Рет қаралды 76,214
Song : Pesum Jebam Seiyum Bodhu (பேசும் ஜெபம் செய்யும்போது)
Singers : Ublis Jacob, Solomon Suganesan, VSK Jesudasan, Nishanth Tennyson
Keyboard, Audio Engineer, Mixing & Mastering : Lemuel Singh
Cameras: Peter Raja, Manoj, Santhosh Raj
Editing : Nishanth Tennyson
DI: Niresh Jayanth
Special Thanks - Dr. Samuel Manuel, Tranquebar
Location : TELC Bethlehem Church, Poraiyar
Lyrics:
என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்
1. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேளுமே
2. பாவிகட்கு உமது அன்பை
என் நடையாற் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியால் உள்ளத்தைப்
போரில் வெல்ல அருளுமே
3. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் நடந்த பாதை செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும்
Like, Subscribe to Voice of Eden KZfaq channel and Share with your friends.
Our Facebook Page:
/ voice-of-eden-16695466...
For gospel album production / studio booking / music video production contact: EdenMediaStudios@gmail.com
WhatsApp: +919841134250