No video

பால் காய்ச்ச தேவையில்லை தேங்காய் இருந்தால் சுவையான தெரட்டிபால் தயார் | Coconut Palkova |Sweet recipe

  Рет қаралды 340,052

Lavanya's Cooking Corner

Lavanya's Cooking Corner

Күн бұрын

Coconut Palkova | தேங்காய் திரட்டிபால் | கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் thirattupaal |
Ingredients;
Coconut - 1 moodi (1cup)
Jaggery - 1½ cup
Moond dal - 2 tsp
Raw rice - 2 tsp
Cardamom - 5
Water - ½ glass
Ghee - 50ml
#sweet #palkova #gokulashtami #krushnajayanthi #trending #ammavinkaimanam #lavanyascookingcorner #jaggery #sweetrecipe #trational #authentic #prasad #neuvedhiyam #coconutsweet #instant #sweetrecipeintamil #பலகாரம் #கிருஷ்ணஜெயந்தி #கோகுலாஷ்டமி

Пікірлер: 282
@PARVATHY_RAMACHANDRAN
@PARVATHY_RAMACHANDRAN 11 ай бұрын
ரொம்ப நன்னா இருக்கு அம்மா செய்து காட்டறதெல்லாம் .. மாகாணி மாகாணியாக மாவு இடிக்கணும் னா எவ்வளவு பேருக்கு பக்ஷணம் கொடுத்திருக்கணும் ...அம்மா செய்நேர்த்தியெல்லாம் எப்படி ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் கவனிச்சு கத்துண்டிருக்காங்க...அந்த காலத்து உறவுகள் எப்படி ஒத்துமையா தன் வீட்டு விசேஷம் போல் எடுத்து செஞ்சிருக்காங்க கல்யாண விசேஷங்கள் எல்லாத்தையும்...தாவாரத்துல அடுப்பு மூட்டி தீ அளவாக வச்சு தேங்கா திரட்டிப்பால் கிண்டும் போது, நானும் கூட இருந்தா மாதிரி இருந்தது!!!....அவ்ளோ அழகான விவரிப்பு!!...
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻🙂
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 23 күн бұрын
மாமி உங்கள் இயல்பான பேச்சு ம் திரட்டுப்பாலும் அற்புதம்
@yogithajaisankar7918
@yogithajaisankar7918 11 ай бұрын
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.. (உங்கள் நினைவலைகளை கேட்டுக் கொண்டே பார்த்தது பரம சுகமாக இருந்தது 🥰🥰)
@rvjayaram871
@rvjayaram871 11 ай бұрын
Mami You talk so genuinely It is a treat to watch your programmes
@raoraghavendran8488
@raoraghavendran8488 11 ай бұрын
சூப்பர் மாமி முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@rathiramakrishnan3845
@rathiramakrishnan3845 11 ай бұрын
இப்படி ஒரு sweet recipe இப்ப தான் பார்க்கிறேன் ❤
@mohanpoondii1988
@mohanpoondii1988 11 ай бұрын
very much nice 👍 and innocent lovely sharing of amma thankyou so much for nice 👍 sharing
@chitra7656
@chitra7656 11 ай бұрын
என் கல்யாணத்துக்கு இப்படித்தான் ஒரு பக்கெட் நிறைய கொடுத்தார்கள் செய்முறையை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் நன்றி 💖
@kalpanaganesan8489
@kalpanaganesan8489 11 ай бұрын
Mouthwatering dish First time hearing about this
@ramasrini1312
@ramasrini1312 11 ай бұрын
Wonderful recepie
@nickkitchen3943
@nickkitchen3943 4 ай бұрын
தேங்காய் திரட்டி பால் பார்க்க அருமையாக உள்ளது மா 👌👌👌👍👍👍😋
@MrSrikanthraja
@MrSrikanthraja 11 ай бұрын
Excellent 🎉. Thanks Amma for your wonderful recepie. Thenga thiratipal super🎉
@k.s.subramanian6588
@k.s.subramanian6588 11 ай бұрын
Very nice explanation 👌 ❤🎉
@jothi5659
@jothi5659 10 ай бұрын
நீங்கதான் உண்மையான எங்கஅம்மா செய்தமாதிரியே செய்துள்ளீர்கள்
@thillainatarajans566
@thillainatarajans566 11 ай бұрын
பழைய ஞாபகநதான் எங்களுக்கும் வருகிறது அதுவே ஒரு பசுமையான இனிய நினைவுகளள் ரெம்பரெம்பநன்றி வணக்கம் பிராமன ஆத்து பில்டர்காபி சூப்பராகிருக்குமே இப்பம்அதுமாதிரிகிடைப்பதில்லையே தேங்காய்திரட்டிபால் என்பது ஒருதாயைபோன்றதுஆகும் நோயற்றவாழ்வுதரும் நன்றி வணக்கம்தாயே
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻
@mythilishankar5017
@mythilishankar5017 11 ай бұрын
Excellent dish. Recall my days with my mother. My mother speaks exactly like her. Wshe also did all சீர்பஷ்ணம் for her sister's marriage at home by herself
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thanks a lot
@sugandhis4763
@sugandhis4763 11 ай бұрын
Looks delicious 😋
@santhis7681
@santhis7681 11 ай бұрын
நமஸ்காரம் மாமி தேங்காய் திரட்டி பால் super
@padmaraj8482
@padmaraj8482 11 ай бұрын
Romba nanna irruku..thenkai therattipal, mami valaiyal nanna irruku..green valaiyal mixing.. old memories mami sonnathu romba sooper..kekka ananthama irruku..mami natural ah pesaraa..romba pedichruku..god bless..
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you
@kalyanishankar7899
@kalyanishankar7899 11 ай бұрын
Thank you for this post. Romba nanna explain panirukkaa ( as usual). Very genuinely expressed her affection and gratitude to her chithi for guiding and making batchanams and thirattupal.
@selviselvaraj7337
@selviselvaraj7337 11 ай бұрын
Super madam, you said right, cooking on firewood was a challenging task in those days. Definitely should be excellent taste 😊
@padmaprasaad430
@padmaprasaad430 11 ай бұрын
Excellent recipe. Mouth watering and unique. Thank you for sharing
@kalahari3192
@kalahari3192 11 ай бұрын
Very nice recipe, my grandmother did this. Ammavin teaching method remember my grandmother also. Thank you Lavanya!.
@easwar1965
@easwar1965 9 күн бұрын
சில பிராமின்ஸ் பேசும் போது வித்தியாசமா அதிகப்பிரசங்கித்தனமா தோணும்..... உங்கள் பேச்சு கேட்கும்படி அழகாக உள்ளது
@sudhasridhar9462
@sudhasridhar9462 11 ай бұрын
Thanks for posting the recipe. I will definitely try.
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 11 ай бұрын
Very tempting receipe and new receipe too.... Ammas explanation tips and her experience story are really inspiring for young generations. Thankyou Lavanya for sharing this vlog.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
So nice of you
@mayamaya4966
@mayamaya4966 11 ай бұрын
மாமி சூப்பர் விருத்தாசலத்தில் தான் இருக்கிறோம் கேட்கும் போது சந்தோமாக இருக்கிறது
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you
@ushasukumaran677
@ushasukumaran677 11 ай бұрын
Looks yummy 👌👌
@arunasrinivasan5652
@arunasrinivasan5652 11 ай бұрын
Awesome, yummy recipe 👌👌
@rajisrinivasan4953
@rajisrinivasan4953 11 ай бұрын
Thanks Lavanya for sharing this Thengai Therattipal. It is neen years we had this. My paatti likes it. So, my mother would do. Golden days were those!!! This video kindied my memories. Thanks once again Lavanya & to your Mother
@ManimekalaiChinnaswamy
@ManimekalaiChinnaswamy 17 күн бұрын
Romba nalla irundhadhu and thank you for the recipe
@v.styagarajan3842
@v.styagarajan3842 19 күн бұрын
EXCELLENT SHARE 🎉 ❤
@yenjaff6761
@yenjaff6761 10 ай бұрын
Saliva is oozing out on seeing your preparation... It's awesome watching as well as hearing your talks I simply enjoyed both You are just right about the olden days.... Nowadays , whenever i prepare any bakshanam, i wonder how my mother managed to prepare everything for a big family !!! Just With virahu aduppu & kallural!!!! We find it difficult with all the facilities 😮 But, it's inspiring me on watching your video Much thanks
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 11 ай бұрын
திரட்டுப்பால் சூப்பர். பார்க்கும் போதே செய்து சாப்பிடணும் போல ஆசையாக இருக்கு
@beardraskal9207
@beardraskal9207 11 ай бұрын
Congrats Lavanya akka your channel reached 70k subscribers,,seekirame 1 lakh subscriber's reach panni silver play button vanga vazhthukkal akka... as usual amma samayal super ✨
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you so much for your wishes 🙏🏻
@subbalakshmisairam9856
@subbalakshmisairam9856 11 ай бұрын
Thanks for the new recipe mami. Very interesting. Shall try once mami. Mami speaks very frankly. It's interesting. 🙏 🙏
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 11 ай бұрын
கூடம், தாழ்வாரம்...லாம்...old memories ஐ.. கிளருகிறது... எங்களுக்கு தஞ்சாவூர்...அங்கும் விறகு அடுப்பில் செய்வா... கல்யாண பக்ஷனம்... லாம்... ரெண்டே பேர்... மொத்தமும் செய்ஞ்சு முடிச்சுடுவா...👌
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@LalithasKitchen39
@LalithasKitchen39 11 ай бұрын
Nice recipe👌 looks tasty yummy👌👍
@shanthiranga30
@shanthiranga30 11 ай бұрын
மாமி எனக்கு பால் திரட்டுப்பால் பிணிக்காது ஆனா இது சூப்பரா இருக்கு கண்டிப்பா நான் ட்ரை பண்ணுவேன் ❤️❤️
@abbyiyer2011
@abbyiyer2011 11 ай бұрын
I got narried in 1988. You are so hood in all cooking items. Wow
@shameemaalim2431
@shameemaalim2431 11 ай бұрын
தங்களின் பாஷை எளிமை அருமை
@sugasvegetariankitchen5830
@sugasvegetariankitchen5830 11 ай бұрын
Thirattupaal was so good.But I enjoyed Mamis story so much Mami....please tell more stories as you cook Thank you
@oviviki5535
@oviviki5535 11 ай бұрын
Looks tempting 🤤🤤
@lalithasanthanam1712
@lalithasanthanam1712 11 ай бұрын
தேங்காய் திரட்டுபால் மிகவும் அருமை. அந்த காலம் போல வருமா இனி
@kanimozhis8106
@kanimozhis8106 11 ай бұрын
மாமி இதே போல் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது
@ushab3826
@ushab3826 11 ай бұрын
சூப்பரா இருக்கு மாமி பாக்கறதுக்கே நன்னா இருக்கு. சூப்பரோ சூப்பர். 👌🏽
@parimalasubbarayan418
@parimalasubbarayan418 11 ай бұрын
Excellent sister Super 👌👌👌👌👌
@revsri123
@revsri123 11 ай бұрын
Your mom speaks like my mother. She also does all the work very neatly and tasty. She and her another sister did the entire bhakshanam for her younger sister's marriage.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you so much
@rajalakshmiramakrishnan1626
@rajalakshmiramakrishnan1626 11 ай бұрын
Your mom speaks like my mother. She also does all the work very neatly andtasty.
@nivedhachandrasekaran
@nivedhachandrasekaran 11 ай бұрын
உங்கள் பதிவு பார்க்கும் போது எனக்கு எங்க அம்மா பேசுற மாதிரி இருந்தது .நானும் செய்து பார்க்கனும் அம்மா
@thamilarasimuthuvijayan9945
@thamilarasimuthuvijayan9945 11 ай бұрын
இப்ப உள்ள கல்யாணங்கள் Makeup photoshot இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள் திருமண பாரம்பரிய பல காரங்கள் மறந்துபோனதால் மறைஞ்சுபோச்சு
@user-hg9cq2ty3j
@user-hg9cq2ty3j 11 ай бұрын
Excellent narration. Thanks
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 11 ай бұрын
புதுவிதமா இருக்கு இந்த ஸ்வீட்
@madhumala4695
@madhumala4695 10 ай бұрын
Mami,neenga enga Amma mathirite pesarel, naturals irukkel, duration for making coconut therati pal you told perfect ,it shows your dedication mami ,neenga seira sweet,ungala mathireye irukku mami, definitely I will do mami🙏🎁🎂🎉🌹🎊🤩❤️👏👌
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 11 ай бұрын
நன்றி.இந்தே ஸ்வீட் சாப்பிடாதே இல்லை. கனடாவிலிருந்து New SUBSCRIBER
@yesudasdevaraj3576
@yesudasdevaraj3576 11 ай бұрын
மாமி சூப்பர் உங்க பேச்ச கேட்டப்போ உங்க கல்யாணத்துக்கே வந்து தேங்கா பால் திரட்டி யோட விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻🙂
@shankariravi6593
@shankariravi6593 11 ай бұрын
Vanakkam ma romba nalla recipe . Naraya then thenkai erunthathu cut pannivachittu new recipe ethavathu try pannalanu nenachi youtube open panren entha recipe varuthu I'm soooo excited thank u ma. 😊
@valarmathiv1388
@valarmathiv1388 10 ай бұрын
பார்க்க வே மிகவும் அழகாக இருக்கிறது சூப்பர் மாமி நன்றி
@revsri123
@revsri123 11 ай бұрын
Very nice recipe. First time I am hearing this. May be my mom would have done. But for my knowledge she didn't do.
@chandrarajan7885
@chandrarajan7885 11 ай бұрын
Mami.. Chandra Rengarajan from Banglore🙏🙏.. Nan pannitten innikki...neenga sonna madriye follow panni pannen.. Appadiye neenga panna madri vandrikku mami.. Romba thanks for this new method of theattipal... Mikka Nandri... Super Super Super❤❤❤❤
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you so much for your valuable feedback 🙂 🙏🏻
@subramanianbhaaskaran1159
@subramanianbhaaskaran1159 11 ай бұрын
Super👍
@nithyasrinivas42
@nithyasrinivas42 11 ай бұрын
Mami as usual super n different recipe
@sharadhathyagarajan5954
@sharadhathyagarajan5954 11 ай бұрын
Super mami. Nice recipe and explanation.
@musixally
@musixally 4 ай бұрын
Made this today. Came out very well. Thanks mami
@vasanthimagesh8402
@vasanthimagesh8402 11 ай бұрын
Super recipe and explanation mami 😊
@renus7726
@renus7726 11 ай бұрын
Wow You are an amazing multi talented lady mami I admire your sincerity while doing the work God bless you with good health and happiness always Looking forward to some more videos from you mami 😊😊❤❤❤❤
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thank you
@kalyaniganesan102
@kalyaniganesan102 11 ай бұрын
Super
@prabavathybalanb5817
@prabavathybalanb5817 4 ай бұрын
அருமை
@kanniyammala2358
@kanniyammala2358 11 ай бұрын
நாவில் எச்சில் ஊறியது. அருமையான ரெசிபி.
@user-ci8in3yl1x
@user-ci8in3yl1x 11 ай бұрын
Excellent sweet
@chitrabs968
@chitrabs968 11 ай бұрын
Super 😊
@g.saaisrini7571
@g.saaisrini7571 11 ай бұрын
Mami romba nalla eruku enga ammavum eppady panierukanga .super
@kamakshipriya5051
@kamakshipriya5051 10 ай бұрын
Thank you. It is reminding of my marriage too. Even we made the same sweet with other things
@susilak4770
@susilak4770 11 ай бұрын
Amma+chithi Kaimanam Super Mami 👍👍👍👍👍👍👌👌👌👌👌
@sumakannan-kd4sn
@sumakannan-kd4sn 11 ай бұрын
Super mami the way you explain❤
@ushajanakiraman1809
@ushajanakiraman1809 11 ай бұрын
Sooper👍👍
@ramyamurali4013
@ramyamurali4013 11 ай бұрын
Thengai theratipal super mami krishna jayanthiku naan try pandren
@rupathangamani
@rupathangamani 11 ай бұрын
Hi Lavanya, could you explain how to buy vellam? Your mom is an excellent narrator… avanga sollumbode “ thazhvaaram, thoon, idikallil idippadu, “ endru full narration um picture aga kan mun varudu … excellent
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Chemical free jaggery purchase pannikongo
@usharani-ss1qj
@usharani-ss1qj 12 күн бұрын
Varun Kamal pachiyagave Ora vaithu seyyalam nalla irukkum
@chitranarayan6193
@chitranarayan6193 11 ай бұрын
Excellent receipe
@usharanganathan3266
@usharanganathan3266 10 ай бұрын
Super super
@krishnas4766
@krishnas4766 Ай бұрын
Super mami
@bhakthisaral6734
@bhakthisaral6734 11 ай бұрын
நாளைக்கு பண்ணிட்டு கமெண்ட் பண்றேன் பார்க்கவே பிரமாதம் .
@kanchanakarthikeyan3518
@kanchanakarthikeyan3518 11 ай бұрын
1988 கு appram இப்ப தான் இந்த ஸ்வீட் செய்ரிங்களா மாமி.super😅😅
@sharadadilip3095
@sharadadilip3095 11 ай бұрын
Pudhu sweeta irukku.super
@merabalaji6665
@merabalaji6665 11 ай бұрын
You are great .give all ingerdiens in the description box.very clear information tkq so much
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Most welcome 😊
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 11 ай бұрын
Super and healthy🎉
@hemalatharamaswamy5737
@hemalatharamaswamy5737 11 ай бұрын
Super presentation.
@avs5167
@avs5167 11 ай бұрын
ஒத்தா ஓர்படின்னுவா…எத்தனை ஒத்துமையா இனிமையா மறக்க முடியாத அந்த நாள்…
@k.dineshpillay.6455
@k.dineshpillay.6455 11 ай бұрын
Very nice yummy
@HemalathaLatha-ko5wr
@HemalathaLatha-ko5wr 3 ай бұрын
Thank you very much
@ramamurlidharan1583
@ramamurlidharan1583 11 ай бұрын
Super Mami , I never heard this bhatchanam and I will try this. Thanks
@LBhairaviKitchen
@LBhairaviKitchen 13 күн бұрын
More than the recipe very interesting to hear your mom’s story 😊 ……how old is your mom when she got married?
@FREEDOM_PIRATES.777
@FREEDOM_PIRATES.777 11 ай бұрын
Romba nanna iruku akka, yengathlaum panni kudupa, palakadu la idu romba famous. Same type recipe neraya solungo.
@muralikrishnan9116
@muralikrishnan9116 5 ай бұрын
Mami is always sweet like her sweet, Simple living and high thinking,
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 5 ай бұрын
Thank you 😊🙏🏻
@brahannayaghisu5615
@brahannayaghisu5615 11 ай бұрын
Namaskaram mami. Arpudham ah irukku. Pudhusa irukku.indha krishna jayanthikku pannipakkaren mami. Thank you lavanya
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Welcome 😊
@sharadhathyagarajan5954
@sharadhathyagarajan5954 11 ай бұрын
Mami ungal nostalgic memories. En 2nd son was born in 1988. My marriage was in 1978. 45 years over. Old is always gold.👍👍
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 11 ай бұрын
Thanks for sharing
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 10 ай бұрын
Adadadaaa Soo yummy nandri nandri nandri nandri Amma Nandri Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌✨✨☀️☀️☀️☀️🌟🌟👏👏👏💕💕💕💕💕💕💕💕💕💕
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 11 ай бұрын
V.interesting..
@chandrarajan7885
@chandrarajan7885 11 ай бұрын
super ma......pakkavey nanna irrukku......naan try panren
Venkatesh Bhat makes Thengai Thiratti paal | thirattupal | coconut therattipal recipe in Tamil
12:54
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 196 М.
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 19 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4,7 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,4 МЛН
Viewers choice - Thirunelveli style  Theratti pal / Therattu pal by Revathy Shanmugam
8:41
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 62 М.
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 19 МЛН