றி
@maxell008
@maxell008 Жыл бұрын
True
@globalalfainc
@globalalfainc Жыл бұрын
சாப்பிட்ட பின் நமது இலையை நாமே எடுப்பது நல்ல ஒரு பரிகாரம்.
@lakshmananramanujam2771
@lakshmananramanujam2771 Жыл бұрын
உணவகம் நடத்துபவர் கள் தான் இலை எடுக்க வேண்டும்
@lakshmananramanujam2771
@lakshmananramanujam2771 Жыл бұрын
பரிகாரம் செய்ய வேண்டும் ஏன்றால் மெஸ் சின் பாத்திரங்களை கழுவு ங்கள் டாய்லெட் கழுவுங்கள்
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 Жыл бұрын
@@lakshmananramanujam2771 appadinnaa neenga saapitta pin kayai kazhuva vendaam..... appadiye sattaiyil illai pantil thudaitthu kollavum............ oruvar saappitta ilaiyai innorutthar eduppadhu mahaa paavam..........
@manimegalaiharikrishnan4121
@manimegalaiharikrishnan4121 Жыл бұрын
எங்கள் பகுதியில் இப்படி ஒரு உணவகம் அமையாதது வருத்தமே. வாழ்க வளமுடன்
@MrKumarchris
@MrKumarchris Жыл бұрын
Once i was waiting to get seated in nanganallur murugan idly shop, but it took time and we went to this hotel. We had coconut sevai , it was in excellent taste, from that time we are ardent fan of this hotel. Not only sevai all the items are tasty. nice ambience and friendly treatment from staffs
@prakashbabu7101
@prakashbabu7101 Жыл бұрын
Let me know the place please
@MrKumarchris
@MrKumarchris Жыл бұрын
@@prakashbabu7101 nanganallur near roja medical
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 Жыл бұрын
Best wishes for Sri Ramajayam Mess, once we went there, food was really amazing in home style, reasonable price and clean place.
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் 👍👍👍👍
@hemarajuhemaraju784
@hemarajuhemaraju784 Жыл бұрын
SUPER SIR.MAHAPERIYAVA ASEERVATHAM IS WITH YOU ALWAYS.ANNA DHANAM IS THE MOST IMPORTANT DHANAM IN HINDU DHARMA.CONTINUE WITH QUALITY ALWAYS.JAI SRI RAM
@rathnaswamyvenkataraman5836
@rathnaswamyvenkataraman5836 Жыл бұрын
Mr Guru is my good old family friend. I love his passion and he is awesome .
@bbalaji6748
@bbalaji6748 Жыл бұрын
Oh wow. Very nice video. Food looks so welcoming!
@radhakrishnanravichander2024
@radhakrishnanravichander2024 Жыл бұрын
I had dinner today. Adai avial, dosa and Chappathi. Very tasty food and courteous service by the people. Wish him good luck.
@jayanthiswaminathan7032
@jayanthiswaminathan7032 Жыл бұрын
அன்னபூரணி தாயே நமஸ்காரம். ஐயா மிக்க நன்றி. 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@govindammalsivakumaran6574
@govindammalsivakumaran6574 Жыл бұрын
உணவு வகைகள் செய்வதை பார்க்கும்போது அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் புரோ👌
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 Жыл бұрын
வாழ்க வளமுடன். உங்கள் சேவைக்கு ஆண்டவன் அனுகிரகம் உண்டு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர். வாழ்க
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 3 ай бұрын
Home cooking food the best👍🎉🎉🎉🎉, மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the best
@gunaseeli7732
@gunaseeli7732 Жыл бұрын
Paarthale sapedanum போல தோணுது super 👌
@slakshminarasimhan5916
@slakshminarasimhan5916 Жыл бұрын
Congratulations to sri ramajayam mess & caterers
@pattabiramanrajagopalan8270
@pattabiramanrajagopalan8270 Жыл бұрын
It's truly nice and tasty refreshment for Nanganallore people.
@rahamadullan8411
@rahamadullan8411 Жыл бұрын
I love all those Brahmin style foods. Cant compare their sambar with any others type sambar.s.
@TheSriGudi
@TheSriGudi Жыл бұрын
nice to see this comment. Different communities have different specialities and hopefully food will unite people !
@tamilinfo9306
@tamilinfo9306 Жыл бұрын
Poratasi special veg video bro sema . Kandipa naan poi sapeduvean. Thank you
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
Thank you bro
@kiranvaidya6610
@kiranvaidya6610 11 ай бұрын
So beautiful, keep it up
@pradheeprk5507
@pradheeprk5507 Жыл бұрын
எங்கள் வீட்டின் பின்னால் தான் இருக்கு, இந்த உணவகம் நங்கநல்லூர் பகுதியில் பெரிய ஹிட். ஒரே காரணம் பாரம்பரிய உணவை அதன் சுவை மாறாமல் தருவதே... Chinese ஐட்டம் களை இந்த உணவகம் தவிர்க்க வேண்டும், காரணம் பாரம்பரிய உணவை ருசிக்க இருக்கும் ஒரு சில உணவகங்களில் இதுவும் ஒன்று Chinise ஐட்டம் கிடைக்கும் உணவகங்கள் பிள்ளையார் கோவில் போல் தெருவுக்கு தெரு உள்ளது
@Life000Inf
@Life000Inf Жыл бұрын
Namaskaram. I noticed u offering the prepared food to Bhagwan 🙏🏻I don't know if they do it in other places....that shows your dedication...great service..🙏🏻🙏🏻😊
@barkathunisa.a4513
@barkathunisa.a4513 Жыл бұрын
So tempting about lunch recepi. I will try one day surely
@thulasibala6691
@thulasibala6691 Жыл бұрын
Cleanliness is next to godliness. Mahaperiyava thunai. Om Guru Jai Guru♥️♥️🙏🙏
@kamalkannakrishnan6814
@kamalkannakrishnan6814 Жыл бұрын
எதைச் செய்தாலும் நல்ல தரம் உள்ள எண்ணெய் வாங்கி பயன்படுத்தவும். தயவு செய்து பாக்கெட் அடைக்கப்பட்டுள்ள சன் பிளவர், பாமாயிலை தவிர்க்கவும்
@truth3339
@truth3339 Жыл бұрын
சென்னை வரும் போது நிச்சயம் உங்கள் உணவகத்திற்கு வருவேன்.நன்றி
@Vijayakumar-hp9ps
@Vijayakumar-hp9ps Жыл бұрын
Very clean place.i like it
@tamilosaionair2738
@tamilosaionair2738 Жыл бұрын
வாழ்த்துகள் 💐 பொங்கலை எடுக்கும் கரண்டியில் ஒட்டாமல் இருப்பதற்குகூட பிளாஸ்டிக் கவர். கவனமாகத் தவிர்த்துவிடுங்கள். பிளாஸ்டிக் கவர்களை சூடான உணவுடன் சேரவிடாதீர்கள்.
@vijaymaestro2
@vijaymaestro2 Жыл бұрын
Sir really superb to see your healthy and hygienic food preparation, but one thing i want to suggest you ... please avoid plastic
@aswin.r.j
@aswin.r.j Жыл бұрын
Had Very Nice Breakfast and Dinner . Medhu vadai tasted good with some onion inside, quite i liked it. Pongal quantity is very sufficient for 1 and half serving and quite economical on price point. Dinner items are very good. The side dishes are very good. I tried idiyappam with Kadalai Kari, veg stew, Kurma.. All items are tasty. Ahh!! Forgot to say .. the sweet items - Ashoka Halwa - Wow!! Lots of ghee.. tasted awesome.. Regarding Catering Service - My friends availed SRJ catering, they are very satisfied with their taste and commitment. They are providing food for all family occasions.
@msrprojectspvtltd7591
@msrprojectspvtltd7591 Жыл бұрын
Your commitment is your success. Continue it up.
@muthukumarank3926
@muthukumarank3926 Жыл бұрын
From the video came to see the usage of banned plastic covers and carry bags !! Food safety department should take care !!
