பாவம் பண்ண பிறந்தவனா சூத்திரன்? | Dr Shalini Interview | Trichy Kalyanaraman |

  Рет қаралды 171,316

Minnambalam

Minnambalam

Жыл бұрын

#bosskey #rss #manudharmam #brahminism #hindutva
பாவம் பண்ண பிறந்தவனா சூத்திரன்? | Dr Shalini Interview | Trichy Kalyanaraman |
Anchor - Felix Inbaoli | Camera - Lokesh Rajan Babu | Editing - Suresh kumar
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZfaq: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZfaq. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
Tamil News, Minnambalam, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, AIADMK, Live News, Cinema News, Cinema Updates, Politics, Political
#Minnambalam #MinnamblamNews #MinnamblamChannel #MinnambalamKZfaq #MinnambalamKZfaqChannel #MinnambalamNewsChannel

Пікірлер: 359
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 Жыл бұрын
நாட்டு மக்கள் தெளிவடையும் உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன். நன்றிகள் பல
@dr.nagendranr5717
@dr.nagendranr5717 Жыл бұрын
really v nice explanation madem...
@sankarans11
@sankarans11 Жыл бұрын
வணக்கம். மருத்துவர் ஷாலினி அவர்கள் கூறுகின்ற விளக்கம் மிக மிக அருமை. நான் ப்ராமணனாக இருந்தாலும் அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள் மற்றும் விளக்கங்களை வரவேற்று ஒப்புக்கொள்கிறேன்.
@selvanayagam289
@selvanayagam289 Жыл бұрын
Doubtful
@kumaran2451
@kumaran2451 Жыл бұрын
yes. I too feel doubt whether Sankaran is a Brahmin?
@geethapriyasv9364
@geethapriyasv9364 Жыл бұрын
Ma’m you are a treasure ❤
@vimalar2250
@vimalar2250 Жыл бұрын
super sir.🤝
@kalyanir9257
@kalyanir9257 Жыл бұрын
பிராமண விதவைப் பெண்கள் இக்காலத்தில் மொட்டையடித்து ரவிக்கை போடாமல் இருப்பதில்லை. மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரத்தப் போக்கு அதிகமாக இருக்கும் அதனால் மிகவும் பலகீனம் மற்றும் சோர்வு உண்டாகும். அந்த நாட்களில் கடினமான வீட்டு வேலைகள், சமையல் போன்ற செயல்களால் தேக சிரமும் மனதில் சோர்வும் ஏற்படாமல் இருந்தால் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்ற வழிமுறை இருந்தது. இன்றும் சில வீடுகளில் கடைப் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் சில வாழ்க்கை நெறிமுறைகள் இருக்கின்றன. அவைகள் என்றுமே விவாத பொருளாக இருப்பதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விவாதங்களின் மையக் கருத்தாக வைக்கப் படுகிறார்கள். இது ஏன் என்று வட நாட்டில் 65 வருடங்களாக வாழும் எனக்கு புரியவில்லை.
@relangovan5782
@relangovan5782 2 ай бұрын
Excellent and crystal clear speech.Hats off to you madam.
@pmchandran4907
@pmchandran4907 Жыл бұрын
Nice👏 speech👭 sister. Dr. Shalini
@chandirakesavan5985
@chandirakesavan5985 Жыл бұрын
தேவை,சூழ்நிலை கருதியே ஒரு நிகழ்ச்சி அரங்கேரும் என்பதை சகோதரி ஷாலினி அவர்கள் தொடர்ந்து சொல்லிவருகிறார்.வாழ்த்துக்கள் இதுபோல் இன்னும் செய்க.
@Rames601
@Rames601 Жыл бұрын
நல்லா இருக்கு சார் உங்க சாண்ட்விச் மேலேயும் கீழேயும் ஜக்கி நடுவுல முற்போக்கு சிந்தனை நல்லா இருக்கு சார் உங்க வியாபாரம்.. Money is all ways ultimate..
@mohanramachandran4129
@mohanramachandran4129 Жыл бұрын
அருமை .பகிர்கிறேன்
@rangaswamyp2609
@rangaswamyp2609 Жыл бұрын
சகோதரி ஷாலினி அவர்களின் அறிவார்ந்த யதார்த்தமான அருமையோ அருமை!! சிறிதும் பதட்டப்படாமல் நெத்தியடி பதில்கள்!!!
@V.Rajr6474
@V.Rajr6474 Жыл бұрын
ஜெயின மதம் அந்த மாதம் இந்த மதம் வேதம் இவை இருக்கட்டும் அவன் வீட்டில் சாப்பிட மாட்டேன் இவன் லிட்டில் சாப்பிட மாட்டேன் என்று சொல்லும் ஆட்கள் அவன் வியர்வை சிந்தி விவசாயம் செய்து கொடுக்கும் தாணியங்களில் எதுவும் இல்லையா உனக்கு தட்சணை யாக கொடுக்கும் பணம் பண்டங்களில் ஆச்சாரியம் எதுவும் இல்லையா பருத்தி நூல் யார் நிலத்தில் விளைந்த பருத்தி என்று சொல்ல முடியுமா அதை பயன் படுத்தும் நபர் ஒரு (6.5 ) அளவு வந்தால் உன்னை கை பிடித்து தூக்குவது அவனதான் வேண்டாம் எல்லாம் மறந்து மனிதனை மனிதனாக மதியுங்கள் இறைவன் உங்களை மதிப்பார்
@subbup6339
@subbup6339 Жыл бұрын
தாயே! அற்புதமான கருத்துக்லள்
@mathiazhaganmaruthamuthu700
@mathiazhaganmaruthamuthu700 Жыл бұрын
இப்பபோது பாவம் பண்ணிணால் சிறைச்சாலைக்குத்தான் செல்ல நேரிடூம்
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Жыл бұрын
👌💯👌
@nemesissuperhero2078
@nemesissuperhero2078 Жыл бұрын
Dr shalini's explanation easy to understand. Tq👍
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா....
@arunathangam3887
@arunathangam3887 Жыл бұрын
Great👏😊 speech 👩madam
@HarikirushnanHari
@HarikirushnanHari Жыл бұрын
வணக்கம் மருத்துவர் உங்களுடைய விளக்கம் தெளிவாகவும் ரொம்ப சிந்திக்க குடியதாக இருந்தது நன்றி மேடம்.
@mahasri8808
@mahasri8808 Жыл бұрын
இந்த மந்திர வியாபாரிகளால் தான் மாசுபட்டுப் போனது நீர்நிலைகளும், இந்த மண்ணும்...
@aasansathyamoorthy
@aasansathyamoorthy Жыл бұрын
Excellent talk madam.
@manikalai7172
@manikalai7172 Жыл бұрын
I love always mam
@durgadevinataraj
@durgadevinataraj Жыл бұрын
Shalini mam mass 👍👍
@kumaravelsubramaniyan7831
@kumaravelsubramaniyan7831 Жыл бұрын
Very nice Doctor
@davidrajkumar6672
@davidrajkumar6672 8 ай бұрын
Good speech keep it up Dr
@Ganeshkumar-on3cm
@Ganeshkumar-on3cm Жыл бұрын
Fire shalini 👍
@yogeshlakshman8488
@yogeshlakshman8488 Жыл бұрын
Nice informative and eye-opening interview Please interview like these intellectuals so often. You are a so good interviewer Sir. Keep it up
@tamilshree5452
@tamilshree5452 Жыл бұрын
Starting la (sathguru) விளம்பரம் 👎👎👎👎👎👎
@duraibalaji5817
@duraibalaji5817 Жыл бұрын
Very very true madam, Congrats our chennai periyar...
@shajahanahmad1984
@shajahanahmad1984 25 күн бұрын
உங்களுடைய அறிவு பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதற்காக என்பதற்காகும்.
@bhoopathi3495
@bhoopathi3495 Жыл бұрын
👌அருமை அருமை அருமை 👌
@ravibose9966
@ravibose9966 Жыл бұрын
Many comments about advertisements... channel should have some minimum ethics... we.. people are not only watching..... we are observing and estimating u in all aspects....
@susheelanatarajan2979
@susheelanatarajan2979 Жыл бұрын
அருமை சகோதரி.
@jamespaul579
@jamespaul579 Жыл бұрын
Thank u 🎉
@preethishijoy195
@preethishijoy195 Жыл бұрын
Isha ad in ur channel...so bad.🤔
@sandyamadhavan9135
@sandyamadhavan9135 Жыл бұрын
Excellent speech Dr. Shalini 👍
@ambujamramiah7142
@ambujamramiah7142 9 ай бұрын
Dr. Shalini, you are always smart to give clear explanations regarding the stupid practices of the so called Brahmins!
@asdasd123456321
@asdasd123456321 3 ай бұрын
Great! Excellent explanation Madam!
@pmchandran4907
@pmchandran4907 Жыл бұрын
So super cute speech👭🙏💕 sister. Thanks🙏
@JOSEPH-gt7ii
@JOSEPH-gt7ii Жыл бұрын
அருமையான பதிவு
@venkat5727
@venkat5727 Жыл бұрын
சைவமும் அவர்அவர் வினைவழி அவரவர் வந்தனர் அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் என்றுதான் சொல்கிறது
@2011var
@2011var Жыл бұрын
Without hurting anyone, Dr Shalini makes some logical sense. I may not agree with the Dr Shalini with all her arguments. But she is intellectually superior than others.
@dr.nagendranr5717
@dr.nagendranr5717 Жыл бұрын
v nice explanation madem..
@ashoksubramaniyam3337
@ashoksubramaniyam3337 Жыл бұрын
மனநல மருத்துவர் பேசுகிறார் என்று உள்ளே வந்து பார்த்தால் ஒரு ஈஷா விளம்பரம்.... அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டு..,
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
ஈயம் பூசுன மாதிரி யும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்
@mgjuyu5555
@mgjuyu5555 Жыл бұрын
😂😀😂
@arulsathyanathan9568
@arulsathyanathan9568 Жыл бұрын
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இவர்கள் கொடுக்கும் விளக்கத்திற்கும் பதிலுக்கும் ஒரு நபருக்கு கூட எதிர்த்து பேச திறமை இல்லையே என்று நான் ஆச்சரியப்படுகிறேன்
@thamaraiselvan3822
@thamaraiselvan3822 Жыл бұрын
Athane unmai.
@muniappanappan7782
@muniappanappan7782 Жыл бұрын
Super akk . your speech
@abuhurairaabdullah1976
@abuhurairaabdullah1976 Жыл бұрын
மின்னம்பலம் சேனல் ஏன் இந்த வேலையை பார்க்குது மகாசிவராத்திரி விளம்பரம் ஏன்
@mohammedzakiuddeen8512
@mohammedzakiuddeen8512 Жыл бұрын
Add semma👏👏
@elango.velango.v
@elango.velango.v Жыл бұрын
திருட்டுப் பையன் ad இதப் போய் செம சொல்றீங்களே
@palanisamig5830
@palanisamig5830 Жыл бұрын
👌💯👍💕🙏
@sekaranthangayan7524
@sekaranthangayan7524 Жыл бұрын
மருத்துவர் சாலினி அவர்கள் அறிவு பூர்வமாக உரை நிகழ்த்துகிறார், நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்,
@selvamania8745
@selvamania8745 Жыл бұрын
ஷாலினி சிஸ்டர் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தனியாக இருக்கிறேன் ஒரு பிரிவினர் கடன் கேட்கிறார் கள் கொடுக்க வில்லை என்றால் காறி காறி துப்புறானுங்க இது தான் வீரமா
@sathyakeerthi4089
@sathyakeerthi4089 Жыл бұрын
Supar akka
@bhanupriyabalaramane2241
@bhanupriyabalaramane2241 Жыл бұрын
There is a contradiction between the ad in starting of the video and the content of the video … which ideology do you support
@kumaran3311
@kumaran3311 11 ай бұрын
I hope I can meet DR Shalini one day
@krishnas5934
@krishnas5934 Жыл бұрын
damn someone make this doctor as a politician.. we need her as our leader in our country
@ashwinraajaakennady1383
@ashwinraajaakennady1383 Жыл бұрын
Video starting la esha ad pota paaru..
@vasu9905
@vasu9905 Жыл бұрын
👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@yoasgemindthreandrentha9290
@yoasgemindthreandrentha9290 Жыл бұрын
Slay babe ❤
@thiruppathichelliahambalam4019
@thiruppathichelliahambalam4019 Жыл бұрын
I love you dr 💕💘💘🔥💘
@AsmaLeathers
@AsmaLeathers Жыл бұрын
அருமையான பதிவு!
@businessopportunitiesintam1628
@businessopportunitiesintam1628 8 ай бұрын
வேதம், சம்பிரதாயம், பூஜை, புனஸ்காரம், அறிவு, மனம், புத்தி, உடல் ..... அனைத்துக்கும் அப்பாற் பட்டவன்.....இறைவன்....!!! "பெரும்பான்மை" தமிழக பிராமணர்கள் பணம் மற்றும் அதிகாரம் இவற்றுக்கு மட்டுமே அடங்கி விசுவாசம் காட்டுபவர்கள், பூஜை புனஸ்காரங்கள் ஓமம் மற்றும் சம்பிரதாயங்களில் தன்னை ஒடுக்கியவர்கள். 💐😃
@dr.luveenajosephj942
@dr.luveenajosephj942 Жыл бұрын
Isha ad 😖😖😖😖😖
@rebel6042
@rebel6042 Жыл бұрын
😂
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
அன்னப் பறவை
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
எல்லாம் ஆன்மிக வியாபாரம் ஆகிவிட்டான்க கல்வி வியாபாரம் ஆகிவிட்டது.
@jayasuryajaya1250
@jayasuryajaya1250 2 ай бұрын
ஷாலினி ஜி💐💐💐
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 11 ай бұрын
சாலினி அவர்களே விவேகாணந்தர் உரையைப் பற்றி கருத்து தேவை..இராமகிருஷணர் இறைவன் பக்தியைப் பற்றி.
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 11 ай бұрын
ஏம்மா, வள்ளலார் பற்றி திருஅருட்பா தந்தது பற்றி.
@raghavasimhanananthan7487
@raghavasimhanananthan7487 Жыл бұрын
all this interview went for a toss with that ad
@kanthanganeson465
@kanthanganeson465 Жыл бұрын
yup
@rebel6042
@rebel6042 Жыл бұрын
😂
@fathimamohideen1917
@fathimamohideen1917 4 ай бұрын
In between religious songs, some stupid ad will come, so we can't blame the singer. Same here. How will she know what ad will be running in KZfaq.? Somebody will edit, somebody will post.
@sundarampyl782
@sundarampyl782 Жыл бұрын
Congratulation thozhar
@navaneethnava5076
@navaneethnava5076 Жыл бұрын
பிற சாதியினர் சமைச்சா பாப்பான் சாப்பிடமாட்டார்கள் என்பது உண்மையானால் பிற சாதியினர் விளைவித்த எந்த ஒரு பொருளையும் உண்ண கூடாது பிற சாதியினர் உற்பத்தி செய்யும் உடைகளை உடுத்த கூடாது செய்வானா பாப்பான் ? செய்யமாட்டான் ஒரு வேளை நான் சொல்வது போல் பார்ப்பானுக்கு தேவையான உணவு உடை உறைவிடம் மற்றும் உள்ள இதர தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன் என்று எந்த ஒரு பார்ப்பான் சொல்கிறானோ அந்த பார்ப்பானை நான் உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
@jilabaraja
@jilabaraja Жыл бұрын
மூடிட்டு போடி லூசுக் கூ சூத்திர மூத்திர லுச்சா பயலே 😂
@susheelanatarajan2979
@susheelanatarajan2979 Жыл бұрын
அருமை சக்தி.
@kcn620
@kcn620 26 күн бұрын
Do you insist that all should only do what others want them to do ? Eating is personal Preference and certainly you would not do the same and eat the same food as others eat .One should not promote jealousy and hatred in any ways with little knowledge
@shanmugamsubramanian4796
@shanmugamsubramanian4796 2 ай бұрын
Samy tells truth
@thevoice1850
@thevoice1850 Жыл бұрын
ஆனால் நீங்களும் ஜாக்கிவாசுதேவ் add podringa பாருங்க
@rebel6042
@rebel6042 Жыл бұрын
😂
@kalirajp1988
@kalirajp1988 Жыл бұрын
Well said
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
Ena ne rice bowl pavadai Naya 🤣🤣🤣🤣
@Raja-S
@Raja-S Жыл бұрын
​@@nagaselvamsharma3353 Rice Bowl கூட வாங்க முடியாத அளவுக்கு தானே மக்களை நீங்கள் வைத்துள்ளீர்கள். அவர் நாய் என்றால் நீங்கள் எந்த இனம்?
@abishahji
@abishahji Жыл бұрын
What a hypocrite right 😂
@psmprabhu525
@psmprabhu525 Жыл бұрын
Isha add kandipa ethir parkavillai
@rebel6042
@rebel6042 Жыл бұрын
😂
@ksr3869
@ksr3869 Жыл бұрын
Ellam Tamil makkal nanmaikae
@psmprabhu525
@psmprabhu525 Жыл бұрын
@@ksr3869 🤣🤣🤣🤣
@RajaM-mo7ce
@RajaM-mo7ce Жыл бұрын
aana intha episode la ஜாக்கி add ha potinga parunga!!!
@rebel6042
@rebel6042 Жыл бұрын
😂
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 Жыл бұрын
Paradox at it's peak
@kannans8076
@kannans8076 Жыл бұрын
Poda pakki jakki
@emmannice6399
@emmannice6399 4 ай бұрын
Dr nice Madm
@rajagopal7676
@rajagopal7676 Жыл бұрын
Hats off. Dr. Little by little we should gain transquility by means of reason controlled by steadiness. Buddist.
@sukumar.m3936
@sukumar.m3936 Жыл бұрын
talk more about DK and Periyar....
@srimsrividya9756
@srimsrividya9756 Жыл бұрын
அதை கல்வி வியாபாரமாக மைனாரிட்டி ககு முன்னுரிமை கொடுத்து பிறரை மினிரோடியக்குவது தான் உங்களின் வியாபாரமாக இருக்கிறது
@gajacsgm7723
@gajacsgm7723 Жыл бұрын
மதிப்பிற்குரிய பெரும் திரு சாலினி அவர்கள் சொல்லுவது போல அறிவியல் அறிவொடும் பகுத்தறிவொடும் காலத்திற்கு ஏற்றார்போல வாழ்வது பெரும் நன்மை தரும். இதனை திருவள்ளுவரின் இரண்டு குறள்கள் தெளிவுப்படுத்திகிறது அது 1 " செயற்கை அறிந்துக் கடத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்" (637).ஆதாவது அறிவியலால் பலவற்றை நாம் கண்டு பிடித்தாலும் உலக இயற்க்கை தன்மைகளுக்கு மாறாக செய்ய முற்ப்பட்டால் தீமைத்தான் ஏற்ப்படும். 2"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்" (140) அதாவது உலகில் மாற்றங்கள் ஏற்ப்பட்டிக்கொண்டேஇரூக்கும் அவற்றில் தீங்கில்லாமல் நன்மை ஏற்ப்படும் என்று தெரிந்தால் அங்கெல்லாம் நாம் நம்மை மாற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்று..
@marimuthuk3000
@marimuthuk3000 Жыл бұрын
அம்மா உண்மையை பிராமிநிய ஆண்களின் ஆணாதிக்க ,கீழ்த்தரமான செயல்கள் தான் இன்று மக்கள் கடைபிடிக்க வேண்டும்.என்று சாமி என்ற பொய்யை பரப்பு கின்றனர்,பீறாமினியம் வாழ்த்துக்கள் நன்றி
@ramanathanramnath5123
@ramanathanramnath5123 Жыл бұрын
தேங்கி போன குட்டை அருமை அருமை
@alagesanalagesan9
@alagesanalagesan9 Жыл бұрын
சகோதரி ஷாலினி அவர்கள் மருத்துவத்துறையில் மட்டும் அல்லாது அனைத்திலும் அறிவு முதிர்ச்சி உடையவர்.
@user-lr4ql5qt6c
@user-lr4ql5qt6c Жыл бұрын
அவள் கிட்டே கேளு . வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் 40% பிச்சை டாக்டர் . காற்றுக்கு குழந்தை பிறக்குமா . ஏசு காத்துக்குப் பிறந்தானா . இது பகுத்தறிவா . குழந்தை பிறந்த மேரி எப்படி கன்னி . ஏசு கோணூசியால் தெச்சானா இல்லை அரால்டைட் போட்டு ஒட்டினானா . ஒருவேளை சனாதன தர்மத்தின் 40% டாக்டர் ஷாலினி அம்மாவும் எழிலன் நாகநாதனும் டைம் மெஷினில் 2000 வருஷம் முன்னே போய் மேரிக்கு ஹைமெனோபிளாஸ்டி ஆபரேஷன் செய்தார்களா. சொல்லவேயில்லே . அப்பா நீ டாக்டரம்மா கிட்டே கேட்டு சொல்லுப்பா
@cjk9211
@cjk9211 Жыл бұрын
முத்திப்போச்சு.இனி துணியைகிழித்துக்கொண்டு ஓடவேண்டியதுதான் பாக்கி
@balajixman178
@balajixman178 Жыл бұрын
2000வது வருடம் நாமக்கல்லில் நடைபெற்ற கவுண்டர் சங்க மாநாட்டில் ஈரோடு வெங்காய வழியை பின்பற்றும் மூத்திரவாளி பகுத்தறிவு பகுத்தறிவாளி சத்தியராஜ் பேச்சை கேட்டு பார்க்கவும் சுயஜாதி பெருமை பேச்சு இதைவிட அதிகம் இருக்கும் குறிப்பாக பார்வையாளர் பகுதியில் ஒரு இளம்பெண் அவர்கள் சாதியை குறிப்பிட்டு அவர் சாதனைகளை பாராட்டுவார் அதற்கு நமது புகுத்தறிவு சத்தியராஜ் தனது சாதனைகளுக்கு காரணமே தான் அந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதாலேயே என்றார். ஆனால் இன்று இந்த சிறிய காமெடி நடிகரின் பேச்சுக்கு பொங்குபவர்கள் 2000வது வருடம் கோமாவில் இருந்திங்கலா⁉️ எல்லாம் தமிழ்நாட்டுல விதைக்கப்பட்டுள்ள பார்பன காழ்புணர்சியின் வெளிப்பாடே.
@i_am_Rafiq
@i_am_Rafiq Жыл бұрын
Jaggy audio theavaiyaa?????
@rebel6042
@rebel6042 Жыл бұрын
😂That is called business
@thenewuser3100
@thenewuser3100 Жыл бұрын
Sar,power ethuna ruthracha kottai kedakum sir 😂😂😂...
@raguls8569
@raguls8569 Жыл бұрын
வர வர நீங்க (anchor) சாங்கியா மாறீட்டு வரீங்க போல...😂🤣😅 Ad செம்ம 👌
@kalirajan9070
@kalirajan9070 Жыл бұрын
இன்பொலி ஒரு மறைசங்கிதான்
@srilekhaloganathan1035
@srilekhaloganathan1035 Жыл бұрын
😂😂
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Жыл бұрын
Vada songi🤣🤣
@parameshkandan1096
@parameshkandan1096 Жыл бұрын
She is very genius
@unccstar
@unccstar 9 ай бұрын
This anchor is a rogue. Kudos to Dr Shalini for such a decent way of explaining things in a logical way.
@Che_Guna
@Che_Guna 8 ай бұрын
Interviewer starting la guest uh nalla welcome pannuga and ending la thanks pannuga.
@mailvijoy
@mailvijoy Жыл бұрын
Dear Anchor, listen to your interview once again after reaching home. If you want to discuss or talk about a community which you don't like or if you have any agendas towards brahmins, then give a solo interview with your ideas. whoever wants , will watch. Don't ask absurd questions, Dr. Shalini is a wonderful person. we can get many useful information by asking interesting and delicate questions. Don't spoil her according to your ideas. She can deliver fantastic details about Evolution, Development, Human emotions, Caste, Religion and sensitive issues with clear and deliberate answers. Next time come prepared with a detailed matured questions or else please don't interview her
@ganesanr736
@ganesanr736 Жыл бұрын
Whatever the Anchor asked is not his own. It's from someone Talk.
@rebeccabritto2468
@rebeccabritto2468 Жыл бұрын
I think ads are not chosen by you tube channels. But by you tube co.
@savarlsvl1589
@savarlsvl1589 Жыл бұрын
காசுக்காக கருமம்பிடித்த விளம்பரம் போடுவார் கேள்வி மட்டும் இதுதான் பெரியார் மண்னா
@vasudevan8143
@vasudevan8143 Жыл бұрын
அறிவாளி சொல்றா கேட்டுங்கப்பா !!! இந்த மாதிரி ஜென்மங்கள் பிறந்தது பாபம்ப்பா !
@janakiraman599
@janakiraman599 Жыл бұрын
This lady is neutral. Highly spiritual. Highly.
@sathiboy5104
@sathiboy5104 Жыл бұрын
👍 👌
@kumaran2451
@kumaran2451 Жыл бұрын
ஷாலினி வெளுத்து காட்டுறா ன்னு நீதான் சொல்லிக்கணும்..
@ThangavelTA
@ThangavelTA Жыл бұрын
Christianity also celebrating the same way as *Confession* in church with *Father*🤪
@rathatips2377
@rathatips2377 Жыл бұрын
ean esha add pototo sangiya pathi thappa pesuriye ungalukellam kevalama elliyada 😖😖😖😖😖
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 Жыл бұрын
Dr. Shalini avargalidam naan ore oru kelvi. Kadavul irukerara illya enakku arivu poorvamana bathil vendum
@hariraman995
@hariraman995 2 ай бұрын
நண்யரெ சரியான கேள்வி. தாங்களே கடவுளாக இருக்கும் போது இதென்ன கேள்வி?
@kishoreg1652
@kishoreg1652 Жыл бұрын
Aadhiyogi ad.... Pesuradhula andhaluku opp. Ad matum venum
@amudhamukundan6251
@amudhamukundan6251 Жыл бұрын
The add about Sadhguru, amidst Dr shalini's interview is such an irony. Please avoid this
@balajixman178
@balajixman178 Жыл бұрын
அவர் பேசிய முறையில் குறைபாடு உள்ளது உண்மையே ஆனால் எண்ணத்தில் குறை இருப்பதாக தெரியவில்லை. நோக்கம் சரியாக இருந்தால் யாரையும் நாம் கொண்டாடலாம் (இராமாயணத்தில் இராவணனை விட்டு இராமனை கொண்டாடுவது போல்) என்ற செய்திகளை குறைவாகவும் பிராமண motivation அதிகமாகவும் இருக்க காரணம் அவர் பேச்சு குறிப்பிட்ட சங்கதிற்காக எனினும் பேச்சு முறையை சற்று மாற்றிக்கொண்டு இருக்கலாம். சத்திய ராஜ் போன்ற தி க காரர்கரே (நாமக்கல் 2000ம் ஆண்டு) தங்கள் சார்ந்த சாதி சங்க மேடையில் சாதி பெருமையை சற்று தூக்கலாக பேசியதை நானே கேட்டுள்ளேன். ஆனால் இந்த மனிதர் பேச்சுக்கு எதிர்ப்பு அதிகம் வர காரணம் "கால்டுவெல் மாடல்" காழ்புணர்வு அரசியல் வெளிப்பாடே.
@hiluxtraders6954
@hiluxtraders6954 Жыл бұрын
சொற்பொழிவா அல்லது சொற்ப அறிவா ????????
@lathaarulmani139
@lathaarulmani139 Жыл бұрын
Ad is not good
@meenatchis1400
@meenatchis1400 Ай бұрын
கேள்வி கேட்பவர் எந்த நூற்றாண்டில் உள்ளார்.
@sathyarave
@sathyarave Жыл бұрын
The anchor is full of non judgemental knowledge and even we viewers know he wants some one to interview him. He could not stop the free flow of his knowledge no matter how hard he tries!
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 544 М.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Thambraas Coimbatore Conference Jan - 2023
1:01:58
Bakthi Naama
Рет қаралды 428 М.
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 544 М.