No video

கோவத்தால் BP வருதா? இல்ல BP இருந்தா கோவம் வருதா? | ACTOR RAJESH interview | OM SARAVANABHAVA |

  Рет қаралды 36,360

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #actorrajesh #actorrajeshinterview #drsankar #bloodpressuretreatment #bloodpressurecontrol #doctor #humanbody #doctor #nakkheeran #doctor #humanbody #interview #diseases #bp #cancer #cancermedicine
கோவத்தால் BP வருதா? இல்ல BP இருந்தா கோவம் வருதா? | ACTOR RAJESH interview | OM SARAVANABHAVA
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 75
@jothim985
@jothim985 Жыл бұрын
நான் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் ஸ்ட்ரெஸ் மற்றும் எமோஷனல் டென்ஷன் இருந்து கொண்டே இருந்தது.. இதனால் என்னுடைய டார்கெட்டையும் நான் அச்சீவ் செய்ய முடியவில்லை அப்பொழுது நான் ராஜேஷ் சார் மற்றும் டாக்டர் அவர்களுடைய வீடியோவை முதன்முதலாக பார்த்தேன் பின்பு நான் Quantum ட்ரீட்மெண்ட் செய்தேன் இப்பொழுது நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். என்னால் எந்த வேலையும் ஸ்ட்ரெஸ் இல்லாமலும் டென்ஷன் ஆகமங்களும் செய்ய முடிகிறது டாக்டருக்கும் ராஜேஷ் சாருக்கும் மிகவும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@KumarKumar-hw2sj
@KumarKumar-hw2sj Жыл бұрын
நந்தகோபால் சார் கூட இந்த டாக்டரையும் பேச விடணும் ராஜேஷ் சார் 🤔
@muralikrishnan2912
@muralikrishnan2912 Жыл бұрын
Yes
@rx100z
@rx100z Жыл бұрын
ஐயா நந்தகோபால் மெய்ஞான தததுவதுடன் கூடிய ஞானி.. சார் வந்து அவர் அளவுக்கு இல்லை.. அறிவியல் அறிவியல் என்று அதிகம் பேசுகிறார்.. கொஞ்சம தான் மெய்ஞானம் தெரிகிறது
@muralikrishnan2912
@muralikrishnan2912 Жыл бұрын
@@rx100z ஆம் . ஆனால் புதிய முயற்சியாக இருக்கும்.
@rrassia8803
@rrassia8803 Жыл бұрын
அவரோட நண்பர் தான் இவர்
@rajkamal7409
@rajkamal7409 Жыл бұрын
@@muralikrishnan2912 னன்னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனன
@osro3313
@osro3313 Жыл бұрын
மிகவும் அறிவார்ந்த தகவல்கள் டாக்டர் மற்றும் ராஜேஷ் அவர்களின் சேவை மிக அற்புதம் 🙏 நன்றி வாழ்த்துக்கள்🦋 🦋
@raji4502
@raji4502 Жыл бұрын
He is too good I can’t explain in words He treats everyone equally
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Жыл бұрын
திரு ராஜேஷ் சார் தங்கள் ஓவியத்தை வரைந்து இருக்கிறேன்அது ப்ரொபைலில் உள்ளதுதங்களிடம் நேரில் அளிக்க விரும்புகிறேன்அல்லது இ-மெயிலில் அனுப்ப விரும்புகிறேன்
@indirah7665
@indirah7665 Жыл бұрын
என்னுடைய மகன் நீண்ட நாளாக சரியாக படிக்காமல் இருந்தான் நான் என் மகனுக்கு இந்த குவாண்டன் மூலம் என்ஹான்ஸ் லேர்னிங் என்ற ட்ரீட்மென்டை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை பின்பற்றி வந்தேன் இதனால் என் மகன் இப்பொழுது பத்தாம் வகுப்பில் 83% எடுத்துள்ளான் என் மகனுக்கு ட்ரீட்மென்ட் செய்த Dr. மோகனசெல்வன் சாருக்கு மிகவும் நன்றி
@7dthaniksharj258
@7dthaniksharj258 Жыл бұрын
நான் coimbatore, என்ன முறை, எங்கு உள்ளது கூறுங்கள்🙏
@skarthik8241
@skarthik8241 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் எனக்கு தும்மல் உண்டு பல மருத்துவம் செய்து பலன் இல்லை. தற்போது ஹோமியோபதி சாப்பிட்டு உள்ளேன். ஒரு நாள் uni enzyme மாத்திரை எடுத்தேன். தற்போது தும்மல் பெரிய அளவில் இல்லை. எப்படி சரியானது என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல் குடலை சரிசெய்யும் போது சரியானதாக நினைக்கிறேன்
@prashanthv7034
@prashanthv7034 Жыл бұрын
Namba Rajesh sir , doctor ah full ah sola vidarathu illa . Nandri ayya
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்🌷👌
@osro3313
@osro3313 Жыл бұрын
இனிமா கப்பை பயன்படுத்தி மலக்குடலை சுத்தம் செய்தாலே பெருமளவு நோய் குணமாகும் வராது 🦋
@7dthaniksharj258
@7dthaniksharj258 Жыл бұрын
குவாண்டன் ட்ரீட்மெண்ட் கோயம்புத்தூரில் எங்காவது இருந்தால் கூறவும். ராஜேஷ் சார்,டாக்டர் சார் நன்றி🙏💐
@user-oc3jo5hr8t
@user-oc3jo5hr8t Жыл бұрын
நான் இந்த கான்செப்ட்டில் கடந்த ஒரு வருடமாக இரிட்டபுள் பவள் சின்றோம் என்பதற்கு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டு வருகிறேன் இப்பொழுது எனக்கு மிகவும் குறைந்துள்ளது இதனால் இப்பொழுது என்னால் வெளியில் எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பயமில்லாமல் செல்ல முடிகிறது அந்த IBS இருந்து விடுதலை தந்ததற்கு மிக மிக நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@rajendarankumaravel3837
@rajendarankumaravel3837 Жыл бұрын
Rajesh sir, you're doing a good job. Pls continue
@gmovap7927
@gmovap7927 Жыл бұрын
Well explained,Thank you.
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
நல்ல பதிவு ஐயா நன்றி டாக்டர்
@krishnankumar360
@krishnankumar360 Жыл бұрын
Nice interview Rajesh sir and Dr.
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
உங்க சிரிப்பு தெய்வீக சிரிப்புங்க டாக்டர்
@suba555
@suba555 Жыл бұрын
Excellent ,useful information . Thank you Rajesh sir and Dr.Mohana Selvam. We want the contact number and clinic address of This doctor. Please post in next interview Rajesh Sir.
@yushigawa8610
@yushigawa8610 Жыл бұрын
If they want to give means they will display the contact BUT THIS RAJESH SIMPLY DON'T WANT GIVE and I had email ask for contact details but he don't reply too... Ivanungo ippadotaan
@POOCHANDIGAMERS
@POOCHANDIGAMERS Жыл бұрын
Very interesting interview with this doctor thank you Rajesh sir
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
நன்றி ராஜேஷ் சார். நன்றி டாக்டர்
@parthasarathymb7186
@parthasarathymb7186 Жыл бұрын
நன்று நன்றி
@govindarajpk6944
@govindarajpk6944 Жыл бұрын
Super speech by the Doctor
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
லீக்கிங் கட்ஸ் இருந்தா சரியாக்க முடியுமா ன்னு கேளுங்க ராஜேஷ் சார்
@AariAari-oj7ci
@AariAari-oj7ci Жыл бұрын
அருமை, அருமை👌👌👌👏👏👏👏💐
@deenadhayalan3222
@deenadhayalan3222 Жыл бұрын
Thiru Rajesh I want YOU to go for a Live blood test and upload the video. I'm curious to see.
@VanithaE-jf7kb
@VanithaE-jf7kb Жыл бұрын
Ponnaiyan swimal astonogy interview pannunga sir
@seevalingumcanoussamypoull6864
@seevalingumcanoussamypoull6864 Жыл бұрын
Vanakam anna Indru solluga nandri nandri
@prasannashadow4979
@prasannashadow4979 Жыл бұрын
Vera level Vera level❤
@karunakaran1107
@karunakaran1107 Жыл бұрын
Nice conversation
@valliramasundram8590
@valliramasundram8590 8 ай бұрын
Tq doctor such fantastic medical information not obtainable anywhere. May God bless this doctor for his giving such kind of info for layman n also thank Mr Rajesh for bringing doctor to your show. Where can we consult doctor in Tamilnadu n his contact number, thank you. Warm greetings from Malaysia.❤❤❤🙏🏼
@seevalingumcanoussamypoull6864
@seevalingumcanoussamypoull6864 Жыл бұрын
Together put hands 2gether forgive all people protect all make us polite calm hard worker.. protect my mum work
@renukagopalan3479
@renukagopalan3479 Жыл бұрын
Thanks both of you
@natarajansp6653
@natarajansp6653 Жыл бұрын
நன்றிங்க ஐயா 🙏
@GuitSiva
@GuitSiva Жыл бұрын
Vaazhga Valamudan🙏
@healthycookingtm9385
@healthycookingtm9385 Жыл бұрын
Super Sir😊
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
யப்பா ஆண்டவன் தான் காக்ணும்.கேட்கவே பயமா இருக்குங்க
@MrVignesh2012
@MrVignesh2012 3 ай бұрын
Part 2 video
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 Жыл бұрын
Tq dr.tq rajesh sir.
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 Жыл бұрын
Nice to view this rajeshsir yennakku BP athihammanapothu romba kastapatten. Thanking GOD to help me to come out of this. லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன் மயிலாப்பூர்.
@nila3351
@nila3351 Жыл бұрын
Epdi control pannuninga
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 Жыл бұрын
@@nila3351 yenga Anna meditate panna sonnan, machine vanngi kuduthu adikadi bp-check pannikka sonnan, doctor a4sheet size fulla medicine yieluthi koduthar, , but nan kandupudicha solution 3kurungu statue i.e. தீயவற்றை பார்க்காதே தீயவற்றை கேட்காதே தீயவற்றை சொல்லாதே- eventhen at times tension vanyha saththamma kathitta tension free ayidum in that way somehow controlled & maintaining myself relaxed . லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன் மயிலாப்பூர்.
@nila3351
@nila3351 Жыл бұрын
@@bsmuaslblalli3906 thanks ur reply ungaluku evlavu bp irunthuchu antha timela unga age enna ipo ungaluku bp iruka
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Super sir 🙏👍
@OshoRameshkumar
@OshoRameshkumar Жыл бұрын
Sir please ivara adikkadi petty kanavum🦄🦄🦄🦄🦄🙏🏾🙏🏾🙏🏾
@mallikat3107
@mallikat3107 Жыл бұрын
Doctor,are gut bio microbiomes less for autism and downsyndrome affected people?
@unmai768
@unmai768 Жыл бұрын
Really
@jalpasuresh
@jalpasuresh Жыл бұрын
I have been treating my son who is autistic, with this Doctor for many years. My son is recovering very well and we feel like he is giving utmost care in recovering my son. I met him in 2008 and he told me that I will get hernia problem in an year's time and it so happened the next year which I have to go operation at end. Doctor is good in prevention before the problem arise.
@gowrigopalakrishnan8448
@gowrigopalakrishnan8448 Жыл бұрын
Please let me know his contact number
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 💐👍
@shiranithevarajah5916
@shiranithevarajah5916 Жыл бұрын
Can go by ship if taking flight is not possible
@rbhanumathi8348
@rbhanumathi8348 Жыл бұрын
For autism children some people are advising for gut treatment
@user-jw7ud7dm5u
@user-jw7ud7dm5u Жыл бұрын
Hospatl addres sir
@kalaisakthi2908
@kalaisakthi2908 Жыл бұрын
Dr. Shankar sir address
@seevalingumcanoussamypoull6864
@seevalingumcanoussamypoull6864 Жыл бұрын
Hi how r yu kaise hainkaga nachi hain.
@mokshapadmanabhan3490
@mokshapadmanabhan3490 Жыл бұрын
Please give dr address.please.sir
@AurjunAdhe
@AurjunAdhe 27 күн бұрын
Sir contact details please
@dhayaanraj3642
@dhayaanraj3642 Жыл бұрын
Please do autism videos how to improve the condition
@shanmugamkalash4427
@shanmugamkalash4427 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏
@sathyaprakash3543
@sathyaprakash3543 Жыл бұрын
Mr. Rajesh you are regularly obstructing the flow of Dr. With unwanted and unrelated question. Just like asking something totally irrelevant makes the flow of his speech switch to a different subject. Please avoid speaking in-between.
@yashyashsachin6550
@yashyashsachin6550 Жыл бұрын
Raja ayya tell pls masterbating
@VanithaE-jf7kb
@VanithaE-jf7kb Жыл бұрын
Ponnaiyan swimal astonogy interview pannunga sir
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 6 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН