பாரதிபாஸ்கரின் அற்புதமான நகைச்சுவை பேச்சு | Padma Shri Award Winner Dr. RV. Ramani

  Рет қаралды 1,649,425

RA Media

RA Media

5 жыл бұрын

பத்ம ஸ்ரீ விருது பெற்ற Dr,RV. ரமணிஅவர்களுக்கு கோவையில் நடை பெற்ற பாராட்டு விழாவில் மடை திறந்த வெள்ளமாய் பாரதிபாஸ்கரின் அற்புதமான நகைச்சுவை பேச்சு
Dr.R.V. Ramani Founder of Sankara Eye Foundation

Пікірлер: 405
@nanthininanthini6405
@nanthininanthini6405 4 жыл бұрын
கருவுற்றிருக்கும் நேரத்தில் உங்கள் பேச்சு எனக்கு பெரும் மகிழ்வை உற்சாகத்தை கொடுத்தது. வாழ்க நீர் பல்லாண்டு. வாழ்க உம் பேச்சாற்றல். வாழ்க வளமுடன் நலமுடன்.
@sekarmt8924
@sekarmt8924 4 жыл бұрын
🤔
@vasudevan-pg4td
@vasudevan-pg4td 5 ай бұрын
😢Pp​@@sekarmt8924😮
@samacheerkanitham4493
@samacheerkanitham4493 3 жыл бұрын
மிக அருமையான பேச்சு, மிக அருமையான பொருத்தமான உதாரணம் பாரதி பாஸ்கர் வாழ்க வளமுடன் 🙏🙏👌👌
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
நன்றி சகோதரி நன்றி இறைவன் மிகப்பெரியவன் ௐ நமசிவாய
@nsubramanian1
@nsubramanian1 4 жыл бұрын
அருமையான பேச்சு... சிந்தனை செய்யவும், மனம் விட்டு சிரிக்கவும் வைக்கும் சிறப்பான பேச்சு...
@santhirajamanikam7874
@santhirajamanikam7874 2 жыл бұрын
கேட்டேன் புரிந்து அறிந்தேன் உன்னை மட்டுமல்ல உன்னில் கலந்திருக்கும் பாரதியை. நன்று அம்மா.😍🙏
@kingmaker6845
@kingmaker6845 3 жыл бұрын
பாரதி அக்கா பேச்சு ரெம்ப நல்ல தெளிவா பேசுறாங்க. அக்கா வை ரெம்ப பிடிக்கும்
@prabhakaranvv6959
@prabhakaranvv6959 3 жыл бұрын
My favorate pechalor
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
பாரதி பாஸ்கர் அம்மா உங்கள் ஆவேச பேச்சு எங்களை கவர்ந்து விட்டது வாழ்த்துக்கள்
@kanniyammala2358
@kanniyammala2358 4 жыл бұрын
மடைதிறந்த தங்களின் பேச்சை நேரில் கான வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். அற்புத பேச்சு. ஆழ்ந்த கருத்துக்கள். Excellent., நன்றி.வணக்கம்.
@sudalaimani523
@sudalaimani523 3 жыл бұрын
J I
@mbalubaby4575
@mbalubaby4575 4 жыл бұрын
இந்த பேச்சு Dr. ரமணிக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும்தான். வாழ்க madam வாழ்க channel.
@vijayhariharan1329
@vijayhariharan1329 2 жыл бұрын
Hail the doctorv
@saiseetha9226
@saiseetha9226 3 жыл бұрын
எவ்வளவு அருமையான, தெளிவான சொற்பொழிவு நன்றிகள் அம்மா 🙏🙏🙏
@chinnaraajcn2941
@chinnaraajcn2941 3 жыл бұрын
Vbxzxp
@sbalaji8431
@sbalaji8431 2 жыл бұрын
We pray the God, for her speedy recovery.We eagerly expect her motivational speech again at the earliest. By Rtn.Balaji,Vandavasi
@sampathkumar2743
@sampathkumar2743 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வளர்க !
@savitharamesh7418
@savitharamesh7418 3 жыл бұрын
Lovely rendition. God bless you
@jo_kavisagoes6450
@jo_kavisagoes6450 5 жыл бұрын
உங்களின் பேச்சு என்னை எப்போதுமே உற்சாகப்படுத்துகிறது அம்மா... ஒவ்வொ௫ முறையும் பொங்கல்&தீபாவளி தினத்தன்று சன் தொலைக்காட்சியில் உங்களின் பேச்சைக் கேட்க ஆவலோடு இ௫ப்பேன்....ஆனால் ஒ௫ தடவையும் கேட்க முடிந்ததில்லை(நம் நாட்டின் மின்சார நிலைமை தான் உங்களுக்கே தெரியுமே) எனக்கு 3மணிநேர திரைப்படங்களையோ,பாடல்களையோ கேட்டுப்பழக்கமில்லை...உங்களின் உரையாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பேன்...அதனால் தான் 12ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் ௭டுத்தால் கோவிலில் காசோலை த௫வதாக சொன்னார்கள்..அதற்காகவே படித்து முதல் மதிப்பெண் வாங்கி ஒ௫ தொலைப்பேசியை வாங்கினேன்...வாரத்தில் ஒ௫ முறையாவது பார்த்துவிடுவேன்...உங்களின் பேச்சை கேட்க வேண்டும் ஆர்வத்தில் படிக்க தொடங்கிய நான் இன்று துனண முதல்வரிடம் பரிசு வாங்கும் அளவுக்கு முன்னேறியி௫க்கிறேன்...எல்லாம் உங்களின் பேச்சால் தான்....மிக்க நன்றி அம்மா....
@kousikaa1675
@kousikaa1675 5 жыл бұрын
Vazthukkal sagothari
@kooluchamyv9011
@kooluchamyv9011 5 жыл бұрын
அருமையான பேச்சாக உள்ளன நன்றி பாரதிபாஸ்கர்
@radhakrishnana.g1216
@radhakrishnana.g1216 4 жыл бұрын
. 6
@sujadarling6404
@sujadarling6404 3 жыл бұрын
Thank you for your inspirational speech. Nice.
@Single-boy_channel.
@Single-boy_channel. 2 ай бұрын
பாரதி பாஸ்கர் பேசும் ஒவ்வொரு பேச்சு நம்மை சிந்திக்கவைக்கிறதுஅருமையானபேச்சு
@catholicsevasocietyparakon7470
@catholicsevasocietyparakon7470 5 жыл бұрын
வாழ்க.. தொடரட்டும் உங்கள் சேவை
@mjmazharbaqavi1241
@mjmazharbaqavi1241 4 жыл бұрын
சிரிப்பையும் சிந்தனையும் ஒன்றாக வழங்கும் தாங்களுக்கு எனது பிரார்த்தனையுடன் கூடிய வாழ்த்துக்கள்.
@sowndharyamuthu1122
@sowndharyamuthu1122 5 жыл бұрын
அருமையான பேச்சு அம்மா🙏🙏🙏🙏
@ramalakshmip5019
@ramalakshmip5019 4 жыл бұрын
Song
@grandpamy1450
@grandpamy1450 3 жыл бұрын
கடமையை செய்,,,, பலனை எதிர் பாராதே,,, ஏனெனில் அதற்கான பலன் கிடைக்க வில்லை எனில் உன் மனம் வருந்தும்,,,,,,,,,,,, அந்த வருத்தம் தேவை யற்றது,,,
@fancydevakumar9072
@fancydevakumar9072 3 жыл бұрын
Great speech. Neyyoor mission hospital where Dr. Samervel worked is in Kanya kumari district, Tamil nadu.
@palanisamygnanasundaram7818
@palanisamygnanasundaram7818 4 жыл бұрын
சிறந்த பேச்சாளரான இவர் பல்லாண்டு காலம் வாழ்க
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 5 жыл бұрын
Wow what a non stop speech by bharathi bhaskar with full of storeis and notations madam I am sincere person of listening of almost ann the pattimandrams and other programmes fot the past so many years madam to be frank I am not flattering you are the movable encyclopedia thank you very nuch
@umayalkasinathan6237
@umayalkasinathan6237 5 жыл бұрын
8
@ramalakshmis9984
@ramalakshmis9984 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி கொடுப்பனைவேண்டும்
@priyadarshini9178
@priyadarshini9178 3 жыл бұрын
Arumai arumai arumai 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jubaithafarhana2420
@jubaithafarhana2420 4 ай бұрын
Wonderfull speech mam.I am prays to you live long period in the world.Keep it up mam.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 4 жыл бұрын
Arumai Arumai Arumai and Superb
@mangalamnachiappan3466
@mangalamnachiappan3466 4 жыл бұрын
பாரதி பாஸ்கரின் பேச்சு, மிக அருமை !!🌻🌻
@kannans5627
@kannans5627 2 жыл бұрын
Tit4uh bill no no to go up fy ...... ..... T et fsr57
@sadikbasha218
@sadikbasha218 5 жыл бұрын
பாரதிபாஸ்க்கர் அம்மா அவர்கலுடைய பேச்சுக்கு அவர்களுடைய அருமையான தமிழுக்கும் வாழ்த்துக்கள்
@sajethabasha7011
@sajethabasha7011 5 жыл бұрын
It was great to mention about Sarada Devi. I went back to my school days as I studied in Saradha vidyalaya still I remember each class room Wil be having photos of Ramakrishna Paramahamsar, Sarada Devi and Vivekananda
@savithrigopalan6350
@savithrigopalan6350 5 жыл бұрын
I too studied passed out SSLC from Sarah's vidyalaya opp panagal park. Which year you studied? Now it is co ed I think. My years were 1950-55 Savithri S
@ravipwd6221
@ravipwd6221 4 жыл бұрын
9 b
@sanjeevirayar282
@sanjeevirayar282 4 жыл бұрын
Fubdh
@nanthininanthini6405
@nanthininanthini6405 4 жыл бұрын
. நானும் உங்களை போன்ற பேச்சாளராக ஆசை. நீங்கள் எனக்கு ஒரு புத்தகம். I love you Amma
@sekarmt8924
@sekarmt8924 4 жыл бұрын
ம்
@thulasimani2360
@thulasimani2360 3 жыл бұрын
Super sweetheart
@valarmathy3934
@valarmathy3934 4 жыл бұрын
Very inspirational speech i love very much great motivation
@maragathammani3556
@maragathammani3556 3 жыл бұрын
Very excellent
@vasudevans117
@vasudevans117 2 жыл бұрын
Excellent speech
@chitra.ramani504
@chitra.ramani504 2 ай бұрын
Arumai ❤
@sumathianju1261
@sumathianju1261 3 жыл бұрын
👏👏👏
@vincentyekambaram8352
@vincentyekambaram8352 5 жыл бұрын
Hats of to you Mam. It's a dual entertainment when you and Raja Sir sit opposite. But the way both of you both respect each other amidst criticise each other on dias. Excellent. Keep going great.
@raghavanmurali
@raghavanmurali 5 жыл бұрын
VINCENT YEKAMBARAM z is
@premasn6030
@premasn6030 5 жыл бұрын
00
@ar.elangovan568
@ar.elangovan568 5 жыл бұрын
அருமை ... இனிய நல்வாழ்த்துக்கள் Dr .RV.ரமணி அவர்களுக்கு திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
@RajanRajan-qv5iq
@RajanRajan-qv5iq 3 жыл бұрын
மிக அருமையான தருனம்.மிகசிரப்பா இருக்கு மிக அருமை
@jdmohan51
@jdmohan51 5 жыл бұрын
Bharthy Bashkar as usual brilliant speaker. People sitting are in a state of stiffness, only 10% people sitting there only clapping , responding and enjoying.
@devikannan9670
@devikannan9670 5 жыл бұрын
Mm blume km kgy
@mitunchandrasekar4731
@mitunchandrasekar4731 4 жыл бұрын
@@devikannan9670 by
@jacqulinrayen828
@jacqulinrayen828 4 жыл бұрын
mitun chandrasek
@arulchandran3086
@arulchandran3086 4 жыл бұрын
@@devikannan9670 bj
@lourduprema425
@lourduprema425 3 жыл бұрын
It would be more appropriate to address Bharathi as Dr Bharathi a Doctorate a well deserved Title so does Solomon P,. D Leoni. Applause they content but for their contents should be acknowledged and they Blessed with a Perfect Title ❤️ They are Doctors Humour the cure to Healthy Living with knowledge gain in the process Wow ❤️ Thumbs up
@rajinirajini1851
@rajinirajini1851 5 жыл бұрын
உங்கள் பேச்சி மிகவும் அழக தெளிவாகவும் இருக்கும் உங்கா பட்டிமன்றம் எண்றால் எந்தா வேலைமாக இருந்தாலும் நிருந்தி விட்டு பார்ப்பேன்
@ymdawood
@ymdawood 4 жыл бұрын
உங்கள் தமிழில் ஏழு தவறு இருக்கிறது நீங்கள் மகாராஷ்டிரவா?
@kalaiparanee6100
@kalaiparanee6100 3 жыл бұрын
@@ymdawood /xa
@tamilselvisarman7549
@tamilselvisarman7549 3 жыл бұрын
You r my.. Heart ❤speech..
@pandiansakthivel6191
@pandiansakthivel6191 2 жыл бұрын
😂 எழுத்தில் உள்ள குற்றத்தை பார்க்காமல் அவர் மனதில் உள்ள நல்ல எண்ணங்களை பாரங்கள் சகோ..
@jayakumarp
@jayakumarp 5 жыл бұрын
Fantastic speech
@Viji-lt9wl
@Viji-lt9wl 4 жыл бұрын
Hats off mam.
@lakshminarayanansubramania7581
@lakshminarayanansubramania7581 4 жыл бұрын
Really touching. S. We all have to be a role model for our children n if not at least we should show them how to be participative in social reformers like R. v. Sir. Vaazhga valamudan
@1sampathkumar
@1sampathkumar 5 жыл бұрын
Excellent speech Madam,very nice to listen.God Bless you Madam M,Sampathkumar/Erode
@starsridevi1716
@starsridevi1716 3 жыл бұрын
நன்றி அக்கா தன்னம்பிக்கை வருகிறது
@prabhavathyraju6233
@prabhavathyraju6233 3 жыл бұрын
Excellent got so much information 👍🙏👍
@johnsamuel1447
@johnsamuel1447 5 жыл бұрын
What a beautiful speech and best message to all.Thanks.Usually i respect all doctors and nurses more than others ,because they are next to god. They are giving life to people.Thanks Dr.R.V.Ramani Sir for your valuable service, and may god bless you .
@sasikumar1443
@sasikumar1443 4 жыл бұрын
Ok
@suruthijieva
@suruthijieva 2 жыл бұрын
III III ii up 7 up ufufi go úff⁷⅞88&6&,g,g"-&-$6
@suruthijieva
@suruthijieva 2 жыл бұрын
us too to see 🙈🙈🙈🙈 you
@leelaramanan1465
@leelaramanan1465 2 жыл бұрын
Very very very good spach
@joseanto6498
@joseanto6498 2 жыл бұрын
அருமை
@deepikamonisha5666
@deepikamonisha5666 4 жыл бұрын
Your speech super madam
@infantpraveen2361
@infantpraveen2361 2 жыл бұрын
I like your special speech mam.very beautiful.good.god bless you mam
@GUKNAIR
@GUKNAIR 3 жыл бұрын
அருமை மிக மிக அருமையான பேச்சு. GOD BLESS YOU.
@harishchennel4702
@harishchennel4702 3 жыл бұрын
Super
@ayyamperumap8592
@ayyamperumap8592 5 жыл бұрын
Natural speech akka super
@nathangowri9927
@nathangowri9927 3 жыл бұрын
அருமை பாரதி வாழ்த்துக்கள்
@peterkodai8424
@peterkodai8424 3 жыл бұрын
Semma speeh sister👌👌👌👌
@danielprakash1197
@danielprakash1197 3 жыл бұрын
அன்பு சகோதரி பாரதி அவர்களுக்கு , நான் ஒரு மலயாளி.இருந்தாலும் எனக்கு தமிழ் நன்றாக எழுதவும் படிக்கவும் பேசவும் தெரியும் .நான் இங்கு கேரளாவில் உள்ள பத்திரிகைகளில் கதை, கட்டுரை, நாவல்கள் போன்றவை எழுதிவருகிறேன்.தமிழிலும் எழுதுவதுண்டு. நான் வருடங்களாக தங்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறேன். உங்களை எப்படி பாராட்டுவதென்று தெரியாமல் தவிக்கிறேன். ஸாக்ஷால் சரஸ்வதியே நேரில் வந்து நின்று பேசுவது போல் தோன்றுகிறது. தங்களது கணவர் திரு. பாஸ்கர் அவர்கள் மிக அதிஷ்டசாலி ! கொடுத்து வைத்தவர் என்று சந்தேகமில்லாமல் சொல்லலாம் . இரண்டு பேருக்கும் தங்களது உற்றார் உறவினர்களுக்கும் எனது மனமார்ந்த வணக்கம் 🙏💓🙏! ______________________ Kottayam Babu, Babus Publications S.H.Mount. Kottayam Kerala 20-5-2021
@murugesanarjunan6804
@murugesanarjunan6804 3 жыл бұрын
சகோதரி பாரதி அவர்களுக்கு எனது முத்தாய்ப்பான இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 5 жыл бұрын
Excellent Bharathi Ma'm
@hemamalini5445
@hemamalini5445 4 жыл бұрын
Arumai mam unga speech arumai,,
@shanthaduraiswamy4677
@shanthaduraiswamy4677 5 жыл бұрын
Bharati I love ur speech. best of luk
@sajethabasha7011
@sajethabasha7011 5 жыл бұрын
Very nice speech.Madam, I am a very big admirer of you Mam, In pattimandrams I will finish all my work before you start your speech. As you said should do the duty and do not expect for any reward, but in some cases sincere people are been suppressed. But still sincere people are there
@r.ganesancovaiakauto3365
@r.ganesancovaiakauto3365 2 жыл бұрын
அம்மா அவர்கள் உடல் நிலை நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@anushasajaianushasajai2559
@anushasajaianushasajai2559 3 жыл бұрын
Excellent madem
@GaneshKumar-yr6nu
@GaneshKumar-yr6nu 3 жыл бұрын
I'm traveling in a similar journey. This speech really motivated me. Thanks !
@loganathanramachandran3825
@loganathanramachandran3825 5 жыл бұрын
The very best speech I have ever heard of you. God bless you Sister.
@hdjcje152
@hdjcje152 5 жыл бұрын
suuuuper speech Madam
@mohammedsardar3779
@mohammedsardar3779 5 жыл бұрын
Wov what a beautiful and well articulated speech !!💐 Wish you all the best Bharathi mam.
@neelavathikalyanaraman2207
@neelavathikalyanaraman2207 2 жыл бұрын
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iii iii IIIiii iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@neelavathikalyanaraman2207
@neelavathikalyanaraman2207 2 жыл бұрын
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiioiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiôiiiiiiiioiiiiioiioíiiiiiio8iiiiiiiii8iíiiiiiiii8ii88iiiii8iiií8iiiiii
@RajeshKumar-cs8ot
@RajeshKumar-cs8ot 3 жыл бұрын
Very much speach
@senthilkumar-ny5jp
@senthilkumar-ny5jp 5 жыл бұрын
Arumai .
@vasudevanr863
@vasudevanr863 3 жыл бұрын
My salute to our honourable Doctors and barathibaskar mam
@Imlashu333
@Imlashu333 3 жыл бұрын
Romba super speech.. Ithu mathiri unga speech kett U Romba naal aitu mam.. Pls Nenga Murupadium ipdiye pesunga
@shaliniviswa9318
@shaliniviswa9318 5 жыл бұрын
A motivational speaker Thanks mam Long last his service great soul Dr.Ramani.
@alagirisamy6864
@alagirisamy6864 5 жыл бұрын
By by no no by it
@mohammedseyed8405
@mohammedseyed8405 3 жыл бұрын
@@alagirisamy6864 ķkpķm. .2
@rukmanisashti8425
@rukmanisashti8425 3 жыл бұрын
பாரதிபாஸ்கர்உங்கள்ப்ஏச்சுகேட்கமகிஷ்சியாக உள்ளது
@mithracrafttamil8093
@mithracrafttamil8093 4 жыл бұрын
Madem Ur speeches really amazing.
@shamelyveronica1796
@shamelyveronica1796 5 жыл бұрын
Wow madam, you're my inspiration.wenever I felt down I just listened to ur speeches,
@padmanabhanganapathy308
@padmanabhanganapathy308 4 жыл бұрын
Listening I am shedding tears.Thanks Ms.Bharati B.
@acsitaramanacsitaraman7743
@acsitaramanacsitaraman7743 3 жыл бұрын
Iuy in n
@Jeya502nd
@Jeya502nd 3 жыл бұрын
What a speech by this lady🙏🌹
@shanthipandi5138
@shanthipandi5138 4 жыл бұрын
super Amma
@jkgaming4241
@jkgaming4241 5 жыл бұрын
Super................................ 😘👌👏ma
@thasiant6815
@thasiant6815 3 жыл бұрын
Neyyoor hospital is a mission hospital situated in kanyakumari district managed by the church of south india , kanyakumari district. He was a famous duty bound surgeon. Now a medical college was established on his name at karakonam in Kerala State managed by church of south india ,south Kerala diocese. Thank God for his dedicated service
@vinodinesh9299
@vinodinesh9299 3 жыл бұрын
Super madam 😍😍
@devimeenakshi5544
@devimeenakshi5544 5 жыл бұрын
Super madam
@vibinvengatesh
@vibinvengatesh 5 жыл бұрын
Arumai,Arumai
@revathirangaraj5266
@revathirangaraj5266 4 жыл бұрын
Excellant oration. Revathi.r
@praveenathangavel
@praveenathangavel 3 жыл бұрын
அருமை🙏
@bayacreations1342
@bayacreations1342 3 жыл бұрын
Krishnan super
@ramalingamsabareetravels1789
@ramalingamsabareetravels1789 3 жыл бұрын
டாக்டர் இரமணி அவர்களின் தூய மனித நேய பயணம் தொடர்ந்திட இறையருளைப் வேண்டுகிறேன்.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 4 жыл бұрын
Thank you madam.Tamil is sweet but it’s bittersweet when it’s come from your mouth.Live long madam
@ramachandranv8416
@ramachandranv8416 4 жыл бұрын
Excellent speach
@santhishivarajan8429
@santhishivarajan8429 5 жыл бұрын
🙏🙏🙏Super👍🙋👏👏👏👏👏
@sujathasuja6636
@sujathasuja6636 5 жыл бұрын
I am your fan wow enna paechu
@sekarmt8924
@sekarmt8924 4 жыл бұрын
ம்
@sethuraman.p6599
@sethuraman.p6599 4 жыл бұрын
Wonderful job 👍👏
@sarma2617
@sarma2617 3 жыл бұрын
Great ......Thanks madam
@annathuraiaishwarya3654
@annathuraiaishwarya3654 5 жыл бұрын
Thank you so much for this video 😊
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
Dr. Ramani Sir & Smt Radha Madam we respect your service. Thanks for your great service. 🙏🙏🙏🙏🙏.
@narayananshanker6066
@narayananshanker6066 4 жыл бұрын
Very nice inspirational
@selvamhalith160
@selvamhalith160 3 жыл бұрын
super
@mohanmohan-yk4qm
@mohanmohan-yk4qm 4 жыл бұрын
Knowledge is Power but Mam your speach very very powerful mam
@sujathasrinivasan7053
@sujathasrinivasan7053 2 жыл бұрын
See you soon again ma want to hear the inspiring speech long live
@cmanthiramurthy2650
@cmanthiramurthy2650 5 жыл бұрын
From tactical... Till.. Practical... Speech.. Excellent...
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Who supports you forever - Friend or family | Kalyanamalai | Connecticut
1:06:07
Sacramento Pattimandram | Pattimandram Raja | Bharathy Baskar
1:56:27
Pattimandram Raja
Рет қаралды 21 М.
MAGIC FINGER TRICK TUTORIAL 😱😳
0:11
Milaad K
Рет қаралды 15 МЛН
GET BURNED BY TOUTCHING A POT OF CARDBOARD!#asmr
0:18
HAYATAKU はやたく
Рет қаралды 15 МЛН
MAGIC FINGER TRICK TUTORIAL 😱😳
0:11
Milaad K
Рет қаралды 15 МЛН
УДИВИЛА ПАРНЯ🤯👏
0:20
Бутылочка
Рет қаралды 7 МЛН
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
1:00
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН