No video

பா.பைரோஸ் அகமது அவர்களின் சிவன் எனும் இன்பதேன் ஆன்மீக சொற்பொழிவுபாகம்-8 firoz ahamed in sivan enum

  Рет қаралды 104,734

KSK Thiruvila  கிரிஷ் ஸ்டுடியோ திருவிழா

KSK Thiruvila கிரிஷ் ஸ்டுடியோ திருவிழா

Күн бұрын

#krish_studio_katttumavadi #krish_digital_kattumavadi பா.பைரோஸ் அகமது அவர்களின் சிவன் எனும் இன்பதேன் ஆன்மீக சொற்பொழிவு பாகம்-8 firoz ahamed in sivan enum inba then speech soorpoilv

Пікірлер: 292
@mohammedbasheerulla9483
@mohammedbasheerulla9483 4 жыл бұрын
கிருபானந்த வாரியார் பேச்சு கேட்பதுபோலிருக்கிறது.👌
@narayanmani218
@narayanmani218 4 жыл бұрын
ஐயா. நான் ஒரு ஹிந்து. உங்கள் பேச்சை கேட்ட பிறகு ஒரு ஹிந்துவாக இருந்தும் இந்து சமயம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது நினைத்து வெட்கமாக இருக்கிறது. உங்கள் அறிவுக்கும் பிற மதத்தை மதிக்கும் பண்பிர்க்கும் தலை வணங்குகிறேன். எல்லா கடவுளும் ஒன்றே. நாம் எல்லோரும் உடன் பிறந்தவர்களே.
@sivakumarkumar4538
@sivakumarkumar4538 4 жыл бұрын
அய்யா நீங்கள் சிவத்தைப்பற்றி பேசபேச எனக்கு அல்லாவின் மீது பக்தியும் மதிப்பும் அதிகரித்துக்கொண்டேசெல்கிறது நான் அல்லாவை சிவமாகவே உணர்கிறேன் உங்களுடைய சிவத்தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்
@sarankannan6737
@sarankannan6737 4 жыл бұрын
சிவனும் அல்லாவும் ஒன்று.
@oiitsmeraffic2407
@oiitsmeraffic2407 4 жыл бұрын
@@sarankannan6737 alathutha Enna keetupochi athuku
@honestyforwonderlife1951
@honestyforwonderlife1951 4 жыл бұрын
இது தான் உண்மை சகோதரரே, அல்லாஹ்வை என்னும் போது உருவம் ஏதும் இல்லாமல் நினைத்து பார்க்க வேண்டும் அவ்வளவு தான்.
@padmagirisanb9116
@padmagirisanb9116 4 жыл бұрын
It is said in our Hindu puranas that Allah is another form of Lord Shiva. The Khaba resembles the statue of Shiva !
@honestyforwonderlife1951
@honestyforwonderlife1951 4 жыл бұрын
@@padmagirisanb9116 Allah, Creator, God, Lord, Siva, Iraivan, Kadavul, Bhagvan, Khuda, Palan hara, etc all are different in languages but meaning is one, if you going to seeing idol's you may not going to find that meaning of different languages. In puranas, in vedas also said that god is one no other than one.
@saravananmuthusamykonar2292
@saravananmuthusamykonar2292 4 жыл бұрын
ஆஹா ஆஹா என்னே ஒரு படைப்பு.மதங்களை கடந்த அமரத்துவம் வாய்ந்த புரிதல் மனித மிருகங்களே திருந்துங்கள். ஹர ஹர ஹர மஹாதேவா
@baburamachandran4566
@baburamachandran4566 4 жыл бұрын
உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் இந்தியனா இருப்பதில் எனக்கு பெருமை. பலர்க்கும் தான்.
@chandrasekaran5680
@chandrasekaran5680 4 жыл бұрын
ஆன்மீகத்தால் ஓன்று இணைவோம் வாருங்கள் வாருங்கள் நம்மை ஓன்று சேர்த்தார்கள் திக......... நன்றி ஐயா
@shanmugamsarvesshanmugamsa1529
@shanmugamsarvesshanmugamsa1529 4 жыл бұрын
என்ன புன்னியம் செய்தனையோ.... உன் மனதில் ஆடுகின்ற தெய்வம்... பதிகங்களை எளிமையாக விளக்குகின்ற அண்ணலே போற்றி போற்றி.. அடியேனுக்கு அடியேன்.
@rasuthoondi6176
@rasuthoondi6176 4 жыл бұрын
திருவையாரு பற்றி அருமையான விளக்கம் அதுவும் ஒரு இஸ்லாம் நண்பரிடமிருந்து.ஆச்சரியம்..ஆச்சரியம்..சந்தோசம்...மகிழ்ச்சி..
@vrajaheadmaster1459
@vrajaheadmaster1459 2 жыл бұрын
மிகவும் அருமை அருமை வாழ்த்துகள் ஐயா
@chachiraja2779
@chachiraja2779 4 жыл бұрын
வாழ்கவே வாழ்க பைரோச கமது வாழ்கவே வாழ்க அவர்சொற் பொழிவு வாழ்கவே வாழ்க அவர்தம் குடும்பம் வாழ்கவே வாழ்க பதினாறும் பெற்றே.
@anbazhaganpg5400
@anbazhaganpg5400 4 жыл бұрын
Muslimgalil oru manikam. Manitha neyar🙏🇮🇳🇮🇳
@baskaran.p1166
@baskaran.p1166 4 жыл бұрын
அஸ்ஸலாம் அலைக்கும் பாய் . இது தான் சமுக நல்லிணக்கம் நன்றிகள் பல பாய் .
@nirainjankumar4892
@nirainjankumar4892 4 жыл бұрын
ஐயா நல்ல தமிழ் கேட்டு நாளாச்சு. உங்க புண்ணியத்தால் எம் செவி குளிர்ந்தது.அதுவும் ஒரே மாவட்ட தமிழை கேட்க்கும் போது மிக்க மகிழ்ச்சி உங்களை ஆலத்தூரில் நேரில் சந்திக்க இறைவன் அனுக்கிரஹம் வேண்டுகிறேன். இனிய ரமலான் நோன்பிருந்து நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள்.ஐயா. இவன் பூ. நிரைஞ்சன் குமார் ஆற்காடு.
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 3 жыл бұрын
Sivanesa selvar pairos psryavar vavalka valka nurandiu
@subramaniann2619
@subramaniann2619 4 жыл бұрын
ஜயா தங்களின் பேச்சுமெய்சிலிர்க்கவைக்கிறதுநீடுடி வாழ்க.
@nasarahamed5345
@nasarahamed5345 4 жыл бұрын
வாழ்க வளமுடன்! இது ஆண்மீகம்.
@HackSparrrowakaSicario
@HackSparrrowakaSicario 4 жыл бұрын
@Andhuvan Anbu can u prove North indians brahmins are Jews?
@t-80ussrmbt24
@t-80ussrmbt24 4 жыл бұрын
@Andhuvan Anbu யூத பிராமணனா ? ஹஹஹஹஹ முட்டாளின் காமெடி
@HariKrishnan-ye7bc
@HariKrishnan-ye7bc Ай бұрын
ஐயா நீங்கள் வாழ்க வாழ்க❤ தர்மத்தையும் சைவத்தையும் பின்பற்றி வாழ நான் வேண்டுகிறேன் இதை கடைபிடித்தால் அனைத்து ஆத்மாக்களும் படைத்த கடவுள் ஒருவன் அவனை போய் அடைய முடியும் இது ஒன்றே கடவுளை அடையும் வழி ❤ஓம் நமசிவாய சிவாய நம சிவ சிவ ❤ இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤ அல்லா அக்பர் ❤ ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் ❤ நமோ நமோ நாராயண நாராயணா ❤ இந்த பூலோகத்திற்கு இறைவன் ஒருவனே ஆவான் மக்கள் உணர வேண்டும் ❤❤❤❤❤
@ramahare
@ramahare 4 жыл бұрын
ஐயா, அருமையான தமிழ், தங்களை எப்படிப் புகழ்வது என்று தெரியவில்லை, எப்படி வாழ்த்துவது என்றும் தெரியவில்லை, நெஞ்சம் நெகிழ்கிறது, பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க
@sakthim7634
@sakthim7634 2 жыл бұрын
அய்யா, தாங்கள் அறிவின் அமுதக்கடல், ஐய்யா, நாம் மதத்தால் மாறுபட்டாலும் இனத்தில் ஒன்றுபட்ட தமிழர்கள் நீடுழி வாழ்க இறைவன்திருவருளால்
@DS-vc3uw
@DS-vc3uw 4 жыл бұрын
சிவாயநம மிக அருமை கடவுளின் இரக்கத்தை மிக அருமையாக விளக்கினார் நன்றி ஐயா
@ramachandranb1597
@ramachandranb1597 4 жыл бұрын
நாமும் சிவனை வணங்கிறேம் அதை விட தமது சகோதரா் விளக்கஉரை பாடல்கள் மிகவும் உள்ளம் நெகிழ வைக்கும் பாராட்டு கள்
@kprabhushanthip4494
@kprabhushanthip4494 4 жыл бұрын
மிக உயர்ந்தவர் ஐயா நீங்கள் வணங்குகின்றேன் உங்களை
@thangampillai8029
@thangampillai8029 4 жыл бұрын
முஸ்லீம் மதத்தில் இப்படி ஒரு முத்து சொர்க்கத்தங்கம்
@mrvkvictorkalimuthu.2375
@mrvkvictorkalimuthu.2375 4 жыл бұрын
வணக்கம் 🙏,சகோதரர், அற்புதப், பேச்சு, உங்கள், ஆத்மிகவாதி, பேச்சு இளைய சமுதாய அறியாமை உள்ள,மக்கள், பார்க்க, வேண்டும், கேட்க, வேண்டும், பின் செயல், பட, வேண்டும்,, மதங்களைப்பற்றிப் பேசி நமக்குள் பலர் பிரச்சனையை, உருவாக்கி 👋 வருகிறார்கள். இ=இறைவன், இ=இந்து, இ=இஸ்லாம். 👌 👌 👌.
@varathanpiraveen927
@varathanpiraveen927 4 жыл бұрын
அருமையான சொற்பொழிவு இந்துசமயத்தவர்இல்லாமல் ஒருஇஸ்லாம்மதத்தவரின் திருவாயால்கேட்டது மனநிறைவாகஇருக்கின்றது வாழ்க வளமுடன்
@thangampillai8029
@thangampillai8029 4 жыл бұрын
முஸ்லிம் மதத்தில் இப்படி ஒரு நல்ல மனிதர் கிடைப்பது அரிது அரிது அரிது நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல சிவன் அருளோடு வாழ்க அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு அது போல் அல்லாவும் ஏசுவும் எல்லோரும் ஒன்றுதான் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
@peterfysh5125
@peterfysh5125 4 жыл бұрын
Thangam Pillai....இன்னும் அநேகம் பேர் இருக்காங்க....ஆனா அவங்க இங்கே வந்து கமெண்ட் போடுவதில்லை.....
@sgv4219
@sgv4219 4 жыл бұрын
அருமை அருமை ஐயா🙏🙏🙏🙏மிகவும் இனிமையாக இருந்தது 🙏🙏🙏
@SasiKumar-zq3sc
@SasiKumar-zq3sc 10 ай бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது சொற்பொழிவு நீங்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறோம். சிவபெருமான்அருள் புரிவார்🎉
@shreemadurakasi836
@shreemadurakasi836 4 жыл бұрын
வணங்குகிறேன்.நீங்கள் ஒரு அதிசயப் பிறவி.உங்களுக்குள் மறைசக்தி பொதிந்துகிடகிறது. அன்பை விதைத்து அனைவரது நெஞ்சிலும் இடம்பிடித்து விட்டீர்கள்...
@sukumaranj6508
@sukumaranj6508 4 жыл бұрын
சிd வையில் இயேசுவை காணும போது கணணிர் வடிக்கிறேன் நபியின சொற்பொழிவு படிந்துவியாகிறேன். பைரே அவர்கள் பேச்சை கேட்டு. உனளம் உருகி நிற்கிறேன்.. ஜெ.சுகுமாறன்... சீரடி பாபாவை உங்களிடம் காண்கிறேன் .அல்லாமாலிக்
@sakthysubramani3223
@sakthysubramani3223 4 жыл бұрын
உங்கள் பேச்சு திருமுருக கிருபானந்தவாரியார் பேச்சுக்களை நினைவுறுத்துகிறது. வளர்க உங்கள் ஆன்மீகப் பணி.மதம் பிடித்த மதவாதிகளை இது நிச்சயம் மாற்றும்.வாழ்த்துக்கள்!
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 4 жыл бұрын
அய்யா அவர்கள், இறைமையை உண்மையாக உணர்ந்துள்ளார், பாக்கியவான். நன்றி அய்யா.
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 4 жыл бұрын
Ungalil sivanai parkiren Ohm namasivaya I bow to you, bless me iyyaa
@gooogleplexnetMurugan
@gooogleplexnetMurugan 4 жыл бұрын
மனித குளத்தில் பிறந்தோன் என்று சந்தோஷப்படுகிறேன் இன்று உங்களாலும் அங்கு நம் மக்களாலும் நன்றி ஐயா
@thangammariappan8578
@thangammariappan8578 3 жыл бұрын
பா. பைரோஸ் அகமது அவர்களின் பாதம் பணிகின்றேன்
@murugavision8535
@murugavision8535 4 жыл бұрын
தேன் வந்து பாய்ந்தது காதினிலே. ஓம் நமசிவாய !!
@bhagyarajnagan
@bhagyarajnagan 4 жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும். இது எம் தமிழ் தாயின் கனிவு. தமிழ் தாயின் அருள் பெற்றவர்களில் இவரும் ஒருவர். தென் நாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி.... முற்றும் உணர்ந்தவர்களுக்கு மெய் ஞானமே சிவன்... இறைவனை அறிய அன்பு ஒன்றை வழி... சிவனும் தமிழும் வேறு இல்ல என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் உதாரணம்.....
@sembaruthifamily4074
@sembaruthifamily4074 4 жыл бұрын
Ayya ungalai parthaal en manam paravasam adaigiradhu
@sundarsundarbaba8113
@sundarsundarbaba8113 4 жыл бұрын
ஓம் நம சிவாயம் உள்ளம் மகிழ்ந்தேன் அருமை வாழ்க. உங்கள் இறை தொண்டு
@bavanielango645
@bavanielango645 4 жыл бұрын
ஐயா கை கூப்பி வணங்குகிறேன்
@ravikaliappan109
@ravikaliappan109 3 жыл бұрын
எவ்வளவு தெளிவான சிந்தனைகள்
@natarajans324
@natarajans324 4 жыл бұрын
பூ மாலைக்கும் பா மாலைக்குமான வித்தியாசம் பிரமாதம். Super
@freemind9188
@freemind9188 4 жыл бұрын
இதுதான் தமிழகம் இது வட இந்தியர்களுக்கு புரியாது..
@t-80ussrmbt24
@t-80ussrmbt24 4 жыл бұрын
@sufi saleem இஸ்லாம் என்பது வந்தேறி மதம்.சைவம் மட்டுமே மண்ணின் மைந்தர்களின் சமயம்
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 4 жыл бұрын
சிவாய நம வாழ்க உங்கள் இறைவன் பணி...
@praveenrajandran6340
@praveenrajandran6340 4 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@manigandanselvaraj
@manigandanselvaraj 4 жыл бұрын
இவரை போன்று அனைத்து மதத்தினரும் மற்ற அனைத்து மதத்தினர் அருமை பெருமைகளும் உணர்ந்தால் நாட்டில் அமைதியும், அன்பும் பெருகும்...
@sudandrababu9099
@sudandrababu9099 4 жыл бұрын
iyya ungalai vanagugiren arppudhamana thamiz sorpozivu thamiz annai villaiyaadugiraal ungalodu emperumaan Shivan moolamaaga vaazga ungal thondu T S BABU(ARMY)
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx 4 жыл бұрын
கேட்கவே மிக அருமையான வீடியோ
@gopalarumugam5035
@gopalarumugam5035 2 жыл бұрын
A very talanted person, we need a few Muslims, India will have a peacefulness. 🌹🙏
@elangoraman8727
@elangoraman8727 4 жыл бұрын
really super, தெய்வத்தை நன்றாக புரிந்து வைத்து உலகறிய உண்மையை விளாசும் தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன், பெயர் தான் முகமது செயல் எல்லாமே apj காலம் தான், மதவெறி பிடித்து அலையும் மனித மிருகங்களுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளீர்கள், விலங்குகள் கடவுள் வாழும் ஆலயங்கள் என்பதை தெளிவாக விளக்கிய தங்களுக்கு siram குவித்து வணங்குகிறேன்
@sakthisan6688
@sakthisan6688 2 жыл бұрын
Video like ok, super super video
@nagarathnam4464
@nagarathnam4464 3 жыл бұрын
Ayya ungal sorpolivai melum melum keatka unarvu thoondukirathu. Eppadi ungalai vvarnippean. Varthaukal kooda pothathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogisutharshan1679
@yogisutharshan1679 4 жыл бұрын
Myself feel gifted to meet you in this video. You are a great Allah devotees. I seek and pray to God to grand you all the blessings.
@hannanpakthini7221
@hannanpakthini7221 4 жыл бұрын
பண ஆசைக்கு எவ்வளவு கேவலமாகவும் போகலாம் என்ற சிறந்த எடுத்து காட்டு.
@user-sj2ps9jv6k
@user-sj2ps9jv6k 7 ай бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க (ஐயா நீங்கள் காபா மீது சிவ பெருமானை பார்த்தாக சொன்னிர்கள்.அன்று முதல் நீங்களும் நலமாக வாழ வேண்டுகிறேன்
@tamilarasan2250
@tamilarasan2250 4 жыл бұрын
ஐயா அவர்களின் சொற்பொழிவு அருமை, வாழ்த்துக்கள் .
@rathinavelr9470
@rathinavelr9470 4 жыл бұрын
ஓம்நமசிவாய
@manisaravanan00
@manisaravanan00 4 жыл бұрын
இதுதான் எங்க தமிழ்நாடு
@massn1569
@massn1569 3 жыл бұрын
I am happy about your holly speach and all gods are only one lpray the gods to give allways life thanks for once again
@rajendranmuthuru1769
@rajendranmuthuru1769 4 жыл бұрын
இன்பம் !இன்பம் !ஓம் நமச்சிவாய !
@kesavankannan6180
@kesavankannan6180 4 жыл бұрын
Idhupol iru tharappum irundhuvittal, vazhkkai migavum sugamagha irukkum. Kadavul ondruthan, avaravar viruppathirkerpa vanangugirom. Idhil veruppai serthu, prachanaiyai kilappi, piritthalum muyarchiyai merkondu, suyanalathirkagha indha dravida koottam migundha seyalpadugiradhu. idhai ella kadavul nambikkai kondavarghulam ondrinaindhu, ikkoottaithai, seruppal aditthu viratta vendum. God Bless.
@sureshsk2815
@sureshsk2815 4 жыл бұрын
Saiva samayathaipatri ungal petchal niraya therinthukonden, valga valamudan.om namashivaya.
@sriakshaya6032
@sriakshaya6032 4 жыл бұрын
இஸ்லாத்திலும் சிவபெருமான் வாழ்ந்து கொண்டு இருக்கிரார் என்பதற்கு இதுவே சான்று.. இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நீங்கள் எல்லோருமே நல்லவர்கள் தான் . ஆனால் உங்களை. திக .திமுக . என்ற தீய சக்திகள் உங்களை ஆள நினைக்கிறது அதில் இருந்து மீண்டு வாருங்கள். நாம் அனைவரும் இந்தியர்கள் வாழ்க ஜெய்ஹிந்த் அரியும் சிவனும் ஒன்று அதில் அல்லாவை இனைத்தது நன்று
@sugunabharathi
@sugunabharathi 4 жыл бұрын
எல்லாம் அவன் செயல்.. அன்பிர்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
@user-hw6bl3hr3j
@user-hw6bl3hr3j 6 ай бұрын
Om, om om om om om om
@madhavanrs5078
@madhavanrs5078 4 жыл бұрын
Vannakam Ayya 🙏 God is great. Nandri .... thangal urrai uyirukul oli vesum urraiyaga ammainthathu. Thiruchittrambalam.
@srilakanraja9266
@srilakanraja9266 4 жыл бұрын
Aiya vaalga valamudan vaalga vaiyagam ooomnamasivaya namoom Amehn Amin
@neelamegam9040
@neelamegam9040 4 жыл бұрын
அருமை ஐயா , மதச்சார்பின்மையின் உச்சம் நீங்கள் .
@Surabi9
@Surabi9 4 жыл бұрын
Neela Megam @. Why are you confused. He is not secular. His talk is related to religion. It is a religious discourse. Since he is a Muslim who talks in praise of Lord Shiva, he will not become a Secular. Apart from his discourse on Lord Shiva, he is a practising Muslim. He is not devoid of religion. A secularist should either be an Atheist or Agnostic. All other Indian Secularists are practising hypocrisy
@ChintanaiThulikal
@ChintanaiThulikal 4 жыл бұрын
திருநாவுக்கரசை பற்றி நமக்குத் தெரிந்து இருந்தும் அதை தங்கள் வெண்கல குரலால் கேட்டது சைவத்த பற்றி தங்கள் மூலம் கேட்டது மெய் சிலிர்ப்பு ஏற்பட்டது நன்று
@kvpress
@kvpress 4 жыл бұрын
best super speech
@murukesandhanapal8536
@murukesandhanapal8536 4 жыл бұрын
சூப்பர் அற்புதமான பேச்சி... வாழ்த்துக்கள் ஐய்யா ஓம்சிவசிவஓம்
@PrakashPrakash-kz2fm
@PrakashPrakash-kz2fm 4 жыл бұрын
Inshallah great
@krishnanjay354
@krishnanjay354 4 жыл бұрын
Arumai
@arvintnad4996
@arvintnad4996 4 жыл бұрын
Ungal tamil ku adimai 🥺
@nm-ri1ve
@nm-ri1ve 3 жыл бұрын
பைரோஸ் அவர்களின் பதங்களுக்கு நமஸ்காரம் ..
@BaskaraneesvaranAb-
@BaskaraneesvaranAb- 4 жыл бұрын
I cant believe that. I really proud of B. Bairose
@user-qv4cj8wd4c
@user-qv4cj8wd4c 4 жыл бұрын
சிவசிவ
@jayaprasads2146
@jayaprasads2146 2 жыл бұрын
ஐயா , தங்களுக்கு என் முதற் கண் வணக்கம்
@manisaravanan00
@manisaravanan00 4 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் அல்லாஹு அக்பர்
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 4 жыл бұрын
ஐயா அவர்களது தொடர்பு எண் பதிவிடுங்கள் ஒரு முறையாவது எங்கள் ஊரில் பேச வேண்டும் ஓம் நமச்சிவாய
@weightnews6458
@weightnews6458 4 жыл бұрын
நான் தேடும் மனிதர்களில் ஒருவர் மதம் என்பது மனிதன் உருவாக்கியது மனிதம் என்பது இவர்கள் போன்றோர்களால் உருவாக்க பட வேண்டியுள்ளது.கந்தன் ஆனாலும்,காதர் ஆனாலும்,கர்த்தர் ஆனாலும் சரி என்றும் இறைவன் ஒருவனே. வாழ்க மனிதம்
@arundorairaj8106
@arundorairaj8106 4 жыл бұрын
Insha Allah
@RamRaj-nw7rb
@RamRaj-nw7rb 4 жыл бұрын
Super
@jayaprasads2146
@jayaprasads2146 2 жыл бұрын
ஐய்யா தங்களுக்கு சொர்கத்திள் இடம் நிச்சயம்
@thanikanikaran
@thanikanikaran 2 жыл бұрын
Nice mes tks boy
@aksreesampathkumar3481
@aksreesampathkumar3481 4 жыл бұрын
Super speech from Musalman Very nice
@balasubramanianramachandra231
@balasubramanianramachandra231 4 жыл бұрын
Iniya speech.🙏
@krishnadasc4647
@krishnadasc4647 3 жыл бұрын
allavum sivaperumanum ontru thaan...ithai unarnthavar firoz ayya....mikka magizhchi.....Om namasivaaya...🙏🙏🙏🙏🙏
@msmuniyapan8119
@msmuniyapan8119 4 жыл бұрын
Romba nanri anna ungal pechchiku
@mohammedm9190
@mohammedm9190 Жыл бұрын
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 07-04-2023 இன்று இறைவனிடம் சேர்ந்தார்😭
@balukhomeloanconsultant6310
@balukhomeloanconsultant6310 4 жыл бұрын
இன்பம் கலந்த அதிர்ச்சி
@vijayaganeshpalanisamy
@vijayaganeshpalanisamy 25 күн бұрын
THANKS
@boobalanv6630
@boobalanv6630 4 жыл бұрын
இரவு வணக்கம் ஐயா
@r.naveenr.naveen2979
@r.naveenr.naveen2979 4 жыл бұрын
ஆன்மிகதால் ஓன்று செர்வம் நன்றி நன்றி அய்யா
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 4 жыл бұрын
Wow.. Sir you are great asset sir... Please continue such good speech.. May Lord siva bless you.....
@ramachandrank1615
@ramachandrank1615 4 жыл бұрын
OM NAMASIVAYA 👃👃👃👃
@palanik359
@palanik359 4 жыл бұрын
Nalla thore , sorpozhivu
@rajanlakshmi8704
@rajanlakshmi8704 4 жыл бұрын
Anmigam enpathu matham illai iraivanin mithulla unmaiyana anbhu
@gaasai7248
@gaasai7248 4 жыл бұрын
Ayya Enna Bhakthi Enna Bhakthi, Nama Shivaya Vazgha
@muralitharan8010
@muralitharan8010 4 жыл бұрын
ayya ungal pechai keka kadavul arul vendum
@JayKumar-ze3gz
@JayKumar-ze3gz 4 жыл бұрын
ஐயா நான் கடவுளைகண்டதில்லை.ஆனால் உங்கள் உருவத்தில் நான் கடவுளைகாண்கிறேன்.
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 4 жыл бұрын
கார்த்தி காஞ்சி ஈஸ்வர் அல்லா வாழ்க வளமுடன் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjithkumar587
@ranjithkumar587 4 жыл бұрын
அருமை அய்யா... உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,5 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,4 МЛН