@SuperSuman777
@SuperSuman777 Жыл бұрын
Wow Delicious and Yummy Clean and Hygiene tasty food Hats-Off and Congratulations!❤️💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐👌🏿👍🏿👏🏿💐💐👌🏿👍🏿💐👌🏿👍🏿💐👌🏿👍🏿🙏🏿🙏🏿🙏🏿
@brameshavadhani1720
@brameshavadhani1720 Жыл бұрын
Lovely review of sriramajam hotel way to go
@user-bj2vv3xs3i
@user-bj2vv3xs3i Жыл бұрын
❤️❤️❤️❤️❤️✒️✒️🤝🤝🤝🤝 வாழ்த்துக்கள் தாங்கள் உணவகம் மென் மேலும் சிறக்கட்டும் ❤️❤️❤️
@rajmohamed2400
@rajmohamed2400 Жыл бұрын
Those who give food to the people are supposed to be equal to God. Wish you good luck.
@d.mahesh9282
@d.mahesh9282 Жыл бұрын
Wow super
@sunderiyer7484
@sunderiyer7484 Жыл бұрын
Yes we live in Mumbai for 75 years . Misses authentic taste . Unfortunately we moved to usa Dallas . U can open Chennai Restt more demand more Indians living there .
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Жыл бұрын
சொர்க்கம் 👍👌🙏
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
👍
@ChandrasekaranSubramaniam
@ChandrasekaranSubramaniam Жыл бұрын
I had tasted in this Tiffin centre really tasty and super good.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Жыл бұрын
wow . poori 😋😋😋. thanks 🙏🙏🙏
@r.muralibhagavather8113
@r.muralibhagavather8113 Жыл бұрын
All the best every success
@vsmanitnv4997
@vsmanitnv4997 Жыл бұрын
Enthamathiri veg hotels niraya popular sir ♥ 👌 👍 😎 🙏 ❤ ♥ 👌 👍 😎 🙏
@viswanathasrinivasan1626
@viswanathasrinivasan1626 Жыл бұрын
Very tempting...next in Chennai i am there...
@ramachandraniyer3540
@ramachandraniyer3540 Жыл бұрын
SUPER ANNA BEST MESS
@sridharanvenkatraghavan9642
@sridharanvenkatraghavan9642 Жыл бұрын
Good. Pleasant to hear.
@104979112g
@104979112g 4 ай бұрын
This shop has been closed. Some one purchased the same hotel and changed the name as Mandir Cafe. Good service
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 3 ай бұрын
When bro?
@rajeswaranswaminathan4218
@rajeswaranswaminathan4218 Жыл бұрын
Wow ethu oru varaprasadham ellorukum
@rameshkrishnaswamy4101
@rameshkrishnaswamy4101 Жыл бұрын
Superb tasted so many times in this mess
@fearlesswarrior0769
@fearlesswarrior0769 Жыл бұрын
Bro ithu mari mylapore kabalieshwar temple pakathula mami mess onnu iruku sema taste food
@jithendrasatvija4888
@jithendrasatvija4888 Жыл бұрын
I saw this video. I feel like to eat food in your mess and seems very homely. One suggestion Pls use foil and not use plastic cover for packing sambar (heat items)
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஹோட்டல் அய்யா்...🍱🍝🍜🍛🍲👌
@seshadrisrinath
@seshadrisrinath Жыл бұрын
Ramesh of Gannambika was my friend and neighbor across the street. Him and his brother Vittal and I think older brother Hari were all my friends and cricket, bambaram, goli mates etc.
@Nitinchannel428
@Nitinchannel428 Жыл бұрын
Wow super 🤤🤤🤤
@anramakrishnan2186
@anramakrishnan2186 Жыл бұрын
Brahmin hotel means it is well Known that it is always good in taste and in other aspects. I would like to come and take food in Sri Ramajayam hotel in Nangalallur Thanks ANR
@palanivelupalani427
@palanivelupalani427 Жыл бұрын
Super sir
@balakrishnank.s9210
@balakrishnank.s9210 3 ай бұрын
❤❤❤வாழ்த்துக்கள்❤❤❤
@rajanaravamudhan1957
@rajanaravamudhan1957 Жыл бұрын
All the best for future service
@raghuram1580
@raghuram1580 Жыл бұрын
Excellent
@sundarraju8846
@sundarraju8846 Жыл бұрын
Super ❤
@ganeshgajapathy7193
@ganeshgajapathy7193 Жыл бұрын
Super 👌 👍
@ravivaradachari6482
@ravivaradachari6482 Жыл бұрын
Branch @kknagar inaugurated .First to start. Excellent Kesari , Pongal & Vadai. Superb strong coffee. Home made taste. Excellent in total. Wrlcome
@gurunathanr1652
@gurunathanr1652 Жыл бұрын
Thank you for immense response
@thiminitubers5026
@thiminitubers5026 Жыл бұрын
Wow super & tasty 👍🏼
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p Жыл бұрын
உணவைப் பற்றி கடைநடத்துவர் கூறும் போதே புரிகிறது...எவ்வளவு ருசியான,தரமான உணவு பதார்த்தம் என்று...❤️🌹
@gurunathanr1652
@gurunathanr1652 Жыл бұрын
Thank you so much
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p Жыл бұрын
@@gurunathanr1652 நன்றி மகிழ்ச்சி 🌹
@nesanthanjai90
@nesanthanjai90 Жыл бұрын
திருமறைக்காடர்
@hispremhers
@hispremhers Жыл бұрын
I think he is not tasting his food. we had realy bad experience. I also went after seeing the video
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Жыл бұрын
மாம்பலம் தோசை மாமா கடையில் செட் தோசை...வடகறி உண்டு
@krishnasamyk9526
@krishnasamyk9526 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@gpparama
@gpparama Жыл бұрын
பார்க்கும் போதே நாக்கு ஊறுது, கண்டிப்பா சாப்பிட போறேன்
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr Жыл бұрын
Pl everyday oru recipe video podavum pl and mama kita sollavum.expecting Karthik sir.
@subuiyer5120
@subuiyer5120 Жыл бұрын
Very nice
@rajaneeshp1781
@rajaneeshp1781 Жыл бұрын
Excellent hotel I like owners attitude keep it up do some different items
@prasanthnair5945
@prasanthnair5945 Жыл бұрын
Nice ❤️
@rajamanickam3397
@rajamanickam3397 Жыл бұрын
ஐயா உணவின் தரம்.சுவை .குறையில்லை பார்சல் கட்டும் சாம்பார் கவர்.கேரிபேக்.தடைசெய்தபிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.
@savithiriravikumar4697
@savithiriravikumar4697 Жыл бұрын
கரெக்ட். நானும் கூட அதையே சொல்ல நினைத்தேன்.
@gurunathanr1652
@gurunathanr1652 Жыл бұрын
As per your suggestion we are taking steps
@gurunathanr1652
@gurunathanr1652 Жыл бұрын
As per your suggestion we are taking steps
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
@@gurunathanr1652 I am in Mogappair. Here we don't have such eateries with good taste. On seeing this video I am highly tempted. Will visit your eatery soon.
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
Lunch menu what you said is too good 😋
@ramyav4150
@ramyav4150 Жыл бұрын
Gud..ll try
@prbalasubramanian7217
@prbalasubramanian7217 Ай бұрын
நல்ல சைவ உணவு சரியான விலையில் கிடைக்க வைத்த தக்கும் நண்பருக்கு வாழ்த்தக்கள்
@vsmanitnv4997
@vsmanitnv4997 Жыл бұрын
FIVE 🌟 🤩 ⭐ 🌠 💫 ✡ 🌟 STAR SUPER SIR MIKKA NANDRI
@suchithrakr8645
@suchithrakr8645 Жыл бұрын
Excellent food
@guruprasamca
@guruprasamca Жыл бұрын
Super taste
@balasubramanianthiagarajan5210
@balasubramanianthiagarajan5210 Жыл бұрын
Thank you it is in Nanganallur
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 Жыл бұрын
Chennai ponaal,, Nichayam Angu povan. Sri from UK 🇬🇧 ❤
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 Жыл бұрын
அசோகா அல்வா அய்யராத்து ஸ்பெஸல்,எனக்கு பிடித்தது வெண்பொங்கல் உளுந்து வடை,அப்புறம் நம்ம அயிட்டம் எல்லாம் மிலிடெரி ஹோட்டலில்தான் கிடைக்கும்,
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
👍
@babuk5517
@babuk5517 Жыл бұрын
Congratulations
@narasimhan409
@narasimhan409 Жыл бұрын
Sambar idli too good
@johnwesley2090
@johnwesley2090 Жыл бұрын
sema title. nan mathi padichu asanthupoiten நொந்து போன மாமா நாக்குக்கு உயிர் தரும் ஐயர் கடை
@Aesthetic.moonie-ot4
@Aesthetic.moonie-ot4 27 күн бұрын
WTF?😂
@laughoutloud9870
@laughoutloud9870 Жыл бұрын
I ate earlier here kadapa podi dosa andhra style ,taste was good ❤❤
@gayathrisatta7125
@gayathrisatta7125 Жыл бұрын
Please mama romba nantra irruku plz matain matra vandam
@rowdyrowdy8123
@rowdyrowdy8123 Жыл бұрын
Super anna
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
Thank you bro
@balasubramaniann3632
@balasubramaniann3632 Жыл бұрын
Good service, for the public, affordable. Wishing the best . 👑
@Arivu19
@Arivu19 Жыл бұрын
மனுதர்மம் நூலில் பிராமனன் அன்னத்தை விற்க கூடாது என்று உள்ளது. பிராமனன் கடல் கடந்து செல்லக்கூடாது என்றும் உள்ளது......படித்து பார்க்கவும்.
@sundaracholan2225
@sundaracholan2225 Жыл бұрын
யார் பிராமணர்?. மனு தர்மம் என்றால் என்ன?. அது இப்போது பொருந்துமா?. பிராமண அக்ரஹாரங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அக்னிகுண்டத்திற்கு மேலே கட்டில் கட்டில் கட்டினார்கள். இனச்சுத்திகரிப்பு காரணமாக பிராமணர்கள் கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர். உரிமையாளரைத் தவிர பிராமணர்கள் இந்த ஹோட்டலில் சமைப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? நடைமுறையில் பேசுங்கள். இது காளை மலத்தை துப்புவதற்கு கூத்தாடி கோலிவுட் சினிமா அல்ல. பிராமண கோமளா?. அறிவுகெட்டமுண்டம்.
@allauddeenm158
@allauddeenm158 Жыл бұрын
சாப்பிட்ட உடன் இலையை எடுக்கவும் அதெல்லாம் ஒரு சேவையா பாருங்கடா அதுல கூட கௌரவத்தை பார்க்கிறீர்கள்
@narayananrangachari9046
@narayananrangachari9046 Жыл бұрын
Looks very nice. Definitely will make a visit to personally enjoy the dishes. While watching the video some thing caught my eyes and I want to point it out in the best interest of everyone. The packing of hot Sambar and other side dishes in plastic covers maybe discontinued as it is hazardous for health. You can use tinfoil covers instead. Just a suggestion. I will definitely visit this place soon. Thanks
@gurunathanr1652
@gurunathanr1652 Жыл бұрын
As per your suggestion we are taking steps
@SamA-jw1pb
@SamA-jw1pb Жыл бұрын
Funny you should mention that - that was the first thing I noticed too
@vaidhegirajesh5467
@vaidhegirajesh5467 Жыл бұрын
Exactly
@T.RAJKUMAR.
@T.RAJKUMAR. Жыл бұрын
Super'b anna
@jayanakarthik1
@jayanakarthik1 Жыл бұрын
Thank you bro
@somsundaramthangamani731
@somsundaramthangamani731 Жыл бұрын
tasty food
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 Жыл бұрын
Om sri sai ram 🕉️🙏❤️
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 26 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 26 МЛН