No video

பார்ப்பனர்கள் வந்தேறிகளா? ஆதி குடிகளா? | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

  Рет қаралды 2,953

KULUKKAI

KULUKKAI

Жыл бұрын

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சீர்காழியில் 27-05-2023 அன்று நடத்திய கோடைகால பயிலரங்கில், சனாதனம் குறித்து பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் ஆற்றிய தொடர் உரையின் அய்ந்தாம் பொழிவைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட வினாவுக்கு அளித்த விளக்கம்.
முந்தைய பெரியாரியல் பயிலரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பு
• பெரியாரியல் பயிலரங்கம்
#aryaninvasion #brahmanism #brahmins #karunanandan #sanatandharma #aryan

Пікірлер: 28
@preetik1564
@preetik1564 Жыл бұрын
I wish every discussions and lecture of prof. Should be printed and made to small booklets to be sold and preserved.
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
Yes, must be.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! காயத்ரி மந்திரம் ஓதுபவர் துகள் இல் பார்பான் தமிழ் திருமந்திரம் உபதேசம்? துகல்இல்! குற்றம் அற்றபிராமணர் என்று தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! ஆரிய அர்த்தம் கண்டுபிடி! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆகின்றது வாழ்க பாரதம் ஒற்றுமை! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி திராவிட சிசு ஆதிசங்கரர்!
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பிரிட்டிஷ் பிதற்றல்! அம்பலம்!! திராவிட சமிஸ்கிருதவார்தை! மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி! அர்த்தம் தென் இந்தியா! திரா மூன்று!!!!!!!
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 6 ай бұрын
ஹாஹாஹா
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் ஆரிய திராவிட பிரிவுகள்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் பிரிவுகள் சூழ்ச்சி செய்து பிரிவுகள்! வாழ்க திராவிட! வாழ்க பாரதம் வேதம்! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை! அர்த்தம் தென் இந்தியா! !? தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
தமிழ் தொல் காப்பியம் தமிழ் அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து தமிழ் முதல் மொழி இலக்கணம்! பிராமணர்! அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து! பிரிட்டிஷ் பிதற்றல் வேறு
@nrsubbaian9888
@nrsubbaian9888 Жыл бұрын
Iyya. perave! Parppanargal. Adhigudigala alladhu vandherigala neere Araichchi seidhu kandupidiyum, Umakku sariththiraththil Ph.D. yavadhu. Kidaikkum !?
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
ஐயா: நீங்கள் தமிழர்களை சிக்கலில் மாட்டப் போகிறீர்கள் போல் தெரி திறந்து.தமிழர் கடலில் மூழ்கிய லெமூரியாக் கண்டத்தைச் சேர்ந்த "காப்புலிகள்" என்று ஒரு பகுதியினர் சொல்கின்றனர் .அதனால் எங்களையும் கடலுக்குள் தள்ளி விட வாய்ப்புண்டு.ஆகவே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கிளற வேண்டாம் என்று தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.இந்திய மக்களுக்கு உள்ள இப்போதய பிரச்சனை ஆபிரகாமியர்களே.!
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்? பிரிட்டிஷ் மடயா ர்பிரிவு தான் ஆரிய திராவிட பிரிவுகள்! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது!
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! வேதம் கூறுகிறது! ஒரு கல்பம் 14 மந்வந்திரம்! ! இந்த மனு! 7! வது மனு! வைவஸ்வதமனு! ! பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு! ! திராவிட ஈஸ்வரன் வைவஸ்வதமனு காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! இராமர் முன்னோர் திராவிட! மண்ணர்! இராவணர்! பிராமணர்! ! ! ! ! பஞ்ச திராவிட! தென் இந்தியா பிராமணர்! பஞ்சகவுடர்! வட இந்திய பிராமணர்! ! ! நல்ல படி! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் ஆரிய திராவிட பிரிவுகள்! !
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
ஆதி தர்மம் வேத தர்மம் என்பது தான் தமிழ் தர்மம்! !! ! பிரிட்டிஷ் சாத்தான் வேதம் தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சதி! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்த்தை! தலை அடமான ம்! ஆதாரம் இதிகாசங்கள் புராணங்கள்! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! குழப்பம் வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி வேண்டாம் டா!
@vasudevan6249
@vasudevan6249 Жыл бұрын
You are Vandheri or Adhi kudi
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
உலக ம்முழுவதும் சிவலிங்கம் யாககுண்டம் பூநூல் சிலைகள்
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
தமிழ் தொல் காப்பியம் தில்! அந்தணர்! அரசர் வணிகர் வேளாளர் என்று தமிழ் இனம் தமிழ்?
@user-kh3yz5vo8z
@user-kh3yz5vo8z 6 ай бұрын
உங்களைபோல்அம்பி களாக இருந்ததால்
@s.krishnamoorthysthanukris9010
@s.krishnamoorthysthanukris9010 Жыл бұрын
Why you are always criticised Brahmins You have no other caste to criticize
@nrsubbaian9888
@nrsubbaian9888 Жыл бұрын
Adharkkuththan Petty,Pettiyaga padi. Alikkirargale, adhanalathan nandraga koovugirar!?
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 2 ай бұрын
இந்தக் கருத்துக்கள் கலைஞர் குடும்ப சதி வேலை.இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் தான் தமிழரை ஏமாற்றி திராவிட அடிமைகளாக வைத்திருக்கலாம்.. குடும்ப ஆட்சி தமிழகத்தில் நீடிக்கும்.தமிழர் விழிப்படைய வேண்டும் .கருஞ்சட்டைத் ஐத் தூக்கி எறிய வேண்டும் ஐயப்ப பக்தர்கள் அணியலாம். தமிழா இன்னும் ஏமாந்து கொண்டிருக்காதே.சாதி பேதங்களைக் திட்டமிட்டு வளர்க் கிறது கலைஞர் குடும்பம் தான். பிராமணர் உங்களுக்குள் சாதி பார்த்து சண்டை பிடியுங்கள் என்று எங்காவது சொன்னார்களா.ஒருசமூகம் தனித்துவத்தோடு வாழ ஒரு ஜனநாயக நாட்டில் உரிமையில்லை யா.பிராமண சமூகம் ஆங்காங்கே பிறசமூகத்துள் கரைந்து கொண்டிருக்கிறது.சிலபிராமணர் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் தம்மளவில் பிராமணர்களாக இருக்கிறார்கள்.பெரியார் ஓரளவு நியாயத்தை தந்தான் பேசினார் .கலைஞர் விசுவாசிகள் தான் மிகுந்த அடாத்து.வாயிலிருந்து வருவதெல்லாம் விசம் .தமிழ் மக்களே ஏமாறாதீர்கள்..
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 31 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 39 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 181 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 31 МЛН