சேரன் பாண்டியன் - ஷூட்டிங் ஸ்பாட் | திரைப்படம் எடுக்கபட்ட ஊர் ஒரு ரீவைண்ட்| CHERAN PANDIAN MOVIE

  Рет қаралды 220,775

DHARUN TALKIES

DHARUN TALKIES

8 ай бұрын

" சேரன் பாண்டியன் " கோவை மாவட்டம் ஈஷா யோகா மற்றும் பூண்டி வெள்ளியங்கிரி சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட படம்..

Пікірлер: 67
@parthibanp7766
@parthibanp7766 23 күн бұрын
நெஞ்சை கொள்ளை கொள்ளும் லொகேஷன்கள்.. சேரன் பாண்டியன் படத்தை 20 முறைக்கு மேல் பார்த்தேன்.. அதில் வரும் சம்பா நாத்து சாரக்காத்து பாடல் இப்போது கேட்டாலும் இனம் புரியாத உணர்வு ஏற்படும்.. மிக்க நன்றி நண்பரே..
@snimeshnath490
@snimeshnath490 2 ай бұрын
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சேரன் பாண்டியன் படம் பார்த்து இப்போ உங்க பதிவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அதிகம் ரசித்தேன் இதோ இப்போதே subscribe செய்து விட்டேன் மிக்க நன்றி 😊
@m.bhuvaneswari7100
@m.bhuvaneswari7100 8 ай бұрын
Oh My God. My Favourite Movie. I have watched many times. Thank you very much. Vazhthukkal 💐 Vazhga Valamudan 🙏
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q Ай бұрын
எங்க ஊருல தான் இந்த படம் எடுத்தார்கள் நானும் இந்த படம் ஷுட்டிங் பார்த்து இருக்கேன் மீண்டும் நினைவு படுத்தியதற்கு‌ நன்றி
@dhinakaran-xm7tv
@dhinakaran-xm7tv Ай бұрын
Andh Kinaru innum irukka bro
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q Ай бұрын
@@dhinakaran-xm7tv இருக்கிறது பா சரத்குமார் விஜயகுமார் இருக்கும் வீடு அந்த வீதி எல்லாம் சிறிய மாற்றங்கள் வேறு புதிய மாற்றங்கள் ஏதும் இல்லை ஆனால் அருமையான இயற்கை காற்று அமைதியான சுற்றுச்சூழல் ‌ன்னு அழகான ஏரியா
@madhu8859
@madhu8859 29 күн бұрын
Super bro
@sivaa2015
@sivaa2015 7 ай бұрын
தெளிவாக காமிச்சு சொன்னதற்க்கு நன்றி ப்ரோ
@ramakrishnanc5154
@ramakrishnanc5154 Ай бұрын
இந்தப் படம் எங்கள் ஊரான தொம்புலி பாளையத்தில் பார்க்ஸ்கூல் அருகே இருந்த வீட்டில் நாகேஷ் காட்சிகளும் மாட்டை ஆனந்தபாபு அடக்கும் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டன
@ShanjanashriShanjanashri
@ShanjanashriShanjanashri 4 ай бұрын
Anna super ❤❤❤❤❤❤❤❤ antha song 🎤🎶🎵 mattum all song is super🎉🎊🎉🎊
@kannans3023
@kannans3023 4 ай бұрын
அண்ணா 🙏 தூறல் நின்னு போச்சு படம் சூட்டிங் எடுத்த இடம் வீடியோ போடுங்கள்
@ak_236
@ak_236 4 ай бұрын
Unga voice king kong voice matheri iruku
@user-hz5vd7qn6d
@user-hz5vd7qn6d 8 ай бұрын
Nice movie My favourite movie ❤
@typicaltamilan4578
@typicaltamilan4578 8 ай бұрын
First time unga chanel ah pakuren Bro vera level intha alavuku yaarum clear ah video pottathilla neenga than first time❤️👍 subscribe panniten bro👍 thirumathi palanisamy movie spot podunga pls pls🙏🙏❤️❤️❤️
@priyamuthukumar4100
@priyamuthukumar4100 7 ай бұрын
Vera level....sema
@madhu8859
@madhu8859 29 күн бұрын
ஏன் பொள்ளாச்சி கோவை பக்கமே எல்லா படமும் எடுத்துருக்காங்க.. தஞ்சாவூர் பக்கம் ஏதும் எடுக்கலையா ஏதும் இருந்தா சொல்லுங்க bro... கோவை பொள்ளாச்சி அருமையான இயற்கை எழில் மிகும் அருமையான இடம் தான்.
@spottypetstore1171
@spottypetstore1171 26 күн бұрын
தமிழ்நாடு,கேரளா எல்லையிலுள்ள கிராமங்களின் அழகே தனி. பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளயம் இல்லாமல், கிராமப்படங்கள் எடுப்பது மிக குறைவு.
@sssvragam
@sssvragam 8 ай бұрын
❤❤அருமை
@vasanthakumarisundaram6885
@vasanthakumarisundaram6885 8 ай бұрын
Video Super Bro 👌👌
@s.m.ktvhd5.1chdts21
@s.m.ktvhd5.1chdts21 8 ай бұрын
Super ❤❤
@user-hs5ot7rq9h
@user-hs5ot7rq9h 8 ай бұрын
Cheran pandiyan vijaykumar sarathkumar veedu irukura idathuku 1 yearku munnadi poi pathuttu vanthom....
@jyothieswar687
@jyothieswar687 8 ай бұрын
Very good location,clips add podungu bro
@suvekongutamil364
@suvekongutamil364 3 ай бұрын
Aruvadai nall,,,kilakke pogum rail film...shooting....spot podungaaaa bro......❤❤❤❤😊😊😊😊😊😊
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 3 ай бұрын
Kandipaga Muyarchikiren bro..
@Muthukumar-ns5xz
@Muthukumar-ns5xz 8 ай бұрын
Super bro 🎉
@user-wt8ry6uz1v
@user-wt8ry6uz1v 7 ай бұрын
ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டை பதிவிடுங்கள்
@nanthakumar1180
@nanthakumar1180 8 ай бұрын
Super
@meganathanm5066
@meganathanm5066 2 ай бұрын
My one of the dream movie.. great opportunity to see this video...one if the best movie spot...
@mangaimangai1856
@mangaimangai1856 8 ай бұрын
Super bro
@rajamohan2431
@rajamohan2431 4 ай бұрын
Uthiri pookal shooting spot please
@ramlingam2453
@ramlingam2453 Ай бұрын
Super anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie (village portion ), yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .please intha movie shooting spot videos upload pannunga bro
@johnpetersb3291
@johnpetersb3291 7 ай бұрын
Nattamai sarath Kumar sir sema act seme alaku la...
@natpusubhaa9020
@natpusubhaa9020 8 ай бұрын
நட்பு- தேத்தாக்குடி
@SudhaSudha-lg1qk
@SudhaSudha-lg1qk 8 ай бұрын
Super movie
@franklinprabhu2267
@franklinprabhu2267 6 ай бұрын
sir muthu tamil movie shooting spot podunga sir
@suvekongutamil364
@suvekongutamil364 3 ай бұрын
❤❤❤❤❤😊😊😊😊
@mageshwari8922
@mageshwari8922 3 ай бұрын
Palaivacholai padam edutha idam engu eduthanga endra pathivai podunga sir plz
@harishharish-hj5tn
@harishharish-hj5tn 8 ай бұрын
Super bro .. Poove unakaga movie shooting spot podu bro
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 8 ай бұрын
kzfaq.info/get/bejne/d89mftWfrprSpp8.htmlsi=Xm_uND6mViIk4EDQ
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 8 ай бұрын
Poove unakaga already potrukum indha linkla parunga thank you..
@harishharish-hj5tn
@harishharish-hj5tn 8 ай бұрын
Ippodhan pathen bro super 💐💐
@kandeepaneswari1229
@kandeepaneswari1229 7 күн бұрын
ஷூட்டிங் பாருக்கணும்
@mariappan3236
@mariappan3236 18 күн бұрын
Super mass Anna
@manikandanbalakrishnan-fv9tr
@manikandanbalakrishnan-fv9tr 8 ай бұрын
Bro andha aalamaram yendha place aprm kinaru
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 8 ай бұрын
Mullangaadu..
@manikandanbalakrishnan-fv9tr
@manikandanbalakrishnan-fv9tr 8 ай бұрын
Nandri idhu pondru chinna thambi periya thambi mudhal seethanam,sakthivel pondra padangal portal nandraga irukum same indha area side than yeduka pattathu
@user-do3uw6yg3k
@user-do3uw6yg3k 26 күн бұрын
Superb bro.
@praveengrgopalakrishnan5954
@praveengrgopalakrishnan5954 3 ай бұрын
Nigade veedu evda
@sabarinathan6567
@sabarinathan6567 7 ай бұрын
Bro please please please please please please please please deiva vakku Tamil movie shooting spot podunga please please please please
@siddharthandeva8294
@siddharthandeva8294 7 ай бұрын
Andha kenaru entha oor?
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 7 ай бұрын
Mullangadu
@meganathanm5066
@meganathanm5066 2 ай бұрын
❤❤❤....
@raghumani7889
@raghumani7889 4 ай бұрын
❤Super❤
@MaheshmanikandanMaheshmanikand
@MaheshmanikandanMaheshmanikand 3 ай бұрын
My favorite movie
@srkedits-2700
@srkedits-2700 6 ай бұрын
Entha Oor nu sollunga bro
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 6 ай бұрын
Videova mulisa parunga, illana discriptionla padichu parunga nandri
@user-hy5xr3bc3s
@user-hy5xr3bc3s 4 ай бұрын
Coimbatore
@ShankarGanesh-cw6dm
@ShankarGanesh-cw6dm 2 ай бұрын
Velliyangiri video ivalonala theriymma pochi
@user-fc8cy5yi9e
@user-fc8cy5yi9e Ай бұрын
அந்தா வீடு கோகுலம் தியோட்டர் தனோ ?
@senthilkumarkumar6955
@senthilkumarkumar6955 6 ай бұрын
Coimbatore Isha yoga gala
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 6 ай бұрын
Yes
@rafidacha1051
@rafidacha1051 2 ай бұрын
சம்சாரம் அது மின்சாரம்
@DHARUN-TALKIES
@DHARUN-TALKIES 2 ай бұрын
அது A.V.M ஸ்டுடியோவில் போடப்பட்ட செட்டு வீடுங்க, இப்பொழுது இல்லைங்க சார்..
@kalaikarthik6028
@kalaikarthik6028 7 ай бұрын
Bro Kizhakku Vasal
@user-qe4bt2jy5w
@user-qe4bt2jy5w 6 ай бұрын
Super
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 120 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН