ஊரத் தெரிஞ்சிகிட்டேன் Oora therinjikitten Song HD Video Song

  Рет қаралды 16,559,617

Midia Songs

Midia Songs

Жыл бұрын

Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : {Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani} (2)
Male : Pachcha kozhanthaiyinnu
Paalootti valarthen
Paala kudichipputtu
Paambaaga kothuthadi
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : Yedhu bantha paasam
Ellaam veli vesam
Kaasu panam vandha
Nesam sila maasam
Male : Sindhinen raththam sindhinen
Adhu ellaam veendhaano
Veppilai kariveppilai
Adhu yaaro naandhaano
Male : En veettu kannukkutti
Ennoda mallu katti
En maarbil muttuthadi
Kanmani en kanmani
Theeppatta kaayathila
Thel vandhu kottuthadi
Kanmani … kanmani
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : Netru ivan yeni
Indru ivan gnyani
Aala kara seththu
Aadum indha thoni
Male : Sonthamae oru vaanavil
Antha varnam konja neram
Banthamae mullaanathaal
Indha nenjil oru baaram
Male : Panankaasa kanduputtaa
Puli kooda pullaththinnum
Kaligaalam aachuthadi
Kanmani en kanmani
Adangatha kaala onnu
Adimaadaa ponadhadi
Kanmani …. kanmani…
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
Male : Pachcha kozhanthaiyinnu
Paalootti valarthen
Paala kudichipputtu
Paambaaga kothuthadi
Male : Oora therinjikitten
Ulagam purinjikitten
Kanmani en kanmani
Gnanam poranthiruchu
Naalum purinjiduchu
Kanmani en kanmani
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி } (2)
ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம்
சில மாசம்
ஆண் : சிந்தினேன் ரத்தம்
சிந்தினேன் அது எல்லாம்
வீண் தானோ வேப்பிலை
கரிவேப்பிலை அது யாரோ
நான் தானோ
ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி
என்னோட மல்லுக் கட்டி என்
மார்பில் முட்டுதடி கண்மணி
என் கண்மணி தீப்பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி
கண்மணி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி ஆள
கரை சேத்து ஆடும்
இந்தத் தோனி
ஆண் : சொந்தமே ஒரு
வானவில் அந்த வர்ணம்
கொஞ்ச நேரம் பந்தமே
முள்ளானதால் இந்த
நெஞ்சில் ஒரு பாரம்
ஆண் : பணங்காச கண்டு
புட்டா புலி கூட புல்ல
தின்னும் கலிகாலம்
ஆச்சுதடி கண்மணி
என் கண்மணி அடங்காத
காள ஒன்னு அடிமாடா
போனதடி கண்மணி கண்மணி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி
ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி
ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி

Пікірлер: 1 700
@tamilarasan3588
@tamilarasan3588 6 ай бұрын
இந்த பாடலை 2024 லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்??? 😍
@faizalcardentart2607
@faizalcardentart2607 5 ай бұрын
நானும் 2024
@SuryaSurya-nm2kn
@SuryaSurya-nm2kn 5 ай бұрын
Me❤❤❤
@APKDREM
@APKDREM 5 ай бұрын
I am❤
@l.verasamyl.manikandan991
@l.verasamyl.manikandan991 5 ай бұрын
I’m also
@srinathkailash9017
@srinathkailash9017 5 ай бұрын
Myself too
@disturbed9564
@disturbed9564 Жыл бұрын
திடீர்னு இந்தப்பாட்டு நியாபகம் வந்து பார்பவர்கள்
@nusrathibrahim6268
@nusrathibrahim6268 4 ай бұрын
😢
@subaragavan9745
@subaragavan9745 4 ай бұрын
Me also
@PalaniPalani-ve5lq
@PalaniPalani-ve5lq 4 ай бұрын
​@@nusrathibrahim6268❤😅😢😮😮😢rhw
@selvidavid4858
@selvidavid4858 4 ай бұрын
Mee❤😢
@madhunandhu3800
@madhunandhu3800 3 ай бұрын
😂
@disturbed9564
@disturbed9564 11 ай бұрын
அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை; அன்பை வைத்து ஏமாற்றியவர்கள் இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை.!... 🖤🥀
@jeevas4404
@jeevas4404 11 ай бұрын
Anba katti yeamnthathu nikkiran unga comment pakkum podhu manasukku aarudhala irukku
@SuperRavimama
@SuperRavimama 11 ай бұрын
@mahivicky9169
@mahivicky9169 10 ай бұрын
Vendam bro Namma Vali nammaloda pogatum
@roman.reigns9775
@roman.reigns9775 10 ай бұрын
💯
@mssundaramoorthi9545
@mssundaramoorthi9545 10 ай бұрын
illai bro ippo kollai kararkalum, kolai karakalum,nambikai throgigalum nalla valgirargal.
@rethinamrethina2654
@rethinamrethina2654 Жыл бұрын
45வயதில் தான் இந்த பாடலின் வரி புரிகிறது..வலி தெரிகிறது...எத்தனையோபேரின் வாழ்கையில் இது நடந்திருக்கும்....அடங்காத காளை அடிமாடாய் போனது .....
@rameshnarayan5954
@rameshnarayan5954 Жыл бұрын
Ippovadu puriyude
@karthickdivya6792
@karthickdivya6792 Жыл бұрын
Ennaku 24 layae purichirichi
@NINJAGAMING-zs9lh
@NINJAGAMING-zs9lh Жыл бұрын
​@@karthickdivya6792 enaku 27 la
@vishwa2135
@vishwa2135 Жыл бұрын
Ennaku 19 laye therunchudhu..
@tn93king76
@tn93king76 11 ай бұрын
Ennaku20 purijuruchii😢
@anushiyamohan27
@anushiyamohan27 Жыл бұрын
(நடைமுறை வாழ்க்கையின் உண்மை😢) ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்! காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
@vithiyav2290
@vithiyav2290 Жыл бұрын
Absolutely 😑
@azharmojjugal2839
@azharmojjugal2839 Жыл бұрын
It's true
@InspiringMind491
@InspiringMind491 Жыл бұрын
Ssss crt
@sanjukmarberappa8768
@sanjukmarberappa8768 10 ай бұрын
​@@InspiringMind491v
@jairadhamadhav6069
@jairadhamadhav6069 Ай бұрын
💯
@vigneshwaran5537
@vigneshwaran5537 4 ай бұрын
யாரெல்லாம் 2024 இந்த பாட்டு கேக்குறீங்க ❤
@ipadikukarthik4328
@ipadikukarthik4328 3 ай бұрын
Time 3.23 bro still I'm vibing this song in terrace with peaceful stars ❤
@SreevarshSreevarsh
@SreevarshSreevarsh 2 ай бұрын
F5r😢 8 ​@@ipadikukarthik4328
@chinnishekar4077
@chinnishekar4077 2 ай бұрын
❤❤❤❤❤❤
@santhanamk2468
@santhanamk2468 2 ай бұрын
Yas
@GokulGokulkumar-mi5tw
@GokulGokulkumar-mi5tw 17 күн бұрын
Intha paadalai keytkum pothu en kannil kaneer varukirathu enakagavey eluthunathu pola irukkuthupa😢
@balamuruganbala5701
@balamuruganbala5701 Жыл бұрын
😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@NONAME-yl1vo
@NONAME-yl1vo Жыл бұрын
Nanu🤩
@SubathraThangam
@SubathraThangam Жыл бұрын
Me
@senthilm4438
@senthilm4438 Жыл бұрын
it's me
@saibharat8231
@saibharat8231 Жыл бұрын
Me
@Thalapathy__Vijay_
@Thalapathy__Vijay_ Жыл бұрын
😇💯💔
@vsedit3450
@vsedit3450 Жыл бұрын
இன்றுதான் இந்த உலகத்தை புரிந்து கொண்டேன், நமக்கு நாம்தான் துணை, யாரையும் நம்பி விடக்கூடாது, இன்றும் என்றும் தனிமையை சிறந்தது
@ananthibio8787
@ananthibio8787 8 ай бұрын
Well said ana romba late na mudivu edutadu elataium ilanda piragu na mudivu panniruken
@hencykitchen7955
@hencykitchen7955 8 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@GsdhdhdhTwgwgsdj
@GsdhdhdhTwgwgsdj 8 ай бұрын
​@@ananthibio8787ਬਪਭਠ😊😊😅😊😢 4:05
@GsdhdhdhTwgwgsdj
@GsdhdhdhTwgwgsdj 8 ай бұрын
​@@ananthibio8787😮
@Harish2579
@Harish2579 7 ай бұрын
💯
@jaferali1264
@jaferali1264 Жыл бұрын
இந்த பாடலில் உள்ள வரிகள் போல் என் வாழ்க்கையிலும் நிறைய அனுபவங்கள்
@karthikmailee5731
@karthikmailee5731 Жыл бұрын
Ok 🆗🆗🆗🆗🆗🆗 can call if y6iioi .,m Mmm
@karthikmailee5731
@karthikmailee5731 Жыл бұрын
Ok I'll Ok om
@mariya-qf3mx
@mariya-qf3mx Жыл бұрын
Ok friend
@mariya-qf3mx
@mariya-qf3mx Жыл бұрын
Yes
@roman.reigns9775
@roman.reigns9775 10 ай бұрын
😢
@NavinSempoi
@NavinSempoi Ай бұрын
உண்மையிலேயே மனசு கஷ்டபட்டு இந்த பாட்ட கேக்க வந்தவங்க எதன பேர்
@suresh83friends
@suresh83friends 7 күн бұрын
Me
@Somanvp-vh5cr
@Somanvp-vh5cr 2 күн бұрын
.. . ​@@suresh83friends
@MELVINARULBABL
@MELVINARULBABL Жыл бұрын
ஏது பந்த பாசம் எல்லாம் வெளிவேஷம் அருமையான வரிகள் ...நாம் என்னதான் மனைவி மகன்களுக்கு நல்லது செய்து இருந்தாலும் நம்மிடம் பணம் இல்லை என்றால் அவர்களின் கண்ணிற்கு நாம் தெரிய மாட்டோம் ...எல்லாம் வெளி வேஷம். இந்த உலகத்தை ஆட்டிப்படைப்பது அனைத்துமே பணம்தான். இது என் வாழ்க்கையில் நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன் ...அருமையான வரிகள் ...
@babloovignesh4698
@babloovignesh4698 Жыл бұрын
அருமையான பதிவு
@chandransvj4491
@chandransvj4491 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் நண்பரே
@yasaryasararafath2378
@yasaryasararafath2378 11 ай бұрын
Pillaihalai apti sollathirhal. Avarhal Nalla irukkanum . Nam kasta pattathe avarhalukaha than .
@SelvakumarYogesh-ys3jo
@SelvakumarYogesh-ys3jo 6 ай бұрын
​@@chandransvj4491 ❤ 9/to😮😮😮😅😮
@user-gj6iw1ye8u
@user-gj6iw1ye8u 4 ай бұрын
😂​@@chandransvj4491
@Manikandan-uo9zn
@Manikandan-uo9zn Жыл бұрын
இந்த வலி அனுபவத்தினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்😢
@Jayasankar.Ambika
@Jayasankar.Ambika Жыл бұрын
1q
@balage7929
@balage7929 11 ай бұрын
Yes, bro 100% correct
@MrRsakthivel
@MrRsakthivel 9 ай бұрын
Yes
@vinnarasivincent6853
@vinnarasivincent6853 8 ай бұрын
S
@AnithaIniya
@AnithaIniya 8 ай бұрын
S brother 😢😢😢
@kandhasamyd3536
@kandhasamyd3536 Жыл бұрын
என் வாழ்க்கையில் நான் அனுபவித்த வலி இந்த பாடல் வரிகள்,பணம் காசு கண்டுக்கிட்டா புலி கூட புள்ள தின்னும்
@roman.reigns9775
@roman.reigns9775 10 ай бұрын
Ningal mattum illai nanbare paathi perin valkai ippadi than ulladhu😢
@kandhasamyd3536
@kandhasamyd3536 10 ай бұрын
@@roman.reigns9775 thanks 🙏
@elumalair8186
@elumalair8186 11 ай бұрын
15 வயதிலே நான் புரிந்து கொண்டேன் இந்த வரிகளை....
@Nagaintk
@Nagaintk 6 ай бұрын
🎧🎥இந்த பாடலை 2024 லும் எத்தனை பேர் கேக்குறீங்க ?🎭
@nsk3839
@nsk3839 4 ай бұрын
..
@abishkumar3995
@abishkumar3995 4 ай бұрын
Nan❤
@GobiGobi-yy8vn
@GobiGobi-yy8vn 7 ай бұрын
எத்தனை வருடங்கள் வந்தாலும் இது தான் எனக்கு பிடிச்ச பாட்டு
@nithyaelaiya5256
@nithyaelaiya5256 8 ай бұрын
தெய்வீக குரலில் ஒரு பாடல். வாழ்நாள் முழுவதும் ஒரு பாடல் சலிக்காது என்றால் அது இந்த பாடலே ❤️❤️❤️❤️❤️❤️❤️
@vijayanvijayan4594
@vijayanvijayan4594 7 ай бұрын
എത്ര കണ്ടാലും മതിവരാത്ത ഒരു ഗാനങ്ങളിൽ ഒന്ന് ഇതും തുടർച്ചയായി മൂന്നും നാലും പ്രാവശ്യം കാണുന്നവർ ഉണ്ടോ❤❤❤👌
@user-on7ip3od2p
@user-on7ip3od2p 5 ай бұрын
ഞാൻ കാണു
@AffectionateEyeglassFram-vv5uq
@AffectionateEyeglassFram-vv5uq 5 ай бұрын
❤​@@user-on7ip3od2p
@chottuannan2656
@chottuannan2656 4 ай бұрын
ഉണ്ട് ബ്രോ
@RajSelvi-fo6ed
@RajSelvi-fo6ed 4 ай бұрын
இந்த பாடலை 2024 லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்❓❓❓
@esthermanju3457
@esthermanju3457 Жыл бұрын
என்னோட ரெண்டு தம்பிகளுக்கும் நான் நா ஒரு தனி பாசம் அவஙக கல்யாணத்திற்க்கு முன்பு இப்போ ரெண்டு பேரும் உயிரோட இருக்காங்க ஆனால் அவங்க வாழ்க்கைல ஒரு ஒரத்துல கூட நா வேண்டாம்னு ஒதுக்கிட்டானுங்க, என் பசங்க எப்பவும் நல்லாருக்கட்டும்...
@jeevajeeva.s
@jeevajeeva.s Жыл бұрын
Ok
@shiblyhasan8622
@shiblyhasan8622 Жыл бұрын
Don't worry
@manikandans7506
@manikandans7506 Жыл бұрын
நேசிச்சவங்க விட்டுட்டு போன பிறகும் அவங்க நல்லா இருக்கட்டும் என்ற உங்க பாசத்துக்கு தல வணங்குகிறேன். ஒரு நாள் அவங்க வருதப்படுவாங்க உங்கள நெனச்சி
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்....
@roobanfury4636
@roobanfury4636 Жыл бұрын
$$$$$$$$$$$$$$$$$$$$
@tprasanth1650
@tprasanth1650 10 ай бұрын
சொந்தமே ஒரு வாணவில் அந்த வர்ணம் கொஞ்சம் நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் What a lyrics ❤❤❤👍👍👍
@apsarbasha1658
@apsarbasha1658 5 ай бұрын
இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் எனக்கு வருகிற ஞாபகம் நானே பாடுற மாதிரி ஒரு ஃபீலிங்
@vadamalai1375
@vadamalai1375 Жыл бұрын
காலத்திற்கும் இந்த பாடல் நிலைத்து நிற்கும்......
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 9 ай бұрын
அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடிய வலி நிறைந்த பாடல் 🙏
@RajaRaja-gu9qh
@RajaRaja-gu9qh Жыл бұрын
இன்றைக்கும் பொருந்துகிர ஒரே பாடல் இது மட்டுமே...
@Faizulyasmin-vk4fn
@Faizulyasmin-vk4fn Жыл бұрын
Endraikkum.porunthum
@LetsGrowtogether574
@LetsGrowtogether574 Ай бұрын
Whenever someone likes my comment, I'll be here, ready to play this masterpiece again. Enjoy the love and the music! 🎶😊
@msdhonitherealcaptain4564
@msdhonitherealcaptain4564 8 ай бұрын
வேர லெவல் பாடல். இதில் வரும் வரிகள் யோசிக்கவேன்டிய விஷயம்.அற்புதம். இப்பாடலை எழுதிய கவிஞருக்கு.
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 6 ай бұрын
Kavinger Vairamuthu
@ajayajju2038
@ajayajju2038 Жыл бұрын
ನನಗೇ ತುಂಬ ಇಷ್ಟ ಈ ಹಾಡು ಸೂಪರ್
@mynaturevlogid
@mynaturevlogid Жыл бұрын
0apaaaasaap0aa₩!!!?
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
ஒரு மனிதனின் ஏமாற்றத்தை ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவங்களை அழகாக கூறும் பாடல்
@ArunKumar-cy4ob
@ArunKumar-cy4ob Жыл бұрын
Aa
@vijayansarmi
@vijayansarmi Жыл бұрын
@@ArunKumar-cy4ob m S
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்....
@pirasanth309
@pirasanth309 Жыл бұрын
😊u
@pirasanth309
@pirasanth309 Жыл бұрын
​@@vijayansarmi ⁷777
@sreejishsreeji416
@sreejishsreeji416 Жыл бұрын
ദാസേട്ടൻ ശബ്ദം 👌👌♥️♥️എന്റെ ഇഷ്ടം ഈ പാട്ട് ❤
@UltimateAveda
@UltimateAveda 5 ай бұрын
Appo puriyale, ippo puriyuthu 😢
@Udhayakumar-rn8ds
@Udhayakumar-rn8ds 2 ай бұрын
Yes yes it's true words
@brinda7022
@brinda7022 Ай бұрын
AMA bro
@Queen_of_tharaa0704
@Queen_of_tharaa0704 Ай бұрын
Crt anna. 😢
@Naathan391
@Naathan391 Ай бұрын
🫂🥹
@GokulGokulkumar-mi5tw
@GokulGokulkumar-mi5tw Ай бұрын
Yes it's true words 😢
@bhogeshamr7578
@bhogeshamr7578 Жыл бұрын
ಸೂಪರ್ ಹಿಟ್ ಸಾಂಗ್, ಜೊತೆಗೆ ರಜಿನಿ ಸರ್ ನಟನೆ ಅದ್ಭುತ, ಅಂಬಿಕಾ ಸೂಪರ್
@vadamalai1375
@vadamalai1375 Жыл бұрын
மகிழ்ச்சி....
@balamanikandanamaniab1782
@balamanikandanamaniab1782 Жыл бұрын
என்னோட வாழ்க்கை வாசகங்கள் இந்த பாடலில் நான் கண்டு கொண்டேன்
@rakeshn8207
@rakeshn8207 9 ай бұрын
Love this song from Karnataka ❤
@ariesnr3343
@ariesnr3343 5 ай бұрын
அடங்காத காளை ஓன்னு அடிமாடா போனதடி கண்மனி.....true lines ..every man will feel this pain when he looses his rightful fight against a cunning coward enemy...💔💔
@ranjithraja.8568
@ranjithraja.8568 Ай бұрын
Enna acting ya thalaivar❤Raaja konnutinga🎶🎶🎙kJY voice heart mesmerized.💔
@senbagarajsenbagaraj
@senbagarajsenbagaraj Жыл бұрын
Thalaivan Vera level acting phaaaa
@esaiarasan8758
@esaiarasan8758 10 ай бұрын
இதை கேட்டு கண்ணீர் விடாத நாளில்லை! என் அனுபவபூர்வமான உண்மை!
