Manakanakku | 1986 | Vijayakanth , Radha | Tamil Super Hit Full Movie | Bicstol.

  Рет қаралды 1,074,264

Bicstol

Bicstol

Жыл бұрын

Manakanakku | 1986 | Vijayakanth , Radha | Tamil Super Hit Full Movie | Bicstol.
Manakanakku is a 1986 Indian Tamil-language film directed by R. C. Sakthi, starring Vijayakanth, Sarath Babu, Rajesh, Ambika and Radha. Kamal Haasan acted in a guest appearance. This was the only film where Haasan and Vijayakanth appeared onscreen together. The film was released on 28 February 1986.
Other Channel Video Link Subscribe the Channel :
1: • Video
Directed by : R. C. Sakthi
Written by : R. C. Sakthi
Produced by : J. Manohar
Starring : Vijayakanth
Radha
Rajesh
Sarath Babu
Ambika
Cinematography : Vipindas
Edited by : G. Radhakrishnan
Music by : M. S. Viswanathan
Production
company : Vinod Art Pictures
Release date : 14 June 1986
Song List :
01 En Manakkootukkulle : 19:00
Singer : P. Jayachandran
Lyrics : Panchu Arunachalam
02 Manja poosi : 34:06
Singer : P. Jayachandran
Lyrics : Panchu Arunachalam
03 Maavaduva : 39:18
Singer : P. Jayachandran
Lyrics : Panchu Arunachalam
04 Thathi Kuthitha : 51:07
Singer : S. Janaki and Chorus
Lyrics : Vaali
05 Chinna Chinna : 1:41:24
Singer : P. Jayachandran
Lyrics : Panchu Arunachalam
06 Konji Konji : 2:00:17
Singer : Vani Jairam
Lyrics : Pulamaipithan

Пікірлер: 149
@brindhavanamt9982
@brindhavanamt9982 5 ай бұрын
மனக்கணக்கு என்ற படத்தில் கமலஹாசன் கண்ணை விட கேப்டன் கண் அழகாக இருக்கிறது கமலுக்கு உடல் தான் வெள்ளை உள்ளம் கருப்பு கேப்டனுக்கு உடல் தான் கருப்பு உள்ளம் வெள்ளை தூய்மையான வெள்ளை பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பாக்கணும் வாழ்ந்தா இப்படி ஒரு மனுசனா வாழனும் அவருக்கு ஒன்று இடம் தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கிறது கர்மவீரர் காமராஜர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் கலியுக கர்ணன் கேப்டன் வானத்தைப்போல மனம் படைத்தவர் வானத்துக்கு சென்று விட்டார்
@ZaaraZaara-fr1os
@ZaaraZaara-fr1os 5 ай бұрын
yes you are absolutely correct 💯👍👌♥️ I'm from sri lanka.
@user-mh9jj5rw7e
@user-mh9jj5rw7e 5 ай бұрын
👌👍🙏
@r.rrajesh.rajeshrajesh8402
@r.rrajesh.rajeshrajesh8402 5 ай бұрын
😭😭😭
@sheejasurasen3355
@sheejasurasen3355 5 ай бұрын
Dr q
@KanimozhiPuchiammal
@KanimozhiPuchiammal 3 ай бұрын
Ooloooooooooooooooooloooooooooooooooo😊
@user-my3bc4gn5n
@user-my3bc4gn5n 4 ай бұрын
விஜயகாந்த் அண்ணா உயிருடன் இருந்து ராதா இருவரும் சேர்ந்து இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்கும் ❤
@murgan5681
@murgan5681 15 күн бұрын
@villagevaalu813
@villagevaalu813 5 ай бұрын
ராதா வின் மெச்சூர் ஆக்டிங் வேற லெவல் படம் முழுவதையும் ராதா தோளில் சுமந்து 😅இருக்கிறார் , செந்தாமரை அவர்கள் தன் கொடூர வில்லத்தனத்தை அகற்றி தன்னுடைய மாப்பிள்ளை யாக வரும் ராஜேஷ் ன் மீது பாசமான வில்லனாகவும் ஒரு மனிதனாகவும் தன் நற்குணத்தையும் வெளிப்படுத்தி குணச்சித்திர வேடத்திலும் நான் வில்லாதி வில்லன் என்றும் பக்காவான கிராமத்தானாகவும் வாழ்ந்து இருக்கிறார் அம்பிகா ஒரு சில இடங்களில் குழந்தை தனத்தை வெளிப்படுத்துவது படத்திற்கு மெருகூட்டல் என்றாலும் சில காட்சிகளில் ஏற்றுக் கொள்ளும் படி அமையாதது அவர் நடிப்பிற்கு அது பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும், "மனக்கணக்கு" பெயர் படத்திற்கு மட்டும் அல்ல அதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் பொருந்தும் , ராஜேஷ் அவருடைய பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ,கேப்டன் (கமல்) சில பல காட்சிகளில் வந்தாலும் நடிப்பு அருமை ,சரத்பாபு அவருக்கு கொடுத்த இடங்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார், S.S.சந்திரன் , செந்தில் அலைப்பரைகள் ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறது, பாடல்கள் 80 களின் காலக் கட்டத்திற்கு ஏற்றார் போல் உள்ளது ,பின்னணி இசை பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும் , மொத்ததில்"மனக்கணக்கு" சூப்பர் மேற்கூறிய அனைத்தும் என்னுடைய "* மனக்கணக்கு *" உங்களுடைய "மனக்கணக்கு " என்னவென்று பதில் எழுதவும் நன்றி ❤❤❤
@user-nr3wk4sb4c
@user-nr3wk4sb4c 4 ай бұрын
முடிந்து போன படத்துக்கு இவ்வளவு மனக்கணக்கு தேவை இல்லை
@bizarrethingzz
@bizarrethingzz 5 ай бұрын
Captain looks handsome ❤❤❤
@maanasadevi4859
@maanasadevi4859 5 ай бұрын
always❤
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
Rajesh acting wonderful
@user-ln4ie4vf1w
@user-ln4ie4vf1w 5 ай бұрын
Ratha mam acting vera level mis u captain 😔💔
@vetrivel1461
@vetrivel1461 Жыл бұрын
Puratchi Kalaignar Vijayakanth oru Mass hero
@user-eo2cn7rk7t
@user-eo2cn7rk7t 7 ай бұрын
End enaku putikkala.😢😢😢😢😢
@guganesanrangaswamy5086
@guganesanrangaswamy5086 10 ай бұрын
Forward thinking... this generation need this kind of movies.. not just the relationship between men and women....all relationships is Imp ... best movie no lust gentle movie
@dharumanchinnu5929
@dharumanchinnu5929 8 ай бұрын
தமிழ் படம் பார்த்துட்டு English ல comment சொல்றிங்க.... நீங்க தமிழ் பற்று உள்ளவர????????????????
@branavasorubysivabalaratna7819
@branavasorubysivabalaratna7819 5 ай бұрын
@@dharumanchinnu5929 hahahaha... enna sattam ithu? En? English la comemnt pottaa tamil enna aageedum? Improve your horizons sir.
@user-ss3hb1kd7t
@user-ss3hb1kd7t 3 ай бұрын
28.03.2024 Time 12.25 pm ippo tha intha padam parthen I miss you captain sir 😢
@noorfathima4428
@noorfathima4428 5 ай бұрын
Indha padal ketkum podhellam nenju thangudhilla namma captain eppavum namma kuda than irukirar, nandri ayya 😢😢😢😢😢🤲🤲🤲
@ganesanjothi811
@ganesanjothi811 Жыл бұрын
பாதிபகுதிக்கு பிறகு கேப்டன் பிரவேசம்
@savitha21177
@savitha21177 5 ай бұрын
ஐயோ படத்திற்காக சோன்பப்படி பாட்டில் ஒடச்சிட்டாங்களே ....😢
@lakshmijayachandran7669
@lakshmijayachandran7669 Ай бұрын
Strong mature character done well by radha.. En mana koottukula.. Lovely song n rendering top notch
@gnambal6654
@gnambal6654 24 күн бұрын
Captain Vijayakanth sir ❤❤❤❤❤❤❤❤so sweet and handsome 😍 thankyou somuch. 👌
@MK-dp2jh
@MK-dp2jh 2 ай бұрын
What a movie... very different story. THANKS for uploading this movie. Watching in 2024
@sureetkumar6580
@sureetkumar6580 9 ай бұрын
nalla vela, andha kuzhandyaum, ambikaveyum vittu vechaare direction..innum 2 reels kuduthu irundhu, andha judge varaiykum elaarayum saagadichirupaaru pola irukku director.
@peoplesvoice1458
@peoplesvoice1458 3 ай бұрын
😂
@YusufKhan-eh6jp
@YusufKhan-eh6jp 9 ай бұрын
Very nice movie superb 👌
@natchatraadevi8612
@natchatraadevi8612 5 ай бұрын
நல்ல படம்
@Ragulofficial-nj8wr
@Ragulofficial-nj8wr 24 күн бұрын
மனகணக்கு is konja ஆளுக்கு தான் செட் ஆகும்❤
@jyothiganesh3610
@jyothiganesh3610 5 ай бұрын
Vijaykanth Anna eranthu pokame story mudichirukkalam 😢😢😢😢
@user-by5gw5bi2h
@user-by5gw5bi2h 10 ай бұрын
சூப்பரா இருக்கிறது
@thalapathyvijayanna4831
@thalapathyvijayanna4831 10 ай бұрын
Super move 👌👌👌
@kumudhagovindh9575
@kumudhagovindh9575 5 ай бұрын
Superb movie .Vijaykanth Superb
@rathidevi448
@rathidevi448 10 ай бұрын
அருமையான திரைப்படம்
@JayaseelanJayaseelan-qb9tb
@JayaseelanJayaseelan-qb9tb 3 ай бұрын
L
@kamaleshhaasan685
@kamaleshhaasan685 6 ай бұрын
Kamalhaasan 🔥
@shobabridals8839
@shobabridals8839 5 ай бұрын
In 80s Vijayakanth always a second hero who sacrifice for first hero. Either he will suicide, get killed or sacrifice his girlfriend for another man. Only after amman kovil kilakaala he became action and solo hero.he used to act soft hero subject
@russianmafia5964
@russianmafia5964 5 ай бұрын
Vijayajanth sir alagu karuppu kannan
@user-ci2gs5ee6b
@user-ci2gs5ee6b Ай бұрын
mo
@gsphanindraphani860
@gsphanindraphani860 5 ай бұрын
Climax so sad 😭😢😢
@sasiganth16
@sasiganth16 5 ай бұрын
RIP Vijayakanth Sir...🥹🥹🥹💔💔💔
@user-hd2bk4my2n
@user-hd2bk4my2n 5 ай бұрын
😅
@priyag649
@priyag649 5 ай бұрын
​@@user-hd2bk4my2n❤Uh\pink❤
@thanasekaranttt3563
@thanasekaranttt3563 4 ай бұрын
​@@user-hd2bk4my2n2:43 In A ex😊
@jeyanthiponmuthu8575
@jeyanthiponmuthu8575 11 ай бұрын
விஜயகாந்த் கூட சேர்ந்திருந்தால்‌படம் சூப்பரா இருக்கும்
@kumaranrajavelu8723
@kumaranrajavelu8723 9 ай бұрын
Ic
@VaninaguServai
@VaninaguServai 5 ай бұрын
ங😢உ தல உள்ளன🎉 என பல ஐக் உலக ஆல் இன் ஆல் 45:39
@rosiravi3030
@rosiravi3030 5 ай бұрын
😊2:03:37 l. 😊 😊😊🎉 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​😢 😊. ..
@rkgnanam5591
@rkgnanam5591 5 ай бұрын
ANTHA 7 NAATKAL CLIMAX SCANE ,RATHA KAZHUTHIL THAALI IRUKKU
@ammaappa5886
@ammaappa5886 10 ай бұрын
Super.Movie.nice.😭😭👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@LlLl-vv9ed
@LlLl-vv9ed 9 ай бұрын
Super
@smrithileenakurus2964
@smrithileenakurus2964 Жыл бұрын
Super move
@prabhakaranl4153
@prabhakaranl4153 Жыл бұрын
Super movie
@kalaivanisubramani5484
@kalaivanisubramani5484 10 ай бұрын
Supermovie
@amalikulandaitherese614
@amalikulandaitherese614 Жыл бұрын
Ambika super
@krishnamoorthy-em7ln
@krishnamoorthy-em7ln 9 ай бұрын
super movie
@user-ol1gk3zg6q
@user-ol1gk3zg6q 5 ай бұрын
Excellent acting actor rajesh
@veramaithu6500
@veramaithu6500 9 ай бұрын
Climax na nenacha mathriye irunthuchu , antha time period la different story ❤ nice movie
@Ammubanu786
@Ammubanu786 2 ай бұрын
5.4.2024 eppo 1.32kku entha padam pathuttu irukku i love 😘 movie
@MoorthyMoorthy-cn8cb
@MoorthyMoorthy-cn8cb 10 ай бұрын
சூப்பர்படம்
@m.ramachandranm.ramachandr8512
@m.ramachandranm.ramachandr8512 Жыл бұрын
Great story
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
Head clerk oova head ckerk oova Super 😂😂
@dharumanchinnu5929
@dharumanchinnu5929 8 ай бұрын
விஜயகாந்த் உயிருடன் இருந்திருக்க வேண்டும்... இன்னும் நல்ல இருக்கும்
@tsukisuki3579
@tsukisuki3579 5 ай бұрын
Neenga real life la solreenga nu ninaichean before watching this movie here😢😢😢😢😢.
@HemaAru-te6td
@HemaAru-te6td 5 ай бұрын
நானே சாக் ஆகிட்டேன் என்ன டா இது கேப்டன் இப்போ தானே இறந்தாரு மூணு மாசத்துக்கு முன்னாடி யே இவர் இப்படி போட்டு இருக்காரே னு
@EVANI-ch1hl
@EVANI-ch1hl 4 ай бұрын
Fh~~
@VijayaNagappan
@VijayaNagappan 4 ай бұрын
😊​@@tsukisuki3579
@Dhanalakshmi-yf6ur
@Dhanalakshmi-yf6ur 3 ай бұрын
😊nt59😊😮❤😂​@@HemaAru-te6td
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
MSV sir music superb Kamal dance extraordinary
@geethalakshmisrinivasan7299
@geethalakshmisrinivasan7299 Жыл бұрын
Superb Movie 👌🏻 Great 👏🏻👏🏻
@suryasivakumar3225
@suryasivakumar3225 4 ай бұрын
கடைசி சீன் மாற்றம் செய்திருக்கலாம் நல்ல நடிகர்கள் கிடைத்தும் கதை அமையவில்லை
@yathokthakari1270
@yathokthakari1270 5 ай бұрын
Idhula ambika radha own voicela dubb pannirupangalo..
@tommyshelby4038
@tommyshelby4038 5 ай бұрын
life la irukura kavala paththaathunu ippi padatha vera pathu kavala padanuma...
@rathikakajasiva6755
@rathikakajasiva6755 Жыл бұрын
Super movie I like it
@Kumari0708
@Kumari0708 9 ай бұрын
❤super movie ❤
@angiesene8626
@angiesene8626 8 ай бұрын
Annika acting is good too. They all played well!
@Kv2024feb5
@Kv2024feb5 9 ай бұрын
Captain yepdi ipdi oru Climax ku ok sonnaaru ?!! Even in another movie "Vasantha Raagam " Captain dies by suicide in the Climax 😰... Captain ah nallaa paakanumnu thedi thedi Captain padamaa paakurom... But antha kaalathu Climax and sila cultural beliefs are really painful and injustice to see 😡😡😠
@HemaAru-te6td
@HemaAru-te6td 5 ай бұрын
ராதா வந்து எல்லாரையும் சாகடிச்சிட்டாங்களே😂😂😂
@user-cw8yl7th1f
@user-cw8yl7th1f 5 ай бұрын
Good move but radhavukku sarathbabu no combination 😅
@jananiravindran8847
@jananiravindran8847 10 ай бұрын
Ending nalla illa
@greakarasi7215
@greakarasi7215 Жыл бұрын
Ending could have been better.I like Radha's calm acting.
@peoplesvoice1458
@peoplesvoice1458 3 ай бұрын
Radha caption inaithu vathirukalam super irundhirukum
@Noxefx
@Noxefx 5 ай бұрын
Kan kalanguthu. Vijay sir
@user-pj8pf6sq1n
@user-pj8pf6sq1n 4 ай бұрын
Indha NERTHILLA Eppavum namma KANNAMONADI eppo namma captain namma kuda than irupa ❤❤
@user-cs3ei5sk4e
@user-cs3ei5sk4e 6 ай бұрын
Super ❤
@M_Sidique_512
@M_Sidique_512 10 ай бұрын
Nalla movie climax than sothappi vitarkal
@kavithamaharani1310
@kavithamaharani1310 5 ай бұрын
Jodiya irutha supera irukum
@govi8419
@govi8419 5 ай бұрын
1:51:40 ஏண்டா.. நடு வீட்டுக்குள்ள வந்துதான் கூப்புடுவியா.? 1:54:00 காஜராஜன் 2:20:00 rc சக்தி சைகோ சேடிஸ்ட் ஸ்டோரி..இன்னும் ஒரு சீன் extra நடிச்சிருந்தா.. கமலகாசனையும் சாவடிச்சிருப்பான்...😢
@egambaramg727
@egambaramg727 2 ай бұрын
@peacelover4479
@peacelover4479 Жыл бұрын
Bold character. Nice movie. Nice dialogue.
@KandhamaniP
@KandhamaniP 11 ай бұрын
😢🎉😅😅
@saara005
@saara005 6 ай бұрын
1:17:12-Captain❤❤❤Vijayaganth❤❤❤
@vijayvigneshvaran4249
@vijayvigneshvaran4249 4 ай бұрын
கேப்டன் வருகைக்காக மட்டுமே இந்த படத்தை இவ்வளவு நேரம் பொறுமையா பார்த்தேன் நண்பா
@saara005
@saara005 4 ай бұрын
@@vijayvigneshvaran4249 thanks brother 🤍💚💙
@valishwaran
@valishwaran 6 ай бұрын
Rip கேப்டன்
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Baby sujitha nalla azhagu. Muham marave illa. Ellarum nanna nadichirukka
@Kv2024feb5
@Kv2024feb5 9 ай бұрын
Worst Climax ... Always emphasising women as monogamous 🤬... Why can't she live with d kid's father ( Captain)?!!! Adai rendu perayum thaniyaa paathuka mudiyaama ponathaal thaan oru uyir potchu - yepdi thaniyaa rendu perayum paathukum ??-- logic illayaa ??!! Velaiku poganum, padika vaikanum - ambikava paathukanum... Graamathu sottha vatchu paathukum - apdi thaana ?!! Ambala Thani kattayaa iruka maattaan - pombala Thani kattayaa irukanumaa ??!!- antha kaalathula itha thaan solraanga women shd be single after a divorce or death of her husband... ( avanuku pen , pennuku aan ngra iyarkai yengada potchu ?!!) Iyarkaiku maaraa pennmattum thaniyaa irukanumaa ?!!
@muthulakshmimuthukrishnan5885
@muthulakshmimuthukrishnan5885 Жыл бұрын
Fine script, but end could have been different
@user-uv3ys3ik5y
@user-uv3ys3ik5y 5 ай бұрын
👌👌👌movi 😢
@gsphanindraphani860
@gsphanindraphani860 5 ай бұрын
Miss u vijaykanth sir 😭🥲💔💔
@venkatesanns9335
@venkatesanns9335 5 ай бұрын
MSV BGM Exemplary
@branavasorubysivabalaratna7819
@branavasorubysivabalaratna7819 5 ай бұрын
Watched until 2 hours and 2 min. But I know what is gonna happen from the comments. Worst Climax. Such a melancholic and pessimistic director. Why would he kill everyone? No end to his negativity. For real. I had to stop watching because of the negativity. This director seems to hate all the male characters of his story. God...
@user-tq5ey4sc4q
@user-tq5ey4sc4q 5 ай бұрын
Super ♥️💓💓
@anbukani5439
@anbukani5439 7 ай бұрын
1:39:56❤super act Ambika.... 1:40:32 too 2:03:42 to 2:11:38 voice Urvasi mam
@rajupurushottam.k.p.u.s4219
@rajupurushottam.k.p.u.s4219 9 ай бұрын
Vallabha. Vallabha. V.r.c. remo. Sriram. 👨‍🎨🌼🌹💐🌻🌺🧖‍♀️
@Shanma-tu9vy
@Shanma-tu9vy 6 ай бұрын
Rajhs..nhadipoo..super
@sowmyaksowmyak6919
@sowmyaksowmyak6919 5 ай бұрын
Yethukuda ivlo sogam oru padathula...
@winimitha989
@winimitha989 5 ай бұрын
Who was that child artist? Is it kuralarasan?
@vijayvigneshvaran4249
@vijayvigneshvaran4249 4 ай бұрын
அடப்பாவிகளா கேப்டனா ஏன்டா கொன்னுட்டீங்க படத்துலயும் நீங்க முழுசா வாழ விடவில்லை
@roshnipriscilla3687
@roshnipriscilla3687 11 ай бұрын
1:20:29 isn't the child STR ????
@anush1912
@anush1912 9 ай бұрын
Pandian stores Sujitha alias Dhanam
@protubershrish6765
@protubershrish6765 9 ай бұрын
1.20.46 Kannada actress malashree
@kannanappu8085
@kannanappu8085 5 ай бұрын
10.1.24
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
நல்ல கதை, அருமையான இயக்கம், அழகான திறமையான நடிகர்கள்.. ஆனால் முடிவு மட்டும் தவறு.. மனம் திருந்தி வரும் ஒருவரை மன்னித்து ஏற்றுக் கொள்வது தானே சரி? அவர்கள் இருவருமே சேர்ந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியும் இல்லையா.
@sss-bs3rj
@sss-bs3rj Жыл бұрын
Nijamavae namma veetla ippidi nadantha eaathuka mudiumaa??? Aruvarupanaa vaalgaiiyaa irukathaa??
@mj585
@mj585 5 ай бұрын
Video quality is very poor😂
@user-gt4ce2oi9h
@user-gt4ce2oi9h 9 ай бұрын
4:15 4:27 4:29 to
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
Child artist name??
@jayashreedamodaran4581
@jayashreedamodaran4581 6 ай бұрын
Sujitha... Now she is a serial actor Tamil (as Pandian stores - Dhanam)
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
@@jayashreedamodaran4581 Thank you ma I doubted that she may be Sujitha You cleared it 👍👍🙏🙏
@sridharkomala6937
@sridharkomala6937 Жыл бұрын
J ஜ்ஜ் ஜ்ஜ்க்ஸ்ட்
@VijayaLakshmi-et5it
@VijayaLakshmi-et5it 5 ай бұрын
Sujitha
@srinivasanchennakesavan6328
@srinivasanchennakesavan6328 5 ай бұрын
Climax worst
@ganesanjothi811
@ganesanjothi811 Жыл бұрын
விஜயகாந்த் எங்கே
@prabhakaranl4153
@prabhakaranl4153 Жыл бұрын
Hai bro vijayakand hero bro
@Elavarasimari2533
@Elavarasimari2533 Жыл бұрын
😮😮😮
@KarupaiyaKarupaiya-xp9vo
@KarupaiyaKarupaiya-xp9vo 11 ай бұрын
Pssr and construction
@arunachalam108
@arunachalam108 10 ай бұрын
1:28:34
@flybirds2558
@flybirds2558 10 ай бұрын
காக்கா தூக்கிட்டு போய்டுச்சு
@user-es4wu9uy8j
@user-es4wu9uy8j 4 ай бұрын
24:02:2024:mani:09:00:pm:
@user-eo8fg7um6f
@user-eo8fg7um6f 5 ай бұрын
I hate this climax
@shethrashree.s6720
@shethrashree.s6720 5 ай бұрын
Mmmmmmmmmmmp8l
@Shanma-tu9vy
@Shanma-tu9vy 6 ай бұрын
Ievahn..wahzyikyi..yum..apphadai. dahn .nhadandahdu.m
@LlLl-vv9ed
@LlLl-vv9ed 9 ай бұрын
Super
@vinothmeshac9476
@vinothmeshac9476 Жыл бұрын
Super movie
@ananthajothiananthajothi8061
@ananthajothiananthajothi8061 Жыл бұрын
super.muvi
@chitrarangasamy9779
@chitrarangasamy9779 Жыл бұрын
Super
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 31 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 188 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 62 МЛН
Thenpandi Seemayile Tamil Full Movie : Vijayakanth and Radhika
2:00:30
Tamil Movies
Рет қаралды 3,2 МЛН
Cooliekkaran Full Movie | Captain Vijayakanth | Rupini | Rajasekhar | T Rajendar
2:17:35
Khi em gái tôi đắp mặt nạ || Mask of joy #shorts
0:11
Linh Nhi Shorts
Рет қаралды 4,7 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 2,1 МЛН
Harley Quinn made everyone disappear#joker #shorts
0:54
Untitled Joker
Рет қаралды 7 МЛН
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28
Идеальный день ребёнка😂
0:11
МишАня
Рет қаралды 4,1 МЛН