பூ மழை பொழியுது தமிழ் திரைப்படம் | Vijayakanth, Nadhiya, Suresh | R.D.Burman | V.Azhagappan

  Рет қаралды 2,219,393

Classic Movies

Classic Movies

2 жыл бұрын

#Poo Mazhai Pozhiyuthu Movie exclusively on @Classic Movies . #Poo Mazhai Pozhiyuthu Movie Ft.Vijayakanth,Nadhiya,Suresh & other . Directed By V. Azhagappan and Music by R. D. Burman .Thanthu Vitten Ennai was released on 19th February 1987 .For more superhit Movies of Vijayakanth , subscribe to Classic Movies .

Пікірлер: 670
@sampathsp1402
@sampathsp1402 2 жыл бұрын
கேப்டன் ரசிகர்கள் மட்டும் ஒரு லைக் போடுங்கள்
@petchipetchikani170
@petchipetchikani170 Жыл бұрын
ஒரு..like. ஆ1000.like.. போ டலம்.. கேப் டனுக் கு
@manickammanickam5167
@manickammanickam5167 8 ай бұрын
​@@petchipetchikani170😊😊😊😊
@poongodipoongodi2945
@poongodipoongodi2945 5 ай бұрын
😢😢😢
@MuthuMuthu-sg2bk
@MuthuMuthu-sg2bk 5 ай бұрын
பவஸஹஸடஸஜறளவற😅😅😊😮😮😂❤❤❤❤❤❤❤🎉
@priyasuresh991
@priyasuresh991 2 ай бұрын
மரபப​
@divyas6450
@divyas6450 5 ай бұрын
கேப்டன் இறந்த பிறகு நா நிறைய படம் பாத்துட்டு இருக்கேன். அவரு நடிக்கல வாழ்ந்து இருக்காரு எல்லா படத்திலும் 😞😞😞😞😞🙏
@rameshjayanthi2895
@rameshjayanthi2895 4 ай бұрын
8
@vijiselvan8144
@vijiselvan8144 4 ай бұрын
Same here
@bhuvanaselvam84
@bhuvanaselvam84 4 ай бұрын
S
@meenamurugesan5593
@meenamurugesan5593 4 ай бұрын
❤❤
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 2 ай бұрын
Varisaya avarin padam partthu varugiren
@ranjithak8049
@ranjithak8049 6 ай бұрын
நதியா விஜயகாந் அவர்கள் ஜோடியாக நடித்து இருக்கிரார்கள் என்று இந்த படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்
@sakthidevi1362
@sakthidevi1362 2 ай бұрын
Yes me also after captain Vijaya Kanth sir death i no before i dono
@GetaKo-hd3bs
@GetaKo-hd3bs 3 ай бұрын
முதல் தடவையா இந்த படம் பார்க்கிறேன்.படம் பார்க்கும்போது ஏதோ இப்போது தான் இந்த படம் புதிதாய் தெளியானது போல் ஒரு உணர்வு அருமையான படம் 2024,3,12....i miss you Anna😢😢❤இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் என்றுமே எங்கள் நெஞ்சங்களிள் வாழும் சிறந்த மனிதன்..
@ajinsivaji5084
@ajinsivaji5084 Ай бұрын
❤️❤️❤️❤️👍👍🙏🙏🙏
@malolanp5771
@malolanp5771 5 ай бұрын
கேப்டன் சார் உங்கள் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏 💐😢
@selvaranisivakumar7953
@selvaranisivakumar7953 4 ай бұрын
❤😢
@selvaranisivakumar7953
@selvaranisivakumar7953 4 ай бұрын
உங்கள் ரசிகை நான்
@prabu.pprabu.p8867
@prabu.pprabu.p8867 2 жыл бұрын
கேப்டன் புதுப்படம் பார்த்த ப்லீங் ஏன்னா இப்பதான் இந்த படத்தை முதல் முறையாக பார்த்தேன்.. நன்றி 🙏
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 2 жыл бұрын
வாரே வா 👍👍👍👍 நீண்ட காலம் தேடிய படம். புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த இப்படத்தை youtube தரை ஏற்றம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.. வெளிவந்த புதிதில் நன்றாக ஓடியது.. வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. விஜயகாந்த் அவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான். பிளாக் பஸ்டர் , சூப்பர் ஹிட், ஹிட், Average grosser இப்படி தான். தோல்வி அடைந்தது என்பது மிக மிக குறைவான படங்கள் தான். அதனால் தான் அவர் டாப் ஸ்டார் அந்தஸ்தில் மூன்றாம் நிலையில் பல பல வருடம் இருந்தார். ரஜினி கமல் விஜயகாந்த் என்பது தமிழகத்தின் திரைப்பட வரிசையில் பேசப்பட்ட வழக்க வார்த்தைகள். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்ல மனிதர்... பூ மழை பொழியுது நல்ல திரைப்படம் .. நல்ல பாடல்கள். காலம் சென்ற ஹிந்தி இசை அமைப்பாளர் RD Burman இசை... அருமை 👍👍👍❤️❤️❤️❤️
@aravindjaishankar8323
@aravindjaishankar8323 2 жыл бұрын
அண்ணா
@aravindjaishankar8323
@aravindjaishankar8323 2 жыл бұрын
உங்கள் ஃபோன் நம்பர் சொல்லுங்கள் அண்ணா
@aravindjaishankar8323
@aravindjaishankar8323 2 жыл бұрын
நானூம் கேப்டன் விஜயகாந்த் பக்தன்
@user-vd9re7ip5b
@user-vd9re7ip5b 3 ай бұрын
Arumayana movie
@kanchanap2180
@kanchanap2180 5 ай бұрын
என்ன அழகாக இருக்கிறார் கேப்டன் 😊😊
@babukesavan9012
@babukesavan9012 2 жыл бұрын
என் மனம் பழைய நினைவுகளில் மூழ்கி விட்டது. பல வருட காத்திருப்பு இன்று நிறைவேறியது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.🙏🙏🙏
@murugesank.murugesan5554
@murugesank.murugesan5554 2 жыл бұрын
இந்த படத்தை பதிவேற்ற வேண்டும் என்று தயவுசெய்து திரைப்பட த்தை.அனுப்பிய.நண்பனுக்கு நன்றி நண்பரே வாழ்த்துக்கள் ரஜினி முருகேசன் கூடுவாஞ்சேரி
@neelamegam7036
@neelamegam7036 2 жыл бұрын
நான் ரொம்ப நாளாக தேடிகொண்டு இருந்த படம்"பூ மழை பொழியுது"சூப்பர் மூவி. புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக விஜயகாந்த் rare படத்தை கொடுத்ததற்கு 1000 நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
@premkumar.p837
@premkumar.p837 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@Voicethahir
@Voicethahir 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@sudhesinesantamilselvi7323
@sudhesinesantamilselvi7323 2 жыл бұрын
ஆஹா செம அருமை இந்த இனிய புத்தாண்டில் இப்படி ஒரு அழகான படம் வழங்கிய அருமை நண்பருக்கு என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 жыл бұрын
10 நாட்களில் இவ்வளவு கமெண்ட்ஸ்....சூப்பர். நான் இந்த படத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்.
@kanapathi169
@kanapathi169 2 жыл бұрын
(you tupe) என்கிற சமூக வலைதளத்தில் பலவருடங்களாகத்தேடிய மகாக்காவியப்படம். கேப்டன்,நதியாம்மா நடிப்பு இந்தப்படத்தில் மிகமிக பிரமாதமாக இருக்கும். இந்தப்படத்தை வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள்.
@joganprikita3845
@joganprikita3845 2 жыл бұрын
நான் பல வருடங்களாக Google,KZfaq ல் இடைவிடாது தொடர்ந்து தேடிக்கொண்டு இருந்தேன் இறிதியில் போட்டுவிட்டார்கள். நன்றி
@premkumar.p837
@premkumar.p837 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@deenochitti4366
@deenochitti4366 2 жыл бұрын
உண்மை💯💯💯💯🤝🤝🤝
@vmbharathiraja
@vmbharathiraja 2 жыл бұрын
Raj video vision என்று ஒரு கடை உள்ளது.... அங்கு எல்லா படமும் கிடைக்கும். மேலும் ஏதாவது படம் வேண்டுமென்றால் அங்கு தொடர்பு கொள்ளவும்.
@deenochitti4366
@deenochitti4366 2 жыл бұрын
@@vmbharathiraja enku ullathu kadai
@NK-hy8bz
@NK-hy8bz 2 жыл бұрын
@@vmbharathiraja அந்த கடையை மூடிவிட்டார்கள்....
@jailanikj4802
@jailanikj4802 2 жыл бұрын
@vegisami7316
@vegisami7316 Жыл бұрын
இந்த படத்தோட ஜெராக்ஸ் தான் சிங்காரவேலன்.
@nagarani9500
@nagarani9500 2 жыл бұрын
பல ஆண்டுகள் கனவு நான் எத்தனை கடைகள் ஏரி பார்த்தேன் ஆனால் இந்த கேசட் இதுவரை கிட்டவில்லை இன்று பார்த்தேன் ரொம்ப சந்தோஷம்
@Haifriends791
@Haifriends791 5 ай бұрын
அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்த்த அண்ணி. என்ன ஒரு வசனம். ❤❤❤❤🎉🎉
@NK-hy8bz
@NK-hy8bz 2 жыл бұрын
நீண்ட நாள் தேடல்... வீண் போகவில்லை. தரமான பிரிண்ட். நன்றி 🙏🙏🙏👌👍
@kanchanap2180
@kanchanap2180 5 ай бұрын
கேப்டன் அவர்கள் இறந்தபின் இந்த படத்தை புதிதாக இப்போதுதான் பார்கிறேன்😢😢😢
@user-lz6qy3wn4b
@user-lz6qy3wn4b 5 ай бұрын
I also.
@cuteboy6483
@cuteboy6483 5 ай бұрын
ஆமாம் ஃப்ரோ நானும் பார்கிறேன்
@ranikas443
@ranikas443 5 ай бұрын
Nanum😂
@user-sf7qu8fr8i
@user-sf7qu8fr8i 5 ай бұрын
ஆமாங்க நானும் ந்தா
@sangeetaharsavi1290
@sangeetaharsavi1290 5 ай бұрын
Yes bro me also
@abduljaleel839
@abduljaleel839 2 жыл бұрын
அருமையான படம் கேப்டன் அவர்களை வைத்து வெளிநாடுகளில் சூட்டிங் செய்த முதல் படம்
@amsathbanu2709
@amsathbanu2709 2 жыл бұрын
நானும் ரெம்ப நாளா ஆசைப்பட்டேன் நன்றி
@senthilkumarsenthilkumar6441
@senthilkumarsenthilkumar6441 2 жыл бұрын
Super 👌
@chinnadurai2549
@chinnadurai2549 2 жыл бұрын
நான் ரொம்ப நாளாக தேடிகொண்டு இருந்த படம்"பூ மழை பொழியுது"சூப்பர் மூவி.
@vijayalakshmivijayalakshmi3565
@vijayalakshmivijayalakshmi3565 Жыл бұрын
Ji..
@sureshji1463
@sureshji1463 2 жыл бұрын
ரொம்ப நாள் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று தேடிக்கொண்டே இருந்தேன் மிகவும் நன்றி
@premkumar.p837
@premkumar.p837 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@premaprema201
@premaprema201 5 ай бұрын
பூ மழை பொழியுது படம் சூப்பரா இருக்கு.கேப்டன் விஜய்காந்த் சார் சூப்பரா நடிச்சி இருக்கிறார்.
@sivasiva9416
@sivasiva9416 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சார் எங்கள் புரட்சி கலைஞர் கேப்டன் படத்தை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த படம். மிக்க நன்றி சார் நன்றி நன்றி🌹🌹🙏🙏
@user-by1km7jf4c
@user-by1km7jf4c 2 жыл бұрын
சூப்பர் இந்த படம் ரொம்ப நாள தேடி கிடைக்க வில்லை இப்போது கிடைத்திருக்கிறது அதுவும் இந்த படத்தில் பாடல்கள் சூப்பர் செம்ம ஹிட் ரொம்ப நன்றி
@premkumar.p837
@premkumar.p837 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@sgramesh1980
@sgramesh1980 2 жыл бұрын
Me too
@maduraiveeran7539
@maduraiveeran7539 2 жыл бұрын
Rghul
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 2 жыл бұрын
புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக விஜயகாந்த் rare படத்தை கொடுத்ததற்கு 1000 நன்றி
@sangarsangar6915
@sangarsangar6915 2 жыл бұрын
இந்தப் படத்தைப் போல் சிவப்பு மல்லி படத்தையும் வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்
@prabhakarang4404
@prabhakarang4404 2 жыл бұрын
சிவப்பு மல்லி சூப்பர் மூவி... கேப்டன், சந்திரசேகர் சாந்தி கிருஷ்ணா ( ரண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக்கொள்ள ஆசைகள் மின்னும் என்ற மெலடி காதல் பாடல் இதில்தான் வருகிறது)...😏🌹😂😂😂
@kamalkanna5731
@kamalkanna5731 2 жыл бұрын
அருமை அருமை கிட்டதட்ட பல ஆண்டுகள் தேடிக்கொண்டிருந்த திரைப்படம் பூ மழை பொழியுது உடனடியாக பதிவிறக்கம் செய்கிறேன்.. நன்றி நன்றி
@premkumar.p837
@premkumar.p837 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@ravikumarkanagaraj253
@ravikumarkanagaraj253 2 жыл бұрын
புத்தாண்டு பரிசாக புரட்சிக் கலைஞரின் "பூமழை பொழியுது" மிக்க நன்றி அண்ணா.... புரட்சிக் கலைஞரின் பிற சூப்பர் ஹிட் படங்களையும் எதிர்பார்க்கிறோம் அண்ணா....
@subathraedwin9642
@subathraedwin9642 2 жыл бұрын
பல ஆண்டுகளாக தேடிய படம். வாழ்க வளமுடன் விஜயகாந்த் சார். 👍
@vmbharathiraja
@vmbharathiraja 2 жыл бұрын
Raj video vision என்று ஒரு கடை உள்ளது.... அங்கு எல்லா படமும் கிடைக்கும். மேலும் ஏதாவது படம் வேண்டுமென்றால் அங்கு தொடர்பு கொள்ளவும்.
@suryasarvesh9244
@suryasarvesh9244 2 жыл бұрын
நன்றி தலைவா நான் ரொம்ப நாளா தேடிய படத்தை திரையிட உங்களுக்கு கோடான கோடி நன்றி ❤️❤️❤️ 1 கழுகு மலை கள்ளன் 2 ஒரு தொட்டியில் சபதம் 3 இது எங்கள் நீதி இந்தப் படங்களையும் நீங்கள் நீங்கள் திரையிட்டால் நன்றிக்கு வார்த்தை இல்லை உங்களுக்கு ❤️❤️❤️
@revathimeiyappan4038
@revathimeiyappan4038 2 жыл бұрын
ரொம்ப நாளாக இந்தப்படத்தினைப்பார்க்க ஆசை.இந்த புத்தாண்டு தினமான இன்று ஆசை நிறைவேறியது. நன்றி. 🙏
@subramanianc9365
@subramanianc9365 2 жыл бұрын
எதிர் பாராத நேரத்தில் எதிர் பார்த்த இப்படத்தை தந்தமைக்கு மிக்க நன்றி
@guhanguhan9667
@guhanguhan9667 2 жыл бұрын
இந்த படத்தை நானும் தேடி தேடி சலித்து விட்டேன் பதிவேற்ற்றம் செய்தமைக்கு மிக்க நன்றி 👍👍👍👍💃💃💃💃👌👌👌👌🙏🙏🙏🙏
@sounderajankn1361
@sounderajankn1361 2 жыл бұрын
Super hit movie thanks
@stephenjayakumar7233
@stephenjayakumar7233 2 жыл бұрын
Super movie
@shivasasi108
@shivasasi108 4 ай бұрын
Wow super movie.very cute captain vijay kanth.love you captain
@govindrajashdarsh9839
@govindrajashdarsh9839 2 жыл бұрын
கேப்டன் அவர்களின் அமுத கானம்.,வெள்ளை புறா ஒன்று, தர்ம தேவதை,மக்கள் ஆணையிட்டால், படமும் போடுங்க ப்ளிஸ்
@rdowlathraodowlath9026
@rdowlathraodowlath9026 Жыл бұрын
Good morning sir
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
கேப்டன் நதியா என்ற அபூர்வ ஜோடிகளின் அரிதான படம் மிக்க நன்றி glv you tube உலகில் தேடுதல் உள்ள ஒரே சேனல் நீங்கள்தான் வாழ்த்துக்கள்
@navaskhan508
@navaskhan508 2 жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥இந்த திரைப்படம் காண்பித்துக்கு......
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
02.10.Pm ✋ #செம கப்டன் படங்கள் இதை தவிர எல்லாம் பார்த்து விட்டேன்.ப்ரோ🙏
@tamiltamileelam7117
@tamiltamileelam7117 2 жыл бұрын
நன்றி இந்தப் படத்தை தேடினேன் பதிவிறக்கம் செய்தமைக்கு நன்றி
@premkumar.p837
@premkumar.p837 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
வணக்கம் ரொம்ப நாள் தேடிய படம்.. கேப்டன் மாஸ் நதியா சுரோஷ் நடிப்பு சூப்பர்... மிகவும் நன்றி... பழைய படங்கள் சிறப்பு...
