பஞ்சாட்சரம் - காரண பஞ்சாட்சரம் ! சிவசிவ ! SIVASIVA ! PANCHATCHARAM IN TAMIL !

  Рет қаралды 43,656

MAHA YOGI

MAHA YOGI

4 жыл бұрын

#MahaYogi #PANCHATCHARAM #பஞ்சாட்சரம்
ஸ்தூல பஞ்சாட்சரம்
• பஞ்சாட்சரம் - ஸ்தூல பஞ...
சூட்சும பஞ்சாட்சரம்
• பஞ்சாட்சரம் - சூட்சும ...
அதி சூட்சும பஞ்சாட்சரம்
• பஞ்சாட்சரம் - அதி சூட்...

Пікірлер: 46
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 3 ай бұрын
ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 3 ай бұрын
ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 3 ай бұрын
ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 3 ай бұрын
ஓம் நமசிவய ஓம் சிவயநம
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 3 ай бұрын
ஓம் நம சிவய
@user-hf9ed2fr9h
@user-hf9ed2fr9h Жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 5 ай бұрын
ஓம் சிவாயநம
@14Renuvenu
@14Renuvenu 4 ай бұрын
ஓம்சிவாயநய
@14Renuvenu
@14Renuvenu 4 ай бұрын
ஓம்சிவாயநம
@kesavan.kumarasamy908
@kesavan.kumarasamy908 4 жыл бұрын
மிக மிக அருமையான சிவ தொண்டு.
@devarajnagaraj9372
@devarajnagaraj9372 3 жыл бұрын
please upload single videos about all siva mantras and benefits 🙏🙏🙏🙏
@Suresh-hv4ji
@Suresh-hv4ji 3 жыл бұрын
Thank you so very much , Om namasivaya namaha
@mahayogi314
@mahayogi314 3 жыл бұрын
நன்றி!
@Aurora-ki1wm
@Aurora-ki1wm 3 жыл бұрын
🙏 Om Nama Sivaya 🙏 thank you for your wonderful video. Your video is full of information with detailed explanation.
@Harish-et1os
@Harish-et1os 2 ай бұрын
Sister சிவ சிவ என்று உச்சரிக்க வேண்டுமா அல்லது ஓம் சிவ சிவ என்று உச்சரிக்க வேண்டுமா?
@selvidakshinamurthy334
@selvidakshinamurthy334 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@njs2121211
@njs2121211 9 ай бұрын
Vaasi yogam pls
@ashwinka7355
@ashwinka7355 2 жыл бұрын
Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏
@katchi623
@katchi623 4 жыл бұрын
நன்றி அம்மா
@sakthivelm9618
@sakthivelm9618 3 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி
@nagasiva98
@nagasiva98 3 жыл бұрын
Amma ennaku 23 vayadhu aagiradhu naan sivan adi sera aasai padugiren aanal ennaku en appa amma marriage pannanum solluranga aanal ennaku nammadhu appa siva peruman idam pooga aasai kolgiren
@karthikv3560
@karthikv3560 2 жыл бұрын
🌺om namashivaya 🍀
@nagasiva98
@nagasiva98 3 жыл бұрын
Naan enna seivadhu endru manam kulambugiradhu
@RajaSekar-xs3fh
@RajaSekar-xs3fh 4 жыл бұрын
மயனருத்திரன் வெல்லுவதற்கு மந்திரம் போடுங்கள் ஐயா
@saiganeshrajamani2719
@saiganeshrajamani2719 3 жыл бұрын
ஐயா தமிழ் உச்சரிப்பில் கவனம் கொள்ள வேண்டும்
@nagasiva98
@nagasiva98 3 жыл бұрын
Ennaku oru vali kaatungal amma 🙏🙏🙏
@mahayogi314
@mahayogi314 3 жыл бұрын
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர். நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர். பனையுள் இருந்த பருந்தது போல நினையாத வர்க்கில்லை நின் இன்பந்தானே. விளக்கம்: இல்லறத்தில் இருந்நபடி ஈசனை வழிபட்டு வருபவர் பெருந்தவம் செய்பவர்க்கு ஒப்பாவர். சகோதரி! பிரபஞ்சத்திலிருக்கும் அனைத்துடனும் கலந்தால் மட்டுமே அடுத்த பரிமாணத்திற்க்கு செல்லமுடியும். பிறப்பின் பயனறியா மூடர்களாக இருக்ககூடாது. இது எங்கள் குருநாதரின் வாக்கு. நீங்கள் இல்லறமா துறவறமா என்று முடிவெடுக்கும் முன் எங்கள் குருநாதரின் விளக்கங்களை கேட்பது உங்களுக்கு உபயோகமாக இருக்கும். அவர் தொலைபேசி எண். 75 48 83 08 66. நேரம் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள். kzfaq.info/get/bejne/mLZ3ebmUlpaplIE.html
@plmeenaakshisundaram2490
@plmeenaakshisundaram2490 3 жыл бұрын
Super
@mahayogi314
@mahayogi314 3 жыл бұрын
தன்னை உணர நினைப்பவர்களுக்கான சிறந்த வழிகாட்டி. ஆன்மீகத்தின் சரியான பாதையை வகுத்து கொடுக்கும் திறன்படைத்த எங்கள் குருநாதரின் தெளிவுகளை பெறும் பாக்கியத்தை இந்த வீடியோ மூலமாக அடைந்து தங்களின் சுயத்தை உணருங்கள். வீடியோவை பார்த்து விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி kzfaq.info/get/bejne/mLZ3ebmUlpaplIE.html
@monishgajendran1865
@monishgajendran1865 Жыл бұрын
ஆதியில் தாய் நடனமாடிய இடம் தெரியுமா
@PowerRangerIND
@PowerRangerIND 10 ай бұрын
🔥
@viswanathanperchigounder5970
@viswanathanperchigounder5970 4 жыл бұрын
Daily how many times chant
@mahayogi314
@mahayogi314 4 жыл бұрын
108 என்ற எண்ணிக்கையில் ஜெபிக்கலாம்
@bharathim5727
@bharathim5727 4 жыл бұрын
Biravarai patrika sollungama.
@mahayogi314
@mahayogi314 4 жыл бұрын
பைரவரை பற்றியும் அவரை எந்தெந்த கிழமைகளில், திதிகளில் வணங்கவேண்டும் என்பதற்க்கான இரண்டு காணொளிகள் ஏற்கனவே பதிவேற்றபட்டுள்ளது, அதற்க்கான link கொடுத்துள்ளோம்.
@mahayogi314
@mahayogi314 4 жыл бұрын
அஷ்டபைரவர்கள் உருவான கதை kzfaq.info/get/bejne/d9eKncuVm6vRoXU.html செல்வம் பெருக ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் வழிபாடு kzfaq.info/get/bejne/ptmCmcJozrqxl3U.html தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு kzfaq.info/get/bejne/nbeAibSBvprOaZc.html ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம்!வீட்டில் வழிபடும் முறை! kzfaq.info/get/bejne/eL6Kf65ozsipipc.html Show less
@chandrasekhar5203
@chandrasekhar5203 3 жыл бұрын
Please explain in english.. so that we from other than tamil indians also can understand please..🙏🙏🙏
@mahayogi314
@mahayogi314 3 жыл бұрын
Consider your need Brother. Explain in English soon. Thank u very Much for your support.
@gopinathanparasurama2963
@gopinathanparasurama2963 3 жыл бұрын
ஓம் நமசிவய வாழ்க நான் உங்கள் அனைத்து படங்களையும் பார்த்து வருகிறேன் ஆனா பஞ்சாசரம் மந்திரம் 5 ஆனா அதில் 3 மட்டுமே உள்ளது இரண்டு இல்லை 1 அதி சூட்சும பஞ்சாசரம் 2. மஹா காரண பஞ்சாசரம் தயவு கூர்ந்து இவை இரண்டையும் போடும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி எல்லாம் சிவன் மயம்
@mahayogi314
@mahayogi314 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/fdR6eZOlvLnQkac.html
@mahayogi314
@mahayogi314 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/adKiqMph2Zuymok.html
@gopinathanparasurama2963
@gopinathanparasurama2963 3 жыл бұрын
@@mahayogi314 ஓம் நமசிவய வாழ்க நீங்கள் என் கோரிக்கை செவி சாய்த்து பதில் அளித்ததுக்கு மிக நன்றி எனக்கு ஒரு சிறு சந்தேகம் பஞ்சாசரம் மந்திரம் என்பது சரியானது எது நீங்கள் சொல்வதா அல்லது இதுவா 1. நமசிவய 2. சிவயநம 3. யமநசிவ 4. மசவயந 5. வயநமசி இவைகளா அப்படி இவைகளாக இருந்தால் இந்த ஐந்தையும் ஒரே நேரத்தில் ஜபிக்கலாமா தயவுசெய்து என் ஐயத்தை போக்கும் படி வேண்டி கேட்டுக் கொள்கிறேன் நன்றி எல்லாம் சிவன் மயம்
@mahayogi314
@mahayogi314 3 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவையும் வரிசையாக பாருங்க. யார் எந்த மந்திரத்தை ஜெபிக்கவேண்டுமென்ற விளக்கம் அதிலேயே உள்ளது. பஞ்ச அட்சரங்கள் அடங்கிய நமசிவாய சிவாயநம சிவாயசிவ சிவசிவ சி என்பதே பஞ்சாட்சர மந்திரங்கள்
@gopinathanparasurama2963
@gopinathanparasurama2963 3 жыл бұрын
@@mahayogi314 ஓம் நமசிவய வாழ்க ரொம்ப நன்றி விளக்கம் அளித்தமைக்கு எல்லாம் சிவன் மயம்
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 20 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 23 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
சிவாய நம என்றால் என்ன! #பக்தி #ஆன்மீகம் #சிவன் #spritual #speech #topchannel #viralvideo #top10 #10k
7:12
Shiva Panchakshari Stotram With Tamil Lyrics - Tamil Bhakthi songs | MAHA SHIVARATRI 2016
6:05
TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL
Рет қаралды 239 М.
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 20 МЛН