No video

பீட்ரூட் முட்டை பொரியல் | Beetroot Egg Poriyal Recipe In Tamil | Side Dish |

  Рет қаралды 158,440

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

பீட்ரூட் முட்டை பொரியல் | Beetroot Egg Poriyal Recipe In Tamil | Side Dish | ‪@HomeCookingTamil‬
#beetrooteggporiyalrecipeintamil #beetrootmuttaiporiyal #poriyalrecipe #sidedish #hemasubramanian #homecookingtamil
பீட்ரூட் கட்லெட்: • Snacks Special E09 | ப...
பீட்ரூட் ஹல்வா: • பீட்ரூட் ஹல்வா | Beetr...
பீட்ரூட் வடை: • பீட்ரூட் வடை | Beetroo...
பீட்ரூட் கேரட் சூப்: • பீட்ரூட் கேரட் சூப் | ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
பீட்ரூட் முட்டை பொரியல்
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 3 நறுக்கியது
முட்டை - 5
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/44XBh4G)
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/44XBh4G)
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/3QOYqCn )
கடுகு - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/449sawp )
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 8 பற்கள்
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/313n0Dm)
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/313n0Dm)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/313n0Dm)
மிளகு - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RElrrg)
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
உப்பு (Buy: amzn.to/2vg124l)
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. ஒரு பானில் நல்லெண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
2. அடுத்து காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
3. பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
4. நறுக்கிய பீட்ரூட் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
5. பிறகு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
6. அதே பானில் நடுவில் எண்ணெய் ஊற்றி முட்டை, மஞ்சள் தூள், மிளகு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
7. முட்டை வெந்தவுடன் பீட்ரூட் உடன் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
8. சுவையான பீட்ரூட் முட்டை பொரியல் தயார்.
Beetroot muttai poriyal is an easy, simple yet tasty side dish you can enjoy with hot rice and ghee. This is rich in nutrients, healthy for everybody from adults to kids because it provides iron, protein and many other essentials required for smooth functioning of the body. People who do not enjoy eating beetroots will also like this one due to the added taste of eggs. Include this to your diet to get amazing benefits. You can also pack this for lunchboxes. Do try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 142
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 93 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 32 МЛН
Venkatesh Bhat makes Beetroot tikki | lunch box recipes | healthy snacks
11:28
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 188 М.
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18