ஒரு Litre 65 ரூபாய்தான்; வீட்டு Cooking Oilஐ பயனுள்ள Bio Dieselஆக மாற்றும் Chennai நிறுவனம் DW Tamil

  Рет қаралды 11,325

DW Tamil

DW Tamil

4 ай бұрын

பல உணவகங்களில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை தினமும் சேகரித்து, அதனை சுத்திகரித்து, அதிலிருந்து பையோ டீசலை தயாரிக்கிறது ஸ்டார்ட்அப் நிறுவனமான என்வோகிரீன். இதன் மூலம் எண்ணெய் கழிவுகளால் நீர்நிலைகள் மாசுபடுவது தவிர்க்கப்படுவதோடு, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக குறைவான விலையில் பையோ டீசலும் கிடைக்கிறது.
#usesofbiofuel #usedcookingoilconvertedintobiofuel #biofuelfromcookingoil #biofuelinsteadofpetroldiesel #ideasforstartupbusniess #envogreenstartupcompany #whatisbiofuel #biofulerateinindia #howtobuybiofuel
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 15
@rraja238
@rraja238 4 ай бұрын
இதன் விலை : பயன்ப்பாடு;பற்றி சொல்லிஇருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@hariprasadm986
@hariprasadm986 4 ай бұрын
Great great efforts.. Should be wide spreaded
@AK-wt7jj
@AK-wt7jj 4 ай бұрын
Edible oil already used in old motor cycle it is not a new invention.iam also use coconut oil plus petrol it is running smoothly and also give more mileage
@rajadurai8067
@rajadurai8067 4 ай бұрын
புன்னை மரம் விதைகள் பிழிந்து கிடைக்கும் எண்ணை கொண்டு ஆயில் என்ஜின் இயக்கலாம் என்று பசுமை விகடனில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தி படித்தேன்.
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 4 ай бұрын
News motaya podradthu DW Channel sirapu..yarukum yethuvum puryathu..
@TT-xg7qd
@TT-xg7qd 4 ай бұрын
Need more clarification on this
@nadaraja8334
@nadaraja8334 4 ай бұрын
This is a old tech. People have been doing this for a long time in Western countries. It will work best in engines over 60 Hp.
@muthuramanujam331
@muthuramanujam331 4 ай бұрын
ஏன்டா, வந்தமா 8 மணி நேரம் எதையாவது எடிட்டிங் செய்தோமா என்று செய்து , செய்தி போட்டுட்டு மாதம் சம்பளத்தை வாங்கும் உங்களை விட எங்கள் தெருவில் 10, 12 படிக்கும் பசங்கள், காணொளி பதிவை youtube ல் நன்றாக எடிட்டிங் செய்து போடுகின்றார்கள்...
@555nicky
@555nicky 4 ай бұрын
Nice
@DWTamil
@DWTamil 4 ай бұрын
Thanks for your Feedback. Do Subscribe our channel for more Videos and Updates!
@wildlenses
@wildlenses 4 ай бұрын
இந்த oil வாகனங்களுக்கு பயன்படுத்து வதை video இல் காட்டவில்லை . நான் நினைக்கின்றேன் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன,அல்லது கிராம புற கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன
@mahimahi8751
@mahimahi8751 2 ай бұрын
எரி பொருளைதான் நாம் உணவுப் பயன்படுத்துகிறோம் ,, பிறகு அதன் கழிவானது மீண்டும் எரி பொருளாக பயன்படுகிறது,,,,,
@palaniyappankumaravel
@palaniyappankumaravel 4 ай бұрын
👏👏👍👍👃👃
@farooqbasha2747
@farooqbasha2747 4 ай бұрын
பாமாயில், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் , 🔝 இதுதான் சமைக்க தகுதியான எண்ணெய் , { உங்களால் முடிந்தால் இதிலிருந்து பயோ டீசலை தயார் செய்யுங்கள் }
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 3 ай бұрын
பாமாயில் நல்லதல்ல நமது முன்னோர் பயன்படுத்தியது தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய்.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 361 М.
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 130 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН