Ooty Tribal Bamboo house | மலை உச்சியில் பழங்குடி மக்களின் மூங்கில் வீடு |

  Рет қаралды 192,690

Michi Network

Michi Network

2 жыл бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
Original Music and video by WUAUQUIKUNA
Composed by Luis Salazar And Fabian Salazar
Please subscribe to receive more music directly from Wuauquikuna.
Visit our website wuauquikuna-official.com
Wuauquikuna performs at festivals, concerts, events and other venues throughout Europe.
For more information call +48 514789474
Tribal Anthem I Culture of Odisha
Music Director - Prem Anand
Singer - Rituraj Mohanty & Diptirekha
Lyrics - Basant Raj Samal

Пікірлер: 373
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
எவ்ளோ அழகா இருக்கு இந்த ஊர் ரொம்ப ரொம்ப நன்றி பாபு, துளசி அக்கா so kind
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😍🥰💜🙏🏻
@piranavisp3231
@piranavisp3231 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் உங்கள் காணொளி பார்ப்பதில் மகிழ்ச்சி, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா! Drone காட்சிகளும், பின்னணி இசையும்10.11Luis salazar🔥❤️😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி pranavi 💜
@Thowfi
@Thowfi 2 жыл бұрын
Aa fi ek gdjl 😘🤗ddjdxl
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 2 жыл бұрын
ட்ரோன் காட்சிகள் மிகவும் அழகு.... இந்த மாதிரி இடம் இருக்குறது எல்லாம் எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை... எந்த வசதியும் இல்லாமல் மக்கள் எவ்வளவு எளிமையாகவும் எதார்த்தமாகவும் இருக்கிறார்கள்..... காட்சிப்படுத்தியமைக்கு நன்றி பாபு...♥
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏🏻
@banureka2838
@banureka2838 Жыл бұрын
துளசி அக்கா நடை வேகம்! காணொளி சிறப்பு.
@umadinakaran7745
@umadinakaran7745 2 жыл бұрын
அகில இந்திய பாபு ரசிகர்கள் மன்றம் சார்பில் துளசி அக்கா அவர்களுக்கு நன்றி!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏🏻
@nikeshsaranbalaji7391
@nikeshsaranbalaji7391 2 жыл бұрын
உங்களுடைய எல்லா வீடியோக்களும் பார்த்தவுடன் கமெண்ட் போடுகிறேன். நான் இதுவரை ஊட்டி நேரில் பார்த்ததில்லை நீங்கள் போடும் விடியோக்கள் பார்த்து. ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் 💙🙌
@abisuresh2012
@abisuresh2012 2 жыл бұрын
மூங்கில் வீடு...அட்டகாசம் brother.... How is தீக்சா.....love from London 😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏🏻
@skmmoorthy4561
@skmmoorthy4561 Жыл бұрын
அவர்களின் வாழ்க்கை இன்னல்களையும், வாழ்க்கையின் யதார்த்தத்தையும் இனிதே பதிவு செய்யும் "பர்வத பகலவன்" பாபுவிற்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
🙏❤️
@spidernano2608
@spidernano2608 2 жыл бұрын
Please upload videos regularly bro. We are a big fan for your videos. Intha mathiri gramam irukrathey unga video pathu than therinjikirom. Really thank you for your great work in exploring these rural places in ooty.👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 🥰🙏🏻
@rammoorthykuppusamy4268
@rammoorthykuppusamy4268 2 жыл бұрын
அருமை.. இயற்கை அங்கு வாழும் மக்களை ஆராதிக்கிறது.. துளசி சகோதரி, சகோதரர் பாபு.. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@rameshs9942
@rameshs9942 2 жыл бұрын
கடைசியா அந்த பாடல் வேற லெவல் பாபு படுகர் பாடலா அது எனக்கு தெரியல உங்க வீடியோ ரொம்பா நல்லா இருக்கு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@ezhilarasiezhilarasi2447
@ezhilarasiezhilarasi2447 2 жыл бұрын
மெய் மறந்து பார்த்து பயணித்த video நன்றி நண்பரே
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நண்பரே 💜💜💜🙏🏻
@prakashlic7578
@prakashlic7578 2 жыл бұрын
மனசு நிறந்தது நண்பா பாடலும் அருமை
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏🏻
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
Hi babu bro.. Hi sai Ram bro.. How are you.. God bless you.. Thank you ur update video.. Waiting for all episodes.. Keep on rocking bro.. 💐💯👏👏👏🙏👍
@tsathyavathi938
@tsathyavathi938 2 жыл бұрын
தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதற்கு நன்றி வீட்டில் அனைவரும் நலமாக இருக்க இறைவன் துனையிருபார் பாபு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏🏻
@bakhyaseema1055
@bakhyaseema1055 2 жыл бұрын
Babu sir, your way of speaking tribal language is simply superb.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you seema 🥰🙏🏻
@bakhyaseema1055
@bakhyaseema1055 2 жыл бұрын
Happy to receive msgs from u Babu sr.waiting to hear your next spoken language
@bakhyaseema1055
@bakhyaseema1055 2 жыл бұрын
@@MichiNetwork 👍🙏
@maruthasalamarumugam6142
@maruthasalamarumugam6142 2 жыл бұрын
பாபு. நீங்கா. அந்தா. மலையில். உயர்ந்தா. இடத்திலும். எங்கள். மனதிலும். உயர்ந்து. விட்டிர். அந்தா. மலைகளை. அழகாக.பாடைத்தா.கடவுளுக்கு.நன்றி.அதை.விடியோ.முலம்.கண்பித்தா.எங்கள்.பாபுவுக்கு.மிக்கா.நன்றி.🙏🙏🙏🙏🤝💓
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@SilentTimePass
@SilentTimePass 2 жыл бұрын
drone ultimate babu.................. enna babu periyamanusana takkunu yov nu sollitinka.... pavam kovapatraporaru namma pc sriram sir.....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🤣😀
@selvarajabraham9608
@selvarajabraham9608 2 жыл бұрын
Thulasiamma runs in this hill terrain like a girl! Amazing guide to you fellows, she doesn't look tired but you young fellows look awful! Nice video. Salute Thulasiamma, long live.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much sir
@naveenaangamuthu4743
@naveenaangamuthu4743 2 жыл бұрын
அருமை.... வார்த்தைகள் ஏதும் இல்லை....... 👏🏻👏🏻
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Naveena ❤️💜🙏🏻
@rudracutetiger6511
@rudracutetiger6511 2 жыл бұрын
இயற்கை யை நேரில் கண்டது போல் உள்ளது நண்பர்.super
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@dhamayanthia5616
@dhamayanthia5616 2 жыл бұрын
Drone shots ❤ 🔥🔥 .....mesmerizing top view....moongil veedu hayyo evlo azhagu ❤....unga videos laam download panni paakuren avlo worth 👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி🥰🙏🏻
@BharathiBalu
@BharathiBalu 2 жыл бұрын
மலையும் மலையும் சார்ந்த இடமும் அழகாக உள்ளது.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி bharadhi 🥰🙏🏻
@mohamedbaseer8959
@mohamedbaseer8959 2 жыл бұрын
பாபுஅண்ணாசூப்பர்நன்றி
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@DHEVA.
@DHEVA. 2 жыл бұрын
அருமையான பதிவு......🐅🐅🐅எங்க பாபு கொஞ்ச நாள் காணமபோயிட்டிங்க .....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
இனிமேல் சரியாக பதிவு செய்கிறேன் 💜
@priyariya877
@priyariya877 Жыл бұрын
Drone shots, song's super very impressive
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you ❤️🙏
@praveenshanthi5825
@praveenshanthi5825 2 жыл бұрын
Drone shots ultimate 🔥🔥🔥 grt work best wishes 😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you praveen 💜🙏🏻
@premkumar-vo5fu
@premkumar-vo5fu Жыл бұрын
அமைதியான வாழ்க்கை 🥰
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@npradha195
@npradha195 2 жыл бұрын
Eppadi ellam vazhgirargal,anda moongil veedu andarathil thongugiradupol ulladu, really astonishing to see their livelihood,you are an eye opener to expose their life.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you NP Radha mam. ❤️🙏
@abdullathiff551
@abdullathiff551 2 жыл бұрын
தம்பி உங்கள் கானோலீ மிகவும் சிறப்பாக உள்ளது தொடரட்டும் உங்கள் பயனர்கள் .
