Online or Offline | Mudhala Konjam Siringa Boss | Episode 5 | Mullai Kothandam Comedy | A Tube

  Рет қаралды 397,142

A Tube

A Tube

2 жыл бұрын

Watch Mudhala Konjam Siringa Boss Comedy Series Episode 5, Online or Offline, with a thought provoking message ft. the famous comedy duo Mullai and Kothandam exclusively on A Tube Channel.
Mullai and Kothandam are well known comedy artist who brought in a new style of comedy by taking the day to day life happenings as their concept when mimicry and movie spoofs were common. Their style of comedy is always about making everyone laugh without hurting anybody's feelings. This combo has participated in countless reality shows in almost all Popular Tamil Television channels and now have entered the Silver Screen too to make wider audience laugh out loud by their comic sense.
#OnlineOrOffline #MullaiKothandam #ATube #MullaiKothandamLatestComedy #MullaiKothandamComedy
For more interesting Tamil Comedy Web Series Videos, SUBSCRIBE to "A Tube" Channel & STAY TUNED!
Crew Details:
Cast - Mullai, Kothandam
Direction - Haricharan
Camera - Sharon
Editor - Gomathy
Music - Badhri
Make Up - Singamuthu
A TUBE - The only KZfaq channel dedicated to the 60+ citizens of the world!
A Tube is dedicated to ‘A’ class citizens who continue to help and share the burden of their family, children, grandchildren during childbirth, by babysitting, teaching and even entertaining them by spending quality time with them.
Click here to watch:
Mudhala Konjam Siringa Boss Episode 1 - ஓடாதீங்க.. ஓடாதீங்க : • Mudhala Konjam Siringa...
MS அம்மா கூடவே சேர்ந்து பாட ஆரமிச்சிட்டேன் | Singer Maalavika Exclusive Interview | Bosskey : • MS அம்மா கூடவே சேர்ந்த...
சமையல் என் ரத்தத்துலயே ஊறினது | Interview with Chef Venkatesh Bhat | Cook with Comali | Bosskey : • சமையல் என் ரத்தத்துலயே...
என்னை Convince பண்றது கஷ்டம் | Actor Remya Nambeesan exclusive interview | Bosskey : • என்னை Convince பண்றது ...
ராமாயணத்துல ராவணனும் ஹீரோ தான் | Actor Parthiban exclusive interview : • ராமாயணத்துல ராவணனும் ஹ...
வாரா வாரம் ஒரு கட்சி மாறிட்டு இருக்கீங்க | S.V.Shekhar Exclusive Interview | Bosskey : • வாரா வாரம் ஒரு கட்சி ம...
பாஞ்சாலி மாதிரி ஒருத்தருக்கு இவளோ husband ஆ !? | Anuradha Sriram Exclusive Interview | Bosskey : • பாஞ்சாலி மாதிரி ஒருத்த...
உங்கள பாத்தா 50 வயசுமாதிரி சத்தியமா தெரியல: • உங்கள பாத்தா 50 வயசுமா...
Interview With Chocolate Boy Maddy: • அலைபாயுதே train Scene ...
Thalapathy Vijay Sir is one of My Close Friend : • Thalapathy Vijay Sir i...
I have never met a nicer person than Ajith Sir!: • I have never met a nic...
I love comedy films!, Open Talk with Simran: • I love comedy films! |...
Open Talk with Shoba Chandrasekhar: • Open Talk with Shoba C...
Relax with Neelu, Fun Chat About Marriage and Divorce: • Relax with Neelu | Tal...
Mullai Kothandam#mullaikothandam
For More Interesting Updates:
LIKE: / a-tube-104908128581339
FOLLOW: / atube25876550
FOLLOW: / atube_official

Пікірлер: 181
@velmuruganlarance6038
@velmuruganlarance6038 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் ஐயா மிக அருமையான பதிவு சிறப்பான நடிப்பு
@arumugamsundaram2322
@arumugamsundaram2322 2 жыл бұрын
இன்றைய சூழ்நிலையை அருமையாக நகைச்சுவையுடன் ரசிக்கும் படி விளக்கியுள்ளீர்கள். நன்றி.
@RAJ-vg8qc
@RAJ-vg8qc 2 жыл бұрын
இன்னுமா இந்த ஊரு நம்மல நம்பிக்கிட்டு இருக்கு...!
@eeesethupathi5271
@eeesethupathi5271 2 жыл бұрын
👍👍👌👌சார் அப்படியே நான் படித்த காலேஜில் நடந்ததை சொல்லி விட்டீர்கள் தார்👏👏👏
@rahimunissa8164
@rahimunissa8164 2 жыл бұрын
Fantastic comedy
@shalani9323
@shalani9323 2 жыл бұрын
@@rahimunissa8164 can do
@rajamanickam3397
@rajamanickam3397 2 жыл бұрын
நாட்டு நடப்பு இது தான்.கல்வி நிலையங்கள் கதி இது.. பெற்றோர் நிலைதான் கவலைக்கிடம்
@ganeshvidya6343
@ganeshvidya6343 2 жыл бұрын
Superb comedy with the present reality ....enjoyed
@myraj6962
@myraj6962 2 жыл бұрын
முல்லை&கோதண்டம் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை 🤣🤣🤣
@m.aafrinbrothersnattukolia6326
@m.aafrinbrothersnattukolia6326 2 жыл бұрын
👌👌👌👌👌👌மிஸ்டர் முல்லை அண்ட் கோதண்டம் எக்ஸ்லெண்ட் ஜாப் தேங்க்ஸ் எ லாட்! !!!
@ramans709
@ramans709 2 жыл бұрын
Excellent message to the public
@puthutubevlogs241
@puthutubevlogs241 2 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களும் மிகவும் அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது.. உங்களின் புதிய சேனலுக்கும் வாழ்த்துக்கள்.. உங்களின் ரசிகன் நான்.. கண்ட கண்ட கண்றாவி வீடியோ எல்லாம் வைரல் ஆகுது. நல்ல கருத்துக்களைச் சொல்லும் உங்கள் வீடியோக்களையும் மக்கள் அதிகம் பார்க்க வேண்டும் .. நல்ல கருத்துக்களை சொல்பவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.... தேவையில்லாத விஷயங்களை அசிங்கமாக சொல்லுபவர்கள் வீடியோக்களை தான் சிலர் விரும்பிப் பார்க்கிறார்கள். அவ்வாறு அவர்கள் பார்க்கும் அந்த வீடியோக்கள் மக்களின் வாழ்க்கைக்கு உதவ போவதில்லை.. நல்ல சமுதாயத்தையும் உருவாக்காது 😔😔😔😔
@atubetvchannel
@atubetvchannel 2 жыл бұрын
🙏🏻
@prabhakaran3389
@prabhakaran3389 2 жыл бұрын
செம்ம 😄😄😄😄😄😄😄😄👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@zhakaram1987
@zhakaram1987 2 жыл бұрын
அருமை
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
Online class பற்றிய உண்மை நிலமை அருமை 👍👍👍😃😃😃😃
@muralidharan5542
@muralidharan5542 2 жыл бұрын
Comedy super, school name sonna niraiya pear pasanga kandipa padipanga, kasu ilama veetla neraya pasanga irunthanga
@raviatmatmravi5227
@raviatmatmravi5227 2 жыл бұрын
அருமையான காமடி 👌👌👌
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
அமர்க்களம் அமர்க்களம் 👏 👌 👏
@laksamy2335
@laksamy2335 2 жыл бұрын
Vera leavel 😂😂 இப்போது உள்ள நிலை.... 💯 💯 உண்மை
@tvabhinav
@tvabhinav 2 жыл бұрын
Vera level!
@sahayapraveen
@sahayapraveen 2 жыл бұрын
கல்வித்துறை நல்ல மனித விதைகள் உருவாக்கும் தளமாக அமையவேண்டும். அது தொழில்துறை அல்ல என்பதை அரசு உணர்ந்து, உணர்த்துதல் வேண்டும்.
@devendirandevendiran8290
@devendirandevendiran8290 2 жыл бұрын
Semma semma semma super
@sekaransekaran6888
@sekaransekaran6888 2 жыл бұрын
பள்ளி நடக்கும் பிரச்சனை சரி யாக சோன்னிகாக அண்ணன்
@achu7050
@achu7050 2 жыл бұрын
என் மகளை நான் பள்ளியை விட்டே நிறுத்திவிட்டேன்.மிரட்டினார்கள் கெஞ்சினார்கள்.சர்ட்டிபிக்கேட்டை நீங்களேவச்சிக்கோங்க என்றுகூறி கவர்மெண்ட் ஸ்கூலில் சேர்த்துள்ளேன்.
