No video

பூச்சி விரட்டியை நாற்றங்காலிலேயே தெளிக்க வேண்டும் உயிர் உரங்கள் விவசாயிகளின் உயிர் உரங்கள்

  Рет қаралды 29,010

Pasumai Saral

Pasumai Saral

2 жыл бұрын

இயற்கை இடுபொருட்கள் முட்டை அமிலம், மீன் அமிலம் ,பூச்சி விரட்டி ,பஞ்சகவ்யம் முதலியவைகளை தயாரித்து இயற்கை விவசாயம் செய்யும் கடலூர் மாவட்ட விவசாயி ராமதாஸ் இவரின் கைபேசி எண்
9842810821
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
#பசுமைசாரல்#பாரம்பரியநெல்#முட்டைஅமிலம்#பூச்சிவிரட்டி#

Пікірлер: 32
@renukaradha9418
@renukaradha9418 9 ай бұрын
சிறப்பான விளக்கம் ஐயா.. வாழ்த்துக்கள் ஐயா..
@user-js1jz9gt5u
@user-js1jz9gt5u 2 жыл бұрын
இந்த உழவர் அய்யாவின் அனுபவ முறைகள் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது! இவரைப் போன்ற அனுபவமுள்ள பல உழவர் பெருமக்களை நேரில் பேட்டி கண்டு காணொளி வெளியிடவும்! பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள்!
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
உங்களின் கருத்து எங்களுக்கு மிகவும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களை ஆலோசனைகளை எங்களுக்குச் சொல்லவும்,,! மேலும் உங்களைப் பற்றிய விபரங்கள் கூறினால் உங்களையும் நாங்கள் வந்து நேர்முக பேட்டி எடுத்து பசுமை சாரலில் ஒளிபரப்புவோம் !
@arulvarman3
@arulvarman3 2 жыл бұрын
மிக சிறந்த ஒரு நீண்ட பதிவு ஐயா. உங்கள் நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். மேலும், இயற்கை விவசாயத்தோடு பின்னி பிணைந்த நாட்டு பசுக்களை பற்றிய காணொளிகளையும் பதிவிடுங்கள். நன்றி ஐயா.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
ஆலோசனைக்கு நன்றி !! நிச்சயம் உங்கள் கருத்துக்களை நடைமுறை படுத்த ஏற்பாடு செய்கின்றோம் !! உங்களை பற்றி விபரம் கொடுங்கள் !!
@rajamani3421
@rajamani3421 2 жыл бұрын
மிக சிறப்பான விளக்கம் நன்றி ஐயா...
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
🌾👍
@sabesans424
@sabesans424 Жыл бұрын
சிறந்த பதிவு
@maranmaran3521
@maranmaran3521 2 жыл бұрын
Super news thanks wazagawallamudan
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
Thanks
@kalimuthupandi1492
@kalimuthupandi1492 2 жыл бұрын
அருமை
@venkatnaidu5613
@venkatnaidu5613 2 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👍🙏
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Arumai ayya
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👍🙏👌
@prakashrambo2460
@prakashrambo2460 2 жыл бұрын
அருமை அண்ணா
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
நன்றி
@ashokparamasivam3141
@ashokparamasivam3141 2 жыл бұрын
நல்ல பதிவு
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
நன்றி !!
@rangasampathkumar9874
@rangasampathkumar9874 2 жыл бұрын
விவசாயத் தில் நஷ்டம் இல்லை என்பதே அனைவரும் கவனிக்க தக்கது
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👍🙏👌🌾💐
@josephlourdesraj8765
@josephlourdesraj8765 2 жыл бұрын
Very good your discription ayya
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
Thank you for your valuable comments !
@bramamoorthy4164
@bramamoorthy4164 2 жыл бұрын
Very nice
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
Thanks👍
@tnpgapapayan6974
@tnpgapapayan6974 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி அண்ணா
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
நன்றி சகோ !!
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 6 МЛН