பாட்ஷா படத்தில் நான் லேட் என்டரி- Actor Anandraj | Chai with Chithra | Part-2 | Diwali Special

  Рет қаралды 190,109

Touring Talkies

Touring Talkies

3 жыл бұрын

NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
Black sheep play.google.com/store/apps/de...
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 310
@spr1268
@spr1268 2 жыл бұрын
தமிழ் சினிமாவில எனக்கு தெரிஞ்ச , பிடித்த வில்லன் நடிகர்கள் நம்பியார் ஜெய் சங்கர் ரகுவரன் சத்தியராஜ் ஆனந்த ராஜ் Thank you sir for your inspiring story. Incredible sir.🙏🙌👌💥✨
@sivaramansiva8418
@sivaramansiva8418 3 жыл бұрын
ஆனந்தராஜ் வாழ்த்துக்கள்!ரசிகர்கள் ரசிக்கும்படி நடிப்பது பெரிதல்ல!இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தங்களை வெளிப்படுத்தும் விதம் தங்களின் பாரம்பரியத்தையும்,அனுபவத்தையும்,காட்டுகிறது
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir 🙏
@ksrajan2134
@ksrajan2134 3 жыл бұрын
இவ்வளவு வெற்றி அடைந்தும், ஒரு மனிதன் இவ்வளவு தன்னடக்கத்துடன் இருக்க முடியுமா? அருமை👌.
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@rlabs6546
@rlabs6546 3 жыл бұрын
@@anantharaaj1873 sir really anantha Raj sir???
@oooo5187
@oooo5187 3 жыл бұрын
Pp0p0ppp
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Yes sir I am 🙏
@SaranSaran-ov5lt
@SaranSaran-ov5lt 3 жыл бұрын
திரைப்படத்தில் வில்லன் நிஜத்தில்💕 ஹீரோ.. 💕.. வாழ்க வளமுடன் ஆனந்த்ராஜ் சார் 🌹💕
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir 🙏
@krishnamurthykuppusamychet2170
@krishnamurthykuppusamychet2170 3 жыл бұрын
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
@@anantharaaj1873 god bless you always Thanks MR Srinivas Uk(Eu)
@venkatraghavan7243
@venkatraghavan7243 3 жыл бұрын
சிறப்பான நேர்காணல். ஆனந்த்ராஜ் என்கிற நல்ல மனிதரே இன்று நல்ல நடிகர். மனமார்ந்த பாராட்டுக்கள். A Versatile Actor -Anandraj Sir.
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir 🙏
@venkatraghavan7243
@venkatraghavan7243 3 жыл бұрын
@@anantharaaj1873 Sir,Humbly replying for my comment. You are really a Great Human Being Sir. What a Attitude!!! A Lot of things to be studied from your life. Sigmund Freud is correct Learning is a lifelong process.
@rajkumarvk1830
@rajkumarvk1830 3 жыл бұрын
Thalaivar fans hits like 👍
@dineshd4128
@dineshd4128 3 жыл бұрын
எனக்கு 35 வயதாகிறது சிறுவயதில் இவரை கண்டாலே பயம் ...ஆனால் இப்போது எவ்வளவு எளிமையான மனிதர் மாநகரக்காவல் சூரியவம்சம் சிம்மராசி அதுவும் எங்க தலைவரோட பாட்ஷா செம .....வாழ்த்துக்கள் சார்
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@amar7869
@amar7869 3 жыл бұрын
0:39-14:05 Beautiful experiences shared by Anandaraj working with Thalaivar ❤️❤️❤️
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@vjvictory5440
@vjvictory5440 3 жыл бұрын
Thanks bro
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
🤘🤘👍👍👍
@danielcephas2398
@danielcephas2398 3 жыл бұрын
Rajathiraja March 1989 basha July 1995
@yathokthakari1270
@yathokthakari1270 Жыл бұрын
Anandaraj sir such a humble person. I didn't expect this much humbleness and truth ness from him.. manushana ipdi irukkuanum. Frankness, gratitude, humble, passion, childish, super aana alupa
@riyas8331
@riyas8331 3 жыл бұрын
எளிமை.. இனிமை ஆனந்த்ராஜ் சார்... வாழ்த்துகள்
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@maitilimunira1875
@maitilimunira1875 3 жыл бұрын
How inspiring! What a journey.. What an approach towards life! Tq Anantha Raj Sir... Frm Malaysia😍
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 3 жыл бұрын
I think, it's the first time that a celebrity response viewers comment . It is really good attitude. Congratulations Mr. Anand Raj.
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 3 жыл бұрын
நீங்க வில்லனாக ராம்கி ஹீரோவா நடித்த வெள்ளையத்தேவன் படத்தில் நான் உங்களை முதன்முதலில் பார்த்து பயந்த ஞாபகம் வருகிறது.
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
👌🙏
@karthikeyan6102
@karthikeyan6102 3 жыл бұрын
Maanagara kaavalil kai thatti konde maayum kaatchi miga arputham... Adhu pol baadsha'vil karpoorathai anaikkum kaatchi miga miga sirappu... Seekiram oru padathil mulu neelam ungalai kaana aasaiyudan aandavanidam vendugiren Anna... Vaazgha Valamudan.
@kingslyponnusamy1602
@kingslyponnusamy1602 3 жыл бұрын
.தமிழ் திரையின் கொடூர வில்லன்.... செந்தூரப்பூவின் சரியான வில்லன் இவர்... இப்போது நிறைய தெலுங்கு வில்லன்களை கொண்டு வருகின்றார்கள்...இவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@esravelraja2268
@esravelraja2268 3 жыл бұрын
கலைஞானம் பேட்டி காண காத்திருக்கிறேன்.
@SaranSaran-ov5lt
@SaranSaran-ov5lt 3 жыл бұрын
சார் "முண்டாசு பட்டி" ல பூனை சூப் எப்படி இருந்துச்சுனு கொஞ்சம் சொல்லுங்க 😄🙏..
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
😅😀🙏
@sundarrajan570
@sundarrajan570 3 жыл бұрын
தற் புகழ் பாடாமல் கூட பழகிய அனைவரையும் புகழ்ந்து மிகவும் தன்மை யான பேச்சு... படத்துல தான் வில்லன் நேர்ல நல்லவர்... இது தெரியாம சின்ன வயசுல உங்கள நல்ல திட்டிப்புட்டேன் மன்னிக்கவும்....
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
👏👏👍🙏🙏🙏
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 3 жыл бұрын
🌟 "பாட்ஷா"...படத்தில் மூக்கு பொடி போட்ட படி மாருதி வேனில் வந்திறங்கும் ஆனந்தராஜ் ...காட்சியின் முடிவில் மூக்கில் ரத்தம் வர்ற வரை ரஜினிகாந்திடம் அடி வாங்குவார். ஆனந்த ராஜின் "தெனாவெட்டான" நடிப்பு Dialogue delivery மிரட்டலாக இருக்கும். தனது வாழ் நாளில் நடந்த சம்பவங்களை சுவாரசியமாக சித்ரா சாரோடு அவர் பகிர்ந்து கொள்ளும் அழகே தனிதான். அதிலும் சிவாஜி கணேசனோடு அவர் பழகிய நாட்கள் + சூடான இட்லி & அயிரை மீன் குழம்பு இவற்றை ருசித்து சாப்பிட்டது பற்றி ஆனந்த ராஜ் கூறிய போது நெகிழ்ந்து போனேன்.
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@gobirajamanickam4205
@gobirajamanickam4205 3 жыл бұрын
Vvvvccccl
@abinashvelmurugan.4280
@abinashvelmurugan.4280 3 жыл бұрын
Yes
@rajeshkalavathi9128
@rajeshkalavathi9128 3 жыл бұрын
My favourite actor and genuine sir your speech
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@samyrama8388
@samyrama8388 3 жыл бұрын
@@anantharaaj1873 சார்..எல்லா commentக்கும் பதில் .....உங்கள் எளிமை ஆச்சரியமாக இருக்கு...உங்கள் திறமைக்கு இப்ப இருக்கும் உயரம் கம்மிதான்...மேன்மேலும் வளரனும் இறைவனை என்றும் உங்களுடன்.
@user-xz7ui9dp5k
@user-xz7ui9dp5k 3 жыл бұрын
மாநகர காவல் சன்சோ இல்ல சார் நான் பயந்து பார்த்து இருக்கிறேன்
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@sabesang5984
@sabesang5984 3 жыл бұрын
Most matured and subdued interview Sir.I am school mate of his brother velmurugan.I used to visit their soda company near othianchalai ground.I am really proud of Anand Raj the way he gives this interview
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@SelvaKumar-ii7zj
@SelvaKumar-ii7zj 3 жыл бұрын
Sir u very best சிறுவயதிலிருந்தே நாண் உங்களுடைய ரசிகண்
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@user-ns6en6jb3w
@user-ns6en6jb3w 3 жыл бұрын
சார் நீங்கள் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறார் தோல்வி நிலை தாண்டி வந்து வெற்றி பெற்று உள்ளார் தற்போது நகைச்சுவை நடிகராகவும் முத்திரை பதித்து விட்டீர்கள் இன்னும் மென்மேலும் பெரிய படங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@ommuruga786
@ommuruga786 3 жыл бұрын
மிகவும் அழகான பதிவு நன்றி 👌🙏
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@directorbalajik5004
@directorbalajik5004 3 жыл бұрын
அருமையான யதார்த்தமான ஆனந்தராஜ் பேச்சு..
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@senthilkumar-up6wd
@senthilkumar-up6wd 3 жыл бұрын
Super Multi Talented Actor. All his 90s films as villian are superb. His Comedy roles are excellent, especially Mundasupatti, Naanum Rowdy thaan
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@senthilkumar-up6wd
@senthilkumar-up6wd 3 жыл бұрын
@@anantharaaj1873 Thankyou so much Sir for your response
@indiaeverydaytv9816
@indiaeverydaytv9816 3 жыл бұрын
என் தங்கச்சி படிச்சவல ஆனந்த ராஜ் நடிப்பு மிக அபாரம்
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@eaglesjam12
@eaglesjam12 3 жыл бұрын
Very impressive interview, what a transformation...god bless you...
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
Excellent actor
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@sendilnathan
@sendilnathan 3 жыл бұрын
W8ing fr 2nd part thank u touring talkies
@alliswell7208
@alliswell7208 3 жыл бұрын
Ithuve 2nd part than
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
THALAIVAR SUPERSTAR MASS 👍🤘🤘
@veerasekaran.1981
@veerasekaran.1981 3 жыл бұрын
Reel villain and real hero. Many landmark movies like Baasha, Maanagara Kaaval ( need very guts role), Suryavamsam, Jackpot( especially that female role), Vandicholai chinnaraasu ( rocked the performance in core negative),Raja kaiya vecha( unexpected role) , recently Dhilluku dhuttu ( superb performance )..many many roles which are remarkable.
@gopal1744
@gopal1744 3 жыл бұрын
Anantha raj sir i am following your press meets and interviews recently for more than 5 years.. I really like your way of humble speech every where same tone without hurting anyone.. But at the same time giving honest answers from the heart..Also i seen you accepting some of your past mistakes in life.. Truly a great character sir.. We all need to learn from you.. Thank you for the inspiration sir..we need to see you in many more movies sir..God bless you sir🙏😊🤗
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you so much sir 🙏
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Vijaykanth. Sir. And. Murali. Sir. And. Karthik. Sir. And. Sathyraj. Sir. And.arjun.sir. Sarthkumar. Sir. Rajni. Sir. And. Vijay. Sir. And.ramki.sir.and Prashanth. Sir. And. Prbu. Sir. All.movie. Super. Hit. Movie🎬🎬👍
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@vishnupriyaramanan799
@vishnupriyaramanan799 2 жыл бұрын
Unga acting pidikum and specially gunachitra character and comedy kalantha villathanam super sir.. ungala pakra appo payam varala mathippu mariyahtha thonuthu.. jackpart movie la lady get up super unga acting kagave antha movie ya parpa
@jeskarponraj1583
@jeskarponraj1583 3 жыл бұрын
Dear Anantha Raaj Sir, You are my altime favourite actor. I enjoyed your villan role and comedy role. Do more Sir.
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir 🙏
@SrinivasanSrinivasan-es3tc
@SrinivasanSrinivasan-es3tc 3 жыл бұрын
Always indian super star one only Rajini sir indian real super star 🙏
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Yes sir 👌🙏
@TheGanesh17
@TheGanesh17 3 жыл бұрын
Very humble person.. வில்லன் எல்லாம் நல்லவனாக இருக்காங்க..Hero எல்லாம்....?
@venkatk7985
@venkatk7985 3 жыл бұрын
நாம நம்ம தலையில ஏத்தி வைக்காம இருந்தால் அவர்களும் அவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தடம் மாரி போவதும் நம்மால் தான்
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
AVANGALUM NALLAVANGA DHAN DA MENTAL
@siddharthk1154
@siddharthk1154 3 жыл бұрын
MENTAL AVAR SUPERSTAR AH PATHI PESINADHA KELRA SEVUTTU PUNDA
@danielcephas2398
@danielcephas2398 3 жыл бұрын
Athu vera onnum illa kasu athigam character low , villainuku kasu Kurachu so character good
@vickyjack8929
@vickyjack8929 3 жыл бұрын
Superb speech... Honestly sir...
@nandhakumar570
@nandhakumar570 3 жыл бұрын
Anand raj anna... Thanks for sharing your experience.... Coimbatore vantha veetuku vanga..
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
👍🙏
@vikkas100
@vikkas100 3 жыл бұрын
என் தங்கச்சி படிச்சவ தங்கள் கேரக்டர் செம... ஜல்லிக்கட்டு காளை பட கேரக்டரை குறிப்பிடும் போது திருநங்கை என்று குறிப்பிட்டிருக்கலாம்
@gunaselanseggran4536
@gunaselanseggran4536 Жыл бұрын
Cobra le.. super acting sir!! climax intrgtn scene was superb wif vikram!!!
@prabaharansabanayagam7936
@prabaharansabanayagam7936 3 жыл бұрын
Best interview..... super actor.....super human....
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@nirmalavidyakar6341
@nirmalavidyakar6341 3 жыл бұрын
Super interview anand raj sir our sincere thanks to lakshmanan sir
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@kadhambnkailash1410
@kadhambnkailash1410 3 жыл бұрын
சார் உங்கிட்ட இருக்க காமெடியை டைரக்டர்கள் லேட்டாக கறந்ததற்கு காரணம் உங்களது ஆஜானபாகு உடல் தோற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம்! இருப்பினும் இந்த combination comedy ஒரு புதுவகையாக இருப்பதால் மக்களிடம் எப்போதும் மவுசு குறையப்போவதில்லை. வாழ்த்துக்கள்!
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you so much sir 🙏
@kasimkp462
@kasimkp462 3 жыл бұрын
Rajni big fan of Kerala basha evergreen move next cm th anil Nadu super star Rajni than
@zayfadad4585
@zayfadad4585 3 жыл бұрын
Jackpot ! Seriously awesome
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
😅👌🙏
@rajharurrkstudio7852
@rajharurrkstudio7852 3 жыл бұрын
Interview Supper anandraj sir, imprse of basha movie memory
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@SKumar-kp7fq
@SKumar-kp7fq 3 жыл бұрын
Anandraj comes across as a well grounded, articulate and clear headed individual he should have achieved more in filmdom....very unfortunate that he is tagged as villian character. He has got excellent sense of humour as well....AIADMK should have given him more prominence in their party !
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
👏👏😢😢thank you sir 🙏🙏🙏
@sathyapriyan10
@sathyapriyan10 3 жыл бұрын
Always Thalaivar
@dineshbabu1766
@dineshbabu1766 3 жыл бұрын
Sir unmaya neenga hero sir...kulandhai manasu sir ungalukku
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@deepskitchen1882
@deepskitchen1882 3 жыл бұрын
Sir I like ur acting, u r so humble sir😍😍😍
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@brockers5428
@brockers5428 3 жыл бұрын
Ungala nadipu payama irukum. Super actor sir
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir 🙏
@shanmugasundaram2624
@shanmugasundaram2624 3 жыл бұрын
Super sir. Keep rocking
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Super interview 👌
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@mersalarsasan4128
@mersalarsasan4128 3 жыл бұрын
Best Episode 👌
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@sakthixerox8666
@sakthixerox8666 3 жыл бұрын
Wish you all the best anandharaj sir
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir 🙏
@pandirajan6698
@pandirajan6698 3 жыл бұрын
சார் நீங்க வேற லெவல் சார்
@Raaj2020
@Raaj2020 3 жыл бұрын
செந்தூரப் பூவே, வேலை கிடைச்சுடுச்சு பார்த்து உண்மைக்குமே பயந்துருக்கேன் சார்....
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
😄😄🙏🙏🙏
@Raaj2020
@Raaj2020 3 жыл бұрын
@@anantharaaj1873 ரொம்ப நன்றி சார்......
@selvip4939
@selvip4939 3 жыл бұрын
சித்ராசார் கலைஞாணம்அய்யா தோடர்ந்துபேட்டிபேடுங்கள்சார்
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 3 жыл бұрын
ஆம் Iam waiting
@Nk.Rajasekar
@Nk.Rajasekar 3 жыл бұрын
தோடர்ந்து அல்ல தொடர்ந்து
@deenatksnagai4569
@deenatksnagai4569 3 жыл бұрын
சூப்பர் 🙏🙏
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@sravi955
@sravi955 3 жыл бұрын
வாழ்க மக்கள் தலைவர் ரஜினி அவர்கள்
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
👌🙏
@ramyasrik5252
@ramyasrik5252 3 жыл бұрын
Super sir.
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you 🙏
@pvasanthi7623
@pvasanthi7623 3 жыл бұрын
Anand Raj sir is a very down to earth person. I liked his comedy villian acting in Nanum Rowdy than. 😀😀😀🤣🤣
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@sownthararajan9705
@sownthararajan9705 3 жыл бұрын
I really liked sir
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir 🙏
@trvarma0000
@trvarma0000 3 жыл бұрын
Waiting sirapana tharamana sambavam seira....
@georgepavi7850
@georgepavi7850 3 жыл бұрын
Super sir
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir
@animaddy9691
@animaddy9691 3 жыл бұрын
Maragatha nanayam movie la neega vera level anna.
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir 🙏
@DilkushKunkulol
@DilkushKunkulol 3 жыл бұрын
Awesome anand Raj sir
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir 🙏
@shanmugamshanmugam2214
@shanmugamshanmugam2214 3 жыл бұрын
Mr.anandaraj sir very good super man
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 3 жыл бұрын
கலை ஞானம் அவர்களின் பேட்டி எப்போது ஒளிபரப்பாகும்
@raagadevanisai4091
@raagadevanisai4091 3 жыл бұрын
6.34 Chitra sir Poove Poochudava movie illai Movi name Poovizhi vasalile
@mariappans6455
@mariappans6455 3 жыл бұрын
உங்களுக்கு நல்ல பெயர் வாங்கி குடுத்த படம் புலண்விசாரணை மாநகரகாவல் மறந்திராதீங்க
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Yes sir thank you 🙏
@pichaipillai4801
@pichaipillai4801 3 жыл бұрын
@@anantharaaj1873 💐💐💐
@harishankar908
@harishankar908 3 жыл бұрын
What about work with vijaykanth sir
@alexanderalexander7700
@alexanderalexander7700 3 жыл бұрын
Sema
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@indiaeverydaytv9816
@indiaeverydaytv9816 3 жыл бұрын
ஆனந்த ராஜ் கொள்கை தான் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டியது
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@indiaeverydaytv9816
@indiaeverydaytv9816 3 жыл бұрын
புரட்சித்தலைவர் அவர்கள் ஓய்வு நேரங்களில் தொண்டர்களுக்கு ரசிகர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவர்.அது எனக்கு அவர் வரும் வரை தெரியாது 1978 ல் அவரைத் திட்டி ஒரு கடிதம் எழுதி இருந்தேன் அதுவும் 5 பைசா கார்டில்.. தலைவர் தந்த இன்ப அதிர்ச்சி இன்னும் மறக்க முடியாதவை.இந்த நவீன யுகத்தில் ஆனந்தராஜின் பதில் கும்பிடாக இருந்தாலும் ஆச்சரியமாக உள்ளது.வாழ்த்துக்கள் ஆனந்த் ராஜூக்கு
@Unprietter
@Unprietter 3 жыл бұрын
Anandraj sir captain ah pathi neraya pesirukalaam. Because many captain movies la anandraj nadichirukaru. Especially Maanagara kaaval with awesome villain intro with bald headed sunglass and royal enfield bullet was so amazing. And Suryavamsam, jallikattu kaalai loosu goundar and many more. Avoid poor roles like Bigil and give us a comeback as Villain.
@bigbossman7020
@bigbossman7020 3 жыл бұрын
#Kummi# #Paattu# movie la semme acting anandraj sir..merattitinga
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
👏👌👍🙏
@aswins2079
@aswins2079 3 жыл бұрын
அருமை
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@aswins2079
@aswins2079 3 жыл бұрын
நன்றி சகோதரா
@aloykaavyan858
@aloykaavyan858 3 жыл бұрын
Part 3 எங்கே ?
@SubraMani-ys3xu
@SubraMani-ys3xu 3 жыл бұрын
Super
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
15.11.2020
@rlabs6546
@rlabs6546 3 жыл бұрын
Sir, we want to see you again as a villain but kindly avoid films like bigil which underestimated you.
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@ganeshram653
@ganeshram653 3 жыл бұрын
Attlee is the main culprit for this.
@arunappu9015
@arunappu9015 3 жыл бұрын
@@anantharaaj1873 sir I like your acting in Baasha, Kola kolaiaya Mundirika, Marakathananaiyam, Rajathi Raja etc... Pls do lot more comedy roles sir. Awesome acting. Comedy comes to you naturally.
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Padathula mattum sema vilan unmai vaalthukkai la nala manithar 👌😍
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@sathishdev1427
@sathishdev1427 3 жыл бұрын
நீங்கள் முன்னுக்கு வந்ததில் விஜயகாந்த் சார் படமும் கேப்டனும்
@dsiva9170
@dsiva9170 3 жыл бұрын
Sir nengka 10yearsku munnadi oru interviewla sonningka sapatla ellavaraium potu than seirom anal sapidupozuthu karuvepilai, milagai ponravarai eduthu vachitu than sapidurom athupola than cinemaum nallavarai eduthukungka thiyavarai vitudungkanu very nice sir athu iam very big Fan sir your great man and great artist sir
@sharmiallen8078
@sharmiallen8078 3 жыл бұрын
Best person
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
Thank you sir 🙏
@TalentedPersonGaming72
@TalentedPersonGaming72 3 жыл бұрын
8:20 great sir
@manitamil1992
@manitamil1992 3 жыл бұрын
Super villain
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 3 жыл бұрын
Good
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏
@touchwoodproductions26
@touchwoodproductions26 3 жыл бұрын
Respectively use words .... Chitra sir is a legend of information knowledge on cinema
@abhiabi9734
@abhiabi9734 3 жыл бұрын
நான் சிறு வயதில் பார்த்து பயந்த வில்லன் (நடிகர்) ...
@Sam-ch4jh
@Sam-ch4jh 2 жыл бұрын
Acting as a villain is not easy Anand Raj has done that very effectively
@hema6301
@hema6301 3 жыл бұрын
Siru vayathil ungalai villanaga parka bayamaga irukkum.piragu Ezhumalai pondra padathil Ungal comedy dialogue parthu migavum sirithom👌engal kudumbathil anaivarukkum Ungal nadippu pidikkum 👍sir
@duraisamy3517
@duraisamy3517 3 жыл бұрын
தலைவரின் சிறப்பு அப்படி தாங்க
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
👌🙏
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
Such a talent wasted in Bigil . Sir request don’t even act again Atlee movie , this applicable for Vijay also
@boopathiduraismay522
@boopathiduraismay522 3 жыл бұрын
Ananth raj sir your well performed in ragasia police, pulan visaranai, manakara kaval, after gap elumalai " Unga appan thanaraparani thala muluga, mundasuapati, suryavamsam, action jackson, simarasi, barathan, aravindhan memorable characters,
@anantharaaj1873
@anantharaaj1873 3 жыл бұрын
🙏🙏🙏
@boopathiduraismay522
@boopathiduraismay522 3 жыл бұрын
@@anantharaaj1873 sir nengala ☺☺☺
@mkrk2015
@mkrk2015 3 жыл бұрын
🤘🤘🤘🤘
@alexarockiaraj8687
@alexarockiaraj8687 3 жыл бұрын
Kali ghanam petti enna aachu
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 4,7 МЛН
Grandma Cat - the Hot Dog Eating Champion #gaming #food #challenge  #cartoon
0:15
Super Emotional Stories
Рет қаралды 8 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,6 МЛН
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10
Ангелина и Тая
Рет қаралды 1,8 МЛН
😹😹😹
0:19
Татьяна Дука
Рет қаралды 10 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
0:14
Tsuriki Show
Рет қаралды 6 МЛН