No video

நுண்ணுயிர் உரம் வீட்டிலேயே தயார் செய்யலாம் | Lactic acid bacteria korean natural farming method

  Рет қаралды 71,002

GUNA GARDENING ideas

GUNA GARDENING ideas

2 жыл бұрын

கொரியன் இயற்கை விவசாயத்தில் இந்த lactic acid bacteria பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த லாக்டிக் ஆசிட் பாக்டீரியாவை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்.
முதல் நாள்.
அரிசி கழுவிய தண்ணீரை சேகரித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி அதன் வாய்ப்பகுதியை துணி கொண்டு கட்டி காற்று உள்ளே செல்லும் வண்ணம் மூன்று நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு அதில் புளித்த வாடை வீசும்.
நான்காவது நாள் ஒரு பங்கு அரிசி கழுவிய தண்ணீருடன் மூன்று பங்கு பசும்பால் சேர்த்து மற்றொரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வாய்ப்பகுதி காற்று உள்ளே செல்லும் வண்ணம் துணி மூலம் மூடி நிழல் பகுதியான இடத்தில் வைக்க வேண்டும்.
7 நாட்களுக்குப் பிறகு இந்த கரைசலில் லாக்டிக் ஆசிட் பாக்டீரியா உருவாகி விடும்.
மேலே உள்ள வெண்ணெய்க் கட்டியை அகற்றி விட்டு நடுப்பகுதியில் உள்ள லாக்டிக் ஆசிட் பேக்டீரியாவை சேமித்தும் தோட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 1ml லாக்டிக் ஆசிட் பாக்டீரியா கலந்து செடிகளுக்கு வேர் வழியாகவும் இலைகள் வழியாகவும் தரலாம்
#lactic_acid_bacteria
#நுண்ணுயிர்_உரம்
#guna_garden_ideas

Пікірлер: 93
@arudhraganesanterracegarde570
@arudhraganesanterracegarde570 2 жыл бұрын
Really it's a new one and making is also very very easy. Tomorrow only I have to prepare. Very very good information.
@Passion_Garden
@Passion_Garden 2 жыл бұрын
Migavum useful aa👌🏻👍 irukkum.. Thank you so much sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@amudhakannan4705
@amudhakannan4705 3 ай бұрын
Ur sprayer looks beautiful easy to handle
@thottamananth5534
@thottamananth5534 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா பயனுள்ள தகவல் நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி ananth
@seetharamanmram8152
@seetharamanmram8152 2 жыл бұрын
அருமையான தகவல்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@tvrr2009
@tvrr2009 2 ай бұрын
Good
@srinivasan-zz3is
@srinivasan-zz3is Жыл бұрын
Thanks sir well explained
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Жыл бұрын
Thank you so much
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
சூப்பர் சார் அருமையான பதிவு 👏
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி பாபு
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 2 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான மற்றும் புதுமையான பதிவு அண்ணா....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி மனி
@veeraakkumart.n4708
@veeraakkumart.n4708 2 жыл бұрын
அருமை! நன்றி! வாழ்த்துக்கள்
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
அருமை யான பயனுள்ள பதிவு அண்ணா. 👍👍👍👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@sumathiamirthalingam9728
@sumathiamirthalingam9728 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏 எறும்புக்கு ஏதாவது வழி சொல்லுங்க அண்ணா ஒரு தொட்டியில் போகவச்ச அடுத்த தொட்டியில் வந்து விட்டது நிறந்தர தீர்வு சொல்லுங்க அண்ணா🙏🙏🙏🙏🙏🙏 கத்தரிக்காய் செடி ரொம்ப நாள் கழித்து எனக்கு வந்தது நன்றாக காய்த்து கொண்டு இருந்தது எறும்பு செடி நிறைய உள்ளன. உங்கள் வீடியோ பார்த்தேன்தண்டு புழு பதிவு. ஆனால் அது மாதிரி இல்லை. இலைகள் . பூ பிஞ்சு. எல்லாமே உதிர்ந்து குச்சி மட்டுமே இருக்கிறது கடி எறும்பு செடி முழுவதும் அரித்து கொண்டு இருக்கு. என்ன செய்வது சொல்லுங்க அண்ணா எறும்பு பார்த்தால் கடுப்பா. இருக்கு அண்ணா🙏🙏🙏
@Aambal_22
@Aambal_22 2 жыл бұрын
நன்று
@bhavanin2895
@bhavanin2895 2 жыл бұрын
Super thank you for the good fertilizer.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@jaseem6893
@jaseem6893 2 жыл бұрын
புதிய தகவல் அருமை அண்ணா 👍👌👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@malasripad7054
@malasripad7054 2 жыл бұрын
Excellent tip. Thanks bro!
@padmaideas
@padmaideas 2 жыл бұрын
புதுமையான தகவலுக்கு நன்றி 🙏 முயற்சி செய்து பார்க்கின்றேன் 👍
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@Muthupearls20784
@Muthupearls20784 2 жыл бұрын
Very nice and wheather crops specifications or all crops like maize, turmeric, banna, etc
@naganandhinirathinam1968
@naganandhinirathinam1968 Жыл бұрын
Nalla usefull idea sir.Thankyou sir
@aarvamthottamtamil3158
@aarvamthottamtamil3158 2 жыл бұрын
அருமை சார், நானும் பயன்படுத்தி இருக்கிறேன்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@umadevi6241
@umadevi6241 2 жыл бұрын
Nan use paniruken. Nalla use akuthu.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
தகவலுக்கு நன்றிங்க மேடம்
@vk081064
@vk081064 2 жыл бұрын
Super bro. I'll try and comment. Thanks
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you sir
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 2 жыл бұрын
Supper sir. Very useful impremation.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Detailed useful video
@gowthams2022
@gowthams2022 2 жыл бұрын
என்னுடைய மாடி தோட்டத்தில் சுரைக்காய்,புடலை, பீர்க்கங்காய், தக்காளி போன்ற கொடி,செடிகளில் காய் பிடிக்கும் முன்பே இலைகள் நோய் பட்டது போல் அடியில் சுருண்டு இலை ஓரங்களில் கருகி பழுத்து விடுகிறது.கொடிகளில் நிறையப் பூக்கள் வைக்கிறது ஆனால் ஒன்று இரண்டு காய்களுக்கு மேல் வருவதில்லை.இதற்கு என்ன தீர்வு என ஒரு காணொளி பதிவிடுங்கள்.சுரைக்காய் புடலை பீர்க்கங்காய் போன்ற கொடிகளில் எது ஆண் பூ எது பெண் பூ என்பதை பற்றியும் hand pollination இவற்றிற்கு எப்படி செய்வது என்றும் பதிவிடுங்கள் பதிவிடுங்கள்
@nithyaelayaraja3117
@nithyaelayaraja3117 2 жыл бұрын
Super Anna.Useful video
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@shankardevme
@shankardevme 2 жыл бұрын
Brother, pls share ladysfinger seed variety .
@mindblowingromeo
@mindblowingromeo 2 жыл бұрын
moor la yae lactic acid irukum illaya?
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 жыл бұрын
👌👌vv useful.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
நன்றி
@fathimahaaniya8012
@fathimahaaniya8012 2 жыл бұрын
Coconut milk use pannalama anna
@chellamgeetha4628
@chellamgeetha4628 2 жыл бұрын
This serum can be mixed with any medium like rice or tea powder and dried it in shaded area to make bokashi bran?
@mygardenandcooking
@mygardenandcooking 2 жыл бұрын
👌 அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
🙏
@padmagarden7175
@padmagarden7175 2 жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி👌👍
@parameswarianand5083
@parameswarianand5083 2 жыл бұрын
Super sir
@sivakamisachithanandan6106
@sivakamisachithanandan6106 10 ай бұрын
., . How much you spend to start this garden
@thamizharasan219
@thamizharasan219 7 ай бұрын
ஆசானே அருமை ரொம்ப நன்றி ஆனா கஷ்டம் தான்
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Sir, what will be the interval of using this LAB? I have prepared, but not yet applied.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
15 days
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
@@GUNAGARDENIDEAS okay sir Thanks for sharing
@greensathyagardening7156
@greensathyagardening7156 2 жыл бұрын
Semma bro👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@nagajothibaskar960
@nagajothibaskar960 2 жыл бұрын
👌👌👌 bro
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@kitkat3294
@kitkat3294 2 жыл бұрын
how did you make sprayer using motor
@preethimohanakrishnan4894
@preethimohanakrishnan4894 2 жыл бұрын
Sir any solution to control ant problem
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 жыл бұрын
செடிவிதைகள் நல்லதாக எங்கே வாங்கலாம்
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 2 жыл бұрын
Plastic bottle use panalama uncle very different
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Use pannalam
@mallikadeenadayalu8341
@mallikadeenadayalu8341 2 жыл бұрын
Pls tell us about the spray you are using.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Home made sprayer. Sprayer making video available at our channel playlist
@prabhur5209
@prabhur5209 Жыл бұрын
👍👍👍
@jayaramesh7544
@jayaramesh7544 2 жыл бұрын
Satham vadiccha kanchi use pannalama.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
சாதம் வடித்த கஞ்சியை ஆர வைத்து செடிகளுக்கு தண்ணீருடன் கலந்து. ஆனால் லாக்டிக் ஆசிட் தயார் செய்வதற்கு அரிசி கழுவிய தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
@ishanagaraj1346
@ishanagaraj1346 Жыл бұрын
curd is best
@jeevikumarlifestyle3382
@jeevikumarlifestyle3382 2 жыл бұрын
Anna விதைகள் கிடைக்குமா.
@sharmilasambu503
@sharmilasambu503 2 жыл бұрын
Rectangle grow bag how much sir
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Bag only near by 300 rupees.
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 2 жыл бұрын
Thankyou ❤️
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@fathimanazeem5220
@fathimanazeem5220 2 жыл бұрын
👍👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
Thank you
@renukanthmurugeshwari1512
@renukanthmurugeshwari1512 Жыл бұрын
🙏
@umakannan4872
@umakannan4872 2 жыл бұрын
துர்நாற்றம் வரும் அல்லவா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
இல்லை.
@kaliaperumalchakkaravarthy8666
@kaliaperumalchakkaravarthy8666 2 жыл бұрын
பார்த்தீங்கினா..... குறைத்துக் கொள்ளவும்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
முயற்சி செய்கிறேன். ஆலோசனைக்கு நன்றி 🙏
@calebjoswacharles8670
@calebjoswacharles8670 2 жыл бұрын
dai mokka video va sinnadha podu da
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 жыл бұрын
ஒரு தகவலை பகிரும்போது முழுமையாக தெளிவுபடுத்த வேண்டுமானால் சற்று விரிவாக தான் பதிவு செய்ய வேண்டி இருக்கும். பாதி தகவலை மட்டும் பகிர முடியாது.
@sumathiselvamani7622
@sumathiselvamani7622 2 жыл бұрын
பேசும்போது மரியாதையுடன் பேசுங்க வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் சக மனிதர்களுக்கு மரியாதை கொடுக்க பழக வேண்டும் நான் சொல்லுவது உங்களுக்கும் தவறாக இருப்பின் மன்னிக்கவும்
@calebjoswacharles8670
@calebjoswacharles8670 2 жыл бұрын
adhuku sonnadhaya thiruppi thiruppi solli enn net la waste yah pogudhu
@jacobbernard8738
@jacobbernard8738 2 жыл бұрын
@@calebjoswacharles8670 If you like watch or close&go.Remember you are a christian&Bible teaches to show others God's love&need to be a testimony for others.Thank you!
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН