அவன் எந்த காலத்துலயும் நிமிர்ந்து வாழக் கூடாது...அதான் காரணம்!!! | ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY

  Рет қаралды 225,599

OmSaravanaBhava

OmSaravanaBhava

2 жыл бұрын

#OmSaravanaBhava #ActorRajesh #ASTROLOGY
அவன் எந்த காலத்துலயும் நிமிர்ந்து வாழக் கூடாது...அதான் காரணம்!!! | ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY
S. MANI B.COM., B.L., CT NO : 97909 44179, 63801 82273
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 405
@muniyassamygurusamy4664
@muniyassamygurusamy4664 2 жыл бұрын
நன்றி அய்யா , ஒரு சிறிய விண்ணப்பம் . அறிவியல் முறைப்படி , தமிழ் முறைப்படி . 7 நாட்களில் ,எந்த உணவை சாப்பிடவேண்டும் என்று விவரம் தந்து ,தமிழ் மக்களை வாழ வையுங்கள் . எல்லோரும் பலர் சொல்வதை கேட்டு குழப்பத்தில் இருக்கிறார்கள் இன்ன இன்னைக்கு இதை சாப்பிடுங்கள் என்று கண்டிப்பாக கூறி , தமிழ் மக்களை ஆரோக்கியமாக வாழ வழி செய்யுங்கள் . நன்றி அய்யா
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@shanmugapriya5712
@shanmugapriya5712 2 жыл бұрын
சூப்பர் நல்ல யதார்த்தம் பேசுகிறார் இப்பொழது தான் பழைய பழக்கவழக்கம் சரி என்று புரியும் நன்கு புரியவைக்கிறார் இவரின் பேட்டி தொடரட்டும்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@CG-washing-gel
@CG-washing-gel 2 жыл бұрын
இந்த பதிவோடு நிறுத்தி விட வேண்டாம் . மிகவும் அருமை , தேவையான ஒரு பதிவு. 🙏.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@mgrphygitalmikenko8839
@mgrphygitalmikenko8839 2 жыл бұрын
V. useful thank sir
@mechprem87
@mechprem87 2 жыл бұрын
ராஜேஷ் சார் நம்ம comments எல்லாம் பார்க்கிறார். இந்த பேட்டில மணி சார்ர அவர் interrupt பண்ணல. அவர் பண்ணுனத தப்பா நினைக்க வேண்டாம். நமக்கு தெரியாத ஒரு விஷயத்த ஒருவர் சொல்லும் போது நமக்கு வருவது excitement. நம்ம feedbackக ஏத்துக்கொள்ளவும் ஒரு மனசும் பக்குவமும் வேணும். "பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்..." நாகர்கோவிலில் இருந்து உங்கள் ரசிகன், பிரேம்நாத் மோகன்தாஸ்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@sambathkumars3953
@sambathkumars3953 2 жыл бұрын
Hai
@saranya1111_
@saranya1111_ 2 жыл бұрын
Yes. He interrupted only when guest is giving conflicted opinions. Which is right.
@manickam9811
@manickam9811 2 жыл бұрын
மணி அவர்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும். அதற்கான வழியைக் கூறுங்கள் ஐயா.
@bothitech
@bothitech 2 жыл бұрын
திருமுலர் நல்லா சாப்பிட சொன்னார் சரி. அசைவம் சாப்பிட சொன்னாரா? அதை பற்றி சொல்லவும். உங்கள் பதிவக்கு நன்றி
@panduranganeg5264
@panduranganeg5264 2 жыл бұрын
திருமூலர் கொல்லாமையும், புலால் உண்ணாமையும் பற்றிகூறியுள்ளார். மாமிசம் சாப்பிடுவோருக்கு நரகம் நிச்சயம் என்றார்
@nandakumar4139
@nandakumar4139 2 жыл бұрын
@@panduranganeg5264 UP LA PUULAL SAPIDATHAVAN THAN MAKKALAI KONDRU IRUKAN CAR YETRI
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
தவறு.அம்மாவாசைக்கு மட்டுமே நாய்,பூனை பட்டினி கிடக்கும் என்பது தவறான கருத்து.எப்போதெல்லாம் நாய்,பூனை நோய் வாய்ப்படுகிறதோ,அப்பெல்லாம் உண்ணா நோன்பு இருக்கிறது Mr.Rajesh சார்.நீங்கள் வேண்டுமென்றால் கவனித்து பாருங்கள்,புரியும்.
@marabu4329
@marabu4329 2 жыл бұрын
முத்திப் போன தற்குறிய நல்லா காலாய்த்தீர்கள் நன்றி ராஜேஷ் ஸார்... வள்ளுவரையும் வள்ளலாரையும் படிக்க சொல்லுங்கள்
@rameshbabu2656
@rameshbabu2656 2 жыл бұрын
இருக்கும் போது சாப்பிட வேண்டும் இல்லாத போது இருகரத சாப்பிட வேண்டியது தான்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@sudha3431
@sudha3431 2 жыл бұрын
மாதத்தில் ஒரு நாளாவது வயிற்றுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்.இது தான் சரி.உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இயங்க ஒரு நாள் உபவாசம் நல்லதே.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
நம்ம யார பாத்தாலும் சார் வாங்க.. அப்படி சொல்வதை விட அய்யா சொல்லுவது போல அய்யா என்ற வார்த்தை சிறப்பு
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 жыл бұрын
நான் எப்போதும் ஐயா என்று தான் கூறுவேன்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@kalugasalathevan647
@kalugasalathevan647 2 жыл бұрын
இவர் ஆங்கிலமருத்துவரா?சித்தமருத்துவரா?முழு ஜோதிடரா? முழு ஆன்மீகவாதியா?எதுவும் முழுவதும் புரியவில்லை. இன்றய இளைஞர்களுக்கு மட்டுமே இவர் கூறுவது ஆர்வமாக இருக்கலாம். கிராமத்தில் இது ஆரம்பப்பாடம். மானாவாரியாக எதையும் உண்ணலாம் என்று திருமூலர் எங்கு கூறியுள்ளார்?புலால் உணவை உண்ணக்கூடாது என்றே வலியுறுத்தியிருக்கிறார். உப்பு ஒன்றைக் கெடாமல் வைக்க உதவும். உப்பு அதிகமானால் பல தொல்லைகள் வரும். இந்துப்பு சேர்க்கலாம். புளிப்பு அதிகமானால் விந்து நீர்த்துப்போகும். இவர் உடல் தொடர்பே பிராதானம் என்ற அடிப்படைக்கு தனக்குத்தெரிந்ததைக் கூறுகிறார். உப்பு என்று சித்தர்கள் கூறியது, முப்பு என்ற வைத்திய முப்புவாகும். அது மருந்தாக செயல்படும். உழைப்புக்கேற்ற உணவு உண்பதே அறிவுடமை. சத்து கிடைக்கும் என்று கண்டதையும் தின்றால் நோய்தான்வரும். ஒவ்வாரு உடம்பின் தன்மையை ஒட்டியே உணவு இருக்கவேண்டும். இதுபோன்ற தெளிவற்ற வழிகாட்டுதலால் நலம் விளையாது. பத்து நிமிட பொழுதுபோக்கல்ல இதுபோன்ற விஷயங்கள். இது நூலறிவு மட்டுமே கொண்டு அணுகும் காரியமல்ல.
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 жыл бұрын
ஆம் இதில் சில முரண்பாடான கருத்து உள்ளது
@panduranganeg5264
@panduranganeg5264 2 жыл бұрын
ஐயா தங்களின் கருத்துக்கள் ஏற்புடையது
@kalpanas8747
@kalpanas8747 2 жыл бұрын
பட்டினியும் பழகனும் sir.. அதுதான் innum physical and mental strength kidaikum. Summa saptikitae irukkavum koodadhu. Tradition la science iruku. Liver eppadi activate agum?I feel this is Irrelevant conversation..
@t.v.ashwinnath4366
@t.v.ashwinnath4366 2 жыл бұрын
அருமையான கேள்வி. அருமையான பதில். இது போன்ற உரையாடல்கள் மூலம் மக்களுக்கு நன்மை செய்யும். நன்றி 🙏🏻
@kubaikumar2256
@kubaikumar2256 2 жыл бұрын
Hi sir Mani sir address therinja sollunga.....
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@boominathan1387
@boominathan1387 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி எந்தந்த பருவத்தில் என்னென்ன உணவு தேவையோ அந்தந்த பருவத்தில் இயற்கையே அதை அதிகமாக உற்பத்தி அதிகரிக்கிறது விலை மலிவாக கிடைக்கச் செய்கிறது அதை உண்டாலே போதும், மருத்துவர் ஐயா சொன்னதில் பல அரிய தகவல்கள் இருந்தாலும் சில தவறான கருத்தும் பதிவு செய்துள்ளார் சேர்க்கை உலகத்திலிருந்து தயாரிக்கும் உணவுகள் உடலுக்கு சத்து சேர்க்காது மாறாக உடல் நலத்தை பாதிக்கும் வெள்ளி வேண்டுமென்றால் தூதுவளையில் உள்ளது இரும்புச்சத்து வேண்டுமென்றால் கறி சாலையில் அதிகமாக உள்ளது தங்கச்சத்து வேண்டுமென்றால் பொன்னாங்கண்ணியில் உள்ளது கால்ஷியம் வேண்டுமென்றால் பெரண்டை இல் உள்ளது இதை உண்டு தான் உடல் நலத்தை பெருக்க வேண்டும் மாறாத காலில் வெள்ளிக் கொலுசு அணிவதால் உடம்பில் வெள்ளி சத்து சேராது ஆதிமனிதன் காடுகளில் வாழும் போது சிறு விலங்குகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள சத்தம் எழுப்ப பயன்படுத்தியதே வெள்ளி கொலுசு இப்போது வெள்ளி கொலுசு அணிந்தால் சுகாதாரக் கேடு தான் ஏற்படும் மெட்டி என்பது தேவையான ஒன்றுதான் அவர் திருமணமானவரா என்பதை தெரிந்து கொள்ள அணிவிக்கப்பட்டது எந்த உலகமும் உடலுடன் சேராது ஐயா அவர்களுக்கு தமிழனின் புரட்சி வணக்கம் நன்றி
@nandamobilesdindigul7342
@nandamobilesdindigul7342 2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது ஐயா அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்👌👌👌💐💐💐
@mohanp1378
@mohanp1378 2 жыл бұрын
அய்யா, அசைவம் உடம்புக்கு நல்லது என்கிறார், ஆனால் யோகிகள் அசைவம் கெடுதல் என கூறுகிறார்கள், சற்று விளக்கவும்
@himalaya113
@himalaya113 2 жыл бұрын
Excellent the complete session is so interesting and highly informative.
@nithyaragavan3081
@nithyaragavan3081 2 жыл бұрын
அசர வைக்கும் 7 நாடி ஜோதிட கணிப்புகள் என்ற காணொளியை ஓம் சரவண பவ சேனலில் கண்டதன் பயனாக திரு. அரசு ஐயாவை அலைபேசியில் அணுகி ஜீவ நாடி ஜோதிட கணிப்புகளை பெற்றேன். இதன் மூலம் எனது தற்கால சூழல் மற்றும் எதிர்கால கணிப்புகளை அறிந்தேன். ஜீவ நாடியில் வந்த பரிகாரங்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. இந்த எளிய பரிகாரங்களை செய்ய ஆரம்பித்ததிலிருந்து வாழ்வில் நல்ல மாற்றங்களை உணர முடிந்தது. அப்பப்போதைய பிரச்சனைகளுக்கு மேற்படி கட்டணம் வாங்காமல் திரு. அரசு ஐயா ஜீவ நாடி பிரசன்ன கணிப்புகளை வழங்கினார். ஆச்சரியமாக சமீபத்தில் ஜீவ நாடி கணிப்பில் நீண்ட வருடங்களாக எனது மனதில் நினைத்து கொண்டிருந்த ஒரு விஷயம் அதன் தீர்வு குறித்து கணிப்பு வந்தது. அதன்படியே நடந்தது மிகப்பெரிய சந்தோசம். மேலும் நான் மனதில் நினைத்திருந்த வேலையில் எதிர்பார்த்த உயர் அங்கீகாரம் குறித்த கேள்விக்கு இந்த நேரத்தில் கிடைக்கும் என்று ஜீவ நாடி கணிப்பு வந்தது. அதன் படியே உத்தியோகத்தில் எனக்கான உயர் அங்கீகாரம் கிடைத்ததன் மூலம் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். தற்கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளை தீர்வுகளோடு அறியும் ஜீவ நாடி முறை ஒரு அரிய பாக்கியம். இந்த வாய்ப்பை தந்த திரு. அரசு ஐயாவிற்கு (+91 75501 79801) என் உளமார்ந்த நன்றிகள்.
@sundial_network
@sundial_network 2 жыл бұрын
மனித வாழ்வின் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் முறைகளை நீங்கள் இருவரும் ‌உறையாடியது மிகவும் அருமை நன்றி ஐயா ராஜேஷ் அவர்களுக்கும் மற்றும் சோதிடர் மணி அவர்களுக்கும் 🙏
@mrrraman6848
@mrrraman6848 7 ай бұрын
😊
@seethalakshmi8043
@seethalakshmi8043 2 жыл бұрын
Very informative!!!! Every youngster must watch and follow these... May god bless both of u with good health and happy life forever..thank u once again team...
@revathyrajendran1939
@revathyrajendran1939 2 жыл бұрын
Really really.....Hats off to Rajesh sir and Mani sir... Very informative...
@chandrasekar4
@chandrasekar4 Жыл бұрын
Sir பல அரிய வகை செய்திகள். மிக்க நன்றி. Kindly continue
@sakthis5515
@sakthis5515 2 жыл бұрын
அந்த காலத்தில் ஜோதிடர்கள் maruthuvarum ஒருவரே அது போல இந்த காலத்தில் மணி ஐயா அவர்கள் மட்டும்தான் எனக்கு தெரிந்து நன்றிகள் இருவருக்கும்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@jaganathanc.p4483
@jaganathanc.p4483 5 ай бұрын
Þrr❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@revathyrajendran8568
@revathyrajendran8568 2 жыл бұрын
So informative.. thank you sir.. expecting more videos.. 🙏
@mkchandran2882
@mkchandran2882 Жыл бұрын
திரு , ராஜேஷ் சார் அவர்களுக்கு வணக்கம்! தாங்கள் சந்தித்து உரையாடும் அனைவருமே மனித சமுதாயத்திற்கு பல்வேறு நல்ல தகவல்களை தருகிறார்கள்!! அத்தகைய அற்புத பணியை செய்து வரும் தாங்கள் கூட ஒரு ஞான சித்தராக என் மணம் எண்ணுகிறது!! மணி ஐயா அவர்களும் தாங்களும் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!!!
@chandrasekar4
@chandrasekar4 Жыл бұрын
திரு ராஜேஷ் sir நன்றி. நல்ல பல கருத்துகளை பதிவு செய்kinreerkal.
@rubynadevidevi6269
@rubynadevidevi6269 2 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் இருவரின் உரையாடல் மூலமா பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி நன்றி நன்றி
@dp-bd3qf
@dp-bd3qf 2 жыл бұрын
Oru silla vishayam therinthu pesuraru oru silla vishayam theriyatha pesuraru enaku therichi nakkuku pedichi sapidanum vittu samayala irukanum non veg sapta digestion sariya nadakatha mathiri irukum non veg avalava pudikathu veg thaan best
@Always369
@Always369 2 жыл бұрын
ஐயா மணி ஜோதிடத்தின் அறிவு களஞ்சியம் 💯
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@premierengineersbangalore9181
@premierengineersbangalore9181 2 жыл бұрын
Very Use full question & answer. Rajesh sir, we need more information for next generation children. Thxs
@siva1628
@siva1628 2 жыл бұрын
Mr Rajesh we know you are very knowledgeable. You have proved it. Please please please allow him to speak.
@aru2279
@aru2279 2 жыл бұрын
Mr.Rajesh must have realised it and he gave more space to Mr.Mani than their first interview.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/sJ1iitGq0Zm5n2g.html
@soma.poonguntran3982
@soma.poonguntran3982 2 жыл бұрын
நான் திருச்சியில சாப்பாட்டுகடை வச்சிருந்தப்ப எங்கள் மாஸ்டர் குமார் மணிக்கு ஒருதடவை சாப்பிடுவார் நான் கண்டுக்கமாட்டேன்
@sugunam7100
@sugunam7100 2 жыл бұрын
ஐயா இருவருக்கும் இறைவன் அருளால் நன்றிகள் நாங்கள் உங்கள் பதிவுகளை தினமும் வரவேற்கிறோம் 🙏🙏🙏தண்ணீர் பற்றி தகவல் வேண்டும் மினரல் வாட்டர் பற்றிய தகவல்கள் வேண்டும்.காபி டீ பற்றிய தகவல்கள் வேண்டும்
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 2 жыл бұрын
Arumaiyana pathivu mikka nantri ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@dvddd5278
@dvddd5278 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் மிகவும் அருமை ஐயா
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
மேலும் பட்டினி கிடக்க கூடாது,உடல் நோய்வாய் படும் என்று கூறுகிறீர்கள்.இப்ப யாரு பட்டினி kidakkuraa?அப்புறம் ஏன் உலக மக்களுக்கு இவ்வளவு நோய் இருக்கு?
@sugunam7100
@sugunam7100 2 жыл бұрын
இயற்கை வாழ்வியல் முறைகளை மறந்துவிட்டதன் காரணமாக தான் 🙏
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
@@sugunam7100 அதில் ஒன்று தான் பட்டினி கிடப்பது.water fasting.
@sugunam7100
@sugunam7100 2 жыл бұрын
@@thirupathy4292 ஐயா நான் கூறியது இயற்கை விவசாயம்.உடல்உழைப்புபழைய முறைப்படி.
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
@@sugunam7100 ok sister
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
வணக்கம் ஐயா.... மிகவும் பயனுள்ள தகவல்கள்.... மிக்க நன்றி ஐயா...
@ayyavunatarajan5756
@ayyavunatarajan5756 2 жыл бұрын
Just amazing. Though there are a very few controversies.
@priyagopal2036
@priyagopal2036 2 жыл бұрын
How to activate sun energy in body.. As your speech in last vedio no hungry and no talking habit.. How to rectify it
@GuitSiva
@GuitSiva 2 жыл бұрын
Wonderful.. 👏Vaazhga Valamudan🙏
@sb9684
@sb9684 2 жыл бұрын
Munnukkupin muranaga pesugirar.we can accept only some points.
@jesudoss1104
@jesudoss1104 2 жыл бұрын
365 days சாப்பாடே உண்ணாமல் வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள்தானே ?
@suchithrapraveen1503
@suchithrapraveen1503 2 жыл бұрын
Hi Rajesh sir, very good video thank you 🙏- suchithra
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு...
@ManiMani-qd7lb
@ManiMani-qd7lb 2 жыл бұрын
பண்டைய கால உணவு காலாச்சார முறைகளை தெரிந்து கொள்ள அய்யாவின் பேட்டி தொடரட்டும், ஆவலுடன் உங்கள் கேள்வி பதில் தொடரட்டும். திரு ராஜேஷ் சார் அவர்களுக்கு மிக்க நன்றி
@mahalakshmis621
@mahalakshmis621 Жыл бұрын
Extraordinary knowledge you have rajesh sir😊🙏
@meenakshis6630
@meenakshis6630 2 жыл бұрын
Arumai Arumai. ..........Enum ethirparkirom kadavule
@umanarayanee7970
@umanarayanee7970 2 жыл бұрын
RAJESH SIR உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிக மிக அருமை 🙏🙏🙏🙏🙏
@udhayam4523
@udhayam4523 2 жыл бұрын
தக்காளி பற்றி சொல்லுவீற்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தக்காளி விலை குறையும்.😜 நீங்கள் வேற level உங்களை சந்திக்க வேண்டும் sir
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
புரோகிதர் மணி மற்றும் அண்ணன் ராஜேஷ் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@lakshmipriya2263
@lakshmipriya2263 2 жыл бұрын
Nalla pathivu👍👏
@ranivictor5083
@ranivictor5083 2 жыл бұрын
Ayya. Ongal ella nigalchi kalaium kurdu oru varthai um vidamal parkiren.nandri
@sumathiv9891
@sumathiv9891 2 жыл бұрын
Super. Thank you Sir.
@raniramadoss9247
@raniramadoss9247 2 жыл бұрын
Ayya pcod pathi kelunga sir. Eppadi ethu varuthu and eppadi gunapaduthuvathu...
@prasadsekar6939
@prasadsekar6939 2 жыл бұрын
அருமை அருமை...
@rajalakmisanjay7009
@rajalakmisanjay7009 2 жыл бұрын
Super continue l am eagerly waiting
@vijayadass5276
@vijayadass5276 2 жыл бұрын
Sir, Thank you so much for the video 👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽 kindly please continue the videos 🙏🏽
@sivasenthilvelan654
@sivasenthilvelan654 2 жыл бұрын
Rajesh sir..aavi ulaga Araochilr ravichandran kooptu kaelvi kaelinga sir plz...avar sitthar athma ta paesu vaar la..athu mmooliya information kidaikum
@yaarathu7496
@yaarathu7496 2 жыл бұрын
இவர் சொல்லும் நல்லதகவல்களுக்கு நன்றி சிலதுகளை ஏற்க இயலவில்லை வருத்தும் எண்ணமில்லை.சாரி
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 жыл бұрын
Sivakkumar sir solraru milk curd la sapdalamnu amangappa appa uppu sappidakkodadhunu soldranga
@thyagarajankannappan9310
@thyagarajankannappan9310 2 жыл бұрын
More information with comparison of .........past & present
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 2 жыл бұрын
அருமை. அய்யா. 🙏
@rathinam764
@rathinam764 2 жыл бұрын
Squaring is best form of exercise for back as well for passing motion ....even today farmers or farm workers they have such flexible body by sitting in that position...
@manimaranp3722
@manimaranp3722 2 жыл бұрын
வாழ்க உங்கள் பனி
@SinguXing
@SinguXing 2 жыл бұрын
மடக்கி மடக்கி பல கேள்விகள் கேட்டாலும், அவ்வளவு மரியாதை மிக்க வார்த்தைகளை உபயோகித்து பதிலளிக்கும் மணி சார் 😍😍😍 Waiting for the next episode 😃
@tohussain6642
@tohussain6642 2 жыл бұрын
Great mani ayya... vaalthukkal
@naruofficial4128
@naruofficial4128 2 жыл бұрын
Both have read a lot.. That is very very clear.. We need to respect such knowledgeable people..
@gowrishankars2030
@gowrishankars2030 2 жыл бұрын
Rajesh sir very thank you
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 жыл бұрын
எனக்கு வயது 72 எனக்குத்தெரிய வந்ததுதான் இந்த தககாளி அப்ப தக்காளி விஷமா ?
@anishcom
@anishcom 2 жыл бұрын
ஐயா அம்மாவாசையில் பிறந்தவருக்கு உங்கள் ஜோதிடத்தில் விளக்கம் உண்டா ....
@rameshbabu2656
@rameshbabu2656 2 жыл бұрын
ஐயா நான் அமாவாசை அன்று ஒரு வேளை தான் உபவாசம் அதுக்கு மேவ உபவாசம் இருத்தல் அஜ்ஜீரனம் உண்டாகுது ஆகயால் நான் ஒரு வேளை தான் உபவாசம்
@tttddd5008
@tttddd5008 2 жыл бұрын
போதும் ஒருவேளை.....
@aruldavidprince8989
@aruldavidprince8989 2 жыл бұрын
Kulanthai illathavangulu kulanthai pirakurathukku entha food follow pannanum
@sandhyaviswanathan9696
@sandhyaviswanathan9696 Жыл бұрын
Sir please ask the benefits of consuming non-dairy milk, especially sesame milk
@kmeenakshi31
@kmeenakshi31 2 жыл бұрын
Mani sir look like Anbe sivam kamal
@sirajudeen2522
@sirajudeen2522 2 жыл бұрын
Ayya vanakkam s.mani ayya avarkaludiya vilasam sollunga avarai... Paakanum....
@davidmacwilliams9441
@davidmacwilliams9441 2 жыл бұрын
Dear Rajesh we really enjoyed the notes , what you had with Mr.Mani . try to give is tel no so that we can take some info about the stone ,
@elakavi4528
@elakavi4528 2 жыл бұрын
Arumai ayya
@mohenc6572
@mohenc6572 9 ай бұрын
You are great.
@anandann6415
@anandann6415 2 жыл бұрын
Thanks Raje's sir
@rajeshgovindan9202
@rajeshgovindan9202 2 жыл бұрын
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 64 கவளம் போதும்.கவளம் என்பது நம் கையளவு எடுத்து வாயில் கொள்ளும் அளவு.
@murugesanasari2791
@murugesanasari2791 Жыл бұрын
நன்றி இருவருக்கும்.
