நல்ல விரிவான விளக்கம். Ennum நிறைய சொல்ல வேண்டும் அய்யா
@venivelu51834 жыл бұрын
Sir, super super
@srividyar874 жыл бұрын
So good so good so good
@sundarrajanr39493 жыл бұрын
Midhuna lagnam guru meenathil vakram padhagam percentage how much. Please tell thanks Sundarrajan
@muruganmurugan44894 жыл бұрын
அருமையான பதிவுகள் ஐய்யா உங்முகம் ஒரு முரை காமிங்க ஐய்யா
@senthilmurugan19764 жыл бұрын
பாதகாதிபதி கேந்திரத்தில் . அல்லது திரிகோணம் இருந்தால் நன்மை தரும் மா சார் . நீங்க சொல்ல வேண்டும்
@vadukupetswaminathan3824 жыл бұрын
I too would like to know the answer to the question raised by Thiru. Senthil Murugan.
@meenakshiganesh34334 жыл бұрын
Tulam laknam 11 simmam sun vanthu tulam laknam na erukku 11 la sanieswer moon erukku simma rasi
@Prakash-hr1cw4 жыл бұрын
Mithunam laknam guru 11mesam kuda puthan sun saram guru sukran saram sukran 12 place
@balamuruganp6344 жыл бұрын
Hello sir
@sajikanyakumari3844 жыл бұрын
ஐயா ஏன் சவிண்டு சரிய இல்லை உடம்பு சரியில்லைய ஐயா மாரக அதியபதியின் பதிவி போடவிம் தனுசுக்கு மாரகதிபதி சுக்கரன் .சுக்கிரன் தனுசில் இருந்தால் அப்படியானல் நன்மைதானே நன்றி date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji
@sekumar1234 жыл бұрын
What about pathagathipathy planet is also a Yogi?
@muruganramanujam11424 жыл бұрын
தனுசு லக்னம், பாதகாதிபதி (7 க்குரிய புதன்)5 ல், 5கூறிய செவ்வாய் 7 ல் பரிவர்த்தனை. இப்போது பரிவர்த்தனை விதிகளின் படி 5 க்கு கூறிய செவ்வாய் 5லும், 7 கூறிய புதன் 7 லும் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? ஆம் எனில் 7 கூறிய பாதகாதிபதி 7 ல் (மிதுனத்தில் ஆட்சி பெற்று)வலிமையாக இருப்பதாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டும்?. அப்புறம் ஆட்சி பெற்ற பாதகாதிபதி கேந்த்ர ஆதிபத்ய தோஷம் பெறுவார் இல்லையா? இந்த அமைப்பை 11 ல் இருந்து குரு 5 ம் வீட்டையும், 7 ம் வீடான பாதக ஸ்தானத்தையும் பார்க்கிறார்... இப்போ சொல்லுங்க, இந்த ஜாதகத்தின் பாதகாதிபதி ன் நிலை என்ன?
@sathishkumarperumal36914 жыл бұрын
அந்த அந்த புத்தி உங்களுக்கு எப்படி உள்ளது என்பதை கண்டறியுங்கள்....