கதை கேட்க வாங்க | சிலிர்ப்பு - தி. ஜானகிராமன் | பவா செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 101,908

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

கதை கேட்க வாங்க - பவா செல்லதுரை
தி. ஜானகிராமனின் - "சிலிர்ப்பு"
Bava Chelladurai
Thi. Janakiraman - Silirpu
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 240
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 жыл бұрын
Really wonderful narration of story Bava Sir... Waiting for your videos to get uploaded... மனிதர்கள் எல்லோரும் அன்பை மட்டுமே கொண்டாடும் தேவதைகளாக இருந்து விட்டால் உலகம் இன்னும் உன்னதமாகி விடும்... அழகான இன்னும் ஒரு அழ வைத்த கதை...
@murugank1280
@murugank1280 3 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@Vicky-lt3jd
@Vicky-lt3jd 3 жыл бұрын
ஜஹஜௌஔஔஔவௌஜஹௌஔஔஔஜௌஔஸ்ரீஔவௌஔஔஔஔலக்ஷௌஔஔஷக்ஷஹௌக்ஷௌஔஜலஹௌஔஜௌவௌ ஹௌலஸௌஔஹஹௌஔஔக்ஷௌஜலஹௌஔஸக்ஷௌஔஔவக்ஷௌலக்ஷஷக்ஷௌஔஜஜலலக்ஷௌஸௌஸ்ரீஸௌஔஔஸ்ரீஔஜஹௌஔக்ஷௌக்ஷௌஹௌக்ஷௌஷௌஸ்ரீஔ ஔக்ஷௌக்ஷஷஹௌஜௌஔஔஜௌஷௌஔஹௌக்ஷௌஔக்ஷௌஔஔக்ஷஹௌஷக்ஷௌஔஔக்ஷௌஔஜஜௌஜௌஔவஜஜஹஹஜௌஜஹஜலஹக்ஷஜௌஔஔஔஔஔஔக்ஷௌக்ஷௌஔவஜௌஸ்ரீக்ஷஜௌஔஔக்ஷௌக்ஷௌஔஸ்ரீஔக்ஷௌவௌக்ஷஜஸஷ ஸ்ரீஔவஹஜஷக்ஷௌஹௌஔஔஜௌஔக்ஷஜௌலஹௌஔஔலஸௌஔஔலக்ஷௌஜக்ஷலௌஹௌஔஔஸ்ரீஔலஸ்ரீஔஔஔஜஸௌலக்ஷௌஜலௌஜஹஜலௌஔஔக்ஷௌக்ஷௌஸ்ரீஹஸௌலஹௌஔக்ஷௌஸ்ரீலஸ்ரீக்ஷௌஔஔஔஸௌக்ஷஸ்ஔஔஸ்ரீஔக்ஷௌஜௌஔலஸ்ரீஔலக்ஷஸ்ரீஜலக்ஷஜௌ ஔலஜௌக்ஷஜௌஔக்ஷௌஔஔஸ ஜௌஔஜலௌஔஔஔஔஔக்ஷௌலஸ்ரீஔக்ஷஜௌஔஹௌக்ஷௌஜௌஔக்ஷௌஔஜஜௌஜௌஜௌக்ஷௌவஷஸக்ஷஜௌஔஔக்ஷக்ஷௌஜக்ஷௌஔஜௌஔஔஜௌஜலஷலஜலக்ஷௌஹஸ்ரீஔஷௌக்ஷஜௌவௌஸ்ரீஔஜௌஜௌஔஔஸ்ரீஜஹஹௌஔவௌஔக்ஷௌஔஸ்ரீஜலௌஔஔக்ஷஸௌஔஔஔஹௌஜவலௌஹௌஔக்ஷௌஔலௌஔஹலஹஜௌலௌஹக்ஷௌஸ்ரீஔலலலக்ஷௌஔஔஔஸ்ரீஜௌஸ்ரீஔஸௌஔவலக்ஷௌஹக்ஷஜஜக்ஷௌஔஔக்ஷக்ஷலஜவௌஹஹஸஜஹஜௌஜஜௌஔவஜலஹௌஔஜௌஹௌஔஔஔஷஸ்ரீவௌக்ஷௌஹஹஹௌஸௌக்ஷஜௌக்ஷௌஔஔஔஹஹௌஸ்ரீஹௌஔஔஔஸக்ஷலஹௌஔஔக்ஷௌஹௌஔஸஸஹௌஹஹௌக்ஷலௌஸ்ரீஔஹௌஔஔஔஔஔக்ஷௌஔஔஹௌஔஔஸ்ரீஔஔஷௌஔஔஹௌஸ்ரீஔஔஹௌஔஔஸ்ரீஔக்ஷஜௌஔவௌஸக்ஷௌஔக்ஷௌஔஜஜௌஔஸ்ரீஔஔஜலௌஔஜஸௌக்ஷௌஔக்ஷௌஜௌஔஔக்ஷௌக்ஷௌஔஔஔலஸஸௌஸ்ரீஔஔக்ஷௌஔவஹௌஜலௌஸ்ரீஜக்ஷௌஔஜௌ ஜௌஔஸ்ரீஔஜஹக்ஷஜஸஷஹஜௌஔக்ஷௌஸ்ரீலௌஜஹௌக்ஷௌஔஔக்ஷௌஹௌஜ ஹௌஔஔஔக்ஷௌஔஹஜக்ஷஜௌஔஔஔஸ்ரீஹவௌஔலஸ்ரீலக்ஷௌஔவஹௌஹௌஹஹௌஸ்ரீஔக்ஷஹௌஸ்ரீஔக்ஷௌஸ்ரீஔஔஜஹலௌஔலக்ஷௌஜௌஔஜௌஔஔஔஔஹௌஔஔஸ்ரீஜௌக்ஷஹௌஸக்ஷௌஔஔஔஔஔஔக்ஷௌஔஸஹௌஔஹஸௌஔவௌஔஸௌஸௌஹௌஔஔஜக்ஷௌஸ்ரீஔஹௌஔஔலௌஜௌ ஔஹௌஜௌக்ஷௌஸ்ரீஜக்ஷௌக்ஷௌஜஹௌஔஔஜௌஔஜௌஔஔஔஔஔக்ஷக்ஷௌஔஔலஸக்ஷஹௌஷக்ஷௌஔஜஹக்ஷௌஔஹௌஔஔஔவௌஔஔஔஜௌஔஜௌஸ்ரீஔக்ஷௌஔஜௌக்ஷௌஔஔஜஹஹௌக்ஷௌஸ்ரீஜௌஜௌஸ்ரீஔஔவௌஔஸௌஔஜௌஜௌஜலௌஷௌஔஔலஸக்ஷஜலக்ஷௌஔஔஔக்ஷ க்ஷஜலௌக்ஷௌக்ஷௌஔஔஸ்ரீஜலௌவௌஔஔஔஔக்ஷௌஔஔக்ஷக்ஷௌவலஸ்ரீக்ஷலஸ்ரீஔக்ஷௌஔலக்ஷௌஜௌஔஔஹௌஜஹஜௌக்ஷௌஔஸ்ரீஔஔக்ஷௌஔக்ஷௌஜலௌஔஸ்ரீஔஔஹலௌக்ஷௌஜௌஸ்ரீஔஔஸ்ரீஔஔஔஔஜலக்ஷஜலஹஹௌஔஔஔஜௌஔவௌஔஔக்ஷலௌஜலக்ஷலௌஔக்ஷக்ஷக்ஷஸௌஜௌஸ்ரீஔலஜௌஔஔக்ஷௌஜௌஹௌக்ஷஜலஹௌஹஜௌஔஹௌலக்ஷஜௌஔஔஜக்ஷௌக்ஷௌஹௌஜலௌவௌஔஔக்ஷலக்ஷௌஸ்ரீஔஔஸ்ரீஔக்ஔஔலலௌஔஜஹௌக்ஷஜலக்ஷௌக்ஷௌக்ஷலஹௌஔஔஔஔக்ஷௌஜௌஜலௌஔஔஔஜக்ஷஹஜஜஸக்ஷௌஸஷௌஔஔஔஔவௌஔஔஔஸ்ரீஔஸௌஸ்ரீஔஔஔஔக்ஷலஹக்ஷௌஜஹக்ஷௌக்ஷஜஹௌஔஔஹௌஔக்ஷஜௌஔஸ்ரீஔஹௌஔஜலௌஔஸ்ரீஔஔஔஔஜவஜலஜௌஸ்ரீக்ஷௌக்ஷௌஔலௌஸௌஔஔக்ஷஹௌஔஔக்ஷஸக்ஷௌஔலஜஸஹௌஜௌ ஔஸ்ரீஔஔஔஔஔஔவௌஜஜக்ஷௌஜஜலஹௌஔஸ்ரீஹௌஔஜௌவஜலௌஸ்ரீஔஔலக்ஷஷஹௌஔஸௌஔக்ஷக்ஷௌஔஔஔஔ ஔஔலஹௌஔஔஔஸ்ரீஔஔஔஜௌஸ்ரீஔஔஔஔஸௌஔஔஔஔஹௌக்ஷௌஔஔஹலஸ்ரீவஹௌவௌ ஔஔஔஔஔ ஔஔஔஔக்ஷஜௌஸ்ரீஔஹௌஔஸ்ரீஔக்ஷௌலஹௌஔஜலஜௌஔஔஔஸ்ரீஔலௌஔஷக்ஷக்ஷௌஔஜஹௌஔஹௌஜௌஸ்ரீஹௌஸ்ரீஔஔஔஔ ஔஸ்ரீஔக்ஷஜௌஔஔக்ஷஜௌஔஜௌஔஸ்ரீஔஔஸக்ஷௌஸ்ரீஔஔஔவஜௌஔஹஹௌஸ்ரீஔஸ்ரீஹ லஸ்ரீவஜலக்ஷஜஜஜலௌஜௌஔக்ஷஜலஹௌஜௌஔக்ஷௌஔஷௌஔஔக்ஷௌஜௌஔஜஹக்ஷௌஜக்ஷௌஔக்ஷௌஹக்ஷௌக்ஷௌஔவௌஜஜக்ஷஸ்ரீஔக்ஷௌஔஜலக்ஷௌஜஜௌஔஹக்ஷௌஷௌக்ஷௌஔஔஔஷஜௌஔஔஜலௌஸஜஜௌஔஔஔஔஔஔஔஔஔக்ஷஜௌஸ்ரீஔஔஔஹஸௌஹௌஔஜக்ஷௌஔஜௌஜஜௌஔஸௌக்ஷஜௌஸ்ரீஜக்ஷௌஔஜௌஸ்ரீஸக்ஷௌஔக்ஷஹஜௌவௌஔஔஔலஸ்ரீஸௌக்ஷஹஜஸக்ஷௌக்ஷௌஔஜௌக்ஷலக்ஷௌஹௌஔஔ ஔஹஜலௌலஸ்ரீஜலஹஹௌக்ஷஜஹக்ஷௌவஜ லக்ஷஸஜௌ.லஹௌஸ்ரீஔஔஷௌஜௌலஹல.ஹௌஜௌஔஹௌஸ்ரீஔக்ஷௌஔஔஔஸ்ரீஔஸ்ரீஔஔஜலௌஔஔக்ஷௌஹஜஹௌக்ஷௌக்ஷஜௌஹௌஔஹஜலஸ்ரீஹ ஸ்ரீஔஔஸ்ரீஜௌஔஹக்ஷஜலௌஔ.ஔஹல. ஔஔஸ்ரீஸ்ரீக்ஷௌஹௌஹௌஹஃவஸ்ரீஸ்ரீஔஜக்ஷஜக்ஷௌக்ஷௌஔஔல.க்ஷஜஸௌஸ்ரீஔஜக்ஷௌஷஜஹௌஹ ஹௌஔஸ்ரீக்ஷௌஸ்ரீலக்ஷௌக்ஷௌஔ.ஔலஸ்ரீஔஹ.ஸஹௌஜலஹௌஔஔஔக்ஷௌஜௌக்ஷௌக்ஷலௌஜௌவௌக்ஷஜஷலௌஸ்ரீலக்ஷ.லக்ஷௌஔவௌஔலஹ..ஜௌஜவலக்ஷஹஹ
@ponniyinselvan7233
@ponniyinselvan7233 2 жыл бұрын
Watch Ponniyin Selven 2D animated series - Part 1 Pudhuvellam: Full Playlist - kzfaq.info/sun/PL6fKvEXf2TU8gDdaq9gRpM6XZQSpuJd70 Please share our channel to your friends and Ponniyin Selvan Novel lover's 💓 and support us....🙏
@karthikeyanpounraj1571
@karthikeyanpounraj1571 2 жыл бұрын
@@ChandraSekar-cn9dx correct
@smallstories1201
@smallstories1201 Жыл бұрын
Good
@rajasekarrajasekar164
@rajasekarrajasekar164 4 жыл бұрын
நம் பிறந்த வீடு . நம் பிறந்த ஊர். இதை தவிர்த்து நாம் எங்கு சென்று தனியாக வாழ்ந்தாலும் அது சொர்கமே என்றாலும் .அங்கு அங்கீகரிக்க படாத அனாதை தான் நாம்.
@sparrow_conservation_
@sparrow_conservation_ 2 жыл бұрын
சிலிர்ப்பை கேட்டவுடன் என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன் நானும் ஒரு காலத்தில் குழந்தை தொழிலாளி பாவா சார்
@jayachanderganesan4340
@jayachanderganesan4340 4 жыл бұрын
சிலிர்ப்பு கதை கேட்டு உண்மையில் சிலிர்பூட்டியது இப்போது ரயில்பயணிகள் யாரும் பேசிக்கொள்வது இல்லை ஐயா எல்லோரும் ஆண்ரைடு போன் ஹெட்செட்டோடு வேறு உலகத்தில் பயணிக்கிறார்கள் அந்தகால ரயில்பெட்டி ரயிலில் நடைபெறும் உரையாடல் கண்முன்னே வந்தசென்றது அருமை அருமை
@venkat979
@venkat979 3 жыл бұрын
Arumai
@ezhilvanan1003
@ezhilvanan1003 3 жыл бұрын
பல மகன்கள் தனது அப்பாக்களை இழிவாக பார்க்கும் போது அவர் மனமுடைந்து போகும் போது மிகவும் கவலையாக இருக்கும்
@beltech6549
@beltech6549 2 жыл бұрын
அருமை 👌
@veeramaniperumal9525
@veeramaniperumal9525 4 жыл бұрын
அந்த இரயில் பெட்டியில் தங்கள் அருகில் உக்கார்ந்து கொண்டு நடந்த அனைத்தையும் நான் பார்த்தேன், இத்தகைய உணர்வை கொடுக்க உங்களால் முடிகிறது, வாழ்த்துக்கள் பவா,
@gopalankumar3505
@gopalankumar3505 4 жыл бұрын
நீதியரசர்கள் என்றுமே எங்குமே நீதியை பரிபாலிப்பதில்லை போலும்...
@Telugu-yadav-tiruvallur
@Telugu-yadav-tiruvallur 3 жыл бұрын
நீதி திருடுர்கள் தான் நீதிபதிகள்
@Rath2021
@Rath2021 10 ай бұрын
நான் உங்களுடனேயே ரயில் பயணம் செய்து அத்தனை விஷயங்களையும் கண்ணால் கண்டு கலங்கியது உண்மை. அருமையான கதை சொல்லி நீங்கள். நான் உங்கள் ரசிகை. வாழ்க உங்கள் கதை சொல்லும் தொண்டு. தாய் மொழியை பேசவும் தெரியாமல் பிழையின்றி படிக்கவும் தெரியாதவர்களுக்கு மிக்க துணையாக இருக்கும். நன்றி.
@SheikDawood794
@SheikDawood794 4 жыл бұрын
குழந்தைகள் முன்னாடி தந்தைக்கு ஏற்படும் அவமானம் என்பது மிகக் கொடியது... அருமையான பதிவு அய்யா...
@rajanchellaiah9597
@rajanchellaiah9597 4 жыл бұрын
பவா சொல்லும் கதைகளை கேட்டுறக்கூடாதுனுதான் நெனைக்கிறேன் ஆனால் எனக்கே தெரியாமல் என்னை ஒரு மனிதம் நிறைந்த உலகுக்குள் எடுத்து சென்றுவிட்டு இறுதியில் அழ வைத்து விடுகிறார். கற்பனை கதைகளையே நிதர்சனமாக்கி நம்மையும் அதில் பயணிக்க வைக்கும் திறன் பவாவுக்கு மட்டுமே உள்ளது.
@balasiva4020
@balasiva4020 4 жыл бұрын
10வயசு குழந்தைக எல்லாமே 5ஆவது படுச்சுறுமா என்ன!!...😓😓 சமூகத்தின் அவலம்
@shanshivan
@shanshivan 4 жыл бұрын
அழுதபடியேதான் பதிவிடுகிறேன்... ஐயா தாங்கள் கதை சொல்லும் பாணி தொடரட்டும்... அற்புதமான பணி.... நன்றி ஐயா...
@ponniyinselvan7233
@ponniyinselvan7233 2 жыл бұрын
Watch Ponniyin Selven 2D animated series - Part 1 Pudhuvellam: Full Playlist - kzfaq.info/sun/PL6fKvEXf2TU8gDdaq9gRpM6XZQSpuJd70 Please share our channel to your friends and Ponniyin Selvan Novel lover's 💓 and support us....🙏
@radhakrishnank1944
@radhakrishnank1944 3 жыл бұрын
Amazing & incredible. Janakiraman - the greatest writer in modern Tamil writing. 👍🙏🙏🙏🌺🌻🌼
@piraimathi9041
@piraimathi9041 4 жыл бұрын
வணக்கம் பவா சார்..முதுகலை தமிழிலக்கியம் படிக்கும்பொழுது படித்த து..மீண்டும் இன்று உங்கள் மூலமாக க் கேட்க நேர்ந்த து..தினமும் ஏதேனும்ஒன்றோ,இரண்டோ பிரபஞ்சனையும்,ஜெயமோகனையும்,சுந்தர ராமசாமியையும் உங்கள் வாயிலாக கேட்கின்றேன்..தாயின் மடியில் அமர்ந்து கதை கேட்கற மாதிரி,தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கற மாதிரி,சில சமயம் அப்பாவின் கையையும் பிடித்துக் கொண்டு நடக்கற மாதிரி, இருக்கின்றது பவா சார்..மதிய நேரங்களில்,இரவு நேரங்களில் ஒவ்வொரு கதையையும் கேட்டுக்கொண்டே உறங்கியும்போயிருக்கின்றேன்..கொரானோ தந்த காலம்.. வாழ்வியலை எத்தனை உண்மையாய் வார்த்தைகளில்,அன்பையும்,பாசத்தையும்,மனித நேயத்தையும் வெளிப்படுத்துகின்றீர்கள்..உங்கள் அம்மாவின் தவப்புதல்வன் பவா சார்..திருவண்ணாமலைக்கு நாலைந்து முறை வந்திருக்கின்றேன்..அண்ணாமலையாரை நினைத்து வணங்கும் பொழுது எத்தனை ஆனந்தம் வருமோ அது போல பவா சாரையும..் திருவண்ணாமலை வரும்பொழுது கட்டாயம் வருவேன் தங்களை ஒரு அன்பிற்கினிய சகோதரனாகச் சந்திக்க..அண்ணாமலையாரின் அருள் உங்களையும்,உங்கள் இல்லத்தாரையும் தொடர்ந்து காவல் செய்து கொண்டேயிருக்கட்டும்..
@Pookkutti
@Pookkutti Жыл бұрын
எனக்கும் அப்படியே சிலிர்த்து கண்கள் குமுறினது ஐயா.பவா😣
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
பவா ஒரு நடமாடும் தெய்வங்கள் நீங்கள் ...பக்கத்து மாவட்டத்தில் இருந்தும் உங்களை அறியாமல் இருந்தது ....தொியவில்லை பவா உங்கள்அழகான அன்பு உள்ளம் கதை சொல்வதில் தொியுது 👍👌🙏❤⚘
@kakarthik9823
@kakarthik9823 4 жыл бұрын
என்னையே அறியாமல் நான் அழுதுவிட்டேன்.. "இந்த குழந்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்"
@Edm310
@Edm310 4 жыл бұрын
I read this story 10 years ago when I was rocking my newborn girl and no one at home. I was crying for a long time for many reasons... the way the story was penned was excellent.. It unintentionally conducted the emotion into everyone. The feel of insecurity for that girl but that innocent girl had a lot of hope and positive attitude towards the society. She had no complaints.. However, as a mother, I was so afraid when I thought that what if I die.. What would happen to my girl. suddenly, I lost trust in every single one around me n deep in my heart felt that people will be so kind but unable to help financially. Poor loves the poor... Rich loves the poor only for the reason to get their errands done.. I am so pleased to hear this story in your voice n unique style.. As usual loved your narration..
@jayanthi4828
@jayanthi4828 4 жыл бұрын
SORRY TO DISAPPOINT YOU. HAVE SEEN MANY TIMES... EVEN THE POOR HATE THE POOR ALMOST.. THEY TOO LIKE ONLY RICHES.
@Edm310
@Edm310 4 жыл бұрын
@@jayanthi4828 I am not disappointed. you are true as well. it is the other end of the truth..
@physics20246
@physics20246 4 жыл бұрын
Worthful comment
@user-bx2tz7zj8m
@user-bx2tz7zj8m Жыл бұрын
​​@@jayanthi4828 ஒருபோதும் இல்லை சகோதரி. உங்கள் கருத்து ஏற்புடையதாக இல்லை. நன்றி
@vasantharajanrathakrishnan9728
@vasantharajanrathakrishnan9728 4 жыл бұрын
வெகு நாட்களாக நான் பவா சொல்லி கேட்க காத்திருந்த கதை.
@kumarnagarajan8692
@kumarnagarajan8692 3 жыл бұрын
அன்பு பவா, நீங்கள் செய்வது..... 'கதை சேவை' என்று தெரிகிறதா, உங்களுக்கு ?
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 4 жыл бұрын
ஒவ்வொரு கதைகளில் இருந்தும் நான் சில நற்பண்புகளை கற்றுக்கொள்கிறேன் 💟💟 தி.ஜானகிராமன் 💙💙 பவா 💚
@ponniyinselvan7233
@ponniyinselvan7233 2 жыл бұрын
Watch Ponniyin Selven 2D animated series - Part 1 Pudhuvellam: Full Playlist - kzfaq.info/sun/PL6fKvEXf2TU8gDdaq9gRpM6XZQSpuJd70 Please share our channel to your friends and Ponniyin Selvan Novel lover's 💓 and support us....🙏
@sasiway7187
@sasiway7187 4 жыл бұрын
ஏன் அழுதுகிட்டே கதை கேட்டேன்...
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
கதை சொல்லி முடிக்கும் போது நீங்கள் ஒருபாவத்தோடு மார்பின் இருபக்கங்களிலும் கைகளை வைத்து இருக்கும் காட்சி உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது.
@srikhanthmohan4560
@srikhanthmohan4560 10 ай бұрын
பவா செல்லத்துரை குறியதிலய இந்த கதை மிக நெகிழ வைத்த பதிவு
@thirumaran381
@thirumaran381 4 жыл бұрын
சமீபகாலமாக உங்களின் கதைகள் கேட்கக் ஆரம்பித்தது உள்ளேன் மிகவும் அருமை பாவா அவர்களுக்கு நன்றி
@ferozdheen
@ferozdheen 3 жыл бұрын
நீங்க கத சொல்லும்போது அந்த பாத்திரமாகவே ஒன்றி விடுகிறேன் ஐயா. என்னைப்போல பழபெரும் நினைக்கிறேன்
@sathurthi1731
@sathurthi1731 4 жыл бұрын
ஒரு கதை எழுதும் போது அல்லது எழுதி முடித்தபின்பும் முழுமை பெறாது.. வாசகன் படிக்குப்போதுதான் முழுமை பெருகிறது என்று பிரபஞ்சன் சொல்லுவார்..! அப்படியாக கதைகளை நாம் பவா அய்யாவிடமிருந்து கேட்கும் போது மனதிற்குள் திரையோட்டமாய் உணர்கிறேன்.. அவரின் கதை சொல்லும் விதம் பேரன்புக்குறியது.. நேரடியாய் பார்த்து கேட்டு மனமகிழ தந்த வாய்ப்புக்கு என்றுமே நான் கடமைபட்டுள்ளேன்.. இப்படிக்கு தி.ரா.சதுர்த்தி
@vikramannattarpandian1161
@vikramannattarpandian1161 4 жыл бұрын
கலங்கிவிட்டேன் பவா சார். நன்றி 🙏
@user-um2iw1no5w
@user-um2iw1no5w 4 жыл бұрын
எப்போதும் எளியோருக்கான் மனிதன்... பவா ♥️
@sivakumargothandapani3212
@sivakumargothandapani3212 3 жыл бұрын
உங்களது கதை சொல்லும் முறை கேட்பவர்களின் இதயத்தை சிலிர்க்க வைக்கிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@duraipalaniyandi5515
@duraipalaniyandi5515 4 жыл бұрын
Great bava sir, we left our home town just for the shake of money all ur story only keep us live 🙏🙏🙏 I have to meet u with my daughter sir
@vaijayanthimk8825
@vaijayanthimk8825 3 жыл бұрын
Bhava sir.. this is Vaijayanthi from Pune.🙏.I found you a few days ago...amazing and incredible way of telling stories.. I have read this sirukathai thogupu by ThiJaa.. But when you narrate it I was living in the story. Admire your yadarthamaana..story telling Vazgha valamudan.💐
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 5 ай бұрын
குழந்தை பருவத்தில் ஏற்படும் இழப்புகளை பதிவு செய்து அவர்களது வலிகள் பற்றிய பதிவு ---நெகிழ்வான பதவு
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
குழந்தைகள் சிறு வயதில் படிப்பு மற்றும் விளையாட்டு மற்றும் தங்களுடைய இளமை ஆகியவற்றை இழந்து வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமை இதயத்தை ரணமாக்குகிறது . இறைவா! பிஞ்சு குழந்தைகளை கண்ணீரில் மிதக்க விடாதே .
@chandruramaswamy.k475
@chandruramaswamy.k475 3 жыл бұрын
ஆழ்ந்த சோகம் .திஜாரா touch
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 жыл бұрын
அன்பை பகிர்ந்து கொள்ள மனிதத்தால் மட்டுமே முடியும். பேரன்புகள் பவா. 😍 😘
@thiruvikramanramadoss2852
@thiruvikramanramadoss2852 4 жыл бұрын
இங்கே எனக்கும் சிலிர்த்தது. பிரபஞ்சன் சொல்லக் கேட்ட வேண்கா தாத்தாவுக்கு எழுதிய கடிதம், கதை ஞாபகம் வந்தது.. thank you Bava sir.
@rameshsubbu4243
@rameshsubbu4243 4 жыл бұрын
Bava sir again and again proved mesmerise narration. Thank you so much bava sir. My eyes tears not control my self.
@mangai5020
@mangai5020 16 күн бұрын
அருமையான கதை 😢❤❤
@govindasarangaperumalvenka1199
@govindasarangaperumalvenka1199 4 жыл бұрын
பவாவின் காந்தக்குரலில், மனதைப் பிசைந்து, கண்களைக்கரைத்து, உயிரை உறைய வைக்கும் இன்னொரு கதை.... வாழ்த்துக்கள்...பவா......
@gnanasoundar1585
@gnanasoundar1585 4 жыл бұрын
தங்களின் எத்தனையோ கதைகளை கேட்டிருக்கிறேன்... இதை கேட்காமலே இருந்திரிருக்கலாம் என யோசிக்கின்றேன்.. இதன் தாக்கம் மிக வலியது...
@gayathrik2686
@gayathrik2686 4 жыл бұрын
Titlekk poruthamaana kadhai...migavum arumaiyana kadhaikk...mei silirkkavaikkum kadhai sollum vidham...bavanna neengal pallaandu vaazhgha vaazhthugiren🙏🙏🙏🙏
@selltspl
@selltspl 4 жыл бұрын
பவா ........No words , En Anbu Enrum Thangalukku
@vijayaragavand9474
@vijayaragavand9474 4 жыл бұрын
மனதை நெகிழவைத்த கதை பாவா.நன்றி
@dharanikumar6999
@dharanikumar6999 4 жыл бұрын
நான் இந்த கதை படித்திருந்தாலும்கூட அய்யா சொல்ல கேட்டால் நான் இந்த கதையை வேறு விதத்தில் உணருகிறேன்... மிக்க நன்றி அய்யா...🙏🙏🙏
@tejasprabakar9863
@tejasprabakar9863 3 жыл бұрын
நன்றி பவா
@arunkumarrajaram6886
@arunkumarrajaram6886 4 жыл бұрын
நெகிழ்ச்சியான கதை.. நான் கும்பகோணம் தான் நீங்கள் சொன்ன கதை கும்பகோணம் ஸ்டேஷன் முடிவு என்பது நெகிழ்ச்சியும் வருத்தமும் எனக்கு..
@ravinadasen1156
@ravinadasen1156 9 ай бұрын
தி ஜா வின் நாவல் அனைத்தும் படித்துவிட்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா என்று.
@bluishsunnyk
@bluishsunnyk 4 жыл бұрын
I've a great respect and admiration for you sir.
@nimmynirmala4994
@nimmynirmala4994 3 жыл бұрын
மனதில் உள்ள பாரம் நீங்க கதை கேட்க முற்பட்டேன்.... இப்போது இன்னும் அதிகமாகியது பாரம்.....
@ashoknawin4040
@ashoknawin4040 10 ай бұрын
தி. ஜா ❤
@santhosh39
@santhosh39 4 жыл бұрын
தி ஜானகிராமன் , பவா அப்பா - பேரன்புகள் ... 🙏
@skskr1884
@skskr1884 4 жыл бұрын
பவா அண்ணா.ஏற்கனவே படித்த கதையானாலும் சொல்லும் விதத்தால் கண் கலங்க வைத்து விட்டீர்கள்.இன்னும் காலங்கள் கடந்து படித்தாலும் தி.ஜா எழுத்துக்கள் உணர்ச்சியோடிருக்கும்.
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
இயற்கை ஒருபக்கம் விரயம் செய்கிறது; பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது.ஆனால் மனிதர்களின் சுயநலத்தால் நல்லுள்ளம் படைத்தவர்களை உறைய வைக்கும் தன்மையைக் கொடுக்கும் இயற்கையாகவும் இருக்கிறது.
@sivagurunathank9149
@sivagurunathank9149 4 жыл бұрын
Best Short story. Thank you sir
@karthikeyanpounraj1571
@karthikeyanpounraj1571 2 жыл бұрын
No word's bava sir or brother
@ndurga85
@ndurga85 4 жыл бұрын
This s a service sir, thanks..
@soundararajanmanthiri1505
@soundararajanmanthiri1505 2 жыл бұрын
Let your great service continue. You made me cry. I have been in a similar situation long time back and can feel the helplessness the Appa character felt.
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
நெகிழ்வான கதை.
@senthilsekar1442
@senthilsekar1442 4 жыл бұрын
Super.. super.. thank you bava sir..
@anandhananandhan7126
@anandhananandhan7126 4 жыл бұрын
மனசு கணக்குது பவா சார் கண்ணீருடன். . . . நன்றி ●●
@udhayanesanrajipillai7436
@udhayanesanrajipillai7436 4 жыл бұрын
Manasu....Valikkuthu...Thanks Bava...!
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘.... .......
@vjeeva123
@vjeeva123 4 жыл бұрын
வண்ணம் பவா அண்ணா..இனிதான் கதை கேட்க போகிறேன்.
@rajashekarant8989
@rajashekarant8989 3 жыл бұрын
உறக்கம் இன்றி இறவு.. இதயம் கனத்துடன் விடியலை நோக்கி .... பாவா சார் வாழ்நாளில் ஓருமுறையேனும் உங்களை சந்தித்து விட வேண்டும்...
@ramyakathaisolli8040
@ramyakathaisolli8040 4 жыл бұрын
உண்மையிலேயே சிலிர்ப்பான கதை திருச்சியை திருச்சிராப்பள்ளி என்று உங்கள் வாயால் கேட்பதற்கு திருச்சியை சேர்ந்த நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் பவா சார்
@venkatjanaki2673
@venkatjanaki2673 4 жыл бұрын
Nam bava
@manoharansr8864
@manoharansr8864 4 жыл бұрын
உள்ளம் சிலிர்த்து விட்டது. அன்பை ஆராதிக்கும் கதை
@karthikbalaji4882
@karthikbalaji4882 4 жыл бұрын
Super bava sir Neega kathai solla naa atha kittutai irukkum polla thaunthu sir I love you sir😍
@s.balamurugan2690
@s.balamurugan2690 3 жыл бұрын
என்னங்க இப்படி அழ வைச்சுடீங்களே.......... ❤❤❤❤
@panneerselvamnamasivayam2315
@panneerselvamnamasivayam2315 4 жыл бұрын
wonderful narration capturing the very soul of the story, Well done Bavaa- You have chosen the first person narrative which is very appropriate and it really fits in very well in the rendering of this particular story- Becoming one with the character and at at a certain stage becoming the character itself and speaking and reacting to situations almost like the character is what a genius like Shakespeare does in his plays- This the critics call as Negative Capabilily- Shakespeare is an adept in this art and he had the ability to travel into the hidden recesses of the heart and soul of several characters simultaneously and speak and react like them which only a master craftsman can do- People who are accustomed to your third person narrative might have been surprised because in this narration there is some hesitation now and then and the necessary spices are invariably found missing- But it is also true that one has got to be totally involved and fully focused in the rendering of this kind of a story- Thanks Bavaa for making us go back to Janakiraman”s writings’, a writer whose humanism and love for fellow human beings is without a parallel- Bavaa May try “ Ganga Snaanam “ also which is one of my favorite stories in Thi-Java-
@muthaiahs1292
@muthaiahs1292 4 жыл бұрын
Arumai bava sir...
@vinothrajvee4319
@vinothrajvee4319 3 жыл бұрын
ஐயா உங்கள் கதை எல்லாம் வேற லேவல்
@medicalplatform5273
@medicalplatform5273 4 жыл бұрын
Bava chellakutty 😍😍🥰🥰
@sanjayraj7704
@sanjayraj7704 4 жыл бұрын
Super super fantastic ayya 🙏🙏
@hemalathamurali7879
@hemalathamurali7879 3 жыл бұрын
ரயில் பயணம் என்னவோ எனக்கு சோகமாவே உணர்கிறேன்
@elamathysugu9061
@elamathysugu9061 2 жыл бұрын
Such a wonderful thoughts 💭... nicely penned.. awesome been told 👏
@freedygoks
@freedygoks 4 жыл бұрын
Wonderful narration sir
@vaidehisubramani6302
@vaidehisubramani6302 3 жыл бұрын
A moving story indeed.
@thanikesan.balasundaram7237
@thanikesan.balasundaram7237 4 жыл бұрын
Love you sir...
@jhopat143
@jhopat143 4 жыл бұрын
பலவிதமான மனிதர்கள்..பவா.. மனிதம் நிறைந்தவர்களின் சிறிய பிள்ளைகள் என்றுமே மிகப்பெரிய பணக்காரர்கள் தான்..
@7thganesh
@7thganesh 3 жыл бұрын
mayavaram enga uooru than sir apa antha katha enga manna serthathu super sir
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
கதை கேட்க வாங்க | சிலிர்ப்பு - தி. ஜானகிராமன் | பவா செல்லதுரை | Bava Chelladurai - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை
@thamil9126
@thamil9126 4 жыл бұрын
I crying because of the story
@parimalamdakshinamurthy1105
@parimalamdakshinamurthy1105 4 жыл бұрын
பவா..வணக்கங்கள் ..இப்படி கதை சொல்லி மிக நேர்த்தியான எண்ணங்களை உங்களின் ஆத்மார்த்தமான சுவாத்துடன் இந்த உலகிற்கு நீங்கள் விதைக்கும் விதைகள் மிகச்சிறந்த விருட்ஷமாக வளரும்..மேலும் JK வின் "பாரிசுக்கு போ" கதை சொல்லுவிங்களா பவா? எதிர்பார்த்து தங்ளின் வாசகி...🙏
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
அற்புதம்
@gowthams2042
@gowthams2042 4 жыл бұрын
Superb story sir...
@vijayakumarirajendran1933
@vijayakumarirajendran1933 4 жыл бұрын
அருமை அருமை
@giyasudeenahmed1983
@giyasudeenahmed1983 4 жыл бұрын
O ஒரு கதையின் சுவாரஸ்யத்தை இவ்வளவு சிலிற்பொடு கூறி என் மனதில் ஒரு மனிதனை பார்க்கவேண்டும் என்கின்ற எண்ணத்தை இந்த காலத்தில் ஏற்படுதிவிட்டர்கள், ஆனால் corona vin காரணமாக உங்களை சந்திப்பது நிறைவேறாமலே போகிறது
@senthamaraikarunanithi8691
@senthamaraikarunanithi8691 4 жыл бұрын
அற்புதம் பவா ஐயா!!!!
@chandrasekar7051
@chandrasekar7051 4 жыл бұрын
Heart touching Bava sir
@gurunath6870
@gurunath6870 4 жыл бұрын
Though this story is not about child adoption.. I have just tried to put on my thoughts as words after hearing this... There are many children who don't have safe, loving and supportive home environments they need. I have seen a happy family with adopted child and I have seen people who says these words "Ennadha irundhalu nama vaarisu mari varadhula"... Knowing that they can provide the family that those children needs.. I don't know what is stopping them from doing so... [and ofc we don't know what they go through ] and yes both the child and parents faces the challenge of post-adoption mentally, but it's nothing when compared to the challenges faced by the children without family or any basic needs...but the only question which made me to think a lot about this topic is *"Will you abort your child for those personal reason which is stopping you from adopting a child?!!!"*.. At this age, for my maturity... *I would say parenthood requires love, not DNA*
@IsaiGta
@IsaiGta 4 жыл бұрын
அருமையான கதை
@palanibaskar5726
@palanibaskar5726 4 жыл бұрын
நாம் சமூகத்தை பார்ப்பதற்கும் ஒரு குழந்தை சமூகத்தை பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரியது அந்த குழந்தைக்கு பெயர் தெரியாத குமஸ்தா செய்த உதவியை போன்று பல உதவிகளை பெறலாம். அதேசமயம் நாம் கேள்விப்பட்ட திரையில் பார்த்த பயங்கரமான நிகழ்வுகளும் நடக்கலாம். குழந்தையின் கண்ணுக்கு இந்த சமூகம் ஒரு அழகான தேவதை. நம் கண்களுக்கு இந்த சமூகம் மிகக்கொடூரமான பேய்.
@valmurthyramesh291
@valmurthyramesh291 4 жыл бұрын
நன்றி சார்.
@vasanthkumar4831
@vasanthkumar4831 4 жыл бұрын
Bava Sir, Very nice naration.I am waiting for Irumbu Kudhiraigal
@-databee191
@-databee191 2 жыл бұрын
அருமை 👌
@JagdheeshSingaram
@JagdheeshSingaram 4 жыл бұрын
"The child is father of the man"
@ramalingamsar756
@ramalingamsar756 3 жыл бұрын
நேர்மை , ஞாயம் , உண்மை இந்த வார்தைகளை நடுதட்டு வர்கம் நடுதட்டு வர்கமாகவே இருப்பதர்கு , மேல்தட்டு வர்கம் கண்டுபிடித்த சுலோகம் பாவா....திருச்சிராபள்ளி ராமலிங்கம்.
@nraufa
@nraufa 4 жыл бұрын
nala arumaiyana nadai
@Abdul-sq3zc
@Abdul-sq3zc 4 жыл бұрын
Nala pesuringa good experience
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 8 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 14 МЛН
Sion princess funny Haribo Donuts 🍊🚆😅🤣
0:35
SION /紫音
Рет қаралды 17 МЛН
Just a joke 😂
0:11
ARGEN
Рет қаралды 2,3 МЛН