பூச்சு வேலைக்கு Bull Marking எப்படி செய்யலாம்!? | பூச்சு வேலை ஆரம்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை

  Рет қаралды 30,252

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

2 жыл бұрын

#bullmark #for #plastering
பூச்சு வேலைக்கு Bull Marking எப்படி செய்யலாம்!? | பூச்சு வேலை ஆரம்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை
அனைவரும் கண்டு ஆதரவு அளியுங்கள்.
மேலும் கட்டுமானங்கள் புதிதாக அமைத்திட, வாஸ்து முறையில் வரைப்படம் பெற்றிட, கட்டுமான ஆலோசனைகள் பெற்றிட எங்களை தொடர்பு கொள்ள
+91 842 875 60 55 என்ற தொடர்பு எண்ணில் அழைக்கலாம்.
தொடர்ந்து அதரவு அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
உங்கள்,
கண்ணன் முருகேசன்,
கட்டுமான பொறியாளர்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

Пікірлер: 75
@gnanasekaran170
@gnanasekaran170 2 жыл бұрын
வணக்கம் சகோ.... இதுபோல் ஒரு வேலை இருக்கிறது என்பதை நீங்கள் போடும் பதிவில்தான் தெரிந்து கொண்டேன்... இதுவரை யாரும் இதுபோல செய்து பார்த்தததில்லை... அருமை... அருமை.... வாழ்க வளமுடன்.... 🙏
@karthikv8682
@karthikv8682 2 жыл бұрын
New getup.. New series... Semma sir.. Useful vedio sir..
@kannanm9322
@kannanm9322 2 жыл бұрын
புதிய தகவல் sir, அருமை.
@palaniswamyr1800
@palaniswamyr1800 2 жыл бұрын
100% Professional...
@mohamedyusufm8779
@mohamedyusufm8779 2 жыл бұрын
Great explanation.. Congrats
@shanmugasundaram8873
@shanmugasundaram8873 2 жыл бұрын
Excellent sir ❤️
@civilogam
@civilogam 2 жыл бұрын
பயனுள்ள தகவல் ...guruji...
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றிகள் சகோ
@jeyakrishnajk2737
@jeyakrishnajk2737 2 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு Boss
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you brother
@klabc1462
@klabc1462 2 жыл бұрын
அருமை
@user-ew7vn3nc9m
@user-ew7vn3nc9m 2 жыл бұрын
Sir naanum kothanar tha super thagaval
@mohamedyusufm8779
@mohamedyusufm8779 2 жыл бұрын
Roof chipping(kotharathuku) pathila roof concrete pai(mat) use pannalama
@muthukumar-kg5ti
@muthukumar-kg5ti 2 жыл бұрын
Very good sir
@searchandsearch9082
@searchandsearch9082 Жыл бұрын
Respected ER Sir, I convey my blessings to you for your initiatives to train others. But, this posting is not clear as other postings. Arriving at perpendicular and right angles are not clear. Fixing one point and fixing points in other partitions of the building seems very unclear.Please take your own time and redo this project. Wish you all the best. Thank you Sir.
@nottoday9014
@nottoday9014 2 жыл бұрын
Rod ah pathi technical video podunga sir.crank length development length like that
@nithicivil
@nithicivil 2 жыл бұрын
Usefull information sir, thank you sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you brother
@whoisranjith4820
@whoisranjith4820 2 жыл бұрын
Usefull bro
@venkatesanr5827
@venkatesanr5827 2 жыл бұрын
Super sir
@anamikamahadev3635
@anamikamahadev3635 2 жыл бұрын
🙏🏻🙏🏻 thank you sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you brother
@MOHANKUMAR-rt1ek
@MOHANKUMAR-rt1ek 2 жыл бұрын
Sir I seen this type of bull marking method only in apartment . Super 👌 Sir pls upload water proof method for bathroom. Which is best .? Pidifin 2k or conplast or fosroc
@98karthick
@98karthick 2 жыл бұрын
Super sir......useful information...... ❤️ Waiting for appointment 🙏
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Sure bro... thank you...
@manogaran2465
@manogaran2465 2 жыл бұрын
It's amazing sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you brother
@KumarKumar-xy2kh
@KumarKumar-xy2kh Жыл бұрын
👌👌👌
@madukkurmani2499
@madukkurmani2499 2 жыл бұрын
நண்பரே வணக்கம் சுவரில் இருந்து குறிப்பிட்ட அளவு வைத்து நூலை கட்டி விட்டு 2'.0"X2'0" டைல்ஸ் - ஐ மற்றொரு பக்கத்திற்கு நூலை கட்டிவிட்டால் மூலைமட்டம் ஈசியாக கிடைத்துவிடும்
@dsyuvaraj1982
@dsyuvaraj1982 2 жыл бұрын
Sir yuvaraj erode, RCC Concert ல் m sand + cement பதிலாக readymxi plastering produced use செய்யலாமா?
@rajab8697
@rajab8697 2 жыл бұрын
Spr sago
@chandrukvl173
@chandrukvl173 2 жыл бұрын
Super Anna
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank. you brother
@explorermusings6916
@explorermusings6916 2 жыл бұрын
Is it ok to enforce an civil engineer to follow bull marking or we have to left this to their choice?
@ManiGandan
@ManiGandan 2 жыл бұрын
வீடியோ தாமதம் ஆகிரதே என்று யோசித்தேன்.... அருமையான பதிவு சகோதரரே....
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
வேலை பளு சகோதரா. இனிமேல் தொடர்ந்து வீடியோக்கள் வெளிவரும். நன்றி சகோதரா.
@jarvisedith956
@jarvisedith956 2 жыл бұрын
@@ErKannanMurugesan its very useful playlist sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you brother
@nsr.rajeshnsr.rajesh1449
@nsr.rajeshnsr.rajesh1449 2 жыл бұрын
@@ErKannanMurugesan sir ithula yellame correct ah iruku nu ninaikaru. Oru error iruntha antha error yepdi correct pandrathu nu sollunga sir
@blacktiger9565
@blacktiger9565 11 ай бұрын
🙏🙏🙏
@ahamedhussain463
@ahamedhussain463 2 жыл бұрын
Sir good evening I have one dout sir when lintel sill slab making how can finish the brick work at sill level brick are laying horizontal or vertical finish the brick work sir you can tell me sir🙏🙏🙏🙏
@Gana_garani21
@Gana_garani21 Жыл бұрын
🙏
@rajachinna7033
@rajachinna7033 2 жыл бұрын
Nice bro
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you brother
@yusufali3332
@yusufali3332 Жыл бұрын
My building .5 feet diagonal crass wt we do good finishing
@drnalinia7590
@drnalinia7590 2 жыл бұрын
மிகவும் அருமை. இது போன்ற பூசு வேலையில் மூலை மட்டம் பார்ப்பது முதல் முறை பார்க்கிறேன். ஜன்னல் வாயில் கதவு எப்போது வைப்பீர்கள் ஐயா?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
சன்னல் upvc windows ஐயா
@drnalinia7590
@drnalinia7590 2 жыл бұрын
👍
@nsr.rajeshnsr.rajesh1449
@nsr.rajeshnsr.rajesh1449 2 жыл бұрын
@@ErKannanMurugesan sir flooring work button mark oru video podunga sir
@mjaganathan234
@mjaganathan234 2 жыл бұрын
Sir, ethana month one project panna agum
@rameshmuniyasamy8731
@rameshmuniyasamy8731 2 жыл бұрын
Switch box hight evlo vakkanum anna
@saravananssaravanans6221
@saravananssaravanans6221 Жыл бұрын
Sir romantic frista thelivillatha oru speach but Unga visayam solla varinga aana 50% puryadha Mathiri speach i am civil engineer
@arikumar3027
@arikumar3027 18 күн бұрын
Antha offset epdi edukirathu sir
@saranyaravi9447
@saranyaravi9447 Жыл бұрын
Puchu velai kanam musure ment sollunga sir pls
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
12 to 15 mm
@kskannankskannan8790
@kskannankskannan8790 Жыл бұрын
வணக்கம் அண்ணா ஒரு கட்டிடம் கட்வதற்க்கும் சரி பூசுவதற்க்கும் சரி இவ்வளவு வேளை இருக்கா
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
ஆமாம்
@tmhshop9721
@tmhshop9721 2 жыл бұрын
வணக்கம்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
வணக்கம் சகோதரா
@sheiksadam8319
@sheiksadam8319 2 жыл бұрын
Hello sir
@PinkInfo
@PinkInfo 5 ай бұрын
Offset na enna 🎉🎉sir
@sathikbasha9517
@sathikbasha9517 2 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் அடுத்த வருடம் வீட்டு வேலை தொடங்க உள்ளேன் என்னிடம் முலுத்தொகை இல்லை. லோன் வாங்க விருப்பம் இல்லை கைய்யில் உள்ள பணம் மற்றும் நகைக்கடன் பெற்றும் வரும் சம்பளப் பணம் வைத்து ஒவ்வொரு பகுதியாக கட்டடுவது நல்ல முறையாக இருக்குமா. நான் கட்ட இருக்கும் வீடு அளவு 1000 ச அடி அளவு வீடு என்னுடய பட்ஜெட் 1800000 ல் இருந்து 2000000 கால அளவு ஒருவருடம் இப்படிக்கட்டுவது சரியானத முறையாக வருமா .
@lokeshn1530
@lokeshn1530 2 жыл бұрын
1
@mageshrahul6779
@mageshrahul6779 2 жыл бұрын
Hi bro puriyala clear ah one more time practical ah panni kaatunga pls
@madhankumar-rq8pt
@madhankumar-rq8pt 11 ай бұрын
Work irruntha solunga sir iam BE civil engineering
@shidharthgowtham302
@shidharthgowtham302 2 жыл бұрын
Sir ungala epdi contact pandrathu
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
8428756055
@goldenraj2108
@goldenraj2108 Жыл бұрын
Bull vekarathu na ena nu solave ilaa yen athuku mulamattam pakanum video pothumana vilakam ilaa sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
அடுத்தமுறை இன்னும் தெளிவாக பதிவு செய்கிறேன்
@thiruma3039
@thiruma3039 Жыл бұрын
சார் தாங்கள் எந்த ஊர்? திருச்சியில் உங்கள் சேவை உண்டா?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
நான் ஜெயம்கொண்டம் சகோ. திருச்சியில் எங்கே உங்களுக்கு...
@thiruma3039
@thiruma3039 Жыл бұрын
@@ErKannanMurugesan KKNagar
@thiruma3039
@thiruma3039 Жыл бұрын
@@ErKannanMurugesan சொந்த ஊர் திருப்பனந்தாள் பக்கம் உள்ள திருமங்கலகுடி (ஆடுதுறை அருகில்)
@doreyk285
@doreyk285 Жыл бұрын
Kannada. Tillisi
@Sivaan_Lifestyle2
@Sivaan_Lifestyle2 2 жыл бұрын
Good sir
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 124 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
Plaster Guniya checking | Plaster Plumb checking | Plaster levels Mark | Plaster ki Tayari
2:41
Building Construction | Civil Engineers
Рет қаралды 2,6 М.
fiber mesh for plastering work | செங்கல் சுவர் , காலம் இணைப்புக்கு fiber mesh எப்படி பயன்படுத்தலாம்
9:34