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் அண்ணா 💜🙏🏻
@ekambaramekambaram9808
@ekambaramekambaram9808 2 жыл бұрын
மிக்க நன்றிகள்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜
@guindybaalaaji8036
@guindybaalaaji8036 2 жыл бұрын
Dear Babu, Namaskara, Ulagithiraa. Happy to see you again with great rejuvenation in technology and exploring. You have become an ambassador for all in Nilgiris. Hope you will reach further more great heights.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Wow... thank you so much நன்றி நன்றி நன்றி 💜🙏🏻❤️
@rockrock3614
@rockrock3614 2 жыл бұрын
நான் உங்களை காலையில் நினைத்து கொண்டு இருந்தேன் என்றும் உங்கள் ரசிகன் 🙏👍🤝
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@ramnathboopalan7432
@ramnathboopalan7432 Жыл бұрын
அருமையான காட்சி பதிவு
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Patti bamboo house next level balcony view
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Gv balaji 💜
@sridevigopal2462
@sridevigopal2462 2 жыл бұрын
Super..Nice....babu bro u r great...nilgiri hills full aah enga kan munnadi kondu vandhu engal eyes ku refresh kodukkareenga...inga Ella vasadhi galoda vaazarom...but there people how suffered ..but they r healthy comparing to us by living naturally...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Sridevi Gopal 💜🙏🏻
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 Жыл бұрын
Wonderful babu ,Drone shots.,songs bamboo house very beautiful, These mountain villages are very beautiful and I wonder how these people are surviving here without any expectation, There world is very different, Very very Blessed people, and you also Blessed by God, That's why you have the chance to see God's creation,
@sumathyveera5417
@sumathyveera5417 2 жыл бұрын
மீண்டும் வருகைதந்ததற்கு,நன்றிகள் பல.🙏 கடின உழைப்பு வீண்போகாது.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sumathi veera 🥰🙏🏻
@karthikeyanrajendran938
@karthikeyanrajendran938 2 жыл бұрын
Super views and your friendly talks along with Sairam anna makes it much more enjoyable. Keep going heights Babu :)
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you karthikeyan sir 🥰🙏🏻
@mahivishnu47
@mahivishnu47 2 жыл бұрын
இயற்கையோடு மக்கள் 😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜🙏🏻
@user-yy9pn2be3k
@user-yy9pn2be3k 2 жыл бұрын
Wow wow....... Drone scenes are so amazing. ...... bro... Nanga nerla parthu kodave travel panra maari feel aagudhu unga video parkum pothu..👌👌👌👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much brother ❤️🙏🥰
@kumareshas7951
@kumareshas7951 4 ай бұрын
Very nice coverage with good background music Ooty Man
@MichiNetwork
@MichiNetwork 4 ай бұрын
❤️🙏
@varun27files
@varun27files 2 жыл бұрын
Wow that view point View was breathtaking, super👌 thankyou for your efforts 🙏♥️, waiting for next part ⏳
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you varun 🥰💜
@thanzeel05
@thanzeel05 2 жыл бұрын
Bro are you saying view point on 5:55 ?@Varun
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 жыл бұрын
Super bro roomba nalla iruku video vara vara level la iruku babu keep it up bro 👏👏👏👏👌👌👌music semma
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you madhina ❤️🙏🏻
@dharanimoorthy5107
@dharanimoorthy5107 2 жыл бұрын
Aftr long time watched ur video....Hope u r fine. What a place......🤩🤩ooooffffhhh amazing sir....that bamboo house-heaven....awesome view from that house....Drone view-speechless..... background music-it gives a pleasant feel that we ourself living in that place....... cute babies,cute dog,...Romba Nandri sir....for sharing like this places with us.... Unga channel'oda periya plus point'na u r making us to travel with u very lively...and sir konjam weight potutinga pola😜😜😜😜
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@dhanabals8210
@dhanabals8210 Жыл бұрын
முடிந்தவரை தமிழில்பேசுங்களேன்.
@p.rangarajanp.rangarajan2216
@p.rangarajanp.rangarajan2216 2 жыл бұрын
Romba arumaiyana kanoli it amazing super
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️❤️🥰💜🙏🏻
@satheshkumar8302
@satheshkumar8302 Жыл бұрын
You are so blessed thambi. Very proud of you. We are tired of watching food bloggers. Really it's a feast for us. And so divine. Keep vloging.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you sir ❤️🙏
@kalaiarasan9272
@kalaiarasan9272 2 жыл бұрын
ரொம்ப நாள் எதிர்பார்க்க வைத்துவிட்டாயே சகோதரா
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
இனிமேல் சரியாக பதிவு செய்கிறேன்
@havabegam2051
@havabegam2051 2 жыл бұрын
Beautifully view point super drone shot nice video nice pipuls tamil babu ✨✨
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you hava. 💜🙏🏻
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 2 жыл бұрын
அருமையாக இருந்தது நன்றி பாபு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 😍🥰🙏🏻
@anitarichard7669
@anitarichard7669 2 жыл бұрын
Enjoyed your amazing video Bro..keep growing with many more wonderful capture 🎊🎉💫💫
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜❤️🙏🏻
@jayanthijay9158
@jayanthijay9158 2 жыл бұрын
Hi சகோ, excellent ur doing great job 👏👏keep going and take care
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you jeyanthi 🥰🙏🏻
@Ayshwariya
@Ayshwariya 2 жыл бұрын
Great shots and well done with finishing ☺️👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Aishwarya 💜🙏🏻
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 2 жыл бұрын
Supr... Nc vlog brthr... Nature 🌿🍃 view sema.. Unga long shot & bcked music yellam supr.. Local people kuda inum pesuga yegalukum telecst panuga rmba intrstn eruku . Gd effrt.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Kandipa next video la improve panren surya bro 💜🙏🏻
@rajisikamani7663
@rajisikamani7663 2 жыл бұрын
Hi babu and sai ram very nice village video bamboo house super 🌴🐕👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you raji 🥰🙏🏻
@maheek8331
@maheek8331 2 жыл бұрын
Bro super rrrrrrrrrr vlog . please upload video regularly. Thank you very much bro nice people and place.once again Thanks a lot.from USA 🇱🇷🇱🇷🇱🇷
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much mahee. 💜🙏🏻
@SanthoshKumar-du2ro
@SanthoshKumar-du2ro 2 жыл бұрын
அழகான பதிவு சகோ.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰💜
@Advocate-uq2ti
@Advocate-uq2ti 2 жыл бұрын
Super bro vedio startingla anga than namma poga poromnu sonninga kandippa unmai naangalum anga iruntha feeling
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Natrash 💜🙏🏻
@revathivetri9435
@revathivetri9435 Жыл бұрын
Super thambi veralevel video ❤❤❤❤❤
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much 💜🙏
@rajashrimunirathinam1104
@rajashrimunirathinam1104 2 жыл бұрын
That view point ❤️ Great work✨
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Rajshri 🥰🙏🏻
@ajicalicutfarmandtravel8546
@ajicalicutfarmandtravel8546 2 жыл бұрын
Super... dear Love 💖 from Kerala
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 2 жыл бұрын
Again nice photography Kudos to the villagers
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you dudha Muralidharan 💜
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 2 жыл бұрын
@@MichiNetwork en peyar dudha 😂😂😂
@prasadtravellingmonk4594
@prasadtravellingmonk4594 2 жыл бұрын
Amazing Drone shots. Good 👍 work.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@happygilmor1
@happygilmor1 Жыл бұрын
happy pongal to you and family Babu...keep up the great work..loved this vlog
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
I don't think I can go there and see these villages,, thanks for showing🤔
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@manikandant.n6902
@manikandant.n6902 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏 ஏரியா பெயர்களை இன்னும் சற்று விளக்கமாக கூறவும்..
@malarsrihari4735
@malarsrihari4735 2 жыл бұрын
Hi babu ரொம்ப naalla aalaikkanom வீடியோ காட்சிகள் அருமை மலர் from mathurai
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி malar 🥰🙏🏻
@yuvaraniyuva3395
@yuvaraniyuva3395 2 жыл бұрын
Anna videos ellam vera level
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you yuvarani 💜
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 2 жыл бұрын
Super Sir-!!
