பாம்பு, பறவைகளை பிடித்து சாப்பிடும் பூச்சி | Praying Mantis | Biological Pest Control

  Рет қаралды 243,224

Street Light

Street Light

9 ай бұрын

#streetlight #mantis #insects #pestcontrol
In this video, we have explained about the insect praying mantis, which is a biological pest control in the environment. It also explains how this small insect is affected by hairworms and how it uses mantis. It also explains how it hunts the prey like snake and bird which is larger than itself. It also explains the importance of the environment and how humans destroying it by using pesticides.
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience

Пікірлер: 111
@streetlightscience
@streetlightscience 9 ай бұрын
இதை உங்கள் ஊரில் என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள்👇👇
@sashwarmoses6359
@sashwarmoses6359 9 ай бұрын
Kung fu poochi😅
@Amjath.akm5758
@Amjath.akm5758 9 ай бұрын
"கும்பிடு தட்டான்" Batticaloa, Srilanka
@SakthiG-gp3zq
@SakthiG-gp3zq 9 ай бұрын
Ithai vitti, vettukili nu solluvom.
@elango.velango.v
@elango.velango.v 9 ай бұрын
தர்மபுரி சேலம் மாவட்டம் பக்கம் தயிர் மோரன் என்று கூப்பிடுகிறார்கள்
@gvenkat_web
@gvenkat_web 9 ай бұрын
வெட்டுக்கிளி
@ramalingamindia4007
@ramalingamindia4007 9 ай бұрын
அற்புதமான தகவல்கள் நன்றி
@prasannaraja258
@prasannaraja258 9 ай бұрын
அருமையான பதிவு சகோதரி.. வாழ்க வளமுடன்...🙏🙏🙏
@tamilculturearts1033
@tamilculturearts1033 9 ай бұрын
இதை பெருமாள் பூச்சி என்று சொல்வார்கள். எனது நிலத்திலும் வீட்டிலும் உள்ளது.
@thiruthiraviam4613
@thiruthiraviam4613 9 ай бұрын
மா! இது கும்பிட்டான் பூச்சி சொல்வோம்.... இப்போ காண கிடைக்கல.... அரிதான விஷயத்தை அழகா சொன்னீங்க... 👌👌👌
@ramsetm1501
@ramsetm1501 9 ай бұрын
Super madam nalla vellkkam nantry
@rajeshkotty5817
@rajeshkotty5817 9 ай бұрын
Good. post many videos like this. Give awareness to all.
@shivaparvathi1279
@shivaparvathi1279 9 ай бұрын
சூப்பர்.
@wetwiki6557
@wetwiki6557 9 ай бұрын
Great information ❤
@kalyankumar1389
@kalyankumar1389 9 ай бұрын
ஒரு வெட்டு கிளியை பற்றி இந்த பட்டாம்பூச்சி சொல்கிறது ( அடடே ?)
@graphicdigitalgobi6122
@graphicdigitalgobi6122 9 ай бұрын
Arumai
@shri9933
@shri9933 9 ай бұрын
Nice uppdate ❤
@nageswariraghunathan3470
@nageswariraghunathan3470 9 ай бұрын
I have seen in my terrace garden during winter
@akbarkirmani-oe4wo
@akbarkirmani-oe4wo 9 ай бұрын
இந்த பூச்சிக்கு எக்க சக்க பேர் இருக்கும் என கமென்ட் பாக்கும் போது தெரிகிறது 😘😘😘😘😘ஆன நா இந்த பூச்சிய பாத்ததே இல்ல.....
@blacklist618
@blacklist618 9 ай бұрын
Low pressure high pressure pathi details sollunga anna
@suganyat8207
@suganyat8207 9 ай бұрын
I saw this before two days. i thought it's a Grass hopper. Know only i know about prayer mantis
@suryakumartalkies
@suryakumartalkies 9 ай бұрын
Na oru kaalathu la intha putchi ya valthu tu irrunthen. Na aatha thairu kadaiyan nu solluven
@karunambikaianandhakumar6349
@karunambikaianandhakumar6349 9 ай бұрын
இதை தயிர்கடை பூச்சி என்று கோவை பகுதியில் சொல்வர்
@arul.p456
@arul.p456 9 ай бұрын
Sister ithu enga iruka pillayapidikkira pochi solluvanga
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 9 ай бұрын
Hii..டா...வாழ்க...🌴👍👍👍🙏🙏🙏🙏🌲🙌🙌🙌🙌🙌🍁🤝🤝🤝🤝☘️👌🏿👌🏿👌🏿👌🏿💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿🌹🌾⚘️⚘️
@TheJagans
@TheJagans 9 ай бұрын
இலைப் பூச்சி
@skrssk5044
@skrssk5044 9 ай бұрын
Grasshopper it's name.
@rahgushivani1081
@rahgushivani1081 9 ай бұрын
En garden la erukku entha poochi
@TamilCryptoSchool
@TamilCryptoSchool 9 ай бұрын
Good
@sambathkumar634
@sambathkumar634 9 ай бұрын
Ithu vettukili illa
@yogaselvaikarur1048
@yogaselvaikarur1048 9 ай бұрын
This is kumbidu poochi and perumal poochi....
@ashasgopalan5042
@ashasgopalan5042 2 ай бұрын
Is it Vettukili
@a.praveenkumar9188
@a.praveenkumar9188 8 ай бұрын
Enag area la irruku
@rajaganapathys2905
@rajaganapathys2905 9 ай бұрын
M.S. Suvaminathan
@user-wn3yf6jo7s
@user-wn3yf6jo7s 9 ай бұрын
கோணாரூ என்று சொல்வார்கள் 😅
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 9 ай бұрын
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் இதுக்கு பெயர் கோனார் பூச்சி...
@suriyap1755
@suriyap1755 9 ай бұрын
Vettikili ya?
@messiahpandaravilai279
@messiahpandaravilai279 8 ай бұрын
மளைப்பூச்சி _ caterpillar
@dineshcenadineshcena2399
@dineshcenadineshcena2399 9 ай бұрын
Sister herbalife nutrition pathi sollunga
@thamizhvellum
@thamizhvellum 9 ай бұрын
It’s scam bro
@ramasanjayaneam5421
@ramasanjayaneam5421 9 ай бұрын
@greenschannel8742
@greenschannel8742 8 ай бұрын
இது தான் ஏலியன்ஸ்
@kannan.vkannan.v4708
@kannan.vkannan.v4708 9 ай бұрын
மறைந்த சுவாமிநாதன் ஐயா தான் அந்த ஒரு நபர்.
@mageshgopi3594
@mageshgopi3594 9 ай бұрын
Enada avan avan oru peru vechutu irukteenga😂😂
@JayaKumar-ie7zd
@JayaKumar-ie7zd 9 ай бұрын
சேலம் மாவட்டத்தில் இதற்கு பெயர் மோர்
@buruhani1
@buruhani1 9 ай бұрын
உமை செல்லம்
@VinothKumar-vb3zs
@VinothKumar-vb3zs 9 ай бұрын
இயற்கை பாதுக்காப்பாக வைத்திருப்பது வெட்டுக்கிளி
@michealsachin570
@michealsachin570 6 ай бұрын
மழை பூச்சி - திருச்சிராப்பள்ளி
@rajalingamp8202
@rajalingamp8202 9 ай бұрын
மோர்பூச்சி
@selvinpeter8886
@selvinpeter8886 9 ай бұрын
குச்சிப்பூச்சி, இலைப்பூச்சி....
@lovefeelboyedis7253
@lovefeelboyedis7253 9 ай бұрын
எங்க ஊர்ல இது சோறு போடுற பூச்சி னு சொல்லுவோம் அதுமட்டுமல்லாம இத பாத்த உடனே எனக்கு எவ்வளவு சோறு போடுவனு கேப்போம் அப்போது அது முன்னங்கைய எவ்வளவு அதிகமாக விரிக்குதுனு பாத்து நாங்க சந்தோசமா இருப்போம்
@PeeKuindheeRacheetha
@PeeKuindheeRacheetha 9 ай бұрын
Mantis
@rameshramesh1963
@rameshramesh1963 9 ай бұрын
இதை மோர் பூச்சி என்று சொல்வாங்க
@arivuarivu2755
@arivuarivu2755 9 ай бұрын
ஆடுவிரட்டி, மாடுவிரட்டிப் பூச்சி என்று சொல்வார்கள்.
@pandiyan124
@pandiyan124 9 ай бұрын
தெளிவாக புரியவில்லை..
@riyasri-po8jx
@riyasri-po8jx 9 ай бұрын
Onnume puriyalaiye
@SakthiG-gp3zq
@SakthiG-gp3zq 9 ай бұрын
Ithai vitti, vettukili nu solluvom.
@m.dhanabalandmebalan791
@m.dhanabalandmebalan791 9 ай бұрын
மழை வெட்டுகிளி
@kbsimpleeditz9290
@kbsimpleeditz9290 9 ай бұрын
மழைப்பூச்சி
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo 9 ай бұрын
இதை வெட்டுக்கிளி என்றும் சொல்லலாம்
@tamilculturearts1033
@tamilculturearts1033 9 ай бұрын
இது வெட்டுக்கிளி அல்ல. வெட்டுக்கிளி சைவ பூச்சி ஆகும். இதை பெருமாள் பூச்சி என்று சொல்வார்கள். இது ஒரு அசைவ பூச்சி ஆகும்.
@bhuvivinu3509
@bhuvivinu3509 9 ай бұрын
​@@tamilculturearts1033Perumal saivam thane 🤔
@BTVISHWAM
@BTVISHWAM 9 ай бұрын
Type Vettukili in google and see the result.
@SutheeshBharathi
@SutheeshBharathi 9 ай бұрын
@@bhuvivinu3509 sivan thaan saivam, perumal vainavam
@bhuvivinu3509
@bhuvivinu3509 9 ай бұрын
@@SutheeshBharathi hi naa avanga asaivanum sonanga so avaru saivamthanenu sonnen, sivan மாமிசம் saptrukaru
@kavis8903
@kavis8903 9 ай бұрын
Vettukili
@moorthyl3256
@moorthyl3256 9 ай бұрын
Kuchii poochii
@jothimani8191
@jothimani8191 9 ай бұрын
இதை நாங்கள் தொட்டாசி என்று சொல்வோம்..... மழை எந்த பக்கம் வரும் என்று கேட்டால் சரியாக சொல்லும்....
@kingluis9258
@kingluis9258 9 ай бұрын
பெருமாள் பூச்சி 😅
@duraiduraidurai822
@duraiduraidurai822 9 ай бұрын
கும்பிடிபூச்சி
@shrimangalambikai9469
@shrimangalambikai9469 9 ай бұрын
Haa 😂itha insect en dog nalla sapduvan
@murugaiyank3334
@murugaiyank3334 9 ай бұрын
No
@itsmepk2163
@itsmepk2163 9 ай бұрын
Thayir poochi..
@somasundharamgm9754
@somasundharamgm9754 8 ай бұрын
தொட்டுச்சு எங்க மழை வரும் ம்ம்
@somasundharamgm9754
@somasundharamgm9754 8 ай бұрын
பூச்சி பேர் தொட்டுச்சி கலர் மாறக் கூடியது
@sivasalma1012
@sivasalma1012 9 ай бұрын
பச்சை வெட்டுக்கிளி
@akadirnilavane2861
@akadirnilavane2861 9 ай бұрын
ஒட்டுண்ணிகளால் எப்போதும் ஆபத்துதான்!
@dhatchanaal9069
@dhatchanaal9069 9 ай бұрын
Thayir poochi
@kajendrankajaa3531
@kajendrankajaa3531 9 ай бұрын
வெட்டுக்கிளி
@user-xi6kq3yi8i
@user-xi6kq3yi8i 9 ай бұрын
Ellai pochi
@Battivlogss
@Battivlogss 9 ай бұрын
இலங்கை, மட்டக்களப்பில் இதனை கும்பிடு தட்டான் என்று அழைப்போம்
@AbhiHabhi-yf8of
@AbhiHabhi-yf8of 9 ай бұрын
கும்பிடுதட்டான்
@pathukavalan
@pathukavalan 9 ай бұрын
Latest mentel
@FreeFire-zu1zm
@FreeFire-zu1zm 9 ай бұрын
கும்புடு குருசாமி😂😂
@saravanar6048
@saravanar6048 9 ай бұрын
வெட்டு களி
@saravananramasamy7123
@saravananramasamy7123 9 ай бұрын
தயிர்கடையிர பூச்சி
@jayanaga426
@jayanaga426 9 ай бұрын
மலை வெட்டி
@devarajdeva6921
@devarajdeva6921 9 ай бұрын
கும்பிடுதட்டான் , கும்மிடிபூச்சி
@jagadeeshraja7137
@jagadeeshraja7137 9 ай бұрын
இலைப் பூச்சி
@ragininijan8148
@ragininijan8148 9 ай бұрын
Vettukili
@yogaselvaikarur1048
@yogaselvaikarur1048 9 ай бұрын
It's not vettukili
@user-xc9xl9rk9q
@user-xc9xl9rk9q 9 ай бұрын
வெட்டுக்கிளி
@alagarmahendra2220
@alagarmahendra2220 9 ай бұрын
வெட்டுக்கிளி
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,4 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
Praying Mantises - Deadly Killers of the Insect World | Free Documentary Nature
30:03
Free Documentary - Nature
Рет қаралды 7 МЛН
Praying Mantis camouflage with leaves #pukhtanaRelaxingworldsurvivingvlogs#insects
0:44
Pukhtana Relaxing world surviving vlogs 150k views
Рет қаралды 115
Лучший браузер!
0:27
Honey Montana
Рет қаралды 977 М.
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
0:56
صدام العزي
Рет қаралды 63 МЛН
Tag him😳💕 #miniphone #iphone #samsung #smartphone #fy
0:11
Pockify™
Рет қаралды 3,1 МЛН