ஒரு ஜீவன் அழைத்தது | Oru Jeevan Azhaithathu | Geethanjali | Ilaiyaraaja Live In Concert Singapore

  Рет қаралды 2,505,529

Noise and Grains

Noise and Grains

5 жыл бұрын

The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
"Oru Jeevan Azhaithathu" Song from "Geethanjali".
Follow us on Facebook: / noiseandgrains
#Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive

Пікірлер: 465
@vigneshwaranr7199
@vigneshwaranr7199 2 жыл бұрын
இசை மன்னர் இளையராஜா தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது தமிழ்நாடு செஞ்ச பாக்கியம்🙏🙏🙏🙏🙏
@kumarsamy4003
@kumarsamy4003 5 жыл бұрын
புதுசா பிறந்து வந்தாலும் யாரும் இல்லை இனி இவரை போல ஒரு சங்கீத உயிர்
@ghousemohamed8002
@ghousemohamed8002 5 жыл бұрын
Yes u tell ture
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 4 жыл бұрын
உண்மை
@DharaniswaranNavaneetham
@DharaniswaranNavaneetham 3 ай бұрын
நீங்க விட்டதுகூட ரசிக்கபடியாக தான் இருக்கிறது
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 жыл бұрын
கோவில்களின் மேலே கலசம் இருக்கும் அதன் உள்ளே நம் பாரம்பரிய விதைகள் இருக்கும்..நம் பாரம்பரிய விவசாய விதைகள் அழியாமல் இருக்க நம் முன்னோர்கள் கலசத்தில் உள்ளே வைத்து குடமுழுக்கு செய்வார்கள் அதுபோல நம் தமிழுக்கு கிடைத்து அறிய பொக்கிஷம் இசைஞானி இளையராஜா... பிற்காலத்தில் நம் இசை சந்ததி கற்று கொள்ள வேண்டும்...
@gopiselvarasu4027
@gopiselvarasu4027 2 жыл бұрын
👍👍👍
@suhailramnadboy
@suhailramnadboy 2 жыл бұрын
😂😂
@sundar.3
@sundar.3 2 ай бұрын
Atha neradiya solla vendiyathanada suthi vara😂
@chandrana4963
@chandrana4963 Ай бұрын
உலகில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் நம்பர் ஒன் இந்தியாவின் தமிழ்நாட்டில் இசைப்புயல் இசைஞானி இளையராஜா போல வருமா அவருடைய பாடல் எத்தனை காலம் இருந்தாலும் அழியாது ஒன்று போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே இசையாய் மலர்வேன் ❤❤❤ வரும் சங்கதிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்
@rkavitha5826
@rkavitha5826 4 жыл бұрын
இனிமேலும் சந்தேகமா ....இல்லை சார்...நீங்கள் மட்டுமே ராஜா
@mayakannan1192
@mayakannan1192 2 жыл бұрын
காமங்கள் ஒன்றே என் காதலல்ல கண்டேன் உனை என் தாயாக 👌👌👏👏👏👏👏
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
😊😭👍
@STKUMAR_Writer
@STKUMAR_Writer 11 ай бұрын
சரி தான்
@STKUMAR_Writer
@STKUMAR_Writer 11 ай бұрын
அப்பா குரல் I love you
@prisshamohan5923
@prisshamohan5923 3 жыл бұрын
Chitra maaa your voice... You are truly legend not only by voice but by your attitude tooo.... Tooo humble maa ningge... In my life want to meet u once
@parathkumar4073
@parathkumar4073 3 жыл бұрын
இனி ஒரு பிறவி இருந்தால் ஐயாவின் ஆர்மோனியம் கருவியாக நான் பிறக்க வேண்டும் தெய்வீக ராகமய்யா அது இசை சக்கரவர்த்தி என்றும் நீங்கள் தான்
@prakashroshan497
@prakashroshan497 4 жыл бұрын
We have to build a temple for IL sir. " God of music " புது இசைகளை படைப்பதலே இவரும் இறைவன் தானே.
@devilisbackk
@devilisbackk 2 жыл бұрын
Already i have a small poojai room for Raja sir.... 🙂 From my childhood his music is my life 🤟🙂
@kumar7325
@kumar7325 Жыл бұрын
Don't be stupid, already he has paid 😂
@anilkumarvanneri
@anilkumarvanneri 11 ай бұрын
ഇന്ത്യ കണ്ട ഏറ്റവും വലിയ സംഗീത മാന്ത്രികൻ.. ബാക്ക് ഗ്രൗണ്ട് മ്യൂസിക്കിലൂടെ ഒരത്ഭുത ലോകം സൃഷ്ടിക്കുന്ന രാജ....നീണാൾ വാഴട്ടെ.....!
@pgopinath8805
@pgopinath8805 4 жыл бұрын
மனம் நிம்மதி வேண்டும் என்றால் இசைஞானி பாடல் கேளுங்கள் 🙏🙏 இனிமை இனிமை 💐💐
@rajeshjohn9264
@rajeshjohn9264 Жыл бұрын
Unmai
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Jesus is the Prince of Peace
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 2 жыл бұрын
இசை மாயவன் நீங்கள் தமிழ்நாடுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம் 🙏🙏🙏🙏
@sanjaybond007
@sanjaybond007 4 жыл бұрын
சித்ரா மா நீங்கள் வாழ்க பல்லாண்டு.
@gurudevi7914
@gurudevi7914 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@gopalgopal4136
@gopalgopal4136 3 жыл бұрын
Ilayaraja sir music ilama our nalum yenaku pogathu good person music 🙏
@sarathkumarsk1025
@sarathkumarsk1025 4 жыл бұрын
வணங்குகிறேன் அய்யா இசைஞானி இளையராஜா...
@maduraigds
@maduraigds 4 жыл бұрын
என் உயிர் இசை கடவுள் இளையராஜா அவர்கள் என் அப்பா முகசாயல் அவருக்கு
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
யோவ் ராஜா இங்கேப் பார் ஐ லவ் யுடா செல்லமே❤😭
@jvpjvp7098
@jvpjvp7098 3 жыл бұрын
Yes👌👍
@tamilarasanpichai7391
@tamilarasanpichai7391 2 жыл бұрын
😀😀😀
@boomirajan5182
@boomirajan5182 22 күн бұрын
ஆமா
@arulayyappanayyappan7509
@arulayyappanayyappan7509 4 жыл бұрын
கொரோன ஊரடங்குக்கு அப்புறம் இத நிறைய பார்த்து மகிழ்ந்தவங்க சொல்லுங்க.....
@spmkalirajan752
@spmkalirajan752 4 жыл бұрын
now i am watching 11/05/2020
@saravanansiva1700
@saravanansiva1700 4 жыл бұрын
I have seen noise and grain full episode... very nice
@nagarajsubburayan7941
@nagarajsubburayan7941 3 жыл бұрын
Me on 250820
@saravanansiva1700
@saravanansiva1700 3 жыл бұрын
@@nagarajsubburayan7941 me also
@sivaraman1940
@sivaraman1940 3 жыл бұрын
Now I am watching on 19 MAY 2021.
@alooac4409
@alooac4409 4 жыл бұрын
Raja sir n Chithra Amma😍 Combinations awesome❤ Thandai and Magal pola❤😍
@lakshmibrundha9146
@lakshmibrundha9146 4 жыл бұрын
For chitra amma fans. Visit here. kzfaq.info/love/jgd8ruQDIsPaQP_DEZ1d7A
@BC999
@BC999 4 жыл бұрын
The ORIGINAL singers! What more can we ask for? Anybody who cannot understand the word SOUL when it comes to music, SHOULD listen to such songs from the Genius Maestro! His thirst for perfection, even at the age of 75, is something these so-called mu-SICK directors should learn from him. Chitra's voice is oozing honey.
@lakshmibrundha9146
@lakshmibrundha9146 4 жыл бұрын
For chitra amma fans. Visit here. kzfaq.info/love/jgd8ruQDIsPaQP_DEZ1d7A
@lakshmibrundha9146
@lakshmibrundha9146 4 жыл бұрын
For chitra amma fans. Visit here. kzfaq.info/love/jgd8ruQDIsPaQP_DEZ1d7A
@vijayannamalai4519
@vijayannamalai4519 4 жыл бұрын
இசைத்தேவனின் மயக்கும் இசை தேனில் ஊறிய பலாச்சுளை.... வாழ்க வளமுடன்
@Arun-jt8st
@Arun-jt8st Жыл бұрын
எங்கள் இசை அரசன் வாழும் காலத்தில் நான் வாழ்வதில் மிக பெருமை அளிக்கிறது......
@sathiyaengineer4106
@sathiyaengineer4106 4 жыл бұрын
ஏன் என் ஜீவனை , எடுக்கின்றாய் ? என்னை விட்டுவிடு.... இளையராஜா ! உன்னையே என்னியே நானும் வாழ்கிறேன்... நீ நீடூளி வாழ்க ....
@hasmithasuresh1094
@hasmithasuresh1094 4 жыл бұрын
🤩
@hasmithasuresh1094
@hasmithasuresh1094 4 жыл бұрын
Hi happy songs
@ashokalways
@ashokalways 3 жыл бұрын
Good please check என்னியே (correct the mistake)
@tablamurugesan
@tablamurugesan 3 жыл бұрын
நீடூழி வாழ்க.
@gracebookshouse635
@gracebookshouse635 5 жыл бұрын
புல்லாங்குழல் இசையை பயன்படுத்துவதில் மன்னன் இளையராஜா.
@thomasthomasphilp4393
@thomasthomasphilp4393 4 жыл бұрын
Voice of Chitramma is just divine
@muruganrkp
@muruganrkp 3 жыл бұрын
இரண்டாவது கொரனோ அலையில் கேட்டுக் கொண்டிருக்கிறவர்களில் நானும் ஒருவன் 😊😍
@lawyertrainingeducation9433
@lawyertrainingeducation9433 2 жыл бұрын
🤣
@rajendransuryaprakash1384
@rajendransuryaprakash1384 Жыл бұрын
@@lawyertrainingeducation9433 ok
@shanmugam4607
@shanmugam4607 3 жыл бұрын
இன்னுமோர் ஜன்மம் வேண்டும் இவர் காணம் கேட்டு ரசித்து மழிந்திட இறையே
@syleshderik2680
@syleshderik2680 5 жыл бұрын
Chitra mam voice so sweett... mastro the awesome
@lakshmibrundha9146
@lakshmibrundha9146 4 жыл бұрын
For chitra amma fans. Visit here. kzfaq.info/love/jgd8ruQDIsPaQP_DEZ1d7A
@mohamednawzer4922
@mohamednawzer4922 Жыл бұрын
என்னன சொல்வேன்..ஒன்றா இரணடா பாடல்கள்..எது BEST என்று இதுவரை என்னால் கிரகிக்க முடியல.. RAAJA SIR காலம் பொற்காலம்தான்...
@gowthamjeyathilahar5812
@gowthamjeyathilahar5812 3 жыл бұрын
வரம் கொடுத்த அந்த கடவுள் கூட உங்கள் இசையைக் கேட்டால் பொறாமை கொள்வார்... இசைக்கென ஒரு கடவுள் உண்டென்றால் அல்லது உண்டானால் அது இசைஞானியே..❤️ இந்த இசையை கேட்பதற்கான வாய்ப்பே முன் ஐென்ம புன்னியமாக இருக்கலாம்😊🙏❤️
@bharadhwajraghunathan2735
@bharadhwajraghunathan2735 4 жыл бұрын
0 : 30 - 0 : 55.. That opening.. The way she said ' Thudithadhu '.. Dheiva level.. 🙏 The greatest Chitra amma.. ❤❤
@keerthanakeerthana3540
@keerthanakeerthana3540 3 жыл бұрын
Summava 6 National award 8 filmward awards south 36 tamil,telugu, malayalam,kannada,odisha,state awards awards Other awards above 200....awards mattume 300 irukum....her legacy no one carry after her....she only break her record 10 lifetime achievement award
@MrOmniyat
@MrOmniyat 5 жыл бұрын
இவர் போல இனி இல்லை இவர் போல் இனிய இசையும் இல்லை
@dharmalingamjaishankar6702
@dharmalingamjaishankar6702 4 жыл бұрын
True..
@leninchidambaram6447
@leninchidambaram6447 4 жыл бұрын
S athuthan unmai
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 4 жыл бұрын
உண்மை
@Thillepan5902
@Thillepan5902 Жыл бұрын
இது போன்று இசை அமைத்து எல்லா ஜீவன்களையும் தன்வசப்படுத்திய இராஜா எங்கள் இளையராஜா அவர்கள். வாழ்க பல்லாண்டு நீடூழி வாழியவே
@sreenivasanalengatuparambi6417
@sreenivasanalengatuparambi6417 2 жыл бұрын
Melody Queen Chithra Chechi ❤️❤️❤️🌹🌹🌹🙏
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 4 жыл бұрын
தெய்வீக குரல் ஐயா உங்களுக்கு...
@vmurugan5382
@vmurugan5382 4 жыл бұрын
சித்ரா அம்மா குரலுக்கு நான் அடிமை
@rajudavid1896
@rajudavid1896 4 жыл бұрын
Heart melting voice from Chitra madam....It's really awesome to hear
@ganapathisiva1061
@ganapathisiva1061 Жыл бұрын
அம்மா உங்கள் பாட்டு கேட்கும் பொழுது கடவுளை நேரில் பார்ப்பது போல் தோன்றுகிறது அம்மா தாய்
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 3 жыл бұрын
இசையின் கடவுளே நீங்கள் சொல்ல வேண்டாம் உங்கள் காலடியில் நாங்கள் இருக்கிறோம் இசை எதிரோலியே எங்களை வாழ்த்துக்கள்
@saibha5152
@saibha5152 4 жыл бұрын
இனி எனக்காக அழ வேண்டாம் (உனக்காக அழுகிறேன்), கண்ணீரும் விட வேண்டாம் (கண்ணீரும் விடுகிறேன்)
@SaifDeen
@SaifDeen 3 жыл бұрын
Dubai இருந்து அதிகாலை எழுத்து இந்த படல் கேட்பது ஒரு அளதை தன்.😍😍
@anvarsadath9871
@anvarsadath9871 3 жыл бұрын
Yes
@arulkumarg5352
@arulkumarg5352 4 жыл бұрын
Chithra Amma unga voice vera level amma
@ammacreative4909
@ammacreative4909 4 жыл бұрын
இளையராஜா அப்பா புல்லாங்குழல் கிட்டார் தபேலா வயலின் மிருதங்கம் மேளம் கோரஸ் என அனைத்தும் பயன் படுத்துவதில் நிகர் அப்பாவே.இன்றைய இசை அமைப்பாளர்களிடம் இதை காண்பது அறிது......
@morrisbabu2728
@morrisbabu2728 4 жыл бұрын
that only music. who is combinating different instruments with the swaram lc composer.now no composers....
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 4 жыл бұрын
உண்மை
@murugesangomathi1202
@murugesangomathi1202 3 жыл бұрын
அறிது அல்ல; அரிது.
@gopikrish5736
@gopikrish5736 3 жыл бұрын
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் என்ற வார்த்தையை கேட்கும் பொழுது இதயம் வலிக்கிறது 😢
@bharathvenkataraman9324
@bharathvenkataraman9324 4 жыл бұрын
1:30 to 1:44 Maestro is making the Tabella beat in correct phase.... Maestro!!!! No words to say my love....
@asaran75
@asaran75 5 жыл бұрын
How a legend accepting his mistake in this big crowd!! Who said Raaja sir has head weight.? If so, let it be....we never mind...!!
@f5rwall
@f5rwall 4 жыл бұрын
If there is art there would be arrogance.
@dharmalingamjaishankar6702
@dharmalingamjaishankar6702 4 жыл бұрын
Really nice.
@arunagiri7924
@arunagiri7924 4 жыл бұрын
@@f5rwall its not arrogance its pride nothing but else
@f5rwall
@f5rwall 4 жыл бұрын
@@arunagiri7924 it is only a matter of degree between pride and arrogance. Anyways I accept your view.
@kabeerahmed5455
@kabeerahmed5455 2 жыл бұрын
No replacement for these 2 legends
@monipalani3404
@monipalani3404 Жыл бұрын
தவறை ஒப்புக் கொண்ட ராஜா சாரின் பெருந்தன்மை என்னே
@RAKRSN
@RAKRSN 3 жыл бұрын
Understand why Raja chose Budapest orchestra team..such a talent in Hungary
@maheshdeva6769
@maheshdeva6769 2 жыл бұрын
இசை என்றாலே இளையராஜா ஐயா அவர்கள் தான் 🎶💯♥️
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 4 жыл бұрын
வயலின் வாசிக்கிற வெள்ளைக்காரப்பொண்ணுங்க இளையராஜா நோட்ஸை பாத்து சும்மா அசந்துபோயி சந்தோஷமா வாசிக்கிறாங்க
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 4 жыл бұрын
100 percent true.
@lakshmibrundha9146
@lakshmibrundha9146 4 жыл бұрын
For chitra amma fans. Visit here. kzfaq.info/love/jgd8ruQDIsPaQP_DEZ1d7A
@geethajpaul6638
@geethajpaul6638 4 жыл бұрын
Thats Isaignani...
@nanthakumarkumar4595
@nanthakumarkumar4595 3 жыл бұрын
Namma uoorukarnga sari pattu varamatanga
@harrissentamil3028
@harrissentamil3028 3 жыл бұрын
God think
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
இனிமேலும்.......என்ன சந்தேகமா ?😍👉👌😭👉இல்லை🙏🙏🙏இல்லை👍
@ashgoji
@ashgoji 3 жыл бұрын
01:30 suddenly i fall in to heaven ♥️♥️♥️♥️ha chithramma ilayaraja sir. Now i know whats heaven ♥️♥️
@selvalingam1263
@selvalingam1263 Жыл бұрын
Other than our great Maestro, no-one in India has ever collaborated with the Budapest orchestra troupe. தெய்வீகம் பொருந்திய இசையை நம் இசைஞானி தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கிறார். வாழ்க என்று வளமுடன் என்றும் வாழ்கவே ஐயா.
@balasubramanianselvaperuma401
@balasubramanianselvaperuma401 4 жыл бұрын
Ain't the bass guitar bothered no one? Surprised to see no mentions yet. Haunting bass lines! ❤️
@SureshKumar-cf3hr
@SureshKumar-cf3hr 3 жыл бұрын
Thanks a lot bro 🙏🙏🙏❤️
@PhilBoss7
@PhilBoss7 2 жыл бұрын
Who is in bass guitar pls ?
@srikanthvelloreselvaraj3860
@srikanthvelloreselvaraj3860 4 жыл бұрын
He is a Great Legend indeed. He said that all of these people performed well but I did skip my bit at that point.. Very true when you are the creator and while closely watching for perfect reproduction, HE got carried away by HIS own music.... This is the POWER of HIS MAGIC......
@nrprashant1
@nrprashant1 4 жыл бұрын
Ha ha .. so well said. The creator himself lost in the beauty of his creation. Been a privilege to listen to His Music 🙏
@magith87ekm
@magith87ekm 4 жыл бұрын
Raja sir and Chitra chechi 😍
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
ராஜா சார்🙏 உன்னையே எண்ணியே வாழ்கிறேன்❤ காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை ஒருத் தாயாக🙏 இனி மேலும் என்ன சந்தேகமா??👌🙏😭 👑🙏 நீ என் தெய்வம்யா இசைஞானி😭💞🕊
@saravanansaravanan6708
@saravanansaravanan6708 2 жыл бұрын
யாரு இந்த மனிதன்🙏🙏🙏வாழ்க அய்யா உன் புகழ்
@ahambrahmasmi007
@ahambrahmasmi007 3 жыл бұрын
Arunmozhi is multi talented he is good singer & he is a great flutist
@sathishspartans8401
@sathishspartans8401 2 жыл бұрын
When chitra amma starts singing the goosebumps will start attacking 😍😍😍
@Srivijayy
@Srivijayy 2 жыл бұрын
S da dude semma feel la
@sathishspartans8401
@sathishspartans8401 2 жыл бұрын
@@Srivijayy always bro
@Srivijayy
@Srivijayy 2 жыл бұрын
@@sathishspartans8401 am big fan of Chitra mam da dude live performance endha language irunadhlum parpen
@sathishspartans8401
@sathishspartans8401 2 жыл бұрын
@@Srivijayy 😍❤
@Srivijayy
@Srivijayy 2 жыл бұрын
@@sathishspartans8401 😊😊👍
@ravikanth181
@ravikanth181 4 жыл бұрын
4:50 awesome 💖💓💖 This is called perfection 👏👏👏
@rubanruban701
@rubanruban701 6 ай бұрын
இந்த இசையை தந்த இசை கடவுளை எப்படி பாராட்டுவது... என்னவென்று பாராட்டுவது..... எதைச் சொல்லி பாராட்டுவது... எவ்வாறு பாராட்டுவது.... எதற்காக பாராட்டுவது... ஐயா உங்களை நேரில் கான இறைவன் எனக்கு அருள் புரிவாரா. 😭
@SakthiVel-wz5kk
@SakthiVel-wz5kk 3 жыл бұрын
Chitra Amma neenga Vera level ❤️👌
@akashsekar3586
@akashsekar3586 3 жыл бұрын
Such a Song 🎶 Woww , Raja Sir & Sithra Man Vera level ❤️❤️👍🙏🙏
@veerakumarbalasubramani3705
@veerakumarbalasubramani3705 3 жыл бұрын
Love you chitra amma❤️❤️
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
பல ஜுவன்‌ இந்த பாடலை ரசிக்குது ❤️❤️❤️💞💕💓💜❣️🙏
@venkatachalam8558
@venkatachalam8558 3 жыл бұрын
தவறு செய்துட்டத அந்த நொடியே ஒத்துக் கொள்ளும் உயரம் ஒப்பற்றது! அரசியல்ல இந்த மாதிரி தலைவர்கள் இருந்துட்டா எப்டி இருக்கும்☺️
@mohammedshifan4308
@mohammedshifan4308 Жыл бұрын
“காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல, கண்டேனே உன்னை தாயாக” ❣️✨🌟
@shalinijsativil1895
@shalinijsativil1895 4 жыл бұрын
Listening to the beauty of each musical instrument and how that one and only soul composed all of them together!! He is indeed an isaignani!!
@oceanimble7728
@oceanimble7728 Жыл бұрын
God given and hardworking musicians 🥰🥰🥰😍painful melodies ❤❤💐💐💐💐🎵🎵🎵🎵🎵Maestro hats off to you.....
@ka6thic
@ka6thic 3 жыл бұрын
#இளையராஜா deserves Bharathratna
@madhesyarn8891
@madhesyarn8891 2 жыл бұрын
தெய்வீக குரல் இருவருக்கும் ஐயாவின் இசை ராஜ்ஜியம் ஸ்ஸ் அப்பா அப்பப்பா கடவுளே உங்கள 9 முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்கியம் கிடைத்ததும் பகவான் அனுகிரகம் சித்ராம்மா எங்க சகோதரி இவர்கள் அனைவரும் மிகவும் நல்ல பழக்கம் புல்லாங்குழல் வாசிப்பவர் திரு நெப்போலியன். கோவையில் 6.7வருடம் பெரிய கச்சேரிகளில் வாசித்வர் கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
@jamessanthan2447
@jamessanthan2447 4 жыл бұрын
வெளி நாட்டு குட்டிகள் என்னமா வயலின் வசிக்குது துளி கூட பிசிர் இல்லாமல் சூப்பர் சூப்பர்
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 4 жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் இசையில் கல்லும் கவி பாடும்... துள்ளும்..
@ShiranMather
@ShiranMather 3 жыл бұрын
Guys next time when you shoot a concert like this please fix a gopro for the bass guitarist... RIP sasi sir greatest bass player an unsung hero of Mr ilayarajs's team.
@ramaramachandran3736
@ramaramachandran3736 Жыл бұрын
Beautiful song and music video very good G sir and very nice singering G mama very beautiful music my dear bro 👌🌟👍💞🌹🙏🇳🇪
@parthibanr1431
@parthibanr1431 2 жыл бұрын
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்♥️♥️♥️ 👋👋🙏🙏🙏
@subramaniamshivan6412
@subramaniamshivan6412 4 жыл бұрын
Lucky audiences got a chance to witness this,hope raja sir will do the same here in Malaysia 🤩
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் ராஜா சார்🙏 இது தான் என் வாழ்க்கை ஆம் இந்த இசைதான் என் மனதின் மருந்து மனநிலை சரியில்லை எந்த மருத்துவர் ஐயும் நாடிச்சென்றதில்லை😭
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
உன்னையே எண்ணியே வாழ்கிறேன் ✌😭🤙 இனி மேலும் என்ன சந்தேகமா?? இசைஞானி ✌🤩🤙
@ajithragunathan6094
@ajithragunathan6094 3 жыл бұрын
It's a blessing to even listen to these songs from the Legends of Tamil industry
@danmosses2010
@danmosses2010 3 жыл бұрын
I will die listening this ❤❤❤❤❤❤ One and only Almighty ilayaraja sir
@gandhiatchay757
@gandhiatchay757 Жыл бұрын
Enna voice da ithu 🙄❤️
@srikanths3318
@srikanths3318 3 жыл бұрын
Meastro magical music wit chitra mam voice sooper.
@sa.t.a4213
@sa.t.a4213 4 жыл бұрын
Thudithathu ...wow... Really superb mam 👌 Raja Sir 👌👌👌
@goldking8361
@goldking8361 3 жыл бұрын
இன்று இசையமைப்பாளர்கள் என்று சொல்லிக்கொண்டு பழைய நாட்டுப்புறப் பாடல்களை டப் செய்து அவர்கள் சொந்த இசை போல் பெருமை பேசும் நபர்கள் இளையராஜாவிடம் போய் ஒரு பாடலுக்கு இசை அமைப்பது எவ்வாறு என்று பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
@basbasss4920
@basbasss4920 2 жыл бұрын
ஆமாமாம் கண்டிப்பாக இல்லையா பின்னே
@rajubandarapu4597
@rajubandarapu4597 2 жыл бұрын
I don't know launguege but I love this song and raja ji
@praveenkumar.p8087
@praveenkumar.p8087 3 жыл бұрын
I'm listening this song.... Every day 😍😍😍😍😍after corona lock down... Ilayaraja sir forgot his song lyrics..... Such a wonderful moments ,I'm repeatedly listen and watching
@babvee
@babvee 3 жыл бұрын
Me too
@SSS999zyz
@SSS999zyz 3 жыл бұрын
Me too
@sherwinsusijosesuchadivine3824
@sherwinsusijosesuchadivine3824 4 жыл бұрын
Wowo wow wow..... 100000+++++hugs to this music... Wat a voice.... Wat a expression... No words........
@vallumagi7030
@vallumagi7030 4 жыл бұрын
Intha padam release anapothu ootyil parthen eppavum intha pattu kettgum pothu ooty nabagam varum my 1st favourite song
@rajkannan8945
@rajkannan8945 4 жыл бұрын
Superla , child wood memories eppovum marakka mudiyathula bro ..
@gomathigoms3879
@gomathigoms3879 3 жыл бұрын
Intha song headset la ketu kanner vanturuchu
@murugesangomathi1202
@murugesangomathi1202 4 жыл бұрын
இளையராஜா கடல் ...ஏஆர்.ரஹ்மான் ஏரி.
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 4 жыл бұрын
Sorry குட்டை
@shankarvtk7663
@shankarvtk7663 3 жыл бұрын
ஆமாம். வீராணம் ஏரி. நம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். கடல் நீர் பயன் தராது.
@murugesangomathi1202
@murugesangomathi1202 3 жыл бұрын
@@shankarvtk7663 கடல் இருக்கும் காரணத்தால் தான் மழை பெய்து அணைகள்- ஆறுகள் ஏரிகளும் நிரம்புகின்றன.பூமி பசுமையாக இருக்கிறது. உலகில் உள்ள நதிகள் எல்லாம் கடலில் தான் கலக்கின்றன. கோடிக்கணக்கான நீர் வாழ் உயிரினங்களுக்கும் ' மனிதர்களுக்கும் மற்றும் பலவகையான ஜீவன்களுக்கும் கடல் வாழ்வளிக்கிறது. கடல் இல்லையென்றால் பூமியில் உயிர்கள் வாழ இயலாது. இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...கடலின் பயன்கள் கணக்கில் அடங்காதவை. அது போல ...இசை ஞானியின் ஜீவனுள்ள/ இனிய இசையைக்கேட்டு கோடிக்கணக்கான மக்கள் இன்புறுகின்றனர்!
@srikaranrasu9785
@srikaranrasu9785 3 жыл бұрын
True
@gopikrish5736
@gopikrish5736 3 жыл бұрын
இருவரும் சிறந்தவர்கள் தான் அவர்களை ஏரி குட்டை என்று கூற எவனுக்கும் தகுதி இல்லை முட்டாள்கள்
@SivakumarNagarajan
@SivakumarNagarajan 4 жыл бұрын
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய் என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய் நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்ற ஒன்றே கிடையாது அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள் மணமாலை சூடும் நாள் பார்க்கவே ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது காணாத அன்பை நான் இங்கு கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா இனி மேலும் என்ன சந்தேகமா? ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
@saibha5152
@saibha5152 4 жыл бұрын
நன்றி
@svasva5422
@svasva5422 2 жыл бұрын
Super
@rajaindia6150
@rajaindia6150 4 жыл бұрын
Excellent sound quality.. 👌
@kumarvkumar4170
@kumarvkumar4170 2 жыл бұрын
Elayaraja அர்த்தம் engalin heart ( edhaya Raja.............. Great
@user-sn4ey3xn3h
@user-sn4ey3xn3h 3 жыл бұрын
மழை மேகம்,,,,, நா விட்டுட்டேன்,,,,,,,,,,,, Love u sir,,,,,,,,,,
@manimani5788
@manimani5788 2 жыл бұрын
Kadavul lilayaraja sir
@mahalakshmi.madasamy6628
@mahalakshmi.madasamy6628 5 жыл бұрын
பிரபாகர் அண்ணாவின் புல்லாங்குழல் இசை அருமை தத்ரூபமாக இசைப் பார்
@asaran75
@asaran75 5 жыл бұрын
அவர் பாடகர் அருண்மொழி (நெப்போலியன்), புல்லாங்குழல் வாசிப்பது....
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 4 жыл бұрын
பிரபாகர் வயலின் வாத்தியக்காரர், அவர் அங்கே conduct செய்வது நிகழ்ச்சியை.
@saibha5152
@saibha5152 4 жыл бұрын
பிரபாகர் சார் Music Conductor.. சமீபத்தில் இறந்து விட்டார்
@baburekha6292
@baburekha6292 4 жыл бұрын
@@saibha5152 irandhadhu pirabhakaran illai..purushothaman..
@saibha5152
@saibha5152 4 жыл бұрын
@@baburekha6292 oh ok
@kalaiselvan5994
@kalaiselvan5994 4 жыл бұрын
Illayaraja...the great musician forever.
@jokereye7962
@jokereye7962 Жыл бұрын
1:21 the moment when Maestro wanted to push the tempo and just showed the hand and it was done....
@ovalley1852
@ovalley1852 4 жыл бұрын
Raja sir chitra mam killed us ....❤❤❤
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 36 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Satya Moorthi
Рет қаралды 35 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 221 М.
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 1,1 МЛН
Жандос ҚАРЖАУБАЙ - Ауылымды сағындым (official video) 2024
4:25
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 12 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 30 МЛН