பீனியல்.பிறப்பை கடக்கும் வழி.!சத்சங்கம்-பெங்களூர் -649-16-06-2024

  Рет қаралды 13,878

பிரபஞ்ச தியான மையம் -JOC

பிரபஞ்ச தியான மையம் -JOC

22 күн бұрын

தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp.com/L43Y1wenIxv...

Пікірлер: 83
@janeshbalaa
@janeshbalaa 20 күн бұрын
ஒரு அறிவியல் விஞ்ஞானி போல எவ்வளவு தெளிவான விளக்கம்.கேட்டவர்கள் பாக்கியவான்கள்.
@arumugamd.161
@arumugamd.161 Күн бұрын
மிக அருமை
@OshoRameshkumar
@OshoRameshkumar 14 күн бұрын
Super supper supper ❤💯💯💯👌👌👌👋👋👋🙏🙏🙏❤
@shunmuganandam4081
@shunmuganandam4081 10 күн бұрын
நன்றி
@ramadass8901
@ramadass8901 20 күн бұрын
கோடன கோடி நன்றிகள் ஐயா குருவே சரணம் சரணம் சரணம்
@eloornayagamanandavel1229
@eloornayagamanandavel1229 13 күн бұрын
நன்றி ஐயா. சிறப்பு.🙏🏼🙏🏼🙏🏼
@tafredy24
@tafredy24 15 күн бұрын
Awesome ❤
@rajeshkrish9606
@rajeshkrish9606 15 күн бұрын
Master explain, thanku
@CoconutIndia
@CoconutIndia 20 күн бұрын
அற்புதம் ஐயா. இந்தப் பேச்சை நேரில் கேட்கக்கூடிய வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி.
@sankarisankari3055
@sankarisankari3055 20 күн бұрын
Guruve charanam Guruve charanam
@gopalvishvaa247
@gopalvishvaa247 20 күн бұрын
உள்ளத்தில் தெய்வீக உள்ளங்களால்🌺🌺 இந்த சமூகம் நேர்மறை உணர்வுகளால்🌺🌺 மேன்மையான நிறை மக்களால் வழிநடத்தப் படுகிறார்கள்🌺🌺🌺 அப்படியான தெய்வீக 🌺🌺ஆன்மாவிற்கு🌺🌺 சிரம் தாள் வணக்கங்கள்
@jeyachandrankandasamy4520
@jeyachandrankandasamy4520 20 күн бұрын
கோடானு கோடி நன்றிகள் இறைவா🙇‍♀️❤️ தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவுகுருவின் திருணாம்ம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குரு உரு சிந்தித்தல்தானே🙇‍♀️🥰 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எம் இறைவா சரணம் பொற்பாத திருவடிகள் சிவமே❤🙇‍♀️💐💐💐🎊🎊🎊🎉🎊🎉🎊
@gengadevi8916
@gengadevi8916 19 күн бұрын
❤❤❤❤❤
@Kaverilakshmi
@Kaverilakshmi 18 күн бұрын
Thanks...
@meinathank4933
@meinathank4933 20 күн бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🌹❤ 🙏🙏🙏 ஐயா
@vennilas3742
@vennilas3742 20 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குருவே🎉🎉🎉🎉
@mahendhranmm
@mahendhranmm 20 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.. உங்கள் பிறப்பு எங்கள் பிறப்பற்ற நிலைக்கான விழிப்புணர்வு
@sarkunamrengarajan7265
@sarkunamrengarajan7265 20 күн бұрын
அன்புடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்வாமி நன்றிகள் இறைவா அனைத்திற்கும் ❤❤❤
@arunkumarkumar930
@arunkumarkumar930 19 күн бұрын
Yes 💯 correct
@arunachalarajaram9095
@arunachalarajaram9095 20 күн бұрын
❤🎉 வாழ்க வாழ்க வாழ்க
@kumarajayusha1944
@kumarajayusha1944 20 күн бұрын
Happy birthday எங்களுடைய குருநாதர் அவர்களுக்கு. என்றும் உங்கள் பாதையில் நாங்கள் .❤❤❤
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 20 күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉 குருவே சரணம் குருவே போற்றி
@kjsuresh8860
@kjsuresh8860 20 күн бұрын
ஆத்ம சகோதரர் மாசி அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் ❤❤❤❤❤❤❤❤
@gowthamgp55
@gowthamgp55 20 күн бұрын
இனிய பிறவி திருநாள் வாழ்த்துக்கள் ஐயா ❤
@krishnaveniv4273
@krishnaveniv4273 20 күн бұрын
குருவே சரணம் அன்பு வணக்கம் இனிய பிறவித்திருநாள் நல்வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@nalasundrum9438
@nalasundrum9438 20 күн бұрын
Mikka Mikka Nandri Ayya Wonderful sharing
@ramakrishnanrly
@ramakrishnanrly 19 күн бұрын
தங்கள் விளக்கம் அனைத்தும் பள்ளி படிப்பு புத்தகத்தில் இடம் பெற வேண்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குருஜி.
@ramadass8901
@ramadass8901 20 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா 🙏 🙏 🙏 குருவின் பாதம் சரணம்
@KarthiKeyan-zi5mb
@KarthiKeyan-zi5mb 20 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா நன்றி
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 20 күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் அருளுடன் ஜயா❤
@Sasikumar477
@Sasikumar477 20 күн бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! 🙏🙏🙏🙏
@user-if6rt7on7c
@user-if6rt7on7c 20 күн бұрын
அற்புதம் ஜி 👏👏👏
@prithikam8d939
@prithikam8d939 20 күн бұрын
மிக பக்குவமான விளக்கம் அண்ணா.
@kalaiselvis2528
@kalaiselvis2528 19 күн бұрын
எங்கள் அன்பு குருவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குருவின் திருவடி சரணம். 🎉🎉🎉🙏🙏🙏
@umaranisanthanam719
@umaranisanthanam719 20 күн бұрын
Happy birthday Ayya and many more happy returns of the day
@pathmapriyak1725
@pathmapriyak1725 20 күн бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@Tamilselvi-ph2xg
@Tamilselvi-ph2xg 20 күн бұрын
மிகுந்த நன்றிகள் ஸ்வாமி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சிவமே❤🎉🙏 தங்களை தந்த பிரபஞ்சத்திற்க்கு கோடி நன்றிகள் இறைமையே❤🙏
@user-mh9hg4tk1s
@user-mh9hg4tk1s 20 күн бұрын
ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@silabarasan.g7057
@silabarasan.g7057 20 күн бұрын
Arumai it's a True speech ❤
@poongothaimuthu9285
@poongothaimuthu9285 20 күн бұрын
Pirantha nall unkalukku ,parisu enkkalukku❤❤
@Raj-mano
@Raj-mano 20 күн бұрын
Guruvey Sharanam
@user-ez6os7qp8d
@user-ez6os7qp8d 20 күн бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...! உடல்நலம் ,மனநலம்,நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், பரிபூரண பரம ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்...!❤❤❤
@ravichandranvel3222
@ravichandranvel3222 16 күн бұрын
நல்ல அற்புதமான விளக்கம் . நன்றி.! வணக்கம் . ஐயா.!
@muthurajkaru3118
@muthurajkaru3118 16 күн бұрын
சந்தோசம் சந்தோசம் சந்தோசம் சந்தோசம் சந்தோசம் சந்தோசம் சூப்பர். சூட்சும தகவல். மிக்க நன்றி. ❤
@rajeshkrishvakrishva6970
@rajeshkrishvakrishva6970 20 күн бұрын
வாழ்த்துகள் அண்ணா
@sasi.lk1302
@sasi.lk1302 20 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துகள். ஐயா 🙏🙏🙏
@karthikkarthik2688
@karthikkarthik2688 17 күн бұрын
🌷🤝 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். இப்படி ஒரு விளக்கத்தை நான் இது வரை கேட்ட தில்லை ஐயா. மிக்க நன்றி உங்களுக்கு 🙏🙏🙏
@55-ks8ni
@55-ks8ni 20 күн бұрын
அருமை அய்யா
@oliyinkural
@oliyinkural 20 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா 🎉
@chandramouleeswarankalyana9024
@chandramouleeswarankalyana9024 18 күн бұрын
அருமை விளக்கம். பல விஷயங்கள் புரிந்து. நன்றி ஐயா
@geethab1684
@geethab1684 18 күн бұрын
Excellent excellent very excellent nandringayya idai adien unardu irukindren
@av-nz5dw
@av-nz5dw 20 күн бұрын
💗🌷🙏
@lakshmanv1383
@lakshmanv1383 20 күн бұрын
Excellent sir 🙏🙏🙏
@raguraman3327
@raguraman3327 20 күн бұрын
இதே போல் வீடியோ போடவும் மிக நன்றி
@shakthikalai595
@shakthikalai595 18 күн бұрын
அருமையான விளக்கம் அய்யா.மிக்க நன்றி.
@amuthavijay5960
@amuthavijay5960 18 күн бұрын
பிறந் நாள் வாழ்த்துக்கள் ஐய்யா வாழ்க வளமுடன்
@menagarajeshwari4726
@menagarajeshwari4726 20 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா 🎉❤.
@NavaneethPattu
@NavaneethPattu 20 күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா நன்றிகள் ஐயா
@sankarisankari3055
@sankarisankari3055 20 күн бұрын
Happy Birthday Guruji ❤
@sathiyarajshanmugam4181
@sathiyarajshanmugam4181 18 күн бұрын
மிக நன்று
@kalaivani-fo9hb
@kalaivani-fo9hb 20 күн бұрын
Happy birthday Anna.🎉🎉
@user-mh9hg4tk1s
@user-mh9hg4tk1s 20 күн бұрын
❤❤❤❤❤❤❤
@thurais2748
@thurais2748 19 күн бұрын
🙏
@rajalingambuvaneshwari3073
@rajalingambuvaneshwari3073 20 күн бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@k.krishanamoorthy7472
@k.krishanamoorthy7472 20 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@aemarose2162
@aemarose2162 19 күн бұрын
Iniya piranda naal vaazhthukkal iyya.
@shreekala8089
@shreekala8089 18 күн бұрын
Nandri vanakkam 🙏
@chellakannan8465
@chellakannan8465 18 күн бұрын
அருமையான பதிவு 💐💐
@aditamizhkudi3616
@aditamizhkudi3616 20 күн бұрын
🙏🙏🙏❤🎉
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 20 күн бұрын
🙏🙏🙏💯💯💯🙂
@user-yr4ow7ib6v
@user-yr4ow7ib6v 19 күн бұрын
Nandri ayyaa ❤namaste
@mageshwaran2240
@mageshwaran2240 20 күн бұрын
Happy birthday sir❤
@babum1477
@babum1477 20 күн бұрын
@HappyBamboo-nz1dg
@HappyBamboo-nz1dg 19 күн бұрын
Happy birthday wishes ayya. May God bless you.❤
@varunsivam
@varunsivam 20 күн бұрын
There is medttion called dark room meditation
@harirajanhari5357
@harirajanhari5357 18 күн бұрын
Fine,
@amuthavijay5960
@amuthavijay5960 18 күн бұрын
வாழ்க வளமுடன்யாரும் இதுவரை சொல்லாத விளக்கம்
@Vallalmillioner
@Vallalmillioner 18 күн бұрын
ஐயா, கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக மனதில் ஓடிய கேள்விக்கு விடை தந்திருக்கிறிர்கள்... வாட்ஸ்அப்பில் மற்ற தகவல் கேட்டு இருக்கிறேன்....நன்றி.
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 20 күн бұрын
Whether pineal gland is responsible for our thoughts. Where from negative thoughts arises. Is there any mantra to activate pineal gland. Kindly guide.
@muthiahvaithilingam6375
@muthiahvaithilingam6375 18 күн бұрын
சித்தர்களின் பாடல்களாக இருந்ததை இவ்வளவு வெட்ட வெளிச்சமாக போட்டு உடைத்து விட்டீர்கள் ஐயா !!!!! இது போன்ற சித்திகளை நுனிப்புல் மேய்ந்து விட்டு பணம் பன்னுவோரும்,வேற்று மதத்தினரும் தாங்கள் கண்டுணர்ந்ததாக தங்கள் சொத்தாக உரிமை கொண்டாடுகிறார்கள், உதாரணமாக புத்தர் இலங்கையில் பிறந்தவர் என்றும், இராவணன் சிங்கள வேந்தன் என்றும் புனையப்படு வதை கண்கூடாக கண்டுக் கொண்டிருக்கிறோம்,, ஏன் இன்றய உலக யோகா தின நிகழ்வுகளை பௌத்த பிக்குகளே ஆரம்பித்து வைத்து புத்தரின் தியான முறைகளை மேற்கோள் காட்டுகிறார்கள்,, நன்றிங்க,,, ஓம் நமசிவாய,,,,,
@Journeyofconscious
@Journeyofconscious 18 күн бұрын
உண்மைதான்.ஐயா.நம்முடைய சித்தர்கள் உணர்ந்து சொன்னதையே மற்றவர்கள் தாங்கள் கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடுகிறார்கள்.🙏
@sankarisankari3055
@sankarisankari3055 20 күн бұрын
Guruve charanam Guruve charanam
@pushparani7982
@pushparani7982 20 күн бұрын
🙏
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 146 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 67 МЛН
மனம் உங்கள் எதிரி அல்ல.!!-சத்சங்கம் -பெங்களூர் -513-22-05-2022
42:13
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 146 МЛН