@mopra04
@mopra04 2 жыл бұрын
நன்றி ஐயா🙏 இன்றைய குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் அருமையான கருத்துகள் ஐயா.
@murugank3211
@murugank3211 2 жыл бұрын
🙏🙏🙏
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 2 жыл бұрын
Rajesh Sir, kindly interview all the specialists
@SenthilKumar-nt5gd
@SenthilKumar-nt5gd 2 жыл бұрын
ஒரு குறிப்பிட்ட தலைப்பு பற்றி பேசினால் நன்றாக இருக்கும். ஜோதிடம் மற்றும் சித்த மருத்துவம் பற்றி அறிய ஆர்வமாக உள்ளேன்
@kalyan1778
@kalyan1778 2 жыл бұрын
Thankyou Rajesh iyya
@bharathi8308
@bharathi8308 2 жыл бұрын
super .please continue
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
நமது நோய் குணம் சொத்து சொந்தம் பாவம் கர்மம்.. எல்லாம் நமது தாய் தந்தை தாத்தா பாட்டி அவருக்கு முன்னோர்கள் தந்தது.. இதான் நமது வாழ்க்கை இதான் நாம் பெற்ற வரம்.. இதை நாம் மாற்றுவது கடினம்..
@tttddd5008
@tttddd5008 2 жыл бұрын
100% crt.....இதை தான் பெற்றோர் செய்தது பிள்ளைகளை சேரும் என்று கூறினார்கள்
@osro3313
@osro3313 2 жыл бұрын
இப்பொழுதே நம் பழக்க வழக்கத்தை மாற்றினால் நம் பிள்ளைகள் மாறும்🔴 நம் பிறகு வம்சமும்🌏 மாறும்
@mahalingamthevar6725
@mahalingamthevar6725 2 жыл бұрын
Wonderful 🙏🙏🙏🙏🙏
@israelisravehlan3355
@israelisravehlan3355 Жыл бұрын
நல்ல,ஞானம் யுள்ளவர்களை,தேடி,பிடித்து, ,மனிதனுக்கு தேவையான தகவலை, தருகிறிர்கள்,ராஜேஷ் அய்யா. வாழ்த்துக்கள். இன்னுமும்.இவரிடம் பல விசயங்கள் ,கேட்டு பதிவுகள் போடுங்கள் அய்யா.நன்றி.
@rajigandhi7738
@rajigandhi7738 2 жыл бұрын
Mani sir,mani sir....how to contact u?🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mbmythili6154
@mbmythili6154 2 жыл бұрын
தினம் இருமுறை, வாரம் இருமுறை, மாதம் இருமுறை, வருடம் இருமுறை என்று சொல்வார்கள். சும்மாவா இப்பிடி சொன்னாங்க நம்ம பெரியவங்க???
@rameshjustfun2027
@rameshjustfun2027 Жыл бұрын
என்ன சொன்னாங்க புரில.
@sureshgovinden7900
@sureshgovinden7900 2 жыл бұрын
Rajesh Sir Welcome.
@sushajee
@sushajee 2 жыл бұрын
ஐயா போனவாரம் கூறும்போது மட்டன் சாப்பிட்டால் லிவர் பாதிக்கும் என்று சொன்னீர்கள் இந்த வாரம் மட்டன் சாப்பிட்டால் கிட்னி நல்லா இருக்கும்னு சொல்லுகிறீர்கள்?????🤔🤔🤔🤔
@S.ANANDARAJ
@S.ANANDARAJ Жыл бұрын
மருத்துவர் தமிழ் மருத்துவம் நன்றாக படிக்கவேண்டும்
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Excellent
@kumars1157
@kumars1157 2 жыл бұрын
pls continue your service
@nivasineravisankar1539
@nivasineravisankar1539 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா பயனுள்ள..தகவலுக்கு நன்றிகள் கோடி...
@sivaramans1953
@sivaramans1953 Жыл бұрын
ஐயா... 18.4.2023 அன்று உங்களை சந்தித்தேன்... நன்றி...
@govindarajperumal5685
@govindarajperumal5685 2 жыл бұрын
Very good Astrologer
@paulkarunakaran9566
@paulkarunakaran9566 2 жыл бұрын
ஐயா அருமையான பதிவு இருவருக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து இவரது பதிவை போடுங்கள் ஐயா .
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН