தேசமே பிரபாகரன் - பாடல், இயக்கம்: ச முரளி மனோகர்; இசை: ச. பிரபாகரன்

  Рет қаралды 169,269

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi

8 ай бұрын

பாடல், இயக்கம்: ச. முரளி மனோகர்
இசை: ச. பிரபாகரன்
நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன்
பாடல்வரிக் காணொலி: அரிகோபி, Sakun Film
பாடியவர்கள்: மகாலிங்கம் & குழுவினர்
ஒலிப்பதிவு, ஒலிப்பொறியியல்: செந்தில் பிரசாத், வனஜ் கேசவ் ஸ்டூடியோ
உதவி இசை: சரவணன் சேகர்
புல்லாங்குழல்: பழமலை நாதன்
தாள வாத்தியங்கள்: சுருதிராஜ்
டிரம்பட், டிரம்போன்: பாபு
வயலின், செல்லோ: பாலாஜி & குழுவினர்
கணினி வரைகலை: அ.ப. வெங்கடேஷ்
துணை இயக்கம்: சுரேஷ்குமார் வடிவேல்
கணினி ஓவியங்கள்: நிஷான் சஞ்சீ
வடிவமைப்புகள்: ஜெரோம் ரைமண்ட்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
/ @naamthamizharkatchi
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
thuli.naamtamilar.org
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamilar.org/
join.naamtamilar.org/
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchioffl
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Пікірлер: 317
@prasannapichu6005
@prasannapichu6005 8 ай бұрын
எங்கள் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் தமிழர் பிரான்ஸ்
@np_gameing
@np_gameing 5 ай бұрын
ஓட்டு போட வாங்க தல❤
@shaun5761
@shaun5761 5 ай бұрын
🙏🙏
@user-qi9lh7kl4p
@user-qi9lh7kl4p 2 ай бұрын
​@@np_gameingsuper
@johnclifford6828
@johnclifford6828 19 күн бұрын
I am a sinhala buddist person and a sri lankan our people made a big mistake to kill the LTTE is he is the president in our country We will not suffer in sri lanka like this . Rajapaksha regime destroy our country . this sri lanka is belongs to all the people not only bussidt people . We were mistaken We are suffering now We will suffer forever .Sorry . We love LTTE forever . I never support sinhala people .
@rathaa2082
@rathaa2082 8 ай бұрын
உலகமே தோற்றுப் போகும் "🔥தலைவர் பிரபாகரன்🔥" முன்பு 🤝💪👍
@kvb2327
@kvb2327 Ай бұрын
@punarkokila7868
@punarkokila7868 8 ай бұрын
தமிழ் தேசமே எங்கள் பிரபாகரன் ஐயா ❤❤❤
@sozhantamizh
@sozhantamizh 7 ай бұрын
இதுபோல் பல ஆயிரம் பாடல்களை இயற்ற தகுதியான தலைவர் மேதகு வே.பிரபாகரன்.!தமிழ் வாழ்க.! தலைவர் புகழ் வளர்க.!
@rolexraja-gj3co
@rolexraja-gj3co 8 ай бұрын
இன்று நவம்பர் 27 மாவீரர் நாள் எம் தாய் நிலத்திற்காக போராடி வீர மரணம் அடைந்த மாவீரர்களின் நினைவுகளை போற்றி வணங்குவோம் தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க தமிழ் தேசியம் வெல்க ❤❤❤நாம் தமிழர் ❤❤❤
@user-ik5vz1pi7v
@user-ik5vz1pi7v 8 ай бұрын
பிரபாகரன் புகழ் வாய்ந்த ஒரு தலைவர் மற்றும் மக்கள் தலைவர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க சிமான் வாழ்க வளமுடன் வருங்கால மக்கள் முதல்வர்
@suthanColachel
@suthanColachel 8 ай бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில்.❤❤🎉 அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துக்கள்.! தலைவர் பிறந்தநாள்! தமிழர் தலை நிமிர்ந்த நாள்.!
@vijayvlogs229
@vijayvlogs229 8 ай бұрын
அண்ணன் முரளி மனோகர் அவர்கள் இயக்கும் பாடல் எப்போழுதும் அருமை 😊❤ எங்களுக்கு கிடைத்த வரம் அண்ணன் ❤
@iam_yashh
@iam_yashh 8 ай бұрын
திருப்பி அடித்து திசையைக் காட்டி தேசம் வென்றவன்...💥
@softwaresplease
@softwaresplease 8 ай бұрын
வந்தான் ஒருவன் போலவே இதுவும் மிக அருமை. மயிர்க்கூச்சல் பல இடங்களில். சில இடங்களில் பாகுபலி பட பாடல் சாயல்.
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp 6 ай бұрын
என் குழந்தை ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற பிறகு இந்த பாடல் எழுப்பவேண்டும்..❤🎉
@kuttysubash8123
@kuttysubash8123 4 ай бұрын
👌👌👌🙏🙏🙏
@honeybird1287
@honeybird1287 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@suren46
@suren46 8 ай бұрын
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ! தலைவர் பிறந்தநாள் தமிழர் நிமிர்ந்த நாள் ! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ! ❤💪🏻♥️💪🏻♥️💪🏻
@kaleestamilan2777
@kaleestamilan2777 7 ай бұрын
தேசமே பிரபாகரன் எங்கள் சுவாசமே பிரபாகரன் தேசியதலைவரே
@sakthivelnatraj
@sakthivelnatraj 8 ай бұрын
தலைவர் வழியே எங்கள் பாதை அவர் மொழியே எங்கள் கீதை
@n.m.skumar9904
@n.m.skumar9904 8 ай бұрын
சிறப்பான காட்சிகள் சிறப்பான கருத்துக்கள் உடைய பாடலை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@vijayakumarm8500
@vijayakumarm8500 8 ай бұрын
உலக நாடுகள் போற்றும் விதமாக அமைந்துள்ளது இந்த தமிழின தலைவர் பிறந்தநாள் பாடல் மிக அருமை மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@user-kl9rd4bs4x
@user-kl9rd4bs4x 8 ай бұрын
உலகமே போற்றும் உன்னத தலைவன் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் புகழ் ஓங்குக நாம் தமிழர் ❤💛🐅
@senthilkrishnaswamy5729
@senthilkrishnaswamy5729 8 ай бұрын
தேசமே பிரபாகரன் நாம் தமிழர் ஐரோப்பா ❤❤❤
@Tamil-Thagam
@Tamil-Thagam 8 ай бұрын
வார்த்தைகள் வரவில்லை!! கண்களில் கண்ணீரும் நிற்கவில்லை!!!❤❤😢😢
@shaun5761
@shaun5761 5 ай бұрын
Same 😢
@kuttysubash8123
@kuttysubash8123 4 ай бұрын
ஆமாம் சகோ, மனமெல்லாம் வலிக்கிறது.😢
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 8 ай бұрын
தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் பிரபாகரன்❤️💛❤️💛❤️💛🔥🔥🔥🔥🔥🔥💪🏻🐅
@user-ps4bx7wi8z
@user-ps4bx7wi8z 8 ай бұрын
என் இதய தெய்வத்திர்க்கு இனிய அகவை திருநாள் வாழ்த்துக்கள்🎉🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪✊✊✊✊💙💙💙💙💥👑
@RajkumarKumar-he4nm
@RajkumarKumar-he4nm 8 ай бұрын
தேசமே.. எங்கள் சுவாசமே.. இந்தப் பாடல் உலகம் முழுவதும் பரவட்டும் ❤
@iam_yashh
@iam_yashh 8 ай бұрын
தேசமே பிரபாகரன் 👑
@baluchamynagarajan9331
@baluchamynagarajan9331 8 ай бұрын
எழுத்து,இசை,படக்கோர்ப்பு மிகச் சிறப்பு! மிக்க மகிழ்வும் நிறைந்த அன்பும்! ❤🎉
@suthusuthu5973
@suthusuthu5973 11 күн бұрын
உலகமே போற்றப் போகும் எங்கள் தலைவர் பிரபாகரன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Aaseevagam741
@Aaseevagam741 7 ай бұрын
❤❤❤❤❤மேதகு❤❤❤❤❤❤❤❤❤ ஈழத்தில் பிறந்ததால் இவரால் தான் பெருமையடைகிறேன்.
@user-fn2ix2vt4n
@user-fn2ix2vt4n 8 ай бұрын
என்ன ஒரு வரி மற்றும் இசை........ புல்லரிக்கும் பாடல்
@thulasimanimaranlakshmanan9834
@thulasimanimaranlakshmanan9834 8 ай бұрын
தலைவன் பெயர் ஒரு சரித்திரம் ❤
@ragavanragav570
@ragavanragav570 7 ай бұрын
தேசமே பிரபாகரன்
@user-fk2tm3xc5o
@user-fk2tm3xc5o 8 ай бұрын
அருமை... எங்கள் இறை பிரபாகரன்
@ntk-nallathambykarna8507
@ntk-nallathambykarna8507 8 ай бұрын
வரிகளும், பாடிய குரலும் கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த பாடலுக்கு உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளும் & வாழ்த்துகளும் 🙏💪🏿🙏
@jeyakala1464
@jeyakala1464 6 ай бұрын
ஒப்பற்ற வீரம் ஓர்மத்தின் உயரம், எங்கள் மூச்சின்மூலம்... எத்தனை காலம் கடந்தாலும் மாறாது எம் மனம்
@vaigai-naadan123
@vaigai-naadan123 8 ай бұрын
தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் புகழ் வாழ்க
@tamilmaran4674
@tamilmaran4674 8 ай бұрын
இசை , பாடல் வரிகள், தலைவர் காணொளி , அனைத்தும் மிகச்சிறப்பு❤
@thirumuruganv6121
@thirumuruganv6121 6 ай бұрын
எங்கள் உயிரே எங்கள் உணர்வே.. தலைவர் பிரபாகரன் அவர்கள் 🎉🎉🎉❤
@sukumaryeskey
@sukumaryeskey 8 ай бұрын
சிறந்தபாடல் நாள்தோறும் கேட்டிடு!வீரத்தமிழர்களே ஓர்மைபடு!நம் தலைவரை மனதிற்குள் நிறைத்திடு!பெருமுழைப்பை தந்திடு! வென்றிடு!மகிழ்ந்திடு! நிம்மதியாய் வாழ இதுவே வழி புரிந்திடு!❤💛நாம்தமிழர்🔥💪
@balaroast
@balaroast 8 ай бұрын
இமிழ் தமிழ் இனம் உறை மனம் நிறை நீயே எங்கள் இறை....
@karikalancholan1301
@karikalancholan1301 6 ай бұрын
உங்களை என்றும் மறவாது எங்கள் மனம்.எங்கள் உயிர் தமிழின் வீர அடையாளம் மேதகு வேழுப்பிள்ளை பிரபாகரன் 🙏🏻
@baskaranbas7930
@baskaranbas7930 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥👌🏼👌🏼
@manokaranmano4199
@manokaranmano4199 14 күн бұрын
சூப்பர் ஈழத்திழ் 93நில் கேட்ட பாடல் போல் இருக்கு
@kungfumani113
@kungfumani113 7 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான பாடல் மற்றும் காட்சிகள்..
@karikalan_padaipu
@karikalan_padaipu 4 ай бұрын
100000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤
@svignesh1193
@svignesh1193 4 ай бұрын
பிரபாகரன் தமிழ் தேசிய இனத்தின் முகம் முகவரி ❤
@vshavsha6658
@vshavsha6658 8 ай бұрын
தமிழ் தாய் வாழ்க 🐯💪 தலைவர் பிரபாகரன் வாழ்க🐯🐯💪 நாம் தமிழர் 🐯🐯🐯💪
@raavanan17
@raavanan17 7 ай бұрын
சமகால திரைப்பட பாடல்களுக்கு நிகர் நிற்கும் அளவிற்கு உள்ளது. தேசமே பிரபாகரன் சுவாசமே பிரபாகரன் ❤‍🔥🔥
@SanmukarasaSaranraj-yc3pj
@SanmukarasaSaranraj-yc3pj 5 ай бұрын
தமிழ் அறத்தின் தலைவன் ❤
@madhantsc1
@madhantsc1 8 ай бұрын
அருமையான வரிகள் அதை மேலும் அழகுபடுத்திய இசை. இதை உருவாக்கிய அனைவருக்கும் நன்றிகள்
@magizhankingdom
@magizhankingdom 7 ай бұрын
அருமையான பாடல் 🎉 தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் ❤
@user-it5kr7vs5g
@user-it5kr7vs5g 8 ай бұрын
பேரன்பு❤ தலைவன்💥...
@senthilvel418
@senthilvel418 7 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sandhanasamyselvaraj5273
@sandhanasamyselvaraj5273 8 ай бұрын
நாளை விடியும் பொழுது நமக்காக இருக்கட்டும் நம் தமிழுக்காக அண்ணன் சீமான் காக இருக்கட்டும் ஜி கார்னரில் சந்திப்போம் ஜி கார்னர் நான் எத்தனையோ எம்ஜிஆர் மாநாடு கலைஞர் மாநாடு திருச்சி திருப்புமுனையை அமையட்டும் சீமன் அண்ணன் வயித்த கட்டி வாயை கட்டி புள்ளைய பெத்து எடுத்தா பொம்பள அதே அதே புள்ளிய பலத்தை எடுத்த ஆம்பள ஆம்பள தோளில் சுமந்தான்
@varulvincent4499
@varulvincent4499 8 ай бұрын
நாம் தமிழர் 💪🇰🇬
@thamaraiboopa
@thamaraiboopa 8 ай бұрын
தமிழரின் தாகம்.. தமிழீழத் தாயகம்... ❤️💛 நாம் தமிழர் 💛❤️
@crazyking7260
@crazyking7260 8 ай бұрын
தமிழ் இனத்தின் மாபெரும் தலைவர் மேதகு பிரபாகரன் அண்ணன் 🙏❤️🫀💯
@user-lc7ni3pu7z
@user-lc7ni3pu7z 8 ай бұрын
அருமையான பாடல்... இசை... வரிகள்... ராகம்.... காட்சிகள்.... அனைத்தும் மிக மிக அருமை... எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது...
@rajmohan9308
@rajmohan9308 8 ай бұрын
கண்கள் எல்லாம் நீர் ❤❤❤❤
@nagendranramasaamy-fq3md
@nagendranramasaamy-fq3md 8 ай бұрын
பாடலும் படமும் மனதை இனம்் புரியாத ஏதோ ஒரு பரவச் நிலைக்கு கொண்டு செல்கிறது.
@RantMale
@RantMale Ай бұрын
International TAMILS LEADER PRABHAKARAN..🔥 The Brave Man..🔥
@kamalraj6543
@kamalraj6543 7 ай бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 💪💪💪
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 8 ай бұрын
எங்கள் உயிர் மேதகுபிரபாகரன் ❤❤
@annamalaitaj1458
@annamalaitaj1458 8 ай бұрын
அற்புதமான வரிகள் அண்ணனின் பேரை சொல்லும் போது அற்புதம் கூட இனிமையாக இருக்கிறது நாம் தமிழர் வெல்வோம் ஒருநாள்
@pixtamil3528
@pixtamil3528 8 ай бұрын
அருமையான மெட்டு... புரட்சிகரமான வரிகள்.. சிறந்த இசை... பாடலுக்கு ஏற்ற படத்தொகுப்பு சிற்ப்பு...👌👌👌👌
@nanthiniraguparan5723
@nanthiniraguparan5723 7 ай бұрын
எங்கள் அண்ணன் பிரபாகரன் எங்களுக்கு Real Hero 🔥🔥🔥🔥🔥👌
@Tamizhism101
@Tamizhism101 8 ай бұрын
உடல் சிலிர்க்க வைத்தது ❤
@anbesivam4326
@anbesivam4326 8 ай бұрын
Tamil Prabakaran Enga Ayya ❤I miss you 😢 ennthan deivam ayya nee🙏🏽
@logiacc5815
@logiacc5815 8 ай бұрын
ஒரே தலைவன் ❤
@Afraamaryam
@Afraamaryam 7 ай бұрын
மனம் சிலிர்க்கிறது❤
@EswaraPerumal-mn3ue
@EswaraPerumal-mn3ue 8 ай бұрын
அருமை அருமை
@vinothkumarmanoharan2317
@vinothkumarmanoharan2317 8 ай бұрын
Perumaiya iruku romba.. nice song and lyrics..
@SATHIS8977
@SATHIS8977 7 ай бұрын
தேசமே பிரபாகரன் 🔥 சுவாசமே பிரபாகரன்❤ நீயே எங்கள் இறை 🙏
@nagarajr5427
@nagarajr5427 7 ай бұрын
அருமை‌யான பாடல்
@venkatesana2982
@venkatesana2982 8 ай бұрын
Nice song😍😍😍😍😍
@PerumPalli
@PerumPalli 7 ай бұрын
Literally Was Awesome ❤❤❤👏👏👏
@nadan4313
@nadan4313 8 ай бұрын
வாழ்த்துகள்
@susilanagarajan9984
@susilanagarajan9984 7 ай бұрын
அருமை அருமை அருமை 👌👌👌👍👍👍
@arasankumar7083
@arasankumar7083 8 ай бұрын
எங்கள் முகம் முகவரி அடையாளம் எங்கள் மேதகு வே.பிரபாகரன்
@Dharunika-l7s
@Dharunika-l7s 8 ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையான வரிகள் அருமையான குறல்கள்
@gunalanmanian3492
@gunalanmanian3492 7 ай бұрын
பாடல் சிறப்பு❤… இசையமைப்பாளர் ச.பிரபாகரனுக்கு நன்றி.
@yazhmusicband5508
@yazhmusicband5508 5 ай бұрын
மிக்க நன்றி
@GaneshKumar-rd1mn
@GaneshKumar-rd1mn 8 ай бұрын
ஈழம் மலரட்டும்.....🎉
@selvarayan7736
@selvarayan7736 8 ай бұрын
மிகச்சிறப்பாக இருக்கிறது இந்த பாடல் ❤
@SenthilKumar-cr3bb
@SenthilKumar-cr3bb 8 ай бұрын
அருமை அருமை சகோதரர்களே... உணர்ச்சியும் எழுச்சியும் சேர்ந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி சகோதரரே நன்றி கள்
@thangavelvishnu6973
@thangavelvishnu6973 7 ай бұрын
, என் இறைவன் என் தலைவன் என் அண்ணன் உன்னை தேடுகிறேன் தங்க தலைவனே நீ இல்லை என்று தெறிந்ததும் தேடுகிறேன்
@rshivakumar1
@rshivakumar1 8 ай бұрын
Thalaivar pugazh vazhga❤❤❤
@lilytheresa1229
@lilytheresa1229 7 ай бұрын
எங்கள் உயிர் தலைவருக்கு. இந்த ‌வையமே தலை வணங்கும்
@sajithasajitha4594
@sajithasajitha4594 7 ай бұрын
❤நம் தலைவன்...
@gobinathrukmangathan7238
@gobinathrukmangathan7238 8 ай бұрын
கண்கள் கலங்குதே உன்னைக் காக்கத் தவறினார் இங்கே.... 😢
@narenthiranathanneelavanna2673
@narenthiranathanneelavanna2673 8 ай бұрын
பாடல் சிறப்பு கலைஞர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள், வாழ்க எங்கள் அண்ணன்.
@praveenm9040
@praveenm9040 7 ай бұрын
எங்கள் தலைவன் மே திரு பிரபாகரன்
@paspaulpremefm8552
@paspaulpremefm8552 8 ай бұрын
மிக அருமையான பாடல் நம் அன்புத்தலைவர் மீது மரியாதை மிகச்செய்யும் பாடல் வாழ்த்துகள் 💐
@raindrops-629
@raindrops-629 8 ай бұрын
அருமையான படைப்பு வாழ்த்துகள். நாம் தமிழர்...
@user-si6is3zq1i
@user-si6is3zq1i 3 ай бұрын
வரிகள் அற்புதம் அவர் நற்புண்புகள் வீர வரலாறுகள் என்பன கண் முன்னே கண்பித்த வரிகள்❤❤❤❤❤❤
@prakashjp2500
@prakashjp2500 7 ай бұрын
விதையாய் வீழ்ந்த தமிழ் மறவர்களின் கதையே எங்கள் வரலாறு🙏🇰🇬💥
@vaigai-naadan123
@vaigai-naadan123 8 ай бұрын
தமிழீழ மன்னனே, தமிழர்களின் தலைவனே புறநானூறு வீரனே மேதகு பிரபாகரன்
@samivel1781
@samivel1781 8 ай бұрын
வார்த்தைகள் செதுக்கப்பட்டுள்ளது....
@senba2199
@senba2199 8 ай бұрын
மிகவும் சிறப்பான படைப்பு! வாழ்த்துகள் !
@NTKSEEMAN38
@NTKSEEMAN38 8 ай бұрын
வந்து விட்டது 😂😂❤💛🇰🇬🇰🇬🔥🔥
@karthil677
@karthil677 8 ай бұрын
சிறப்பான படைப்பு
@ntk-nallathambykarna8507
@ntk-nallathambykarna8507 8 ай бұрын
நன்றி மேல் நன்றி ஐயா 🙏…இதுவரை பத்து தடவைக்கு மேல் இப்பாடலை கேட்டுள்ளேன்…வரிகள் யாவும் வரிப்புலியாய் உள்ளது..இந்த பாடல் வெளிவர காரணமாய் இருந்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை 🙏💐🙏..
@yogachandrashanmugarajah7445
@yogachandrashanmugarajah7445 8 ай бұрын
எங்கள் அண்ணனுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் 🐅🐅❤️❤️🔥🔥💪🏻💪🏻
@balaji276
@balaji276 8 ай бұрын
மிக சிறப்பாக இருக்கிறது காணொளி
@user-yx1fb4zn8i
@user-yx1fb4zn8i 21 күн бұрын
எங்கள் தலைவர் பிரபாகரன்
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 79 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 14 МЛН
மே 24 இன எழுச்சி அரசியல் மாநாட்டில்  தேசிய தலைவர்  பாடல்
5:34
நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Рет қаралды 4,6 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 79 МЛН