No video

ஒரே சாதம் காலை, மதியம், இரவுனு மூணு வேளை சாப்பிட்டாலும் சலிக்காது | CDK 1611 | Chef Deena's Kitchen

  Рет қаралды 213,909

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 132
@devikumarvel6106
@devikumarvel6106 3 ай бұрын
தீனா சார் உங்க மூலம் விதவிதமான ரெசிபிகளை சமைக்க கற்று கொள்கிறோம் நீங்கள் செஃப் ஆக இருந்தாலும் எங்க அறிவு நிலையில் இருந்து எங்களுக்கு வரும் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்கிறீர்கள் வாழ்க வளமுடன்
@Somumari-vv8bk
@Somumari-vv8bk 2 ай бұрын
உன்
@saridha.13
@saridha.13 3 ай бұрын
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான உணவு அப்படின்னா அதுல முதல் இடத்தை பிடிப்பது சாம்பார்சாதம் மட்டுமே. அதுலையும் இப்ப முருங்கைக்காய் சீசன் கண்டிப்பாக செஞ்சி பாக்கலாம். வித்தியாசமான சாம்பார் சாதமா இருக்கே தக்காளி இல்லாம சாம்பார்சாதமா ஆச்சரியமாக இருக்கே 😊இலையோடு காத்திருக்கும் தீனாசார் ரிசல்ட் சூப்பர் 👍திரு.சேகர் அண்ணா அருமையாக சமையல் செய்றீங்க நன்றிங்க அண்ணா வாழ்க வளமுடன்🎉
@gsm4903
@gsm4903 3 ай бұрын
முருங்கை உபயோகிக்கும் விதமும், காய்கறிகள் இல்லாமலும் செய்யலாம் என்று செய்து காமித்த சேகர் ஐயா அவர்களுக்கும் chef Dheen அவர்களுக்கும் நன்றி
@tamilarasi3778
@tamilarasi3778 3 ай бұрын
மூணு வேளை என்பதே சரி வித விதமான சமையல் வீடியோ போடும் தீனாவிற்கு மிகவும் நன்றி
@jayanthianandapadmanabhan5406
@jayanthianandapadmanabhan5406 9 күн бұрын
I am appreciating Deena sir for your effort for enlightenment of other cooks and give normal receipies.🎉🎉🎉🎉🎉🎉
@maduraigirl
@maduraigirl 3 ай бұрын
Enga veetla ellam sambar na tumbler la oothi kudikura alavuku sambar paithiyamngal irukanga sir.... sure will try this recipe. Lot's of thanks from dubai.....❤❤❤❤
@s.m.peermohamed9212
@s.m.peermohamed9212 3 ай бұрын
Deena sir 30 years before same food I eating one Iyar family I am driving taxi driver very nice valthukal brother nice food
@HemaRamadurai
@HemaRamadurai 3 ай бұрын
முருங்கை வேக வைக்கும் விதம் super ❤ this சாதம்
@sashe90
@sashe90 3 ай бұрын
If any doubt coming in mind the same time deena sir will ask the question and interesting to see ur videos with clear explanations
@padmapriyat639
@padmapriyat639 3 ай бұрын
Murungai கை method super
@srirangasrichithram4671
@srirangasrichithram4671 3 ай бұрын
Nice idea .murungaikai வேக வைத்த பக்குவம்.
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 3 ай бұрын
12:07 Deen's Favorite கறிவேப்பிலை 🎉
@nmahesh8797
@nmahesh8797 3 ай бұрын
I tried this out for 4 of us. It came out excellent, accompanied by karuvadam it was yummy. So simple and delicious. Thank you dheena sir for showing this gem of a recipe through parambrika shekar😊
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Muruga 33:53 i use pannuvthu superb bro❤
@srinivasanpt7887
@srinivasanpt7887 Ай бұрын
Thank you dina sir for bringing such a tasty recipe to us. Excellent narration by sri sekar. Will definitely try this.
@dr.dhivyasudhakar4743
@dr.dhivyasudhakar4743 3 ай бұрын
Very nice dheena sir. Your family members are really gifted
@suryakumar7719
@suryakumar7719 3 ай бұрын
Super work done u sir, ur greatest skill u still learns and appreciate others 😄😄😄
@333narpavi5
@333narpavi5 18 күн бұрын
Thanks I do it right away thanks 👏🙏🦋🙏
@Tejuattitude5
@Tejuattitude5 3 ай бұрын
Vaththa kulambu sadham taste panna people ku kudutha mathiri kudunga sir parkka nalla irunthuchu💯
@yogalakshmi6224
@yogalakshmi6224 21 күн бұрын
வித்தியாசமான சாம்பார் சாதம் இது நன்றி சார் ❤❤❤
@RosemaryAmal
@RosemaryAmal 2 ай бұрын
புழுங்கல் அரிசி பயன்படுத்தலாமா சார். எங்களுக்காக இந்த சந்தேகத்த கேட்பீங்கன்னு பார்த்தேன். அதான் நான் கேட்கிறேன். நன்றி சார்.
@premanathanv8568
@premanathanv8568 3 ай бұрын
மிகவும் அருமைங்க மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 ай бұрын
தீனா தம்பி நாளைக்கு இப்படிதான் செய்ய போகிறேன்.நன்றி
@radhab7820
@radhab7820 Ай бұрын
Thank you so much Deena sir and sekar sir .
@senthilsaminathanvenkatach7463
@senthilsaminathanvenkatach7463 2 ай бұрын
Nice recipe .👌 Dear Deena, Now days videos are getting length, you may need to concentrate editing or extra talks. Thank you.
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 ай бұрын
Yes
@vaijayanthyharikrishnan8642
@vaijayanthyharikrishnan8642 2 ай бұрын
I m learning different recepies. Good explanation Dheena sir 💐💐👏👏
@umasree8559
@umasree8559 2 ай бұрын
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான உணவு
@user-uz6fx4qf8f
@user-uz6fx4qf8f Ай бұрын
தீனா தம்பி வத்த குழம்பு சாதம் சாப்பிடும் போது எனக்கு நாவில் எச்சில் ஊறுது நானும் ஒருமுறை செய்து சாப்பிடுகிறோன்
@anush_89
@anush_89 2 ай бұрын
Superb recipe , thank you for the recipe. This Sambar Saatham is a hit now in my house. Thanks to you and Sekar sir for sharing this🙏
@GaneshNagaraj-nh5cr
@GaneshNagaraj-nh5cr 3 ай бұрын
This is truely amazing Sambar....
@yravi8526
@yravi8526 Ай бұрын
Perfect 👍 sambar sadam Thanks 🙏 uncle
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 3 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@kannappanravichandran7305
@kannappanravichandran7305 3 ай бұрын
Love u Deena Brother ❤
@Nirmala-ec3np
@Nirmala-ec3np 3 ай бұрын
Very nice sir thank you so much sir
@VenuGopal-tc9bb
@VenuGopal-tc9bb Ай бұрын
தீனா சாரின் தீவிர ரசிகன் நான்.
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 3 ай бұрын
Very nice 👍
@tiger-yh6zb
@tiger-yh6zb 2 ай бұрын
தீனா சார் தொடரட்டும் உங்கள் மக்கள் பணி. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@RanganathanMdm
@RanganathanMdm Ай бұрын
தீனாஅண்ணன்உங்கள்தயவில்நான்நன்றாகசமையல்கற்டுகொடேன்உங்களுக்கும்உங்ககுடுபத்துகும்என்வாழதுகள்தங்கள்பணிபல்லாண்டுகழாம்வழாவேண்டும்நன்றி❤😂🎉😢😮😅😅😊 14:04
@RanganathanMdm
@RanganathanMdm Ай бұрын
😊😂❤
@janakiraman1802
@janakiraman1802 Ай бұрын
சாம்பார் சாத பாயசம் தயார் அருமை அருமை தீனா சார்.
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Nice recipe Sekar sir❤
@gajavasanth4088
@gajavasanth4088 Ай бұрын
Thank you so much Sir. Superb Sir. 🙏🙏
@sharmilalazar9910
@sharmilalazar9910 3 ай бұрын
Thank you Deena bro
@Michelle60921
@Michelle60921 3 ай бұрын
Very nice recipe.
@abhilashbarai6693
@abhilashbarai6693 3 ай бұрын
Can you add hindi or English subtitles to better understand the recipe
@swetha8793
@swetha8793 3 ай бұрын
Good morning sir
@deepam1949
@deepam1949 3 ай бұрын
Ingredients mentioned in description, thanks
@kalavathia79
@kalavathia79 3 ай бұрын
Super Suparunga arumai ❤❤❤
@sandeepr4407
@sandeepr4407 3 ай бұрын
Looks very yummy
@gopib1919
@gopib1919 Ай бұрын
வீட்ல எல்லாம் எவ்வளவு ஆயில் இவ்வளவு பொருள் நாங்க யூஸ் பண்ண மாட்டோம் சார்
@murugananthi8482
@murugananthi8482 3 ай бұрын
நானும் நீங்கள் சொன்னார்போல் காய்கறிகள் சேர்த்துத்தான் சாம்பார் சாதம் செய்வேன்
@SD-ml9jn
@SD-ml9jn 3 ай бұрын
Thank you Deena Sir
@deenadayalan3498
@deenadayalan3498 Ай бұрын
Super
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 2 ай бұрын
My favarite dheena❤❤❤
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 3 ай бұрын
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
@kalaisuresh8899
@kalaisuresh8899 3 ай бұрын
Supersir❤ Jaya tv
@arunadevi2575
@arunadevi2575 3 ай бұрын
தீனா சார் நன்றி
@_Mohanprasath-
@_Mohanprasath- 8 күн бұрын
Ingredients name la tamil la potinge na use fulla irukum
@essakiessaki8375
@essakiessaki8375 3 ай бұрын
சொல்லும் விதம் அருமை
@devendhirankk9815
@devendhirankk9815 2 ай бұрын
sambarsadhamveryverysuper
@RanganathanMdm
@RanganathanMdm Ай бұрын
தீனாஅண்ணேஉங்கள்சமையல்பணிஎங்கள்குக்குபெரிய உதவியாக உள்ளதுஉங்களுக்கும்உங்குடும்பம்பல்லாடுகளாம்வாழவேண்டும் 14:04
@malathisethuraman7056
@malathisethuraman7056 21 күн бұрын
அவர் சொல்வது உண்மை கொத்தமல்லி மிக்ஸ் பண்ண கூடாது முடி வைக்கணும்எந்த குழம்பும்
@deenadayalan3498
@deenadayalan3498 Ай бұрын
Wow. Sambar
@nagalakshmi2258
@nagalakshmi2258 3 ай бұрын
Super Bro for bringing these recipes
@seshadriac
@seshadriac 3 ай бұрын
Super anna Sambar podi Rasam podi Allavu podunga
@kavya...e36
@kavya...e36 2 ай бұрын
Nandri nandri sir ❤
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Good morning Deena bro ❤
@frontwoods8687
@frontwoods8687 3 ай бұрын
Hi sir
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 3 ай бұрын
Super Deena sir
@hemavathibabu398
@hemavathibabu398 2 ай бұрын
Chef when we need to add vegetables of our choice
@AkilaAkila-gm9ke
@AkilaAkila-gm9ke 3 ай бұрын
Different style sambar satham best❤
@AkilaAkila-gm9ke
@AkilaAkila-gm9ke 3 ай бұрын
1st time try to with out vegetable sambar satham
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr 3 ай бұрын
அருமை
@rajanatrajan6553
@rajanatrajan6553 3 ай бұрын
Anna kumbakonam kannan anna kitaium saambar satham seimurai kettu video podunga pls .
@sriramb9156
@sriramb9156 3 ай бұрын
Mouth watering 🤤
@sundari1177
@sundari1177 3 ай бұрын
Super happy தம்பி 🎉🎉🎉🎉🎉
@jayasundharam6570
@jayasundharam6570 3 ай бұрын
Great job chef for bringing wonderful recipes
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 2 ай бұрын
அரிசி ஒரு மணி நேரம் ஊற வைத்தால் நன்றாக ஊறி அதிகமாக வரும். ஒரு நாள் ஊற வைத்து பிரிட்ஜ் ல் வைத்து அடுத்த நாள் சாதம் வடித்தால் நன்கு உதிரியாக வரும்
@dinakarandina4474
@dinakarandina4474 3 ай бұрын
சிறப்பு சார். அருமையாக உள்ளது. நன்று.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@komalamala-rd5kb
@komalamala-rd5kb 2 ай бұрын
Good 👍
@rituvarshininm619
@rituvarshininm619 3 ай бұрын
Very nice
@AnbuGnanam
@AnbuGnanam Ай бұрын
சார் புழுங்கல் அரிசியில் செய்யலாமா
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 3 ай бұрын
Very nice yummy😋😋😋
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 3 ай бұрын
நன்றி அண்ணா
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 3 ай бұрын
Super....
@prabhushankar8520
@prabhushankar8520 3 ай бұрын
Good 👍😊
@mythilisarugp1296
@mythilisarugp1296 3 ай бұрын
Super sir❤
@malsk5012
@malsk5012 3 ай бұрын
This is bisibela bath of Karnataka. No sambar in Tamilnad will have cinnamon n cloves..
@ramsankarchandrasekar8959
@ramsankarchandrasekar8959 3 ай бұрын
Chanakya trance audio
@ManimegalaiMani-ze7kz
@ManimegalaiMani-ze7kz 3 ай бұрын
விழுதை. ஸ்பூனால். எடுக்கலாம்
@Nirmala-ec3np
@Nirmala-ec3np 3 ай бұрын
Sonavetham arumy sir
@cinematimes9593
@cinematimes9593 3 ай бұрын
Super sir
@pravinkumar520
@pravinkumar520 3 ай бұрын
தீனா சார் பிசிபேளாபபாத் செய்து காண்பிக்கவும்
@RanganathanMdm
@RanganathanMdm Ай бұрын
14:04
@sn20
@sn20 2 ай бұрын
Unnoda done done done kaetu naa done ayitenda saami ...
@Valcano24
@Valcano24 3 ай бұрын
Hello the pincode of vadavalli is wrongly mentioned. It is 641041. I am at vadavalli and I know this person.
@subramanian6067
@subramanian6067 3 ай бұрын
காய்கறி போட்டாள் உடம்புக்கு ஒரு சத்து உணவு
@bhuvaneswaribalakrishnan3436
@bhuvaneswaribalakrishnan3436 3 ай бұрын
Pattai kirambu podama.pannalam
@mvkannan100
@mvkannan100 2 ай бұрын
குக்கர் வைத்து செய்தால், புளி எப்போ சேர்ப்பது ?
@singaravelan2726
@singaravelan2726 2 ай бұрын
பிராமின் சமையல் டேஸ்ட் பா
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 3 ай бұрын
அரிசி இன்னும் கொஞ்சம் கூடுதலாக போட்டு இருக்கலாம். பருப்பு அதிகமாகவும் அரிசி குறைந்தும் இருக்கிறது.
@marirajasubramanian5657
@marirajasubramanian5657 2 ай бұрын
Is tamarind not required.?
@hariharangovindarajan7188
@hariharangovindarajan7188 3 ай бұрын
Deena solvathu kadalennai but oothuvathu nallennai than
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 23 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН