ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது கட்டாயம் அவசியமா? | EOT 051 | Dr. Arunkumar

  Рет қаралды 84,409

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Reference Link: jamanetwork.com/journals/jama...
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
KZfaq: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5O...
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
------------------------------------------
#stepcount #walking #drarunkumar #pedometer #heartattack #walkingbenefits #dailywalking #dailyexcercise #foodfacts #diabetesmellitus #diabetesmellitus #weightloss
0:00 Intro
0:39 walking History
1:41 Is the 10,000 steps target important?
4:43 Why are other exercises important?
5:15 Research
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near Panneerselvam park)
Erode - 638001.
Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 165
@doctorarunkumar
@doctorarunkumar 8 күн бұрын
EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும். If you want to ask your doubts in EOT series, post them in the comments.
@monke6669
@monke6669 7 күн бұрын
How to avoid muscle fatigue after workout?
@pavithrasaravanan8326
@pavithrasaravanan8326 7 күн бұрын
Sir, ரேஷன் துவரம்பருப்பு normal துவரம்பருப்பு மாதிரி இல்லாமல் வித்தியாசமா இருக்கு அத சாப்பிடலாமா வேணாமா அத பத்தி சொல்லுங்க
@sathyavathi358
@sathyavathi358 7 күн бұрын
வணக்கம் சார் உடலின் உள் வெப்பநிலை உடலின் வெளி வெப்பநிலை எவ்வளவு இருக்கவேண்டும் என்று வீடியோ போடுங்க சார்
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 7 күн бұрын
சார் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். பாதாம்.பிஸ்தா.போன்ற விலை உயர்ந்த நட்ஸ் வகைகளை விட நிலகடலையில் அதிக சத்துக்கள் உள்ளது என்று சொல்கிறார்களே,இது உண்மையா ,பொய்யா அதில் உள்ள சத்துக்கள் என்னென்ன.அதில் உள்ள நன்மை தீமை பற்றியும் அதை‌எந்த அளவு சாப்பிட வேண்டும்.அதில் உள்ள சத்துக்களின் அளவு . எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் Dr.
@poovarasans9494
@poovarasans9494 7 күн бұрын
காலில் வரும் கரும்புள்ளி படர்ந்து கொண்டே இருக்கிறது... கரணம் மற்றும் விளைவு பற்றி விளக்கம் வேண்டும் சார்...
@geetharavi2529
@geetharavi2529 7 күн бұрын
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series ல 10000 steps பற்றிய சந்தேகம் தீர்த்தது Dr Sir
@AkSaravanan2212
@AkSaravanan2212 3 күн бұрын
Hi Doctor... Happy Morning 🌞 Please talk about Protein Powder 1. Citizen Protein Project 2. Clarify ICMR Guidelines about Protein Powder 3. Imported Vs Indian Brand 4. Suggest Best Top 5 brands. 5. Suggest Worst/Dont use Top 5 brands. 6. How to Check Fake Brand (Make one Video Test the fake product using Solution kit or other way) We are truly trust and follow you, so kindly talk about the above topics for our Youngsters... ❤Save Youngsters ❤ Save India ❤
@padmapriyasivakumar4580
@padmapriyasivakumar4580 7 күн бұрын
Super sir! Kurutammpokkil verithanamaga nadapavargal kku samarpanam
@participate803
@participate803 7 күн бұрын
Who is watching in 1.25xspeed /1.5x speed😂
@velaravind9003
@velaravind9003 7 күн бұрын
Thanks for the idea 🤠
@wonderful.....
@wonderful..... 7 күн бұрын
1.5
@photokadai
@photokadai 7 күн бұрын
Me
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
நான் பேசும் வேகத்திற்கு 1.5x சரியாகத்தான் இருக்கும்... நானே எனது காணொளியை அந்த வேகத்தில் தான் பார்ப்பேன்
@saravanakumarn14
@saravanakumarn14 3 күн бұрын
Nice sir​@@doctorarunkumar
@VijayalakshmiKannan-j8i
@VijayalakshmiKannan-j8i 7 күн бұрын
Congratulations sir for reaching 16 lakh subscribers. My heartiest wishes to go far to teach us more and more 🎉❤
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
Thank you so much 😀
@indian6608
@indian6608 7 күн бұрын
Thanks for this information sir.
@vijayakumarv8038
@vijayakumarv8038 5 күн бұрын
Congratulations for 16 lakh subscribers sir👏💐
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 7 күн бұрын
Superb sir 🎉 thank you 🎉
@mohamedariff5758
@mohamedariff5758 6 күн бұрын
Simply Great Dr
@sowmiyarani1720
@sowmiyarani1720 7 күн бұрын
Most expected one tq sir
@SivaRajP-uk7cu
@SivaRajP-uk7cu 6 күн бұрын
Very useful information
@mathanokia9406
@mathanokia9406 23 сағат бұрын
Thank you so much sir … Crisp and clear
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 6 күн бұрын
Thanks Dr..👍❤️
@gopinathrtimeislimited8326
@gopinathrtimeislimited8326 7 күн бұрын
Omega 3 fatty acids usage vedio, kindly update
@rathirajrathi6414
@rathirajrathi6414 7 күн бұрын
Arumai Dr
@ameedam.s.ameeda1722
@ameedam.s.ameeda1722 7 күн бұрын
Sir enaku 70 yrs aguthu.morn kal mani neram simple yoga seiren.hand fractureil keezhey vizhunthathil hip vali.ennal sppeda nadaka mudiyaley sariyana walking illai but cooking panren.veetirkkul nadakiren.
@BalakrishnanRamasamy-u9c
@BalakrishnanRamasamy-u9c 7 күн бұрын
Dr, Please make a video about Myasthenia gravis ( auto immune disease)
@sudhav4276
@sudhav4276 7 күн бұрын
Dr is agar agar good for health. What is it? Please explanation about it.
@gain-le9mf
@gain-le9mf 6 күн бұрын
Thanks for your support sir🎉🎉🎉🎉
@hrithikvashan8275
@hrithikvashan8275 7 күн бұрын
Sir, please share about the bulletcoffee.... thankyou!!!
@AdvanceDavieTN
@AdvanceDavieTN 7 күн бұрын
I always had this doubt! walk 3 miles per day, never comes close to 10k. thank you for the clarification.
@geetharavi2529
@geetharavi2529 7 күн бұрын
10000 steps is not a magic number super Explanation Dr Sir
@annasiva4665
@annasiva4665 7 күн бұрын
Doctor can you talk about Ozempic and does it effect the eyes. How safe is it to use ozempic please
@JBDXB
@JBDXB 7 күн бұрын
Arumai vilakkam Arun vilakkam
@KRISHNANvedhavalli
@KRISHNANvedhavalli 2 күн бұрын
Thank u Doctor.
@rajus9052
@rajus9052 7 күн бұрын
Tq Dr sir
@ragaviaadhi8071
@ragaviaadhi8071 6 күн бұрын
Herbal life nutrition...pathi sollunga..
@ananthprabagar906
@ananthprabagar906 7 күн бұрын
Dr, you look slim now 😊
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
நாலு பேர் இப்படி கேட்டா தான் மனசு சந்தோசமா இருக்கு
@saravanakumarn14
@saravanakumarn14 3 күн бұрын
Yes.. he also looking young and energetic...
@user-ph7br8wb6b
@user-ph7br8wb6b 2 күн бұрын
Neenga dhana doctor pal oda friend saravanakumar​@@saravanakumarn14
@balakrishnanramasamy3408
@balakrishnanramasamy3408 7 күн бұрын
Dr sir, Most people have samsung mobile phone. They provide one app namely samsung health. Whenever we walk it shows number of steps. So we need not buy smart watch.
@ibrahimikram-ur8bk
@ibrahimikram-ur8bk 7 күн бұрын
Uppukandam sappidalama? Adhil sathu iruka?
@geetharani5757
@geetharani5757 7 күн бұрын
Nice information Dr. Looks like u have lost weight... Can u post video abt ur weight loss journey
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
இன்னும் அடைய வேண்டிய இலக்கு நிறைய இருக்கிறது... பிறகு இதைப்பற்றி காணொளி வெளியிடுகிறேன்
@KayalVizhi-sf5go
@KayalVizhi-sf5go 2 күн бұрын
Sir thyroid ku lifelong varayum tablets pannanuma Sir permanent a control pannamudiyatha sir
@ChandraRajesh
@ChandraRajesh 7 күн бұрын
Mayonnaise pathi sollunga doctor.
@BKarthik-zn6cx
@BKarthik-zn6cx 7 күн бұрын
Cycling benifit sollunga doctor
@msindhu8511
@msindhu8511 5 күн бұрын
Sir can you explain about water deposit In knee joint or swollen knees
@dyno-qe2vk
@dyno-qe2vk 4 күн бұрын
hi sir is strength training plus cardio with good diet enough for a healthy lifestyle im a college student , also can you please suggest me good protein sources and foods thanks in advnace
@user-um1pi9yo7q
@user-um1pi9yo7q 7 күн бұрын
Skipping benefit sollunga sir
@user-xy8wi8yl6w
@user-xy8wi8yl6w 7 күн бұрын
அழுக அழுக சொல்றவங்க நல்லாருக்க சொல்லுவாங்க, சிரிக்க சிரிக்க சொல்றவங்க சீரழிய சொல்லுவாங்க ,
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 7 күн бұрын
Thanks
@gayuramki
@gayuramki 7 күн бұрын
Egg nattukozhil or பிறைலார் egg ethu best nu video podunka sir... Babies ku daily egg tharanum... So doubt qh iruku
@sangeerajendran1043
@sangeerajendran1043 6 күн бұрын
Already posted
@VeeraPuthiran-ym2gg
@VeeraPuthiran-ym2gg 7 күн бұрын
Super
@v.thulasibai293
@v.thulasibai293 7 күн бұрын
Sir,I am diabetic Morning I take only porridge.If I take tablet in Morning I get over sweat and dizziness. Can I take tablet in afternoon. Please answer me.
@user-vf5dy4bd2j
@user-vf5dy4bd2j 5 күн бұрын
Thyroid irukkumpothu thiripala suranam sapidalama sollunga doctor
@DeviBalasubramanianElangovan
@DeviBalasubramanianElangovan 3 күн бұрын
Lymphatic drain பற்றிக் கூறுங்கள் சார்.
@arunprabu3504
@arunprabu3504 7 күн бұрын
Thanks for Clarification sir.
@ponnuswamynatesan
@ponnuswamynatesan 6 күн бұрын
My cardiologist advised to walk for around 15 to 20 minutes till one gets beads of sweat on the forehead. This is the easy way for very common people to achieve the desired exercise.
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
Nice and simple advice
@JothiKannan-bq1vw
@JothiKannan-bq1vw 7 күн бұрын
👍
@jayaprakasharjunan
@jayaprakasharjunan 7 күн бұрын
Useful, Thanks Doc, we have to count this only continuous 10,000 steps or we can take this for a day count?
@keerthivasanb4748
@keerthivasanb4748 7 күн бұрын
Day count bro...😅😅 I'm doing this for the past 6-7 months, but can't walk 10K steps at a time 👍
@jayaprakasharjunan
@jayaprakasharjunan 7 күн бұрын
@@keerthivasanb4748 Thank you
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
உங்களால் முடிந்ததை செய்யலாம்
@d.hemalathahema9516
@d.hemalathahema9516 7 күн бұрын
Sir OCD pathi video podunga sir plzzzzz
@viswabharath488
@viswabharath488 7 күн бұрын
சார் உங்க யூடியுப் வீடியோ பார்த்து விழிப்புணர்வு அடையட்டும்னு நண்பன் ஒருவனுக்கு வீடியோ லிங் அனுப்புனேன் அவன் பார்த்தும் திருந்தல உங்களுக்கு இவ்வளவு சப்ஸ்கிரைப்பர்ஸ் இருக்காங்க இவரோட யூடியுப் வருமானம் எவ்வளவு வருமன்னு ரீல்ஸ் ல ஒரு கால்குலஸ்சன் மெத்தேடு பார்த்து கணக்கு பன்னிருக்கான் சார் . அப்பதான் எனக்கு தோனுச்சு இவன் இனிமேல் எப்பவும் திருந்த வாய்ப்பு இல்லைனு
@Manoj-MRM
@Manoj-MRM 7 күн бұрын
சிலர் அப்படி தான்
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
அவர் போட்ட கணக்கை கொஞ்சம் தெரிவிக்கவும். பில்டப் அதிகமாக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்கிறேன் 😉
@Balar8
@Balar8 6 күн бұрын
Please make a video about ORSL drink. Many people tells its doctor recommended product. Really its good for childrens.
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
Orsl rehydrate is equivalent to ors Orsl juice is like a fruit juice. Check The label correctly
@Codewithjs8
@Codewithjs8 3 күн бұрын
Hi sir ennoda baby 2 month dha aaguthu apo apo ave head ae vachu avanga amma tholpattaila mooturan adhu onnu illala sir idhuku oru reply pannunga sir
@saravanakumarn14
@saravanakumarn14 3 күн бұрын
Dear doctor... Above age 40, give some videos related to exercise and meditation
@Monikasuren
@Monikasuren 6 күн бұрын
❤❤❤❤❤❤
@bharathimobiles4224
@bharathimobiles4224 7 күн бұрын
Doctor enaku milk, diary alergy iruku... Lactose intolerance problem... Indha problem irukuravanga epadi diary, milk item edukuradhu.. endha diary, milk item eduthalum, gas bloating, diarrea, maari agudhu... Idhuku oru solution sollunga
@nextchapter3776
@nextchapter3776 7 күн бұрын
Lactose free milk products
@revathikaruna9719
@revathikaruna9719 7 күн бұрын
ABC juice kids ku kudukallama nu details vedio podunga sir
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
ஏற்கனவே காணொளி உள்ளது
@GowrMeenakshicarnatic
@GowrMeenakshicarnatic 6 күн бұрын
Sir talk about migraine headache
@user-xj7ip7xs2l
@user-xj7ip7xs2l 7 күн бұрын
Sir egg pathi video podunga sir
@tharunakshara4636
@tharunakshara4636 4 күн бұрын
Psyiiyam husk pathi video️ podunga
@subasubu9322
@subasubu9322 20 сағат бұрын
Sir enoda bones elm cracking sounds and pain iruku ela bones norugara mathri iruku sir
@vimmy7265
@vimmy7265 3 күн бұрын
Is drinking only one cup of tea or coffee per day will put lead to excess weight ah sir? Why we have to avoid milk and milk products and sugar during weight loss
@kannanr2007
@kannanr2007 7 күн бұрын
Dr i am waiting for generic medicine vs pattern medicine vedio
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
ஓகே
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 7 күн бұрын
குண்டலினி பத்தி ஒரு வீடியோ
@selvinarayanaswamy9789
@selvinarayanaswamy9789 7 күн бұрын
சார் நாங்க வீட்ல எப்ப வேலை செய்கிறது😊
@gayathrigayu1323
@gayathrigayu1323 2 күн бұрын
Sir iam psoriasis patient enaku two girl babis irrukanga second baby one year old na feed panra sir na evlonal podugunu nenachan entha doctor sariya sollal bayama iruku sir na pregnant ta irrukum poothey irrunthuchu aana enaku theriyathu sorriyasis nu eppo first baby five years old bayama iruku sir avanaluku vanthudunu aana athigama illa yenaku head la and skin la rendu eduthula treetment illanu solluranga please ithu pathi oru video pooduna😢😢😢please sir
@pesaaporul2123
@pesaaporul2123 7 күн бұрын
Cycling pathi Video podunga doctor sir 😅
@imthiyasahamed6537
@imthiyasahamed6537 7 күн бұрын
Sir neenga சரியா thoongalannu nenaikkren
@user-pm1nz7cl9g
@user-pm1nz7cl9g 6 күн бұрын
Sir, breastfeeding mother cashew nuts sapidalama? Please reply
@thangalathaa9630
@thangalathaa9630 3 күн бұрын
Sir pl share the videos of cycling.
@LyricsShorts-io2ec
@LyricsShorts-io2ec 7 күн бұрын
Hi doctor my husband is 38 years old he has bp for past 8 years he is taking bp tablet now when we took blood test in that sgot is 80 we are afraid why it is high how to reduce it kindly post a video about it or give us reply in comment we are waiting for the reply pls doc
@rujagadeesh
@rujagadeesh 6 күн бұрын
Can we walk after food?
@deepikaravi5443
@deepikaravi5443 7 күн бұрын
Sir can we be on paleo diet while breast feeding. Kindly assist
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
Depends on the problem for which you are following paleo diet
@Priyavishalini234
@Priyavishalini234 4 күн бұрын
எனக்கு 10000 steps 1 hr 30 minutes ஆகும் daily complete panniruven
@user-uk2tp9uk4h
@user-uk2tp9uk4h 7 күн бұрын
❤❤❤
@m.rekharithik2502
@m.rekharithik2502 7 күн бұрын
EOT doubt sir. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் புரோட்டின் சார்ந்த உணவு மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டுமா? கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ளக் கூடாதா? கார்போஹைட்ரேட் உடலுக்கு அவசியம் இல்லையா?
@Manoj-MRM
@Manoj-MRM 7 күн бұрын
நல்ல கேள்வி
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
மாவுச்சத்து எடுப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் அளவு முக்கியம்
@m.rekharithik2502
@m.rekharithik2502 4 күн бұрын
நன்றி சார்
@ArockiamaryMary-ye6uf
@ArockiamaryMary-ye6uf 7 күн бұрын
Walking pannuna spider vein kuruyuma
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 7 күн бұрын
மீன் மாத்திரைகளை சாப்பிடலாமா? எந்தளவுக்குமீன்னின் சத்துக்கள் இதில் இருக்குது.??
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
இன்னொரு காணொளியில் சொல்கிறேன்
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 5 күн бұрын
@@doctorarunkumar நன்றி சார்.
@n.subbulakshmilakshmi6376
@n.subbulakshmilakshmi6376 7 күн бұрын
Dr sir enaku vayathu 72 female Nan velaiyila poi nadakamudiyala athanala veetukulleye oru 15 nimidam nadakiren appadi nadakakudatha Ella nadakalama pl enaku pathil chollungal Dr i am also diabetic patient sir velaiyellam seikiren
@Gomathi_Isaikar
@Gomathi_Isaikar 6 күн бұрын
Sir EOT Boiling foods destroys vit b12 then epdi non veg la more b12 irukunu namba soldrom. Because we heat it more la😅
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
B12 is not destroyed by boiling at even 100 degrees celcius. யாரோ உங்களை குழப்பி விட்டிருக்கிறார்கள். Other b vitamins and vitamin c are heat sensitive. But b12 is not.
@Gomathi_Isaikar
@Gomathi_Isaikar 5 күн бұрын
@@doctorarunkumar சரி சார் I taught all the b complex vitamins destroys by heating thank you sir💚
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 күн бұрын
Avasiyamillai! viyarthu 5 nimidaththil niruthividalam Alattikka vendiyathillai.
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 7 күн бұрын
But na weights loss ku 10000steps nadanthaen doctor sir😂
@karthikaveeramani9982
@karthikaveeramani9982 7 күн бұрын
Sir.. heart attack kum heart arrest um enna different.. sollunga
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
ஏற்கனவே மாரடைப்பு பற்றிய எனது பழைய காணொளிகளில் கொஞ்சம் பேசியிருக்கிறேன்
@krishnang4810
@krishnang4810 5 күн бұрын
G.Krishnan
@sivakumaar97
@sivakumaar97 7 күн бұрын
what happened to your eyes sir??is everything alright?
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
எடை குறைந்துள்ளதால் வித்தியாசமாக தெரிகிறது என்று நினைக்கிறேன்
@kandasamyrajan
@kandasamyrajan 7 күн бұрын
I came to know when human beings lived in caves they had to walk average 10,000 steps to find their food. I do all the exercises at home. With simple equipment you can do almost all exercises at home, for which high tech equipment is used in gym. There are many videos in KZfaq about this. Of cause if you are a professional athletic or actor where you earn a living by shape of the body as well, you have to go to gym to get the help of the personal trainer otherwise gym is not necessary in my view.
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
But some form of strength training can be added as home exercises at least
@Subakiruthu
@Subakiruthu 7 күн бұрын
ஐயா, எனக்கு வயது 60, நான் 18 வயது முதல் கடந்த 4 வருடங்கள் முன்பு வரை பணி காரணமாக தினம் தினம் சில கிலோமீட்டர்கள் நடந்து வந்துள்ளேன். வேறு எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. தற்போது ஓய்வு பெற்ற பின் சிறு, சிறு வீட்டு வேலைகள் தவிர எந்த பயிற்சியும் நடையும் இல்லை. என்றேனும் பெரிய பெரிய கோயிலில் நடக்கும் போது எந்த கடினமும் இல்லை. சுமார் 7-8 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் எடுத்து வருகிறேன். தேவைக்கு மட்டும் அளவான உணவு எடுத்துக்கொள்கிறேன். நான் மீண்டும் நடைபயிற்சி எடுக்கவேண்டுமா..
@ranganathanrangarajan3389
@ranganathanrangarajan3389 7 күн бұрын
ஐய்யா எலிப்டிகல் எவ்வளவு நேரம் பயிற்சி செய்யலாம் ( நடை பயிற்சிக்கு பதில் )
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
15 நிமிடம்
@dhanalakshmis2527
@dhanalakshmis2527 6 күн бұрын
சுடு தண்ணீர் குடிக்க குடிக்க உடல் எடை குறையுமா? Sir pls explain.
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
No
@krishnang4810
@krishnang4810 5 күн бұрын
டாக்டர் நான் சர்க்கரை நோயாளி தினமும் காலையில் நடை பயிற்சி நல்லதா இல்லை சைக்கிள் சவாரி நல்லதா.
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
நடை பயிற்சி போதுமானது
@SenthilKumar-so1op
@SenthilKumar-so1op 7 күн бұрын
முட்டி தேஞ்சு போய் முட்டி replacement பண்ணனும்
@Srnatsblr
@Srnatsblr 7 күн бұрын
Sir, 🚲 🚴‍♀️ cycling
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
நான் சைக்கிளிங் செல்வதில்லை. அதனால் காணொளி வெளியிட்டால் சரியாக இருக்காது
@gnanamani3312
@gnanamani3312 4 күн бұрын
எப்படி சார் கரைஞ்டிங்க? 😮
@devaraj.l5795
@devaraj.l5795 7 күн бұрын
Std நோய் ஒவ்வொன்றும் தனி விலக்கம் வின்டோபிரிடு
@psrkg7398
@psrkg7398 3 күн бұрын
சார் நீங்களே கொஞ்சம் எடை குறைச்சுட்டீங்களே
@prabakaranp2947
@prabakaranp2947 7 күн бұрын
Pimpilikili pilaki athan 10000 ithu theriyatha ungaluku
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 7 күн бұрын
மூலம். பிஸ்துல்லா. இருந்தால்முட்டை. அசைவம்சாப்பிடலமா?
@doctorarunkumar
@doctorarunkumar 5 күн бұрын
காய்கறிகள் நிறைய எடுத்து அத்துடன் சாப்பிடலாம்
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 5 күн бұрын
@@doctorarunkumar நன்றி
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re 3 күн бұрын
This is nonsense. For better results 30 to 45 mintes walking is better. Even with 1 hour walking u won't make 10000 steps.
@ChandraRajesh
@ChandraRajesh 7 күн бұрын
Mayonnaise pathi sollunga doctor.
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 59 МЛН