மற்று பற்றெனக் | தேவாரம் - 10 | சுந்தரர் | நமச்சிவாய பதிகம் |THEVARAM

  Рет қаралды 93,206

KEERTHANA MUSIC WORLD

KEERTHANA MUSIC WORLD

2 жыл бұрын

A Humble Offering by Keerthana Vengatesan.
Let us get soaked by Eternal Music..
Like || Share || Comment || Love
#thevaram #sundarar
If you like the song, please Remember to SUBSCRIBE to the channel.
Like and Share with your Family and Friends.
Make sure you Subscribe and Never miss a Video.
KZfaq Link: www.youtube.com/@KEERTHANAMUS...
Join whatsapp Community of Keerthana Music World
chat.whatsapp.com/G2Jc9fx5aI6...
Follow us on Instagram:
/ __keerthana_vengatesan
Follow us on Facebook Page:
/ keerthanavengatesan1
Martru Partru - Nalvar Aruliya Namasivaya Pathigangal | Thirupandikodumudi
திருச்சிற்றம்பலம்
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 1
இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 2
ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்
போகும் நாளுயர் பாடைமேல்
காவு நாளிவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 3
எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை
தம்பி ரானென்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 4
அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 5
ஏடு வானிளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்பத ரைக்க சைத்த
அழக னேயந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
சேட னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 6
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 7
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாகம
மர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி
லாடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 8
சார ணன்தந்தை எம்பி ரானெந்தை
தம்பிரா னென்பொன்மா மணியென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணன்பிர மன்றொ ழுங்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே. 9
கோணி யபிறை சூடியைக் கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே. 10
#thevaram #lordshiva #tamil

Пікірлер: 103
@rajkanthcj783
@rajkanthcj783 2 жыл бұрын
பாடுவதற்கு பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும் எம்மை போல் பாட முடியாதவர்களுக்கு கேட்பதற்கு கொடுப்பினை.. வேண்டும்.. ஓம் நமச்சிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🎉👍 வாழ்த்துக்கள்🔥 குழந்தையின் குரல் போல் மிகவும் இனிமையாக இருந்தது மனம் மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது 💕
@anagansathishsubramani
@anagansathishsubramani Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா, திருப்பாடல்கள் பாட கோடி புண்ணியம் வேண்டும் 🙏. அதுவும் தேவாரம், இன்னும் சொல்ல வேண்டியதே இல்லை 🙏 தயவு 🙏 சிவாயநம 🙏
@SubithaSubithas
@SubithaSubithas 8 ай бұрын
😊
@pavi9111
@pavi9111 5 ай бұрын
Np p
@sivanarultv1639
@sivanarultv1639 Жыл бұрын
கீர்த்தனா அம்மையார் வாழ்த்துக்கள் மிக அருமையாக இருக்கின்றது உங்கள் குரல்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
Thankyou amma🙂🙏🙏
@velmuruganu4457
@velmuruganu4457 2 жыл бұрын
சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த தேவாரப் பாடலை மிக அருமையாக வழங்கிய கீர்த்தனா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க🙏🙏
@neelagreev5
@neelagreev5 3 ай бұрын
All the songs sung by young Keerthana are great and bhakti inducing. Keerthana, may you grow up to become another Karaikal Ammaiyar!
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 3 ай бұрын
Thankyou 🙏🏻🙏🏻😊
@thirumal969
@thirumal969 2 жыл бұрын
தேவாரம் திருவாசகம் பாடல்களை கேட்பதே இனிமைதான்...இப்பாடல் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்துள்ளது ...உச்சரிப்பு அருமையிலும் அருமை.. வாழ்த்துகள் கீர்த்தனா...
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Thankyou Uncle😊
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை குழந்தாய் சிவன் அருள் உன்னிடம் உள்ளது.வாழ்கவளமுடன்.👌👌👌🥀🌷🌹📿🌿🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@abikanishk6821
@abikanishk6821 2 ай бұрын
Thank you so much for my Loveable shiva❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 ай бұрын
Most welcome 😊
@selviselvi7299
@selviselvi7299 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் அப்பா போற்றி 🔱🔱🔱🙏🙏🙏💐💐💐🤲
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@senthilandavanp
@senthilandavanp Жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய வாழ்க சிவ சிவ சிவ
@kolappanj3279
@kolappanj3279 Жыл бұрын
இனிமையான குரலில் இன்னிசை தேவாரம்
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
Nanri ayya🙏🙏
@Aadhinam-media
@Aadhinam-media Жыл бұрын
ஓம்நமசிவய தாயே உன் பாடல் யாவும் என் மனம் மெழுகு போல் உருகுதம்மா நீடூழி வாழ்க
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
Thank you so much Ayya😊🙏
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
அருமை அருமை ஓம் நமசிவாயம்
@umaravi5829
@umaravi5829 Жыл бұрын
நமசிவாய வாழ்க நமசிவாய வாழ்க நமசிவாய வாழ்க ❤
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
மிகவும் அருமை, மிக்க நன்றி, வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 8 ай бұрын
ஓம்நமசிவாய வாழ்க ❤❤
@veratwistend5723
@veratwistend5723 Жыл бұрын
Voice is a God child Voice ............ Wonderful
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
Thankyou so much☺️🙏
@user-uz1lv7nl7s
@user-uz1lv7nl7s 6 ай бұрын
❤🎉 ஓம்நமசிவாய
@barathsivakumar3231
@barathsivakumar3231 Жыл бұрын
அருமை 🙏🙏அருமை🙏🙏ஓம் நமச்சிவாயம்🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏
@raguldubai
@raguldubai Жыл бұрын
சிவாய நம
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
Om Namashivaya ☺️🙏
@sivashanmugam8968
@sivashanmugam8968 Жыл бұрын
அருமை அருமை அம்மையே சிவாயநம
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மிக்க நன்றிங்க ☺️🙏
@vasudevanganapathy4089
@vasudevanganapathy4089 Жыл бұрын
இந்த தவப்புதல்வியின் பெற்றோர்கள் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்👏👏🙏🙏🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
ஐயா ☺️🙏 எல்லாம் ஈசனின் செயல்... மனமார்ந்த நன்றிகள் 😊🙏🙏நமது தமிழையும், திருமுறைகளையும், அனைவருக்கும் எடுத்து செல்ல ஒரு சிறிய முயற்சி... ஈசனின் அருளால் மட்டுமே நடக்கிறது... அவன் அன்றி ஓர் அணுவும் அசையவில்லை 🙏🙏🙏☺️
@sharuk2174
@sharuk2174 3 ай бұрын
இறைவனின் பண் பாடியதால் இதயத்தில் மட்டும் இல்லாமல் உடலில் உள்ள அனைத்து செல்களும் உருகி உணர்ச்சி பெருகி கண்ணீர் வரவைத்து விட்டது.. சுந்தர பெருமான் எழுதியது பாடிய குரல் அருமை... தேன் பாகில் விழுந்து குளித்தது போன்று இருந்தது
@vrajaheadmaster1459
@vrajaheadmaster1459 5 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏
@user-yz5so5si9c
@user-yz5so5si9c Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@bharathisubbukutti8927
@bharathisubbukutti8927 Жыл бұрын
🙏🙏
@saravanansivan1973
@saravanansivan1973 Жыл бұрын
அருமை.
@nandakumar2563
@nandakumar2563 Жыл бұрын
ஓம்🙏❤🙏நமசிவாய🙏
@vigneshwaranthangarathinam1140
@vigneshwaranthangarathinam1140 11 ай бұрын
Nandi Amma
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
இனிமை அருமை எளிமை . தெளிவான தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துக்கள் கீர்த்தனாம்மா. பாடும்போது உங்களது தன்னம்பிக்கை உங்கள் குரலில் தெரிகிறது. அருமை. சிவனருளால் சிறப்பாக வருவீர்கள். உங்களை பயிற்றுவிக்கும் குருவின் திருவடிகளுக்கு வணக்கங்கள். ஊக்குவிக்கும் உங்கள் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏
@marimuthv9230
@marimuthv9230 Жыл бұрын
🙏👍👌
@nandagopala8659
@nandagopala8659 Жыл бұрын
மிக மிக அருமை.
@lal0677
@lal0677 2 жыл бұрын
Very cute voice ma, Wonderful song and singing too... God bless you lot ma, Om Namasivaya
@senthilnathanlsn
@senthilnathanlsn 2 жыл бұрын
Sirappu ma....super ma
@valaiyapathivalarmathi9865
@valaiyapathivalarmathi9865 2 жыл бұрын
🙌🙌
@rammi25
@rammi25 2 жыл бұрын
மிக நன்று
@rajalakshmi4131
@rajalakshmi4131 2 жыл бұрын
அருமையான பதிவு சிவசிவ...🙏🙏🙏 நன்றி அம்மா...
@pichandivenkattaraman413
@pichandivenkattaraman413 Жыл бұрын
Excellent. Vazthukkal
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
Thankyou Sir🙏
@sriramarts7601
@sriramarts7601 Жыл бұрын
Super. Super
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
Thankyou 🙏
@anishfatima2518
@anishfatima2518 2 жыл бұрын
Mesmerising voice dear Keerthana 👏👏
@brindha191
@brindha191 Жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது....
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏
@prabhakaranp9087
@prabhakaranp9087 2 жыл бұрын
Thank you very much
@GopiGopi-ro5dk
@GopiGopi-ro5dk Жыл бұрын
Om
@saravanansivan1973
@saravanansivan1973 Жыл бұрын
அருமை...
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@selvirajapandian6986
@selvirajapandian6986 2 жыл бұрын
Sema keerthana ma so super good cute voice ending double voice amazing wonderful voice iam so proud of you keep it up sellam God bless 👌🏻👌🏻👍🏻👍🏻🌹🌹😍😍🎉🎉💐💐🙏🏻🙏🏻
@sudesh14feb
@sudesh14feb 2 жыл бұрын
Super keerthana.
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 жыл бұрын
thiruchitrambalam siva siva siva atumyiyana divine bakthi voice gifted
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Thankyou sir🙏😊
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 жыл бұрын
🌹🌹🌷🌷🌺🌺🙏🙏🙏
@vasanthamallikanedunchelia6699
@vasanthamallikanedunchelia6699 Жыл бұрын
கேட்டல் பெறும் பேறு!
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@nivassamyv
@nivassamyv Жыл бұрын
Mind blowing....
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
Thankyou🙏
@syamalasivalingam3904
@syamalasivalingam3904 Жыл бұрын
Super
@prabhakaranp9087
@prabhakaranp9087 2 жыл бұрын
மகிழ்ச்சி சகோதரி நன்றி
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Nanri ayya🙏
@ananthnachimuthu6498
@ananthnachimuthu6498 2 жыл бұрын
Superb!!! .Another fantastic singing .... If I make one wish to Lord Shiva today (பிரதோஷம் day), that will be "Oh God give your blessing to this child, Keerthana to sing entire திருமுறை பாடல்கள்" and I give me an opportunity to listen them again and again until I take my last breath....
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Thankyou so much for your kind wishes sir... She feels so blessed to hear these comments...... Ellam avan seyal.. 😊😊
@ananthnachimuthu6498
@ananthnachimuthu6498 2 жыл бұрын
@@KEERTHANAMUSICWORLD I would like to see this blessed child in person. Any chance for it?. If yes, you do not provide details here on open forum, I would happy to give my phone or email if needed. I just arrived Coimbatore last night and will be here for a few weeks before head back to Sydney.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Please share your phone number sir. Will contact you. 👍
@sethupathyk5945
@sethupathyk5945 Жыл бұрын
Super 💐
@thavaprakasam8989
@thavaprakasam8989 Жыл бұрын
தெய்வம் குடிகொண்ட குரல்.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா 🙏எல்லாம் அவன் செயல் ☺️🙏
@komoe7998
@komoe7998 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@soundharyalakshmi2132
@soundharyalakshmi2132 Жыл бұрын
இனிமை மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Жыл бұрын
Idhai Kaetkavae punniyam panniyirukkanum. Neenga adhai anubavithu paadugireergal. God bless you all.
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@ponnusamy1577
@ponnusamy1577 2 жыл бұрын
அருமையான பதிகங்கள் பாடியுள்ளார் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@siva5510
@siva5510 Жыл бұрын
Arumai.enakum pada vendum entry thondrugirathu🙏🙏enakum katru thara mudiuma..
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 Жыл бұрын
Ii will be nice to put raga in the title. Parham panjuram means Sankara Baranam. You can sing this famous thevaram "Matru Patru", to 1. Reduce adverse effects of planets 2. Remove Naga doshas, Kaala Sarpa doshas, Rahu Ketu doshas and sins associated with snakes 3. Cut the birth-death cycle and 4. Enhance spiritual inclination
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
@learningsupport1034
@learningsupport1034 Жыл бұрын
நமசிவாய வாழ்க வளமுடன் இறைவன் உன் இசையில் என் உள்ளம் புகுந்தார் அனைத்து தேவார திருவாசக பாடல்களை பதிவு செய்து பத்தி மங்கையராம் மங்கையர்க்கரசி காரைக்கால் அம்மை ஆண்டாள் வரிசையில் உன்னையும் புகழட்டும் வாழ்க வளமுடன் சகோதரி
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏என்ன பதில் எழுதுவதென்று தெரியவில்லை... எல்லாம் அவன் செயல் ☺️🙏- Keerthana amma🙏
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
kzfaq.info/get/bejne/ps-VgKWrz5e4eIU.html
@vinayakhariharan6304
@vinayakhariharan6304 2 жыл бұрын
my dear, also sing 'Tiruarutpa'
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 жыл бұрын
Sure ayya😊🙏
@r.gopalan8092
@r.gopalan8092 Жыл бұрын
any ONLINE CLASSES, is there? to learn THEVARAM, pleas
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
You can contact our whatsapp number🙏we will guide you.
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 2 ай бұрын
I am not able to download this thevaram.?why? Download button
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD 2 ай бұрын
We can download🙏🏻
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 Ай бұрын
@@KEERTHANAMUSICWORLD I have a special KZfaq Music application and in that, when I opened this theveram Mattru patter, it does not show down load option. Regular KZfaq application shows download option..But not the KZfaq Music application.
@SuperSriRanjani1
@SuperSriRanjani1 Жыл бұрын
what raga is this song?
@KEERTHANAMUSICWORLD
@KEERTHANAMUSICWORLD Жыл бұрын
This song is in Shankarabaranam Ragam! 🙏
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 26 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 44 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 108 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 3,3 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1,4 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,4 МЛН
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 6 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 901 М.