@premkumar.p837
@premkumar.p837 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@parvathiparvathi4312
@parvathiparvathi4312 5 ай бұрын
Naa 2k kid but Vijayakanth uncle old movie lam paadhaey ila uncle death ku apram.. December 31...2023la indha movie Paadhen....evlo azhaga Nadichirukanga.... Always...mass Acting captain uncle Movie vera level...❤❤❤❤❤😢😢😢Miss U uncle...Neenga ilanu ninaikum bodhu....Manasu Romba kashtam ah irukku 😢😢😢😢
@sribalajiprinter4405
@sribalajiprinter4405 2 жыл бұрын
புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த இப்படத்தை youtube தரை ஏற்றம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.. வெளிவந்த புதிதில் நன்றாக ஓடியது.. வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. விஜயகாந்த் அவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான். பிளாக் பஸ்டர் , சூப்பர் ஹிட், ஹிட், Average grosser இப்படி தான். தோல்வி அடைந்தது என்பது மிக மிக குறைவான படங்கள் தான். அதனால் தான் அவர் டாப் ஸ்டார் அந்தஸ்தில் மூன்றாம் நிலையில் பல பல வருடம் இருந்தார். ரஜினி கமல் விஜயகாந்த் என்பது தமிழகத்தின் திரைப்பட வரிசையில் பேசப்பட்ட வழக்க வார்த்தைகள். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிகவும் நல்ல மனிதர்... பூ மழை பொழியுது நல்ல திரைப்படம் .. நல்ல பாடல்கள். காலம் சென்ற ஹிந்தி இசை அமைப்பாளர் RD Burman இசை... அருமை 👍👍👍❤❤❤❤
@easwaranshan6091
@easwaranshan6091 2 жыл бұрын
இந்தப் படத்தை முதன்முதலில் கேட்டது நான்தான்🙏வழங்கியமைக்கு🙏
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி எங்கள் தலைவர் விஜய்காந்த் படம் நீண்ட நாட்கள் தேடினேன்
@vasanthmurugavel4039
@vasanthmurugavel4039 2 жыл бұрын
நீண்ட காலமாக தேடி கொண்டிருந்த படம். மிக்க நன்றி
@sudhadevi1163
@sudhadevi1163 2 жыл бұрын
சார் விஜயகாந்த் நடித்த அமுத கானம், நூலறுந்த பட்டம்,சட்டம் சிரிக்கிறது இந்த படங்கள்தான் கிடைக்காமல் உள்ளது
@sudhadevi1163
@sudhadevi1163 2 жыл бұрын
@Shan Shankar நல்ல தரத்திலா?
@sudhadevi1163
@sudhadevi1163 2 жыл бұрын
@Shan Shankar உங்களிடம் உள்ள தரத்தில்தான் என்னிடமும் உள்ளது
@sumeerarivazhagan1432
@sumeerarivazhagan1432 2 жыл бұрын
Ama.unmai
@a.t.a.selvakanthdmdk1246
@a.t.a.selvakanthdmdk1246 2 жыл бұрын
அழுத கானம் தவிர நீங்கள் குறிப்பிட்ட படங்கள் யூடியூப் ல் உள்ளது
@chandrug1746
@chandrug1746 2 жыл бұрын
1987 la parthathu. Appo enaku Age 5.aporam Eknath video cassette la parthathu. Konja varsuma search paninen. video song mattum thaan kedaichuthu. Epo pakum pothu childhood kula pona mathiri happy ya feel pandren. Thank u so much.
@ramuelango5229
@ramuelango5229 2 жыл бұрын
இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். என்னுடைய வாழ்வில் நடந்தது போலவே இருக்கிறது. நன்றி 🙏❤️🌹😊
@mugunthaningram3331
@mugunthaningram3331 2 жыл бұрын
இந்த படத்தின் பாடல்களை கேட்கும் போது சிறுவயது நினைவுகள் வந்துவிட்டன.. கண்களில் சிறிய கலக்கம்
@prakashd2554
@prakashd2554 Жыл бұрын
2
@tamilhitssong3145
@tamilhitssong3145 2 жыл бұрын
ஆஹா நான் பல வருசமா தேடி கிடைக்காத படம் இது எனக்கு ரொம்ப பிடிதத படம் மிகவும் நன்றி நண்பா
@royvt3673
@royvt3673 2 жыл бұрын
நான் தியேடரில் அதிகமுறை பார்த்த படங்களில் ஒன்று
@latharamachandran598
@latharamachandran598 2 жыл бұрын
இந்த படம் பார்த்து சுமார் முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த பாடத்தை எங்களுக்கு தந்தாமைக்கு மிகவும் நன்றி
@ayyappannithish1279
@ayyappannithish1279 2 жыл бұрын
நானும் மிகவும் எதிர்பார்த்த தலைவர் படம் தந்தமைக்கு மிகுந்த நன்றி!!!!
@hinduvalipar
@hinduvalipar 2 жыл бұрын
இந்த படத்தை இதுவரை எந்த டிவியிலும் நான் பார்த்ததே இல்லை ரொம்ப அருமையான படம் பாடல்கள் மட்டும் கேட்டிருக்கிறேன் படத்தை இப்போது தான் பார்த்திருக்கிறேன்
@sridharsridhar4122
@sridharsridhar4122 5 ай бұрын
Super good&hit movie. Cqptqin nadhiyq super pair.
@NK-hy8bz
@NK-hy8bz 2 жыл бұрын
திரு. R. D. பர்மன் அவர்கள் இசை தமிழகத்தை கலக்கியது... பட்டி தொட்டி எங்கும் இப்படத்தின் பாடல்கள் ஒலிக்காத இடமில்லை.
@anicharansandeep2847
@anicharansandeep2847 2 жыл бұрын
Story ennavo satharana love storythan....but Singapurin azhagum...music and songsum supera irukum.
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 жыл бұрын
அருமையான திரைப்படம் கேப்டன் அற்புதமா நடித்து இருக்கிறார் அந்தாகாலத்து ஸ்டைலான வில்லன் ராஜீவ் அவர்கள்.
@abdulsalam1438
@abdulsalam1438 2 жыл бұрын
நான் ரோம்போனால் ஆசைபட்டேன் இந்த படம் பார்க்கனும் ரோம்போ நன்றி 👌👌👌
@premkumar.p837
@premkumar.p837 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@ayyanarbose7849
@ayyanarbose7849 2 жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் சிறப்பு
@hamasbathu
@hamasbathu 2 жыл бұрын
பல ஆண்டுகளாக இந்த படம் பார்க்க வேண்டும் என நினைத்தேன்... Thanks For Upload..
@djayaraman2441
@djayaraman2441 2 жыл бұрын
இந்த படத்தை நிறைய நாள் தேடிக் கொண்டிருந்தேன் எங்கும் கிடைக்கவில்லை இப்பொழுது கிடைத்திருக்கிறது
@neelamegam7036
@neelamegam7036 2 жыл бұрын
அடப்பாவிகளா......... இந்த படத்தோட காப்பி தான் சிங்காரவேலன் படமா..
@kamalanathandevadas7878
@kamalanathandevadas7878 2 жыл бұрын
ஏன் மூன்றாம் பிறை மாதிரி யும் தான் இருக்கு
@movieswrld9445
@movieswrld9445 2 жыл бұрын
மக்கள் ஆணையிட்டால் movie இருந்த போடுங்க ப்ளஸ் ரொம்ப நாளா தேடுன படம் இது தேங்ஸ்
@sribalajiprinter4405
@sribalajiprinter4405 2 жыл бұрын
புத்தாண்டு தின சிறப்பு திரைப்படமாக விஜயகாந்த் rare படத்தை கொடுத்ததற்கு 1000 000 நன்றி....நன்றி....நன்றி....நன்றி
@chinnadurai2549
@chinnadurai2549 2 жыл бұрын
மலைச்சாரல் கரும்பு வில் ராசாத்தி கல்யாணம் ஊமைகுயில் வேலி தாண்டிய வெள்ளாடு ஒரே முத்தம் ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது பூ ஒன்று புயலானது சின்னஞ்சிறுகிளியே போன்ற படங்களை பதிவிடவும்.
@tamiltamileelam7117
@tamiltamileelam7117 2 жыл бұрын
இவ்வளவு படங்களையும் நானும் தேடுகின்றேன் சகோ
@user-dc9pw3su4f
@user-dc9pw3su4f 2 жыл бұрын
அருமையான படம் கேப்டன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@bhuvanak7963
@bhuvanak7963 2 жыл бұрын
நானும் இந்த படத்தை பல நாட்களாக‌ தேடினேன்
@MohammedAli-ig5qe
@MohammedAli-ig5qe 2 жыл бұрын
காலையும் நீயே மாலையும் நீயே தாய் மொழி மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் 1080p please 🙏
@ganesanganesan4124
@ganesanganesan4124 2 жыл бұрын
பல நாளாக எதிர் பார்த்தேன். புத்தாண்டில் புதுசாக புது படம் பார்த்தது போல் உள்ளது. என்றும் கேப்டன் விஜயகாந்த் வாழ்க.
@deenochitti4366
@deenochitti4366 2 жыл бұрын
💯💯💯💯💯உண்மை🤝🤝👌👌
@piraphub.p5916
@piraphub.p5916 2 жыл бұрын
என் மனதிற்கு பிடித்த என் மனதிற்கு பிடித்த இசை என் மனதிற்கு பிடித்த என்றும் என் தலைவன் கேப்டன்
@kanakasooriyamthinesh8241
@kanakasooriyamthinesh8241 2 жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும் என் தலைவனின் படத்தை போட்டதற்கு நன்றி மிக மிக நன்றி பலகாலமாக பார்க வேன்டும் என ஆசைப்பட்ட திரைப்படங்களில் ஒன்று👍 அடுத்தது சிகப்பு மல்லி இருந்தால் போடுங்கள்👍
@sasikumarg481
@sasikumarg481 2 жыл бұрын
அப்படியே... "தம்பி தங்க கம்பி ".. "தர்ம தேவதை".படத்தையும் போட்டிங்கனா ரொம்ப நல்லா இருக்கும்... பாக்கணுனு ஆசையா இருக்கு..
@ayyappankalai6980
@ayyappankalai6980 2 жыл бұрын
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அருமை 08-01-2022
@sureshdmdk8613
@sureshdmdk8613 2 жыл бұрын
நானும் 2022 ல் தான் என் இதய தெய்வம்நடித்த படத்தை பார்க்கிறேன் முதல் தடவை
@kumarisrilanka7573
@kumarisrilanka7573 2 жыл бұрын
நானும் இன்று தான் 29.01.2022 அன்று பார்க்க தொடங்கி இருக்கேன்
@prakashd2554
@prakashd2554 Жыл бұрын
@@kumarisrilanka7573the
@submanim1993
@submanim1993 Жыл бұрын
Subramani.M.kanchipuram
@SureshKumar-bw9qc
@SureshKumar-bw9qc 2 жыл бұрын
நதியா அவர்கள் உடை அருமை,அருமை,அழகு.
@mahalakshmiv4159
@mahalakshmiv4159 Жыл бұрын
Kavarchi. Ellatha modern dress migavum arputham super super
@ruthras6757
@ruthras6757 2 жыл бұрын
இந்தப் படத்தை நான் பார்ப்பதுர்க்கு பல வருடங்கள் காத்திர்ந்தேன்
@user-mq9ll5ox3i
@user-mq9ll5ox3i 29 күн бұрын
நான் பிறந்த வருடம்1989 இந்த படத்தை நான் இப்பதான் பார்க்கிறேன் இத்தனை வருஷமா நான் பார்க்கவே இல்லை😊❤
@ilaiyarajabgm91
@ilaiyarajabgm91 2 жыл бұрын
பள்ளி நாட்களில் நண்பர்களுடன் கட் அடித்து பார்த்த படம் 6 7 வகுப்பு என்று ஞாபகம் அப்போது டிக்கெட் விலை ஒரு ரூபாய், எங்கள் ஊரில் கமல் ரஜினி படங்களுக்கு பிறகு தியேட்டரில் பெரிய ஆர்பாட்டம் கேப்டன் படங்களுக்கும் உண்டு, மாநகர காவல், கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் ரஜினி கமல் படங்களை விட அதிகமாக ஓடியது. நானே கமல்ஹாசன் ரசிகன்தான். கேப்டன் நலம் பெற்று மீண்டும் திரையில் காண ஆண்டவனை வேண்டுவோம்.
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 2 жыл бұрын
ஆர்பாட்டம் அடாவடிதனம் விரசம் இல்லாத இனிமையான பாடல்கள் நிறைந்த அருமையான படம். பொருட்செலவு என்பது வெளிநாட்டில் எடுக்கபட்டது மட்டுமே. விஜயகாந்த் நதியா சுரேஷ் என அக்காலகட்ட முன்னணி நடிகர்கள் அடுத்து ராஜிவ், ஸ்ரீகாந்த், அருந்ததி, S.S.சந்திரன். செந்தில் என மிக குறைந்த நடிகர்களை வைத்து வெற்றிகண்ட திரை காவியம். இந்த திரைபடத்தின் வெற்றியில் மிகவும் பங்களித்தது நதியா நதியா நைல் நதியா என்ற சூப்பர் ஹிட் பாடல்
@movieswrld9445
@movieswrld9445 2 жыл бұрын
ரொம்பா நாளா நா பாக்கணும் இருந்தே இப்ப எனக்கு ஹாப்பி யா இருக்கு தேங்க்ஸ் அதை மாதிரி இன்னொரு விஜயகாந்த் movie இருக்கு அதும் இருந்த அளோடு பண்ணுங்க ப்ளஸ் (மக்கள் ஆணையிட்டால் ) movie
@Feroz_S
@Feroz_S Жыл бұрын
''புரட்சிக்கலைஞர்'' நடிப்பில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ❤
@tnsvtamil4919
@tnsvtamil4919 2 жыл бұрын
. மிக மிக நன்றி நீண்ட கால கனவு இப்படம் பார்த்ததில்கேப்டன் தொண்டன் என்பதில் மிகவும் பெரு
@Maduraikaran06
@Maduraikaran06 2 жыл бұрын
சிங்கப்பூரில் விஜயகாந்த் என்ற சப் டைட்டிலில் வந்த படம்.நன்றி
@premkumar.p837
