ஒரே ராகம். ஆனால் முன்னிற்பது msv tkr ஆ.. இளையராஜா வா... மாலைப்பொழுதின், அழகு மலராட

  Рет қаралды 8,731

VILARI

VILARI

20 күн бұрын

மாலைப் பொழுதின் மயக்கத்திலே, அழகு மலராட பாடல்கள் ஒற்றுமையும் , வேற்றுமையும்
#ilayaraja_msv_tkr
#malaipoluthin
#alagumalarada
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 61
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 17 күн бұрын
சோகத்தை கூட சுகமான வரிகளில் சொன்ன உன்னதமான பாடல்கள். பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவியரசர் மற்றும் கவிஞர் வாலியின் வரிகள் அற்புதம். சிறப்பான விளக்கம் ஐயா.
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 17 күн бұрын
அருமையான ஓப்பிட்டு பாடல்கள்.இரண்டு பாடல்களில் அமைதியான வீணையின் நாதத்தில் உருவான மென்மையான குரலிசை பாக்யலட்சுமியின் மாலைப் பொழுதின் மயக்கத்தில்.ஆனால் இளையராசா இசையில் உருவான பாடலில் ஆவேசம் ஆதங்கம் எல்லாம் அதிரடியாக ஒலிக்கிறது ஜானகி அவர்களின் குரலிசையில்.கூட்டிக் கழித்து பார்த்தால் மென்மைதான் (பாக்யலட்சுமி) இதமாக உள்ளது.இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பாடல் மாலைப் பொழுதின் மயக்கத்திலே பாடல்தான்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 17 күн бұрын
ஆமாம்!!இளையராஜா பாடலில் ஆவேசம் உள்ளது!! நன்றாகத்தானே உள்ளது!! ஆவேசம் இருக்கக் கூடாதா!? ஒளவை சொன்னதை உதாரணம்சொன்னார். களே!! கவனிக்கலயா? இரண்டு பாடல் களையும்தராசில் வைத்தால் முள் நடுநிலையாயிருக்கும்😊
@BC999
@BC999 17 күн бұрын
Azhagu malar aada is a very emotional, DANCE-based song. The tune has to be like that (fast and furious)! Indha situation-ku "Raasaave onna nambi" endra soft tune-aa kudukka mudiyum?
@shaun_raja
@shaun_raja 13 күн бұрын
Both songs are equal - musically “azhagu malar” shades it very slightly while as a lyric “maalai pozhudhin” is a lyrical masterpiece and edges Vaali’s nice lyrics. As a tune, “maalai pozhudhin” is better but the orchestration in “azhagu malar” is better. Like many of MSV and Raja songs. MSV is the king when it comes to creating tunes while Raja is an emperor when it comes to orchestration and converting a song with an otherwise normal tune into an extraordinary one.
@soupramanienmouttayan9464
@soupramanienmouttayan9464 17 күн бұрын
இரண்டு மேதமைகள் ஒப்பீடு அருமை
@user-zn4zw2pq3d
@user-zn4zw2pq3d 17 күн бұрын
இரண்டும் நம்மை அறியாமலேயே நம் கண்கள் கலங்க செய்யும் பாடல்கள்.
@Saravan2300
@Saravan2300 17 күн бұрын
Super ayya....
@vspnath47
@vspnath47 17 күн бұрын
அருமையான விளக்கம்..வாழ்த்துகள்!
@aabbccaa2211
@aabbccaa2211 17 күн бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@vijay4600
@vijay4600 16 күн бұрын
Superb
@VeluVelu-fg4bp
@VeluVelu-fg4bp 17 күн бұрын
இரண்டு பாடல்களுமே அருமை ..... ம் ம்..... அதெல்லாம் அந்தக் காலம் ......
@marimuthubalasubramani1666
@marimuthubalasubramani1666 16 күн бұрын
கண்ணதாசன் வாலி எழுதிய இரண்டு பாடல்களும் இன்று வரை மட்டுமல்ல என்றும் காவிய பாடல்கள்
@TheMadrashowdy
@TheMadrashowdy 17 күн бұрын
இளையராஜாவின் வாழ்க்கையை மாற்றிய பாடல் "மாலைப் பொழுதின்".. தவிரவும் "அழகு மலராட" பாடல் அதை தழுவித்தான் உருவானது. அதனால் இந்தப் போட்டியைப் பொறுத்தவரை மெல்லிசை மன்னர்களே ஜெயிக்கிறார்கள்.
@ChandraRamkumar
@ChandraRamkumar 13 күн бұрын
இந்த இரண்டு பாடல்களை ஒப்பிடும் போது கண்டிப்பாக மெல்லிசை மன்னர்கள் தான் வின்னர்கள்
@mpsivakumar2578
@mpsivakumar2578 17 күн бұрын
🙏
@user-ji3fb1sz8m
@user-ji3fb1sz8m 16 күн бұрын
நன்றிவிளக்கவுனரஅருனம
@mamannar2828
@mamannar2828 16 күн бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி. அடுத்து கேவி மகாதேவன்
@nagalingamlingabavan5161
@nagalingamlingabavan5161 16 күн бұрын
Ilayaraja 2
@maalavan5127
@maalavan5127 17 күн бұрын
ஒப்பீடு அருமை தொடருங்கள்
@sureshrajagopalan5830
@sureshrajagopalan5830 17 күн бұрын
Varumaiyil vaadugirara ilayaraja?? Gangai amaran pera podalame?? MSV evlo perundhanmaya Ramamoorthy pera podararu?? Kettu sollunga sir🙏
@BC999
@BC999 17 күн бұрын
TKR's orchestration and creative inputs in the tune-making process are the reasons for Viswanathan-Ramamoorthy; they split in 1970. There is NOTHING like that in IR's case!
@kasiraman.j
@kasiraman.j 16 күн бұрын
​@@BC999well said
@sivaguru1133
@sivaguru1133 16 күн бұрын
​@@BC999TKR pirintha piragu intha sugam MSV yidam illai. Nanraga utru nokunggal.
@mohamedhussain1988
@mohamedhussain1988 17 күн бұрын
🤏🤏🤏
@julietvanakumari5511
@julietvanakumari5511 17 күн бұрын
What a comparison 👌 Vilari......good luck sir.
@thirugnanalingampasupathil3395
@thirugnanalingampasupathil3395 17 күн бұрын
MSV won
@BC999
@BC999 16 күн бұрын
There was NO competition between IR and MSV. IR only had held MSV in high regards, and even co-composed with him. MSV much later said " am his fan". So, how did MSV win?! Azhagu malar aada is a dance-based, hyper-emotional song, while Maalai pozhudhin is more of a pathos melody.
@usha2142
@usha2142 15 күн бұрын
Koyyala isai vibasarida😂
@SudiRaj-19523
@SudiRaj-19523 17 күн бұрын
ஏன் !? பேசும்போது மாலைமாலை யாக கண்ணீர் விட்டது பத்தாதா!? இரண்டு பாடல்களையும் தனித்தனியாக போட்டு கேட்டு எங்களை ஒரு வழியாகக்கனும் என்று ரூம் போட்டு யோசித்து இருந்தீர்களா!? 😡
@VILARI
@VILARI 17 күн бұрын
அதே
@SudiRaj-19523
@SudiRaj-19523 17 күн бұрын
ஜெயுச்சிட் டே கண்ணா ஜெயுச்சிட்டே!! என்ற தேங்காய் ஶ்ரீநிவாசன் பாடல் மனசுக்குள் ஓடுது😢
@PANNEERSELVAM-vs5zb
@PANNEERSELVAM-vs5zb 17 күн бұрын
அருமை,பாடல்கள் இரண்டையும் தேர்வு செய்து ஒப்பிட்ட விதம் பாராட்டுக்குறியது.
@SudiRaj-19523
@SudiRaj-19523 17 күн бұрын
ஏமாறக் கூடாது!!.மதில் மேல் பூனை!! விஜய் பற்றி செய்தி பார்த்தா வீறுகொண்டு எழுந்து விடுவார்!!😂
@Naveen-kp3cl
@Naveen-kp3cl 17 күн бұрын
​​@@SudiRaj-19523😂😂😂 vj kita naalu vati vangi kudikama annaku thookamae varuthu
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 17 күн бұрын
உங்களிடம் இதை இதை மட்டு எதிர்பார்க்கிறோம் அரசியலோ அல்லது நட்சத்திரங்களின் பிற விஷயங்களோ அல்ல..!!!
@sivavelayutham7278
@sivavelayutham7278 17 күн бұрын
We r not supposed to Compare junior with seniors.
@BC999
@BC999 17 күн бұрын
The so-called junior went light years ahead of, and beyond his seniors.
@sivavelayutham7278
@sivavelayutham7278 16 күн бұрын
@@BC999 May b bro,but seniors should b worshipped. Isaignani always bowed down to seniors. Whenever he is in stage ,he will remember his seniors Athan Maestro!
@BC999
@BC999 16 күн бұрын
@@sivavelayutham7278 Sister here. And, we are on the same page! IR always respects and celebrates his seniors.
@sivavelayutham7278
@sivavelayutham7278 16 күн бұрын
@@BC999 Yes sir,no doubt. In 1980 In DD KARNAN was telecast Next day isaignani told not possible to record songs r rerecording like this. Annan MSV,though commercial rival,blessed isaignani. So many occasions like this. Isaignani is a wonder like NADIGAR THILAGAM & PURATCHI NADIGAR.
@sivavelayutham7278
@sivavelayutham7278 16 күн бұрын
@@BC999 We have gone through many of ur nice comments about isaignani We could understand some points in those comments.
@Naveen-kp3cl
@Naveen-kp3cl 17 күн бұрын
Vanthuvitar engal oombal annan😂😂😂
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 17 күн бұрын
Msv தான்... ராஜாவிடம் கேட்டு பாரும்...
@BC999
@BC999 17 күн бұрын
MSV said "I am his (Ilayaraja's) fan".
@kasiraman.j
@kasiraman.j 16 күн бұрын
​@@BC999yes me too have seen that video 👍
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 16 күн бұрын
தனக்கு மிகவும் பிடித்த பாடல் (மாலைப் பொழுதின்) என இளையராஜாவே சொன்ன பிறகு இதில் பகுப்பாய்வு சொல்ல ஒன்றுமில்லை.
@kasiraman.j
@kasiraman.j 16 күн бұрын
@@periyasamy-lk8rx msv sir thaan oru raja sir fan endru sonna piragu maru pechu thevai illai
@BC999
@BC999 16 күн бұрын
@@periyasamy-lk8rx IR said, that song and those lines of Kannadasan, "TheLivum ariyaadhu mudivum theriyaadhu mayangudhu yedhir-kaalam" made him think about his future. IR is a fan of other composers too, like CRS, SDB, Madan Mohan, C. Ramachandra etc. just as much as MSV.
@saivanhari
@saivanhari 17 күн бұрын
மன்னிக்கவும் என்ன பொருத்தமட்டில் இளையராஜாவே சற்று மேலே நிற்கிறார் இந்த ஒப்பீட்டில்
@divakaranj2675
@divakaranj2675 10 күн бұрын
சிதாருக்கும் வீணைக்கும் வித்தியாசம் தெரியாத நீ எல்லாம் விமர்சனம் செய்கிறாய்
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 13 МЛН
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
😹😹😹
0:19
Татьяна Дука
Рет қаралды 18 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 15 МЛН
Что делать ЕСЛИ у  Вас Живёт Монстр?
0:36
ИЗЮМЕР
Рет қаралды 2,8 МЛН
Что делать ЕСЛИ у  Вас Живёт Монстр?
0:36
ИЗЮМЕР
Рет қаралды 2,8 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 26 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 4 МЛН