ஒரு இடதுசாரி கலைஞனின் கதை | பவா செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 35,170

Bharathi TV

Bharathi TV

4 жыл бұрын

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Follow Us on:-
Facebook: / thamizhbooks
Twitter: / bharathi_bfc
To Buy New Tamil Books. Visit Us Below
thamizhbooks.com
To Get to know more about tamil Books, Visit us Below,
bookday.co.in
நினைத்த நூல்கள்... நினைத்த நேரத்தில்...
பெற 044 2433 2924

Пікірлер: 98
@velladuraisethu5044
@velladuraisethu5044 4 жыл бұрын
நானும் கட்சியில் உருப்பினராக இல்லை ஆனால் ஒரு இடதுசாரியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.அதில் நான் பெருமை கொள்கிறேன்.உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.
@mangai5020
@mangai5020 7 күн бұрын
பல விசித்திர ஆளுமைகளை நீங்கள் தொடர்ந்து உலகிற்கு அறிமுகம் செய்து கொணடுஉள்ளிர்கள் அய்யா 💐💐💐🙏🙏💐💐
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 4 жыл бұрын
திரு பவா அவர்களே தாங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கை அமைந்து விட்டது. உங்களது பெற்றோர்கள் மற்றும் மனைவி , குடும்பம் உங்களுக்கு எல்லா நிலைகளிலும் அனுகூலமாக இருக்கிறார்கள். இறைவனுக்கு நன்றி. தாங்கள் ஒரு உன்னதமான மனிதர். உங்கள் பணி சிறக்கட்டும். சமூகத்தில் நம் கண் முன்னால் எத்தனையோ எளிய சாமானிய மனிதர்கள் மிகுந்த கருணை உள்ளவர்களாகவும், மேன்மை மிக்கவர்களாகவும் நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கற்று தராததையா புத்தகங்கள் கற்று தர போகின்றன. அந்த மனிதர்களின் கண்கள் சொல்லும் கதைகள் ஆயிரம், போதிக்கு உண்மைகள் பல ஆயிரம். உங்களை ஒரு முறை சந்திக்க ஆசை. கொரானா அதற்கு தடையாக உள்ளது. இறைவன் அருள் கூடுமாயின் நிச்சயம் அந்த அதிர்ஷ்டம் கிட்டும். தினமும் தங்களது கதைகளை கேட்டுக்கொண்டிருக்கின்றேன். நன்றி
@veeranganait4087
@veeranganait4087 4 жыл бұрын
வாசித்து பழகிவிட்டால் அதைப் போல எளிதில் மனமாற்றம் தறக்கூடிய மருந்து வேறென்ன இருக்கக் கூடும். வாசித்தலே அன்றாட வாழ்வில் மனஅழுத்தங்களில் இருந்து நம்மை விடுவிக்கக் கூடியது. பிறர் துயரத்தில் பங்கு கொள்ளும் போது நம் துயரம் மறந்துவிடும். பொதுவுடமைச் சிந்தனை என்பது வீட்டில் நாம் பகிர்ந்து கொள்வதிலிருந்து துவங்குவதாக நான் உணர்கிறேன். நல்ல சிந்தனை பகிர்வு அண்ணா 🙏👏👏👏💐
@arabind6999
@arabind6999 4 жыл бұрын
நீங்கள் ஒரு அதிசய மனிதர்.அற்புதமான,பிரமிக்கதக்க மனிதர்களை,பலதுறை வெற்றியாளர்களை உங்களை நோக்கி கவர உங்களிடம் ஏதோ ஒரு தனித்துவ இரகசியம் இருக்கிறது.மனிதர்கள் மனிதத்தை மறக்காமல் இருக்க நீங்கள் பேருதவி செய்து கொண்டிருக்கிறீர்கள்.வெகுஜனங்களிடம் பிராமாண்டமாக கொண்டு செல்ல படவேண்டியவர்.நன்றிகள்.
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 3 жыл бұрын
நன்றி. உமாவிற்கு என் வணக்கங்கள். மழை ன்னும் பெய்வது இந்த மாதிரியான சகோதரிகளால்தான் .வாழ்க
@govindane4935
@govindane4935 4 жыл бұрын
உங்கள் பணி சிறப்பாக அமைய இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் தோழர்
@jegan6701
@jegan6701 4 жыл бұрын
பவா, உங்கள் கதை சொல்லல் மூலம் அரிய சமூக விழிப்புணர்வை பரப்பிச் செல்கிறீர்கள். அது உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழர் மனங்களில் விதைக்கப் படுகிறது. ஞாயிறு காலை, கனடாவிலிருந்து உங்கள் கதையாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் . நன்றி கலந்த வாழ்த்துக்கள் !
@karthik.nkarthikmarx5092
@karthik.nkarthikmarx5092 Жыл бұрын
இப்படி ஒரு அம்மாவா ஆனால் உமாவின் மன வலிமை என்னை ஆச்சிரிய படத்தவைக்கிறது பெண் புரியாதா புதிர்தான் அவரின் அந்த புத்தகம் நாம் எல்லோரும் படிக்க வேண்டும்
@ctmanier
@ctmanier Жыл бұрын
IAS.IPS மட்டுமல்ல என்னை போன்ற அன்றாட காய்ச்சிகளும் உங்களின் தோழன்
@senthilvelnatarajan4832
@senthilvelnatarajan4832 2 жыл бұрын
தோழர் மிகவும் அருமை சுய விமர்சனம் ரெம்ப ரெம்ப முக்கியம் இடதுசாரி அரசியல் கருத்து வேறுபாடு உண்டு ஆனால் இதை விட வெளியே நல்லவர்கள் இல்லை தொடர்ந்து வாசிப்போம் விவாதங்கள் செய்து செழுமை அடைவோம் நல்ல உரை...
@kazagakasi1728
@kazagakasi1728 4 жыл бұрын
ஒரு இயக்க பணியாளன் ,அல்லது ஒரு இயக்க பற்றாளன் என்னமாதிரி தன்னை வகைபடுத்தி அதில் செயலாற்ற வேண்டும் என்பதற்கு உங்களின் இந்த பேச்சு மிக தெளிவாக சொல்கிறது. அதேபோல் ஒரு குடும்பம் தன் அடுத்த தலைமுறைக்கு வாழ்வின் அர்புதங்களை வாழ்வியலின் தன்மையை எப்படி அமைத்துகொள்ள வேண்டும் என்றும் உங்களின் இந்த பேச்சு எடுத்து காட்டுகிறது. ஒரு நிறைவான பேச்சு . மகிழ்ச்சி.
@pandip6805
@pandip6805 4 жыл бұрын
தோழர் பாவா வணக்கம். அருமையான உரை. பல தகவல்களை அறிய முடிந்தது. நிச்சயமாக நல்லவராக வாழ்வோம். இந்த சமூகத்திற்கு நம்மால் இயன்றதைச் செய்வேன்.
@almuthu7293
@almuthu7293 4 жыл бұрын
நிதர்சனமான தங்களின் உரையை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன் ...எனது மனது நிறைவாக உள்ளது.நன்றி அண்ணா.............
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Жыл бұрын
Extraordinary man Bava
@sumathirajkumar9788
@sumathirajkumar9788 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வளர்க மனிதநேயம்
@baskarans2735
@baskarans2735 Жыл бұрын
அருமையான பதிவு பாவா
@vijayakumarvijayakumar4194
@vijayakumarvijayakumar4194 3 жыл бұрын
Appa enakku manasu kastama erundha unga kadhaiya keppen neenga sirichikkite sollum vidham romba arumai ❤
@fungiblestory
@fungiblestory 4 жыл бұрын
நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை சரியானது. பொதுவுடைமை கொள்கையை பின்பற்றுவது வெறும் அரசியல் ஆர்வம் மட்டும் இல்லை. பொதுவுடைமை சித்தாந்தம் ஒரு வாழ்வியல் சம்பந்தப்பட்டது. Communism is a lifestyle. Minimalist lifestyle. கட்சியில் இல்லை. வெளிநாட்டு நிறுவனத்திற்கு தான் வேலை செய்கிறேன். ஆனால் என் சம்பளத்தில் ஒரு பங்கு என்னை சுற்றியுள்ள மக்களுக்கும் போகின்றது. லால் சலாம்.!!!!
@m.jayakumar9872
@m.jayakumar9872 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@swami8774
@swami8774 4 жыл бұрын
மோழர்கள் ரஸ்யா மற்றும் சீனா சென்று பாரத்துவிட்டு வரவும் 😏😏😏😏
@perananthamponniah9235
@perananthamponniah9235 4 жыл бұрын
Do not believe in communist Theory it is leads no where, that is my experience.
@jonam1156
@jonam1156 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணே
@susilasenthilvel3244
@susilasenthilvel3244 4 жыл бұрын
ஆம் அண்ணா நீஙக. சொல்வது உண்மை. வாசிப்பது என்பது அடிமனதின் உள்ள நம் சிந்தனையை பண்படுத்துகிறது. வாசித்தல் பழக்கம் உள்ளவர்களின் உலகமே அலாதியானது.
@sarojinidevi4741
@sarojinidevi4741 4 жыл бұрын
அற்புதம் பவா. நீங்கள் இன்னும் பல உச்சங்களைத் தொட வாழ்த்துக்கள்.
@ganeshr1808
@ganeshr1808 4 жыл бұрын
நன்றி அய்யா உங்கள் பணி எங்களை சிந்திக்க வைக்கிறது வாழ்த்துக்கள் அய்யா.
@alawrence5665
@alawrence5665 4 жыл бұрын
Excellent ............................................Excellent. Thanks for his comments, guidancae etc. He is an Light House in our society let him stand high as always and best wishes for hime and his family.
@mangai5020
@mangai5020 7 күн бұрын
Heart breaking story sir😢😢😢😢
@victori3431
@victori3431 2 жыл бұрын
Bhava Sir Excellent speech. Madam Uma, her pain, struggle, being cheated by her own estranged (mother), failures are the reflection of many many umas. Your suggestion to read people is very true and important. Daily I listen to your story telling. Thank you Sir.
@lahansankar4285
@lahansankar4285 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் அருமையான சிந்திக்கவோண்டியபதிவு.
@rameshsubbu4243
@rameshsubbu4243 4 жыл бұрын
Bava sir today content so good. Thank you so much sir.
@KalaiSelvi-qu4uu
@KalaiSelvi-qu4uu 4 жыл бұрын
அருமை 👌
@keziahthamizh8010
@keziahthamizh8010 4 жыл бұрын
Arumai
@palanisamyr5272
@palanisamyr5272 4 жыл бұрын
மிகவும் அருமை பவா
@mrg3336
@mrg3336 4 жыл бұрын
நன்றிகள்
@srinivasanmadusampathkumar6671
@srinivasanmadusampathkumar6671 4 жыл бұрын
உண்ணமை நிறைந்த பதிவு.
@gomathibalasubramani533
@gomathibalasubramani533 4 жыл бұрын
மண்ணின் மைந்தர் பவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க நீடூழி.... வாழ்க பல்லாண்டு.🍬🍬🍬
@venkatmuthiah342
@venkatmuthiah342 2 жыл бұрын
🙏
@arihantelectrical1239
@arihantelectrical1239 4 жыл бұрын
வாழ்க பல்லாண்டு ஐயா. உங்கள் பணி போற்றத்தக்கது.
@k.p.r7302
@k.p.r7302 3 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும் புகழுடனும் பல்லாண்டு பல்லாண்டு💐💐💐💐💐💐💐💐
@mamapuma27
@mamapuma27 4 жыл бұрын
Nandri Bava Anna😍
@kwpbaskar3684
@kwpbaskar3684 4 жыл бұрын
உங்கள் முடிவை வரவேற்கிறேன் பவா. பல பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் போது ஒருவருக்குள் இருக்கும் எழுத்தாளன் அழிந்து போகிறான். ஆனால் எழுத்து சாகாவரம் உள்ளது. கொண்டாடாத மக்கள் இருக்கலாம் - ஆனாலும் எழுத்தே நிலைக்கும். மேலும் ஒன்றை நினைவில் வையுங்கள். இயக்கத் தொடர்பின்மை ஒரு மாபெரும் ஆளுமையான ஜெயகாந்தனின் பிற்கால எழுத்துக்களை மழுங்கடித்தது. மக்களின் எழுத்தாளன் மக்களோடு தான் இருக்க வேண்டும். அதுவே எழுத்தின் ஈரத்தைக் காக்கும். உங்கள் எழுத்துக்களால் தமிழ் கூறும் நல்லுலகம் வளமடையட்டும்!
@sundars1814
@sundars1814 4 жыл бұрын
அருமையான பதிவு
@vasantharedmi6086
@vasantharedmi6086 4 жыл бұрын
அருமை
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 жыл бұрын
Sure one day I will meet you sir
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Super sir continue
@shastikani6717
@shastikani6717 4 жыл бұрын
அன்பு பவா
@sanjayrajinikanth3214
@sanjayrajinikanth3214 4 жыл бұрын
Super anna....semma..super anna...by Rajinikanth Advocate tirukovilur
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Mountain of human beings bava
@user-dn8ee3cv9f
@user-dn8ee3cv9f 4 жыл бұрын
உங்களைத் சந்திக்கவேண்டும் தோழர்
@johnsiranikanagu
@johnsiranikanagu 3 жыл бұрын
Nice comrade
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Nice bava
@user-zx3hn6rs3o
@user-zx3hn6rs3o 4 жыл бұрын
உமா பிரேமன் அவர்களுடனான ஆசிரியர்களின் உரையாடலைக் காண kzfaq.info/get/bejne/nJ5za9Cky9aygnk.html
@Viztual
@Viztual 4 жыл бұрын
Sir how do you get epasses so easily by communist way or by cinema way
@vellingiriprakash4092
@vellingiriprakash4092 4 жыл бұрын
🙏🙏🙏
@pachamuthu3973
@pachamuthu3973 3 жыл бұрын
👏👏👏👏
@Yoga-lb7ty
@Yoga-lb7ty 4 жыл бұрын
தங்களைப் போன்ற இன்னொரு தோழர் இரா.ஜவஹர்.கம்யுனிசம் நேற்று இன்று நாளை எனும் நூலை எழுதியவர்.நீங்கள் ஒரு முறை அவரை சந்திக்க வேண்டும் என்று நான் ஆசை படுகிறேன்.நீங்கள்கூறியதுபோல மனிதர்களிடம் கற்றுக்கொள்ள அவரிடம் ஏதாவது கிடைக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
@saranrajm2911
@saranrajm2911 3 жыл бұрын
👍👏👏👏🌹🌹🌹🌹
@user-ys3cd9vm6j
@user-ys3cd9vm6j 11 ай бұрын
Good speech man 29:54
@greatgreat2038
@greatgreat2038 4 жыл бұрын
மனதிலிருந்து உதிர்ந்த முத்துக்கள்
@deepikan4705
@deepikan4705 3 жыл бұрын
பவா💛
@r.gowrishankar4901
@r.gowrishankar4901 4 жыл бұрын
Stay safe sir.
@sheikmohammed791
@sheikmohammed791 4 жыл бұрын
வாசிப்பு அவசியம், நன்றி
@chitra8543
@chitra8543 3 жыл бұрын
ஆமாம்..வாசித்தால் புது காற்றினை சுவாசிக்கலாம்..
@AllIsGrace
@AllIsGrace 4 жыл бұрын
பவா சார் நீங்கள் சமூக படைப்பாளர் இயக்கம் என்று ஒன்றை தொடங்கலாமே!
@elangom.s.3230
@elangom.s.3230 Жыл бұрын
பவா ஒரே கதையை Situvationனை மட்டும் மாற்றி மாற்றி சொல்கிறீர்கள்.
@arulkarthick3057
@arulkarthick3057 4 жыл бұрын
Sir Soli irukkalame
@nalinisrini7665
@nalinisrini7665 4 жыл бұрын
தோழர்அவர்களுக்குபிறந்தநாள்வாழ்த்து கள்
@ksanand1974
@ksanand1974 3 жыл бұрын
பத்தாயத்தில் அக்கா உமா பிரேமனுடன் உரையாடியது மனதில் நிழலாடுகிறது.
@user-zx3hn6rs3o
@user-zx3hn6rs3o 4 жыл бұрын
அருமை தோழர். ஆசிரியர்களிடம் உரையாடிய தொகுப்பு kzfaq.info/get/bejne/jKpnZ6l_lp_XZn0.html
@chitrabanugiridharan3884
@chitrabanugiridharan3884 4 жыл бұрын
Kk
@sundersethuraman965
@sundersethuraman965 4 жыл бұрын
Really I wonder whenever I visit Chennai silks for shopping, the way the sales people cares the customer, happily and independently they work. Comparing to other show rooms I think it's because of management handling employees as equal to everyone
@ravikumararumugam7042
@ravikumararumugam7042 4 жыл бұрын
அண்ணா உங்களது அலை பேசி எண் கிடைக்க்குமா ..!
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 4 жыл бұрын
அருமை ஐயா
@alagappansockalingam4582
@alagappansockalingam4582 2 жыл бұрын
I don't want to tell about indian communists due to bava. இந்திய கம்யூனிஸ்டு களை ப்பற்றிய எனது கருத்தை பவாவிற்காக இங்கே சொல்லாமல் விடுகிறேன்.
@rajarani3199
@rajarani3199 4 жыл бұрын
Hates off comrade... Lal Salam
@alagappansockalingam4582
@alagappansockalingam4582 2 жыл бұрын
Health?!!
@swami8774
@swami8774 4 жыл бұрын
கரமசோவ்வா.... படிச்சு இருக்கியா ? வோல்கா .... கங்கை ?? 🤨😏
@vijaydaca79
@vijaydaca79 4 жыл бұрын
Uma Preman is an angel from god this humanity 🙏🙏🙏
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
ஏன். தூக்கம் சரி இல்லையோ
@sitthuazhagi7240
@sitthuazhagi7240 4 жыл бұрын
சத்தியம்..பேசிகிறீர்கள் ஐயா
@maikandanmani8456
@maikandanmani8456 4 жыл бұрын
ஒரு இடதுசாரியின் கொள்கை எழுத்தாளராகிய உங்களுக்கு வேண்டும் ஆனால் எப்போதும் பிடிப்பு உள்ளதாக இருக்கலாம், இன்றயை சூழ்நிலையில் நான் ஒரு இடதுசாரியாக வாழ்கின்றேன் என்றால் அது முற்றிலும் பொய்யான பதிவு. ஒரு சில கேள்விகள் உங்களிடம் 1. ஒரு இடதுசாரியின் இன்றைய கொள்கைகள் என்ன? 2. இடதுசாரியின் கொள்கை்கள் ஒன்று என்றால் உங்களுக்குள் ஏன் இத்தனை வேறுபாடு (CPI, CPM, CITU, AITUC etc 4. பெரிய தொழில் அதிபர்களுக்கு சொம்பு தூக்குவது ஏன்? 5. சிறு தொழில் செய்பவர்களிடம் யூனியன் என்ற பெயரில் வேலை செய்யமல் ் காசு வாங்குகின்ரனரே அது ஏன்? 6. இடதுசாரி கொள்கைகள் ஏன் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது?
@sivam4344
@sivam4344 3 жыл бұрын
Nalla kelvi nanbare itharkana vidai oru communist manifesto padicha puriyum apram neenga ippadi keka matinga communist arrikai vali thalangalil kidaikum padithal vilanguvidum yethu makkalukanathu endru🙏
@swami8774
@swami8774 4 жыл бұрын
உன்னை கதாசிரியர்னு லட்சம் பேர் சொன்னாலும் நீ ..... 😝😝😝😝😝😝😝😝
@mohandasshanmugam9220
@mohandasshanmugam9220 4 жыл бұрын
Swaminathan Varadarajan ....என்ன சொல்ல வர்ரீங்கனு புரியலை.....உன்னை ன்னு ....ஒருமைல அழைக்கிரீங்க....இந்த கலைஞரை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் .... உங்களுடைய நேரத்தை இங்கு வீண் செய்யாதீர்கள் .... வணக்கம்
@sheikmohammed791
@sheikmohammed791 4 жыл бұрын
அருமை 👌
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
1st N Srinivasan Memorial Lecture
19:06
MadrasChamber
Рет қаралды 5 М.
Writer Sujatha interview to Gopinath
17:14
Ganesh Kumar
Рет қаралды 467 М.
Лучший браузер!
0:27
Honey Montana
Рет қаралды 948 М.
Опасность фирменной зарядки Apple
0:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
0:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
#samsung #retrophone #nostalgia #x100
0:14
mobijunk
Рет қаралды 13 МЛН
8 Товаров с Алиэкспресс, о которых ты мог и не знать!
49:47
РасПаковка ДваПаковка
Рет қаралды 171 М.