kaakum valla meetpar - Johnsam Joyson - Tamil Christian Song - Gospel Vision - fgpc nagercoil

  Рет қаралды 116,620

GOSPEL VISION

GOSPEL VISION

3 жыл бұрын

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக் காக்க வல்லோர்
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே
ஐயம் மிகுந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால் தான் - மீட்பர்
உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்று
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்
என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை - யார் கைவிட்டாலும்
பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
அவர் என்னைக் கைவிடமாட்டார்

Пікірлер: 126
@DayanaRaj-rr1vb
@DayanaRaj-rr1vb 11 күн бұрын
Love you Jesus ❤
@sivan6213
@sivan6213 2 жыл бұрын
இந்த உலகத்தில் தேவனை மகிமைப்படுத்தும் பாடல் இருந்தாலும் இந்த பாடலுக்கும் ஒப்பாக இல்லை ஆம் காக்கும் வல்ல மீட்பர் உண்டு எனக்கு என் ஆண்டவரே என் தேவனே எங்களுக்கு உயர்ந்த அடைக்கலம் நீங்க தான் எங்கள் அன்புள்ள இயேசு கிறிஸ்து உம்மையே நேசிப்போம் எங்கள் மேன்மையே உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலுயா
@vasukiruba1448
@vasukiruba1448 Жыл бұрын
Amen
@DAJKVLOGS
@DAJKVLOGS 2 жыл бұрын
தர்ஷன் உடைய அம்மா.எனக்கு கர்பைப்பையில் கட்டி நொருங்கின உள்ளத்தோடு இந்த பாட்டு போட்ட ஆனா இதுல வந்த ஒவ்வொரு வார்த்தையும் எனக்கே கர்த்தர் கொடுத்த வார்த்தை.நன்றி இயேசப்பா.இந்த ஐயாக்கும் நன்றி
@jermi7640
@jermi7640 2 жыл бұрын
என்ன வந்தாலும் நம்புவேன் என் இயேசுவை மட்டும் ஆமேன்.
@chellasara453
@chellasara453 11 ай бұрын
Praise God Amen the lord with us for all my struggle.
@alicechellappan6339
@alicechellappan6339 11 ай бұрын
Amen Amen Amen
@maniyarasumaniyarasu5320
@maniyarasumaniyarasu5320 2 жыл бұрын
இன்று என்னை பாம்பின் தீங்கிலிருந்து பாதுகாத்த ஏசப்பாவுக்கு நன்றி ஆமென்
@leenairudhayaraj9295
@leenairudhayaraj9295 2 жыл бұрын
Thanku you Jesus
@prakashebenezer5347
@prakashebenezer5347 2 жыл бұрын
Glory to Jesus
@kumarisubramanian794
@kumarisubramanian794 6 ай бұрын
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray
@durgaddlove-gt2xw
@durgaddlove-gt2xw Жыл бұрын
Amën yesappa 💕😣💯💯 Unga kirupaiyal kappathunga jesus😭😭😭🙏💯
@doss8183
@doss8183 2 жыл бұрын
நான் பாவியான மனிதன்
@sasikumarsasi7360
@sasikumarsasi7360 Жыл бұрын
Amen alleluya 🙏🙏🙏🙏🙏🙏
@thibojinithibo6116
@thibojinithibo6116 Жыл бұрын
Amen
@sathiyamoorthy3423
@sathiyamoorthy3423 Жыл бұрын
ஆமேன்
@krishnaweni9728
@krishnaweni9728 2 жыл бұрын
Amen halleuyah amen amen amen amen thank you my God 🙏🙏🙏🙏🙏
@doss8183
@doss8183 2 жыл бұрын
ஆண்டாவரே என்னை மறுபடியும் இது மாதிரி துதிக்க செய்யும்
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 2 жыл бұрын
Amen
@Manojbeula
@Manojbeula 2 жыл бұрын
🙏🙏🙏😍😍😍Thank you Jesus Thank you so much Jesus🙏🙏🙏😍😍😍Amen Jesus🙏😍❤❤❤❤❤❤❤
@chrissinu6176
@chrissinu6176 Жыл бұрын
Kaakum valla meetpar undenakk....undenakk...
@poovisk3026
@poovisk3026 2 жыл бұрын
Amen appa
@chathurichandra5196
@chathurichandra5196 2 жыл бұрын
Amen amen amen pastor God bless you pastor 🙏amen God 🙏amen 🙏amen
@natarajanm6886
@natarajanm6886 2 жыл бұрын
Amen.PROV.21/31.Romar 8/36,38,39(any situation) I Love only JESUS.🙏🙏🙏Avar adeyeanukku porhum.Epera.13/8.AMEN.AMEN.🙏🙏🙏
@devidevi9500
@devidevi9500 2 жыл бұрын
Kakkum, valla, meetpar, undanakke, kathiduvar, endrume, 🙏🙏🙏👏🙌
@shanthisountharan7690
@shanthisountharan7690 3 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen hallelujah Thank you lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharon4834
@sharon4834 2 жыл бұрын
Kaakum valla meetper undu enakku Thank u daddy💟
@ravisukuna2336
@ravisukuna2336 2 жыл бұрын
ஆமென் அப்பா அல்லேலூயா 💕💕💕
@roobanrooban7240
@roobanrooban7240 2 жыл бұрын
Aamen
@easterganesan595
@easterganesan595 2 жыл бұрын
🙏😭😭😭😭கர்த்தவே உமக்கு நன்றி ஐயா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ஆமேன்
@rechelrajamanikam8957
@rechelrajamanikam8957 3 жыл бұрын
S lord
@sagayadhassebontemps7562
@sagayadhassebontemps7562 2 жыл бұрын
வல்லமையான ஆராதனை. 《《《PRAISE THE LORD 》》》
@DAJKVLOGS
@DAJKVLOGS 2 жыл бұрын
மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு.இந்த பாட்டு .
@jeninenatha.j7002
@jeninenatha.j7002 2 жыл бұрын
Amen 🙏
@jeniladaphney7269
@jeniladaphney7269 2 жыл бұрын
ஆமென் அப்பா
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/qceXoph23p3JaHk.html
@priyasolomon9248
@priyasolomon9248 3 жыл бұрын
Amen.. Thank you Jesus for your amazing promises
@chathurichandra5196
@chathurichandra5196 2 жыл бұрын
Kaakum appa kaakum appa appa amen amen amen 🙏appa
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 3 жыл бұрын
Amen Jesus hallaluya Praise the lord
@shyamalas313
@shyamalas313 3 жыл бұрын
Amen....Amen..Hallelujah. Thank you Jesus 🙏🙏🙏
@selvamthomson949
@selvamthomson949 3 жыл бұрын
Amen,, appa,
@queenjohnson5264
@queenjohnson5264 2 жыл бұрын
Amen easappa
@John-Baptist
@John-Baptist Жыл бұрын
Amen 💖
@delsiebinizer7188
@delsiebinizer7188 3 жыл бұрын
Amen pa
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@jennivaishu3353
@jennivaishu3353 3 жыл бұрын
Praise the lord Jesus 🙏🏻🙇🏾‍♀️🙋‍♀️🙌❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmikarthik9286
@vijayalakshmikarthik9286 3 жыл бұрын
Praise the Lord,Amen Hallelijah
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 3 жыл бұрын
Praise the Lord amen
@agnesselvanagnesselvan4250
@agnesselvanagnesselvan4250 3 жыл бұрын
Amen🌟 hallelujah
@vasanthdigitalz
@vasanthdigitalz 2 жыл бұрын
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻அல்லேலூயா
@jesvegitablesm
@jesvegitablesm Жыл бұрын
I Love Jesus
@murugalakshmir7863
@murugalakshmir7863 Жыл бұрын
Amen 🙏 Hallelujah 🙏
@achiruth6102
@achiruth6102 3 жыл бұрын
Amen, 🙏🙏🙏🌹❤️🌹🎶🎶
@elizabethvijayan1247
@elizabethvijayan1247 3 жыл бұрын
Amen. I believe in this word.. Thank you Jesus. AMEN
@niharahaniff1313
@niharahaniff1313 2 жыл бұрын
He will never leave me nor forsake me that's is His blessed assurance for all who have surrendered their lives to Him we live for Him Alone
@rajinifranklin7096
@rajinifranklin7096 2 жыл бұрын
Thank you jesus christ
@infantmichael3743
@infantmichael3743 2 жыл бұрын
Thank you jesus
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Amen Halleluia thanks Yesappa
@manjudx6518
@manjudx6518 2 жыл бұрын
Jesus save all people's. Amen 🙏
@jancyrani8241
@jancyrani8241 Жыл бұрын
Praise God! Amen!!
@manjulaamma6592
@manjulaamma6592 2 жыл бұрын
Amen 🙏nice melodies meaning full lyrics and lyrics
@dhanasekaran7421
@dhanasekaran7421 2 жыл бұрын
Thank you Jesus
@kalavathyammasai1165
@kalavathyammasai1165 2 жыл бұрын
Thank you pastor for this song very very more more more thank you thank you jesus please please pray my son Harsha Nantri APPA
@blessycathrine8838
@blessycathrine8838 3 жыл бұрын
Amen... I felt alone before attending meeting ... today FASTING Prayer was so blessed I received new strengthen thru your meditation Nd msges pastor May GBU pastor
@kingsleyb1
@kingsleyb1 2 жыл бұрын
Thank you Jesus. Amen......Amen
@santhichurchill5481
@santhichurchill5481 2 жыл бұрын
AMEN AMEN 🙏
@sheelamorgan
@sheelamorgan 2 жыл бұрын
Amen Hallelujah 🙏🙏🙏
@pandiparasakthi9212
@pandiparasakthi9212 2 жыл бұрын
Amen Hallelujah
@baburajkumar6145
@baburajkumar6145 2 жыл бұрын
Amen amen thankyou jesus
@weslinsamuel2505
@weslinsamuel2505 Жыл бұрын
Glory to God
@jayanthisurren7304
@jayanthisurren7304 2 жыл бұрын
Amen.... Amen. .. Praise the Lord jesus.... Thank you heavenly father jesus..
@morning252
@morning252 2 жыл бұрын
Glory to GOD🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@blessy2723
@blessy2723 2 жыл бұрын
Amen daddy 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@jeevaprahasam7213
@jeevaprahasam7213 2 жыл бұрын
Kall nadakka pannunga jesus
@muthumariprabhu2849
@muthumariprabhu2849 2 жыл бұрын
amen amen 🙏🙏🙏
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/fctol6WAzNOxYGQ.html
@arulgoodrajan6682
@arulgoodrajan6682 2 жыл бұрын
I love jesus
@JEBA1810
@JEBA1810 Жыл бұрын
praise the lord
@nishadharmarajan3292
@nishadharmarajan3292 3 жыл бұрын
Amen ... Hallelujah 🙏
@lazardavid8425
@lazardavid8425 2 жыл бұрын
thank you Jesus
@jeyamfrancis7144
@jeyamfrancis7144 2 жыл бұрын
ஆமென்
@meenasethiya8766
@meenasethiya8766 2 жыл бұрын
Wow simple awesome song...
@devidevi9500
@devidevi9500 2 жыл бұрын
🙏👋🙇‍♀️🙋😭🖐
@gladisprema5794
@gladisprema5794 2 жыл бұрын
🙏👍
@kanakaraj5376
@kanakaraj5376 2 жыл бұрын
Amen Yes Daddy Praise to god Excellent voice Pastor Praise the lord
@armysworld6072
@armysworld6072 2 жыл бұрын
God bless u
@susammaabraham2244
@susammaabraham2244 2 жыл бұрын
Praise God.
@devalakshmiv4670
@devalakshmiv4670 2 жыл бұрын
Amen praise the lord Jesus.
@thangaduraihumanrights9888
@thangaduraihumanrights9888 2 жыл бұрын
Amen thank u daddy 👨
@rajkumarrajkumar.samuel270
@rajkumarrajkumar.samuel270 2 жыл бұрын
Amen prise the Lord
@karunakaranpillaithilaka3335
@karunakaranpillaithilaka3335 2 жыл бұрын
Praise the Lord🙏🙏🙏
@saradhajesus1574
@saradhajesus1574 2 жыл бұрын
Amen 🙏🏼🙏🏼
@malinib1078
@malinib1078 2 жыл бұрын
Super song
@anniflorenz3027
@anniflorenz3027 2 жыл бұрын
Amen
@fathimas8420
@fathimas8420 2 жыл бұрын
👌👌👌👌
@saradhajesus1574
@saradhajesus1574 2 жыл бұрын
Glory to JESUS 🙏🏼🙏🏼
@Miracle...906
@Miracle...906 2 жыл бұрын
Ayya enga ammaavukku lever problem pls pray
@selinbright8883
@selinbright8883 Жыл бұрын
10000000.thankes.kadainparamninke.6yearkadnavidmindumkademouekkuppthanikapp.verepastingperarpankpather.aman.aman
@malghijahsam5969
@malghijahsam5969 3 жыл бұрын
Kaakum valla meetpar undenaku
@sagayanathan651
@sagayanathan651 2 жыл бұрын
io
@jacques8379
@jacques8379 2 жыл бұрын
👏👏👏👏💖💖💖💖💖💖💖💖💖💖😂😂😂😂😂😂😂
@ravijsrk1979
@ravijsrk1979 Жыл бұрын
Amen
@lidiyarenish111
@lidiyarenish111 3 жыл бұрын
Amen appa
@rustomjohnson5519
@rustomjohnson5519 2 жыл бұрын
Glory to God
@balarajamehanic2593
@balarajamehanic2593 2 жыл бұрын
Thank you Jesus
@sellakanijeyasingh2690
@sellakanijeyasingh2690 2 жыл бұрын
Amen🙏
@jancydavid869
@jancydavid869 7 ай бұрын
Amen
@ADONOfeternalchurch
@ADONOfeternalchurch 10 ай бұрын
Amen
@HemaLatha-sm2yb
@HemaLatha-sm2yb Жыл бұрын
Amen
@jeevanesan1114
@jeevanesan1114 2 жыл бұрын
Amen
@julisusai3281
@julisusai3281 2 жыл бұрын
Amen
@jacques8379
@jacques8379 2 жыл бұрын
Amen 🙏🏻
@rechelrajamanikam8957
@rechelrajamanikam8957 3 жыл бұрын
Amen
@jenittahari5001
@jenittahari5001 2 жыл бұрын
Amen
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,5 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 96 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 206 М.
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,5 МЛН