No video

பீட்ரூட் கட்லெட் | Beetroot Cutlet | அவல் வெஜ் கட்லெட் | Aval Veg Cutlet In Tamil | Snack Recipes |

  Рет қаралды 61,522

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

பீட்ரூட் கட்லெட் | Beetroot Cutlet | அவல் வெஜ் கட்லெட் | Aval Veg Cutlet In Tamil | Snack Recipes | Cutlet Recipes | Evening Snacks | Veg Starter | Starter Recipes |
#beetrootcutlet #பீட்ரூட்கட்லெட் #beetroot #cutlet #healthysnack #beetrootrecipes #quickcutletrecipes #eveningsnack #quicksnackrecipe #அவல்வெஜ்கட்லெட் #pohavegcutlet #pohacutlet #avalvegcutlet #cutletrecipes #teatimesnacks ##beetroottikki #eveningsnacks #vegstarter #starterrecipes #vegcutlet #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Beetroot Cutlet: • Beetroot Cutlet | Even...
Aval Veg Cutlet: • Poha Veg Cutlet | Snac...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/...
பீட்ரூட் கட்லெட்
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2
முந்திரி பருப்பு
திராட்சை
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
வேகவைத்த உருளைக்கிழங்கு - 5
வேகவைத்த பச்சை பட்டாணி
நறுக்கிய கொத்தமல்லி இலை
மைதா - 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
பிரட் தூள்
எண்ணெய்
செய்முறை:
1. பீட்ரூட்டை துருவி வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுக்கவும்.
3. இதில் வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
4. பச்சை வாசனை போனபின் இதில் துருவிய பீட்ரூட்டை போட்டு வதக்கவும்.
5. பின்பு உப்பு, சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் சேர்த்து கிளரவும்.
6. அடுத்து இதில் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி மசிக்கவும்.
7. மசித்த கலவையில் வேகவைத்த பச்சை பட்டாணி கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
8. கலவையை கையளவு வடை போல் தட்டவும்.
9. மைதாவை தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.
10. செய்த கட்லெட்'களை மைதா கலவையில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி 10 நிமிடம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும்.
11. பேன்'னில் எண்ணெய் ஊற்றி செய்த கட்லெட்'டுகளை போட்டு இரு புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
12. பீட்ரூட் கட்லெட் தயார்.
அவல் வெஜ் கட்லெட்
தேவையான பொருட்கள்
அவல் - 1 கப்
தண்ணீர்
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
பீன்ஸ்
பட்டாணி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை
பிரட் தூள்
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1. அவல் வெஜ் கட்லெட் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் அவல் மற்றும் தண்ணீர் சேர்த்து இருபது நிமிடம் ஊறவைக்கவும்.
2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமானவுடன் பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ், வேகவைத்த பச்சை பட்டாணி, வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்பு கடாயை மூடி ஐந்து நிமிடம் வேகவைக்கவும்.
4. ஐந்து நிமிடம் கழித்து மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், ஊறவைத்த அவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்.
5. இந்த கலவையை மத்தை வைத்து நன்கு மசிக்கவும், நன்கு மசித்த பின்பு உங்களுக்கு விருப்பமான வடிவில் பிடித்து வைக்கவும்.
6. ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
7. செய்து வைத்த மசாலா கலவையை இந்த சோள மாவில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து பதினைந்து நிமிடம் பிரிட்ஜ்ல் வைத்து குளிர்விக்கவும்.
8. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு செய்து வைத்த கட்லெட்டை சேர்த்து பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்.
9. அருமையான அவல் வெஜ் கட்லெட் தயார் இதை சாஸுடன் சேர்த்து பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 23
@sailujansiva855
@sailujansiva855 2 жыл бұрын
Super veg rec👌உங்கள் தகவல்களுக்கு நன்றி🌷👌
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 жыл бұрын
welcome....keep watching
@vaishnaviav3701
@vaishnaviav3701 2 жыл бұрын
My favourite cutlet receipe tempting and mouthwatering 😋😋😋🤤🤤
@krithikan1750
@krithikan1750 2 жыл бұрын
Hi akka all recipes very nice
@estervasanthan6889
@estervasanthan6889 2 жыл бұрын
Very nice nd tasty nd also simple method of preparation
@lakshmir4579
@lakshmir4579 2 жыл бұрын
Wah Yummy
@kamalakamalkamlakamal7818
@kamalakamalkamlakamal7818 2 жыл бұрын
Super sister
@venivlogs950
@venivlogs950 2 жыл бұрын
Hii ❤️❤️
@saisvegspecial3275
@saisvegspecial3275 2 жыл бұрын
Nice recipe
@vinovino5533
@vinovino5533 2 жыл бұрын
Last few days I followed your chennal. It contains very amazing and simple dishes. Mam ur great 👍
@vijiyalakshmi9216
@vijiyalakshmi9216 2 жыл бұрын
Super
@jayalakshmikaruppannan9640
@jayalakshmikaruppannan9640 2 жыл бұрын
Hi akka. உங்க எல்லா வகை சமையலும் அருமை.நீங்க செய்யும் விதம் மற்றும் பயன்படுத்தும் பாத்திரம் 👌👌👌. உடுத்தும் ஆடையும்,அணிகலன்களும் அருமையோ அருமை.ஏன் எடையை அதிகமாக குறைச்சீங்க.இதற்கு முன் அழகு.😘
@shazassimplefood6296
@shazassimplefood6296 2 жыл бұрын
Yummy
@janine1553
@janine1553 2 жыл бұрын
Yummy 😋
@nbb5957
@nbb5957 2 жыл бұрын
Such a healthy recipe but instead of deep fry hope we can do shallow fry on tawa/non stick pan ….it becomes more healthy
@esamusachannel7199
@esamusachannel7199 2 жыл бұрын
Super patiamma
@lathaarun8007
@lathaarun8007 2 жыл бұрын
Hema jus love ur dressing please tag the place u take the dress material
@user-gu9bp2cz2r
@user-gu9bp2cz2r 2 жыл бұрын
Can you pls do simple all vegetables recipes in cooker by restoring color and nutrients for bachelors.. Pls open **new play list for bachelors recipe...
@dominicdass9059
@dominicdass9059 2 жыл бұрын
Mam, can we eat poha cutlet without frying?
@veerapandiantr6270
@veerapandiantr6270 2 жыл бұрын
Fiame evvalavu enru sollungal
@mannachannel4564
@mannachannel4564 2 жыл бұрын
1st class A 1
@unknown-zx4un
@unknown-zx4un 2 жыл бұрын
Hi mam ,can you please translate it in English also, as it will be very useful for people like me, who don't understand Tamil
@karthigak8732
@karthigak8732 2 жыл бұрын
Super
Venkatesh Bhat makes Veg Cutlet | recipe in Tamil | VEG CUTLET
16:10
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2 МЛН
Vegetable cutlet by Revathy Shanmugam
13:48
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 318 М.
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 14 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Neeya Naana Full Episode 449
1:29:43
Vijay Television
Рет қаралды 1,2 МЛН
Venkatesh Bhat makes Beetroot tikki | lunch box recipes | healthy snacks
11:28
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 188 М.
Beetroot Cutlet Recipe | Quick Snack Recipe - Beetroot Cutlet
15:01
Village Cooking - Kerala
Рет қаралды 184 М.
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 14 МЛН