கன்னியாகுமரியில் இருந்து... பால் போல சாதம், சாப்பிட சாப்பிட திகட்டாத சோறு! CDK 1658 |Deena's Kitchen

  Рет қаралды 108,608

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

11 күн бұрын

Recipe by Mr. Mohammed Abdul Kadhar
Alif Outdoor Catering Service
Mobile : 96777-79117
Coconut Rice & Puli Thuvaiyal
Ingredients
Parboiled Rice - 2 kg
Coconut - 2 Nos
Fenugreek - 1 tsp
Big Size Onion - 2 Nos
Green Chilli - 4 Nos
Salt - To Taste
Coconut oil - For Cooking
Coconut - 1/2 shell
Tamarind - A Lemon Size
Dry Red Chilli - 3 to 4 Nos
Shallots - 3 to 4 Nos
Coriander Seeds - 4 Tbsp
Whole Garlic - 2 Nos
Curry Leaves - As Required
Coconut Oil - For Tempering
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #kaniyakumari #traditionalrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 168
@karunarajkandar7136
@karunarajkandar7136 8 күн бұрын
தம்பி இது எங்கள் ஊர் நீங்கள் எங்கள் ஊர் ரெசிப்பி காண்பித்ததற்க்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤
@SarasusSamayal
@SarasusSamayal 8 күн бұрын
எல்லா மத கோயிலையும் காட்டி வித்தியாசமான ரெசிபி அனைவருக்கும் தெரியப்படுத்திய தீனாவுக்கு வாழ்த்துக்கள்.தேங்காய் சாதமும் புளித்துவையிலும் அருமை அருமைங்க 💐
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 8 күн бұрын
thank you ma
@user-mt7zx3rf1k
@user-mt7zx3rf1k 9 күн бұрын
வித்தியாசமான தேங்காய் சாதம், ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் ஒரு துவையல் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே 🎉
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 8 күн бұрын
நாஞ்சில் நாட்டு சமையல்....one of the best cuisines in Tamilnadu
@kumaranthiru7788
@kumaranthiru7788 4 күн бұрын
Aamam..namma ooru sapdu over oil ,masala , illamal nalla irukum.
@sivapriyag9245
@sivapriyag9245 3 күн бұрын
Dheena brove taste ellaam romba anubavichu explain pannuvaaru... neenga avaruke tough kudupeenga polaye... puliyoda taste explain pannadhu semma highlight and so genuine....
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 8 күн бұрын
Ur videos parkumpodhu romba happy ah feel aguthu dheena sir..... Thanks for that Muslim chef.new way of cooking
@pushpajothirani3720
@pushpajothirani3720 6 күн бұрын
இன்று நான் இந்த பால் சாதம் செய்தேன்.நன்றாக சாதம் உதிரியாக சுவையாக இருந்தது. அதோடு துவையல் மல்லி மணத்தோடு நல்ல காம்பினேஷனாக இருந்தது.இரண்டு பேருக்கும் நன்றி😊
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk 6 күн бұрын
நான் 1987 - 1989ல் சோழவந்தான் விவேகான🚴விவேகானந்தா கல்லூரியில படிக்கும்பொழுது வாரம் ஒரு முறை தேங்காய் சாதம் சாப்பிட தருவார்கள். சாம்பார் ஊற்றி சாப்பிடுவோம். அந்த மணம் வாசனை இன்றும் என் மனதைவிட்டு நீங்கவில்லை. அதற்கு பின் இன்றளவும் அந்த தேங்கிய சாதம் சாப்பிடவில்லை. இந்த வீடியோ என்னை மீண்டும் 35 வருடம் நினைவை மீண்டும் கொண்டுவந்தது. நன்றி.
@harikrishnan8808
@harikrishnan8808 8 күн бұрын
Thengai Saadam with Puli Thovaiyal done very well (Kanyakumari style). Enjoyed watching it. Thank u.
@MahaLakshmi-1982
@MahaLakshmi-1982 8 күн бұрын
நான் செய்து பார்த்தேன் அருமையாக சுவையில் இருந்தது எங்கள் வீட்டில் மதிய உணவு இது தான் சார் நன்றி🎉🎉
@indhuindhu7403
@indhuindhu7403 8 күн бұрын
தீனா தம்பி ஒரு சின்னவிசயம் கூட விடாமல் ஒரு சமையலுக்கு என்ன என்ன தேவையோ ஒன்னு கூட விடாமல்பதிவு போடுதிங்க சுப்பர் இதை போல் திருலேல்வேலிக்கும் வாங்க
@eswarishekar50
@eswarishekar50 8 күн бұрын
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் அருமையான சமையல் நன்றி நன்றி தீனா சார்
@srividhyarajesh3829
@srividhyarajesh3829 8 күн бұрын
Very nice chef. Mr.Abdul is very very humble. So easy to prepare.
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 8 күн бұрын
Thank you dheena Arumai yes yelloorudaya santhoisham mukkiyam
@premasivam5447
@premasivam5447 8 күн бұрын
நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை. மிகவும் ஈஸியான ரெசிபி 🎉🎉🎉🎉
@chandrasekarankrishnamurth7243
@chandrasekarankrishnamurth7243 8 күн бұрын
Soft spoken Kather bai s flavourful,mouth watering receipe. Hats off Dheena.
@sivakumarrts
@sivakumarrts 8 күн бұрын
அருமையான பதிவு, மகிழ்ச்சியான பேச்சு. வாழ்க வளமுடன்.
@rathip7030
@rathip7030 7 күн бұрын
அருமை பார்க்கும்போதே சாப்பிடணும்போல இருக்கு😋😋😋
@jazzcat9477
@jazzcat9477 8 күн бұрын
Arumaiyana Food , Kather Annanin Paaasa Samayal ❤
@ganashekar
@ganashekar 7 күн бұрын
Udene samaithu paarthen super chef Deena tuvaiyal semme tast thank you chef Kadar bhai
@banumathykrish7710
@banumathykrish7710 9 күн бұрын
Very different and interesting.
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 8 күн бұрын
Yenga santheykathai Deena sir ye Ketturinga thanks fine T.saatham👏
@jayanthinagarajansworld4036
@jayanthinagarajansworld4036 8 күн бұрын
ரெசிப்பி மிகவும் சுலபமாக தெரிகிறது.கட்டாயம் செய்து பார்க்கிறேன்.திரு அப்துல் காதர் மிகவும் மென்மையாக பேசுகிறார்.தீனாவின் குடும்ப fan நாங்கள்.சமையல் பக்கமே வராத என் கணவர் தீனா வந்தால் கூட உட்கார்ந்து பார்ப்பார்.hats off to dheena bro n his service.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 8 күн бұрын
aww! romba Nandri🙏🏻 sir kettatha sollunga
@sathyakalakumar8172
@sathyakalakumar8172 8 күн бұрын
Indha madiri easy recipe enagaluku romba useful ah iruku Anna
@fathimafathima9349
@fathimafathima9349 8 күн бұрын
Deena sir super recipe , Thank u sir, kodamluli vachi meen kulambu seaidhu kaatunga sir .
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 8 күн бұрын
Thank you both of you for giving us this receipe. 🙏
@janakinagarajan8095
@janakinagarajan8095 8 күн бұрын
Super recipe. I will try
@aaronthiagarajan
@aaronthiagarajan 9 күн бұрын
Chef Deena & team in hyper mode. Thank you learn alot.
@usharanijs
@usharanijs 23 сағат бұрын
மிக்க நன்றி...
@rajarajansrinivasan9804
@rajarajansrinivasan9804 4 күн бұрын
Senjen..Nalla vanthuchu. Very nice.
@jeyashivanisridhar9851
@jeyashivanisridhar9851 8 күн бұрын
Arumai arumai❤
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 7 күн бұрын
தீனா சார் இரண்டு பேருக்கும் வண்ணம் இந்த ரெசிபி அருமை கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் ❤
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 7 күн бұрын
அருமை
@muthu-8132
@muthu-8132 21 сағат бұрын
Mouth watering recipe! Definitely will try this. Thanks Mr Dheena and Mr Khader.
@imismail1504
@imismail1504 8 күн бұрын
Kather anna sappadu vara level 💯 👌 naa sapturakan 😊❤
@Naren.Alappan
@Naren.Alappan 11 сағат бұрын
சார் உங்கள் வீடியோ பார்த்து நானும் எங்கள் வீட்டில் இந்த ரெசிபி செய்து சாப்பிட்டோம் Ultimate test
@saradadevi5425
@saradadevi5425 9 күн бұрын
Super very nice 💯💯
@rajendrana-eg2zy
@rajendrana-eg2zy 8 күн бұрын
Dear Dheena, In chettinad this type of preperation is made. But instead of onion we add garlic . Fenugrick, garlic and coconut will act as coolant for stomach. Similarly the combination is tur dhall, coconut, dry chillies, tamarind thuvaiyal.
@vtrsgowri
@vtrsgowri 8 күн бұрын
Will try soon 👌
@manjularamesh5410
@manjularamesh5410 5 күн бұрын
Super taste ,today I tried ,came out very good
@caviintema8437
@caviintema8437 8 күн бұрын
Super, chef, coconut rice and tuvaiyal super, ❤❤❤
@Hemavenus
@Hemavenus 7 күн бұрын
super! Nice recipe!
@padmajalokanatham885
@padmajalokanatham885 8 күн бұрын
Really really new receipe yummy❤
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 8 күн бұрын
Hai deena sir. சமைப்பதை விட சமைத்ததை சாப்பிட வைத்து அழகு பார்ப்பது தனி அழகு. அருமையாக இருந்தது பார்க்க கேட்க. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@vedaji6577
@vedaji6577 8 күн бұрын
Super mouth watering sir , different erukku sir
@meenaharesh-p4t
@meenaharesh-p4t 6 күн бұрын
My dist Kanyakumari... nice recipes....expecting more recipes....keep rocking Dheena Sir...
@radhasiva903
@radhasiva903 8 күн бұрын
We used to prepare this in Jaffna. We call kothamalli sambal . Thank you for this coconut rice recipe.
@malligat0246
@malligat0246 8 күн бұрын
Thank you Dheena sir
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 9 күн бұрын
Nice 👍
@SSPshanthikitchen
@SSPshanthikitchen 9 күн бұрын
வணக்கம் சார்.
@jamilamoosa4494
@jamilamoosa4494 7 күн бұрын
Super really super
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 8 күн бұрын
Super
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 8 күн бұрын
Awesome super I like it Anna 🇮🇳👍👌🙏
@Bestrangoli786
@Bestrangoli786 6 күн бұрын
Anna super ungala na nerla pathu pesiten happy anna u r the best chef anna enga ooru nagercoil la ungala paarthathu happy
@sivapriyag9245
@sivapriyag9245 3 күн бұрын
Thedi poi valarthu vidreenga bro.... ungalukum content dhaan, aana ethana per mathavangalayum valthu vidanumnu yosikiraanga.... you are simply superb!!!
@bvidyalakshmi6461
@bvidyalakshmi6461 8 күн бұрын
Hi sir, I never thought it would taste so good. Simple dish but it's very nice. I asked my mom to try this one, it comes out very well. Thank you sir for exploring country side dishes.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 8 күн бұрын
Glad you liked it
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 9 күн бұрын
Wow
@nowfamusthafa5784
@nowfamusthafa5784 8 күн бұрын
Kadar sir semma.Also try kadar sir jackfruit payasam and parota with nonveg roast
@devimuthu5206
@devimuthu5206 8 күн бұрын
Super brother and brother thank you so much very tasty recipe
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 8 күн бұрын
Thank you so much
@veperisumitha7631
@veperisumitha7631 2 күн бұрын
Super chutney Sir
@jaiamma9179
@jaiamma9179 8 күн бұрын
Super I got my luck menu
@ashalatha9969
@ashalatha9969 7 күн бұрын
Deena sir, ithu enga ooru, thuvayala nanka varutharacha chammanthi entu solluvom, super 🎉
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 6 күн бұрын
Hi abdul anna rendu recipes um superb 😋😋😋👌👌👌
@sarojarajam8799
@sarojarajam8799 8 күн бұрын
Super 🎉🎉
@meenakshisethu2285
@meenakshisethu2285 8 күн бұрын
இருவரின் பேச்சும் அருமை... ரெ சி பி சொல்லிதந்த விதமும் மிகவும் ஆர்வமுடன் ஒவ்வொரு நுணுக்கங்களையு‌ம் கேட்டு எங்களுக்கு பகிர்ந்த விதமும் மிக அருமை... 👏👏👏👏God bless you both❤❤
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 8 күн бұрын
thank you
@meenakshisethu2285
@meenakshisethu2285 7 күн бұрын
Chef வணக்கம், தேங்கா சோறு செய்து பார்த்து விட்டேன்... சோறு அருமையாக.. மலர்ந்து வந்தது.. ஆனால் நான் குக்கரில் வைத்தேன்.. Chettinadu பக்கம் தே‌ங்கா‌ய் கஞ்சி எ‌ன்று‌ ஒன்று வைப்போம்... அதே டேஸ்டில்.... மிக்க ருசியா இந்த தேங்காய் சோறு இருந்ததது.. 👏👏👏👌👌👌👌👌துவையல் நீங்க சொன்னது போல கொஞ்சம் மல்லி வாசனை தூக்கலாக இருக்கிறது.. நமக்கு பிடிக்க இல்லை.. ஆனால் சோறு சூப்பர்.. ❤
@meenakshisethu2285
@meenakshisethu2285 7 күн бұрын
1/4 படி அரிசிக்கு சின்ன தேங்காய் போட்டேன்.. நீங்க வீட்டு சமையலுக்கு தேங்காய் அளவு கேட்டு சொல்லுங்க Chef.. 😊
@AnbuGnanam
@AnbuGnanam 8 күн бұрын
கட்டாயம் செய்து பார்க்கிறோம்
@Hemaa.R
@Hemaa.R 8 күн бұрын
Supet Anna ❤❤❤
@cinematimes9593
@cinematimes9593 8 күн бұрын
Good morning sir super sir
@sivask2122
@sivask2122 23 сағат бұрын
👌👌👌
@Raja-ob9ui
@Raja-ob9ui 13 сағат бұрын
Bai Anna recipe super
@vijayakunasekaran7584
@vijayakunasekaran7584 8 күн бұрын
Super o super
@ishua.s6995
@ishua.s6995 9 күн бұрын
Anna Enga kanyakumari la marriage veetula vaikura aviyal special mudinja atan recipe podunga becoz home la panuna anta tast varaatu
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr 8 күн бұрын
Sir enaku nager coil nenga vanthathu roampa santhasam innum recepy podunga sir thank you so much
@bharathiram3593
@bharathiram3593 8 күн бұрын
எரிசேரி புளி சேர்த்து nager kovil famoue ( basic kerala dish) 😊
@Soundarrajan-ne9ud
@Soundarrajan-ne9ud 6 күн бұрын
😛😛😛😛😛😛😋😊such a nice recipe. And i expect more veg recipes abdul sir.
@rsathyanarayanan5906
@rsathyanarayanan5906 8 күн бұрын
Parota kuruma kettu podunga Deena boss
@siktelugu
@siktelugu 8 күн бұрын
Chtney was good.
@minukifashions5389
@minukifashions5389 6 күн бұрын
Im from nagercoil.. but haven't tasted this rice before.. but i will try it soon.. thank u Deena sir for showing this... abdul chef is so sweet as deena chef❤
@kumaranthiru7788
@kumaranthiru7788 4 күн бұрын
Nei soru nu solluvanga ...
@srilakshmir8203
@srilakshmir8203 7 күн бұрын
Deena sir oru chief kirathu theriyuthu.aver theanga kothika koodathu nu sollumpothu nan yosichean enna solrarnu purila aana deena sir udaney kandupidichitar 👌👌👏
@prasannaravi728
@prasannaravi728 7 күн бұрын
Welcome brother to our kanyakumari
@user-rk7xn1mm3k
@user-rk7xn1mm3k 8 күн бұрын
Very very nice super pro❤🎉🎉🎉
@sevenstars7604
@sevenstars7604 8 күн бұрын
குக்கரில் வேக வைக்க முடியுமா..... Brother
@prabhat3421
@prabhat3421 8 күн бұрын
Bro kanniya Kumari ooda signature dish laam podunga
@sheffarani3307
@sheffarani3307 7 күн бұрын
👌👌👌👌👌👌thank you sirDeena sir🙏🙏🙏🙏🙏🙏
@lakshmi862
@lakshmi862 8 күн бұрын
Eanakkum sapidanum pola irukku
@sridevit1936
@sridevit1936 5 күн бұрын
Was waiting for your tour to Kanyakumari/Nagercoil. Some special or traditional mostly coconut based recipes of the region - munthiri kothu (cashew is not an ingredient), thengaai thuvayal with slightly burnt red chilli, aviyal (Nagercoil style), ulunthankanchi, karupatti paniyaaram, naarthangaai theeyal, meen kuzhambu with coconut/in mudpot, panai olai kozhukattai (made for thirukaarthigai), aapam, rasa vadai and of course paruppu kuzhambu and sambhar with mixed vegetables. Bro - please explore and we await your videos on these recipes from CDK
@rsathyanarayanan5906
@rsathyanarayanan5906 8 күн бұрын
Mosley all recipes I am trying now every recipes are very very good thank you chef Deena sir he is an teacher of chef for all thank you so much
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 8 күн бұрын
Thanks a lot
@user-xs1bz3dt1l
@user-xs1bz3dt1l 9 күн бұрын
Dindigul Welcome Nathan
@syedbuhari7831
@syedbuhari7831 8 күн бұрын
Kadar anna super
@kumaranthiru7788
@kumaranthiru7788 4 күн бұрын
Ulundu sadam ku this thuviyal best
@vaishvaish14
@vaishvaish14 6 күн бұрын
Enga vooru thenga choruuuu🥰🥰🥰
@niharikapandey4427
@niharikapandey4427 8 күн бұрын
I am from North India can you pls add subtitles so that others can also follow :)
@goal_towards_governmentjob3887
@goal_towards_governmentjob3887 8 күн бұрын
Waiting for more kanyakumari dishes
@prabhat3421
@prabhat3421 8 күн бұрын
Kanniya Kumari, Santedi oorla kalyanam veettu sappadu saptu paarunga bro
@alliswell5873
@alliswell5873 8 күн бұрын
❤❤❤❤❤
@prakasanprakasan9236
@prakasanprakasan9236 6 күн бұрын
@prabhat3421
@prabhat3421 8 күн бұрын
Bro kanniya Kumari meen kulambu
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 8 күн бұрын
Super Deena sir
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 8 күн бұрын
thank you
@kavithakannan1988
@kavithakannan1988 9 күн бұрын
sir pls contact thazhakudi Neelakandan cook for marriage recipes ..
@malinishunmugam453
@malinishunmugam453 8 күн бұрын
😇👌
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 56 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 17 МЛН
Night Shift Paavangal | Parithabangal
15:52
Parithabangal
Рет қаралды 881 М.
Look at two different videos 😁 @karina-kola
0:12
Andrey Grechka
Рет қаралды 10 МЛН
Tisue ajaib
0:17
Nicholas Noah
Рет қаралды 11 МЛН
Как спасти человека верёвкой🤔
0:26
FERMACHI
Рет қаралды 11 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37