No video

மனித உறுப்புகள் ஒவ்வொன்றும் Aura Chakra அடிப்படியாக கொண்டது... | ACTOR RAJESH |

  Рет қаралды 41,415

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#doctor #AuraChakra #God #omsaravanabhava #actorrajesh #nakkheeran #doctor #humanbody #interview #diseases #bp #cancer #cancermedicine #future #world
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 69
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
டாக்டர் நந்தகோபால் சாரும் இவரும் ஒண்ணு. கேட்க கேட்க சலிக்காம நம் அறிவுப்பசிக்கு விருந்து தருகிறார்கள். சுவாரஸ்யமா நிறைய தகவல்கள். இவருக்குள் நிறைய மருத்துவ அறிவு தேங்கியிருக்கு. உடலியக்கங்கள் மற்றும் சூட்சுமங்கள் நவீன கண்டுபிடிப்புகளை கற்றுத்தேர்ந்தவர். ரொம்ப நன்றி கேட்டுக்கிட்டே இருக்கலாம் இவர் பேட்டிகளை.
@ashokkumarrs369
@ashokkumarrs369 Жыл бұрын
அரிய தகவல்களை மிகத்தெளிவாக விளக்கிக் கூறிய மருத்துவர் ஐயா, இராஜேஷ் ஐயா இருவருக்கும் கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏...
@drji2001
@drji2001 Жыл бұрын
When doctor is telling something, Rajesh you please listen and don't interrupt the flow. You are great. Everybody knows that. Don't try to prove frequently.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
This is an interview not podcast
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
I agree with you. Rajesh Sir interrupts the flow very often tho a great brain himself:-) MeenaC
@osro3313
@osro3313 Жыл бұрын
டாக்டர் அவர்கள் நல்ல அனுபவசாலி🙏 பண்பாளர்👌👍🦋
@dhamodhran8602
@dhamodhran8602 Жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு எனது ❤️இதயபுர்வமான வாழ்த்துக்கள்
@Vysvas
@Vysvas Жыл бұрын
தயது செய்து இவருடன் உரையாடி ஆட்டிசம் குழந்தைகள் பற்றிய உரையாடலை பதிவிடவும் ஐயா.🙏🏻🙏🏻
@gmdprakash374
@gmdprakash374 Жыл бұрын
அருமையான பதிவு இலவச மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு பதிவு
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் மீண்டும் ஆவலாய்
@Suresh-xj6sf
@Suresh-xj6sf Жыл бұрын
Dear Mr. Rajesh request you to please don’t interrupt and try to prove yourself frequently. Let the guests talk and you learn to facilitate the conversation.
@gshankar82
@gshankar82 Жыл бұрын
My favourite channel in you tube , which enlightened me in many ways like these kind of information from different personalities.. hats off
@jusvinsuja2781
@jusvinsuja2781 Жыл бұрын
நான் பல மாதங்களா ஒரு வேலை செய்து கொண்டு இருக்கும் போதே டக்குனு சோர்வு ஆகி விடுவேன் நான் அப்படியே உக்காந்துருவேன் என்னால எந்திரிச்சி எந்த இந்த வேலையும் செய்ய முடியாது இதனால என்னோட மாமியாரும் மிக கடினமாக திட்டி விட்டார்கள் அப்போது என்னோட பிரண்டு கான்செப்ட் போ என்று சொன்னால். நான் டாக்டரை சந்தித்தபோது இதற்கு பெயர் Chronic Fatigue என்று சொன்னார் அதனால் எனக்கு ஐ வி ட்ரீட்மென்ட் செய்து நான் இப்போ ரொம்ப எனர்ஜி ஓட ரொம்ப நல்லா இருக்கேன் இதனால் எல்லா வேலையும் நானே பார்த்துக்கொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻
@OshoRameshkumar
@OshoRameshkumar Жыл бұрын
Supper supper supper🙏🙏🙏 vazhga valamudan🦄🦄🦄
@coolfacts8528
@coolfacts8528 Жыл бұрын
Fantastic video Sir. Waiting for the continuation. This doctor and Rajesh sir duo is excellent.
@josephs6003
@josephs6003 Жыл бұрын
இது போல் இன்னும் அறிவுரை வேணும்
@police04
@police04 Жыл бұрын
ராஜேஷ், கொஞ்சம் அவர பேச விடுங்க... ரொம்ப குறுக்கீடு. டாக்டர் சொல்ல வரத முழுமையா சொல்ல விடுங்க.
