No video

பாம்பாட்டி சித்தர் | சித்தர்கள் வரலாறு - தொடர் 10 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 22,749

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

3 жыл бұрын

This video talks about the history of Pambatti Sithar
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #history

Пікірлер: 97
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
You may also like these video 😍😎 Check the link below 🤘: 1. கொங்கணர் | சித்தர்கள் வரலாறு - kzfaq.info/get/bejne/lZt3g5iitLetl3U.html 2. இடைக்காடர் | சித்தர்கள் வரலாறு - kzfaq.info/get/bejne/bZl1m8RzmNS5hGw.html 3. திருமழிசை ஆழ்வார் | சித்தர்கள் வரலாறு - kzfaq.info/get/bejne/Y9Z8a8WozpzaZ2g.html
@massfriendsever8460
@massfriendsever8460 3 жыл бұрын
Manni sound making system. It creat energy of empty space.. None area .. If make sound need source like thoundar ... After rain...
@srivatsanchandrasekaran8461
@srivatsanchandrasekaran8461 3 жыл бұрын
Super question Sir, In those days when food was offered to gods the temple bell was rung. The primary reason was people around the temple are aware that prasadam will be served. The poor and needed and people traveling after hearing the temple bell will come for food. The reason why it is not allowed in other times is people who come after hearing the bell might end up feeling hurt due to no food.
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 3 жыл бұрын
ௐநமசிவாய ௐ சித்த குருவே நம உங்கள் இறை பணி வாழ்க வளர்க நண்பரே அருமை வாழ்த்துக்கள்
@articles2004
@articles2004 3 жыл бұрын
First like pottutu aprom video paakara type channel ungaludhu. Romba nandri
@Arun-lb5ix
@Arun-lb5ix 3 ай бұрын
ஐயா வணக்கம். சித்தர்களைப் பற்றி நீங்கள் கூறும் வாழ்க்கை வாழ்க்கை வரலாறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி 🙏.
@Kalaivani7
@Kalaivani7 3 жыл бұрын
Pambati sithar samathi is in Shankaran kovil too.
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
நண்பா ‌அந்த இமயமலை திபெத்திய மர்மம் ..பற்றி பதிவு போடுங்க..
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
அருமையான பரிந்துரை. கண்டிப்பாக பதிவிடலாம் நண்பா
@enhanceyourself7585
@enhanceyourself7585 3 жыл бұрын
பாம்பாட்டி சித்தரின் பாதம் போற்றி 🙏
@veataantan
@veataantan 3 жыл бұрын
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about kagapujandar gnanam 80 Sri Kakapusandar Perunool Kaviyam 1000 PLEASE PLEASE PLEASE
@vishal-ge4bk
@vishal-ge4bk 3 жыл бұрын
Super Anna,Om Pambatti Siddhar Potri
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
😊🙏
@sakthivel.u4349
@sakthivel.u4349 2 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா😍😍😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@user-iu3zz4ci1m
@user-iu3zz4ci1m 9 ай бұрын
சங்கரன்கோவில் என்ற ஊரிலும் உள்ளது
@vinuthamagesh421
@vinuthamagesh421 3 жыл бұрын
Great msg sir keep rocking I went to. Kollihills pambati siddhar and korakar siddhar , Vinutha magesh frm blore ,v really watch seeing ur video great information about siddhar valzga valamuden
@rajagopalable
@rajagopalable 2 жыл бұрын
நைவேத்யம் சாமிக்கு செய்யும் போது மணி அடித்து பூசை செய்வார்கள், அதனால் தான் அடிக்கடி மணி அடித்தால் சாமிக்கு பசிக்கும் என பூசாரி சொல்கிறார்.
@sundharesanps9752
@sundharesanps9752 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி! இந்திரா சௌந்தரராஜன், அவர்களின் "இறையுதிர் காடுகள் ", புத்தகம் படித்துவிடீர்களா?!
@rajyaso8831
@rajyaso8831 3 жыл бұрын
Good information 👍
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
kundalini yoga ( sattamuni solluthu pambatti siddhardou) vaasi yogam idai/ pingalai--- deesha koduthu maruthamalai thaan pathanjali siddharude jeeva samadhi near combatore
@sapvision8976
@sapvision8976 3 жыл бұрын
Thank you Vazhga Valamudan 👌👍👏🙌🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Valga Valamudan 😊🙏
@manin7059
@manin7059 3 жыл бұрын
Superb vdo anna, temple la mani adiktathu ku niraya karanam solvanga one day temple la enaku sonathu namma varatha samiku solrathagavum same time namma mind enga irunthalum alert kudukrathukum nu solranga athemari scientific a niraya karanagal sonanga ipdi pandrathala nermarai atral urvagumam,kathula etho matram varumnu solranag but pasikumanu therila bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Unmai
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 жыл бұрын
Anna namma muniyyapargal kuda siddergal polathano en solrenna ovoru muniyappanum ovoru sithula sirappa irukanga oruthar 6mani anal attukutipola katchi koduppar poi pidduchu pathal feeling irukum anal konja nerathil marupadiyum veroru idathil meiyum andha kutti inoruthar ( muniyyapan) kanja sediya poo sediya mathirukaru apuram sila idathila vanathukum boomikuma vararu ippadi siddergal seyyum sithugalai seyyaradhunala sonen
@venkateshyuvaraj8536
@venkateshyuvaraj8536 8 ай бұрын
Have you found the meaning of what the Poosari said on ringing the temple bell often makes the god hungry??
@Pravingovindraj
@Pravingovindraj Жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@sankarchitra9180
@sankarchitra9180 2 жыл бұрын
Brother pinnakkesar siththar pattri potunga please brother
@ramyavr510
@ramyavr510 2 ай бұрын
கருவூர்த்தேவர் வரலாற்றில் திருநெல்வேலி நெல்லையப்பர் கதையில் வரும்
@anandkumarsubramaniam9488
@anandkumarsubramaniam9488 3 жыл бұрын
Jeeva samadhi will be in different places for many siddhars. Like ramadevar has jeevasamadhi in Alagar malai and as well as in makka medhinna
@sathyanarayan1989
@sathyanarayan1989 3 жыл бұрын
Siddhar Sivavakkiar pathi video podunga bro
@sakthivelnanjappan0051
@sakthivelnanjappan0051 3 жыл бұрын
அருமை அன்பரே. ஆனாலும் சின்ன சந்தேகம், அதெப்படி சமாதியான ஓருடலை மூன்று இடங்களில் வைத்து வணங்க முடியும் என்பதை விளக்க முடியுமா?
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நாம் சித்தர்கள் அங்கு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் வழிபடுக்கிறோம் என்பது ஒன்று. அவர்கள் அங்கே சமாதி அடைந்தார்களா என்பது இறுதியாக நமக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் சித்தர்கலால் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும். எனவே சாத்தியமே நன்பரே
@sakthivelnanjappan0051
@sakthivelnanjappan0051 3 жыл бұрын
@@NithilanDhandapani அன்பரின் வார்த்தைக்கு தர்க்கமில்லை....
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
நான் கூறியதில் மாற்று கருத்து இருந்தால் கூறவும் நண்பா. நான் தெளிந்துகொள்ள உதவியாக இருக்கும் 😊
@sabaripugal33
@sabaripugal33 2 жыл бұрын
Super anna
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 жыл бұрын
Anna mudhala pambattiyar puttrukul kai vittu adhanal dhavam kalaindhu kobathodu sattai muni sidder vandhadhaga padichiruken
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Apadiya thambi
@innocentdude
@innocentdude 3 жыл бұрын
U r enlightening lot of ppl. Do some marketing pl so others also know about channel and they also know this valuable info 🙏
@OVRagul
@OVRagul Жыл бұрын
🙏 siddhargal thunai 🙏
@ravishankarshankar7572
@ravishankarshankar7572 3 жыл бұрын
Om namah shivaya
@aadhigurus5641
@aadhigurus5641 3 жыл бұрын
இவர்களின் தீர்க்கதரிசனம் படித்திருக்கிறீர்களா
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
இல்லை நண்பா. எனக்கு தெரிந்து அப்படி ஏதும் இல்லை
@bsaisaran177
@bsaisaran177 3 жыл бұрын
Neivethyam Tharum poothuthaan bell 🔔 adipaaka
@RAJA-il9pz
@RAJA-il9pz 3 ай бұрын
Sankarankovil is original jeeva samathi
@muthuvel3969
@muthuvel3969 3 жыл бұрын
Bogar siddar pathi sollunga Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Kandipaga thambi
@elumalaisargunan1224
@elumalaisargunan1224 3 жыл бұрын
சிவவாக்கியர் பாடல்கள் பற்றி சொல்லுங்க.
@malathikaramala6840
@malathikaramala6840 Жыл бұрын
Yes
@rajkumar-uo1xb
@rajkumar-uo1xb Жыл бұрын
Anna pambatti sidhar samathu 1 sankran Kovil , tirunelveli district la irruku , 2 maruthamalai
@rajkumar-uo1xb
@rajkumar-uo1xb Жыл бұрын
Sankaran Kovil
@stgamingbarani1646
@stgamingbarani1646 3 жыл бұрын
பூசாரி சாமிக்கு பசிக்கும்
@Vannan4738
@Vannan4738 3 жыл бұрын
Bro pampati sidhar real jeeva samathi enga iruku nenga 3 place solringa original place yethu
@rajasekarselvaraj5945
@rajasekarselvaraj5945 2 жыл бұрын
Sangarankovil
@poornimaravikumar2707
@poornimaravikumar2707 10 ай бұрын
அது முறை பொருள் தான் அதுக்கு அர்த்தம் நான் சொல்கிறேன் கேள் அர்ச்சகர் சொன்னதுக்கு அர்த்தம் அப்பொழுதுதான் விழித்த பிரசாதத்தை சுவாமி திறந்து பார்ப்பார் இந்தப் பாட்டு ருசி பார் அதனால் தான் மறைபொருளாக அதை ஏற்று அதை சொன்னார்
@arvindkumar-kv4nt
@arvindkumar-kv4nt 3 жыл бұрын
Bro talk about thiruchendur Murugan pls
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 3 жыл бұрын
நீங்க சிரித்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் வரை சிரிப்பே வரவில்லை
@bharathijyo7312
@bharathijyo7312 2 жыл бұрын
Thank you 🙏
@rajadhaya2106
@rajadhaya2106 2 жыл бұрын
பாம்பன் சித்தரைப் பற்றி கூறுங்கள்
@hariharans3752
@hariharans3752 3 жыл бұрын
Super sir
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
marutha malai coimbatore pambatti siddhar samadhi ( murugaperumaal)
@tamizharasan4431
@tamizharasan4431 3 жыл бұрын
islaath pathi sollunga
@geethadharmalingam7014
@geethadharmalingam7014 2 жыл бұрын
Super bro
@prabhakaranponnusamy7038
@prabhakaranponnusamy7038 3 жыл бұрын
Bro that raja story was thirumular.i think you are telling worng please check it once bro ...if i am worng kindly feedback me
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 жыл бұрын
Om nama shivaya
@sankarchitra9180
@sankarchitra9180 2 жыл бұрын
👌👌👌👌👌brother
@pradeepbond9447
@pradeepbond9447 2 жыл бұрын
Sankarankovil il than avar jeevasamathi ullathu
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
bhogar siddhar / sattamuni siddhar
@marriappan1123
@marriappan1123 2 жыл бұрын
🙏🙏🙏🌹
@subramani8362
@subramani8362 Жыл бұрын
Pattinathar
@rajeshkumar-xp5zx
@rajeshkumar-xp5zx 2 жыл бұрын
From kerala
@KR-ed6fx
@KR-ed6fx 3 жыл бұрын
LOCKDOWN LA ENTHA KOVILLA AYYA BATCH BATCH AH VIDURAINGA
@karthicavarun9640
@karthicavarun9640 3 жыл бұрын
Siddharkal kazhuvettram pathi potunka bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Konjam padikanum Sis. But kandipa video pandren
@karthicavarun9640
@karthicavarun9640 3 жыл бұрын
@@NithilanDhandapani thnx bro
@user-bv1px2sl3g
@user-bv1px2sl3g 3 жыл бұрын
ஆம் உம் நம்...... Solli va..... Sollunthu வருவாய்
@gandhignanaprakasam1742
@gandhignanaprakasam1742 3 жыл бұрын
ஐயா நான் சங்கரன் கோவிலில் பா ம் பா ட் டி சி த்த ர் ஐவ சமாதி போல பார்த்தோன். வி ள க் க ம் வே ண் டு ம்
@vijayragavan5189
@vijayragavan5189 3 жыл бұрын
திருவரங்கம் கோவிலுக்கு இரவு நேரத்தில் வந்த சித்தர் யார்
@nimmustalk1245
@nimmustalk1245 3 жыл бұрын
Bro siddhargal ku yellarum onnu tha soldranga but en caste wise ah bogar yae ivanga intha caste la vantha siddhar nu soldranga
@sampreethkottakkunnu8467
@sampreethkottakkunnu8467 11 ай бұрын
🙏ᴛʜɪʀᴜᴋᴋᴀᴅᴀɪʏᴜʀ🙏
@sindhukavi6030
@sindhukavi6030 3 жыл бұрын
Sir unga videos super , but unmaiya solra ungala vida poi solravangaluke like share jasthi iruku
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you very much ma'am 😊🙏
@RaMaASL
@RaMaASL 3 жыл бұрын
🙏🏻🙏🏻
@ramachandran31driver
@ramachandran31driver 3 жыл бұрын
🌺🙏
@swaminathanpattabhiraman2557
@swaminathanpattabhiraman2557 3 жыл бұрын
🙏👍
@narayanankuttan1985
@narayanankuttan1985 3 жыл бұрын
சீக்கிரமாக முடித்து விட்டீர்கள்
@tamilpodcast9291
@tamilpodcast9291 2 жыл бұрын
Neivedyam padaiktathuku munadi samy ku mani adichi koopidvugana..... It's like calling a pet animal for food.....🤣🤣🤣.. If u ring the bell without food... Samy will think food is there and it will come to eat and diasspointed
@neelamtv6681
@neelamtv6681 Ай бұрын
அது தவறு
@rathinaveldk2080
@rathinaveldk2080 3 жыл бұрын
இல்லை தவறு.அப்படி எதுவும் இல்லை.இதுபோல் ஐயராகள் மக்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே இதுபோல் சொல்வார்கள் அத்தோடு அவர்களின் அதிகாரத்தை காட்டவும் இதுபோல் மக்களின் மத்தியில் பயத்தை உண்டுன்னு வந்து.ஒருமுறை நானும் எனது சீடர்கள் 60 பேரும் திருவாதவூர் சென்று அங்கே இருக்கும் மாணிக்கவாசகர் வழிபட்ட சிவன் கோயில் உள்ளது.அங்கே தங்கள் சென்று பரவசத்தாவ் சிவபுராணம் பாடத்தொடங்கினோம்.அதை கேட்ட ஐயர்‌ எங்களை நாய்க்கு கூடாது என்று சொன்னார்.நான் ஏன் என்ன காரணம் என்று கேட்க.நான் சொல்கிறேன் நீ பாடக்கூடாது என்று சோன்னார்.நான் நாங்கள் பாடுவோம் நீங்கள் எங்கு சென்று புகார் கொடுங்கள் நாங்கள் எதிர்கொள்ள தயார் என்று சொல்லி பாடிவிட்டு வந்தோம்.இதுபோல் வைணவ கோயிவாகளில் நாம் வரக்கூடாது என்று வெளிப்படையாக சொல்கின்றனர்.அந்த கோயில் ஆழ்வார் திருநகரி,கருங்குழி.
@Think4Sw
@Think4Sw 2 ай бұрын
எல்லோரும் பாடிவிட்டால் அவர்கள் வேதம் ஓதி பிழைக்க முடியாது. அதான் அப்படி கூறியுள்ளார்.
@ravishankarshankar7572
@ravishankarshankar7572 3 жыл бұрын
Om pambu ati sithar namaha
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
sattamuni ivar keralavil ninnum vantha ivar
@kumarkumar-wy9nd
@kumarkumar-wy9nd 3 жыл бұрын
snake Babu.....actor vadivelu nyabagam vantherchi😅
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 3,4 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 32 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 3,4 МЛН