ஒரு நாளைக்கு எத்தனை டீ, காபி குடிக்கலாம் ? |

  Рет қаралды 3,706

Dr Sagul R Mugunthan

Dr Sagul R Mugunthan

2 ай бұрын

குழந்தைகள் நலம் சார்ந்த தகவல்களுக்கு: / drsagulspaediatriccorner
----------------------
ஒரு நாளைக்கு எத்தனை டீ, காபி குடிக்கலாம் என்பதை பற்றியும், caffeine அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை பற்றியும் ICMR வெளியிட்ட வழிகாட்டுதலை இந்த வீடியோ பதிவில் காணலாம் .
In this video post, you can find out about the guidelines released by ICMR regarding how many cups of tea and coffee one can drink in a day and the recommended amount of caffeine intake.
#icmr
#tea
#coffee
#caffiene
#tamilhealthtips
#தமிழ்மருத்துவதகவல்கள்
Dr Sagul Ramanuja Mugunthan
MBBS, MD (Paeds), IDPCCM, PGPN (Boston)
Assistant professor
Department of Paediatrics
SRM Medical College Hospital & Research Centre
kattankulathur, chengalpattu.
-----------------------
For Teleconsultation 📞:
Whatsapp📲 to 9791027391
For Clinic 🏥 appointment:
S.P Clinic
No:19, GST Road
Near Indian Bank
Guduvanchery
Ph: 9940295756, 7200011328
-----------------------
For more useful playlists:
உணவு பற்றிய தகவல்கள்: Food facts: • உணவு பற்றிய தகவல்கள்: ...
உடல் பருமன் தொடர்பான பதிவுகள் | Obesity, weight loss tips: • உடல் பருமன் தொடர்பான ப...
ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள்: Tamil Health TIPS: • ஆரோக்கியம் தொடர்பான பத...
Men's health: ஆண்கள் நலம் சார்ந்த தகவல்கள்:: • Men's health: ஆண்கள் ந...
கோடைகால பராமரிப்பு- Summer care tips: • கோடைகால பராமரிப்பு- Su...
குழந்தைகள் நலம்: Child care TIPS: • குழந்தைகள் நலம் - Chil...
மூக்கு பிரச்சனைகள் / Nose block / common cold / Allergic rhinitis/ Sinusitis: • மூக்கு பிரச்சனைகள் : N...
-----------------------
Disclaimer: Please note that this video is being played for "information purposes only" and not to take it as professional advice of physician. Please consult your doctor before taking any treatment.
-----------------------
Intro audio credit:
Your Intro by Audionautix is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
Artist: audionautix.com/

Пікірлер: 23
@ramaramakrishnan722
@ramaramakrishnan722 17 сағат бұрын
அருமையான thelivana😂பதிவு Dr💚💚💚Thank you so much❤️❤️🙏🙏🙏
@rajahamdan2950
@rajahamdan2950 2 ай бұрын
Thanks for the info Dr. ❤🙏... நான் சராசரியாக ஒரு நாளைக்கு 6 கப் காபி மற்றும் டீ அருந்துகிறேன். காலை யில் மட்டும் பால் காபி, மற்ற நேரங்களில் பிளாக் காபி அல்லது டீ. மதிய உணவு சாப்பிடுவதில்லை, அதற்கு பதிலாக ஒரு சிம்பிள் வெஜ் அல்லது சீஸ் சான்ட்விட்ச் அதனுடன் காபி அல்லது டீ. சர்க்கரை சுத்தமாக சேர்க்காமல்தான் அருந்துகிறேன். வயது 53. ரத்த சர்க்கரை 140 தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் இது குறித்து விபரங்கள் அறிய ஆசைப்படுகிறேன் சார்...
@jeyak6045
@jeyak6045 21 күн бұрын
Arumaiyana pathivu dr
@vijayakumarv8038
@vijayakumarv8038 2 ай бұрын
Thank you for your information sir🙏
@arulkuppan7291
@arulkuppan7291 2 ай бұрын
Thank you Doctor your message
@user-ln3ut3ng1e
@user-ln3ut3ng1e 2 ай бұрын
Nice information dr.tku
@satheeshprakash6845
@satheeshprakash6845 2 ай бұрын
Thank you for good information and tell us another information about tea and coffee sir.
@nskannan8227
@nskannan8227 2 ай бұрын
Super doctor
@sivakumarmahalingam1168
@sivakumarmahalingam1168 2 ай бұрын
Very nice info sir. As like this white sugar level per day and if it increased then exercise require to adapt it information sollunga please.
@sunderrajan6858
@sunderrajan6858 2 ай бұрын
👍👍
@sasikumarc253
@sasikumarc253 2 ай бұрын
Yes
@Lucydinesh
@Lucydinesh 2 ай бұрын
Hello doctor i had irritable bowel syndrome please idha pathi detail ah video podunga cure pana mudiyuma doctor?
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 ай бұрын
மகிழ்ச்சி.. கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்ததை இன்று தான் பார்த்தேன் IBS problem க்கு உணவு பற்றி teleconsultation செய்யலாமா சார்?
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 ай бұрын
இரண்டு டீ அல்லது காபியில் இனிப்பு கலந்து சாப்பிடலாமா?
@nskannan8227
@nskannan8227 2 ай бұрын
S sir
@bavisen9980
@bavisen9980 2 ай бұрын
Keep doing doc🎉 One doubt filter cofee la 3 spoon per cup ok..!?
@DrSagulRMugunthan
@DrSagulRMugunthan 2 ай бұрын
Yeah..can add
@annap6810
@annap6810 2 ай бұрын
சார். எனக்கு இயல்பாவே காது மற்றும் மூக்கில் நீர் வருவது போல் உணர்வு மட்டும் உள்ளது ஆனால் நீர் வெளியே வருவது இல்லை ஆனால் இந்த பிரச்சினை தொடர்தூ இரண்டு வாரங்களாக உள்ளது தீர்வு என்னக ஐயா
@annap6810
@annap6810 2 ай бұрын
என்ன காரணம் ஐயா காதில் மருத்து விட்டால் உள்ள உணர்வு மேல் உள்ளது .பயமாக உள்ளது ஐயா
@raghavendrans1342
@raghavendrans1342 2 ай бұрын
I am having BPH problem, shall I have to give up coffee/ tea totally?
@DrSagulRMugunthan
@DrSagulRMugunthan 2 ай бұрын
No need. U can have only one cup of coffee per day
@cutejamee6979
@cutejamee6979 2 ай бұрын
நான் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டீ மட்டும் தான் குடிப்பேன்
@fazanhaiyan3257
@fazanhaiyan3257 Ай бұрын
Yes
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 43 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН