பாஜகவில் இருந்து விலகுகிறேன்? - குமுறும் ராதாரவி... | Nerukku Ner | Sathiymtv | Radha Ravi | Bjp

  Рет қаралды 2,062,644

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. பாஜகவில் இருந்து விலகுகிறேன்? - குமுறும் ராதாரவி... | Nerukku Ner | Sathiymtv | Radha Ravi | Bjp
#NerukkuNer #Sathiymtv #Radha Ravi #Bjp
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 3 800
@srinivasans2087
@srinivasans2087 Жыл бұрын
முக்த்தார் அவர்களே உங்கள் வெளிப்படையாக பயமில்லாமல் நேர்காணல் முறை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இறைவன் அருளால் நீங்கள் நல்ல இருக்க
@devam2997
@devam2997 Жыл бұрын
அப்படியே திமுக காரனுங்க கிட்டயும் நேர்காணல் எடுத்தா நல்லா இருக்கும்
@sudhaniyyappa.120
@sudhaniyyappa.120 Жыл бұрын
இதுபோல்.அரசியலில் உள்ள. மததலைவர்களய் இந்து. முஸ்லிம். கிரிஸ்டியன் நேர்காணல். நடத்துவார்கள் நான்மதசார்பு அற்றவன்.தேழரை
@kanimozhimunusamy8719
@kanimozhimunusamy8719 Жыл бұрын
L LLP
@user-kw7nk5dk6g
@user-kw7nk5dk6g 3 ай бұрын
@BakthavatchalamKavettinaidu
@BakthavatchalamKavettinaidu 2 ай бұрын
😊
@vinothprasath5481
@vinothprasath5481 Жыл бұрын
முக்தர் அண்ணா please Mr. H ராஜா வை interview எடுங்க 🙏🙏🙏🙏😁😁😁
@RLVELU
@RLVELU Жыл бұрын
நீ அதற்க்கு லாக்கி பட மாட்ட ராதாரவி
@mohans4289
@mohans4289 Жыл бұрын
H Raja interview eduinga sir
@umakumaresan9899
@umakumaresan9899 Жыл бұрын
Neenga anti indian bronu sollauvanga bro
@amsha2462
@amsha2462 Жыл бұрын
If mukthar having real guts, he has to face H. Raja... (Ind, Pak match)
@prem0064
@prem0064 Жыл бұрын
எனக்கு நேர்காணல் புடிக்காது ஆனா அண்ணன் முக்தார் அவர்களது interview அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் super na வாழ்த்துகள்
@cmohanadhas9671
@cmohanadhas9671 Жыл бұрын
Ratharaviis A Uselesman💀
@nmmmn3715
@nmmmn3715 Жыл бұрын
z z22
@nmmmn3715
@nmmmn3715 Жыл бұрын
z
@jennivanj6675
@jennivanj6675 Жыл бұрын
o
@hardtarget3074
@hardtarget3074 Жыл бұрын
முக்தார் அவர்களே.....உங்கள் நேர்காணல் மிகவும் அருமை.... உங்கள் தைரியமான அணுகுமுறை இந்த கால அரசியல் முகத்திரை கிழிக்க தேவையான ஒன்று தான்.....தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்......
@rajapandi2359
@rajapandi2359 2 жыл бұрын
பேசாம கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விடுங்கள் அது ஒன்னு தான் நீங்கள் போகாத கட்சி என்று நினைக்கிறேன்
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
ஏங்க கம்யூனிஸ்ட் என்பது சித்தாந்தம்ங்க..... அய்யா நல்லக்கண்ணு, சங்கரய்யா போன்ற அற்புதமான மனிதர்கள் உள்ள கட்சிகள்.இவ்வாண்டின்சிறந்த மனிதர் அவார்ட் கொடுத்தபோது உடன் வழங்கப்பட்ட பத்து லட்சம் ரூபாயை அப்படியே கொரோனா நிவாரணத்துக்கு வழங்கிய உத்தமர்கள் உள்ள கட்சியில் ஒரு மீட்டிங் பேச இத்தனை ஆயிரம் ரூபாய்,6பீர்பாட்டில்கள்,5ஸ்டார் ஹோட்டலில் தங்கும் அறை கேட்கும் இவனைப் போன்றவர்களால் எப்படி கம்யூனிஸ்ட்டாக இருக்கமுடியும்?
@saminathanr3524
@saminathanr3524 2 жыл бұрын
மற்ற கட்சிகளிடம் போகாத அக்மார்க் எவன்
@TV-er6xl
@TV-er6xl 2 жыл бұрын
@@saminathanr3524 பழ (ம்) கருப்பையா ? 😆😆😆😎😎😎😁😁😁🤣🤣🤣
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Dear@@babudhakshina8311 Yellorum yellamum peravendum, INGU Illamai yillatha nilaivendum! Vallan vaguththadhe thaniyudaimai! Kaviyarasu 2varigalil podhuvudamaiyai valiyuruththivittar! Suyanalamigal, Karuppuppanavathigalukku Inge VELAI illai! Pizhaikkamudiyathunnuttudhan voru aasami ingirunthu vodiye poivittar!
@user-tamil5671
@user-tamil5671 2 жыл бұрын
Arumai
@tamilkallai1201
@tamilkallai1201 2 жыл бұрын
நல்லா வச்சி செஞ்சு விடுங்க சார் கிழட்டு பையன் கலர் கலரா ரீல் விடுவான் 🏃
@mageswarisampangi9903
@mageswarisampangi9903 2 жыл бұрын
Get
@gsubramaniam69
@gsubramaniam69 2 жыл бұрын
95% மார்க் வாங்கியும், farward castஎன்பதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த பிராமண இளைஞனும் இளைஞியும் தற்கொலையை நாடியதில்லை! மெடிக்கல், என்ஜினீரிங், வேலை வாய்ப்பு எதுவானாலும் 'மெரிட்'டால் வெல்ல முயற்சிப்பான்! 95/96/97% மதிப்பெண் பெற்றும் அந்த இடம் தனக்குக் கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பான்! அயல் மாநிலமா, அயல் நாடா, எதுவும் அந்த பிராமண இளைஞன்/ இளைஞிக்குப் பொருட்டில்லை! எனவே அது 'நீட்' டோ, JEE யோ... கிடைத்தால் தர்ம வினை - கிடைக்காவிட்டால் கர்மவினை! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! அதிக பட்சம் தனக்கு மெரிட் இருந்தும் வாய்ப்பு மறுத்த அரசுகளின் மீது ஒரு பிடி சாபம்! அத்துடன் பிராமண இளைஞன் அடுத்த வாய்ப்பைப் பார்க்கப் போய்கிட்டே இருப்பான்! படிப்பு மட்டுமின்றி பல்வேறு தேர்வுகளில் நாங்கள் வாங்கின 90+ % மதிப்பெண்களுக்கு... எத்தனையோ நுழைவுத் தேர்வு, அரசு வேலைத் தேர்வுகளில் நாங்கள் பெற்ற பாராட்டத்தக்க ரேங்குகளுக்கு... பிராமணனாகப் பிறந்த ஒரே காரணத்தால் எமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு... தூக்கில் தொங்குவது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தால் கொத்துக் கொத்தாக நூற்றுக் கணக்கில் தொங்கி இருக்க வேண்டியிருக்கும்! "பகவான் எதையும் காரணமில்லாமல் மறுக்கவும் மாட்டான் - கொடுக்கவும் மாட்டான்"- என்று மனதைத் தேற்றிக் கொண்டுதான் எமது இளைஞர்கள் இத்தனை தலைமுறைகளைக் கடந்துள்ளோம்! ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் மற்றும் தந்தையை இழந்த 8 வயது பிராம்ண ஆண் குழந்தை தந்தைக்கு அம்மாவாசை தர்ப்பணம் செய்ய 5 ருபாய் பணம் கிடையாது, குடும்ப பொறுப்புடன் மிக கடினமாக Oriental Syllabus Sanskrit படித்து உழைத்து, உழைத்த வருமானத்தில் IIT entrance clear பண்ணி படித்து, 17 வருடமாக படிப்படியாக முன்னேறி இன்றைக்கு ஒரு நல்ல பதவியில் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் இந்தியாவிலேயே வேலை செய்யும் தலை சிறந்த நிர்வாகத்தையும் பார்த்து இருக்கிறேன், இது வேறு யாரும் அல்ல, எனது கணவர் தான், in a public limited. Also Service to the nation, India Smart Cities Project - IT Enterprise Architect since last 3 years for country. எந்த ஒரு சூழ்நிலையிலும் பணத்துக்காக துரோகமிழைத்தில்லை. இவை அனைத்தும் ஓரு சிறிய Oriental பள்ளியில் RSS சொல்லி கொடுத்த பாடம். வெளியே சொல்வதில்லை, முடிந்த உதவிகளை கொண்டு ஒரு வருடத்திற்கு 5 குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்றும் படிக்கவும் வைக்கிறோம். My husband Quote: தொழிலில் இந்தியா இரும்பு அடிக்கிற இடம், இங்கு ஈ க்கு வேலை கிடையாது. There are many opportunities for right profiles on red carpet. இலக்கை நோக்கி தேடி போகதே, இலக்கை உருவாக்கு. ஓரு நல்ல 15 வருட தொழில் அனுபவத்திற்கு பிறகு, வேலையை தேடாதே, மொத்த Industry யும் உன்னை தேட வேண்டும், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்..... Thanks : Lakshmanan Sankarasubramanian
@user-wf8nq7cm8t
@user-wf8nq7cm8t 2 жыл бұрын
@@gsubramaniam69 அறிவு இருக்கா உங்களுக்கு எங்க அதிக மதிப்பெண் எடுத்தவங்களை ஃபோர்வார்டு காஸ்ட் என்று மறுத்தார்கள். இப்படி புளுகி தள்ளுறியே.
@panneerselvam9115
@panneerselvam9115 2 жыл бұрын
Gushbu kalil vishunthal pathavi kidaikkum
@tamilkallai1201
@tamilkallai1201 2 жыл бұрын
@@wasimmunis8794 இல்லை
@SANGAIABDULAZEES
@SANGAIABDULAZEES Жыл бұрын
முக்த்தார் அவர்களே உங்கள் வெளிப்படையாக பயமில்லாமல் நேர்காணல் முறை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
@r.thulasi7763
@r.thulasi7763 Жыл бұрын
ஸ்டாலினிடம்.பேசச்சொல்.பார்ப்பேம்
@damodarandamo7521
@damodarandamo7521 Жыл бұрын
Arumaiyana Kelvigal Super Mukdaar Iya Vazalthukkal 👌🙏🌹
@sumithrasumithra382
@sumithrasumithra382 Жыл бұрын
@@damodarandamo7521 vvggvvvvvvvv
@kamakamachi2540
@kamakamachi2540 Жыл бұрын
La
@lithvikhari9983
@lithvikhari9983 Жыл бұрын
Mukthar fans pls like
@mohamedali-qq4zl
@mohamedali-qq4zl Жыл бұрын
நெறியாளர் கடைசில கூட காமெடி பண்ணி முடிச்சுட்டாரு... 🤭 சூப்பர் 👍
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
வேணாம்,வலிக்குது,அழுதுடுவேன்.......
@gsubramaniam69
@gsubramaniam69 2 жыл бұрын
95% மார்க் வாங்கியும், farward castஎன்பதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த பிராமண இளைஞனும் இளைஞியும் தற்கொலையை நாடியதில்லை! மெடிக்கல், என்ஜினீரிங், வேலை வாய்ப்பு எதுவானாலும் 'மெரிட்'டால் வெல்ல முயற்சிப்பான்! 95/96/97% மதிப்பெண் பெற்றும் அந்த இடம் தனக்குக் கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பான்! அயல் மாநிலமா, அயல் நாடா, எதுவும் அந்த பிராமண இளைஞன்/ இளைஞிக்குப் பொருட்டில்லை! எனவே அது 'நீட்' டோ, JEE யோ... கிடைத்தால் தர்ம வினை - கிடைக்காவிட்டால் கர்மவினை! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! அதிக பட்சம் தனக்கு மெரிட் இருந்தும் வாய்ப்பு மறுத்த அரசுகளின் மீது ஒரு பிடி சாபம்! அத்துடன் பிராமண இளைஞன் அடுத்த வாய்ப்பைப் பார்க்கப் போய்கிட்டே இருப்பான்! படிப்பு மட்டுமின்றி பல்வேறு தேர்வுகளில் நாங்கள் வாங்கின 90+ % மதிப்பெண்களுக்கு... எத்தனையோ நுழைவுத் தேர்வு, அரசு வேலைத் தேர்வுகளில் நாங்கள் பெற்ற பாராட்டத்தக்க ரேங்குகளுக்கு... பிராமணனாகப் பிறந்த ஒரே காரணத்தால் எமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு... தூக்கில் தொங்குவது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தால் கொத்துக் கொத்தாக நூற்றுக் கணக்கில் தொங்கி இருக்க வேண்டியிருக்கும்! "பகவான் எதையும் காரணமில்லாமல் மறுக்கவும் மாட்டான் - கொடுக்கவும் மாட்டான்"- என்று மனதைத் தேற்றிக் கொண்டுதான் எமது இளைஞர்கள் இத்தனை தலைமுறைகளைக் கடந்துள்ளோம்! ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் மற்றும் தந்தையை இழந்த 8 வயது பிராம்ண ஆண் குழந்தை தந்தைக்கு அம்மாவாசை தர்ப்பணம் செய்ய 5 ருபாய் பணம் கிடையாது, குடும்ப பொறுப்புடன் மிக கடினமாக Oriental Syllabus Sanskrit படித்து உழைத்து, உழைத்த வருமானத்தில் IIT entrance clear பண்ணி படித்து, 17 வருடமாக படிப்படியாக முன்னேறி இன்றைக்கு ஒரு நல்ல பதவியில் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் இந்தியாவிலேயே வேலை செய்யும் தலை சிறந்த நிர்வாகத்தையும் பார்த்து இருக்கிறேன், இது வேறு யாரும் அல்ல, எனது கணவர் தான், in a public limited. Also Service to the nation, India Smart Cities Project - IT Enterprise Architect since last 3 years for country. எந்த ஒரு சூழ்நிலையிலும் பணத்துக்காக துரோகமிழைத்தில்லை. இவை அனைத்தும் ஓரு சிறிய Oriental பள்ளியில் RSS சொல்லி கொடுத்த பாடம். வெளியே சொல்வதில்லை, முடிந்த உதவிகளை கொண்டு ஒரு வருடத்திற்கு 5 குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்றும் படிக்கவும் வைக்கிறோம். My husband Quote: தொழிலில் இந்தியா இரும்பு அடிக்கிற இடம், இங்கு ஈ க்கு வேலை கிடையாது. There are many opportunities for right profiles on red carpet. இலக்கை நோக்கி தேடி போகதே, இலக்கை உருவாக்கு. ஓரு நல்ல 15 வருட தொழில் அனுபவத்திற்கு பிறகு, வேலையை தேடாதே, மொத்த Industry யும் உன்னை தேட வேண்டும், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்..... Thanks : Lakshmanan Sankarasubramanian
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 2 жыл бұрын
Excellent Questions.... திறமையான நிருபர்... நக்கல் நையாண்டி உள்துறை அமைச்சரின் கையாலாகததனம்.... மோடியின் வெட்டிதனம் அனைத்துக் கேள்விகளும் சூப்பர் திறமையான நிருபர்க்கு எதிர்காலம் சூப்பர்....
@ummulmazahira8791
@ummulmazahira8791 Жыл бұрын
True 👌🌹
@vishnuvarthan1788
@vishnuvarthan1788 Жыл бұрын
அடிமட்ட தொண்டர்களுக்கு எல்லாம் ஏன் அமைச்சர் பதவி தருவது இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் அழைத்து முக்தார் அவர்கள் தன்னுடைய மிகச் சிறப்பான கேள்வி கேட்கும் திறனை பயன்படுத்தி ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று பணிவெண்புடன் கேட்டு கொள்கிறேன்
@ravinautmech5552
@ravinautmech5552 Жыл бұрын
Sangigal thollai pa
@a.harishgurushamrot169
@a.harishgurushamrot169 Жыл бұрын
Bro Ivana 200 rupa umbi apro yepdi kepan
@vishnuvarthan1788
@vishnuvarthan1788 Жыл бұрын
உபி களிடம் மாட்டிக் கொண்டு ஒரே குஷ்டமப்பா
@romankumar8475
@romankumar8475 Жыл бұрын
Adhu mudiyathu ji
@rammoorthy5762
@rammoorthy5762 Жыл бұрын
துநிவட்ரவர்
@anbarasus96
@anbarasus96 Жыл бұрын
கடைசியா முதியோர் இல்லத்தில் தாய் தந்தையை சேர்த்து விடாதீர்கள் என்று சொன்னதற்காக வேண்டி ராதாரவி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா
@sivalingamrajeshwary6393
@sivalingamrajeshwary6393 Жыл бұрын
Q AF today p
@krishnamoorthy9854
@krishnamoorthy9854 9 ай бұрын
@academiatamil7576
@academiatamil7576 2 жыл бұрын
மென்டல் ராரா வி
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
அப்பாஸ் சார் சூப்பர் சார்,,, உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன்,, வாழ்த்துக்கள்
@pradeeepgopalan
@pradeeepgopalan 2 жыл бұрын
that last message, fantastic radha ravi super
@anandhanm2632
@anandhanm2632 Жыл бұрын
முக்தார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@vplcstudio2495
@vplcstudio2495 2 жыл бұрын
Sir interview பின்றிங்க keep it up இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் நம்மள மட பசங்கனு நினைச்சிட்டு இருக்காங்க
@natarajanmadhubalan6503
@natarajanmadhubalan6503 2 жыл бұрын
சந்தேகமில்லை
@pasummaipasummai660
@pasummaipasummai660 2 жыл бұрын
சினிமாவில் வடிவேல் காமெடி அரசியலில் ராதாரவி ஒரு காமெடி
@balam9057
@balam9057 2 жыл бұрын
VADIVELU GREAT
@DIAMOND-se9fd
@DIAMOND-se9fd 2 жыл бұрын
Ayoo pavam ivar
@opuntian
@opuntian 2 жыл бұрын
Superji😁
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 2 жыл бұрын
Comedian !
@s.lilavetdililavetdi3174
@s.lilavetdililavetdi3174 3 ай бұрын
Muktar, you are a very brave person to speak out the truth of what's prevailing in your country
@AR-sk1dz
@AR-sk1dz 2 жыл бұрын
வச்சு செய்றத புரியாதமாதிரியே ராதா பேசறது, நல்ல காமெடி.
@s.p.nathantamilan8023
@s.p.nathantamilan8023 2 жыл бұрын
கமெடியன் தானே
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
அப்பாஸ் சார் அழகும்,, அவர் தெளிவாக கேள்வி கேக்கும் முறையும்,,, அவரின் தமிழும் சூப்பர்,, சூப்பர்,,, எதுற்கும் அஞ்சாத அவரின் கேள்வி கேக்கும் திறனும் பாராட்ட வார்த்தை இல்லை,,,
@ramchandran7340
@ramchandran7340 2 жыл бұрын
Abbas super
@veeraoandiankarruppiah1683
@veeraoandiankarruppiah1683 2 жыл бұрын
Mudhalil ORU Hindukku support pannungada
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
@@veeraoandiankarruppiah1683 மதத்தை பார்க்காதடா சுன்,,, மனிததத்தை பாருடா சங்கி பயலே
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
@@veeraoandiankarruppiah1683 நீ ஹிந்து தான் பொறந்தியா,,, இல்ல பக்கத்து வீட்டுக்கு பாய்க்கு பொறந்தியானு கேட்டு பாருடா வெண்ண
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 жыл бұрын
நெறியாளர் என்றால் என்ன என்று தெரியாத நெறியாளர் ....
@JG-yk4pj
@JG-yk4pj Жыл бұрын
Radha Ravi Mass.
@murattukalai1417
@murattukalai1417 Жыл бұрын
எங்கயா இருந்த முக்தார்........ என்ன பவர் னு தெரியல உன்ட எல்லாம் பம்முறைங்க எடிட் ல கூட இப்படி பண்ண முடியாது...... நக்கல் சிரிப்பு செம்ம வாழ்த்துக்கள் முக்தார் 🌹
@mmuthupetnawas
@mmuthupetnawas 2 жыл бұрын
திறமையான. நிருபர் வாழ்த்துக்கள்
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 жыл бұрын
நிருபர் பேச்சு அழகாக உள்ளது அப்படித்தானே .... என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு மூட்டை தனமான நிருபரை பார்த்ததில்லை ...
@amcschenal3264
@amcschenal3264 2 жыл бұрын
நிரூபரே ,,,😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏😂👏👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏💪👏👌👏👌👏👌👏கேள்வி ஒவ்வொண்ணும் super sir ,,👏👏👏👌👌💪👌👍
@manisellapan1894
@manisellapan1894 2 жыл бұрын
Radhravi peee thinnum naiii...
@maththamizha4478
@maththamizha4478 2 жыл бұрын
கொத்தடிமை founded
@jagatheeswarans2126
@jagatheeswarans2126 2 жыл бұрын
முக்தார் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்💐💐
@alagusundaram2502
@alagusundaram2502 2 жыл бұрын
கேள்வி மற்றும் பதில்கள் சிறப்பு தான்
@magimaijonah9415
@magimaijonah9415 2 жыл бұрын
மிகவும் நன்றாக கேள்வி கேட்கிறீர்கள் ராதாரவியின் மேல் இருந்த நம்பிக்கை வீணடித்து விட்டார்
@subupugal9639
@subupugal9639 2 жыл бұрын
எம்.ஆர். ராதா மகன் என்ற தகுதியை இழந்து விட்டார் ராதாரவி
@KARTHIKEYAN-cs7jk
@KARTHIKEYAN-cs7jk 2 жыл бұрын
Loooooooouse Sathiyam mediya
@Tamil649
@Tamil649 2 жыл бұрын
@@KARTHIKEYAN-cs7jk போட சங்கி
@educatedediots
@educatedediots 2 жыл бұрын
நண்பரே நயன்தாரா வ இரட்டை அர்த்தத்தில் தப்பா பேசிட்டார் என்று 24 மணி நேரத்தில் நீக்கிய ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எடப்பாடி யின் தாயை கள்ள உறவு க்கு பிறந்தவன் என்று கூறிய ராசாவை ஏன் நீக்க வில்லை. அப்போது ராதா ரவி தப்பானவன் . ராசா நல்லவன் இந்த செய்தியாளர் பேச்சு இப்படி கிழிக்கிறான்
@maharajkumarswamidoss845
@maharajkumarswamidoss845 2 жыл бұрын
@@educatedediotsc.m. sir, niyan palhidal kirhukhanin insidehaa? 2g unghal varhunghalha m....an ho?.
@educatedediots
@educatedediots 2 жыл бұрын
@@maharajkumarswamidoss845 யாருப்பா நீ என்ன சொல்ல வர
@jmrmanivannanjmrmanivannan2087
@jmrmanivannanjmrmanivannan2087 Жыл бұрын
நெறியாளர் அவர்களே எப்படியாவது எச் ராஜா அவர்களை பேட்டி காணுமாறு தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் நாங்கள் அதை ரசிக்க காத்துக் கொண்டிருக்கிறோம் தமிழக மக்கள் அனைவருமே கேட்பார்கள்
@sam_official4090
@sam_official4090 Жыл бұрын
Best Talk about NEET🔥
@SatheeshjaivarsanS
@SatheeshjaivarsanS 2 жыл бұрын
எம் ஆர் ராதா பையன் சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாய் இருக்குது
@rahamathkhan8701
@rahamathkhan8701 2 жыл бұрын
நீங்கள் சொல்வது 100/100.உண்மை நண்பா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி...😘👍
@peteramalraj409
@peteramalraj409 2 жыл бұрын
Sir super sonnenka bro
@selwynjoseph3717
@selwynjoseph3717 2 жыл бұрын
உண்மை
@mahendranraghu7490
@mahendranraghu7490 2 жыл бұрын
MR ராதா அவர்களின் அறிவில் கால் பங்கு கூட ராதாரவிக்கு இல்லை
@mdmusthafamdmusathafa6443
@mdmusthafamdmusathafa6443 2 жыл бұрын
@@mahendranraghu7490 ஒரு வேலை இவருக்கும் mr ராதா சம்மந்தம் இருக்காது போல
@alaala5754
@alaala5754 2 жыл бұрын
வருமானம் வரும்னு போனே வறு( மைவந்து ) மானம் போனதுதான் மிச்சம்போல😂😂😂
@beulabeula4195
@beulabeula4195 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
@aaliyaaaliya384
@aaliyaaaliya384 2 жыл бұрын
👌
@k.k.enterprises471
@k.k.enterprises471 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@dafycreations2168
@dafycreations2168 2 жыл бұрын
😃😄😃😄😃
@user-if1gn9qj8j
@user-if1gn9qj8j 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙄🙄🙄🙄👍👍👍👍👍👍🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Exlant explain interview with your interview from you sir 🌹👍🌹 keep it up 🌹 Sir🇲🇾🌹
@thavipavicsha9075
@thavipavicsha9075 2 жыл бұрын
இவ்வுளவு பேசறிங்களே நீட் பயிற்சி மையங்களை அரசு அமைத்து மாணவர்களை காப்பாற்ற முடியாத?
@user-ul3cs4tq7z
@user-ul3cs4tq7z 2 жыл бұрын
இவன் அப்பன் M. R. ராதாவின் நடவடிக்கை ஒரு துளி கூட இல்லை
@arunbalaji6850
@arunbalaji6850 2 жыл бұрын
முஸ்லிம்கள் ‌மோடி எதிர்ப்பு ஒன்றுதான் குறிக்கோள்
@AshokKumar-bl5mz
@AshokKumar-bl5mz 2 жыл бұрын
👍
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 жыл бұрын
ஏன் யாரையாவது சுடனுமா....
@vmkannan28
@vmkannan28 2 жыл бұрын
ப ஜ க வ ஊம்பாம இருக்க முடியல உனக்கு
@maharajkumarswamidoss845
@maharajkumarswamidoss845 2 жыл бұрын
appho namhavarhu?
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 2 жыл бұрын
நீயே பேசாம கட்சி ஆரம்பி ...ஆளைபாரு...தூ
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 жыл бұрын
Ooko
@kmmanjunatha108
@kmmanjunatha108 Жыл бұрын
Closing notes were good by Radha Ravi, very convincing. Mukhtar Sir is amazing as a person, no compromise, no biased mind, just rockingggg bright as always.
@m.sathyaperumal
@m.sathyaperumal Жыл бұрын
சத்தியம் டிவி அருமையாக உள்ளது கேட்கும் கேள்விகள் எல்லாம் அருமை சத்தியம் டிவி காமாட்சி நாயுடு அவர்களை அன்போடு அழைக்கின்றது நேர்காணலுக்கு
@fdghfhh6669
@fdghfhh6669 2 жыл бұрын
MR ராதா எவ்வளவு சித்தாந்த கலைஞன் அவர் பெயரையே இவன் கெடுக்கிறான்
@jacobsylas8809
@jacobsylas8809 2 жыл бұрын
Avanga appan aavi evane summa vidathu....sariana sabu kirakki....
@educatedediots
@educatedediots 2 жыл бұрын
செய்தியாளர் விரோத செயல்
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb 2 жыл бұрын
@@dravidam534 டேய்.உன்.அம்மா.புன்டய.சுடலை.ஒப்பான்.அவ.புன்டைய.நல்லா.நக்கி.விடுடா.நாயே
@dravidam534
@dravidam534 2 жыл бұрын
@@RameshRamesh-ek7gb unga ammakku kudila vaaila aunga akka thangachi kki yengenga vita irukko angala vita adichi unga amma kuu suthula vittu kydla varavekkira vaa
@dravidam534
@dravidam534 2 жыл бұрын
@@RameshRamesh-ek7gb ungamma va oorla irukka naiyella voka adellam née paaka ada unga akka kekja aprama née unga akka voka ippadi ye poolabishekam senjikingo
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 2 жыл бұрын
நான் பார்த்ததில் கேட்டதில் இன்று தான் ராதாரவி பேச முடியாமல் தவிக்கிறார். காரணம் பஜக மட்டுமே
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Жыл бұрын
முக்தாரிடம் எல்லோருமே மண்ணை கவ்வி விடும் நிலை தான் உள்ளது இதற்கு ராதாரவி விதி விலக்கு இல்லை
@mathihurmarwaan3797
@mathihurmarwaan3797 Жыл бұрын
முக்தார் அவர்களின் கேள்வி கணைகள் எல்லா நிகழ்ச்சிகளிலும் அருமை...வாழ்த்துக்கள் ராதாரவி, பாமக ராமதாஸ், அன்புமணி போன்றோர்கள் பச்சோந்தி இனம்....
@vel6442
@vel6442 Жыл бұрын
தமிழில் இருக்கக் கூடாது என்றால் அவங்க நினைக்கிறாங்க ஐயா ராதாரவி அய்யாவுக்கு அது தெரியல போல
@stepphenstepphen8902
@stepphenstepphen8902 3 ай бұрын
மணிப்பூரில் அவ்வளவு பிரச்சனை நடந்துச்சு செத்தாங்க அது எங்க போச்சு அப்ப
@aswinkumar8427
@aswinkumar8427 2 жыл бұрын
நெறியாளர் தைரியாமான கேள்விகள் கேட்டமை அற்புதம்👏
@natarajanmadhubalan6503
@natarajanmadhubalan6503 2 жыл бұрын
முட்டாள் தனமான பாராட்டு
@KnowYourGamer
@KnowYourGamer Жыл бұрын
Chumma RSS, BJP ngraan. 🤦
@Robert-mx6sc
@Robert-mx6sc Жыл бұрын
ராத nரவி தினறுகிறான். சமாளிக்க முடியவில்ல
@shankarsp5406
@shankarsp5406 Жыл бұрын
@@Robert-mx6sc மரியாதை முக்கியம் பிகிலூ
@mdtb3901
@mdtb3901 2 жыл бұрын
Donald Trump க்கு ஒரு கட்சி இருக்காம்லடா அங்க போய் சேர்ந்துடு
@alaala5754
@alaala5754 2 жыл бұрын
😂😂😂👍
@maheswaran315
@maheswaran315 2 жыл бұрын
E e e😀😃😁
@R72568
@R72568 2 жыл бұрын
😃😃👌
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 2 жыл бұрын
டொனால்ட் டிரம்ப்,வீட்டு கழிவறையை சுத்தம் செய்ய போகிறான்,ராதாரவி அதற்கு பிறகுதான் கட்சியில் சேரமுடியும்.
@balarisha.
@balarisha. 2 жыл бұрын
அருமையான கேள்விகள் சிறந்த பதில் Admk la இருந்தவங்களுக்கு dmk la MLA போஸ்டிங் இருக்கு அதையும் நினைவு வைத்து கொண்டு கேள்வி எழுப்புங்கள் sir
@arabihabeeb2955
@arabihabeeb2955 2 жыл бұрын
முக்தார் அஹ்மது 👍🏻👍🏻👍🏻 கேள்விகளுக்கு விடை தெரியாதவனிடம் கேள்வி கேட்பது வேஸ்ட் நண்பா
@gunasekarapandianpandian9988
@gunasekarapandianpandian9988 2 жыл бұрын
நாக்க புடுங்குன மாதிரியான கேள்வி...✍🏻 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 👍🏻
@kannayanv6228
@kannayanv6228 2 жыл бұрын
இ வ ன் க ள் வே லை யே ந ல் லா இ ரு க் க ர கு டு ம் ப த் தி ல் சி ன் டு மு டி ச் சி வு ட ர வே லை நீ உ ன் னை சா ர் ந் த க ட் சி யி ல் போ ய் கே ள்ஒரு வ ன் கொ லை செ ய் தா அ ந் த இ னம க் க ளை கு றை சொல்ல லா மா அ து ச ரி யா உ ன் பா ர் வை யி ல்
@srinivasans6294
@srinivasans6294 2 жыл бұрын
Ennapps pudingina Madhuri kettutar. Appadi onrun illeye? Radha Ravi badhil palich.
@gb6621
@gb6621 2 жыл бұрын
Live with that happiness itself... They will rule again... Just live with stomach burn... Radha Ravi answers very calmly but the anchor is very nervous
@lazourn5855
@lazourn5855 2 жыл бұрын
அவன்லாம் நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்டா கூட தொடச்சிட்டு போய்ட்டே இருப்பான் மானங்கெட்டவன்
@selvamr1518
@selvamr1518 2 жыл бұрын
Yyyuuyýuuuuuùyyyyyytttytytyyyyyyyyyyyyyhhhhyyýhhnñ
@narayanasamimurali5015
@narayanasamimurali5015 2 жыл бұрын
Radharavi has clearly answered all questions including some density one with wisdom. Hats off to Rabmvi
@amalsinghdavid2457
@amalsinghdavid2457 Жыл бұрын
பாவம் ராதா ரவி
@blackpanthers751
@blackpanthers751 Жыл бұрын
Anna...Arjun Sampath ku ஒரு வாய்ப்பு கொடுங்க ஒரு முறை 👍
@usmannoor9473
@usmannoor9473 2 жыл бұрын
சிறப்பு செய்தியாளர் பேட்டி மிக மிகப் பிரமாதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@mohammednasar9208
@mohammednasar9208 2 жыл бұрын
முக்தார் இந்த பேட்டி மிக மிக அருமை வாழ்துகள்
@sundaramoorthy7994
@sundaramoorthy7994 2 ай бұрын
ராதா ரவி ஐயா சூப்பரான பதில் சொன்னீங்க உண்மையாவே பேட் எடுப்பவரே திணற வைத்திருக்கிற ஒரே பதில் கொடுத்து சூப்பரான பதில் எடுத்து சொல்லி இருக்கிறீங்க சூப்பர் சூப்பர் சூப்பர் உங்க பதில் எல்லாமே உண்மை உங்கள் பதில் எல்லாமே அவ்வளவு பொறுமையாக அவ்வளவு பயப்படாமல் அவ்வளவு திறமையான பதில் உங்களை பாராட்டுகிறோம் பாராட்டுகிறோம்
@ML-lw9bw
@ML-lw9bw Жыл бұрын
Mukdhar sir Super excellent sir....... super excellent...... Sayruppdi ......kaylvee..... kaydthu mukdhar.... when ever excellent....
@johnrajsingh4797
@johnrajsingh4797 2 жыл бұрын
பி.ஜே.பி. காரன் எல்லோரும் ஒரே மாதிரியாக தான் இருக்காங்க
@gsubramaniam69
@gsubramaniam69 2 жыл бұрын
என் வெளிநாட்டு மிஷனரி பணத்தை வர விடாமல் தடுத்த கோபம்
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 2 жыл бұрын
@@gsubramaniam69 what about swiss bank money ?
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 жыл бұрын
@@gsubramaniam69 அதே தான்...
@ayyadurai1902
@ayyadurai1902 2 жыл бұрын
999 pottapaiyal
@traxprinters7382
@traxprinters7382 2 жыл бұрын
அவனே வெட்டியா இருக்கான் பொன்னான நேரமா ? கடைசியா காமடி பன்றாயே தம்பீ.
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 жыл бұрын
நீங்க 24 நேரமும் என்னத கிலிகுறிங்கனு அவரு கேட்டாரா
@juliciajuling3012
@juliciajuling3012 Жыл бұрын
அருமையான கேள்விகள்...
@user-hq5rs5rx9u
@user-hq5rs5rx9u Жыл бұрын
Very good thinking capacity..... Salute sir
@vedaiyankuppuswamy8015
@vedaiyankuppuswamy8015 2 жыл бұрын
முக்தார்..பாவம் அவனை விட்டு விடுங்கள்... அவன் MR.ராதா மகனா என்பதே சந்தேகமாக உள்ளது... அவரின் கொள்கை சித்தாந்தம்...துளி கூட இவனிடம் இல்லை.. பதிலளிக்க முடியாமல் தவிக்கிறான்... நிருபருக்கு பாராட்டுக்கள்
@mrajendran1852
@mrajendran1852 2 жыл бұрын
0
@southernwind2737
@southernwind2737 2 жыл бұрын
👍👍👍👍
@hussainrahmathullah2136
@hussainrahmathullah2136 2 жыл бұрын
எதபத்தியும் எனக்குத்தெரியாதுங்க.பதவி கிடைக்குமின்னு போனேன்.வேர ஏதாவது கட்சியைப்பார்க வேண்டியதுதான்.
@palanisamyr5272
@palanisamyr5272 2 жыл бұрын
Yes. Very right.
@jaikjaik4919
@jaikjaik4919 2 жыл бұрын
எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது பொட்ட பய
@g.thommaianthonyjebastian411
@g.thommaianthonyjebastian411 2 жыл бұрын
மிகவும் தைரியமாக பேசும் ஐயா ராதாரவி அவர்கள் இப்போது ஏன் தயங்கி தயங்கி பேசுகிறார்.
@Sev00014
@Sev00014 2 жыл бұрын
Mr. Radha Ravi is a very mature politician. Mr. Muktha is a bully.
@Trade392
@Trade392 2 жыл бұрын
Because Radha Ravi is not talking to equally intelligent and matured person.
@mydatasmydatas533
@mydatasmydatas533 2 жыл бұрын
Correct
@Robert-mx6sc
@Robert-mx6sc Жыл бұрын
சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு ராதாரவி துரோகம் செய்தான். ஜெயலலிதா இவனுக்கு சைதாப்பேட்டையில் MLA சீட் வழங்கினார். ஜெயித்து 5 வருடம் இவன் மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை. தொகுதி பக்கம் எட்டி பார்க்கவில்லை. துரோகி ராதாரவி.
@Robert-mx6sc
@Robert-mx6sc Жыл бұрын
மனதில் அவ்வளவு பயம் இருக்கு
@sahulhameed287
@sahulhameed287 Жыл бұрын
அருமை முக்தர் அண்ணன்
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
இவ்வளவு கிண்டலாகவும் நக்கலாகவும் கேள்விகளே மற்றவர்களால் கேட்கவே முடியாது. அதற்கான சரியான பதில்களை வரமுடியாமல் சம்பந்தமே இல்லாததால்தான் இருக்கும்
@ravichandranrathinam2142
@ravichandranrathinam2142 2 жыл бұрын
நெறியாளர் திரு. முக்தா அவர்களின் கேள்வி அடிமட்ட மக்களின் கேள்வியாகவே இருக்கு அவரின் உரையாடல் மிகவும் அற்ப்புதம் எதிரே இருப்பவர் யாராக இருக்கட்டும் தம் கருத்தை வெளிப்படுத்துவதில் எந்த தயக்கவும் அவரிடம் இல்லை வாழ்த்துக்கள் 🌹
@mvenkatesanmvenkatesan5666
@mvenkatesanmvenkatesan5666 Жыл бұрын
Tn politicals kittaum kekanum
@amulraj3505
@amulraj3505 2 жыл бұрын
பாவம்... RR... எப்படி இருந்த நீங்க எப்படி ஆகிட்டீங்க
@ansarivp6516
@ansarivp6516 2 жыл бұрын
ஏங்க இவனமாதிரி ஆளுங்கள பேட்டி எடுத்து நேரத்தை வீனாக்காதீங்க சார்?
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 жыл бұрын
@@ansarivp6516 உங்களை வந்து பார்க்க சொல்கிறேன்
@RameshRamesh-yy6th
@RameshRamesh-yy6th Жыл бұрын
முக்தார் கேள்விகள்? அருமை சூப்பர் நானும் முக்தார் ரசிகன் 👍
@buvanarajalingam2730
@buvanarajalingam2730 Жыл бұрын
Sathiyam TV's anour was hasing the question very nice
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 2 жыл бұрын
ராதாரவி தேரைப்போல கட்சி தாவுகிறவர் அடுத்த கட்சியை தேடிக்கொண்டிருப்பாா் தாவுகிறதுக்கு
@appanrajappanraj1417
@appanrajappanraj1417 Жыл бұрын
Nalla manidar r Ravi
@saravananmuthu7054
@saravananmuthu7054 2 жыл бұрын
அடுத்து உதயநிதியிடம் நீட் பற்றி கேள்விகள் தொடுக்கவும்
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 жыл бұрын
நிருபர் பேச்சு அழகாக உள்ளது அப்படித்தானே .... என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு மூட்டை தனமான நிருபரை பார்த்ததில்லை ...
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 жыл бұрын
நேர்மையான நெறியாளர் என்றால் அதை செய்வர்...
@msksat1
@msksat1 2 жыл бұрын
@@hiddentruthtamil7762 he don’t have guts
@prasannahipm3854
@prasannahipm3854 Жыл бұрын
Super answer for the idiotic questions.
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
முத்தார் அவர்களின் நேர்காணல் மிகச் சிறப்பு அருமை தொடர்ந்து இதுபோல நெத்தியடி கேள்வி பதில்களைஎதிர்பார்க்கிறேன்
@thenimanikathiresan8116
@thenimanikathiresan8116 2 жыл бұрын
ராதாரவி ஒரு நல்ல நடிகன் எங்க போனாலும் அந்த நடிப்பை விட மாட்டேக்கிறார்
@hellaturservice
@hellaturservice 2 жыл бұрын
00
@hellaturservice
@hellaturservice 2 жыл бұрын
330o30kķ
@MSBharani007
@MSBharani007 2 жыл бұрын
உண்மை
@kovaiterracegarden
@kovaiterracegarden 2 жыл бұрын
நெறியாளர் நெத்தியடி கேள்விகள் அருமை, பத்திரிகையாளர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்,
@babusait5964
@babusait5964 7 ай бұрын
மிக சிறந்த ஒரு நடிகராக மட்டுமே இருந்திருக்கலாம் முட்டால் தனமான அரசியல் பேச்சு திரு. ராதா ரவி அவர்களுக்கு இவரின் அப்பா சொல்லியபடி முட்ட அரசியல் பேச்சு.
@mouneesh.a1179
@mouneesh.a1179 Жыл бұрын
Mukthar sir ungaluku presence of mind rombo awesome
@sahulhameedibramsha3479
@sahulhameedibramsha3479 2 жыл бұрын
பேட்டி எடுப்பதற்கு வேறு ஆள் கிடைக்கவில்லை யா யா?????
@muthusamys3318
@muthusamys3318 2 жыл бұрын
Crct
@devasubebbai1132
@devasubebbai1132 2 жыл бұрын
கேனபூண்டராதரவி
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
Yes Bro supper
@muthusamy2396
@muthusamy2396 2 жыл бұрын
Right sir...
@ravichandranrathinam2142
@ravichandranrathinam2142 2 жыл бұрын
தளபதி அவர்களே ஒருபோதும் நடிகர் ராதாரவியை திமுகவில் சேர்காதிர்கள்.
@pattabis9259
@pattabis9259 2 жыл бұрын
Ssssddd
@balam9057
@balam9057 2 жыл бұрын
DON'T ALLOW DOGS INTO DMK
@sathishmoro3551
@sathishmoro3551 2 жыл бұрын
Kushbu vendam
@ctgr1940
@ctgr1940 2 жыл бұрын
@@balam9057 please allow only pigs in our DMK 😀
@clementesthore1064
@clementesthore1064 2 жыл бұрын
YES
@mohamedyasir3667
@mohamedyasir3667 Жыл бұрын
முக்தார் அவர்களே உங்களுடைய நேருக்கு நேர் நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது .....தைரியமும் பேச்சாற்றலும் மேலும் வளர பிரார்த்திக்கிறேன் ...எதிர் சீட்டில் அமர்ந்திருக்கும் ராதாரவி அவர்களே பதில் சொல்லாமல் கடந்து போகக் கூடிய அளவுக்கு உங்களின் பேச்சாற்றல் இருக்கிறது ...
@ML-lw9bw
@ML-lw9bw Жыл бұрын
Mukdhar sir seela kaydukatta sorry... paithiym... interview edudathingha..... Whatever mukdhar..... excellent...... break...less... Excellent ... questioning.....
@vadivelummc
@vadivelummc 2 жыл бұрын
MR Radha வின் மகன்….பார்த்து பாவபடுவதை தவிர நாம் என்ன செய்ய முடியும்.
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 жыл бұрын
நீங்க ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம்
@maalavan5127
@maalavan5127 2 жыл бұрын
ஆடாத மேடையில்லை போடாத வேடமில்லை பேசாத பேச்சில்லை சிரிப்புக்கும் பஞ்ஞமில்லை.
@indraprema3205
@indraprema3205 2 жыл бұрын
but not good in politics or to hold a leadership
@rajkamalsammu
@rajkamalsammu Жыл бұрын
Vera level interview 🔥🔥🔥
@swift14727
@swift14727 Жыл бұрын
சபாஷ் முக்தார், உளறுவாயனை பீஸ் பீசா பிச்செடுத்திட்டீங்க, பாராட்டுக்கள் 👏👏👏👏
@SatheeshjaivarsanS
@SatheeshjaivarsanS 2 жыл бұрын
பேட்ட ரிலீஸ் ஆகல அதுக்குள்ள வேற கட்சி போனால
@sarprasathamstanislaus731
@sarprasathamstanislaus731 2 жыл бұрын
ராதா ரவி சிறு வேடங்களில் நடித்தால் கூட இனி அந்தப் படங்களை பார்க்க மாட்டேன்
@ML-lw9bw
@ML-lw9bw Жыл бұрын
Mukdhar sir Super excellent 👍.
@yr7865
@yr7865 Жыл бұрын
🤣🤣😁😁😁😁 ரதா ரவி:- reach ஆக மாட்டேங்குது. முக்தர்:- எப்படி ஆகும்? ,😁😁🤣🤣
@josephmanickaraj2431
@josephmanickaraj2431 2 жыл бұрын
எதிர் காலத்தில் தன் மகன் இப்படி சோரம் போய்விடுவான் என்று எம்.ஆர்.ராதாவுக்கு தெரிந்திருந்தால் கர்பத்திலெயே கலைத்திருப்பார்.
@abdulnazeem9993
@abdulnazeem9993 2 жыл бұрын
Super sariyaa sonningka
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
பிறந்த பின்னும் gunஎடுத்துச்சுட்டிருப்பார் அந்த அஞ்சா நெஞ்சன்.
@raghujai6809
@raghujai6809 2 жыл бұрын
உண்மை,உண்மை,.......
@sridharank6692
@sridharank6692 2 жыл бұрын
@@abdulnazeem9993 . .
@manickavasagam1829
@manickavasagam1829 2 жыл бұрын
@@abdulnazeem9993 இப்படி நீ பேசுவது முன்பே தெரிந்திருந்தால் உன் அப்பன் உன்னை பெத்திருக்கவே மாட்டார்
@somas8763
@somas8763 2 жыл бұрын
பொறியாளர் கேள்விகள் அனைத்தும் அற்புதம்
@sakthinarayan618
@sakthinarayan618 2 жыл бұрын
Adhu neriyalar da eruma 😂
@sathishpandya4162
@sathishpandya4162 Жыл бұрын
Sema
@syedmohamedsadhiqali5233
@syedmohamedsadhiqali5233 Жыл бұрын
Both are rocking, nobody against nobody, and very much entertaining from start to end, sometimes have a mild feeling, is this a scripted or match-fixing game? Well done both have done well and expect more and entertainment. SQ..
@yr7865
@yr7865 Жыл бұрын
Ha ha ha ha ha நோட்டா மேல கோவம் ஏண்ணு இப்போ புரியுது,😁😁🤣🤣😂
@edisonplato5121
@edisonplato5121 2 жыл бұрын
🔫சுட்டவரின் மகனிடம், காந்தியை சுட்டவனை🚩 பற்றி சுடுவது (கேட்பது) 😆
@Thewiper2024
@Thewiper2024 2 жыл бұрын
இந்தியாவில் பிரிவினை என் பினத்தின்மேல் தான் நடக்கவேண்டும், பிரிவினை கூடாதென்றார் கோட்சே, காந்தி பிரித்துகொடுத்தார், தன் நாடு பிளவுபட்டதை தாங்கமுடியாத ஒரு தேசபக்தன் பிரிவினைக்கு காரணமான காந்தியை கொன்றான். கொலை குற்றம், மறுக்கவில்லை, கொலை செய்தவன் தண்ணிக்கபடவேண்டும், கொலை இங்கு ஏற்றுக்கொள்ளமுடியாது, ஆனால் என் நாடு பிளவுபட்ட துக்கத்தில் ஒரு தேசபக்தனின் செயல் என் பார்வையில் மிகச்சரிதான். எல்லா குற்றங்களுக்கும் ஒரு நியாயமான காரணம் இருக்கும் என்பார்கள், அந்த நியாயமான காரணம் அன்று காந்தியிடம் இல்லாமல் கோட்சேவிடம் இருந்தது. இந்தியாவை பிரிக்கவேண்டும் என்ற நியாயமான காரணம் காந்தியிடம் இல்லவே இல்லை, இருந்தது என்பவர்கள் எனக்கு பதில் எழுதுங்கள், இங்கு ஒரு ஒற்றுமை சொல்கின்றேன், தமிழ் அறிவாளி சமூகத்திற்கு பிரபாகரன் என்ற தமிழ்தேசிய போராளி ராஜிவ்காந்தியை கொன்றார் அவரோ அல்லது அவர் இயக்கத்தினரோ-இல்லையா- ஆம் ஏன் கொன்றார், தமிழ் ஈழம் உருவாக தடையாக இருந்தது இந்திய அமைதிப்படை-ராஜிவ்காந்தி. ஆகவே ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார், தமிழ் தேசியம் பேசும் யாவர்க்கும் பிரபாகரன் புனிதர். பரவாயில்லை என் விடுதலைக்கு தடையாய் நீ இருந்தாய் உன் மரணம் அதற்கு விலையானது-இது பிரபாகரனின் நியாயம். அப்படியே காந்தி VS கோட்சே. என் தேசம் பிளவுபட காரணம் நீயாய் இருந்தாய், அல்லது துனையாய் இருந்தாய் ஆகவே உன் மரணம் அதற்கு விலையானது-இது கோட்சே. பிரபாகரனை நீங்கள் எவ்வளவு உயர்த்தி பிடித்து அரசியல் செய்கிறீர்களோ அப்படியே நானும் கோட்சேவை அவன் செயலை உயர்த்தி பிடிக்கின்றேன். ஆனால் கொலை அதற்கு முடிவானதை என்னால் ஏற்க முடியாது என்றாலும் இரண்டுமே சுயநலமற்ற, முன்விரோதமற்ற, தன் நாட்டின் மீது கொண்ட அவரிமிதமான தேசப்பற்றால் உணர்ச்சிவயப்பட்ட ஒரு துயரமான சம்பவமே தவிர இது தேசதுரோகம் என்ரெல்லாம் கிடையாது. ஆம் நானும் ஆர் எஸ் எஸ் காரன் தான், பிரபாகரனும் RSS காரன் தான், காந்தியும் RSS காரன் தான், ஏன் கலைஞர் கருணாநிதியும் (இந்திராவின் அடக்குமுறையின் போது எதிவினையாற்றியதால்) RSS காரன் தான். தன் இனத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களில் இருந்து உணர்ச்சிபெருக்கால் எதிர்வினை புரிபவர் எவருமே RSS காரன் தான். வே.மாறன், பாஜக, தமிழ் நாடு
@sethuramankg373
@sethuramankg373 2 жыл бұрын
@@Thewiper2024 வாழ்த்துகள்
@sakthivel.g2959
@sakthivel.g2959 2 жыл бұрын
தமிழக பி ஜே பி உங்களை நல்ல வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று விடும்
@Indian-xs9rj
@Indian-xs9rj 2 жыл бұрын
ராதாரவியை அங்கர் கற்பழித்து விட்டார் சரவெடி கேள்விகள் 👍
@elangovanelango1028
@elangovanelango1028 Жыл бұрын
நெரியாளருடைய நோக்கம்
@r.elangovanraman9234
@r.elangovanraman9234 Жыл бұрын
முக்தார் ஒரு அருமையான நெறியாளர். மக்களின் உள்ளக் குமுறல்களை வெளி உலகிற்கு எடுத்துரைக்கும் வல்லமை படைத்தவர்.
@jhshines8108
@jhshines8108 2 жыл бұрын
இவர் MR ராதா மாதிரி வர முடியாது.....!
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 жыл бұрын
அவர் யாரை போன்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை .... இதுக்கும் பிறப்புகும் என்ன சமந்தம் ஓ ஹிந்து மதத்தை எதிர்க்க வில்லையா அப்படி வெலக்கமா சொல்ல வேண்டியதுதானே ......
@kennedy106
@kennedy106 2 жыл бұрын
Very good interview. Good questions
@vpraamachandrranparumal691
@vpraamachandrranparumal691 2 жыл бұрын
Pakkuvamillathavar ratha Ravi ...
@cranjith4486
@cranjith4486 Жыл бұрын
முக்தார் அண்ணாவின் கேள்வி sema 👍ராதரவி ஐயாவின் பதிலும் sema காமெடி 😂😂😂
@mvkmvk5011
@mvkmvk5011 Жыл бұрын
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்.
@lovedail8923
@lovedail8923 2 жыл бұрын
We thank RAADHA Ravi for advising us to take care of our PARENTS.REALLY GREAT WORDS.THANK YOU ONCE AGAIN SIR.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 57 МЛН