@radhakrishnan7422
@radhakrishnan7422 2 жыл бұрын
வாங்க பாபு👌
@SaravananSaravanan-yp6dd
@SaravananSaravanan-yp6dd 2 жыл бұрын
Spr bro na yethir paththa videotha
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you bro 💜🙏🏻
@sudarsanr6230
@sudarsanr6230 2 жыл бұрын
Amazing view from that bamboo house. Not sure if having a portable generator to run over the night for basic necessities such as heat and hot water is a possibility in colder months since no electricity
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you 💜🙏🏻
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Wonderful natural life in Hill villages, high tech people get fair prices shop at door steps
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜
@parthiart
@parthiart 2 жыл бұрын
Very impressive. Reminded me of the house in Kamal's movie MMKR 😀.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😀💜
@mohammedgazzali1684
@mohammedgazzali1684 Жыл бұрын
சூப்பர் கேமரா மேன் புரோ
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you ❤️🙏
@saraswathijai5723
@saraswathijai5723 2 жыл бұрын
Vedio super romba days ku apro Vedio potu irukinga babu...nice
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Saraswathi 🥰🙏🏻
@kalimmutthu40
@kalimmutthu40 Жыл бұрын
Arumai
@sujathakallipode8076
@sujathakallipode8076 2 жыл бұрын
Excellent sceneries 👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sujatha 💜
@dassneyveli7844
@dassneyveli7844 2 жыл бұрын
பாடல் சூப்பர் & ட்ரோன் கேமிரா செம்ம BRO.....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி dass
@rakeshweed1177
@rakeshweed1177 Жыл бұрын
Super Anna🌷🌷🌷🌷
@muraliesh
@muraliesh 2 жыл бұрын
மலைகிராமங்களின் அழகோடு சேர்த்து அவர்களின் வாழ்க்கை இன்னல்களையும், வாழ்க்கையின் யதார்த்தத்தையும் இனிதே பதிவு செய்யும் "பர்வத பகலவன்" பாபுவிற்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@thiru7949
@thiru7949 2 жыл бұрын
இவர்கள் வாழ்க்கை கடினமானது தான் ஆனாலும் அமைதியான வாழ்க்கைமுறை இசையும் பாடலும் அருமை உங்கள் பதிவை பார்த்ததில் மகிழ்ச்சி
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏🏻
@jayaletchumirangan3109
@jayaletchumirangan3109 2 жыл бұрын
Beautiful
@rathishkumar4792
@rathishkumar4792 2 жыл бұрын
Good one ....great job babu and sreeram jis
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much ❤️💜🙏🏻
@rahamathkhan8701
@rahamathkhan8701 2 жыл бұрын
வர்ணிக்க வார்த்தைல சூப்பர் 👍💚👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@chinna_kannamma
@chinna_kannamma 2 жыл бұрын
Great 💖💖💖👍👍
@rajendrank4682
@rajendrank4682 2 жыл бұрын
Very interesting journey
@jenyscreativity7659
@jenyscreativity7659 2 жыл бұрын
super super👌👌👌
@michaelraj7980
@michaelraj7980 Жыл бұрын
After long time bro i again watching our videos Super bro Mesmerizing hills Lovely 😍
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you ❤️🙏
@nirmalap7842
@nirmalap7842 2 жыл бұрын
Arumaiya eruku video 👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Nirmala 🥰🙏🏻
@bhuvaneswarisrinivasan7680
@bhuvaneswarisrinivasan7680 Жыл бұрын
Hi anna unga vedio rompa putichurukku dubai la erukura enakalukku orla alagana pasumaiyana edangala kamikiringa mikka nanri
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@rajeshkhan6068
@rajeshkhan6068 2 жыл бұрын
Mama vanthuden...video superrrrr..👍👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@yoga09988
@yoga09988 2 жыл бұрын
Beautiful Place
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you yoga 💜🙏🏻
@boopathirajnatraj8250
@boopathirajnatraj8250 2 жыл бұрын
Super babu Bamboo house with BGM
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you boobathi natraj 💜🙏🏻
@vangapaarppom2622
@vangapaarppom2622 2 жыл бұрын
Bro intha mathiri video poduga bro pakka Nalla irukku
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நிச்சயமாக 💜
@rajeswariraji3709
@rajeswariraji3709 2 жыл бұрын
Babu super video. I am Raji
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you raji 💜
@vanarajanm6997
@vanarajanm6997 2 жыл бұрын
Michi... Excellent video ❤️👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you vanarajan 🥰
@mannan9420
@mannan9420 2 жыл бұрын
Arumai thambi vazhthukal
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sai ❤️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sai ❤️
@gayathrivijay2763
@gayathrivijay2763 2 жыл бұрын
Nice vedio babu super i like your vedios babu
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Gayathri Vijay 💜
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 199 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 23 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 16 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 17 МЛН
India's Biggest Transgender Marriage - Full Documentary
23:45
Beyond Boundaries
Рет қаралды 1,3 МЛН
😆 Как Есть Чипсы в Машине #shorts
0:38
AOneCool
Рет қаралды 1,6 МЛН
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,7 МЛН
бим бам бум💥💥 типа..
0:18
Ma1x1
Рет қаралды 7 МЛН
Каха заблудился в горах
0:57
К-Media
Рет қаралды 9 МЛН