No video

பாண்டியர் மீது ஏன் இந்த வன்மம்? | Yaathisai - Full Movie Review | Paari saalan | Vallal Media

  Рет қаралды 128,310

Vallal Media

Vallal Media

Күн бұрын

#Yaathisai #sengoltv #பாரிசாலன் #vallalmedia
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...
👉Facebook🔗 / vallalmedia

Пікірлер: 1 100
@tamizhkadhali
@tamizhkadhali Жыл бұрын
என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சு போச்சு... உங்க காணொளிக்காக காத்திட்டு இருந்தேன் ❤
@kuttymarlon1900
@kuttymarlon1900 Жыл бұрын
bro 500 kasu kodutha vote podra tamilan 5000 kasu kodutha pondati kuuti kodupan pole .ipadi patta makal irundha ena pona ena ,makkal thirpu magesan thirpu sonal serupal adipen.
@jeyakumarmurugesu1650
@jeyakumarmurugesu1650 Жыл бұрын
பல வரலாறுகளை தம்பி பாரியிடம் இருந்தே கற்றேன். வாழ்க பாரி.🇨🇦🇨🇦❤❤
@palanivelk8829
@palanivelk8829 Жыл бұрын
இந்த புரிதல் சக தமிழர்க்கும் வரவேணும்
@sukumarant5255
@sukumarant5255 Жыл бұрын
ஆனாலும் பாரி ஒரு......
@kumaravelm6563
@kumaravelm6563 Жыл бұрын
@@sukumarant5255 mullaimari?
@abhijack.1036
@abhijack.1036 Жыл бұрын
Tamils are fools hence no understanding.
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
@@sukumarant5255 mollaimari
@mahendranv1344
@mahendranv1344 Жыл бұрын
சரியான முறையில் தெளிவாக விளக்கி கூறியுள்ளரிகள்👏👏
@ludieharro
@ludieharro Жыл бұрын
அண்ணன் சீமான் இந்த (யாத்திசை) படத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும் தம்பி பாரிசாலன் 1:12....1:48....2:40....3:30....5:00....5:23....6:03....6:27....8:00....8:20....8:56....9:48....10:11....10:25....11:14....11:32....12:38....13:14....15:04....15:43....16:16....17:49....18:26....19:01....19:47....21:01....22:05....22:55....23:47....25:04....25:54....26:16....26:41....33:14....34:47....35:57....37:30....37:59....38:53....39:13....40:13....42:13....42:50....43:40....46:06....47:14....48:42....49:32 தர்க்கம் 100% உண்மை.... இந்த விடையத்தில் எனது ஆதரவு தம்பி பாரிக்கே....
@nallavan1043
@nallavan1043 Жыл бұрын
Ooombu da ... seeman poolah
@sakthilens2society277
@sakthilens2society277 Жыл бұрын
Appo annan seeman yenna tharkuriya da . Annan da
@johnduraisingh7156
@johnduraisingh7156 Жыл бұрын
Poda naye galathuggu va thamil desiavathigalai gurai sollathe thavarai sutti gattuvathil thappillai anal thamil desiavathigalai gurai solli gonte iruggathe
@pavinrap601
@pavinrap601 Жыл бұрын
​@@sakthilens2society277 avaridam Ataravu kattu irupargal vere vali illamai kodutu irupaar. Unmaiyil padam miga Mosama iruku... Vanmatin ucchakattam
@sakthilens2society277
@sakthilens2society277 Жыл бұрын
@@itvani3" appo nee oru vaduga vantheri" puhahahahah 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@shankar1shankar146
@shankar1shankar146 Жыл бұрын
கோயில் கட்டுவதில் நேர்த்தி காட்டும் தமிழனுக்கு, போர் முறைகளும், உடைகளிலும் நாகரிகம் காட்டி இருப்பான். பாரி சொல்வதில் உண்மை இருக்கிறது. நல்ல பதிவு
@licbestinsurance7078
@licbestinsurance7078 Жыл бұрын
True.....
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
Yes true
@mytravelstories_exp
@mytravelstories_exp Жыл бұрын
Yes unmaiya tha irukum ..
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 Жыл бұрын
True
@alaguvelramya...3336
@alaguvelramya...3336 Жыл бұрын
Just watched for 10 mins, couldn’t go further,, if I could meet the director, I wish to spit 🗣️on his face.. why this kola veri,,?? Yenda ipdi kevalama padatha eduthu savadikiringa- athuvum title aahvathu common ah vachirukkalam..Yaathisai- Tamil pesuranunga,, Southern direction theliva asinga paduthittan antha director..
@aravind7007
@aravind7007 Жыл бұрын
பாரியின் கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன் 👍
@India_Uncensored
@India_Uncensored Жыл бұрын
+1
@g.a.nagarajg.a.nagaraj4581
@g.a.nagarajg.a.nagaraj4581 11 ай бұрын
😢
@berkmans1902
@berkmans1902 Жыл бұрын
நன்றி அண்ணா நீங்க மட்டும் தான் இந்த படத்தின் உண்மையான நோக்கத்தை அறிந்து, உணர்வுள்ள தமிழர்களின் வலியை உணர்ந்து பேசுகிறீர்கள்
@Kaan_Liberals_Club
@Kaan_Liberals_Club Жыл бұрын
வரலாறு முக்கியம். Rule #1 : முக்கியமானது எப்போதும் மறக்கக்கூடாது.
@divakarkuppan
@divakarkuppan Жыл бұрын
Rule#2 don't forget rule#1
@karunakarani3821
@karunakarani3821 Жыл бұрын
திருக்குறள் , 2000 ஆண்டுக்கு முன்பே dress போட்டு வாழ்ந்தோம், உடுக்கை இழந்தவன் கை போல அங்கே இடுக்கன் கலைவாதம் நட்பு
@u2brothers749
@u2brothers749 Жыл бұрын
100% அருமை வாழ்த்துக்கள்... என்ன ஒரு... சரியான ஆக சாட்சி
@josiahnathan9325
@josiahnathan9325 Жыл бұрын
இடுக்கண் களைவதாம்.
@noneofyourbusiness5888
@noneofyourbusiness5888 Ай бұрын
"dress"? ஆடை என்ற தமிழ் சொல் தெரியாத மூடன். இந்த கதையில் காட்டுவாசிகள் அரை நிர்வாணமாக அலைகின்றனர். குடிமக்களோ அழகிய ஆடைகளும் , நகைகளும் அணிகின்றனர் .
@puventhiran9740
@puventhiran9740 Жыл бұрын
உண்மைதான் பாரி. அண்ணன் சீமானுக்கு இதுபோன்ற சூத்திரங்கள் யாவும் தெரியவில்லை. அவருக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை.😭
@pavinrap601
@pavinrap601 Жыл бұрын
Unmai niraye vidayattai Kandathi,Katathum nambi vidugiraar.
@selvakumarkumar1574
@selvakumarkumar1574 Жыл бұрын
முட்டாள்தனமாக கமெண்ட் போடாதே சீமான் இல்லை என்றால் இன்று தமிழ் தேசிய இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது இது பாரிக்கே தெரியும் ஏனென்றால் யூட்யூபில் பேசுவது அல்ல சீமான் தமிழ் தேசிய அரசியல் என்பது பொதுவெளியில் பேசுவது மக்களிடம் சென்றடைவது மக்களிடம் களத்தில் நிற்பது அது பாரிக்கு நன்றாகவே தெரியும் முட்டாள்தனமாக கமெண்ட் போடாதே
@allinall994
@allinall994 Жыл бұрын
😊
@allinall994
@allinall994 Жыл бұрын
😊😊😊
@samithurai6841
@samithurai6841 Жыл бұрын
இப்பதான் ஒருசில படைப்புகள் இப்படி வருது. அவர்களை ஊக்கப்படுத்துகிறார் சீமான். நான் படத்தை பார்த்தேன். குறை பெரிதாக இல்லை.
@rgurusamy798
@rgurusamy798 Жыл бұрын
பாரி சொல்வது சரிதான் பாண்டிய மன்னர்கள் காட்டுமிராண்டிபோல் காட்டியிருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது
@greenfocus7552
@greenfocus7552 Жыл бұрын
வரலாற்றுச் சூழலை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். வரலாற்று மாந்தர்களை எடுத்துக் கொண்டு அவர்களை தங்களுடைய கற்பனை நிகழ்வுகளுக்குள் பொருத்துவது ஒரு வகை வரலாற்றுத் திரிபே.
@nanthakumaran25
@nanthakumaran25 Жыл бұрын
பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்,அறிவின் பெருங்கடல்.வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.
@ishwaryaashree2840
@ishwaryaashree2840 Жыл бұрын
ஒரே கமண்ட ஒவ்வோரு வீடியோக்கும் போடுறியே யாருண்ணே நீ 😂😂
@abhijack.1036
@abhijack.1036 Жыл бұрын
What about mental TC Pandian.
@selvakumarkumar1574
@selvakumarkumar1574 Жыл бұрын
​@@ishwaryaashree2840 நண்பா அவன் திருந்த மாட்டான் நண்பா அவன் கிட்ட நான் சொல்லி பாத்துட்டேன் கேட்கல விடுங்க 😮😮😮
@ManjuManju-qk8js
@ManjuManju-qk8js Жыл бұрын
@@ishwaryaashree2840 na solla ninacha Neenga solitinga
@userxx007
@userxx007 Жыл бұрын
​@@ishwaryaashree2840 நானும் இதே கேள்வியை இவரை பார்த்து கேட்கனும் நினைச்சேன் நீங்க கேட்டுட்டீங்க...
@GuganE-sm8bq
@GuganE-sm8bq Жыл бұрын
தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பாரிசாலன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்...
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
பாரி சொல்வது அத்தனையும் உண்மை, நாங்களும் வரலாறு ஆய்வு செஞ்சி பாத்தப்ப இவர் சொல்வது தான் இருக்கு, தமிழர்கள் தயவுசெஞ்சு உண்மைய புரிஞ்சுக்கோங்க❤
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go Жыл бұрын
தமிழரின் வரலாறு என்றாலே ‌ அது பாரிசாலன்தான்🎉
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
கோமாளி 😂உருட்டு உருட்டிட்டு இருக்கான்
@sudhakarcutz424
@sudhakarcutz424 Жыл бұрын
@@statusbro8883 onaku oru pundaum teriadhu urutama🤣
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
@@sudhakarcutz424 punda kinda nu எல்லாம் பேசிட்டு இருக்காதா
@sudhakarcutz424
@sudhakarcutz424 Жыл бұрын
@@statusbro8883 oru pundaum teriama pulithimari pesaravana soldra
@surandhransurandhran9948
@surandhransurandhran9948 Жыл бұрын
@@sudhakarcutz424 deii puluthi unakenna theriyum
@poongavanamraman6030
@poongavanamraman6030 Жыл бұрын
ஏன் பாரி போன்ற சிந்தனை மற்ற தமிழ்த்தேசியவாதிகளுக்கு இல்லை.
@sukumarant5255
@sukumarant5255 Жыл бұрын
யோக்கியன் வரான் சொம்பு மறைச்சு வை
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
பாரி ஒரு கோமாளி 😂
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
சொம்பு தூக்கி 😂
@bbrajesh
@bbrajesh Жыл бұрын
One Paari itself is a big headache what happens if we have one more 😁
@adhirox3635
@adhirox3635 Жыл бұрын
neenga dmk va bro
@ganeshmurugan6674
@ganeshmurugan6674 Жыл бұрын
The great king's only in india are CHERA 🏹 CHOLA 🐅 PANDIYA 🐟 தமிழன்டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@karthikvpc
@karthikvpc Жыл бұрын
​@Chris அந்த பிரிட்டிஷ் பரம்பரையினர் பேரைச் சொல்லு பார்க்கலாம்?? 😂😂
@jeeval3274
@jeeval3274 Жыл бұрын
​​@Chris ஆங்கிலேயர்கள் ஆளவில்லை அவர்கள் மக்களை அடிமைப்படுத்தினார்கள் அப்படி அடிமைப்படுத்தி இருந்தால் சேர சோழ பாண்டியர்கள் உலகத்தின் பாதிக்கும் மேற்ப்பட்ட பகுதிகளை அடிமைப்படுத்தி இருப்பார்கள் மாறாக உலகின் பல பகுதிகளில் ஜனநாயகம் நாகரிகத்தை பரப்பினார்
@Sakthivel_8585
@Sakthivel_8585 Жыл бұрын
சேரர் சோழர் பாண்டியர் பல்லவர் சிறந்த மன்னர்கள் பல்லவர் விட்டிட்டிங்க நான் சோழ நாட்டை சேர்ந்தவன் ஆனால் தொண்டை நாட்டை ஆண்ட பேரரசர் பல்லவர் அதை மறந்துவிடாதீர்கள் பல்லவர் 🦁
@ganeshmurugan6674
@ganeshmurugan6674 Жыл бұрын
@@Sakthivel_8585 ok bro naan pandiya நாட்டை serdhavan 🔥🔥
@tponmudikalai7549
@tponmudikalai7549 Жыл бұрын
உங்களைப் போன்ற தமிழ் குடியை சேர்ந்தவர்கள் நாட்டை ஆள வேண்டும்
@sukumarant5255
@sukumarant5255 Жыл бұрын
அட பாவி என்னடா இந்த வக்கிற புத்தி உனக்கு
@tino.a.t2471
@tino.a.t2471 5 ай бұрын
அருமை 👍தமிழனை இழிவாக படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து தன்னைத்தனே இழிவு படுத்திக்கொண்டான் அந்த இயக்குனர் . வெள்ளைக்காரன் இவனையும் திராவிடர்களையும் சேர்த்து தான் கேவலமாக நினைப்பான் என்ற என்னமே இல்லாமல் இப்படி ஒரு படத்தை எடுத்தவன் மூடனே . ஏழாம் நூற்றாண்டில் மக்களும் மன்னர்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்ற தெளிவான உண்மை வரலாற்று கதையை படமாக்க படவேண்டும் .
@ManiMani-Vishalabineshwaran
@ManiMani-Vishalabineshwaran Жыл бұрын
தரணி ராஜேந்திரன் பொதுவெளியில் படத்தை சமர்பிக்கும் போது அவர் கூறிய அந்த வரலாற்று ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் தமிழர்களை வன்மமாக சித்தரித்ததற்காக வன்மையாக கண்டிக்கிறேன்
@kaleeswsranpachiyappankale7362
@kaleeswsranpachiyappankale7362 Жыл бұрын
இந்த படத்தை பார்க்கும் போது எனக்கும் ஒரு கோபம் இருந்துச்சு என்சமூகம்(பள்ளி)இப்படித்தான் இருந்தார்களா என்ற அய்யம் இருந்துச்சு நாகரிகம் அற்றவர்களாக தோற்றங்கள் போர்க்குற்றங்கள் இப்படித்தான் இருந்துருக்குமோ என்ற என்னும் நீங்கள் சொல்கிறபோதுதான் எனக்கே உண்டான திமிரும் தைரியமும் வந்தது எப்படி வாழ்ந்தவர்களை எப்படி சித்தரித்திருக்கிறான் அந்த தரணி நாய் வாழ்த்துக்கள் பாரி உங்கள் விடியோவை நான் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் இன்னும் தொடர்வேன் நன்றி.
@av.saravanan5757
@av.saravanan5757 Жыл бұрын
தமிழரின் வரலாற்றை பாரிசாலனை விட தெளிவான விளக்கம் யார் தருவார் தமிழ் தேசிய சித்தர் பாரி👏👏👏❤❤❤
@smelwinsmelwin9321
@smelwinsmelwin9321 Жыл бұрын
நீ உருட்டு நல்ல உருட்டு
@sukumarant5255
@sukumarant5255 Жыл бұрын
போதும் போதும் இந்த கொசு கடி. அடித்து விடு அதை
@LB_0715
@LB_0715 Жыл бұрын
@@smelwinsmelwin9321 Appo ungaluku history fullaa theriuma? Therinja sollunga.
@nallavan1043
@nallavan1043 Жыл бұрын
Telungargaluku pirandha tamixhargale vaazhga
@av.saravanan5757
@av.saravanan5757 Жыл бұрын
தமிழரல்லாதவர்க்கு இந்த பதிவு கோவம் வரவழைக்கும்.
@MGAANAND
@MGAANAND Жыл бұрын
இந்த இயக்குனர் மீது வழக்கு போட வேண்டும்
@ArvindRaSuDi
@ArvindRaSuDi Жыл бұрын
Book case against the director....immediately ban the movie
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Yes true
@infotainment2353
@infotainment2353 Жыл бұрын
Poganda lusu......
@vikyviky7213
@vikyviky7213 Жыл бұрын
@infotainment - pooda muttal...!!
@miniverse__148_
@miniverse__148_ Жыл бұрын
@@infotainment2353 dei odidu semma gaandula irukom!
@smartprakash809
@smartprakash809 Жыл бұрын
​@@infotainment2353 golti agenda 😂
@cannathurai2007
@cannathurai2007 Жыл бұрын
இனிமேலாவது இந்த மாதிரி படங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அதை செய்யுங்கள் வழக்கு போட்டு இனிமேல் வராமல் தடுக்க முடியும் வழக்கு தொடருங்கள் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்
@dharani-go2hn
@dharani-go2hn Жыл бұрын
🤡🤡🤣🤣
@AlwaysWithMee
@AlwaysWithMee Жыл бұрын
வன்மம் என்பதைவிட வக்கிரம் எனலாம்! அவ்ளோ கேவலம் கண்ராவி 💯🖤
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
Poda
@TheBoy_97
@TheBoy_97 Жыл бұрын
காணொளிக்காக காத்திருந்தேன் வான வான🔥👏
@hifisarosgaming8474
@hifisarosgaming8474 Жыл бұрын
சரியான செருப்படி பாரியின் தரமான சம்பவம் 🔥🔥🔥
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute Жыл бұрын
ஆதரிக்க வேண்டிய பதிவு.... ஆனால் மக்கள் மத்தியில் நல்ல திரைப்படங்கள் வெளி வர வேண்டும்
@puratchinambi5786
@puratchinambi5786 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள்.... தமிழ்த்தேசியக் களத்தில் தங்களின் கருத்தியல் காலத்தின் தேவையென கருதுகிறேன். தமிழ் மன்னர்களின் வரலாற்றைச் சிதைக்கும் கயவர்களின் சதியை தமிழினம் அறிந்துக்கொள்ள வேண்டும்.
@Kaan_Liberals_Club
@Kaan_Liberals_Club Жыл бұрын
பாரி பற்ற வைத்த நெருப்பு ஒன்று 🔥
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
எனக்கும் இயக்குனர் ஆக வேண்டும் என்று இலட்சியம் உள்ளது நான் எதிர்காலத்தில் தமிழ் வரலாற்றை படமாக எடுப்பேன்🔥🔥ஒரு பிழை கூட இல்லாமல்
@tintun-rf1lf
@tintun-rf1lf Жыл бұрын
வாய்ப்பில்ல ராசா. நீ எப்டி எடுத்தாலும் இப்டி நொட்ட தான் சொல்வாய்ங்க
@IamwhoIam150
@IamwhoIam150 2 күн бұрын
Vanakam Mr aravind_free_fire_india neengal nitchayam vetri pera valthukal ! Neengal oru thalai sirantha eyakunara vilangkanum .. eagerly waiting for direction. Vazgha Tamil !!!
@prishan2482
@prishan2482 Жыл бұрын
IM from UK Ellam Tamil when i wa watching with my white friends they start saying tamil people invent slavery what a shame to tamil people i dont understand why people support this kattan movie. tamil people are lost hart broken, bro we need people like you in TAMIL.
@rajeshe5863
@rajeshe5863 Жыл бұрын
இந்த படத்தை புறக்கணிப்போம்
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Paari - the best 👌👌👌👍👍👍🙏🙏🙏
@jeyakumarmurugesu1650
@jeyakumarmurugesu1650 Жыл бұрын
Always ❤❤
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
பாரி அண்ணா மாஸ்ணா நீ. வேர லெவல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
கோமாளி 😂
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
உனக்கும் சேர்த்துதான்டா பேசுகிரார் பாரி.புறிந்துகொள்டா கோமாளி. 😡
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
​@@statusbro8883 நீஎன்னும் சாகலியா
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
@@muthulingam2653 பாடை கட்ட போறிங்களோ
@vasanthking2389
@vasanthking2389 Жыл бұрын
​@@statusbro8883neeyaa
@dingdong313
@dingdong313 Жыл бұрын
நானும் யாத்திசை படத்தை நல்ல படமாகத் தான் நினைத்தேன். ஆனாலும் எனக்கும் சில கேள்விகள் எழுந்தன. 2600ஆம் ஆண்டுகளுக்கு முன்பே (கீழடி) நகர நாகரிகத்துடன் வாழ்ந்த ஒரு இனம், பானையோடுகளில் பாமர மக்களும் எழுதும் அளவுக்கு எழுத்தறிவு பெற்ற இனம், உலகின் கிரேக்கர் (யவனர்) ரோமர் போன்ற பல்வேறு இனத்தவருடன் கடல்கடந்து வணிகம் செய்த இனம், உலகின் முதன்முதலில் இரும்பை பயன்படுத்திய இனம், உருக்கு ஆலைகளை உருவாக்கிய இனம்என இன்னும் எத்தனை அறிவியல், அறம், கலை, போர் கலை என்று வாழ்ந்த மாந்தர் கூட்டத்தை, அதுவும் 7ஆம் நூற்றாண்டில் காட்டில் வேட்டையாடும் ஒரு வேடர் கூட்டங்கள் போல் காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது தான். மேலும் தரணி ராசேந்திரன் அமைதியாக ஊடங்களில் பேசும் போது தென்பட்டாலும், தான் செய்தது சரிதான் ஒரு திமிர் குணத்தையும் பார்க்க முடிந்தது. தமிழர்கள் தரணி ராசேந்திரனையும் அவர் போன்றோரையும் வரவேற்கவும் கூடாது. ஆதரிக்கவும் கூடாது.
@thirushan2741
@thirushan2741 Жыл бұрын
பாரி… ஆழமான அலசல்! வாழ்த்துகள்! இயக்குனர் வரலாறு அறியா வெத்து வேட்டு என்பதையும் வன்மம் கொண்டு திரிக்கிறான் என்பதும் புரிகிறது! முற்போக்கு வடுகனா இருப்பான்!
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
பாரிசாலன் அவனால oru padam எடுக்க முடியுமா
@ishwaryaashree2840
@ishwaryaashree2840 Жыл бұрын
Avan ethuku padam edukanum? Critics veika elarukum rights iruku. Athu correct thappunu solrvan lam padam edukanumna oorukulla iruka oru oruthanum padam edukanum.
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
@@ishwaryaashree2840 correct தா sister but நா என்ன சொல்றேனா film க்கு positive இருக்கும் negative இருக்கும் பாரிசாலன் fulla negative review குடுத்துட்டு இருக்காரு நாம யாரும் 7 th century க்கு போனது கிடையாது
@user-fe5uz6xm2y
@user-fe5uz6xm2y Жыл бұрын
இந்த படத்தில் பாண்டியனை காட்சிகள் சோழன் வரும் காட்சிகளை கண்டு காரிதுப்பிவிட்டேன் என்னையும் அறியாமல் இந்த படத்தின் கதை அப்படி
@sureshraju9939
@sureshraju9939 Жыл бұрын
​@@statusbro8883 dei mental Paari edhukku da Padam edukanaum? Nee yen oru district ku collector aaga koodadhu?
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs Жыл бұрын
இந்த மாதிரி இயக்குனர்களின் Photoகளுக்கு செருப்பு மாலை போட்டு தமிழர்கள் வரவேற்க வேண்டும். இனி அப்படி செஞ்சாதான் இவனுங்க அடங்குவானுங்க.
@iniyavalrajini
@iniyavalrajini Жыл бұрын
❤❤❤ Be blessed Paari. You are much needed.
@asalajith6602
@asalajith6602 6 ай бұрын
அண்ணா வணக்கம் உங்களை பார்த்த பிறகு எனக்கு தமிழ் தேசியம் மீது பற்று அதிகரித்து உள்ளது உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்.., தற்போது விஜய் அரசியலளுக்கு வந்துள்ளார் அதன்மேல் எனக்கு விமர்சனம் உள்ளது உங்களுடன் ஒரு நேர்காணல் காணொளி பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் வாய்ப்பு கொடுங்கள் அண்ணா.., மேலும் உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்பிறேன் அண்ணா அதற்கும் வாய்ப்பு கொடுங்கள் அண்ணா நன்றி 🙏❤️.
@Justtry175
@Justtry175 Жыл бұрын
உங்க பேச்சி எனக்கு புடிக்காது, ஆனால் இப்ப நீங்க சொன்ன விஷயங்கள் மிகவும் சரி இதை நீங்கள் மேலும் தொடர வேண்டுகிறேன்...
@tamilnadu916
@tamilnadu916 Жыл бұрын
பாரிசாலனை போல் வரலாற்று புத்தகங்களை தமிழர்கள் படித்தால் பாதிபிரச்சனை தீர்ந்தது விடும்.
@thirukumar3760
@thirukumar3760 Жыл бұрын
வேதனையாக உள்ளது தமிழர் விழித்துக்கொள்ள வேண்டும் தமிழர் வெட்கப்பட வேண்டும் இப் படத்தை எதிர்க்க வேண்டும்
@vignezvaran
@vignezvaran Жыл бұрын
படத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு செருப்படி.......👏👏👏👏
@TheSwamynathan
@TheSwamynathan Жыл бұрын
HaHi
@healerthoufiqali1845
@healerthoufiqali1845 Жыл бұрын
தமிழர்களின் வரலாறு காக்கப்பட வேண்டும் இதை அழிக்க நினைப்பவர்கள் நாம் ஒருபோதும் விடக்கூடாது இந்தத் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக தடை செய்வோம். தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழனுக்காக தமிழனின் வரலாறு காக குரல் எழுப்புவோம்.
@dharani-go2hn
@dharani-go2hn Жыл бұрын
தமிழர் பெருமையை சொல்லும் புது முயற்சியாக வந்திருக்கும் சின்ன பட்ஜெட் படத்தை கூட நொட்டம் சொல்லி காலி பண்ணிடுங்க, இனிமே எவனும் தமிழர் பெருமையை பற்றி படமே எடுக்க கூடாது, இந்த படத்தை கூட அழிக்க நினைக்கும் தமிழின விரோதிகள் உங்களை தான் தடை செய்னும் முதலில். முடிந்தால் ஒரே ஒரு படம் காட்டிரு, வழக்கொழுந்த சங்க தமிழில் படம் நெடுக வசனம் எய்னர் சிறுகுடி பேசுவதுபோல் காட்சி இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் படத்துல் வருவதை விட மிக பழமையான பேச்சு மொழி இருக்கும். அதை பத்தி ஒரு வார்த்தை கூட பேசல ஏன்? தமிழ் மொழி மீட்டுருவாக்கம் செய்து காட்சி படுத்துவது கூட பொறுத்துகொள்ள முடியலையா?? நோண்டி நோண்டி நொட்டம் சொல்ற பாரி க்கு படம் நெடுக வந்த சங்க தமிழ் கசக்குதோ?
@VinothKumar-jr1oy
@VinothKumar-jr1oy Жыл бұрын
நீங்கள் கூறிய பிறகு பொன்னியின் செல்வன், யாதிசை திரைப்படங்களை பார்க்க கூடதுயென்று முடிவில் இருக்கிறேன்...
@dharani-go2hn
@dharani-go2hn Жыл бұрын
🤡🤡👌
@BalaMurugan-un8eb
@BalaMurugan-un8eb Жыл бұрын
We are waiting for this video Paari Anna
@akplays7577
@akplays7577 Жыл бұрын
Govt has to enforce strict rules that history can’t be changed or depicted wrongly in movies . It brings a lot of negative shade on the nation … it is wrong and people has to condemn such movies and directors .
@wyattearp7370
@wyattearp7370 Жыл бұрын
WILL NEVER HAPPEN BCOZ TELUGANS IN DISGUISE AS TAMILANS RUNNING TN.
@sankarnarayanan7218
@sankarnarayanan7218 Жыл бұрын
தங்களின் கருத்துக்கள் மிக சிறந்தவை! நல்ல சிந்தனையை தூண்டும் வகையில் உள்ளது!
@rajeswarimeganathan3861
@rajeswarimeganathan3861 Жыл бұрын
வணக்கம் தம்பி இனக்காவலன் வாழ்க வெல்க தொடர்க🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💖💖💖👍🏽👍🏽👍🏽👆👌👌👌👌👌👏👏👏👏👏
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
இனகாவலன் Ah 😂😂😂😂😂கோமாளி பாரி 😅
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
​@@statusbro8883 டேய் நீ எதுக்குடா பாரி பேசுரத கேக்குற போ போடா போய் பைத்திய சங்கம் போடுரத பாரு
@svmgaming148
@svmgaming148 Жыл бұрын
Pandiyan kings builds more than 480 temples. How they can be describing in a wrong way Diamonds கஸ்தூரி பொ ட்டு சந்தனம் பூசி Very neat and clean people. Our pandiyan kings ship sail clothes bad one is a dress for foriegin people. And their kings.
@puvanendranselliah172
@puvanendranselliah172 Жыл бұрын
சினிமாவைச் சார்ந்தவர்கள் வியாபாரிகள் மட்டுமே. ஆனால் தங்களை முற்போக்கு சிந்தனையாளர்களாக காட்ட முயற்சிப்பார்கள். இதற்கு பிரமாண்ட இயக்குனர்களும் விதி விலக்கல்ல. பாரியின் தெளிவான புரிதலுக்கு வாழ்த்துக்கள்.
@dineshraj3198
@dineshraj3198 Жыл бұрын
This movie 🎥 is showing us like barbarians of 10,000 bc
@AmiraAce
@AmiraAce Жыл бұрын
I’m impressed by the way brother Paari has explained the true history of the decent Tamizh civilization which again has been portrayed wrongfully as a barbaric one. Thank you for making me (a non-Hindu) understand the actual history of the Tamizh people. God bless you, anna.🙏🏻
@geraltciri9189
@geraltciri9189 Жыл бұрын
🤝🏽💙
@Kaliraj-bx4jj
@Kaliraj-bx4jj Жыл бұрын
🙏 தம்பி பாரிசாலன் உக்கு வாழ்த்துக்கள்👍 செருப்படி கேள்வி இது போன்ற இளைஞர்கள் நாட்டுக்கு தேவை
@kala4284
@kala4284 Жыл бұрын
தரணி ராஜேந்திரன் இதற்கு பதில் சொல்லி ஆகவேண்டும் நாம் தமிழர்
@dharani-go2hn
@dharani-go2hn Жыл бұрын
ஏற்கனவே அதை பற்றி சொல்லிருக்கார் பல நேர்காணலில், அதை பாத்துருந்தாலே இந்த கேள்வி வந்துருக்காது
@sivansiddhar
@sivansiddhar Жыл бұрын
நாம் தமிழர் சகோதரர்கள் பாரி மற்றும் TCP பாண்டியன் ஆகிய இருவரையும் பின்பற்றுவது அபாயகரமானது. வண்ணியர்கள் என்று தேவை இல்லாமல் இங்கு பதிவிட்டு தமிழ் குடிகளுக்குள் சண்டை மூட்டு கிறான் இந்த ஒப்பாரி வாயன்
@thamaraiselvan8706
@thamaraiselvan8706 Жыл бұрын
@@dharani-go2hn அவர் சொன்ன பதில்கள் எதற்க்கும் ஆதாரத்தை காட்டவில்லை...
@yaanaiway3937
@yaanaiway3937 Жыл бұрын
தரணி இராசேந்திரன் வாய்போட்டு பிழைக்கலாம்..
@nanban05
@nanban05 11 ай бұрын
​@@yaanaiway3937ne neraiya potrupa pola
@gobinathrukmangathan7238
@gobinathrukmangathan7238 Жыл бұрын
யதார்த்த விளக்கம்❤
@govindarajang2987
@govindarajang2987 Жыл бұрын
அருமை யான விழிப்புணர்வு
@krishnakumarnithiyanandamv3468
@krishnakumarnithiyanandamv3468 Жыл бұрын
This moive record our history fake .. Nobody see it as moive common people think it is our history...
@kelvinguna7330
@kelvinguna7330 Жыл бұрын
First person to comment, Super Paari Saalan
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
Super பாரிசாலன் ah மொக்க piece
@kelvinguna7330
@kelvinguna7330 Жыл бұрын
@@statusbro8883 Sorry brother 😊🙏
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
@@kelvinguna7330 beast படத்துல இல்லுமினாட்டி nu சொன்ன aal தானே பாரிசாலன் 😂எல்லா videos பாருங்க காமெடியா இருக்கும்
@kelvinguna7330
@kelvinguna7330 Жыл бұрын
@@statusbro8883 Seringa ji
@narayanaswamikarunakaran5592
@narayanaswamikarunakaran5592 Жыл бұрын
May be Mr. Dharani Rajendran directed this film out of his inferiority complex. might be his ancestors belongs to those community.
@Hermit090
@Hermit090 Жыл бұрын
Schedule caste issues.. Nowadays every movie is trying to uphold a parayan as good and any forward caste as evil..
@miniverse__148_
@miniverse__148_ Жыл бұрын
File case on this film director and actors
@miniverse__148_
@miniverse__148_ Жыл бұрын
Please share need to reach wide audiences
@user-sy3td2bt8w
@user-sy3td2bt8w Жыл бұрын
எந்தத் திரைப்படமும் சில ஆண்டுகளுக்குமேல் மக்களுடன் பயணிக்காது என்ற நம்பிக்கையுடன் உள்ளத்தைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்... இந்தப் படங்களெலாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோகும்...
@ishwaryaashree2840
@ishwaryaashree2840 Жыл бұрын
போகாது. கட்டபொம்மன் படம் வந்து பல காலம் ஆனாலும் எந்த காலத்திலும் யாரும் பார்க்கும்படியான இடத்தில் தான் இன்னமும் இருக்கிறது அது அழிந்து போகவில்லை.
@rk00321
@rk00321 Жыл бұрын
​@@ishwaryaashree2840 apdi oru padam irukka sathiyama therla , ithu maathiri than alindhu pogum😂😂
@ishwaryaashree2840
@ishwaryaashree2840 Жыл бұрын
Don’t say you haven’t heard about “en kula pengaluku manjal araithu kuduthaiya.. blah blah “ sivaji dialogue.. padam per correct uh therila .. athu character per .. kattabomman. . He was shown as Tamil but in reality he is not .. and no such things actually happened…
@kavipriya1176
@kavipriya1176 Жыл бұрын
நாம் எவ்வளவு தான் கத்தினாளும் இது போன்ற வரலாற்று திரிபு படங்களை இந்த கயவர்கள் இனி வரும் காலங்களிலும் எடுப்பார்கள். இதைத் தடுக்க என்ன செய்வது.. சில தமிழர்களே இது போன்ற படங்களை புகழ் பாடுகின்றனர்
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
Time will change. Tamil people will make real historical movies in the future.
@Suresh-oo3je
@Suresh-oo3je Жыл бұрын
சரியான புரிதலை ஏற்படுத்தி உள்ளீர்கள் பாரி
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Жыл бұрын
பாண்டியர்கள் பற்றிய பேச்சை ஆரம்பித்து வைத்ததற்காகவே யாத்திசையைப் பாராட்டலாம் . இது வரலாற்றுப் புனைவு என்று அவர்கள் தெளிவாகக் கூறிவிட்டார்கள் . ஆரோக்கியமான விமர்சனங்கள் வரட்டும் .
@miniverse__148_
@miniverse__148_ Жыл бұрын
gandhi nehru va pathhi punaiva asinggama padam edutha india viduma da ?
@neerajaram8198
@neerajaram8198 Жыл бұрын
பாண்டியர்கள் பற்றி தவறாகவே காட்டியுள்ளனர். ஆக பாண்டியர்களை இழிவு செய்யவே படம் எடூத்துள்ளனர்.
@vairavanv9591
@vairavanv9591 Жыл бұрын
தங்கள் விமர்சனம் மிக நன்று வாழ்த்துக்கள் ஒரு ஐயம் வேதாசலம் அவர்கள் பிள்ளையா அவருக்கு இருமகன் வள்ளல்ந பாரி அதனால் கேட்டேன் வாழ்க வளமுடன் நன்றி வைரவன்
@saseekalakalaiyarasan1920
@saseekalakalaiyarasan1920 Жыл бұрын
ஏன் எந்த தமிழ் தேசிய வாதிகளும் வழக்கு தொடுக்கவில்லை.
@sukumarant5255
@sukumarant5255 Жыл бұрын
பாரி அவர்கள் தொடுப்பார்
@srajinikanth7662
@srajinikanth7662 Жыл бұрын
Always with genuine explanation Paari Saalan sago
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
9:15 🤣🤣🤣😂😂😂 24:54 😔😔😔😤 25:24😢** த்த டேய் தரணி 27:13 😅😂 27:29🤣🤣💔 30:34 மனுநீதிச் சோழன்
@Andreya4531
@Andreya4531 Жыл бұрын
24:54 எனக்கும் கோபம் வந்தது நண்பா
@tambikadai4363
@tambikadai4363 Жыл бұрын
Waiting for ur comment Mr paarisalan
@vikenshvikensh3219
@vikenshvikensh3219 Жыл бұрын
தமிழ் வரலாறு சிதைக்க நினைக்கும் அனைவரையும் ஒடவிடவேண்டும்🤨
@jevsmalaysiatamilan0110
@jevsmalaysiatamilan0110 Жыл бұрын
Cholan cheran pandiyan the great tamil kingdom. We must honour them and remember them forever. Rajendra chola history of 1000 years still exist in malaysia. Even i m malaysian i m pure aathi tamilan. Say no to hindu. Just tamilan. Valvom Tamilarga. Nandri Thiru parisalan. Vanakam 🙏🏽
@vineethraj4866
@vineethraj4866 Жыл бұрын
அருமையான பதிவு...
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
Culture and royal splendour of the Pandiyan Kingdom seems to be missing. (On one hand there is PS2 by an expert director with extravagant costumes and damage to history; on the other we have a debut movie by an amateur director ignoring the royal splendour and rich culture). ALL HISTORICAL MOVIES a k a DISTORTIONS SHOULD BE BANNED to stop misleading the audience. All these so called movies are politically motivated historical attacks, which infuse wrong information to audience.
@llovedy
@llovedy Жыл бұрын
Suggest me good books about understanding our (Tamil) history na
@puventhiran9740
@puventhiran9740 Жыл бұрын
உங்கள் காணொளிக்காக தான் காத்திருந்தேன் பாரி. மிகச் சரியான சொன்னீர்கள்🇲🇾
@dhasanbharathi8704
@dhasanbharathi8704 Жыл бұрын
தேடி படி இவன் சொல்வது பொய் என தெரியும்
@ramchandran1348
@ramchandran1348 Жыл бұрын
இந்த படத்தை சிறிது நேரம் பார்த்ததுமே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்… நன்றி உங்கள் பதிவிற்கு🙏🙏🙏
@arunsuji1738
@arunsuji1738 Жыл бұрын
அந்த காலத்தில் போர் அதிகாரத்திற்க்காக நடக்கவில்லை என்றால் எதற்காக ஐயா நடந்தது?
@ishwaryaashree2840
@ishwaryaashree2840 Жыл бұрын
If you don’t have someone powerful to guide/protect people. Anyone else can do anything to you. Its not completely selfish its the tactics species has to protect themselves and their herd
@krishnasamygovindasamy5491
@krishnasamygovindasamy5491 Жыл бұрын
தெளிவான விளக்கம் பாரி, படம் பார்த்தேன் புரியல காட்டுக்காரன் போல இருந்தது
@keerthig8826
@keerthig8826 Жыл бұрын
Great information brother👌👌👌👌
@user-mq2io6ng7v
@user-mq2io6ng7v Жыл бұрын
மிக்க நன்றி திரு.பாரிசாலன் அவர்களே
@karthikvenugopal433
@karthikvenugopal433 Жыл бұрын
♥️💛🔥🔥
@NizhalThedumVeyil
@NizhalThedumVeyil Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம். வாழ்த்துகள்
@kkcholanii
@kkcholanii Жыл бұрын
Sliper Shot - ending explained
@hariprasadh6821
@hariprasadh6821 Жыл бұрын
Known for their predatory habits the Eyinar was a hunting tribe. They worshipped Goddess Kali and offered sacrifice of buffaloes on her altar, consulted omens and waited for opportunities for cattle lifting, robbery and murder
@user-ep2tp9sx3h
@user-ep2tp9sx3h Жыл бұрын
seemanisam similar to dravidam ..... this is not tamil desiyam
@user-nk3dv3ip9g
@user-nk3dv3ip9g Жыл бұрын
பாரி ஐயா கவனதுக்கு. தமிழகத்தில் சுய உதவி குழு மூலம் பெண்களுக்கு கடன் வழங்கப்பட்டு, கடனை திருப்பி செலுத்த முடியாமல் பல குடும்பங்களில் சண்டையும்,ஊரை விட்டு ஓடுதலும், அவமானப்படுத்தலும், இன்னும் பல பிரச்சனைகளை குடும்ப பெண்கள் சந்திக்கிறார்கள். இது பற்றி ஆய்வு செய்து ஒரு வீடியோ பதியுமாறு வேண்டுகிறேன்.
@naveenharry7208
@naveenharry7208 Жыл бұрын
Oru suggestion brother, For Editors, Parisaalan or vera yaar pesunaalum avanga pesura content ku yetha maadhiri background slides nerayaa video kulla la change panitey irunga Orey background image or slide vendaam , its not good, it’s boring. Avar soldra vishyangalukku related aa nerayaa images aa background la change panitey irunga, then it will be more interesting to watch. Thank you 😊
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Жыл бұрын
வரலாற்று படங்களில் கற்பனை அதிகம் கலந்து பொய்யை திணிக்கிறார்கள்....கேட்க நாதியில்லை....இனியாவது புதிய அறிவுள்ள இயக்குநர்கள் வரலாற்று படம் எடுங்கள் உண்மையும் வரலாறும் சாமாணியனுக்கு சென்று சேரட்டும்....
@imnaren5609
@imnaren5609 Жыл бұрын
Apocalypto, gladiator, 10000 bc, Spartacus series , indha maari padangala eduthu palamaiyana varalaru ulla ,nagarigam adaindha inangalai thappa potrait pandranga...
@thanyathavam9715
@thanyathavam9715 Жыл бұрын
இதைப்போன்ற படங்களைப் பார்ப்பதைத் தவிற்தாலே போதும். நட்டமடைந்தால் இனி எடுக்கமாட்டார்கள்
@karthickcka4119
@karthickcka4119 Жыл бұрын
நன்றி பாரி 🙏
@veeveetraders972
@veeveetraders972 Жыл бұрын
பாரிசாலன் பச்சை தமிழன் உடையார் குடியை சார்ந்தவர்
@sukumarant5255
@sukumarant5255 Жыл бұрын
நீ வேற ஏன்டா உடையார் குடி படையார் குடி
@veeveetraders972
@veeveetraders972 Жыл бұрын
@@sukumarant5255 ஏன்டா நீ தெலுங்கனா
@statusbro8883
@statusbro8883 Жыл бұрын
சொம்பு தூக்கி 😂😅
@shangarpandi651
@shangarpandi651 Жыл бұрын
நீ பாத்த
@Sakthivel_8585
@Sakthivel_8585 Жыл бұрын
ஆமா பாரி பச்சைதமிழன் தான் நான் கம்மாளர் சமூகம்
@user-fe5uz6xm2y
@user-fe5uz6xm2y Жыл бұрын
இந்த படத்தின் இயக்குனருக்கு வரலாறு தெரியவில்லை அது தான் உண்மை யாரோ எழுதி கொடுத்தை தான் படமாக இயக்கி உள்ளார் (எக) எய்னர் குடி தலை பெயர்,பாண்டியன் மன்னர், ரணதீரன் பெயர் வருகிறது ஆனால் அவன் வென்ற சோழன் சேரன் மன்னர் பெயர்கள் வரவில்லை ஏன் இது ஒரு மொக்கதான் பல படத்தின் தழுவல் தான்
@tamilmaran6976
@tamilmaran6976 Жыл бұрын
சிறப்பான தேவையான பதிவு... நன்றி..
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 200 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Thangalaan | Real History of KGF? | Paari saalan | Vallal Media
24:29