@osro3313
@osro3313 Жыл бұрын
நன்றி 🙏🦋
@kannankavitha8405
@kannankavitha8405 7 ай бұрын
ஆர்வக் கோளாறு உணர்ச்சிவசப்பட்டு அவர் சொல்லி முடிக்கும் முன்பே குறுக்கிட்டு வேற கேள்வியை கேட்காதீர்கள் அவர் சக்கரா வைப் பற்றி சொல்லி முடிக்கும் முன்பே நீங்க வைப்ரேஷன் பற்றி இடையில் கேட்டு குழப்பம் முயற்சிக்கிறீர்கள் இதை நீங்கள் உணராமலே கேட்கிறீர்கள் ராஜேஷ் அண்ணா அவர்களே
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 Жыл бұрын
Mind blowing. Proud to be a tamil
@inquisitive8903
@inquisitive8903 6 ай бұрын
Why ? Will you be proud if you win the lottery ?
@n.akshara3b264
@n.akshara3b264 7 ай бұрын
Really your chennal gvn a very satisfied and useful information thank you so much sir..keep rocking sir
@coolcool379
@coolcool379 Жыл бұрын
Dear Rajesh sir, we respect you much and your enthusiasm on the subject and all but when you ask a question about a subject let them to complete. You're asking a question and immediately you answer yourself and it seems great interruption. You are much enthusiastic and the answer comes out of that. All are not same, some people will be stopping when you start speaking after your question itself why because I'm of that kind. I'm not finding mistake on you. It's my opinion and I hope you understand it. Thanks and regards from Prakash. TREXAMCO
@SakthiVel-fy5zs
@SakthiVel-fy5zs Жыл бұрын
Very nice conversation sir
@ramachandransankar750
@ramachandransankar750 Жыл бұрын
Rajesh sir, please make a video on ALS, Motor neuron disease cure if any
@magicworld-magicworld
@magicworld-magicworld Жыл бұрын
இறந்த பின்பும் அந்த உடல் மக்கும் வரைக்கும் ஒரே ஒரு ஆரா (சக்கரம்) இருந்துகொண்டே இருக்கும்,,, இது அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் யானும் என் ஆசான்ங்களும், பலர் இதை பற்றி தெரிந்துகொள்ளலாம், தெரியாமலும் இருக்கிறார்கள், ஆனால் திரும்பும் இடம் எல்லாம் நான் சாமியார் சித்தர் என்று சொல்லுகொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள்,,,
@raniks5043
@raniks5043 Жыл бұрын
நன்றிகள்
@abubackersiddique3978
@abubackersiddique3978 Жыл бұрын
Respected Rajesh sir.....I love your all videos sir...
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
Thanks for the valuable information thanks to both of you for spending time to explain frm Penang Malaysia 🇲🇾
@vinithavikram178
@vinithavikram178 Жыл бұрын
Sir autoimmune disorder colitis epdi cure panarathu..plz do a interview about this... with this doctor plz😢
@saibaba172
@saibaba172 Жыл бұрын
சூப்பர் 🌷👍
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
You people are blessed others due such a good soul thanks ever 👍😊😊😊🤳💓💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 happy
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 💐👌
@venkatramanpoornima1602
@venkatramanpoornima1602 Жыл бұрын
என் கணவர் காலில் எக்சிமா என்ற நோய் ஏற்பட்டு மிகவும் ஸ்கின் ட்ரை ஆகி விட்டது அதனால் மிகுந்த அரிப்பும் அலர்ஜியும் வந்துவிட்டது அப்போது டாக்டர் தான் அக்குபஞ்சர் வாரத்துக்கு இரண்டு முறை என்று ட்ரீட்மென்ட் செய்தார். என் கணவருக்கு இப்போது அந்த டிரைனஸ் நீக்கவும் நன்றாக குறைந்து விட்டது மற்றும் ஒரு ஆயில் ஒன்றை கொடுத்தார் அதுவும் நன்றாக வேலை செய்தது நன்றி டாக்டர்.
@sudharsanboobalan3389
@sudharsanboobalan3389 Жыл бұрын
Rajesh sir super
@kannankavitha8405
@kannankavitha8405 3 ай бұрын
இந்த டாக்டரு உடனான வேடிக்கையாக இருந்தாலும் ராஜேஷ் அவர்கள் டாக்டர் சொல்ல வருவதை இவர் குறுக்கால புகுந்து வேறு கேள்வியை கேட்டு விட்டுவிடுகிறார் இதனால் சொல்ல வருவதை டாக்டர் மருந்து இவர் கேட்டும் கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பித்து விடுகிறார் எனவே ராஜேஷ் அண்ணா அவர்களுக்கு இந்த பிரச்சனைக்கு அவருக்கு ஒரு மருந்து கொடுங்க
@sridharr3589
@sridharr3589 Жыл бұрын
Chinese concept!!!😊 Where they get from acupuncture concept? Where is the root of acupressure?
@Thayumanasundari-us7oi
@Thayumanasundari-us7oi 10 ай бұрын
Hydradenitis Suppurotiva cure Panna mudiyuma doctor ? Please
@n.akshara3b264
@n.akshara3b264 7 ай бұрын
Sss sir zee thamil idayam serial la same details gvn
@VanithaE-jf7kb
@VanithaE-jf7kb Жыл бұрын
Ponnaiyan swimal astonogy interview pannunga sir
@adhilakshmi4202
@adhilakshmi4202 Жыл бұрын
Excellent sar
@YuVaVe
@YuVaVe Жыл бұрын
Good Informative Video..
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
4448 நோய் மூலங்கள் ஆகும்.அகத்திய மாமுனி கல்ப கோடி வருடங்களாக வாழ்ந்து வருபவர்.இறை கணக்கை மனித மனத்தால் அறிய முடியாது.
@smohandasravishanker8882
@smohandasravishanker8882 10 ай бұрын
Can you cure depression sir
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂
@n.akshara3b264
@n.akshara3b264 7 ай бұрын
Zee thamil idayam seriyal la after heart transfer they r showing the same thing
@tarunprasadsk9007
@tarunprasadsk9007 Жыл бұрын
Doctor name address pls
@thilakaranigajendran2684
@thilakaranigajendran2684 Жыл бұрын
Sir vanakkam sir ellame smat sir maths varavillye sir ennaseivathu sir
@prashila__
@prashila__ Жыл бұрын
How to contact this doctor.
@mohanv7561
@mohanv7561 Жыл бұрын
Great
@kannankavitha8405
@kannankavitha8405 7 ай бұрын
ராஜேஷ் அவர்கள் ஒரு புது தேதியை கண்டுபிடிக்கிறார் தூக்கம் வரணும் தூக்கம் வரணும்னு 10 தடவை சொல்லி தூக்கம் வர வைக்கிற எப்படி தூங்க முடியும் அவ தூங்கணும் என்ற இயல்பா இருந்தா தூங்கிட போறான்
@rajamany5422
@rajamany5422 Жыл бұрын
Thailand now ganja legal use pannalum as marunthu nu Government OK soli achi.
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 Жыл бұрын
How to contact this doctor, Sir?. Can you help, pls?. Thx. MeenaC
@ragulraje7
@ragulraje7 9 ай бұрын
I need his contact
@sunderasane.8842
@sunderasane.8842 Жыл бұрын
🙏
@SR-mv2mf
@SR-mv2mf Жыл бұрын
What is this doctor name and how to contact him???
@POOCHANDIGAMERS
@POOCHANDIGAMERS Жыл бұрын
Dr. Mohanaselvan
@mythreyisathish9792
@mythreyisathish9792 Жыл бұрын
Koncept hospitals numgambakkam chennai
@greenvallyinfraenergy131
@greenvallyinfraenergy131 Жыл бұрын
Doctor is comming to explain something about our body.we must listen it, but Mr.Rajesh interfering the speech of doctor. It affects the flow.Rajesh is great no doubt but you are not a doctor
@drji2001
@drji2001 Жыл бұрын
Reading books only theoretical. Be practical.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
👌👌👌👌👌👍🎉🎉🎉
@vasanthikarthik6553
@vasanthikarthik6553 4 ай бұрын
May have the doctors contact no
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
இறைவனை பணத்தால் விலை பேசக் கூடாது.
@Omvaalai
@Omvaalai Жыл бұрын
தம்பி டாக்டர் தமிழ் பேசுப்பா முடியல 😎
@LovelyLovely-sj7xv
@LovelyLovely-sj7xv Жыл бұрын
உருட்டுங்கள் நல்லா உருட்டுங்கள் இருவரும்
@VanithaE-jf7kb
@VanithaE-jf7kb Жыл бұрын
Ponnaiyan swimal astonogy interview pannunga sir
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,3 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 52 МЛН
வெரோசனம் (Verosanam) / Dr.C.K.Nandagopalan
30:31
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 208 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4 МЛН