@abineshs5663
@abineshs5663 Жыл бұрын
ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்… கண்மணி என் கண்மணி… ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு… கண்மணி என் கண்மணி… -BGM- ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்… கண்மணி என் கண்மணி… ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு… கண்மணி என் கண்மணி… ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்… கண்மணி என் கண்மணி… ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு… கண்மணி என் கண்மணி… ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்… பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி… ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்… கண்மணி என் கண்மணி… ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு… கண்மணி என் கண்மணி… -BGM- ஆண் : ஏது பந்த பாசம்… எல்லாம் வெளி வேஷம்… காசு பணம் வந்தா… நேசம் சில மாசம்… ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்… அது எல்லாம் வீண்தானோ… வேப்பிலை கரிவேப்பிலை… அது யாரோ நான்தானோ… ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி… என் மார்பில் முட்டுதடி… கண்மணி என் கண்மணி… தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி… கண்மணி கண்மணி… ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்… கண்மணி என் கண்மணி… ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு… கண்மணி என் கண்மணி… -BGM- ஆண் : நேற்று இவன் ஏணி… இன்று இவன் ஞானி… ஆள கரை சேத்து… ஆடும் இந்தத் தோனி… ஆண் : சொந்தமே ஒரு வானவில்… அந்த வர்ணம் கொஞ்ச நேரம்… பந்தமே முள்ளானதால்… இந்த நெஞ்சில் ஒரு பாரம்… ஆண் : பணங்காச கண்டு புட்டா… புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி… கண்மணி என் கண்மணி… அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி… கண்மணி கண்மணி… ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்… கண்மணி என் கண்மணி… ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு… கண்மணி என் கண்மணி… ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்… பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி… ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்… கண்மணி என் கண்மணி… ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு… கண்மணி என் கண்மணி
@gavaskargavaskar6187
@gavaskargavaskar6187 2 ай бұрын
❤❤❤
@user-hf3tt2jk8h
@user-hf3tt2jk8h Ай бұрын
Thank you ❤sir
@sbrview1701
@sbrview1701 6 ай бұрын
From Kerala What a song ❤ what a lyrics ❤
@Hiux4bcs
@Hiux4bcs 4 ай бұрын
Lyrics meaning please
@rkvsable
@rkvsable 4 ай бұрын
​@@Hiux4bcsElder Brother sad feelings.
@Hiux4bcs
@Hiux4bcs 4 ай бұрын
@@rkvsable not clear. Please explain
@rkvsable
@rkvsable 4 ай бұрын
He is telling about how his younger brother betrayed him. He has done everything for his brother to come up in his life. But his brother betrayed him and was not true to him. Rajini sings this song once he knows that he has betrayed him.
@Hiux4bcs
@Hiux4bcs 4 ай бұрын
@@rkvsable thanks 🙏
@DvV-kt2ju
@DvV-kt2ju Жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச பாடல்
@jabakumar7160
@jabakumar7160 7 ай бұрын
வெளியில் சொல்ல முடியாத பாசம் தம்பியின் மீது வைத்துள்ள அன்னங்கள் பாசம் தன் பிள்ளையைப் போன்று பாதுகாப்பான் அண்ணன்கள்
@senthilnathan5386
@senthilnathan5386 8 ай бұрын
What a lyrics and performance by Rajini sir. Raja sir. Vairamuthu sir and KJ yesudas. Today thardhala pasanga are dancing in theatres for naa ready song. After 20 years these kids will listen to this song.
@sivakumar7481
@sivakumar7481 3 ай бұрын
இளையராஜா அவர்களின் - இசையும், வீரமோதுவின்- வரிகளும், பாடகர் ஜேசுதாஸ் குரலும், ராஜசேகரின் - திறமையும், ரஜினி & அம்பிகாவின் நடிப்பும், எனது கம்ப்யூட்டர் தெளிவும், எனது செல் போன் அமைதியும், தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் தேர் திருவிழா பார்த்தது போல் உள்ளது.
@flowersarts9301
@flowersarts9301 Ай бұрын
Vairamuthu
@village_pasanga18
@village_pasanga18 Жыл бұрын
ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி காலம் கடந்த ஞானோதயம் என்னைப் போல இன்னும் எத்தனை பேரோ??
@anandrizwan288
@anandrizwan288 Жыл бұрын
At all№as always
@suthanthirms7881
@suthanthirms7881 Жыл бұрын
7lesson to my photo
@suthanthirms7881
@suthanthirms7881 Жыл бұрын
9
@suthanthirms7881
@suthanthirms7881 Жыл бұрын
days
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அவ்வளவு தெளிவாக. ஊரரைதெரிந்ததுயாரும்இல்லை
@sriram_777_7
@sriram_777_7 6 ай бұрын
இந்த பாடலை 2024 யில் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்❤❤
@mrtamilan2
@mrtamilan2 Жыл бұрын
2023 ஆம் ஆண்டிலும் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி 🙏🙏🙏
@user-vg8gg1xu5g
@user-vg8gg1xu5g 10 ай бұрын
Mm
@Sp_Editz_leo10
@Sp_Editz_leo10 10 ай бұрын
I am from kerala സൂപ്പർ song
@user-by2uk9mn2w
@user-by2uk9mn2w 7 ай бұрын
​@@Sp_Editz_leo10ji 0:12
@Rrjk79
@Rrjk79 7 ай бұрын
This song added after film shoot completed. With in 1 day song composed and recorded by isai gnani. 1 night shoot and added in film. But mega hit. That's magic of isaignani, super star and director rajasekar
@cheranen4968
@cheranen4968 Жыл бұрын
மல்டி வெர்ஸ்ஸையே தெரிஞ்சு புரிஞ்சு கிட்டேன் 'கண் கலங்கமெ கப்பாத்ரெ "
@mathavanm-8810
@mathavanm-8810 Жыл бұрын
எப்படி ஒரு பாடல் என் வாழ்க்கையில்... நான் கேட்டது இல்லை.
@dinivaishu0725
@dinivaishu0725 7 ай бұрын
ஏனோ இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வழிகிறது ♥️😭
@user-lt4vr2ks1z
@user-lt4vr2ks1z 5 ай бұрын
❤❤❤❤❤🚼🚼🚼🚼
@nivi_creater_
@nivi_creater_ 2 ай бұрын
2k kids also like this songs❤ Any 2k born guys here...
@shanmugamk3640
@shanmugamk3640 Жыл бұрын
அம்பிகா பயத்தை பாருங்க,மூணு ஒன்னு டைம் ரஜினி ஸ்பீடு ஸ்டைல் 👌👌👌
@ldkodi7186
@ldkodi7186 7 ай бұрын
இந்தப் பாடலை அழாமல் கேட்க முடியாது. 'சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்....
@imgkannada
@imgkannada 10 ай бұрын
Translation Is Here! 😊 (1) ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகப் புரிஞ்சிக்கிடேன் கண்மணி... என் கண்மணி. ஞானம் பொறந்துடுச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி... என் கண்மணி. Oorath therinjikitaen ulagap purinjikitaen kanmani… yen kanmani. Nyanam poranthuduchu naalum purinjiduchu kanmani… yen kanmani. I have realised the true colors of the people, and understood how the world functions, my love… Oh my love… Wisdom has dawned upon me, and thus everything is clear to me now, my love… Oh my love… (2) பச்சக்கொழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்... பாலக் குடிச்சிபுட்டு பாம்பாகக் கொத்துதடி... pacha kozhandaiyinu paalooti valaththaen… paala kudichuputtu paambaaga kothuthadi… I fed milk to the child thinking that it is innocuous… After drinking the milk, it stings me like a serpent (with its venom)… (3) ஏது பந்தபாசம்... எல்லாம் வெளிவெசம்... காசு பணம் வந்தா... நேசம் சில மாசம்... சிந்தினேன்... ரத்தம் சிந்தினேன்... அது எல்லம் வீண் தானோ... வேப்பிலை... கருவேப்பில்லை... அது யாரோ... நான் தானோ... Yethu bandha paasam…yellaam veli vaesam… Kaasu panam vandhaa… neesam silla maasam… sindinen… ratham sindinaen… adhu yellam veen daanoo… vaepilai… karvaepilai… adhu yaaroo… naan daanoo… Where is the love of a family and relationship… Its all pretense ( fake)… When one gets the money and riches… love is just for months… I worked diligently and toiled, and is it all for waste? [Vaepilai (curry leaves - though added in cooking, it does not really add to the taste, and will be discarded when eating )] Vaepilai… who is it… is it me now? (4) என் வீட்டு கண்ணுகுட்டி... என்னோட மல்லுகட்டி... என் மார்பில் முட்டுதடி கண்மணி... என் கண்மணி... தீப்பட்ட காயத்துல... தேள் வந்து கொட்டுதடி கண்மணி... கண்மணி... yen veetu kannukutti… yenooda mallu katti… En maarbil muttu thadi kanmani… yen kanmani… thee patta kaayathula … thael vandu kottu thadi… kanmani… kanmani… The calf that belongs to me… fights with me… and pounces on my chest! my love… oh my love… The scorpion stings me right where I have a fire burn my love… my love… (5) நேத்து இவன் ஏணி... இன்று இவன் ஞானி... ஆள கரசேத்து... ஆடும் இந்த தோ... சொந்தமே ஒரு வானவில்... அந்த வர்ணம் கொஞ்ச நேரம்... பந்தமே முள்ளானதால்... இந்த நெஞ்சில் ஒரு பாரம்... naethu ivan yenni… indru ivan nyani… aala kara sethu… aadum indha tooni… sonthamae oru vaanavil… andha varnam konja neram… bhandamae mul aanadaal… indha nenjil oru baaram… In the past, I was a ladder (that let people climb on it); today I am a philosopher… who like a catamaran (catamaran is a word derived from kattumaram - a thooni) - takes the people to shores and stumbles in the process. relations are like a rainbow; their colors are visible only for a short while… Since the bonding has become a thorn… my heart now, feels the heaviness. (6) பணம் காச கண்டுபுட்டா... புலி கூட புள்ள திண்ணும்... கலிகாலம் ஆச்சுதடி கண்மணி... என் கண்மணி... அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி... கண்மணி... கண்மணி. panam kaasa kanduputaa… pulli kooda pulla thinum… kalikaalam achuthadi kanmani… yen kanmani… adangaadha kaala onnu adi maada poonadadi kanmani… kanmani… After having a look at the money and riches, even the tiger will eat the grass… It has become such a disastrous world my love… oh my love… A ferocious bull has now become a slaughter cattle my love… my love…
@bharathraj6834
@bharathraj6834 9 ай бұрын
Thank you so much 🥰
@kirandalawayi5887
@kirandalawayi5887 8 ай бұрын
Thanks bro ❤
@kamalhasan5819
@kamalhasan5819 8 ай бұрын
​@@bharathraj68343:47
@ranganathanyashvirranganat1262
@ranganathanyashvirranganat1262 8 ай бұрын
Super
@bhanupriyavelar8729
@bhanupriyavelar8729 7 ай бұрын
Sabash🎉🎉🎉bro
@jeraldnobela7753
@jeraldnobela7753 Жыл бұрын
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ...
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்...
@PEACOCKS18
@PEACOCKS18 Жыл бұрын
😅😊😊😅😅😅😅
@anbumani1017
@anbumani1017 11 ай бұрын
இந்த பாடல் தம்பிகளுக்கு மட்டும் அல்ல...அக்காகள் தங்கைகள் கூட பிறந்த ஆண்களுக்கும் பொருந்தும்😢😭...பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களும் துச்சமாக என்னும் சில ஜென்மங்களுக்கான பாடல்....😭😭😭
@chandrasekar9936
@chandrasekar9936 9 ай бұрын
unmai
@pathmawathynallalingam4217
@pathmawathynallalingam4217 9 ай бұрын
So late.
@cibysholan1136
@cibysholan1136 Жыл бұрын
😢😢..what a miracle word's..love this
@kandhasamyd3536
@kandhasamyd3536 Жыл бұрын
ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேசம் காசு பணம் வந்தா எல்லாம் சில காலம் கூட்டு குடும்பத்தில் நான் அனுபவித்த கதை
@premanandp641
@premanandp641 Жыл бұрын
காவிய பாட்டு. தலைவரின் அருமையான நடிப்பில்... 👌👌👌
@pjtamil8708
@pjtamil8708 Жыл бұрын
தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்
@cibysholan1136
@cibysholan1136 Жыл бұрын
😢😢..but I don't like Ilayaraja
@JayaKumar-vj3ss
@JayaKumar-vj3ss 8 ай бұрын
ரஜினிகாந்த அவர்களை மேன் மேலும் உயர்த்தியது இது போல பல உண்மைதன்மையான பாடல்களும் ஓன்று
@skshootout8390
@skshootout8390 Жыл бұрын
This song is suitable for everyone who sacrifice his/her life for his/her family.
@jaisankarl1785
@jaisankarl1785 11 ай бұрын
100% Correct
@manikandanmu7050
@manikandanmu7050 8 ай бұрын
👍❤❤😪😪❤👍👌
@NandhaNandha-oy3tg
@NandhaNandha-oy3tg 6 ай бұрын
Xxxxxxxxxxxxxxxx. , , 2:50
@nisharajappan4256
@nisharajappan4256 29 күн бұрын
Perfectly said
@subash3681
@subash3681 5 ай бұрын
You can't hold back your tears when you are hit hard in life, all the lines in this song are right
@seenusmk6912
@seenusmk6912 7 ай бұрын
தீ பட்ட கையத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி 😔😢
@seenusmk6912
@seenusmk6912 7 ай бұрын
7.11.23😢
@nolovegaming6157
@nolovegaming6157 6 ай бұрын
6.12.23 😭😭
@sundareshprabhu9112
@sundareshprabhu9112 28 күн бұрын
"பணங்காச கண்டுபுட்டா புலி கூட புல்ல திண் ணும் கலிகாலம் ஆச்சுதடி" சிறந்த வரிகள்
@andoniammalsamy3463
@andoniammalsamy3463 9 ай бұрын
எவ்வளவு உண்மை. இந்த கால பிள்ளைகளுக்கு ஏற்ற பாடல். அடங்காத காளை ஒன்று , அடி மாட போனது , எவ்வளவு பெரிய உண்மை
@velvelmurugan7353
@velvelmurugan7353 Жыл бұрын
World biggest superstar thalaivar engal கடவுள் ரஜினி சார் eackaalathuckum entha paadal porundhum Vera leval song
@houseowner4159
@houseowner4159 Жыл бұрын
Hi hu hu
@pradeeprichard7772
@pradeeprichard7772 Жыл бұрын
no words to say about this song 👌👌
@Dayanithi76
@Dayanithi76 2 ай бұрын
நான் மிகவும் நன்றாகவே புரிந்து கொண்டேன் 😢😢😢😢
@jayabalanr481
@jayabalanr481 10 ай бұрын
This is my answer to a person asking who enjoy this song in 2023.Songs like this song has no age we can enjoy always.
@rafeeqgramam3127
@rafeeqgramam3127 Жыл бұрын
നമ്മുടെ വിശ്വഗായകൻ്റെ കാലത്തേയും ദേശത്തെയും അതിജയിക്കുന്ന പാട്ട്
@ManiKlr
@ManiKlr Жыл бұрын
അതെ
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd 11 ай бұрын
@@ManiKlr ilayarajangam...
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd 11 ай бұрын
@@ManiKlr kzfaq.info/get/bejne/j8ymd5qjm97Rj6M.html
@VenkateshVenkatesh-vk3pd
@VenkateshVenkatesh-vk3pd 11 ай бұрын
@@ManiKlr p jayachanran sir,ilayaraja sir,. Combo (75 to 2 k ) golden years in thamizh SONGS...
@vengivengi2927
@vengivengi2927 Жыл бұрын
2023 ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் ஒரு like podunga 😈😈😈
@GopiKavitha-zc2sl
@GopiKavitha-zc2sl 3 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும். சலிக்காமல் இருக்கும் ‌ சூப்பர் ‌‌சூப்பர்
@franklinr1208
@franklinr1208 2 ай бұрын
பாட்டு எழுதியவர் , மனமுடைந்து எழுதியிருக்கிறார்
@SuryaSurya-wn6oe
@SuryaSurya-wn6oe Жыл бұрын
இளையராஜாவின் இசை எப்போதும் மாறது🤍🤍🤍
@priyaskp7342
@priyaskp7342 Жыл бұрын
Vera level Anna all songum.🙏👌👌
@thamaraikani147
@thamaraikani147 Жыл бұрын
Super like song
@Dqueen6877
@Dqueen6877 6 күн бұрын
2024 june la yaaru this song kekreenga like me 😂...???
@sivakami5chandran
@sivakami5chandran 5 ай бұрын
No words I can't explain because each and a single words are my experience. Big big salute all crews ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏
@mrmiraclesathish
@mrmiraclesathish 5 ай бұрын
வருடம் 2024 .. ஏது பந்த பாசம் ,😭😭 எல்லாம் வெளிவேசம்..😭😭 சிறுவயதில் இருந்து பார்த்து ரசித்த பாடல் 🥺😭
@shafiali2614
@shafiali2614 10 ай бұрын
Love this song from kerala❤
@Arumugam-hc6vi
@Arumugam-hc6vi 10 күн бұрын
சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம்.. ❤️‍🩹 வீண் தானோ...💔
@manjunathmrman7720
@manjunathmrman7720 Жыл бұрын
From Karnataka ❤️wt a lyrics 10000 years alive song
@user-jx2sq7os1v
@user-jx2sq7os1v 6 ай бұрын
பணம் காச கண்டுபுட்டா😢புலி கூட புல்ல தின்னும்😢😢sad word😢😢
@saisidharthamuthyala4564
@saisidharthamuthyala4564 Жыл бұрын
I love the song and heroine From telangana Daily i listen to this song I dont know tamil but It might have a deep meaning
@topriders0077
@topriders0077 16 күн бұрын
இந்த பாட்டை கேக்கும் போது எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் அண்ணன் தான் ஞாபகத்துக்கு வராரு 😭😭😭
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 26 күн бұрын
Vazhkaila emanthu ponatha nenachu feel panni intha patta yarulam kekkureenga
@deepanchandrasekaran721
@deepanchandrasekaran721 Жыл бұрын
Thalaivar rocks 💐💐
@Pasupathi7539
@Pasupathi7539 Жыл бұрын
1
@ragulroshan8188
@ragulroshan8188 Жыл бұрын
இன்று என் தாத்தா மறைவில் கண்டேன்...😢😢😢
@SuryaSurya-nm2kn
@SuryaSurya-nm2kn 7 ай бұрын
True bro u and me bro 😢😢😢😢
@sadamhussain-tv4sc
@sadamhussain-tv4sc 7 ай бұрын
என் வாழ்க்கைக்கு தகுந்த பாடல் இதை இப்போது அனுபவித்து கொண்டிருக்கிறேன்.... இன்னமும்.......
@ReactionsWithTeefoooo
@ReactionsWithTeefoooo 9 ай бұрын
legendary!!! biggest love from denmark!!
@mastergamers2104
@mastergamers2104 6 ай бұрын
Hi bro.im your subscriber 🎉🎉🎉
@karthickkavithakarthick6311
@karthickkavithakarthick6311 Жыл бұрын
Really natural iyrirs this is song❤️❤️
@sarafunchannel2.055
@sarafunchannel2.055 Жыл бұрын
சொந்தங்கள் மற்றும்உடன்பிறந்தவாா்கள்நாம்முதுகிள்குத்தும்போதுஎற்ப்படும்வலி தான் இந்தப்பாட்டு
@PalanisamySanthi-bk4zt
@PalanisamySanthi-bk4zt 7 күн бұрын
இந்த பாடலை 2024 la pakkuravangka like போடுங்க
@jameenfareeha8864
@jameenfareeha8864 Жыл бұрын
அந்த காலம் எப்படியே அன்றுபாடிய பாடல் இன்று பாடம் நடத்துகின்றது
@k.venkatesan2306
@k.venkatesan2306 Жыл бұрын
Super SUPERB STAR ONLY RAJINIKANTH
@ChitraVimal
@ChitraVimal 8 ай бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் வாழ்க்கையின் அர்த்தம் புரியும் 😢
@user-xd7og4nv7p
@user-xd7og4nv7p Күн бұрын
என் தம்பிகள் இருவரும் இதுபோல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@thangarasann8517
@thangarasann8517 10 ай бұрын
என் நினைவு எனக்கு தெரிந்திருக்கும் வரை இந்த பாடல் எனக்கு பிடித்தமானதாகவே இருக்கும். சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்
@sathiyarajsathiyaraj8834
@sathiyarajsathiyaraj8834 Жыл бұрын
மிகவும் பிரபலமான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😢😢
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,2 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН
Ilayaraja Special Melody Tamil Songs - SPB & Ilayaraja Combo Songs
1:12:41
Tamilian Vlogs
Рет қаралды 4,2 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 692 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 856 М.
Райымбек Нысанбек - Сүйдім аруды
3:39
Райымбек Нысанбек
Рет қаралды 93 М.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 7 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 477 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,5 МЛН