ஒன்றை ஒன்று முந்தி நிற்கும் ஆறு இசையமைப்பாளர்களின் பாடல்கள்...தர்பாரிக் கானடா ராகம்..

  Рет қаралды 18,656

VILARI

VILARI

7 ай бұрын

தர்பாரிக் கானடா ராகத்தில் பல இசையமைப்பாளர்களின் பாடல்கள்
ஜி ராமநாதன், கேவி மகாதேவன், எம்எஸ் விஷ்வநாதன், இளையராஜா , சந்திரபோஸ், தேவா
#dharbarikanda
#alangudyvellaichamy
#dharbaarikkanada_songs
#thennamarathoppukkulle
#mullaimalarme #vilari
#ilayaraja
#chandrabose

Пікірлер: 73
@anandananthi9970
@anandananthi9970 7 ай бұрын
வசந்தத்தில் ஒரு நாள் எம் எஸ் வி சாங் சூப்பரா இருக்கும்
@gavaningatv
@gavaningatv 7 ай бұрын
அருமை அருமை இதையெல்லாம் நாங்கள் அந்தக் காலத்தில் மேடையிலேயே நிகழ்ச்சியாக நடத்தி பாடிக் காட்டியுள்ளோம்
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 7 ай бұрын
மிக அருமையாக அத்தனை பாட்டுக்களையும் பாடியதற்காக நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 7 ай бұрын
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே. காவியப் பாடல் மற்றும் அனைத்து பாடலுக்கான விளக்கமும் 👌 அருமை ஐயா.
@elangovimal286
@elangovimal286 7 ай бұрын
தொடர்ந்து தங்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன். அருமை.
@sarvanabalaji
@sarvanabalaji 7 ай бұрын
மௌனம் சம்மதம் படத்தில் வரும் 'கல்யாணத்தேனிலா' பாடல்.அரங்கேற்ற வேளை படத்தில் வரும் ஆகாய வெண்ணிலாவே பாடல்
@balakrishnarajsubbaraaman3141
@balakrishnarajsubbaraaman3141 6 ай бұрын
Arumai 🎉🎉🎉
@NizhalThedumVeyil
@NizhalThedumVeyil 7 ай бұрын
மிகச் சிறப்பு. நல்ல இசை விருந்து❤
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 2 ай бұрын
Just excellent sir. Keep it up.
@pandianrs8143
@pandianrs8143 Ай бұрын
சூப்பர் ஐயா வெள்ளைச்சாமி அவர்களே
@sububloom6852
@sububloom6852 7 ай бұрын
எந்த ராக பாடலை எடுத்துக்கொண்டாலும் அதற்கு பிள்ளையார் சுழி மட்டுமல்ல நங்கூரம் பாய்ச்சி கப்பலில் இன்றும் வீற்றிருப்பவர் ஜி.ராமநாதன் மட்டுமே. Kvm, msv இருவர் GR ஐ நெருக்கி பிடித்தவர்கள். மற்ற இசை அமைப்பாளர்கள் கரையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்❤
@murugeshan100
@murugeshan100 6 ай бұрын
இளைய ராஜா ஒரு படி மேலே இந்த இசை அமைப்பாளர்களுள் அவருக்கு மட்டுமே இசை குறிப்பு எழுத தெரியும் மற்றவர்கள் ஓரமாக நிற்க வெண்டும்
@vallimedurangaswamysridhar3211
@vallimedurangaswamysridhar3211 3 ай бұрын
Obsolutely correct
@sevenyaful
@sevenyaful 7 ай бұрын
ஓகே கண்மனி படத்தில் வரும் நானே வருகிறேன்
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 5 ай бұрын
முதல் இடம். 1. முல்லை மலர் 2. சின்னஞ்சிறிய 3. வசந்தத்தி 4. அந்த இந்திர லோகமை மற்றவை இரண்டாமிடம்
@jslv2020
@jslv2020 6 ай бұрын
ரஹ்மான் இசையில் 'காற்றே என் வாசல் வந்தாய்' வித்யாசாகர் இசையில் 'நீ காற்று நான் மரம், ஒரே மனம் ஒரே குணம்'
@gangaacircuits8240
@gangaacircuits8240 7 ай бұрын
தர்பார் பாட்டு என்றால் எப்போதும் நினைவுக்கு வருவது திருவிளையாடல் படத்தில் கேவி மகாதேவன் சார் இசையமைத்து பாலமுரளி கிருஷ்ணா சார் பாடி பாலையா சார் நடித்த ஒருநாள் போதுமா இன்றொரு நாள் போதுமா என்ற பாடல்தான். என்ன ஒரு அருமையான இசை.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 7 ай бұрын
தர்பார் வேறு தர்பாரி(கானடா) வேறு. எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ - இந்தவரியும் அதையொட்டிய ராக ஆலாபனை மட்டும் தர்பார்.
@vairavanmariappan559
@vairavanmariappan559 7 ай бұрын
இன்றொருநாள் போதுமா?மாண்டு ராகம்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 7 ай бұрын
@@sankarasubramanianjanakira7493 தர்பாரி தர்பார் ஒருபுள்ளிதான் வித்தியாசம் அரசவை ராகம் என்று வெள்ளைச்சாமி சார் குறிப்பிட்டதால் உடனே எனக்கு ஒருநாள் போதுமா என்ற பாட்டு ஞாபகத்திற்கு வருகிறது அந்தளவுக்கு அருமையான பாடல்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 7 ай бұрын
@@vairavanmariappan559 எண்ணங்களுக்கு வேலி இல்லை உதாரணமாக வாத்தியார் பாடம் நடத்தும் போது அல்லது ஒருகதையை கேட்கும்போது நம் எண்ணங்கள் வேறு எங்கோ சென்றுவரும். அப்படி என் எண்ணத்தில் வந்தது அந்த பாடல் ராகம் மாறியிருக்கலாம் ஆனால் அதுஒரு சாகாவரம் பெற்ற பாடல். எதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்.
@vairavanmariappan559
@vairavanmariappan559 7 ай бұрын
@@gangaacircuits8240 சம்பவம் நடக்கும் இடம் தர்பார்.பாடல் அமைந்த ராகம் மாண்டு.இரண்டும் ராகத்தின் பெயர்கள்.தவறு ஒன்றும் இல்லை.இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்.!
@sena3573
@sena3573 7 ай бұрын
அருமையான பாடல் முல்லை மலர் மேலே
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 7 ай бұрын
இன்று கண்டிப்பாக மழை பெய்யும்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 7 ай бұрын
😂😂😂​@@periyasamy-lk8rx
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 7 ай бұрын
கமல் ஒரு கலை ஞானி தான்... குரலை எப்படியெல்லாம் வளைத்து நெளித்து தன் தனித்துவத்தை காலங்கள் கடப்பினும் செவிக்கினிய தீஞ்சுவைக்கனியாக மாற்றியிருக்கிறார் 😮😮😮 மாருகோ மாருகோ தவிர்த்து எத்தனையெத்தனை பாடல்கள் கண்மணி அன்போடு.... இஞ்சி இடுப்பழகி... ருக்கு ருக்கு ருக்கு... உன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது.... காசு மேலே காசு வந்து.... கல்யாணராமன்... 😇😇😇😇😇😇 இப்படி தன் இயல்பான குலினிமையை மறைத்து காட்சி மற்றும் பாத்திரங்களுக்கேற்ப பாடல் பாடிய வேறு கலைஞர்களை நான் அறியேன் அவ்விதம் எவரேனுமுளரெனில் ஒரு காட்சித் தொகுப்பை அது தொடர்பாக தாருங்களேன் அன்பரே ❗
@vasudevancv8470
@vasudevancv8470 6 ай бұрын
Kamal Haasan's Voice is Not a great voice, especially for singing.
@user-me6dy6er8w
@user-me6dy6er8w 7 ай бұрын
Super super super
@marianesan9196
@marianesan9196 7 ай бұрын
அருமையான பதிவு.
@murugadas5686
@murugadas5686 7 ай бұрын
Wow Super Sir.❤
@gandhisundigital4837
@gandhisundigital4837 7 ай бұрын
நன்று
@yogiskural5971
@yogiskural5971 7 ай бұрын
திரை இசை உலகின் பிலிம் நியூஸ் ஆனந்தன் நீங்கள் பாடல்களின் சிறப்புகளை அதில் உள்ள மறக்க முடியாத நிகழ்வுகளை தரும் ஒரு சிறப்பான வளையொலி விளரி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி இ .யோகி ,நோர்வே
@vinos966
@vinos966 7 ай бұрын
Super super 👍 très bien expliqué
@supergoodvisionindia
@supergoodvisionindia 7 ай бұрын
அருமை🎉
@rajachakravarthyg4639
@rajachakravarthyg4639 7 ай бұрын
சூப்பர் சார் மிக அருமையாக வழங்கியுள்ளீர்கள்
@chitrakkannan7680
@chitrakkannan7680 7 ай бұрын
அருமை அருமை அனைத்து பாடல்களின் ராகங்களும் உங்கள் குறளிள் மிகவும் அருமை
@sububloom6852
@sububloom6852 6 ай бұрын
Please understand the limit and limitations of all musical directors visa vis G.Ramanathan. Giving musical notes is not a rocket science technology. Many MDs give musical notes on the spot , some give it orally, some give through their assistants to the singers and instrument players.. Some give in writing which is time consuming . GR created legends like TR mahalingam , MLV, TMS, Varalaxmi, p.leela. Most of songs of MKT were GR composition. He created benchmark western music like jazz, waltz etc in manthirukumari, uthama puthiran etc. GR brought the folk, carnatic ,western music to the tamil film industry. In simpler terms he's the Bhishma pithamagar . Even KVM , MSV would vouch for the above facts.
@ganesanganesan9274
@ganesanganesan9274 7 ай бұрын
அலைபாயுதே படத்தில் வரும் பாடல் அலைபாயுதே கண்ணா என்ற பாடல் கானாட ராகத்தில் உருவாக்கியாது என்று நினைக்கிறேன் அதுபோல் ஊட்டி வரை உரவு படத்தில் உள்ள பாடல் பூமாலையில் என்ற பாடலும் அதே ராகம் நினைக்கிறேன்
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 7 ай бұрын
பூமாலையில் பாடல் பீம்ப்ளாஸ்/ஆபேரி
@krishnaswamichandrasekhar1205
@krishnaswamichandrasekhar1205 7 ай бұрын
ஆபேரி
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 7 ай бұрын
Kaatre en vaasal vandhai from Rhythm
@josephdias7382
@josephdias7382 6 ай бұрын
Isaignani glows @2.30 and 6.00
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 7 ай бұрын
Some more 1. Sivasankari sivananda lahari by seergazhi govindarajan film Jagathalaprathaban 1961 - original telugu Jayaveeruni katha song Ghantasala both music P Nageswara rao. Tamil lyrics kannadasan. 2. Pon enbane siru poovenbane - viswanathan ramamurthy, kannadasan film Police karan magal. Excellent orchestral arrangement. 3. Aazhiyile thuyilatha alai magalo (azhagu deivam mella mella) - KVM vaali film Pesum Deivam. All Dharbari kanada. Strictly it is called Dharbari. Just it has a slight similarity with kanada, it is called dharbari kanada in the south.north it is dharbari only . Just for information. To add one most popular top number of hindi song by Md Rafi, music Naushad from Baiju Bawra 1952 - O Duniya ke rakh vaale. One of the finest composing and rendition of hindi film music.
@SudiRaj-19523
@SudiRaj-19523 7 ай бұрын
ஐயய்யோ!! கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை!? Geneus நீங்கல்லாம் பேசுற. இடத்திலிருந்து வெளியேற வேண்டிருக்குமோ😢😢😢
@arularul519
@arularul519 7 ай бұрын
👏👏👏👏👏👏
@user-zn4zw2pq3d
@user-zn4zw2pq3d 7 ай бұрын
👏👏👏👏
@ganesand7664
@ganesand7664 7 ай бұрын
Super analysis Anna 🎉
@tamilmanipv4026
@tamilmanipv4026 6 ай бұрын
ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் சுப்புடு போன்றவர்கள் காலம் கடத்துவதற்காக கச்சேரிகளில் தலையை ஆட்டி தாளம் தட்டிய நாட்களை ஏனய்யா நினைவு படுத்துகிறீர். ராமநாதன், மகாதேவன், விஸ்வநாதன்கள் காலம் போய் ரஹ்மானும் ராஜாவும் கோலோச்சும் நாளில் அந்த பழம் பஞ்சாங்கமெல்லாம் எதற்காக ? வரும் நல்ல இசைகளைக் கேட்டு ரசிப்போமே, மகிழ்வோமே,!!!!!
@user-wl8yy6nb9g
@user-wl8yy6nb9g 6 ай бұрын
ஜகதலப்பிரதாபனில் சிவசங்கரி இந்தராகம்தானே
@sevenyaful
@sevenyaful 7 ай бұрын
இளமைக் காலங்கள் படத்தில் இசை மேடையில்
@kandhaYasho
@kandhaYasho 7 ай бұрын
திருவிளையாடல்.படத்தில் டிஎஸ் பாலைய்யா பாடிய ஒருநாள் போதுமா என்கிற பாடலை மறந்துவிட்டீர்களே ஐயா..
@SudiRaj-19523
@SudiRaj-19523 7 ай бұрын
இப்ப வெல்லாம் அண்ணா என்பதை இங்கு பார்த்தா *திக்* என்கிறது. தெரிந்த வர்கள் அறிவார்கள்😂😂
@mpsivakumar2578
@mpsivakumar2578 7 ай бұрын
🙏
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 7 ай бұрын
Feast for Music Lovers
@ashoka.n5204
@ashoka.n5204 7 ай бұрын
Vidyassagar musicil Malare mowname song
@balurajeswari456
@balurajeswari456 7 ай бұрын
விளரிஎன்றால்என்னபொருள்விளக்கவும்
@jothimanijeyavel9893
@jothimanijeyavel9893 7 ай бұрын
அண்ணா நீங்க பாடிக் காட்டாதீங்க. அதுக்கு பதிலா ப்ளே பண்ணுங்க!
@ravimsr8872
@ravimsr8872 7 ай бұрын
Poomaalai vangivantheen pookkal
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 7 ай бұрын
Athu proper Kanada. Not dharbari.
@sureshrajagopalan5830
@sureshrajagopalan5830 7 ай бұрын
Ilayaraja sadhichathuku pala peru karanam msv, gangai amaran, his 2 sons and now his fans...
@valarmathiraja9547
@valarmathiraja9547 7 ай бұрын
இளையராஜா சாதிச்சது அவரது தனித்திறமை. எம் எஸ் வி கூட ராமமூர்த்தி பலகாலம் கூட இருந்தார்
@sureshrajagopalan5830
@sureshrajagopalan5830 7 ай бұрын
​@@valarmathiraja9547msv nermaiyanavar avar ramamoorthi pera potaru but ilayaraja ku gangai amaran evlo isai udhavi pannirkaru avare oru interview la sollirkaru....ilayaraja lam msv kaal dhoosi ku samam...
@valarmathiraja9547
@valarmathiraja9547 7 ай бұрын
@@sureshrajagopalan5830 இளையராஜாவை பிரிந்தபின் கங்கைஅமரன் என்ன சாதிச்சார். அண்ணன் கூட இருந்தவரை அவர் பாடலாசிரியராக இயக்குனராக சாதித்தார்
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 7 ай бұрын
நீபாடாதேசகிக்கலை.
@KSMP442
@KSMP442 7 ай бұрын
😂😂😂❤❤❤❤
@chandrasekarsrinivasiah2914
@chandrasekarsrinivasiah2914 7 ай бұрын
பாடல்களை இவர் பாடுவதை விட மூலப் பாடல்களையே பதிவேற்றினால் நன்றாக இருக்கும்.
@wmaka3614
@wmaka3614 7 ай бұрын
Copyright Problem.
@Raj-zr8qk
@Raj-zr8qk 7 ай бұрын
எல்லா பாட்டு மே பட்டையை கிளப்புது
@mrkaruppu5253
@mrkaruppu5253 7 ай бұрын
தயவுசெய்து நீங்கள் பாடாதீர்கள்
@gunasekar5906
@gunasekar5906 7 ай бұрын
அய்யா திமுக பொன்முடி கைது பற்றி வீடியோ போடுங்க. சரியா தவறா. முட்டு கொடுக்க வேலைய பார்க்காம சரியான கருத்து சொல்லுங்க
@user-wl8yy6nb9g
@user-wl8yy6nb9g 6 ай бұрын
ஜகதலப்பிரதாபனில் சிவசங்கரி இந்தராகம்தானே
@user-wl8yy6nb9g
@user-wl8yy6nb9g 6 ай бұрын
ஜகதலப்பிரதாபனில் சிவசங்கரி இந்தராகம்தானே
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 7 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
Malligai Mullai | HD Video Song | HD Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | MSV
5:31
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 172 М.
LEVITATING MAGIC REVEALED 😱😳
0:18
Milaad K
Рет қаралды 21 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
0:12
Andreas Eskander
Рет қаралды 11 МЛН