பூச்சிக் கட்டுப்பாடு ( நன்மை செய்யும் பூச்சிகள் ) - Organic farming

  Рет қаралды 6,779

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

6 жыл бұрын

Bio control, உயிரியல் முறையில் பூச்சிக் கட்டுப்பாடு. பயிரைத் தாக்கும் பூச்சிகளை நன்மை செய்யும் பூச்சிகள் எப்படி உண்கின்றன என்பதைப் பாருங்கள்
ஈஷா விவசாய இயக்கம் | Isha Agro Movement | Natural Farming | organic farming
நஞ்சில்லா உணவு...
நோயில்லா வாழ்வு...
இயற்கை விவசாயமே தீர்வு...
Click here to subscribe for Isha Agro Movement latest KZfaq Tamil videos:
/ @savesoil-cauverycalling
or call: 8300093777
ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்
Like us on Tamil Facebook page:
Isha agro movement:
/ ishaagromovement
Project greenhands:
/ projectgreenhands
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
/ ishatamil
Read our blog on sadhguru Tamil blog:
isha.sadhguru.org/in/ta/blog/...
Find latest updates, photos & information on Isha Tamil Website:
www.projectgreenhands.org/

Пікірлер: 3
@shriramr2197
@shriramr2197 4 жыл бұрын
Thank you very very very useful
@SamayalWithRathees
@SamayalWithRathees 4 жыл бұрын
Nice upload
@sssbznzn
@sssbznzn 4 жыл бұрын
Wow
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 86 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 199 МЛН
வேப்பங்கொட்டைக் கரைசல்_Neem seed extract
5:10
Save Soil - Cauvery Calling
Рет қаралды 85 М.