@premkumar.p837 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@hinduvalipar
@hinduvalipar 2 жыл бұрын
இந்த படத்தை இப்போது தான் பார்த்தேன் அருமையான பாடல் இந்த மாதிரி பாடல் கதை சலிக்காமல் இருந்தது
@esanaithedi
@esanaithedi Жыл бұрын
அருமை அருமை கிட்டதட்ட பல ஆண்டுகள் தேடிக்கொண்டிருந்த திரைப்படம்
@anush1912
@anush1912 2 жыл бұрын
நதியா நதியா பாடல் என்றுமே இளமையாக இருக்கும் நதியாவைப் போல
@manivannanmanivannan3136
@manivannanmanivannan3136 Жыл бұрын
yes👍
@Sivakumar-tg4gk
@Sivakumar-tg4gk 2 жыл бұрын
ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த அருமையான திரைப்படம் கொடுத்தமைக்கு நன்றி
@velusamyr3813
@velusamyr3813 2 жыл бұрын
நானும்த
@santhosau965
@santhosau965 2 жыл бұрын
Yes
@premkumar.p837
@premkumar.p837 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி 👌👌👌🌹🌹🌹💕💕💕🙏🙏🙏
@balasubramaniyanyogeeswara3236
@balasubramaniyanyogeeswara3236 2 жыл бұрын
நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி...
@rajasathya724
@rajasathya724 2 жыл бұрын
கடவுளே இந்த படத்தை பாக்க பல வருடம் காத்திருந்தேன் நன்றிகள் பல.
@BalaMurugan-qh1sp
@BalaMurugan-qh1sp 2 жыл бұрын
பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன்.
@selvisiva9218
@selvisiva9218 2 жыл бұрын
இந்தபடம்எனக்கு ரொம்ப பிடிக்கும்ரொம்ப நன்றி
@moorthyguru7854
@moorthyguru7854 2 жыл бұрын
ரொம்ப நாளா தேடிய படம்.
@arulr3109
@arulr3109 2 жыл бұрын
அருமை என் கேப்டன் எங்கள் 👌
@Jaya-lk4wb
@Jaya-lk4wb 2 жыл бұрын
ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் thankyou. 🙏
@vinithaanbu3979
@vinithaanbu3979 2 жыл бұрын
என்னோட தாய் மாமா மற்றும் சித்தப்பா இந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்கள்.இதற்காகவே இந்த படத்தை இத்தனை ஆண்டுகள் தேடியத்திற்கு நல்ல பலன்..மிக்க நன்றி
@Xer-jm2le
@Xer-jm2le 10 ай бұрын
படம் ஓடவில்லையா???
@kalimuthuraj1983
@kalimuthuraj1983 2 жыл бұрын
ஆகா மகிழ்ச்சி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தேடிக் கொண்டு இருந்த படம் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி நமது தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தங்களுக்கு கேப்டன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றி
@seemanorupaithiyam8135
@seemanorupaithiyam8135 10 ай бұрын
Same feeling pa
@MahaLakshmi-mw3fb
@MahaLakshmi-mw3fb 5 ай бұрын
கேப்டன் இறந்த பிறகு பார்த்த படம்
@mohanlarry3707
@mohanlarry3707 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பா இதேபோல் மக்கள் ஆணையிட்டால் படம் போடுங்க நண்பா வெள்ளைப் புறா ஒன்று படமும் போடுங்க நண்பா
@pudhiyamalayagam1873
@pudhiyamalayagam1873 2 жыл бұрын
நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என திரைப்படம் நதியாவின் நடிப்பிற்காக
@selvam.r5866
@selvam.r5866 2 жыл бұрын
Super hit movie. 2022 New Year special caption movie
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Senthoora Poove Full Movie  Tamil | Captain Vijayakanth | Abhavanan
2:42:36
Thirai Chirpi
Рет қаралды 3,7 МЛН
😨 24 ЧАСА чтобы найти школьную ПИЦЦУ
0:41
Настя, это где?
Рет қаралды 4,1 МЛН
Harley Quinn made everyone disappear#joker #shorts
0:54
Untitled Joker
Рет қаралды 7 МЛН
Когда все обошлось 😮‍💨 | Королева Двора
0:16
Аминка Витаминка
Рет қаралды 3,7 МЛН
He has no power to use all tomato 🍅 🤣
0:15
LikvoFam
Рет қаралды 3,8 МЛН