No video

பானுமதியின் கர்வத்தை பாட்டில் வென்ற கண்ணதாசன் | Kannadasan songs stories

  Рет қаралды 609,497

Durai saravanan .G

Durai saravanan .G

Күн бұрын

ஆரம்ப காலத்தில் நடிகை பானுமதியால் அவமதிக்கப்பட்ட கண்ணதாசனின் பாடல்.
நேரம் வரும்போது காத்திருந்து பதில் சொல்லிய கவிஞர் கண்ணதாசன். இந்த சம்பவம் நடந்தது எவ்வாறு? அது என்ன பாடல்?
#kannadasan #actressBanumathi #kannileirupathrnnasong #ambikapathimovie #கண்ணதாசன்

Пікірлер: 223
@ssthiagarajanssthiav1330
@ssthiagarajanssthiav1330 9 ай бұрын
திரு துரை சரவணன் அவர்களுக்கு நன்றி. இந்த அருமையான பதிவிற்காக.. கவிஞர் கண்ணதாசன் ஒரு தீர்க்க தரிசி.. அவரால் தமிழுக்கு பெருமை தமிழுக்கு ஓர் மகுடம். வாழ்த்துக்கள்..
@padmavathyvaitheeswaran5934
@padmavathyvaitheeswaran5934 8 ай бұрын
சந்தோஷம் துரை சரவணன்.நாங்கள் அறியாத அருமையான பதிவு.பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.உங்கள் சொல்லாற்றல் தெளிவாக சுறுசுறுப்பாக இருந்தது.
@RaviChandran-dh6js
@RaviChandran-dh6js 10 ай бұрын
காலம் கடந்தும் காவிய திரைத்தகவல்களை தொகுத்து வழங்கிய உங்கள் படைப்புகள் அருமையான தொகுப்புகள் நன்றி
@unmayijyothidam
@unmayijyothidam 8 ай бұрын
உமது சொல்லாடல், விளக்கம், குரலில் சுறுசுறுப்பு. யாவும் நன்றாக உள்ளது தம்பி! தமிழும் நீரும் நீடுழி வாழ்க!
@sainathr7116
@sainathr7116 9 күн бұрын
*சினிமா சந்தையில் 30 ஆண்டுகள் என்னும் தான் எழுதிய புத்தகத்தில் கண்ணதாசன் பானுமதியை ஒரு பிடிபிடித்திருக்கிறார். கவியரசர் நோ நான்ஸ் மனிதர்.*
@thirugnanasambandam.k4508
@thirugnanasambandam.k4508 9 ай бұрын
இருவருமே திரைத்துறையில் பெரும் ஆளுமை.இன்றும் நிழலாக வாழ்கிறார்கள். சிறந்த பாட்டின் மூலம் அறிமுகம் செய்த சரவணனுக்கு வாழ்த்தும்,வணக்கமும்.
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 7 күн бұрын
பானுமதி மிக அஹம்பாவம் திமிர் பிடித்தவள். MGR ஐ கூட அவள் மதிப்பதில்லை. ஆனாலும் MGR அவளை அரசு இசை கல்லூரியின் principal ஆக நியமித்தார்.
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 5 күн бұрын
Mgr-ஐவிட அறிவாளி!
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 10 ай бұрын
வருங்கால சந்ததியர்க்கு இது போன்ற பயன்மிகு தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு சிறப்பு தொகுப்பை வெளியிட்டார் எனும் பெருமை உங்களை சேரவேண்டும். வாழ்க !! வளர்க!!!
@dhanasekaran132
@dhanasekaran132 10 ай бұрын
M
@t.v.jayalakshmiganesan8393
@t.v.jayalakshmiganesan8393 9 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@t.v.jayalakshmiganesan8393
@t.v.jayalakshmiganesan8393 9 ай бұрын
வாழ்க்கைக்கு இதுபோன்ற விஷயங்களும் தேவைதான் சார். இதுபோன்ற சில விஷயங்களை தெரிந்து கொள்வதால் தவறு ஒன்றும் இல்லையே.
@p.masilamani7084
@p.masilamani7084 5 күн бұрын
சிறப்பான விளக்கம்
@karunakarang7419
@karunakarang7419 10 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் போன்ற வர்களால் தான் இன்றளவும் தமிழ் வாழ்கிறது.. தமிழ் வாழ்க என்று கோசம் போட்டு கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் இன்று உள்ளது.. வாழ்க கவிஞர் கண்ணதாசன் புகழ்.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 9 ай бұрын
தமிழ்வாழக என்று சொன்னவர்கள் தான் இன்று பலரையும் வாழவைத்திருக்கிறார்கள். நீ பிழைக்கத்தெரியாதவனக இருந்தால் ?
@puvanendranselliah172
@puvanendranselliah172 6 ай бұрын
கருணாநிதி மாதிரி கண்ணதாசனுக்கு பிழைக்க தெரியவில்லை. நீ தமிழ் நாட்டில் தமிழனாக பிறந்தது குற்றம் ஆகி போய்விட்டது.
@ஓம்_முருகா_ஜோதிடம்
@ஓம்_முருகா_ஜோதிடம் 5 ай бұрын
தமிழ் தான் தன்னை காப்பாற்றியதாக கவிஞர்கள் கூறுவர்
@aathiramu2947
@aathiramu2947 8 күн бұрын
😊
@Rithunsmultiverse34
@Rithunsmultiverse34 5 күн бұрын
​@@user-ct1uq4pe6r🎉😢rr2r
@prabhur9659
@prabhur9659 10 ай бұрын
மிக வருடம் கழித்து நிம்மதியாக இந்த செய்தியை கேட்டு அமைதியாக தூங்கி எழுந்தேன் நன்றி 🙏🙏🙏
@sivakumararunachalam3809
@sivakumararunachalam3809 9 ай бұрын
கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன். 👏👍🙏
@K.Vee.Shanker
@K.Vee.Shanker 6 ай бұрын
கண்ணதாசனின் பெருமையை பேசும் தாங்கள், தன்னை வென்ற கண்ணதாசனின் திறமையை பானுமதி பெருந்தன்மையுடன் அங்கீகரித்து தொடர்ந்து வாய்ப்பு அளித்ததை ஏன் பாராட்ட மறந்தீர்களோ!😮 இச் சம்பவத்தில், என்னைப் பொருத்த வரையில் இருவருமே வெவ்வேறு காரணங்களுக்காக பாராடுக்குரியவர்கள்!👌🎉
@S.Murugan427
@S.Murugan427 Күн бұрын
வீடியோ வை முழுவதும் பாருங்கள். தங்களது கருத்தையும் சொல்லி இருக்கிறாரே😂
@vijayakumark6752
@vijayakumark6752 6 ай бұрын
Kavignar kannadasan cannot be matched with lyricist, and his uniqueness will live for ever in Tamil cinema. GREAT.
@sambandamthiyagarajan3880
@sambandamthiyagarajan3880 2 ай бұрын
கையிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே நீ கதியில் இனிப்பதென்ன கண்ணபெருமானே என்ற பாரதியார் பாடலின் தழுவல் தான் இந்த பாட்டு
@damodarankalai8966
@damodarankalai8966 9 ай бұрын
மிகச்சிறந்த பதிவு வணக்கங்கள் வாழ்த்துக்கள் ஜெய் பாரத் ஜெய்ஹிந்த்
@s.venkatachari2487
@s.venkatachari2487 7 ай бұрын
மிகச்சிறந்த இணையற்ற ஈடில்லா கவிஞர் என்பதில் சந்தேகத்துக்கு ஒருதுளியுமிடமில்லை மிகச்சிறந்த மனிதரா? சில உயர்ந்த குணங்களையும் உண்மைத்தன்மையும் கொண்ட அளவில் நல்லமனிதர்தான் மிக்ச்சிறந்த அடைமொழிக்கு உரித்ணவர்தானா
@punithanr1887
@punithanr1887 10 ай бұрын
அருமையான பாடல் அருமையான விளக்கம் தந்ததற்க்கு மிக்க நன்றி.
@duraisaravananclassic
@duraisaravananclassic 10 ай бұрын
Thanks
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 9 ай бұрын
பானுமதி நல்ல நடிகை, பாடகி, கதாசிரியை, டைரக்டர், தயாரிப்பாளர் என்று எத்தனை பெருமைகள் இருந்தாலும், திமிர் பிடித்த ரவுடி பொம்பிளை என்ற பட்டமும் கூடவே வரும்....
@ganesanr736
@ganesanr736 8 ай бұрын
பாடகி அவ்ளவுதான். சிறந்த பாடகி இல்லை.
@parakbaraak.1607
@parakbaraak.1607 7 ай бұрын
நீங்கள் இந்த பதிவிட்டதை தெரிந்தால்...அது சுடுகாட்டிலிருந்து எழுந்து வந்தாலும் வருமோ...🫣
@parakbaraak.1607
@parakbaraak.1607 7 ай бұрын
அழகான எத்தனையோ நடிகைகள் அன்று இருந்தார்கள் அதன் நடுவே அஞ்சலிதேவி, பானுமதி என்ற தொம்மைகளும் இருந்திருக்கிறார்கள். கவிஞர் இந்த பாடலில் அப்படி பானு மொதி அழகை புகழ்ந்து எழுதியது வருத்தம் தான் தொம்மம்மா .😂
@mullaimathy
@mullaimathy 10 ай бұрын
துரைசரவணன் அவர்களே இப்படியாக பாடல்கள் பிறந்த கதை முடிவில் அந்தப் பாடலை முழுவதுமாக சேர்த்துவிடுங்களேன். நான் ஈழத்தின் சிறு கவிஞன் கவியரசர் கவிப்பேரரசர் கண்ணதாசனின் பெரும் இறசிகன்.
@g.nagarajanrajan6144
@g.nagarajanrajan6144 6 ай бұрын
சிறந்த ‌பாடல்.மகிழ்ச்சி.
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 10 ай бұрын
மிகவும் அற்புதமாக பாட்டிற்கு விளக்கம் தந்தீர்கள். நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@duraisaravananclassic
@duraisaravananclassic 10 ай бұрын
Thanks for the comment
@tamilmanipv4026
@tamilmanipv4026 9 ай бұрын
தெலுங்கு நடிகைக்கு கண்ணதாசனின் ஒரிஜினல் கவிதை புரியாமல் போனது வியப்பன்று . ஆனால் பானுமதி வியந்த பாடல் பாரதியாரின் கண்ணபெருமானே என்ற பாட்டின் மறுவடிவம் என்பது புரியாமற் போனது வியப்பன்று ! மற்றொரு தகவல் என்னவென்றால் இன்றைய ஜானகியைப் போலவே அந்த நாளில் மூக்காலேயே பாடி நமக்கெல்லாம் மண்டைக் குடைச்சல் கொடுத்தவர்தான் தெலுங்கு நடிகையான பானுமதி !!!
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 8 ай бұрын
எனக்கு மட்டும் தான் ஜானகி அம்மா அப்படிப் பாடுவது போல் தோன்றுகிறதோ என்று எண்ணினேன்... உங்களுக்குமா..?😅😅
@ganesanr736
@ganesanr736 8 ай бұрын
பானுமதி அவர்களின் குரல் இனிமையாக இருக்காது. சுசீலா அவர்களின் குரலை கேட்டபின் பானுமதி அவர்களின் குரல் ரசிக்க முடியாது.
@lalithaganesh3442
@lalithaganesh3442 8 ай бұрын
Yenakkum Janaki voice pidikkadu. Bhunumsthi voice also ​@@snowqueensnowqueen4453
@maasanammaasanam8071
@maasanammaasanam8071 8 ай бұрын
தங்கள் விமர்சனம் மிகவும் அற்புதமான கருத்தான பேச்சு நன்றி
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 9 ай бұрын
அது ஒன்னுமில்ல நடிகைகளுக்கே உள்ள திமிரு தான், முதலில் கண்ணதாசன் பெரிய அறிமுகமில்லாத கவிஞர். பிறகு பெரிய எழுத்தாளர் என்று தெரிந்த உடன் அந்த பாட்டு கேவலமாக இருந்திந்தாலும் ஒரு நடிகைக்கு பணம், அந்தஸ்து, பேர், புகழ் இவை மட்டும் தான் நடிகையின் கண்ணுக்கு தெரிந்தது
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 9 ай бұрын
கவிஞர் என்றால் கண்ணதாசன்.தமிழ்மண்என்ரென்றும்கடமைப்பட்டுள்ளது.
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 9 ай бұрын
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே! காவியமோ ஓவியமோ கன்னியிளமானே!.... கவியரசரின் ஒவ்வொரு வரிகளும் அருமை.. ஆனால்... காவியமும் ஓவியமும் ஒரிஜினல் அமராவதியின் கண்களில் இருந்திருக்கலாம்.. ஆனால் பானுமதியின் கண்களில்.. அதேபோலத்தான் இடை, உடை, நடை சடை அனைத்தும். தரணி புகழ் தரத்தோடு திறமை முகிழ்த்தாலும் - அங்கே தன்முனைப்பு வீற்றிருந்தால் அனைத்தும் வீணே...
@sampathkumar3018
@sampathkumar3018 7 ай бұрын
ஆணவம் பிடித்த பெண்!
@sampathkumar3018
@sampathkumar3018 7 ай бұрын
அவ்வளவு ஒன்றும் அழகான பெண் இல்லை. சரோம்மாவிக்கு முன் இவர்கள் ஒன்றும் அழகி இல்லை
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 7 күн бұрын
நல்ல வளமான , அழகான விமர்சனம் !! மனமார்ந்த வாழ்த்துகள் !!!
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 күн бұрын
Thanks for the comment
@Kothandapani-v8g
@Kothandapani-v8g 4 күн бұрын
Super.
@maruthavanan4458
@maruthavanan4458 10 ай бұрын
காலம் தான் இந்த மாதிரி ஒரு நிகழ்வை நேரம் கழித்து ஒரு நல்ல முறையில் வெற்றி தரும் வகையில் நடத்தி வருகிறது.
@user-wc2zu6xp2l
@user-wc2zu6xp2l 9 ай бұрын
My favorite Legends - Excellent Banumathi singer and off course Kavyarasar Kannadasan Lyrics
@goodkrishnamoorthy3029
@goodkrishnamoorthy3029 10 күн бұрын
சிறப்பு தம்பி
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 6 күн бұрын
கண்ணதாசன் உடலை பலர் மரியாதை செலுத்த வைத்திருத்த போது ஒரு மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து அழுதுவிட்டு பானுமதி போனாராம்!
@manickam9429
@manickam9429 10 ай бұрын
உங்கள் தேடலை இன்னும் மெருகேற்றவும் இந்த தேடலை வெளிப்படுத்திதற்கு நன்றி
@duraisaravananclassic
@duraisaravananclassic 10 ай бұрын
Thanks
@HamsaHamsa-hb5mw
@HamsaHamsa-hb5mw 10 ай бұрын
அருமையான பாடல்
@PeriyakarupanPeriyakarup-yo2xr
@PeriyakarupanPeriyakarup-yo2xr 8 күн бұрын
உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது
@saroja3240
@saroja3240 9 ай бұрын
முதற்கண் நாங்கள் பார்கிற நீங்கள் கண்ணதாசனுக்கு உறவினரா‌ பக்கத்தில் இருந்து கோப்பையிலகாப்பிபோட்டு கொடுத்தவரா இதான் கேப்பைல நெய் வடியும்ன்னா கேட்ககிறவனுக்கு மதி எங்கே போச்சி என்பார்கள் அதுபோல பானுமதி அம்மா நல்லநடிப்பு .பாடல்கள். ஆடல் எல்லாம் பார்த்து இன்றைக்கும் ரசிக்கலாம் ஆனால் திரைமறைவில் இவர் தான் இந்த பாட்டெழுதினாரு.கதைஎழுதினாருங்கறதநம்ப ‌‌கேனயர்களா ?பீலா விடன்னே கடைய திறக்கிறாங்க இதுல தமிழுதெலுகுன்னு பிரிச்சுக்ட்டு 2பாட்டு போட்டுகேலுப்பா ம்யாதும் ஊரே‌‌ யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலகத்துவம் ,,. அழகான பொண்ணு நான் அதற்கேற்ற கண்ணுதான் எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னுதான்....... நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி ..,... 😅😅😅😅
@murugarajreddy1602
@murugarajreddy1602 7 ай бұрын
Vanakam It's very good speaking of Dear Durai Saravanan. You are very welcome. KEEP IT UP.
@duraisaravananclassic
@duraisaravananclassic 7 ай бұрын
Thanks for the comment
@kannanbabupillalamarri2959
@kannanbabupillalamarri2959 10 ай бұрын
Might be this reflects the greatness of Bhanumathi. Because of her rejection that kannadasan would have made greater efforts to improve his songs. Later years she not only accepted his songs but also made him to write in her own banner.
@ravindrankvr9455
@ravindrankvr9455 10 ай бұрын
Kannadasan great poet
@AnanthKamala-vh3nb
@AnanthKamala-vh3nb 5 ай бұрын
அருமை ஜீ
@mylvaganammahalingam6067
@mylvaganammahalingam6067 5 күн бұрын
அண்ணாதுரையின் கள்ளக் காதலி.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 9 ай бұрын
பானுமதிக்கு ஏது இடை
@kathirveluganesan9923
@kathirveluganesan9923 7 ай бұрын
அற்புதம்,அற்புதம்.
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 8 ай бұрын
Hats off to Mr. Kanadhasan the great Lyrics. May His good soul rest in peace. Ameen.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 ай бұрын
தம்பி மிக்க அருமையான பதிவு ...இந்த பேதை தங்களுடைய உடன்பிறவா சகோதரனுடைய Rakkan thattu venkat யூடியூப்பில் உள்ள பதிவை பார்த்து என் வாழ்விற்கும் கொஞ்சம் கருணை காட்டுங்கள் உயரிய மதிப்புள்ள தமிழ் சிங்கமே
@duraisaravananclassic
@duraisaravananclassic 10 ай бұрын
சரி நண்பா பார்க்கிறேன்
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 ай бұрын
@@duraisaravananclassic மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி உயரிய மதிப்புள்ள தம்பி
@sandrasilver4554
@sandrasilver4554 7 ай бұрын
First song was not up to her expectation,so that doesn’t mean she humiliated her.Sometimes these things do happen.That probably motivated him to write even better.
@tamilanimereviews5825
@tamilanimereviews5825 2 ай бұрын
Need along with song possible to play thanks .
@A.Sha313
@A.Sha313 9 ай бұрын
அருமையான பதிவு 🎉
@manoharansubbaiah293
@manoharansubbaiah293 9 ай бұрын
காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன்.பிறவிக் கவிஞர்.பெண்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் அவரிடம் வந்து வந்து விழும். ராஜபார்வை படத்தில் வரும் அழகின் அழகு .. ஆயிரம் பாவலர் எழுதும் - என்ற பாடல் ஒரு உதாரணமாகும்.
@lotus4867
@lotus4867 9 ай бұрын
அன்று நிராகரிக்கப்பட்ட கவியரசரின் பாடல் வரிகள் வெளியிட்டு‌ இருந்தால் சுவாரசிம் கூடியிருக்குமே
@mariaanthony1964
@mariaanthony1964 7 ай бұрын
தமிழைவாழவைத்தவர்களில் ஒருவர் கண்ணதாசன்.
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 6 күн бұрын
இதே பானுமதி பல இடங்களிங் கண்ணதாசன் பெரிய கவிஞர் என்று பாராட்டினாராம்!
@user-ly9nj5ft6z
@user-ly9nj5ft6z 10 ай бұрын
Thank you
@saravanans6916
@saravanans6916 9 ай бұрын
உங்கள் தகவல் பயனுலள்ளதாக இருக்கிறது
@padmanabants8795
@padmanabants8795 9 ай бұрын
விபரத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வழ வழ என்று மீண்டும் மீண்டும் ஒரே பாய்ண்ட்டை சொல்லி நேரம் இரண்டு மடங்கு எடுத்து கொள்ளப் பட்டுள்ளது
@dhananjeyanramakrishnankup5729
@dhananjeyanramakrishnankup5729 9 ай бұрын
Increase or set speed to 2x.
@srikanthlkumar
@srikanthlkumar 9 ай бұрын
மிகச் சரியான கணிப்பு
@sambanthamp7145
@sambanthamp7145 10 ай бұрын
மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்.
@malarkodi2394
@malarkodi2394 4 күн бұрын
Banumathi is a versatile actress who is fit to be called as Lady Superstar. But nowdays you people are calling a dummy piece nayantara who been staying in Tamilnadu for few years, but can't speak and dub in her movies!
@krashmee
@krashmee 9 ай бұрын
Because she is a lady, in spite of her multiple talent, you call her uprightness and frankness as “arrogance”? When she praised the second song, was it not a fact that she was still not a Tamil? Who saw this incident? She wouldn’t know the meaning of her own name which is Sanskrit and can be easily understood by all others than Tamils! Problem with Tamils is to underrate others to elevate Tamils! Till the end you have not told the song which was rejected to know what was the real reason!
@sarvabowmaathmakoori7858
@sarvabowmaathmakoori7858 8 ай бұрын
Beautiful presentation. 👍👌👏💯
@NM-fc8vu
@NM-fc8vu 14 күн бұрын
Udumalai Narayana kavi is not from Udumalai. He is from Poolavadi, a village in Udumalai Thaluk.
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 10 ай бұрын
U bring the real scene that happened those days! Each song of Kavignar has a story ! That u bring it for us ..interesting indeed ..thank u bro! Blessings ❤❤
@duraisaravananclassic
@duraisaravananclassic 10 ай бұрын
My pleasure 😊
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 9 ай бұрын
@@duraisaravananclassic my blessings ! Try to compile ur work on every incidents u post in ur channel !
@thiruselvamh4835
@thiruselvamh4835 10 ай бұрын
நல்ல விளக்கம் .வாழ்த்துகள்
@duraisaravananclassic
@duraisaravananclassic 10 ай бұрын
Thanks for the comment
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 10 ай бұрын
சிறப்பு அருமையான பதிவு சிறப்பு 👍🌹❤️
@duraisaravananclassic
@duraisaravananclassic 10 ай бұрын
Thanks
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 10 ай бұрын
❤ valgavalamudan kaviaraser ❤
@muppalakalpana5380
@muppalakalpana5380 9 ай бұрын
Banumadhi madam and kannadasan sir - two great legends.
@drchandru4529
@drchandru4529 9 ай бұрын
கவி யோகி பாரதியார் க்கு பிறகு மிக பெரிய கவி கண்ணதாசன் மட்டுமே
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 9 ай бұрын
பானுமதி என்னைக்குமே தலைக்கனம் கொண்ட நடிகை.நடனம் இவருக்கு சுட்டுபோட்டாலும் வராது.
@mohand0061
@mohand0061 9 ай бұрын
மூக்கால் பாடி தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்
@malaruthrapathi5670
@malaruthrapathi5670 9 ай бұрын
திறமையைபாராட்ட தயங்கக்கூடாது.🎉🎉🎉
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 6 ай бұрын
​@@mohand0061தமிழ் உச்சரிப்பும் தனது மொழியான தெலங்கை சார்ந்தது. அந்த காலத்தில் நடிகைகளை சல்லடை போட்டு தேட வேண்டியதாயிருந்தது. முகபாவம் நடப்பு தனது திறன் வசன பேசுவதில் உச்சரிப்பு. பிண்ணனி குரல் அவரவரே என பலவித பணிகள் இருந்ததால் இயக்குநர்கள் எல்லாவகையிலும் தேர்ந்தெடுத்து படத்தை ரசிகரிடையே பலநாட்கள் படம் திரையில் ஓடியதற்கு காரணகர்த்தா. அப்பாங்கினால் நடிகை கள் அரிதான காலம். திருமதி பானுமதி திரையில் வெற்றி முகமாக இருந்த காரணத்தால் சுயகர்வம் .ஆனால் புரட்சி தலைவர் இவரை சமயம் பார்த்து இறங்கு முகமாக்கினார்.
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 8 ай бұрын
இதற்கு ஈடாக எந்தவொரு செயலும் செய்யாதவர்கள் போலியான பட்டப்பெயர்கள் வைத்து கொண்டு வலமிருந்து இடமாக ஆதரவு பெற்று வாழ்ந்து போய் விட்டார்கள்!!
@MADHUKUMAR-pf4mv
@MADHUKUMAR-pf4mv 10 ай бұрын
Super bro 👌👌👌
@duraisaravananclassic
@duraisaravananclassic 10 ай бұрын
Thanks for the comment
@saroja3240
@saroja3240 9 ай бұрын
அப்புறம் தம்பி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல்கள் பல எங்கே போச்சின்னு தெரியுமா ?😢😢
@saravananlegacy3890
@saravananlegacy3890 9 ай бұрын
Yes.bro.engal.iyya.patokotaiyar..engai.sol.🙏❤️🌹
@iswaran83
@iswaran83 9 ай бұрын
Good info
@r.kavithakavitha
@r.kavithakavitha 9 ай бұрын
விளக்கம் அருமை சகோ
@r.tamilkanthantamil364
@r.tamilkanthantamil364 10 ай бұрын
முதல்ல மறுக்கப்பட்ட கவிதை எது என தெரியாம எப்படி பானுமதியை கர்வம் பிடித்தவர் என சொல்கிறீர்கள்?
@chandramoulisubbiah6957
@chandramoulisubbiah6957 9 ай бұрын
இந்த பாட்டு பாரதியார் எழுதிய பாடலின் தழுவல்.
@sooriyavendhankm4460
@sooriyavendhankm4460 9 ай бұрын
MGR and Rajini kuda intha mathiri neraya changes pannirukanga avangala pathium podunga.
@rbalaji6328
@rbalaji6328 8 күн бұрын
Banu mathi mari vandha enna. means Banumathi changed her mind and came to singing that s what Kavi meant because once she ignored his song
@user-uh1di7de6k
@user-uh1di7de6k 10 ай бұрын
I like the way you speak.
@drchandru4529
@drchandru4529 9 ай бұрын
துரைசரவணன் சொல்லுவது தத்து ரூபமாக இருக்கு ஆனால் உண்மை 80%பேசுவார் என நம்புகிறோம்.
@kannanganapathi9403
@kannanganapathi9403 7 ай бұрын
அவர் பாட மறுத்த அந்த பாடல் என்ன என்பதை சொல்லவே இலையே.
@murugankandhaswamy9325
@murugankandhaswamy9325 10 ай бұрын
அருமை❤
@nataraj9442
@nataraj9442 5 ай бұрын
பானுமதி ராமகிருஷ்ணா அம்மையார் அவர்கள் கர்வி அல்ல .மிக நல்லவர். கண்ணதாசன் காட்சியின்,பாத்திரங்களின் வரையறை நாண்டி ஒரே ஒரு எழுத்தையும் எழுதுபவர் அல்ல. கவிதையில் கண்ணியம் கவுரவம் காத்தவர்.
@puvanendranselliah172
@puvanendranselliah172 6 ай бұрын
தமிழ் நாட்டில் தமிழால் உயர்ந்தவர்கள் ஏராளம் ஆனால் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் ஏறவோ தமிழர்கள் வாழ்வு உயரவோ எதுவுமே செய்யமாட்டார்கள். தமிழ் நாட்டில் பிறமொழியாளர்களால் தமிழர்கள் இன்னும அவமானப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. தமிழர்களுக்கு சூடு சொரணை இல்லை.
@pdamarnath3942
@pdamarnath3942 10 ай бұрын
Change the heading. It is not Garvam. She was the most adorable woman but she does not tolerate nonsense.
@ganesanr736
@ganesanr736 8 ай бұрын
We cannot tolerate her harsh voice.
@user-wc2zu6xp2l
@user-wc2zu6xp2l 9 ай бұрын
Super thambi ❤🎉❤
@ameali1268
@ameali1268 9 ай бұрын
இந்பாட்டுக்கு ஆடும் பெண் அவ்வளவு நடனம் அமைக்க வில்லை
@user-gt5jw5ws6w
@user-gt5jw5ws6w 8 ай бұрын
Super💯💯🌷🌷🙏👌👌👌
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 9 ай бұрын
உள்ள படியே இந்த பாட்டில் கண்ணதாசன் பானுமதியை கிண்டல் செய்து உள்ளார். பானுமதிக்கு அழகுடன் நடக்க தெரியாது.அதனால்தான் (அன்ன நடை பின்னு தேன் கன்னியில மானே)
@srinivasankv5788
@srinivasankv5788 10 ай бұрын
Very nice and cute
@KumarA-yc6kh
@KumarA-yc6kh 4 ай бұрын
அருமை தமபி
@sriramanr3786
@sriramanr3786 10 ай бұрын
அருமை
@duraisaravananclassic
@duraisaravananclassic 10 ай бұрын
Thanks for the comment
@vemurugesan4143
@vemurugesan4143 8 ай бұрын
பாராட்டுக்கள்.
@subramanianr3322
@subramanianr3322 10 ай бұрын
அருமை!!!
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 9 ай бұрын
Excellent
@myheroisdr.ambedkar4610
@myheroisdr.ambedkar4610 9 ай бұрын
பானுமதி, பானுமதி PADI தாண்டா பதனியும் இல்லை என்ற அண்ணா வார்த்தையை நினைவில் வையுங்கள்
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 ай бұрын
BHANUMATHI Migavum senior Iyakkunar Isaiamaippalar yenra Panmugathanmaiyalar SAHALAKALAVALLI. Penn adimai Samudhayathil, penngalukku VOLAKKAI POTTU THAYAM ada vaiththa kalaththil ivarathu sathanaigal Alappariyathu, avatrai unarum Sakthi namakkukidaiyathu. Nadigar Thilagam, Avarathu annan MGR avargalin padangal ivaraal MERUGERINA. GARVAM yenra varththai yinaiththavirkka vendugiren!
@user-gl2bl8fl1d
@user-gl2bl8fl1d 7 ай бұрын
Super
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 8 ай бұрын
எப்படி பட்ட நடிகருடனும் நெருக்கமான காட்சிகளில் நடிக்காதவர்
@Navasakthi-yi8pt
@Navasakthi-yi8pt 7 күн бұрын
பானுமதி கர்வத்தில் இருந்து மாறிவிட்டார்.
@jayapalanc2188
@jayapalanc2188 9 ай бұрын
சூப்பர் சூப்பர்
@sarojaarumugam7254
@sarojaarumugam7254 8 ай бұрын
Kanadasan Sir is A grade man👍👌
@anichamrengarajan9461
@anichamrengarajan9461 10 ай бұрын
அருமை அருமை...
@lakshminarayanan1346
@lakshminarayanan1346 10 ай бұрын
கண்ணதாசன் ஒளி பாடல் வரிகளில் இருக்கும் ஈர்ப்பை போலவே துரை சரவணன் அவர்களின் விளக்க உரையும் மிக அற்புதமாக உள்ளது உங்களது அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது தொடரட்டும் உங்களின் இந்த நம் நம்முடைய சுவாரசியமான பயணம்
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
Gangai Amaran Speech about Kaviarasu Kannadasan
21:43
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 28 М.