பஞ்சாட்டம் பத்து தோசை பறக்கும்! கோதுமை தோசை, சின்ன வெங்காய சட்னி | CDK 1637 | Chef Deena's Kitchen

  Рет қаралды 167,568

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

28 күн бұрын

Recipe by : Tmt. Manonmani
9952809354
Gothumai Dosa
Ingridents
Gothumai _ 1/2 kg
Urad Dal - 150g
Dry Red Chilli - 4 to 5Nos
Fenugreek - 1/2 Tsp
Cumin Seeds - 1 Tsp
Gingelly Oil - As required
Curry Leaves As required
Chinna Vengaya Thakkali Chutney
Ingridents
Shallots - 200g
Tomato - 2 Nos
Gram Dal - 2 Tsp
Black Urad Dal - 2 Tsp
Garlic - 4 to 5 Nos
Ginger - A small Piece
Tamarind - A Lemon Size
Grated Coconut - 2 Tbsp
Dry Red Chilli - 4 to 5Nos
Salt to Taste
For Tempering
Gingelly Oil - As required
Mustard - 1 Tsp
Dry Red Chilli - 4 to 5Nos
Curry Leaves As required
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #cooking #coimbatore
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 160
@dhanalakshmi7731
@dhanalakshmi7731 Күн бұрын
1977 இருக்கும் என நினைக்கிறேன் பஞ்சம் அப்போது. ரேசன் கோதுமை வாங்கி வீட்டில் ஆட்டுக்கல் லில் ஆட்டி எடுத்து தோசை செய்து தருவாங்க. பழைய ஞாபகங்கள் வந்து விட்டது கோதுமை தோசை மை பார்த்தவுடன். நன்றி தீனா தம்பி & சகோதரி
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 26 күн бұрын
நாங்க எங்க வானம் பார்த்த பூமி யில் நிலகடலை சாகுபடி செய்து அதில் இருந்து தான் கடலை எண்ணெய் எடுத்து சமையலுக்கு பயன் படுத்தி கிட்டு இருக்கிறோம் நாங்க இது வரைக்கும் கடையில் எண்ணெய் வாங்கியதே கிடையாது ங்க
@padmapriyat639
@padmapriyat639 26 күн бұрын
நாங்க சிறு பிள்ளையாக இருந்த போது,எங்களுடைய பாட்டி ஆட்டுகல்லில் ஆட்டி சுடுவார்கள்.அத்தனை வாசமாக இருக்கும்.சுவை யோ சுவை.
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 26 күн бұрын
❤.எங்க.ஊர்நாமக்கல்பக்கம்கடலை.எண்ணைண்ணுசொல்வோம்
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 26 күн бұрын
❤தீனாதம்பிநீங்கசாப்பிடும்போதே.எனக்கும்சாப்பிடனுன்னுதோனுதுமனோன்மனிசகோதரிஅருமைகோதுமைதோசை
@Lakshmimoorthi28
@Lakshmimoorthi28 26 күн бұрын
Thank you deena anna . super receipe . Try pandrom different try
@eswarishekar50
@eswarishekar50 26 күн бұрын
சூப்பர் தோசை& சட்னி நைட் டின்னர் எங்கள் வீட்டில் இதுதான் செய்து காட்டியதற்கு நன்றி நன்றி
@umasheshadri4731
@umasheshadri4731 26 күн бұрын
Attakasamana recipe. Yummy 😋 😋 😋
@mallikadevi1978
@mallikadevi1978 26 күн бұрын
Super..நாங்கள் சிறுவயதில் இருக்கும் போது அம்மா உரலில் போட்டு தவிடு எடுத்தபின் கழுவி ஆட்டுக்கல்லில் அரைத்து தோசை சுட்டு தருவாங்க சூப்பராக இருக்கும்..அந்த ஞாபகம் இப்போது தம்பி
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 26 күн бұрын
மிகவும் ருசியான உணவு உடம்புக்கும் நல்லது ❤
@yash_7_13_TVO
@yash_7_13_TVO 26 күн бұрын
Yenga athai kita tha first time intha dish sapten sathya yethirpakala avlo tasty ah irunthuchu innamum maraka mudiyatha suvai..chinna vegaya chuny ithukku the best combination excellent 👌👌👌👌👌👍👍👍👍❤❤
@geethasrivatsan1039
@geethasrivatsan1039 26 күн бұрын
Thanks for sharing..I will definitely try
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 26 күн бұрын
Thank you very much sir for your excellent recipe preparation.
@LakshmananKannan
@LakshmananKannan 26 күн бұрын
Chef neengah Lucky person. Traditional foods researcher. ❤🎉
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 26 күн бұрын
Nalla irukku sister...godumai dosai
@PadmaSrikanth-wk7dj
@PadmaSrikanth-wk7dj 26 күн бұрын
Superb different dosai
@shobadasa-rao2344
@shobadasa-rao2344 25 күн бұрын
Thanks for the new recipe. Will try
@kathyayinik5434
@kathyayinik5434 26 күн бұрын
Super sister chief க்கு புது அக்கா கிடைச்சாச்சு ❤
@pradheepkumar2101
@pradheepkumar2101 25 күн бұрын
அருமை❤
@chandrusekar8161
@chandrusekar8161 26 күн бұрын
Manonmani akka super samayal great
@muthulakshmi6618
@muthulakshmi6618 25 күн бұрын
சூப்பர் மனோன்மணி நன்றி தீனா தம்பி
@sailogu564
@sailogu564 25 күн бұрын
தீனா தம்பி க்கு வாழ்த்துக்கள்.. எங்க ஊர் ல உங்களுக்கு அருமையான கல்லம் கபடம்இல்லாத சகோதரி கிடைத்துஇருக்காங்க... நீங்கள் நிறைய வீடியோ போட அடிக்கடி எங்க ஊரு க்கு வாங்க... நாங்க அடிக்கடி கோதுனம தோசை இதேபோல் செய்வோம்... இதேஇதே மாதிரி தான் சட்னி செய்வேன்... என்ன கால் teaspoon வர மல்லி போட்டு வதக்குவேன்...என் பேரன் பேத்தி விரும்பி சாப்பிடுவார்கள்... நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 😊😊😊
@sripachainayagi3023
@sripachainayagi3023 20 күн бұрын
நானும் வரமல்லி போடுவேன்
@GomathiMeenaS
@GomathiMeenaS 23 күн бұрын
Just a attractive voice of explaining the method to be very clear. It's really motivated me to prepare new method.🎉
@sdivyaj15
@sdivyaj15 25 күн бұрын
My mother used to prepare in kothumai mavu,but this method i learnt today.Thanks dheena recently I started cooking your channel recipes ❤❤
@samisami7115
@samisami7115 26 күн бұрын
Super amma thanks anna
@EverydayInMyLife365
@EverydayInMyLife365 26 күн бұрын
Ungaloda Kongu style meen kolambu awesome. I tried. It came out very well... Thanks to both of you and camera crew and video and audio editing team
@gayathriselvakumar2251
@gayathriselvakumar2251 26 күн бұрын
மணோன்மணி அக்கா தீனா அண்ணாவோட சேர்ந்து நிறைய உணவுகளை செய்து தர வேண்டும்.அண்ணா
@fazliyaumar1301
@fazliyaumar1301 9 күн бұрын
Super thank you sir you are giving wonderful recipes and very clear explanation. Thank you for Manomani akkaa's recipes.I was tried it's wonderful
@buvanaeswari5982
@buvanaeswari5982 26 күн бұрын
❤sir thank u sir sema avun keta kelunga sir kara chutney❤
@andalprabhakaran3075
@andalprabhakaran3075 26 күн бұрын
சம்பா கோதுமைமையில் இப்படி அரைத்து செய்வோம். இந்த கோதுமையிலும் நன்றாக வந்திருக்கு.அருமை.நன்றி. வாழ்க வளமுடன்.
@punithavathiv9439
@punithavathiv9439 19 күн бұрын
அரைத்த மாவை எவ்வளவு நேரம் புளிக்க வைக்கனும், பிளீஸ்!!
@suseelarajan8730
@suseelarajan8730 25 күн бұрын
மனோன்மணி அக்கா தீனா சார் இருவரும் இணைந்து செய்து வரும் ரெசிபி கள் அனைத்து ம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று ஒரு வீடியோ பதிவு போடவும்
@nmahesh8797
@nmahesh8797 25 күн бұрын
Super akka. Arumai dheena sir 😍
@thamaraiselvi7361
@thamaraiselvi7361 26 күн бұрын
Really new method
@swetha8793
@swetha8793 26 күн бұрын
Good morning chef. Very yummy receipe
@user-xo6eq4xc7k
@user-xo6eq4xc7k 26 күн бұрын
Dheena sir thank you and manonmani akka thanks a lot
@-SudhaR-
@-SudhaR- 26 күн бұрын
New recipe.thank you sir and madam 🎉
@gopigemini9904
@gopigemini9904 26 күн бұрын
New ah eruku _ wheat soak Pani prepare pandra bater super
@bhuvaneswariselvaraj4636
@bhuvaneswariselvaraj4636 26 күн бұрын
Akka dosai super. 👍
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 26 күн бұрын
Mano akka recipe அருமை எங்க பாட்டி செய்வாங்க அருமைய இருக்கும் அதே போல் இருக்கு அக்கா👍👍 மனோ அம்மா🎉🎉 slang 👍👌👌👌👌👌 அருமை நங்களும் கோவை தான்❤❤ தீனா சார் 🙏🙏🙏🙏🙏🙏
@sundari1177
@sundari1177 26 күн бұрын
Super தம்பி சந்தோசமா இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 26 күн бұрын
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
@Michelle60921
@Michelle60921 26 күн бұрын
Very nice recipe chef.
@caviintema8437
@caviintema8437 10 күн бұрын
Superb, dosa and chutney, super, chef,❤❤❤
@meena599
@meena599 2 күн бұрын
Her smile and cooking style is very interesting ❤
@smitharaniv7593
@smitharaniv7593 25 күн бұрын
Sir, your wheat dosa is unique and tomato chutney is super tasty 😋.
@navyasyt2880
@navyasyt2880 25 күн бұрын
Cadalai ennai thaan soluvam, but here in Mumbai we say Sheng daana tel, but her commentry is really amazing
@Boopalan-de4le
@Boopalan-de4le 25 күн бұрын
Wow super ❤
@tamilselvi-bv2bi
@tamilselvi-bv2bi 26 күн бұрын
Super chef akka samayal naraya poduga
@gajavasanth4088
@gajavasanth4088 26 күн бұрын
அருமையான சுவையான கோதுமை தோசை, சட்னி. மிக்க நன்றி🙏💕பாசத்துடன் செய்து தரும் உணவு அமிர்தம். வாழ்க வளமுடன்🙏🙏
@mayamuv-ok7kd
@mayamuv-ok7kd 26 күн бұрын
Can we use mixie to grind wheat pl reply
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 26 күн бұрын
Very nice recipe 🎉
@kumareshindhumathi4643
@kumareshindhumathi4643 26 күн бұрын
Super combo enga ooru side seyyara doasaithan semma taste ah irukkum ❤ thankyou deena sir and மனோன்மணி sister ❤
@elizabethChandra
@elizabethChandra 24 күн бұрын
Gothumal mattumalla kambu kelvaragu ithilum supera varum nanga adikadi seivom thank u
@LakshmananKannan
@LakshmananKannan 26 күн бұрын
❤🎉arumai
@FL-GOP
@FL-GOP 26 күн бұрын
Salem, Erode, coimbatore etc we say kala ennai also kadala ennai sometimes
@kalasaravanan9559
@kalasaravanan9559 26 күн бұрын
Nice ma ❤
@HemaRamadurai
@HemaRamadurai 26 күн бұрын
Super ma we like is dosa very much.but I don't add உளுந்து in this dosa thanks for sharing ❤
@ramyakumar8443
@ramyakumar8443 26 күн бұрын
Super Akka
@subhiahvs4277
@subhiahvs4277 26 күн бұрын
Super
@sellamuthusr6473
@sellamuthusr6473 24 күн бұрын
தேங்க்ஸ் ❤தீனா
@MurthyMurthy-uq2km
@MurthyMurthy-uq2km 25 күн бұрын
Superb 👌
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 26 күн бұрын
Super Thambi & Akka 🎉🎉🎉🎉
@SobanaEdwardRaj
@SobanaEdwardRaj 26 күн бұрын
Very tasty Dosai. 😋😋😋😋
@user-ki2oq1bw8g
@user-ki2oq1bw8g 26 күн бұрын
Semma sir more recipe from manonamani akka
@annamalai3843
@annamalai3843 26 күн бұрын
Super ❤🎉
@sujathasumathi4172
@sujathasumathi4172 26 күн бұрын
Sema 🎉
@manilakshmi5468
@manilakshmi5468 23 күн бұрын
👍👍👌👌super sir..machine la kuduthu mavaga arithu use pannalama???
@balukaruppanan7381
@balukaruppanan7381 26 күн бұрын
Ithe matiri kothumai aatti vellam pottu aati kachayam suttal semaya irukum
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 26 күн бұрын
Super Deena sir
@user-gn1bv9rp7h
@user-gn1bv9rp7h 20 күн бұрын
Deena Neeraj vara level
@rsumanshivaji3945
@rsumanshivaji3945 26 күн бұрын
Super 😍😍
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 26 күн бұрын
Hi dheena Githumsi dhoosaie Naan summaavey three saappeduven Entha maathri dhoodai Yes patthu saappeduven❤❤❤thank you dears❤
@julietvanakumari5511
@julietvanakumari5511 25 күн бұрын
Can I grind the wheat with Preethi Mixe? Can get perfect paste?
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 26 күн бұрын
Healthy
@priyadharshni816
@priyadharshni816 25 күн бұрын
Super akka
@prabhushankar8520
@prabhushankar8520 25 күн бұрын
Good 👍😊
@rajavenkatraman2113
@rajavenkatraman2113 26 күн бұрын
Akka super
@kalamani9192
@kalamani9192 26 күн бұрын
தீனா சார் நான் வந்து கோயம்புத்தூர் மனோன்மனி பிரண்ட் நான் உங்க கூட ரெசிபி செய்ய விரும்புகிறேன் உங்களுடைய எல்லா ரெசிபியும் நல்லா இருக்கு
@RamyaEswar1
@RamyaEswar1 26 күн бұрын
Anna, ask that mam kollu idli recipe Anna.
@shyamaladevivadivelu8282
@shyamaladevivadivelu8282 26 күн бұрын
Wow akka super
@sarojarajam8799
@sarojarajam8799 25 күн бұрын
Super 🎉🎉🎉 Sister super Good morning
@johnjeya7771
@johnjeya7771 26 күн бұрын
Super acca anna
@Nandhini-dy6ti
@Nandhini-dy6ti 26 күн бұрын
Neenga coimbatore slang nalla pesareenga dheena sir😊
@deepas5233
@deepas5233 26 күн бұрын
தோசை பார்க்கவே நல்லா இருக்குதுங்க அக்கா.மாவுல செய்து அழுத்து போய் விட்டது.இது சூப்பர்.நன்றி சார்.
@kavithaloganathan5832
@kavithaloganathan5832 26 күн бұрын
Chola soru recipe pls
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 14 күн бұрын
Tamler kanaku sonna easy ya irkumnga
@gchitra27
@gchitra27 26 күн бұрын
Indha recipe venum nu search panninen.thanks ,seidhu kattinadhukku
@mekalanarayanan3987
@mekalanarayanan3987 26 күн бұрын
Banglore masala dosai recipe making
@chandrabaimanimozhi3999
@chandrabaimanimozhi3999 26 күн бұрын
Wish u visit other districts -- north arcot,south arcot.... post regional dishes
@imnotyourbag1235
@imnotyourbag1235 22 күн бұрын
Akka mutton kuzhambu podunga dheena sir pls akka seiyura dish venum
@shanthisuryaprakash723
@shanthisuryaprakash723 26 күн бұрын
nice super recipe i will try this recipe. Thnk you Manonmani sister❤❤❤
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 26 күн бұрын
எங்களுக்கும் பகிர்ந்து அளித்தால் நலம் பயக்கும்
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 26 күн бұрын
எனக்கு தெரிந்த ஒருத்தர் கோதுமையை ஊற வைத்து இடித்து அரைத்து தோசையாக சுட்டார் அருமையான சுவையாக இருந்தது
@rajendranc240
@rajendranc240 26 күн бұрын
இடித்து அரைத்தால் தவிடு நீங்கிவிடும் சுவை கூடும்
@kousalyaarivazhagan510
@kousalyaarivazhagan510 26 күн бұрын
கோதுமை கச்சாயம் செய்து காட்டுங்க அதுவும் அருமையா இருக்கும்
@sripachainayagi3023
@sripachainayagi3023 20 күн бұрын
நா ரேசன் கோதுமை தான் உளுந்து போடமல் செய்வேன் சூப்பரா இருக்கும்
@Budhdh555
@Budhdh555 26 күн бұрын
Madurai:: கள்ளென்னை
@user-ff8sj5sq6z
@user-ff8sj5sq6z 24 күн бұрын
Hi bro நல்லா சாப்பிடுறீங்க
@sathyakumar2001
@sathyakumar2001 15 күн бұрын
Ada dhosai panni kattunga akka
@user-hz6tz2nq5o
@user-hz6tz2nq5o 25 күн бұрын
@chamukrishna
@chamukrishna 26 күн бұрын
Chef recipe pls
@ruthvikaschannel4371
@ruthvikaschannel4371 11 күн бұрын
Kambu dosai solunga
@ansu123p
@ansu123p 26 күн бұрын
Can you give cup measurements for godumai dosai please.
@ruthvikaschannel4371
@ruthvikaschannel4371 11 күн бұрын
Wheat flour use panikalama sir...moru morupu varuma
@rsumanshivaji3945
@rsumanshivaji3945 26 күн бұрын
Bangalore la Cardia groundnut oil kadakardie sir
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 537 М.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 37 МЛН
Kovai Special Arisi Paruppu Sadam | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
14:49
who is the champion of ludo luck balloon popping race ?
0:59
SS FOOD CHALLENGE
Рет қаралды 37 МЛН
УНИТАЗ В ЛЕСУ?? #shorts
0:24
Паша Осадчий
Рет қаралды 1,3 МЛН