ஒரு Xylo காரை எப்படி மாற்றினோம் ? - Full Transformation - Tirupur Mohan

  Рет қаралды 317,537

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com
#tirupurmohan #carmodification #mahindra #tamil #carreview #tirupur #tamilcarreview #car #mahindrathar #mahindraxuv700

Пікірлер: 1 000
@karthikj458
@karthikj458 2 жыл бұрын
என்ன சொல்லுறது.... இத பாத்து மகேந்திர கம்பெனி நீயு மாடல் ரீலஞ் பண்ணபோறங்க.... அருமையான வேலை வாழ்த்துக்கள்...... உங்கள எப்படி பாராட்டுரதுனே தெரியல..... மிண்டும் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏🙏
@selvagraphics3337
@selvagraphics3337 2 жыл бұрын
சார் மிக அருமையாக இருந்தது... சூப்பர்....என்னுடைய எருட்டிக கார் இப்படி மாத்த எவ்வளவு செலவாகும்...
@anwerdeen
@anwerdeen 2 жыл бұрын
Contact number
@narayananvasan5590
@narayananvasan5590 2 жыл бұрын
வணக்கம் நன்றி
@srikrishna6554
@srikrishna6554 Жыл бұрын
Poo
@vadivelv141
@vadivelv141 2 жыл бұрын
Xylo car க்கு மறுபிறவி கொடுத்த உங்களுக்கும் அந்த உரிமையாளர் sir க்கும் வாழ்த்துக்கள் 😍👍
@minister536
@minister536 2 жыл бұрын
உள்ளத்தின் தூய்மையே தொழிலின் சுத்தம். உங்க அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன் அண்ணா. நல்லா இருக்கு... சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா...Xylo second hand car இருந்தா சொல்லுங்க அண்ணா. எனக்கு ரொம்ப நாள் ஆசை.....
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 жыл бұрын
Mahindra Xylo family SUV.. பிரமாதம் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@aravindkumar830
@aravindkumar830 2 жыл бұрын
அருமை அண்ணா.. தங்கள் கை பட்டாலே கார் பளபளக்கும்.
@chakkaravarthirengaraj3105
@chakkaravarthirengaraj3105 Жыл бұрын
ரொம்ப அருமை அண்ணா நீங்க வெளிப்படையாக எல்லா வேலைகளையும் சொல்லிட்டீங்க. யாருமே சொல்ல மாட்டார்கள்
@imsenthil_20
@imsenthil_20 2 жыл бұрын
Anand Mahindra mindvoice : thookitu vaanga da antha thangatha💕
@kailashsivam5854
@kailashsivam5854 2 жыл бұрын
காரை பற்றி நீங்கள் பேசும் விதம் மற்றும் உங்களது கொங்கு தமிழ் மிக சிறப்பு அண்ணா ...வாகனத்தை மிக நேர்த்தியாக செதுக்கி இருக்கிறீர்கள்...மிக அற்புதம் 🙏
@manikandanv4081
@manikandanv4081 2 жыл бұрын
அண்ணா அருமையாக உள்ளது, இதெல்லாம் பார்க்கும் போது கார் வாங்கனும் போல ஆசை வருகிறது அண்ணா,வாழ்த்துக்கள் 💐💐
@supramanir5640
@supramanir5640 2 жыл бұрын
சார் டாப் கறுப்பாக மாத்திணது வண்டி றொம்போ அழகாக இருக்கிறது சார் நாங்க என்ன சொல்ல அவ்வளவு அழகு சார் tmf
@anandhakumar7330
@anandhakumar7330 2 жыл бұрын
Show Ur
@karthikvijayakumar2827
@karthikvijayakumar2827 2 жыл бұрын
Super a iruku sir..as usual kalakiteenga. Nalla team work.. Anand Mahindra parthrna mersal aagiduvaaru..dual tone color is punchy.. Xylo 2022 latest version sonna nambiduvaanga.. as customer said , unga vandi pola work pannirukeenga.. love to see this type of upgrades. 👍❤️
@ganeshbabu8465
@ganeshbabu8465 2 жыл бұрын
Really awesome work sir, feeling so happy...❤
@user-ql4vo9cb1w
@user-ql4vo9cb1w 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா... உங்கள் வேலை 👌👌👌👌 சொல்வதற்கு வார்த்தை இல்லை 👌🙏
@mohanrajmurugesan2461
@mohanrajmurugesan2461 2 жыл бұрын
4 months delay also you have mentioned without hiding in the video that shows your transparency and genuineness.
@selvarajk4947
@selvarajk4947 2 жыл бұрын
நல்ல பணி வாழ்த்துக்கள் .
@manobharathi7485
@manobharathi7485 2 жыл бұрын
மிக அருமையான பதிவு ❤️❤️❤️👍👍👍
@vijaykanth936
@vijaykanth936 2 жыл бұрын
Super work sir, romba nalla thinking, neet and clean fantasy work sir, ungaluku oru saluoot
@praveensstorytime143
@praveensstorytime143 2 жыл бұрын
Love from dubai. I am watching your videos regularly mohan Anna. Great work ❤ 👏 👏 👏
@jainulabdeen6459
@jainulabdeen6459 2 жыл бұрын
Always great.congrats to your entire team Don
@Sujin445
@Sujin445 2 жыл бұрын
Fabulous transformation... True Workmanship... Hat's off sir.
@unnaipolaoruvan
@unnaipolaoruvan 2 жыл бұрын
அருமை சார் நல்லா இருக்குது பாரு அதுவும் பர்டிகுலரா இந்த பிளாக் அண்ட் மெருன் கலர் செமையா இருக்கு
@arun9554
@arun9554 2 жыл бұрын
Really loved it... excellent work ...💐💐💐💐👍
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo 2 жыл бұрын
Super tmf anna vera level 👌🔥🔥🔥🔥👌👌👌👌 top la black and side off black super aa iruku anna
@prashanthdurairaj8859
@prashanthdurairaj8859 2 жыл бұрын
Great work Anna updates and upgrades are vera level...
@vijayviji4480
@vijayviji4480 2 жыл бұрын
Semaiya iruku avana ivan super ha work panirukinga...creative model..😘😘
@k.dhayash2163
@k.dhayash2163 2 жыл бұрын
Hard work never fails don.Congrats Don.Small interview super and it reflects ur hard work. Thanks🤝
@nkjayanthan
@nkjayanthan 2 жыл бұрын
Amazing! Really Great Work. Keep Going anna.
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 жыл бұрын
XYLO வாகனத்தில் அற்புதமான உருமாற்ற வேலை. வாகனத் துறையில் வாடிக்கையாளர் திருப்தி முக்கியமானது. வாடிக்கையாளரிடம் இருந்து கேட்பதில் மகிழ்ச்சி. வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார். கருப்பு கலவையுடன் கூடிய வண்ணம் பிடித்தது. மற்ற முக்கியமானது, எலுமிச்சையுடன் சேர்த்து விநியோகிக்கப்படும் போது மலர் மாலை.
@sreeramrakha7142
@sreeramrakha7142 2 жыл бұрын
Excellent work 😍🔥
@manisankar7366
@manisankar7366 2 жыл бұрын
Super anna Best customer satisfaction
@karthicksivan243
@karthicksivan243 2 жыл бұрын
Excellent work TM annachi...🎈🎈 Ennum top black colour Vera level........👌
@vivek1586
@vivek1586 2 жыл бұрын
Great work sir. Late ah pannunalum latest modela panniyinka. Very good. Keep it up 👍
@karthikk7356
@karthikk7356 2 жыл бұрын
Great effort 👌 super super 💐🎉🎊
@yuva2244
@yuva2244 2 жыл бұрын
Excellent work 😀😀😀👏👏👏
@sanjaykennady
@sanjaykennady 2 жыл бұрын
Nice work bro …. Specially for painting work sema bro keep rocking ….👍
@Balasuriya650
@Balasuriya650 6 ай бұрын
💫😍அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@aruna7682
@aruna7682 2 жыл бұрын
Ultimate Don 🔥🔥👏👏
@humisulagam218
@humisulagam218 2 жыл бұрын
மோகன் சார் நீங்க வேலூர் ல இல்லாம போய்ட்டீங்களே..
@kannansanjay1807
@kannansanjay1807 8 ай бұрын
பழய மாயாஜால படம் பார்தமாதிரி இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா ❤ சூப்பர்
@rajaduraidinesh329
@rajaduraidinesh329 2 жыл бұрын
Mesmerizing work sir. Enkitayum car iruku kondu varanum nu nenaikuradhu budget elam pakum podhu inum money thevai adhanala waiting sir
@harish0340
@harish0340 2 жыл бұрын
veraaa level work❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
@dpkpraba
@dpkpraba 2 жыл бұрын
Superb finish. Maroon and black combination good choice and it looks like brezza dual tone finish. Tmf subscriber was satisfied, that's appreciation expected from him after rework. Thanks to the team.
@AhleHadeesTamilVideo
@AhleHadeesTamilVideo 2 жыл бұрын
DMK
@hameedyasar9927
@hameedyasar9927 2 жыл бұрын
Black and maroon colour vera lvl andha coustomer thought process ultimate pinna unga work adha solave vena neenga tharumaru thakali sooru mari dhn panuvga semaaaa anna ipd ya keep up pnga nala varuvga in shaa allah
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 2 жыл бұрын
சூப்பர்.கடின உழைப்பு மட்டுமே காரணமில்லீங்க.அர்ப்பணிப்பும்பாங்களே.அது மாரி டெடிகேட்டட் ஒர்க்குங்க.சூப்பர்
@arunr9345
@arunr9345 2 жыл бұрын
SUPER BRO BUT RED COLOR KODUTHA INNUM NALLA IRUKUM NU NENAKUREAN
@tharunkumar1314
@tharunkumar1314 2 жыл бұрын
Don work vera level la iruku, 🥰🥰😍😍
@neelaramramesh3829
@neelaramramesh3829 2 жыл бұрын
yes,Great Job you are Updating Improvement ....Hands Up ji
@Siva-Skd
@Siva-Skd 2 жыл бұрын
இந்த வீடியோவுக்கு இவ்வளவு நாள் நான் காத்துகிட்டு இருந்தாண்ணா ..... அருமை அருமை அருமை..
@shiva-hf6tb
@shiva-hf6tb 2 жыл бұрын
Super sir make more fittings work very good from bangalore
@A.B.Raj_
@A.B.Raj_ 2 жыл бұрын
Good job bro
@kamalkj7639
@kamalkj7639 2 жыл бұрын
Anna painting super Anna👌 .. alloy wheel irruntha ennum semmya irunthurkkum Anna...👍
@antoisact6241
@antoisact6241 2 жыл бұрын
Double colour painting Vera level But top mattum black panniruntha innu Vera level la erunthu erukkum....
@NithinSuresh530
@NithinSuresh530 2 жыл бұрын
Excellent work Mohan sir hats off to you and your team ❤️👏
@nathamanik8424
@nathamanik8424 2 жыл бұрын
Don anna hard work best result car but your health is important your TMF family.so food and sleep in properly 👍
@sureshpandi778
@sureshpandi778 2 жыл бұрын
Vera level 👍super work Anna God bless you
@trinisonjerrymoses5844
@trinisonjerrymoses5844 2 жыл бұрын
Awesome sir.... Excellent work 👍🏻👍🏻👍🏻
@eshvaranprakash6441
@eshvaranprakash6441 2 жыл бұрын
great work anna
@mahalingamlingam2382
@mahalingamlingam2382 2 жыл бұрын
Location sir
@Sivaram-bk8dl
@Sivaram-bk8dl 2 жыл бұрын
Super sir.....🙏👏
@arunkumarduraisamy4063
@arunkumarduraisamy4063 2 жыл бұрын
செம மாஸ் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை சந்திக்க வேண்டும் ❤️❤️❤️❤️❤️😀
@UCOASambelgin
@UCOASambelgin 2 жыл бұрын
Customer satisfaction that word 😍😍😍😍❤️❤️❤️
@505Gautham
@505Gautham 2 жыл бұрын
For changing colour of the car., what are process and procedures to be followed in RTO?
@ganeshksamy
@ganeshksamy 2 жыл бұрын
I was also thinking about same question... If it's not reregistered then it is not legal
@palaniraj9721
@palaniraj9721 2 жыл бұрын
Nice colour TMF
@jayaveljayavel5524
@jayaveljayavel5524 2 жыл бұрын
அண்ணா அருமையான வேலை ரெடி பண்ற கார் எல்லாமே பார்ப்பதற்கு மிக அருமையாக உள்ளது
@jayaraman2775
@jayaraman2775 2 жыл бұрын
Neenga soldradhu than nangalum soldrom sola varthaiye illa💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@akashkamalanathan4110
@akashkamalanathan4110 2 жыл бұрын
Xylo ♥️
@ANISHNISHAR
@ANISHNISHAR 8 ай бұрын
மொத்தமா செலவு எவ்வளவு ஆச்சு அண்ணா
@khaleelrehman7808
@khaleelrehman7808 2 жыл бұрын
Excellent Work, Congratulations.
@petchiyammaltravels8704
@petchiyammaltravels8704 2 жыл бұрын
Koraiye sollamudiyala anne ,semma spr 🤩men melum valara vaalthukkal 💐💐💐
@ShanmugasundaramKarthikeyan
@ShanmugasundaramKarthikeyan 2 жыл бұрын
In RC book Vechicle colour has been mentioned. If you change the colour to some other , will we face any legal issue ?
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 жыл бұрын
கண்டிப்பாக பிரச்சனை வரும், ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்சி கொடுத்து கலர் மாற்றம் செய்து அனுமதி பெற வேண்டும்,, இல்லையென்றால் இன்சூரன்ஸ் கிளைம் வராது, மறு விற்பனை செய்ய கொஞ்சம் கடினம்
@karthikeyan-S93
@karthikeyan-S93 2 жыл бұрын
Vera level ga anna 🥰
@muthusamy6212
@muthusamy6212 2 жыл бұрын
அண்ணா வணக்கம் . நீங்கள் செய்யும் வேலை மிகவும் மையிசிலிர்க்க வைக்கிறது. கார்கள் சூரும் கண்டிசன் போலா உள்ளது. மிகவும் பிரம்மாண்டம். ஆனால் எனக்கு ஒரு உதவி தயவு செய்து கூறவும், குறைந்தபட்சம் repeinting செய்வதற்கு எவளவு ஆகும் ஒரு எஸ் யூ வீ கார்களுக்கு , மிக்க நன்றி அண்ணா.
@muthusamy6212
@muthusamy6212 2 жыл бұрын
அண்ணா செவன் சீட்டர் கார்களுக்கு
@prakashpallakkadu9389
@prakashpallakkadu9389 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்க உங்கள இந்த பணியில் அர்ப்பணித்துக் கொள்கிறீர்கள் இப்படிப்பட்டவர்களை பார்ப்பது அரிது
@antonybrown5195
@antonybrown5195 2 жыл бұрын
உண்மையிலே ஒரு அற்புதமான வேலைபாடு வாழ்த்துக்கள்
@rajesha6223
@rajesha6223 2 жыл бұрын
XYLO 😍😍😍😍😍😍
@sharlet5273
@sharlet5273 2 жыл бұрын
அண்ணா ஒரு சந்தேகம்.. வண்டி colour மாத்தும்போது rto permission அவசியமா? Rc bookla வண்டி colour change பண்ணனுமா?
@rajkumar-ld6bx
@rajkumar-ld6bx Жыл бұрын
பண்ணும்
@saishivanyakuttis
@saishivanyakuttis 2 жыл бұрын
செம ..செம ..செம ..செம.. அட போங்கப்பா சொல்ல வார்த்தையேயில்ல👌👌👌👌👌❤❤❤❤❤
@rameshm7259
@rameshm7259 2 жыл бұрын
no words congrats team fabulous work
@snedits5054
@snedits5054 2 жыл бұрын
Semma❤️
@vinoth1998
@vinoth1998 2 жыл бұрын
🔥🔥🔥 super work Don Anna ❤️
@chandramohan822
@chandramohan822 2 жыл бұрын
Fornt grill change panitukalam
@ibrahimmohammed5929
@ibrahimmohammed5929 2 жыл бұрын
How much the cost
@manivannanviji4148
@manivannanviji4148 2 жыл бұрын
அண்ணன் அவர்கள் வணக்கம் நீங்கள் காரைப் பற்றி சொல்கிற விதம் அருமை வாழ்த்துக்கள்
@vichu1234567890
@vichu1234567890 2 жыл бұрын
Bro Vera level . Congratulations 🎉🎊🎈🍾
@vetrivelmuruganv3953
@vetrivelmuruganv3953 2 жыл бұрын
Great work sir 👏 I will bring my Xylo one day 👍🏼
@naveethmohamed4729
@naveethmohamed4729 2 жыл бұрын
Podu 🔥
@jagenmohanthiruvenkadam6563
@jagenmohanthiruvenkadam6563 2 жыл бұрын
Super Anna 💐
@arumugam7370
@arumugam7370 2 жыл бұрын
Sir ultimate work..👌🏻👌🏻👌🏻
@kannadevikannan282
@kannadevikannan282 2 жыл бұрын
மிகவும் வியப்பாக உள்ளது உங்களது வேலை வாழ்த்துக்கள் அண்ணா!!!!!
@sarvesh7176
@sarvesh7176 2 жыл бұрын
One of the underrated car 💯🔥
@rebinskumar1239
@rebinskumar1239 2 жыл бұрын
Dei idhu oru mokka car underrated ahm
@rahumanrahuman6453
@rahumanrahuman6453 2 жыл бұрын
@@rebinskumar1239 dai atha un kitta kedangala
@rebinskumar1239
@rebinskumar1239 2 жыл бұрын
@@rahumanrahuman6453 una reply panna solli na ketana edhuku reply panra
@rajaraja9384
@rajaraja9384 2 жыл бұрын
@@rebinskumar1239 etha vechu mokka car soldringa
@nareshkumarezhilarasan4176
@nareshkumarezhilarasan4176 2 жыл бұрын
mind blowing work Anna.. all the best
@vijessejiv3554
@vijessejiv3554 2 жыл бұрын
Anna spr very nice anna alaga change pannidinga good work anna 🤝
@vasanthakumarkkumar5153
@vasanthakumarkkumar5153 2 жыл бұрын
Wonderful mohan sir Excellent work
@govindaswamic3123
@govindaswamic3123 2 жыл бұрын
Super Mohan sir ,you’re car Dr. Congratulations Beautiful.
@ashokkumarrsb6257
@ashokkumarrsb6257 2 жыл бұрын
அருமையான work Anna சூப்பர் சூப்பர் 👏👏👌❤️❤️🥰🥰🥰
@sudalairaji5547
@sudalairaji5547 2 жыл бұрын
உங்கள் உழைப்பின் அருமை அந்த காரின் கண்ணாடி போன்ற பிரதிபலிப்பில் பிரமாதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா
@nkbcivil.maldives9170
@nkbcivil.maldives9170 2 жыл бұрын
Annan Thiru car alankaaram. Super unga ulaippukku kodi nandri
@aruncyberage
@aruncyberage 2 жыл бұрын
Sir wonderful work and black with meron is highlighted ac sir super colour combination 👌👍
@nazarajith5714
@nazarajith5714 2 жыл бұрын
Anna first time watching onga video ....vera leaval....Tharamana work Hands off
@rampoojeetha3361
@rampoojeetha3361 2 жыл бұрын
Anna Unka work samma super varA level TMF 👍👍👍
@zamilzamil1452
@zamilzamil1452 2 жыл бұрын
Vandi semma ,paint color black maroon super alludhuuuu
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 2 жыл бұрын
Good good work unga velaya yarala kurai solla mudiyum super nice work
@vigneshbaskarashivam5938
@vigneshbaskarashivam5938 2 жыл бұрын
Vera level work varnikka karthaigale illa ❤️
@rangagr
@rangagr 2 жыл бұрын
Ungalai paarkum pothu peeumaya iruku sir. Good team work.
@peacewatching
@peacewatching 2 жыл бұрын
Awesome anna.. im a fan of u from bengaluru.. ur tamil i miss a lot... i c ur videos for ur tamil especially..
@mmphotography9188
@mmphotography9188 2 жыл бұрын
ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல... சூப்பர் சார்..
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 31 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Mahindra Xylo full restoration and conversion
4:36
Fabulous Customs
Рет қаралды 4,7 М.
Zero Puncture Proof Tyre Liquid
15:30
Chennai Best Things
Рет қаралды 1 МЛН
ВЫХЛОП на РЕДКИЙ VAG #shorts
0:49
Мистер Глушитель
Рет қаралды 949 М.
Какая машина у Мистера Биста 🤣
0:31
Авто.Бот
Рет қаралды 2,3 МЛН
ДПС и ЭЛЕКТРОМОТОЦИКЛ 😨🫣 до конца
0:33
ELECTRON motors
Рет қаралды 1,1 МЛН
Crossing the Most Dangerous Crosswalk
0:24
Zach King
Рет қаралды 14 МЛН