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 2 жыл бұрын
அப்படியே தொடரவும். பிரைவேட் ஸ்கூலில் சேர்க்க வேண்டாம். உங்கள் காலில் விழுந்து கேட்பார்கள் சேர்த்து விடாதீர்கள்.
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 Жыл бұрын
Dhandamana program.Indha kuppai program kalai kazhithu kuttungal.
@palanivelpharmacy2381
@palanivelpharmacy2381 2 жыл бұрын
REALTY SHOW
@madhumala4695
@madhumala4695 7 ай бұрын
Reality 🤔🥺,but you people are doing great 🙏👌👏
@Gkgopal_14
@Gkgopal_14 2 жыл бұрын
Gothandam Anna🤣🤣🤣👌👌👌👌
@varshajaga2343
@varshajaga2343 2 жыл бұрын
On line class எடுக்குற Teacher க்கு யாரு சம்பளம் கொடுக்கிறது தனியார் பள்ளி ஆசிரியர்களைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை
@santhoshyuvi5250
@santhoshyuvi5250 2 жыл бұрын
School than kudukanum school la kelunga madam....evlo neram online class one day full ah va
@kingram9368
@kingram9368 2 жыл бұрын
Private school starts as primary school and year by year become higher secondary then starts college .. Very very poors running schools for free
@udhayakumar1184
@udhayakumar1184 2 жыл бұрын
Evlo years ah vantha profit la irunthu kuduka solluga.
@minibercyal4729
@minibercyal4729 2 жыл бұрын
Vera leval......
@sathesh2160
@sathesh2160 2 жыл бұрын
Superb topic. Hats off. Continue your humour.
@kumarang147
@kumarang147 2 жыл бұрын
பெற்றோர்கள் பார்க்க வேண்டிய video.... பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ள தனியார் பள்ளிகள்.... நகைச்சுவையுடன் கூடிய சிந்திக்க வைக்கும் video...வாழ்த்துக்கள் sir....இதுப்போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தமைக்கு..... 👍👍👍
@sundararaghavanvenkatraman6594
@sundararaghavanvenkatraman6594 2 жыл бұрын
Super conversation. Its really happening this year.
@eriganai
@eriganai 2 жыл бұрын
Super sir
@ravijay5708
@ravijay5708 2 жыл бұрын
Super 🎁🤣😂👏👏🙏🙏
@abdusshukur7886
@abdusshukur7886 2 жыл бұрын
Congratulations Mr.Mullai Sir and Mr.Kodandam Sir for giving timely true message to community. It is a welcome move. Long live.
@rangaswamykannan7103
@rangaswamykannan7103 2 жыл бұрын
Fabulous.
@kokilachettiveran776
@kokilachettiveran776 2 жыл бұрын
Amaaaaaaaaaazing
@muralikrish5343
@muralikrish5343 2 жыл бұрын
👌👌👌
@ranijaisabaj7772
@ranijaisabaj7772 2 ай бұрын
Superb
@manikkammani3877
@manikkammani3877 2 жыл бұрын
ஸ்கூல் காமெடி சிறப்பு படு காமெடி ஆன்லைன் கிளாசையும் போர்களையும் சிகிச்சை கோதண்டம் முல்லை இரு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏👍
@1112-
@1112- 2 жыл бұрын
Right choices and good
@amulrajaaron9465
@amulrajaaron9465 2 жыл бұрын
Super use full message God bless you all
@bemarovebemarove6801
@bemarovebemarove6801 2 жыл бұрын
Great sir vazhuthugal
@balanperampalam2907
@balanperampalam2907 2 жыл бұрын
Super
@rosyamaladass707
@rosyamaladass707 2 жыл бұрын
Excellent
@muhammatamin4762
@muhammatamin4762 2 жыл бұрын
Super bro
@brinthaprabu4235
@brinthaprabu4235 2 жыл бұрын
Super topic
@vasantharakavan6979
@vasantharakavan6979 2 жыл бұрын
Super super
@eswaranc9541
@eswaranc9541 2 жыл бұрын
Presentation of the current reality.
@amarnathmenoncg2811
@amarnathmenoncg2811 2 жыл бұрын
Very very relevant content...
@himalaya113
@himalaya113 2 жыл бұрын
Nice one. These many years private schools are run, would have see per year profit, profit is affected just for one year but still schools owners are crying for loss.
@user-fx3zi4qi6i
@user-fx3zi4qi6i 2 жыл бұрын
Super 👍👍👍👍
@user-th8pv5tl3r
@user-th8pv5tl3r 2 жыл бұрын
Super Anna 👌👌👌👌👌
@haikullfidog5772
@haikullfidog5772 2 жыл бұрын
Super super super
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
தனிய௱ர் பள்ளிகளில் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிற௱ர்கள் என்பதை நகைச்சுவையுடன்,பெற்றோர்கள் மண்டையில் ஏறும்படிய௱க சொல்லி உள்ளீர்கள்.வ௱ழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்.
@nandaks9624
@nandaks9624 2 жыл бұрын
நகைச்சுவை ரசிக்கும் தன்மை. சிறப்பு.
@lakshminarayanan4395
@lakshminarayanan4395 2 жыл бұрын
Nice show 👍
@maanikbash
@maanikbash 2 жыл бұрын
👌👌👌👌
@vsathyamurthy9418
@vsathyamurthy9418 2 жыл бұрын
super duper
@kannanram2551
@kannanram2551 2 жыл бұрын
Very nice service
@favcomedy4981
@favcomedy4981 2 жыл бұрын
Super good
@dheearnjd1639
@dheearnjd1639 2 жыл бұрын
🤗உண்மை கதை காமெடி 👍
@kumaresankumaresans3551
@kumaresankumaresans3551 2 жыл бұрын
Super super good sir
@astropandidurai7186
@astropandidurai7186 2 жыл бұрын
Super,,, super,, super
@rajangamg1785
@rajangamg1785 2 жыл бұрын
Congratulations Team. Good Thinking
@atubetvchannel
@atubetvchannel 2 жыл бұрын
🙏🏻
@arumugamarumugam8988
@arumugamarumugam8988 2 жыл бұрын
உண்மையிலேயே அருமை தொடரட்டும்.
@elangoelango849
@elangoelango849 2 жыл бұрын
Very good topic mullai and gothandam 👍
@johncharlesmanohar1839
@johncharlesmanohar1839 2 жыл бұрын
Well said
@kalaivanirajagopal4069
@kalaivanirajagopal4069 2 жыл бұрын
Excellent sir
@enithaikarpomkalvi
@enithaikarpomkalvi 2 жыл бұрын
அருமையான பதிவு
@amanullasam6043
@amanullasam6043 2 жыл бұрын
Very very nice
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 жыл бұрын
சூப்பர் கேள்வி சூப்பர் காமெடி
@suryanarayanan2114
@suryanarayanan2114 2 жыл бұрын
Super company
@venkatramani9310
@venkatramani9310 2 жыл бұрын
உண்மைதான் இதை பார்த்தாவது நாங்கள் சந்தோசம் பட்டுக் கொள்கிறோம் நானும் இதில் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில்
@user-th8pv5tl3r
@user-th8pv5tl3r 2 жыл бұрын
Anna thinamum video potunga please 👏👏👏👏👏🙋🙋🙋
@chandranfilms3155
@chandranfilms3155 2 жыл бұрын
Nice
@vijayalakshmi-do5ib
@vijayalakshmi-do5ib 2 жыл бұрын
Super sar
@devarajand7082
@devarajand7082 2 жыл бұрын
அறிவு பூர்வமான பதிவு.
@user-cn1sm8jj6m
@user-cn1sm8jj6m 2 жыл бұрын
Very good comedy
@jeyapaljeyapal6579
@jeyapaljeyapal6579 2 жыл бұрын
Super Anna
@lalithakrishnan8880
@lalithakrishnan8880 2 жыл бұрын
Super Brother
@maheshmalar8981
@maheshmalar8981 2 жыл бұрын
Yallor manathilum erukum kekka.aana school la kekka mudiyathu
@mike-ks7uh
@mike-ks7uh 2 жыл бұрын
💃🏾This year corporation schools admissions increased because of high fees of private schools.🙋
@packirisamy2854
@packirisamy2854 2 жыл бұрын
2 man comedy king
@greenstar8497
@greenstar8497 2 жыл бұрын
நன்றாக உரைக்கட்டும்‌ பள்ளி கல்லூரி நடத்தி கொள்ளையடிக்கும் ‌கயவர்களுக்கு
@remiraj2718
@remiraj2718 2 жыл бұрын
👌👌👌👌👏👏👏👏👍👍👍
@subramanim703
@subramanim703 2 жыл бұрын
👍😁😁😁😁😁😁
@krkavinsandron
@krkavinsandron 2 жыл бұрын
Thanks.
@RamuRamu-wb8ms
@RamuRamu-wb8ms 2 жыл бұрын
Goodguestion
@sharmilaexcilinebaby185
@sharmilaexcilinebaby185 2 жыл бұрын
உங்களுடைய அத்துனை ஷோவும் பார்த்து உள்ளேன் அதிலும் இந்த நிகழ்ச்சி சிறப்போ சிறப்பு
@sugumarsugumar8880
@sugumarsugumar8880 2 жыл бұрын
தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்களுக்கு தேவையான கருத்துக்கள் நன்றி 🙏🙏🙏
@karthikkarthi8802
@karthikkarthi8802 2 жыл бұрын
😂😂😀
@sekarg2301
@sekarg2301 2 жыл бұрын
Super,awareness message by ' video ' super acting!
@m.paramanandanm.paramanand8995
@m.paramanandanm.paramanand8995 2 жыл бұрын
சரியான கேள்விகள், ஒவ்வொரு பிள்ளையின் பெற்றோர் மனதில் தோன்றுவது. கேள்வி கேட்டால் பிள்ளைகளைப் பெயிலாக்கிடுவார்கள் என்ற பயம்.
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 2 жыл бұрын
அரசு பள்ளியில் சேர்த்தவர் அனைவரும் அடுத்தவருடம் ரகசியமாக தனியார் பள்ளியில் சேர்க்கதான் போகிறீர்கள். ஆயிரம் குறைகள் கூறிக்கொண்டும் கேவலமாக விமர்சனம் செய்து கொண்டும். ஊருக்குமட்டும் உபதேசம் செய்து கொண்டும். எந்த தனியார் பள்ளியில் பீஸ் அதிகமா வாங்குறாங்க என்று பார்த்து சேர்க்கதான் போகிறீர்கள். பிறகு மறுபடியும் அவன் அவ்ளோ வாங்குறான் இவன் இவ்ளோ வாங்குறாங்க என்று புலம்பிக்கொண்டே தங்கள் குழந்தையை தனியார் பள்ளியிஇல் சேர்ப்பது நடந்து கொண்டே இருக்கும்...
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Good try
@raviramchandran5100
@raviramchandran5100 2 жыл бұрын
இருபது ஆயிரம் என்று சொல்வதை விட , சுமார் 40,000 50,000 க்கு மேல் தான் பீஸ், சில தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கம்மிதான் அனைத்து பள்ளிகளும் இன்னும் பீஸ் கம்மி பண்ணவில்லை ஏதோ மொத்தமா கட்டினாதான் டிஸ்கஅன்ட் என்று சொல்கிறார்கள் பெற்றோர் நிலைதான் கவலைக்கிடம்
@duraialagu9235
@duraialagu9235 2 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏💪💪💪
@ssujai4477
@ssujai4477 2 жыл бұрын
Are you guys still in connect? Happy to see this. Pls step out of your egos
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 жыл бұрын
Awareness on Saving girl child
@prabinrajababu7
@prabinrajababu7 2 жыл бұрын
பள்ளிக்கூடங்கள் எப்படியெல்லாம் பெற்றோர்கள் வாயயை அடைகிறாங்க. அப்படியே உண்மையாயிருக்கு.
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 44 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
When Actor irritates Director! Mullai Kothandam Comedy Show
11:12
Touring Cinemas
Рет қаралды 60 М.
Interview Atrocity | Mullai & Kothandam Comedy Show
15:00
Touring Cinemas
Рет қаралды 139 М.