ஆந்தங்குடி இளையராஜாவின் ஆளப்போற தமிழன் | அண்ணன் சீமான் | சாட்டை |

  Рет қаралды 657,488

Saattai

Saattai

Жыл бұрын

தலைவர்கள் பிறப்பால் உருவாவதில்லை காலமே அவர்களை உருவாக்குகிறது தமிழ் பேரினத்தின் ஆகச் சிறந்த தலைவனாய் காலம் உருவாக்கி வரும் எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இசை : ஹென்றி
பாடல்: இளங்கவி அருண்
பின்னணிக்குரல் : ஆந்தங்குடி இளையராஜா
படத்தொகுப்பு:ஜெய்ஹிந்த் போட்டோகிராஃபி
தயாரிப்பு : பசீர் அகமது
வெளியீடு: சாட்டை
#seeman #சீமான் #ஆந்தங்குடிஇளையராஜா

Пікірлер: 1 100
@dnagaraja89d86
@dnagaraja89d86 Жыл бұрын
பாடலை தெறிக்க விட்ட அன்பு சகோதரர் ஆந்தக்குடி இளையராஜாவுக்கு எனது வாழ்த்துக்கள்.
@avinash.t8469
@avinash.t8469 Жыл бұрын
நானும்.... 🥳🥰
@veerapathiranramaiya9346
@veerapathiranramaiya9346 Жыл бұрын
அனைத்து விமர்சனங்களும் அன்னை தமிழிலேயே பதிவாகியுள்ளது. இதுவே பெரிய மாற்றம் தான். புரட்சி வெடிக்கிறது🔥🔥🔥.
@sekarpathar5813
@sekarpathar5813 Жыл бұрын
11111111111111111111111
@annamary8334
@annamary8334 Жыл бұрын
@@veerapathiranramaiya9346 I
@annamary8334
@annamary8334 Жыл бұрын
@@veerapathiranramaiya9346 674million ò
@knagarajan267
@knagarajan267 Жыл бұрын
ஆந்தக்குடி இளையராஜாவே யாழ் இனிது போல சீமான் அண்ணனுக்காக பாடிய உன் குரலும் இனிது.😊 😊 வாழ்த்துக்கள்.நாம் தமிழர்.
@user-nv7pm2wx3j
@user-nv7pm2wx3j Жыл бұрын
மண்ணிற்கும் மக்களுக்குமான தலைவன் அண்ணன் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
@gazzattaa6229
@gazzattaa6229 Жыл бұрын
Adhaan erode la sangu oothiyacchu...🤪😅🤣
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 9 ай бұрын
​@@gazzattaa6229 டேய் பணம் கொடுக்காமல் 10k வோட் பெரிய விசியம் டா பாடு
@youtubemovies-topic9864
@youtubemovies-topic9864 Жыл бұрын
பாடல் மிகவும் அருமையாக உள்ளது வெகு விரைவில் நாம் ஆட்சியைப் பிடிப்போம் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க
@kanthan3691
@kanthan3691 Жыл бұрын
தமிழர்களையும் தமிழ் மொழியும் நேசிக்கிற எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 💪
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
தெலுங்கச்சி மகளை ஏன் திருமணம் செய்ய வேண்டும் 50ஆண்டுகள். தமிழகத்தை கொள்ளை அடித்து அமைச்சராக இருந்த. காளிமுத்து. சட்ட பேரவை தலைவர். காளிமுத்து. வைப். மகளை திருமணம் செய்யும் போது தெரியாதா காளிமுத்து விவசாய அமைச்சராக இருந்த போது. ராபின் சிங் ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட.குற்றவாளி காளிமுத்து என்பது தெரியாதா என்ன கலைஞர் கருணாநிதி. திருட்டு ரயில் ஏறி வந்தது தெரிந்த விஷயம் காளிமுத்து தெலுங்கு மனோகரி மகளை திருமணம் செய்த போது ஏன் தெரியவில்லை? தமிழன். சைவ தமிழன் என்று இப்போது தானே தெரியும்
@kanthan3691
@kanthan3691 Жыл бұрын
@@jothisekar8442நாங்கள் அனைத்து தெலுங்கர்கள் மேல் குற்றச்சாட்டவில்லை மனசாட்சி கட்டுப்பட்டு காளிமுத்து மனசாட்சியே இல்லாத கோடி கோடியாக சொத்துக்களை குவி வைத்திருக்கிறார்களே அவர்களைத் தான் குற்றம் சாட்டுகிறோம் 🙂
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
@@kanthan3691 அண்ணா நீங்கள் சொல்வது புரிய வில்லை திராடன் என்றால் திருட்டு. ஊழல் தமிழகம் முழுக்க. கொட்டுவிட்டது சரி. நீங்கள் தமிழன். அதுவும் சுத்தமான தமிழன்.தமிழச்சி மகளை தானே திருமணம் செய்ய வேண்டும் திருடன் திராவிட எருமை மாடு என்ற காளிமுத்து மகள் நமக்கு தேவையா.? யோக்கியனாக இருப்பவனுக்கு இவை எல்லாம். தேவையில்லை காளிமுத்து விவசாய அமைச்சராக இருந்த போது. ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி என்று சொல்லி தீர்ப்பு வழங்கியுள்ளது சீமான் மாமியார் தெலுங்கர் என்று அனைவருக்கும் தெரியும் சீமானுக்கு ஏன் தெரிய வில்லை கொடைக்காணல் நிலம். மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் 28கடை உள்ள காம்ப்ளக்ஸ் அழகர்கோவில் அருகே உள்ள பிளாட் போட்ட இடம். இது பத்தாது என்று.8 5.ஏக்கர் நிலத்தை. கேட்டு. இருக்கார் இவை எல்லாம். ஊழல் பணத்தில் வாங்கிய சொத்து தான்
@kanthan3691
@kanthan3691 Жыл бұрын
@@jothisekar8442 காளிமுத்து தெலுங்கர் தான் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் தெலுங்கர்கள் யாரும் காளிமுத்து என்று பெயர் வைக்க மாட்டார்கள்
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
@@kanthan3691 நண்பா. நான் காளிமுத்துவை தெலுங்கர் என்று சொல்லவில்லையே ராமு தேவன் பட்டி.. சொந்த ஊர் காளிமுத்து. தேவர். என்பது தான் உண்மை. காளிமுத்து. மனைவியின் பெயர். நிர்மலா காளிமுத்து. இவர்தான் தாலி கட்டிய உண்மையான மனைவி மகன். அண்ணாதுரை காளிமுத்து சீமான் மாமியார் மனோகரி மல்லிகா. தெலுங்கர் இவர் மகள் தான். சீமான் மனைவி கயல்விழி. இதில் எங்கும் தவறு இல்லை திராவிட இயக்க ஆட்சி. ஊழல் திராவிட எருமை மாடு தெலுங்கர் என்று சொல்லி கொண்டே இருக்கும் சீமானுக்கு இவை எல்லாம் எப்படி தெரியாம போனது ஏன் எல்லாம் ஒரு. நாடகம் தான்
@vera-vazhi-theriyala-tn61
@vera-vazhi-theriyala-tn61 Жыл бұрын
ஒருவர் கூட ஆங்கிலத்தில் கருத்து பதிவிடவில்லை பெருமையாக உள்ளது தமிழர்களே 🔥🔥
@smscomputers2279
@smscomputers2279 Ай бұрын
,, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ buv❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@user-nm3pe9bz6r
@user-nm3pe9bz6r Жыл бұрын
தமிழினத்தின் மானம் மீட்ட தலைவன் நம் அண்ணன் சீமான் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துகள் நாம் தமிழர்💪💪💪💪
@muthiahammasi5951
@muthiahammasi5951 Жыл бұрын
🎉HBD
@Manivannan-dp9po
@Manivannan-dp9po 4 ай бұрын
இளையராஜாவுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@rajitam1364
@rajitam1364 Жыл бұрын
என் மண்ணையும் மக்களையும் மிகவும் நேசிக்கும் ஒரே மனிதர் அண்ணன் சீமான் அவர்களுக்கு அகவை தின நல்வாழ்த்துக்கள்
@dheepakvijay46
@dheepakvijay46 Жыл бұрын
👑தன்மான தமிழன் அண்ணன் சீமான் க்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் 😍
@prajan8197
@prajan8197 Жыл бұрын
சீமான் அண்ணா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
நான் யார் என்பதை உணர வைத்த என் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துகள், நாம் தமிழர் கட்சி எடப்பாடி.
@violetsuganthi
@violetsuganthi Жыл бұрын
என் ஆயுளையும் சேர்த்தே நீ வாழ்க.. வாழ்த்து தமிழுக்கு பெருமை சேர் அண்ணா.. அகவை தின வாழ்த்துக்கள்.
@user-rw2xz5nk4y
@user-rw2xz5nk4y Жыл бұрын
அரசியல் அறிவு ஆசனுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் அருமையான வாழ்த்து பாடல் 💪💪💪💪💪💪💪💪💪💪
@user-xg2xl9xm8h
@user-xg2xl9xm8h Жыл бұрын
இந்த பாடல் வழங்கிய சாட்டை வலையோலிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@srk1620
@srk1620 Жыл бұрын
தமிழரின் விடிவெள்ளி......தம்பி சீமானுக்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். தம்பியின் ஆட்சி தமிழரின் நல்வாழ்வு சிறக்கும்
@pixtamil3528
@pixtamil3528 Жыл бұрын
இனிய அகவை தின வாழ்த்துக்கள் சீமான் அண்ணா..!!!
@chellapandimaharajan1107
@chellapandimaharajan1107 Жыл бұрын
​@ஈட்டி
@setrupaiyan144
@setrupaiyan144 Жыл бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
@karthickyogi5251
@karthickyogi5251 Жыл бұрын
தமிழ் இனத்தின் தலைவனாம் மேதகு பிரபாகரனின் பாதமும், மூச்சுக்காற்றும் கலந்த வேதாரண்யம் மண்ணில் இருந்து நாம் தமிழர்...
@user-ir9mt9um3r
@user-ir9mt9um3r Жыл бұрын
நான் இந்த காணொளியில் முதல் பார்த்த வியூஸ் நபராக இருக்கிறேன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
@user-zz8kw2yo9b
@user-zz8kw2yo9b Жыл бұрын
அண்ணன் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🔥🔥❤❤❤❤
@user-tr5ty9cl5t
@user-tr5ty9cl5t Жыл бұрын
சிறப்பான பாடலை தந்ததற்கு முனைவர்.ஆந்தக்குடி இளையராஜா அவர்களுக்கு தமிழினத்தின் நன்றிகளும்,வாழ்த்துகளும் நாம்தமிழர்
@iyappanvelladurai9861
@iyappanvelladurai9861 Жыл бұрын
தமிழனின் அடையாளம் எங்கள் அண்ணன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
@d.vijayvsseeman5560
@d.vijayvsseeman5560 Жыл бұрын
எங்கள் அரசியல் ஆசான் இனமானத் தமிழர்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! அண்ணா வாழ்க வளமுடன்
@murugansivasubramaniamvama2112
@murugansivasubramaniamvama2112 Жыл бұрын
வணக்கம் தாய்த்தமிழ் உறவுகளே. எங்களுடைய செந்தமிழன் சீமான் அண்ணன் அவர்களிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். எங்களுடைய கடவுளரின் ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் கூட இருக்கும். நான் தமிழன் +நான் தமிழன் =நாம் தமிழராய் ஒண்றினைவோம் .நாம்தமிழர்.
@SathiaTamil
@SathiaTamil Жыл бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்
@thennarasud299
@thennarasud299 Жыл бұрын
எனது அரசியல் தொலைநோக்கு பார்வையை வழிநடத்தி செல்லும் அரசியல் ஆசானுக்கு நெஞ்சம் நிறைந்த அகவை தின நல்வாழ்த்துக்கள்...🌹
@nandhu3345
@nandhu3345 Жыл бұрын
என் அரசியல் ஆசான் 💯 அண்ணண் சீமான் 🔥 அகவை தின வாழ்த்துகள் 🎉
@vvijayalakshmi7301
@vvijayalakshmi7301 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💪💪💪💪
@sureshsuper4451
@sureshsuper4451 Жыл бұрын
நாம் தமிழர் மணப்பாறை 💪🏼💪🏼💪🏼
@poovaisharath
@poovaisharath Жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥✊
@sureshvelu8971
@sureshvelu8971 Жыл бұрын
அண்ணனுக்கு அகவை தின நல் வாழ்த்துகள். நாம் தமிழர்
@pixtamil3528
@pixtamil3528 Жыл бұрын
ஆந்தங்குடி இளையராஜா அவர்களின் குரல் அருமை..!!👏👏👏
@arbeetvnetworks
@arbeetvnetworks Жыл бұрын
எங்கள் ஆருயிர் அண்ணனுக்கு எமது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 👍
@balusbalu6425
@balusbalu6425 Жыл бұрын
ஆத்தங்குடி இளையராஜாவின் குரலில் அருமையான பாடல் வரிகளில் பாடல் அமைத்த உறவுகளுக்கு நாம் தமிழரின் சார்பாக வாழ்த்துக்கள் 👌💪👌
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
அரசியல் ஆசானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🏻🎊💐தமிழ் போல் வாழ்க💪🏻
@annaninthampi
@annaninthampi Жыл бұрын
எங்கள் அரசியல் வழிகாட்டி, எங்கள் ஆசானுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்... ❤️💐
@anbuarasu3621
@anbuarasu3621 Жыл бұрын
இசை,வரிகள், குரல் அனைத்தும் ஒரு முறை கேட்கும் போதே மனதை கவர்ந்து விட்டது... அருமையான படைப்பு...,😍😍😍
@sathish5202
@sathish5202 Жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐 என்றும் எங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரே தலைவன் 😂
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
அண்ணன் பிறந்த இந்த பெருமையுள்ள நாளில் இந்த கருத்துள்ள பாடலை பார்ப்பது மனதிற்குள் மகிழ்ச்சி ❤️❤️❤️🔥🔥🔥🔥❤️❤️
@srinivasansri5987
@srinivasansri5987 Жыл бұрын
சிறப்பு... அடுத்த தலைமுறை நாம் தமிழர் கையில் மட்டும் தான் உள்ளது.
@_Naveen_vijay
@_Naveen_vijay Жыл бұрын
ஆளப்போறன் தமிழன் அண்ணன் சீமான்.. ❣️💪
@prabhakarprabhakarprabhaka7444
@prabhakarprabhakarprabhaka7444 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 🎂
@user-gm8fi4yf5q
@user-gm8fi4yf5q Жыл бұрын
தனி ஒருவன் தமிழ்நாட்டின் தலைவன் எங்கள் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளும் வணக்கங்களும் 💖💖❤️❤️💐💐🙏🏻🙏🏻
@kalanithi8238
@kalanithi8238 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள் அண்ணா 💐♥️
@s.veerakumars.veerakumar7598
@s.veerakumars.veerakumar7598 Жыл бұрын
தமிழ் இனத்தின் மாபெரும் நம்பிக்கை என் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
@antonybenildus
@antonybenildus Жыл бұрын
தமிழ் தந்த கொடைக்கு இனிய அகவை நாள் வாழ்த்துக்கள் 🔥🌟 🇻🇳🇻🇳🙏🐅🐅
@kalaip3044
@kalaip3044 Жыл бұрын
நாளைய நம்பிக்கை நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@aksudhakar9939
@aksudhakar9939 Жыл бұрын
என்னை போன்ற இளைஞர்களின் ஒற்றை நம்பிக்கை பாசமிகு மான தமிழ் மறவன் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள்..🔥🎂🔥🙏
@velanvelan2491
@velanvelan2491 Жыл бұрын
தன்மான தமிழன்னுக்கு, மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்...
@avbala2183
@avbala2183 Жыл бұрын
" *தனி ஒருவன் தமிழகத்தின் தலைவன்* " நான் இதுவரை கேட்டதிலேயே உணர்ச்சிமிகு வாழ்த்துப்பாடல் தனித்துவமானதும் கூட 💪 *நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்* , 💐🎂 இனிவரும் காலங்களில் சீமான் அவர்கள் பாட்டு என்றாலே இந்த பாடல் தான் நினைவுக்கு வரும்., *தரம்* 👌 அந்த வகையில் *மிக அருமையான வரிகள் இளங்கவி ஜெ.அருண்* ✍️ வாழ்த்துக்கள் அண்ணா , *இசை ஹென்றி சார் சொல்லவே தேவையில்லை பிண்ணிட்டாரு* எல்லாத்துக்கும் மேலாக " *ஆந்தகுடி இளையராஜா அண்ணா* " அவருடைய குரல் மெய்சிலிர்க்க வைக்குது.! 🥰🥰 நன்றி..!!! 🔥✊🔥- *நாம் தமிழர்*- ✨✊✨
@jesusfilmministry
@jesusfilmministry Жыл бұрын
என்னுயிர் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எங்கள் புரட்சியாளனுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள். தமிழ் போல் வாழ்ந்து எங்களுக்கெல்லாம் வழிகாட்டவேண்டுகிறேன்.
@sithaimohanofficial8495
@sithaimohanofficial8495 Жыл бұрын
எம் உயிர் அண்ணன் அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள்..💝
@thamaraiboopa
@thamaraiboopa Жыл бұрын
ஏரும் போரும் செய்த இனத்தின் காப்பரண்.. ஆள வந்த எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...💐 ❤️💛 நாம் தமிழர் 💛❤️
@Devendrakulavelalar
@Devendrakulavelalar Жыл бұрын
எரும் போரும் எம்குல தொழில்❤️💚
@satheeshkumar6007
@satheeshkumar6007 Жыл бұрын
❤️❤️❤️❣️🔥🔥🔥💜என் உயிர் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥💜💜💜
@ssiluvaimuthu3402
@ssiluvaimuthu3402 Жыл бұрын
அன்பு தம்பி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் அண்னன் சீமானை புகழ்ந்து பாடியதற்கு என் வீர வணக்கம்
@mani_1711
@mani_1711 Жыл бұрын
அருமையான பாடல் பதிவு.. அகவைமூப்புதின நல்வாழ்த்துக்கள் அண்ணா
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
சிறப்பான பின்னூட்டம்.வாழ்த்துகள் உறவே🙏🏻நாம் தமிழர்💪🏻
@maheswari.s3825
@maheswari.s3825 Жыл бұрын
தமிழினத்தலைவன் அண்ணன் சீமான் நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டனை வேண்டிக் கொள்கிறோம். நாம் தமிழர்
@dhanuprabha77
@dhanuprabha77 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துகள் சீமான் அண்ணன்...
@r.krishna4192
@r.krishna4192 Жыл бұрын
சிவகங்கையின் செல்லபிள்ளை அரணையூா் அண்ணனுக்கு அகவை தின நல்வாழ்த்துக்கள் நாம் தமிழா் துபாய்
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Жыл бұрын
உண்மையில் ஒவ்வொரு காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கிறது எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே........இருக்கலாம் .அவ்வளவு பிடித்திருக்கு.நாம் தமிழர் ஆட்சி கூடிய விரைவில் அமைய வேண்டும் எமது உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு அகவைதின வாழ்த்துக்களும் வணக்கமும் ❤️💛🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🐅🏹🙏🙏🙏🙏🙏
@seemanpadayalNanpayanam
@seemanpadayalNanpayanam Жыл бұрын
வருங்கால முதல்வர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்
@kalaivani6556
@kalaivani6556 Жыл бұрын
சீமான் அண்ணா அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் 💐❤️💐❤️💐
@senthamilan1172
@senthamilan1172 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@haritheking4615
@haritheking4615 Жыл бұрын
நான் ஏற்ற தத்துவத்திற்கு பிறந்தநாள் இன்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@chandranv6121
@chandranv6121 Жыл бұрын
Happy birthday to you seeman Anan
@jj_dir_official
@jj_dir_official Жыл бұрын
எழுச்சி மிக்க பாடல் ..நாம் தமிழர் நிச்சயம் வென்றே தீரும்
@pmtmani
@pmtmani Жыл бұрын
அண்ணனுக்கு அகவை நாள் 🎉🎊வாழ்த்துகள்😍பாடல் வரிகள் அருமை💪
@vina6418
@vina6418 Жыл бұрын
அன்பு அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 Жыл бұрын
எங்கள் இனமானத்தமிழன் எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் ❤️
@srikanths2381
@srikanths2381 Жыл бұрын
இந்த மண்ணிற்கும் மக்களுக்குமான... தலைவன்... என் அண்ணன் #சீமான்🔥🔥
@stareagle3347
@stareagle3347 Жыл бұрын
தமிழர்களின் ஒரே நம்பிக்கை அண்ணன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ✊
@SriMalayan
@SriMalayan Жыл бұрын
உயரத்தை எட்டியபிறகும்.... இதே பணிவு வேண்டும்..... அண்ணா வாழ்க அண்ணா... வளர்க நாம்தமிழர்.....
@gobinathrukmangathan7238
@gobinathrukmangathan7238 Жыл бұрын
*சீமானே எங்கள் மனம் நிறைந்த கோமானே; நீதானே தமிழரணைவரின் சொந்தமென வந்தவனே! வெறும் பிறந்த நாள் மட்டுமல்லவே இன்று; பெரும் புரட்சியாளனை அன்னம்மாள் அன்னை பெற்றிட்ட சிறந்த நாளும்! என் நாட்காட்டித் தேதியை கண்டவுடனே கண்களும் உனைக் காண ஏக்கம்; உன் கரம் வலிமை ஏற்றும் வரை தமிழர் நமக்கு ஏது தூக்கம்! உன் அறிவின் வாதங்கள் வெப்ப மாயினும்; அன்பின் குளுமையில் முக்கி முடிவில் முத்தெடுக்கும் எங்கள் சொத்தே! எங்கள் வாழ்வும், வளமுமான உறவின் வேர் நீ; அன்பு மணைவி யுடனும் .... அருமை மக்களுடனும்.... எங்கள் அரவணைப்பில்... என்றும் எல்லாமும் நலமாக வாழ்வாங்கு வாழ எம் வாழ்த்துக்கள்.!! எங்கள் பெரு மகிழ்ச்சி, மகிழ்பூக்கள் வாசமாய்; உங்கள் மன'வாசலில் சேர்க்க; இந்த அண்ணனின் சில வரி தூது; ஏற்பாய் எமதருமை தம்பியே... -ருக். கோபிநாத்*
@manjulamanjula5484
@manjulamanjula5484 Жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் 👍👍
@sabarim9109
@sabarim9109 Жыл бұрын
தமிழ் தாயின் இரண்டாவது மகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@madurapasanga1284
@madurapasanga1284 Жыл бұрын
இனிய அகவை தின வாழ்த்துக்கள் 😍💪
@user-hr4vc4bj9o
@user-hr4vc4bj9o Жыл бұрын
எங்கள் அண்ணாவுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்
@user-xv5ib6ww8v
@user-xv5ib6ww8v Жыл бұрын
என் உயிருக்கினிய அண்ணன் அவர்களை வாழ்த்த வயதில்லை. இருப்பினும் 26ல் முதல்வராக புரட்சி வாழ்த்துக்களுடன் வணங்கி மகிழ்கிறேன். 🤝💐🎂நன்றி வணக்கம் நாம் தமிழர் நாமே தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி.
@sujathamohan572
@sujathamohan572 Жыл бұрын
வாழ்த்துக்கள் இளையராஜா அண்ணனுக்கு எங்கள் தலைவன் சீமானின் உணர்ச்சிகரமான செயலுக்கு ஏற்ற அருமையான பாடல் 🙏
@rasheed.s5285
@rasheed.s5285 Жыл бұрын
மிகச்சிறப்பான வரிகள் இளங்கவி அருன் ❤பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
@vasukip3286
@vasukip3286 Жыл бұрын
எமது சகோதரருக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக!
@Sheik41
@Sheik41 Жыл бұрын
🙏💪 பாடல் வரிகள் , சிறப்பு
@IlankaviArun
@IlankaviArun Жыл бұрын
நன்றி நண்பரே
@Sheik41
@Sheik41 Жыл бұрын
@@IlankaviArun 🤗
@daduraidurai9248
@daduraidurai9248 Жыл бұрын
பசிருக்கு வாழ்த்துகள் தம்பி
@harry6jeganathan41
@harry6jeganathan41 Жыл бұрын
அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் தமிழர் வெற்றி உறுதியாகிவிட்டது💪💪💪
@sprabu6369
@sprabu6369 Жыл бұрын
வந்தவரை வாழ வைப்போம் அது என் இனத்தின் பெருமை இனி நம் சொந்தவரை ஆள வைப்போம் அது நம் இனத்தின் அடிப்படை உரிமை💪 வாழ்க தமிழ்💪
@sankarn4268
@sankarn4268 Жыл бұрын
அருமையான பாடல் நண்பா நாம் வாழும் இந்த சக காலத்தில் அண்ணன் சீமானின் ஆட்சியில் நாம் எல்லாம் வாழப் போகிறோம் என்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 Жыл бұрын
படைப்பு மிக சிறப்பு....
@Lifeline9912
@Lifeline9912 Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரரே. உங்கள் இலக்குகளை தொட்டு வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள்.
@karuppiahekambaram8924
@karuppiahekambaram8924 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா. நாம் தமிழர்
@daringdragun13
@daringdragun13 Жыл бұрын
மிக அருமையான பாடல், அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️✨ நாம் தமிழர்
@Jayakumar.M
@Jayakumar.M Жыл бұрын
எம் இனத்தின் இளம்🔥புரட்சியாளன் என்😎அண்ணன் செந்தமிழன்🔥சீமான்😎அவர்களுக்கு இனிய💙அகவை தின நல்வாழ்த்துக்கள்🥳🥳
@user-vg4wi9jb2z
@user-vg4wi9jb2z Жыл бұрын
அண்ணா என்னை மாதிரி பலரின் கண்ணில் ஆனந்த கண்ணீரை வர வைத்துவிட்டேர்கள்.... உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை,ஆனால் நம் மண்ணையும் மக்களையும் காப்பாற்ற என்றும் என்னை போன்று இளைஞர் சமுதாயம் உங்களோடு உறுதுணையாய் என்றும் நிற்கும் . பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா&அண்ணா.....🎊💪💜 நாம் தமிழர் வானுர் சட்டமன்ற தொகுதி....
@prakashnavi4591
@prakashnavi4591 Жыл бұрын
அருமை அண்ணா
@gobinathnath788
@gobinathnath788 Жыл бұрын
பாடல் சிறப்பாக உள்ளது
@sasmarisan1136
@sasmarisan1136 Жыл бұрын
அன்புடன் தம்பி துரைமுருகன் அவர்களுக்கு வந்தனம் அருமையான பாடல் , தம்பி ஆந்தங்குடி இளையராஜாவின் குரலில், அன்பு அண்ணன் வருங்கால முதல்வர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வாழ் வாங்கு நலமுடன் வாழவும் 🙏 அருட்பெரும்ஜோதி துணை 🙏 நாம் தமிழர்
@sathisht303
@sathisht303 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை 🙏வணங்குகிறேன் நாம் 🔥தமிழர் 🔥🔥🔥நம் சீமான் என்னும் நம்பிக்கைக்கு 🙏🙏🙏
@Tamil_ED
@Tamil_ED Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@user-wp4fb6rl7x
@user-wp4fb6rl7x Жыл бұрын
ஆத்தன்குடி இளையராஜா அன்னான் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏
@mathialagan3072
@mathialagan3072 Жыл бұрын
தம்பி சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
சிறப்பான பதிவிற்கு மிக்க நன்றி சகோ.நாம் தமிழர்.
@vaishnica8151
@vaishnica8151 Жыл бұрын
அண்ணனுக்கு இனிய அகவை தின நல் வாழ்த்துக்கள் 🎂🎂💪💪
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 58 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 10 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 4,3 МЛН
The little boy had to do this || Please subscribe #ruthkadiri247 #comedy
1:01
Барт заботится о мозге😨 #симпсоны
0:52
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:26
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН