Oru Kootu Kiliyaga | Padikkadavan | Ilaiyaraaja | Rajinikanth | Sivaji Ganesan | Malaysia Vasudevan

  Рет қаралды 210,471

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Жыл бұрын

Listen to the Chartbuster song Oru Kootu Kiliyaga from the Mega Hit Tamil Movie #Padikkadavan, sung by S P Balasubrahmanyam, Starring Sivaji Ganesan, Rajinikanth, Ambika in the lead roles, Directed by Rajasekhar and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
#rajinisongs #sivajiganesan
Song Credits :-
Song : Oru Kootu Kiliyaga
Movie : Padikkadavan
Music : Ilaiyaraaja
Vocals : Malaysia Vasudevan
Lyrics : Vairamuthu
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Пікірлер: 50
@user-mq1gm6rc3v
@user-mq1gm6rc3v 29 күн бұрын
நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா? வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா ?என்ன அர்த்தமுள்ள வரிகள்!அருமை அருமை❤❤❤
@cheenumettur6509
@cheenumettur6509 6 ай бұрын
எப்பா சாமி. என்ன பாட்டுயா... ராஜா ராஜா தான் டா... கோவில் கட்டி கும்பிடலாம் ராஜாவிற்கு...❤❤❤
@anandaradjeselvaraj2588
@anandaradjeselvaraj2588 Жыл бұрын
எப்பொழுதும் இந்த மாதிரிப் பாடல்கள் நம் தமிழ் சமுதாயத்திற்கு தேவை. வாழ்க வளமுடன்.
@tamilolidurai6043
@tamilolidurai6043 Жыл бұрын
Unmai
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 11 ай бұрын
மனதை மயக்கும் மலேசியா மாயக்குரலோன் மலேசியா
@viswanathan0
@viswanathan0 Жыл бұрын
ராஜாவின் இசை என்றும் எல்லோரையும் ஒன்று கூடும்
@appuappu-er2ug
@appuappu-er2ug Жыл бұрын
'கூட்டும்'
@PrasannaMR
@PrasannaMR 6 ай бұрын
Malaysia Vasudevan and Raja have combined to give some astounding classics to Sivaji, who in turn had made them even more memorable on film.
@sivakumarr6062
@sivakumarr6062 Жыл бұрын
மலேசிய வாசுதேவன் 🔥 🔥 🔥 🔥 🔥
@markmattew1392
@markmattew1392 9 ай бұрын
ISAIGNANI RAJA Sir Composition 💯🏆💐🌺🍁 MALESIAVASUDEVAN SIR 🔥 Combination songs Kaalathathaal Azhiyadha saaga varam petravai,Ekkaluthukkum porundhum Tharamana Paadal
@devaraj-fz1vy
@devaraj-fz1vy Жыл бұрын
Raja+vairamuthu+vasu. ❤
@naren_official
@naren_official Жыл бұрын
ராஜா ராஜா தான்😘😘😘
@maniruths5401
@maniruths5401 Жыл бұрын
Neenga yeppavume vera leval tha sir..,,,
@sunkovai2007
@sunkovai2007 Жыл бұрын
ராஜா ஐயா என்றும் பாசமுள்ள ராஜா ஐயாதான்
@priyasivan1951
@priyasivan1951 Ай бұрын
அழகான வரிகள்...
@LordLaavineshNithianandan
@LordLaavineshNithianandan Жыл бұрын
Respects to IllayaRajaa but I'm going to have to see the video together for complete bliss
@RagulKrish-py9ik
@RagulKrish-py9ik Жыл бұрын
Malaysia vasudevan melting voice old memories realized
@ponraj2075
@ponraj2075 Ай бұрын
வைரமுத்து வரிகள் அருமை
@Debwatch005
@Debwatch005 Жыл бұрын
arumayana song 👌🏻👌🏻👏🏽👏🏽
@Thenraaj
@Thenraaj Жыл бұрын
Superb song 👌👌👌👍🙏🙏🙏🙏🙏
@veeramani8495
@veeramani8495 Жыл бұрын
Arumai ! Arumai !! Arumai !!!
@MuthuMuthu-gw9ti
@MuthuMuthu-gw9ti Жыл бұрын
அருமையான பாடல்
@prabusk682
@prabusk682 Жыл бұрын
Malesia voice❤
@devarajc2241
@devarajc2241 Жыл бұрын
Excellent songs 👌🙏🔥
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🥀🥀🥀😀😀🤔🤔🤔thanku 💐💐💐
@Tylerdurdenx007
@Tylerdurdenx007 Жыл бұрын
What a quality
@msitaramacharyulu4245
@msitaramacharyulu4245 Жыл бұрын
Very nice
@kamarajkaviraj1233
@kamarajkaviraj1233 Жыл бұрын
Very super song sir.
@SuyambuSuyambu-fs1vp
@SuyambuSuyambu-fs1vp Жыл бұрын
Padikathavan padikathavan video
@gobiilangesh2092
@gobiilangesh2092 Жыл бұрын
❤️
@AjithKumar-fp6dd
@AjithKumar-fp6dd 9 ай бұрын
❤❤❤❤❤❤
@MAGIZHANKOLANGAL
@MAGIZHANKOLANGAL 2 ай бұрын
Anyone watch 17.5.2024
@sandhiyasandhiya8262
@sandhiyasandhiya8262 Жыл бұрын
Melody songlayum kabeera kural malesiya vasudevan avrgalukku
@nithishkumar9457
@nithishkumar9457 3 ай бұрын
ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : { செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம் ஆண் : நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல் நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம் } (2) ஆண் : சத்தியத்தை நீ காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும் தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும் பூ மாலை காத்திருக்கும் ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : { நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா ஆண் : வெள்ளை இளம் சிட்டுக்கள் வெற்றி கொடி கட்டுங்கள் சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணை தொடுங்கள் } (2) ஆண் : பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை ஆண் : ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன் என் கண்ணில் ஈரமில்லை ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு tamil chat room Other Songs from Padikathavan (1985 Film) Album Jodi Kili Enge Song Lyrics Jodi Kili Enge Song Lyrics Oora Therinchikitten Song Lyrics Oora Therinchikitten Song Lyrics Rajavukku Raja Song Lyrics Rajavukku Raja Song Lyrics Solli Adipenadi Song Lyrics Solli Adipenadi Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT aval varuvala Selaiyila Veedu Kattava Song Lyrics Vanna Poove Vanna Poove Song Lyrics Adi Aathi Song Adi Aathi Song Lyrics Vaanilai Song Vaanilai Song Lyrics Kannukul Kannai Song Lyrics Kannukul Kannai Song Lyrics Ae Karuppa Ae Karuppa Paraenda Song Lyrics Yendiyamma Kobamenna Yendiyamma Kobamenna Song Lyrics Velli Nilave Velli Nilave O Vennilave Song Lyrics kanavilae Kanavile Song Lyrics Bansaayee Song Lyrics Bansaayee Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@SelvaRaj-lf1cb
@SelvaRaj-lf1cb Жыл бұрын
🙏👍❤️🙏
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 Жыл бұрын
Need lyrical video song
@mohamedhasrudeen9336
@mohamedhasrudeen9336 Жыл бұрын
ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : { செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம் ஆண் : நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல் நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம் } (2) ஆண் : சத்தியத்தை நீ காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும் தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும் பூ மாலை காத்திருக்கும் ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : { நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமா ஆண் : வெள்ளை இளம் சிட்டுக்கள் வெற்றி கொடி கட்டுங்கள் சொர்க்கம் அதை தட்டுங்கள் விண்ணை தொடுங்கள் } (2) ஆண் : பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை ஆண் : ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன் என் கண்ணில் ஈரமில்லை ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு ஆண் : என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள் ஆண் : ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு ஆண் : இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு
@selvaraj-cb8cf
@selvaraj-cb8cf 3 ай бұрын
Super
@ramkumar-ki6qt
@ramkumar-ki6qt 10 ай бұрын
2023
@e.thangaperumal1674
@e.thangaperumal1674 Жыл бұрын
TN72vsTN27
@Tylerdurdenx007
@Tylerdurdenx007 Жыл бұрын
Sathiyathai Neengal Kaathirundhaal Sathiyam Ungalai Kaathirukum -Lyrics by Vairamuthu for future Vairamuthu
@G_R-885
@G_R-885 Жыл бұрын
1:36 உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம். Viramuthu lyrics for future ilayaraja😃 that future is from 1992 for illayaraja.அவரு வெள்ளம் வரலாம்னு தான் எழுதுனாரு.வந்தது என்னமோ புயல்.அடிச்சு தூக்கி இருக்குற இடம் தெரியாம ஓட விட்ருச்சு😃😃😃😃😃
@e.thangaperumal1674
@e.thangaperumal1674 Жыл бұрын
27DAYS
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 Жыл бұрын
Clarity
@e.thangaperumal1674
@e.thangaperumal1674 Жыл бұрын
19 sensore 2002 in 2200nilda busstand
@e.thangaperumal1674
@e.thangaperumal1674 Жыл бұрын
Tamilnadu1886 vs 1873 mudalur
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
😭👉இந்தப் பாடலை💚🙏 மறக்கவே முடியாது❤😭 என் பாட்டி அம்மா தவறி விட்டார் அன்று நான் ஊர் க்குப் போன பஸ்ஸில் ஒலி த்துக்கொண்டே போக நான் பயங்கரமாக அழுதுவிட்டேன் இசைஞானி ஐயா 🤗😭😭😭 👉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@govin555
@govin555 Жыл бұрын
5.1 surrounding ல இதை கொடுங்க plz
@prabusk682
@prabusk682 Жыл бұрын
@muralimoorthy4
@muralimoorthy4 Жыл бұрын
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 204 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 66 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 88 МЛН
Padikkathavan movie song's collection box... 🎧🎧
21:51
Beautiful Music World
Рет қаралды 3 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 12 МЛН
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 1 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 29 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 65 МЛН
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 145 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,3 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН
Taxi
3:06
Sadraddin - Topic
Рет қаралды 247 М.