India-வுக்கு வரும் 250 Km/Hour Speed Train! ICF-ன் Manufacturing Plan | Oneindia Tamil

  Рет қаралды 21,317

Oneindia Tamil

Oneindia Tamil

26 күн бұрын

Meenakshi Academy of Higher Education and Research Admission Enquiry: maher.ac.in/
மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடன் கொண்ட 2 ரயில்களை வடிவமைக்குமாறு சென்னையில் உள்ள ICF-ற்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த இரண்டு ரயில்களும் 2025 இறுதிக்குள் வடிவமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
#BulletTrain #indianrailways
#OneindiaTamil
~PR.55~ED.72~HT.74~
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 32
@murali.s4111
@murali.s4111 22 күн бұрын
we are expecting Zero waiting list in irctc under non refund scheme
@jpill3576
@jpill3576 24 күн бұрын
ஒழுங்கான ரயில் ரோடு இல்லாமல் ரயிலின் வேகத்தைக் கூட்டி என்ன செய்வது. ஆபத்து அதிகமாகிவிடும். அதிக எண்ணிக்கையில் ரயில்கள் விட்டு கூட்டத்தைக் குறைக்கலாம்
@muthuramalingam3145
@muthuramalingam3145 21 күн бұрын
ஐயா ! நீங்க புல்லட் ரயிலே விட்டாலும் வடக்கன்ஸ் டிக்கெட் இல்லாமதான் போகப் போறாங்க....
@gunasekarboomibalan2022
@gunasekarboomibalan2022 23 күн бұрын
Instead of upgrading to 160km/h and then again to 250km/h, it's better to plan and upgrade directly to 250km/h to save time and effort.
@ashikrasool7527
@ashikrasool7527 24 күн бұрын
Speed Train கொண்டு வரெங்க சரி, speed ah எப்போ போக போறீங்க
@maheshmagi307
@maheshmagi307 24 күн бұрын
Super
@funtimetamil3441
@funtimetamil3441 24 күн бұрын
Most of the crucial routes are still running in single track Without doubling we cannot achieve full speed even though it have capability
@saravananr5658
@saravananr5658 20 күн бұрын
வளர்ச்சிக்கு ஆராய்ச்சி மற்றும் சோதனைகள் மிகவும் அவசியம். அதற்காக தனியாக நவீன பாதைகள் அமைத்து சோதனைகள் செய்யலாம். மற்ற இடங்களில் பாதைகளை மேம்படுத்தும் வேலையில் சோதனை வெற்றயடைந்தால் சிறப்பு தான். உடனே பயன்பாட்டுக்கு வந்து விடும்.
@trainingtamilanffking9614
@trainingtamilanffking9614 20 күн бұрын
varalaam
@zzzsenthil70
@zzzsenthil70 19 күн бұрын
350 km kooda pannalam but suprat root venum. Goods train same trak laa vitta 80km speed laa pooga mudiyathu
@sanjay_s225
@sanjay_s225 24 күн бұрын
1000km/hrs technology create panna epo illana kudu future la use haakkum India technology no 1 na erukanum
@maheshmagi307
@maheshmagi307 24 күн бұрын
Pls increase currently running express and superfast train average speed of 75 to 90 km/hr... The existing coach capacity of 160 km/hr.... But all are running late by arrival and average speed is less than 65 km/hr... Pls don't waste people money any charging high fare. But slow speed....
@tn74roman
@tn74roman 22 күн бұрын
Kanyakumari to chennai
@sudhakar35gm
@sudhakar35gm 20 күн бұрын
Good comedy.
@ambrosemohandoss
@ambrosemohandoss 24 күн бұрын
Now it is not possible. It take minimum 5 years to 10 years if start planning now.
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 21 күн бұрын
கொஞ்சம் பொறுமையா போரது தப்பு இல்லை நம்ப பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது நம்பிக்கை உள்ளது 🎉
@vijayasarathy111sarathy5
@vijayasarathy111sarathy5 24 күн бұрын
Vendum ok 😊😊😊 come to 250 km train
@TravellerSK
@TravellerSK 23 күн бұрын
இன்னும் 25 ஆண்டுகள் ஆகும் இப்போதைய வந்தே பாரத் இரயில் அதன் அதிகபட்ச வேகமான 160 Kmph இல் இயங்குவதற்கு..... இவனுங்க வெறும் Ola ஆத்துட்டிருக்கானுங்க.... பயணிகளின் பணத்தை நல்லா கொள்ளையடிக்கின்றானுங்க..... உலகிலேயே பொதுமக்களுக்கான சேவையில் சில ஆப்ரிக்க ஏழை நாடுகளுடன் போட்டியிடுகின்ற நிலையில் தான் இந்த நாட்டின் போக்குவரத்துச் சேவை துறை இருக்கின்றது. குறிப்பாக இந்திய இரயில்வே துறை இருக்கின்றது. எவ்வளவோ இரயில்வே அதிகாரிகள் இருக்கின்றானுங்க.... அதற்கான ஐஆர்ஏஎஸ் படிப்பும் இருக்கின்றது...., ஆனால் முன்பதிவில்லாத பயணச்சீட்டு வைத்திருக்கின்ற பயணிகள் முன்பதிவு (AC/Non AC) பெட்டியில் ஏறி பயணிக்கின்றதை தடுப்பதற்கான வழிமுறையை கண்டறியவில்லை என்றால் என்னாடா இரயில்வே துறை நடத்துறானுங்க நாதாரி நன்னாரிக்கு பொறந்த அதிகாரிகள் ஊழியர்கள்.... அவனுங்க சோத்த தின்கின்றானுங்களா இல்லை அவனுங்க லத்தியை அவனுங்களே தின்கின்றானுங்க டாபர்மேன்ஸ்.....😡😡😡😡🤦🏻🤦🏻💦💦💦💦💦
@thisisrakesh99
@thisisrakesh99 24 күн бұрын
One India always spread fake news 😂😂😂
@P.pravinkumarD.padamanabhan
@P.pravinkumarD.padamanabhan 22 күн бұрын
Athu pathi eann unku kavali athu indian railways thurai pathu kum my father rum railway laa velli senju retaire anavar than retaire railway station supernent than 4:04
@jayachakravarthy8626
@jayachakravarthy8626 23 күн бұрын
சீனாவின் வேகம் 650 கிலோமீட்டர் வேகம் இந்தியா 150 கூட முழுசா போகல இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா முன்னேறும்
@arangavinayagam
@arangavinayagam 23 күн бұрын
No use in buying Buggati and driving in indian roads... this scheme is similar to that
@saielectronics6759
@saielectronics6759 23 күн бұрын
Ippoluthu vendaam
@prabakaranraju5618
@prabakaranraju5618 24 күн бұрын
Vande barath 90 km தான்
@Shrikant-wz7yy
@Shrikant-wz7yy 22 күн бұрын
No
@BadBoy-rt4jx
@BadBoy-rt4jx 24 күн бұрын
😂😂😂😂
@user-yu9vz3xu1f
@user-yu9vz3xu1f 24 күн бұрын
😂😂😂😂😂😂 simply waste
@lawrencelawrence3741
@lawrencelawrence3741 18 күн бұрын
ரயில் பாதையை சரியாக அமைக்காமல் என்னமயிருக்கு வந்தே பாரத்.பனம் பிடுங்க வா😅😅😅
@govindarajgovi4906
@govindarajgovi4906 21 күн бұрын
Nee kurai solurathukahavey mediya nathu
@TUTY69DEEE
@TUTY69DEEE 19 күн бұрын
இருக்குர இரயிலை விபத்து இல்லாம ஓட்டுங்கடா வேன்ன அஸ்வினி 😠😠
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 9 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 4,9 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН